தமிழர்களின் உணவு அறிவியல் | Food habits of tamil nadu | ஆசாரக்கோவை | science behind tamil tradition

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #foodhabits #thamizhargal #history
    Part 2 - தமிழர்களின் உணவிற்கு பின் இருக்கும் அறிவியல் - • Food habits of tamil n...
    Part -3 - தமிழர்களின் உணவிற்கு பின் இருக்கும் அறிவியல் - • தமிழர் உணவு அறிவியல் |...
    நம்முடைய ஒவ்வொரு உணவுப் பழக்கத்தின் பின்னும் அறிவியல் பூர்வமான பல ரகசியங்கள் புதைந்திருக்கின்றன. இதற்கான ஆதாரங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கலித்தொகை, குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் காணலாம். இன்றைய அறிவியல் தேடலுக்குச் சற்றும் குறைவில்லாத, உலக நாகரிகத் தொட்டிலான தமிழ் மரபு கற்றுத்தந்த நலப் பழக்கங்கள் ஏராளம். எதைச் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் சொல்லாமல், எப்படிச் சாப்பிட வேண்டும், எதற்காகச் சாப்பிட வேண்டும், எங்கு அமர்ந்து சாப்பிட வேண்டும் என எப்போதோ எழுதிவைத்த மரபு நம் மரபு மட்டும்தான். நம் முன்னோர்கள் கூறியுள்ள நெறிமுறைகளையும் அதன் பின் இருக்கும் அறிவியல் காரணங்களையும் தெரிந்துகொள்ளளத்தான் இந்தக் காணொளி
    For advertisements, contactthagavalthalam@gmail.com
    Facebook : / thagavalthalamyoutubec...
    Instagram: ...
    46,000 places across the world in tamil | உலகம் முழுவதும் வாழ்ந்த பழந்தமிழர்கள் - • 46,000 places across t...
    Sanga Ilakkiyam playlist : • Sanga Ilakkiyam
    Thiraipadangalil thamizh : • Playlist
    Solavadaigal : • சொலவடைகள்/Solavadaigal
    short stories:
    Nagaram : • Nagaram | நகரம் சிறுகத...
    Devagi chithiyin diary : • ரகசிய கதை| Tamil audio...
    Kolladhe: • Tamil audio books | Th...
    Kadhai kadhaiyam karanamam : • Video
    Mari engira aatukutty : • Mari engira aatukutty ...
    Vigasam : • Vigasam | Tamil audio ...
    Agni pravesam : • Agni Pravesam | Jayaka...
    Nidharsanam : • Thriller Short stories...
    Paradesi vandhan: • Paradesi Vandhan| T.Ja...
    Nalla thangal : • Nallathangal tamil Sto...

Комментарии • 1,2 тыс.

  • @ThagavalThalam
    @ThagavalThalam  3 года назад +165

    Part 2 - தமிழர்களின் உணவிற்கு பின் இருக்கும் அறிவியல் - @
    Part -3 - தமிழர்களின் உணவிற்கு பின் இருக்கும் அறிவியல் - @

    • @bairamkhan4024
      @bairamkhan4024 3 года назад +4

      Qqq

    • @bujji1984
      @bujji1984 3 года назад +8

      Super ma👍👍👍👍🙏❤❤❤❤❤🙏🙏🙏

    • @bujji1984
      @bujji1984 3 года назад +2

      Super ma🙏🙏🙏❤❤❤❤❤👍👍👍👍

    • @thenamutham1302
      @thenamutham1302 3 года назад +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @srisaiautogarage4120
      @srisaiautogarage4120 2 года назад +1

      Sema bro

  • @menakaraj0715
    @menakaraj0715 3 года назад +88

    சந்தோஷத்தில் வார்த்தையே வரவில்லை ❤️ தமிழரும் தமிழருடைய பழமையும் பெருமையும் இன்னும் வளர வேண்டும் 😍

  • @ksguru9749
    @ksguru9749 3 года назад +318

    நான் ஒரு ஆசிரியர் தங்களது பேச்சு ஒரு சிறந்த பட்டிமன்ற பேச்சுக்கு இணையான குரல்வளம் ..மேடை பேச்சு தொகுப்பாளர் என தங்களுக்கான வாய்ப்பை தேடுங்கள் வெற்றி பெற வாழத்துக்கள் தமிழ் வாழ்க

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 3 года назад +4

      What Use

    • @rajramalingam8836
      @rajramalingam8836 3 года назад +4

      அருமையான விழக்கம்

    • @renganayagi6260
      @renganayagi6260 3 года назад +2

      நல்ல தகவல், நன்றி

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад +21

      @shukriyanthan தாங்கள் திவ்யதர்ஷினி என்று குறிப்பிடுவது என்னை என்றால் ஒரு சிறு திருத்தம். நான் பெங்கலூரை சேர்ந்தவள் அல்ல. தமிழ் பெண் தான்! கோயம்புத்தூர் என் ஊர்

    • @natarajandamodharan5167
      @natarajandamodharan5167 3 года назад +4

      நீங்கள் தமிழ்ப்பெண் என்பதில் பெருமைஏற்படுகிறது

  • @gomathigomathi9864
    @gomathigomathi9864 3 года назад +318

    என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு அருமை சகோதரி

    • @priyasuresh2077
      @priyasuresh2077 3 года назад +9

      உங்கள் தமிழ் சிறப்பு.signal அதற்கு சமிக்ஞை

    • @dhlbsl132
      @dhlbsl132 3 года назад +4

      Nice speech and content with good pronunciation. We will follow. Thanks.

  • @shobanarajesh2688
    @shobanarajesh2688 3 года назад +49

    அருமை தோழி இப்போழுது உள்ள குழந்தைகள் தெரிய வேண்டிய விஷயம்👍

  • @rajentran5067
    @rajentran5067 3 года назад +122

    ஹாய் திவ்யதர்ஷினி
    முதலில் வாழ்த்துக்கள்
    இக்கால சூழ்நிலைக்கு தேவையான அருமையான பதிவு காலத்தின் மாற்றத்தால் பழமையை மறந்து மனிதன் மாறி விட்டான்

  • @lotus4867
    @lotus4867 3 года назад +7

    அருமை மகளே , இந்த தலைமுறையை சார்ந்த இளம் வயதினரைப்போல் அல்லாமல் நம் பாரியம்பரியம் காட்டும் சிறந்த நெறிமுறைகளை வெளிச்சம் போட்டு காட்டும் திறனும் , சுத்தமான தமிழ் உச்சரிப்பும் , நிதானமாக விளக்கி கூறும் பாங்கு அதிஅற்புதம் .
    ஆசாரங்கள் மழுங்கி வரும் இந்த கலிகாலத்திற்கு மிகவும் தேவையான பொதுச்சேவையாகும் இது , நன்றி, வாழ்க வளமுடன்.

  • @sp27091981
    @sp27091981 3 года назад +43

    மிக முக்கிய தகவல்கள் , மேலும் தோழி மிக நேர்த்தியாக விளக்குகிறார், வாழ்த்துகள்

  • @tpavithra7492
    @tpavithra7492 3 года назад +50

    நம் தமிழின் பண்பாடு கலாசாரம் இதை யவராலும் அழிக்க முடியாது 🙏🙏🙏🙏

  • @parameshwarin04parameshwar64
    @parameshwarin04parameshwar64 2 года назад +7

    சங்க இலக்கியங்களை சமூகத்திற்கு தெரிவிக்கும் தங்களின் துணிச்சலான பணிக்கு வாழ்த்துக்கள்!
    உண்ணும் முறைகளை தெளிவாக ,ஆதாரங்களுடன் கூறியது நமது பாரம்பரியம் எவ்வளவு உன்னதமும், தொன்மையும் உடையது என்பதை அறிய முடிகிறது. இப்பணி தொடர இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோதரி யே!

  • @rathigarathiga5732
    @rathigarathiga5732 3 года назад +11

    அனைவருமே முடிந்த அளவு தமிழில் உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள் தோழிகளே, தமிழை போற்றுவோம் தமிழை மென்மேலும் வளர செய்வோம் அன்பு உள்ளங்களே, திவ்ய தர்சினி அக்காவின் பதிவு மிகவும் அவசியமானது மற்றும் அருமையானது. முன்னோர்களின் வழிமுறைகள் அன்றும் இன்றும் என்றும் சிறப்பானது நல்வழி கொண்டது

  • @christymani5394
    @christymani5394 3 года назад +31

    அருமையான பதிவு 👏👏👏👏👏நமது பாரம்பரியத்தை பின்பற்றுவோம் 🙏🙏

  • @saiseetha9226
    @saiseetha9226 3 года назад +308

    நம் பாரம்பரியம், கலாச்சாரம் மீண்டும் பின் பட்றுவோம் ,,,,, வாழ்க தமிழ், வளர்க தமிழ் மக்கள் 🙏🙏🙏🙏🙏

    • @RajkumarRajkumar-ob7vv
      @RajkumarRajkumar-ob7vv 3 года назад +2

      Thanks 👍

    • @thenmozhis4657
      @thenmozhis4657 3 года назад

      பின்பற்ற்றுவோம்

    • @ramyasatheesh3508
      @ramyasatheesh3508 3 года назад +3

      @@thenmozhis4657 பின்பற்றுவோம்

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад +17

      @sukriyadhan அவர்கள் தமிழில் இடுகையை இட வேண்டும் என்று முயற்சி செய்ததே நல்ல விடயம். தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அடுத்த முறை அவர் திருத்திக்கொள்வார். ஏளனம் செய்ய வேண்டாம். அது அடுத்த முறை அவர் தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அழித்துவிடும்.

    • @saiseetha9226
      @saiseetha9226 3 года назад +9

      சகோதரா பின்பற்றுவோம் அது தான் சரியான எழுத்து முறை,,,, சில டைபிங் மிஸ்டேக்,,,,, தமிழனை தமிழனே குறை கூறினால் தமிழ் எப்படி வளரும் என்ன கொடுமை இது

  • @inithagokul9820
    @inithagokul9820 3 года назад +187

    நாம் நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பின்பற்றுவோம்.!
    நலமுடன் வாழ்வோம்..!👍

  • @mythilib9886
    @mythilib9886 3 года назад +91

    என் இனமம்மா நீங்க. இதையெல்லாம் நான் சொன்னா சிரிக்கறாங்க. காலம்கெட்டுபோச்சு. ம்
    .

    • @nithyakalyani8155
      @nithyakalyani8155 3 года назад +1

      Superb mam

    • @hosurkumaresan2425
      @hosurkumaresan2425 3 года назад +1

      அருமையான பதிவு அக்கா

    • @hosurkumaresan2425
      @hosurkumaresan2425 3 года назад

      அக்கா நீங்கதான் நல்ல தங்கா கதை சொன்னீர்களா

    • @rajagopaln2078
      @rajagopaln2078 Год назад

      இதை நம் தமிழர் மட்டும் கூறவில்லை கன்னட மக்கள் மராட்டியம் மக்கள் பீகார் மக்கள் எல்லோரும் இந்த முறையைத்தான் கூறுகிறார்கள் கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் நான் சென்று வந்துள்ளேன் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் உணவு கலாச்சாரம் சிறந்தே உள்ளது அறிமுகப்படுத்தினோம் என்று சொல்வது திமுக காரன் மக்களை ஏமாற்றுவதை போல் உள்ளது

  • @sujeethkumar5764
    @sujeethkumar5764 3 года назад +8

    நீங்கள் கூறுவது உண்மை உங்களை போன்றோரின் பதிவுகளில் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையைப்பற்றி பார்க்கும் போது நாம் இத்தனை நாளாக அவர்களை தவறாக கருதிவிட்டமோ என வருந்துகிறேன் 😣...நான் இப்போதெல்லாம் தினமும் குளிர்ந்த நீரில் குளித்த பின் தான் சாப்பிடுகிறேன்.....தரையில் அமர்ந்து உண்பதையும் கடைபிடிக்கிறேன்☺️

  • @femininefashionworld5499
    @femininefashionworld5499 3 года назад +11

    நன்றி, அருமையானா பதிவு.. இதுபோல் நம் சங்கஇலக்கியங்களில் புதைந்துள்ள நம் பெருமைகளையும், வாழ்வியல் நெறிகளையும் வெளிச்சதிற்கு கொண்டுவர வாழ்த்துக்கள்..

  • @aswinirekha4335
    @aswinirekha4335 3 года назад +11

    நன்றி... உங்கள் உயர்ந்த எண்ணத்திற்கும்... இத்தகைய சிறந்த செயலுக்கும் பாராட்டுக்கள்🙏🙏👏👏👏

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 3 года назад +183

    அருமையான விளக்கம் மா🎉😊🙏நாகரீகம் என்ற பெயரில் துரித உணவுகளை உண்டு துரிதமாக நோயையும் வாங்கி கொள்கின்றனர் இன்றைய தலைமுறையினர்🤭🤭நம் முன்னோர்கள் எதையும் காரணம் இன்றி சொல்லவில்லை🙏😊எல்லாவற்றிற்கும் பின்னால் மிகப்பெரிய ஆரோக்கியம் அறிவியல் சார்ந்த தொலைநோக்கு பார்வை👌🤔🙏😊ஒவ்வொரு கால கட்டத்திலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று செதுக்கி வைத்துள்ளார்கள்😊இது போன்ற தகவல்களை தொடர்ந்து பதிவு செய்யுங்கள்🙏🎉🥰🎊மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🎊🥰🙏

  • @kaniyanpoongundranan9118
    @kaniyanpoongundranan9118 3 года назад +50

    நல்ல பதிவு தொடரட்டும் வாழ்த்துக்கள்🙏👍🎉🎉🎉

  • @subamurali4060
    @subamurali4060 3 года назад +5

    அருமை !அருமை! சிறப்பான முறையில் எடுத்துரைத்தீர்.தமிழரின் மரபு இதுதான் என்பதை சுட்டிக்காட்டியமைக்கு மகிழ்ச்சி நன்றி🙏🙏🙏

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 года назад +570

    அருமையான விளக்கம் அக்கா.. நாகரீகம் என்ற பெயரில் அனைத்தும் மறந்தவன் தமிழன் தானே வேர எந்த நாட்டவரும் இல்லை.

  • @mirillincy6177
    @mirillincy6177 3 года назад +14

    அருமை‌யான உச்சரிப்பு ❤️‌தெளிவான விளக்கம்

  • @user-kt9ps1xq5u
    @user-kt9ps1xq5u 3 года назад +32

    தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்களை நமது தலைமுறைகள் எப்போதும் தொடரட்டும்

  • @rajim423
    @rajim423 2 года назад +1

    அரிதான,அருமையான, ஆதாரங்கள் ஆராய்ந்தது சொல்லும் பதிவு,,மிகவும் அருமை...அக்கா.....😊🧚‍♀️🇮🇳

  • @ethoorukavithai
    @ethoorukavithai 3 года назад +6

    மிக சிறப்பான பதிவு சகோதரி, தமிழன் தமிழன்தான். உணவு உண்ணும் முறைகளை பற்றி உணர்வுபூர்வமாகவும் ,உளவியல் பூர்வமாகவும் பல நல்ல தகவல்ளை அருமையாக அழகான குரலில் சொல்லிய விதம் மிக சிறப்பு.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад +1

      நன்றி சகோதரி 🙂

  • @porkodi4090
    @porkodi4090 3 года назад

    நன்றி தமிழச்சி , தெரிந்தது ஒருசில தெரியாதது பல எல்லாரும் நலமாக வாழ நல்ல

  • @alakarganesan9393
    @alakarganesan9393 3 года назад +11

    தெளிவான கொள்கை புகட்ரிய அக்காவுக்கு வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️

  • @user-readweiwei
    @user-readweiwei 3 года назад +7

    நன்றி அக்கா இன்று தான் தங்களுடைய காணோலியைப் பார்த்தேன் .

  • @RajaRaja-de7pi
    @RajaRaja-de7pi 3 года назад +16

    அருமையான பதிவு . தெளிவான தமிழ் உச்சரிப்பு சகோ.

  • @thogupaazhi1092
    @thogupaazhi1092 3 года назад +1

    நம் கலாச்சாரம், பண்பாடுகள் வாயிலாக பல விடயங்களை அறிவியல் முறையாக்கி, அதை நம் செயல்பாடுகளிலும் புகுத்தி விடை கண்டவர்கள் தான் நம் முன்னோர்கள்.. அது போன்று தான் நம் உணவு முறையும் அறிவியல் நோக்கில் கற்று தந்தார்கள் நம் முன்னோர்கள். அருமையான பதிவு.. வாழ்க தமிழ்

    • @sakthiselvam1035
      @sakthiselvam1035 3 года назад

      நல்ல தகவல் கொண்ட காணொளி சகோதரி,
      சிறப்பாக கூறினீர்கள் @தொகுப்பாழி

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR 3 года назад +18

    அருமையான பதிவு. பல நாட்களாக இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. மிக்க நன்றி.

  • @sujitha900
    @sujitha900 2 года назад +7

    தமிழனாக இருக்கிறதில் பெருமை கொள்கிறேன்

  • @sksundar6398
    @sksundar6398 3 года назад +30

    வாழ்க தமிழ் மீண்டும் பின்பற்றுவோம் நம் பாரம்பரியத்தை 🙏

  • @ranjithravi1948
    @ranjithravi1948 3 года назад +5

    அருமையான காணொளி தமிழர்களின் பாரம்பரிய உணவு பழக்கங்கள் இப்படி தான்... இதைத்தான் நாம் சரியாக செய்வதில்லை .. இந்த காணொளி மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன் இனிமே அதையே பின்பற்றலாம் என்று முடிவு செய்து கொண்டேன் .... நன்றி அக்கா இவ்வளவு அழகாக நம் பாரம்பரியத்தை கர்ப்பித்ததுக்கு 💖💖💖💖💖💖

  • @jvkodaijoanalgt8189
    @jvkodaijoanalgt8189 3 года назад +10

    வாழ்த்துக்கள் திவ்யா, தமிழ் வளம் எங்கும் சிறக்கட்டும். நன்றி

  • @estherimmanuel7254
    @estherimmanuel7254 3 года назад +53

    இந்த தலைமுறையினர்க்கு பயனுள்ள தகவல். அருமையான பதிவு

  • @priyasamy2031
    @priyasamy2031 3 года назад +4

    அருமையான தகவல் சகோதரி,👏🏻👏🏻,,உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். 💐💐பல வருடங்களுக்கு முன் நான் இந்த தகவலை சேகரித்தேன், எனக்கு தெறிந்ததை பிறருக்கு சொல்கிறேன்,,பலருக்கு அது பிடிக்கவில்லை,,அவர்களை குறைகூருவது போலவே என்னுகிறார்கள். எவர்களுக்கு தன் சமூகம் சார்ந்த பழக்கங்களும் அதன் பின் இருக்கம் அறிவியல் காரணங்களும் பற்றி தெறிந்து கொள்ள நினைக்கிறார்களோ அவர்கள் தான் இந்த பழக்கங்களை பின்பற்ற முடியும். இந்த உணவு பழக்கம் மட்டும் அல்ல மற்ற பழக்கங்களுக்குள்ளும் பல அறிவியல் தன்மை ஒலிந்துள்ளது. மேலும் விடையங்கள் என்று தமிழ் சொல்லை பயன்படுத்தியது அழகு👍🏻,,உங்கள் தேடலுக்கு எனது வாழ்த்துக்கள்.

    • @Mukilbalan
      @Mukilbalan 2 года назад

      நன்றி மா

  • @ramyap7659
    @ramyap7659 3 года назад

    அருமையான பதிவு நிறைய தகவலை தெரிந்துக்கொண்டோம் நன்றி

  • @sridevisridevi88
    @sridevisridevi88 3 года назад +21

    மிக நன்றாக அறிந்த ஒன்று 👏👏👏👏

  • @rajuthanvaraju605
    @rajuthanvaraju605 3 года назад +25

    அருமையான விளக்கம் வாழ்க தமிழன்

  • @mr.dharani7514
    @mr.dharani7514 3 года назад +6

    நான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவன் நான் ஆங்கில வழி கல்வி முறையில் பயின்றேன் எனக்கு மிகவும் பிடித்த மொழி தமிழ் என் உயிரை விட அதிகமாக தமிழை நேசிக்கிறேன் உங்களது தமிழ் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது மற்றும் உங்களது பதிவும் அருமை❤️

  • @jaganhanitah5176
    @jaganhanitah5176 3 года назад +37

    வாழ்க தமிழ்,, வளர்க தமிழ் கலாச்சாரம்.. 🙏.. ரொம்ப நன்றி...

  • @ayyanarmmurugan148
    @ayyanarmmurugan148 3 года назад +46

    இதுவெல்லாம் நான் என் நண்பர்களுடன் கூறி அவமானப்பட்டது தான் மிச்சம்

    • @manimaranmanimaran2589
      @manimaranmanimaran2589 3 года назад +4

      Unmaiyil idhai Poi endrum keli seibavargalumdhan vetka padavendum

    • @rajarajan6018
      @rajarajan6018 3 года назад +4

      அவர்கள் முட்டாள்கள், அவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம்

  • @kandasamyjeyabamini2239
    @kandasamyjeyabamini2239 2 года назад +1

    அருமை மெய்சிலிர்க்கிறது உங்கள் உச்சரிப்பு👌👌❤️👌👌

  • @selvakumari9368
    @selvakumari9368 3 года назад +17

    உணவு உண்ணும் முறை எவ்வளவு முறையான ஒன்று என்று இப்பதிவை கண்டு நன்கு தெரிந்து கொண்டேன் சகோதரி.... இக்காலத்திற்கு மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் இவ்வறிவுரை.... தங்கள் பதிவு மிகவும் அருமை... தொடரட்டும்...

  • @kalaimagalcarrierstrichy353
    @kalaimagalcarrierstrichy353 3 года назад +1

    அருமையான குரல் வளம் மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 3 года назад +5

    நன்றி.உண்மையான தகவல்கள்.இன்று ஆறறை அறிவு சார்ந்த மக்கள் இதை காதில் வாங்குவதில்லை.

  • @geethamuthu9420
    @geethamuthu9420 3 года назад +1

    அருமை அம்மா உமது தகவல்கள். நீங்கள் சொன்ன அனைத்து ம் உண்மை. நன்றி சகோதரி.

  • @tuma3700
    @tuma3700 2 года назад +3

    இன்றைய காலத்திக்கான அருமையான பதிவு.மனமார்ந்த நன்றிகள்.வாழ்க வளமுடன்

  • @jyothih8162
    @jyothih8162 2 года назад +1

    அருமை அருமை 🙏. நமது ஞானங்கள் இந்த உலகை கடந்து அண்டத்தின் அருமையான விஞ்ஞானம், மெய்ஞானம், அளவில்லா அறிவு பெருங்கடல்

  • @kasthurikasthuri7495
    @kasthurikasthuri7495 3 года назад +26

    மிகவும் போற்றப்படும் பழக்கம் இன்றைய பொக்கிஷம்

    • @moonworld8404
      @moonworld8404 3 года назад +1

      Super super nlla takaval sonnika tank you🤝🤝

  • @advocatearul2146
    @advocatearul2146 3 года назад +1

    அருமையான பதிவு. நமது தமிழ் நூல்களில் உள்ள செய்யுள்களை யும் தந்தது சிறப்பு. உங்கள் குரலும் தெளிவாக உள்ளது. சிறப்பு.

  • @prabaaol
    @prabaaol 3 года назад +11

    வணக்கம் அம்மா🙏 வெந்ததை தின்று விதிவந்தால் சாவதற்கு தமிழர்கள் வீனர்கள் அல்ல என்று நான் 2007 ஆம் ஆண்டு எழுதினேன் என்றும் பொருந்தும் என்றே எண்ணுகிறேன். தாயே உம்மோடு தமிழ்த்தாய் தாண்டவம் ஆடுகிறாள் வாழ்கநீவீர் உங்கள் வாக்கும் ,உம் வாழ்வும் சிறக்க என்றும் தமிழால் வணங்குகிறேன். வாழ்க தமிழ்நாடு🙏

  • @chitrajayachandiran6760
    @chitrajayachandiran6760 3 года назад

    மிகவும் நன்றி சகோதரி

  • @karnankarnak.s6166
    @karnankarnak.s6166 3 года назад +7

    ❤️Nice akka . Anaithum unmai yeee . தமிழ் வாழ்க தமிழ் வளர்க 👍👏👏👏👌👌👌

  • @ssivakumar3055
    @ssivakumar3055 2 года назад +1

    😍👌தமிழின் பாரம்பரியத்தை எடுத்துரைத்த அன்பு சகோதரிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்👍🔥...

  • @shobanavengatesh7296
    @shobanavengatesh7296 3 года назад +5

    தெளிவான குரல் ❤சரியான உச்சரிப்பு ❤

  • @kaviyac8975
    @kaviyac8975 3 года назад

    தங்களின் தகவல் மிகவும் அற்புதமானது மற்றும் என்னுடைய கேள்விகளுக்கு பதில் கூறிய உங்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏.. இவ்வாறு செய்யாதே அவ்வாறு செய்யாதே என்று உரைக்கும் போது ஏன் எதற்காக என்ற கேள்விகள் அதிகமாகிக்கொண்டே இருந்தது.. தற்போது இந்த தகவல் மூலம் நான் பல தகவல்களை அறிந்து கொண்டேன் நன்றி சகோதரியே🙏🙏🙏🙏🙏

  • @rameshm1926
    @rameshm1926 3 года назад +4

    முன்னோர்கள் வகுத்து போனது வியக்கத்தக்கது வாழ்க தமிழினம் வளர்க தமிழ் 👍👍👍

  • @sarojinig7990
    @sarojinig7990 3 года назад

    மிகச்சிறந்த தகவல் நன்றி

  • @nilakuttychannel
    @nilakuttychannel 3 года назад +9

    அருமையான தகவல் சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @nijoshome734
    @nijoshome734 2 года назад +1

    அருமையான தகவல்

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 3 года назад +7

    அருமை யான பதிவு க்கு ...நன்றி
    திவ்யா... உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் ஸ்பஷ்டமா வந்து விழுகிறது ்நல்ல குரல் வளம்
    வாழ்த்துக்கள்.....திவ்யா.

  • @kalaimani7483
    @kalaimani7483 2 года назад

    இவ்வுலகில் இருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயன் உள்ள நல்ல தகவல் சகோதாி நன்றி💐💐💐

  • @dinoselva9300
    @dinoselva9300 3 года назад +39

    உணவு உண்ணும் முறை 2:11 சிறப்பு

  • @mpraveenkumar3395
    @mpraveenkumar3395 3 года назад

    உங்கள் குரல் மற்றும் பின்னே ஒலிக்கும் இசை என்னை சிலிர்க்க செய்கிறது

  • @rpvel2935
    @rpvel2935 3 года назад +3

    வாழ்த்துகள் சகோதரி உங்களுடைய தமிழ் சொற்பொழிவு மிகவும் சிறப்பாக உள்ளது 💐💐💐💐💐

  • @venu_editz_tamilinstagram3412
    @venu_editz_tamilinstagram3412 2 года назад

    தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான பதிவு ......... நன்றி.,.......

  • @GoldenPediaTamil
    @GoldenPediaTamil 3 года назад +5

    மிக மிக அருமையான பதிவு தமிழே சரிவரப் பேச மறந்த தமிழ் சமுதாயம் தங்களின் பேச்சும் உச்சரிக்கும் ஏற்ற இறக்கம் கேட்டாவது இனி வரும் காலங்களில் தமிழர்களின் தீர்க்க தரிசனங்களை உணரட்டும்
    முன்னோர்கள் எழுதிவைத்த சங்க தமிழை அழகுற விளைக்கியதற்கு நன்றி வாழ்க நின் தமிழ்த் தொண்டு
    வாழ்க வளமுடன்

  • @vijayvigneshvaran4249
    @vijayvigneshvaran4249 3 года назад +2

    தமிழர்கள் மறந்த தமிர்களின் மகத்துவமான நாகரிகம் நன்றி தோழி திவ்யதர்சினி

  • @scoutscreatingabetterworld8650
    @scoutscreatingabetterworld8650 3 года назад +5

    சிறப்பான தகவல் சகோதரி அவர்களே.

  • @farookbasha5319
    @farookbasha5319 2 года назад

    மிகவும் அருமையாக இருக்கிறது உங்களுடைய உண்மை செய்தி, நீங்கள் சொல்வது அனைத்தும் 100/ உண்மை, நீங்கள் சொல்வது அனைத்தும் இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு செல்லிஇருக்கிறது, உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி, வாழ்த்துக்கள் சகோதரி.

  • @thirumaniselvi7964
    @thirumaniselvi7964 3 года назад +3

    அருமையான குரல்வளம். தெளிவான கருத்து. வாழ்க !வளர்க மகளே!

  • @anbunadarnallanvilai8442
    @anbunadarnallanvilai8442 2 года назад

    வாழ்க பாரதம் 🔥
    தாங்களின் தமிழர் நாகரிகம் பண்பாடு மீது உள்ள தாகம் தீர்க்கும் இது போன்ற பதிவுகள் தொடர்ந்திட வாழ்த்துக்கள் 🧚🧚🧚🧚🧚🧚🧚🧚🧚

  • @Monikarthi123
    @Monikarthi123 3 года назад +5

    அருமையான தமிழ்.... அருமையான பதிவு..... வாழ்த்துக்கள் சகோதரி..... 👍👍💯💯

  • @ssr7222
    @ssr7222 3 года назад +2

    Thank U so much அனுதினமும் என்னோட போராட்டம் குழந்தைகளுடன் இப்படித்தான் சாப்பிடவேண்டும் சாப்பிடும் போது TV பார்க்கக்கூடாது என்றால் சட்டை செய்வதுயில்லை பெண்கள் இதில் குழந்தைகளுக்கு support தப்பான உணவு முறை இன்று பெரும்பாலும்

  • @senthilkumarc4066
    @senthilkumarc4066 3 года назад +15

    அருமையான தமிழ் விளக்கம் அருமையான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @muthukumara1925
    @muthukumara1925 3 года назад

    அருமையான பதிவு இது மாதிரி விடியோ போடுங்க அக்கா நன்றி தமிழ்ர்கள் தெரியாத விஷயம் உங்கள் மூலமாக தெரிந்து கொள்ள விரும்புகிறோம் அக்கா 🥰🥰🥰🥰🥰

  • @tric_kyhari
    @tric_kyhari 3 года назад +8

    இந்த தகவல்களை ஹீலர் பாஸ்கர் சிறப்பாக எடுத்துரைக்கிறார் 🙏

  • @bakkiarajshanmugam5718
    @bakkiarajshanmugam5718 2 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு...நான் இன்றும் நம் மரபு வழிகளை பின்பற்றுகிறேன்.... வாழ்க வையகம்,, வாழ்க வளமுடன்

  • @aruns9008
    @aruns9008 3 года назад +24

    ஆசார கோவை(பொருள் - நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு) - ஆசிரியர் (பெருவாயின் முள்ளியார்)🥰🥰❣️🔥🔥🔥

  • @chellamuthumanickam
    @chellamuthumanickam 2 года назад +2

    தகவலுக்கு மிக்க நன்றி👍

  • @user-wf3bj2qw9t
    @user-wf3bj2qw9t 3 года назад +16

    நல்ல பயனுள்ள பதிவு. இந்த காணொளி மூலம் நிறைய நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி 🙏🙏

  • @shayisharma1008
    @shayisharma1008 Год назад

    நமஷ்காரம் மாமி
    அச்சச்சோ பகபவானே... என்ன அருமை .. ஆசார கோவை நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு - சிறப்பு ... மகிழ்ச்சியில் பார்க்க கண் கலங்கிண்டு வர்ரதே மாமி .தமிழரும் தமிழருடைய பழமையும் பெருமையும் இன்னும் வளர வேண்டும்.சந்தோஷத்தில் வார்த்தையே வரவில்லை மாமி .சபாஷ் அருமையான விளக்கம் மாமி.நாகரீகம் என்ற பெயரில் தன் சிறப்பும் பெருமையும் அறியா தமிழன் அனைத்தும் மறந்தானே. வாழ்க தமிழ்... பின்பற்றுவோம் நம் பாரம்பரியத்தை என்றும்... மறவாது சொல்லிக்கொடுப்போம் அடுத்த தலை முறைக்கும் நாமும் பின்பற்றி நடப்போம்

  • @AMARNATH-tv8yq
    @AMARNATH-tv8yq 3 года назад +13

    Tamil perumaiyai.....once again theriya vaithathuku tq u sisy ❤️

  • @ayilaibalah
    @ayilaibalah 3 года назад

    மிக சிற்ப்பாக வெளிகொணர்ந்த உமக்கு நன்றி பா 👌👍🙏

  • @TrendyTamili
    @TrendyTamili 3 года назад +11

    இக்காலத் தலைமுறைக்குத் தேவையான மிகவும் பயனுள்ள பதிவு சகோ 🙏🙏

  • @kingofkingdomofficial8561
    @kingofkingdomofficial8561 3 года назад

    மிக அருமை சகோதரி....உங்களின் குரல் இனிமை...உங்களின் குரலில் ஜெயகாந்தன் ஐயா எழுதிய சிறுகதைகள் கேட்டுள்ளேன்..மிகவும் எளிதில் புரிந்து கொள்ள உதவுகிறது உங்களின் பேச்சு நடை..மிக்க நன்றி சகோதரி.

  • @gokuladharshini.m1757
    @gokuladharshini.m1757 3 года назад +4

    முதல் மொழியாம் தமிழ் மொழியாம்😘😘
    உள்ளத்தை கவர்ந்த பெரும் மொழியாம்💓

  • @kruthikharaju9765
    @kruthikharaju9765 3 года назад +1

    உங்கள் கோரல் மெகா பாரிய உங்கள் சக்தி
    கேப் ராகிங் அக்க❤️❤️❤️❤️

  • @preetheesh7561
    @preetheesh7561 3 года назад +64

    ஹாய் மேம் உங்கவாய்ஸ் சூப்பர்..

  • @tenc1550
    @tenc1550 3 года назад

    இதுபோன்ற தகவல்களை அடிக்கடி கேட்டுக்கொள்கிறேன்

  • @chandrusamikkannu142
    @chandrusamikkannu142 3 года назад +15

    அருமையான பதிவு.. நன்றி தோழி🙏

  • @kalaimani7483
    @kalaimani7483 3 года назад

    சிறந்த விளக்கம் தகவல் நன்று வாழ்க தமிழ் வளர்க நீங்கள் தரும் இந்த செய்தி. 💐💐💐

  • @ranjith6619
    @ranjith6619 3 года назад +5

    தகவலுக்கு நன்றி 💐👌👌

  • @saraswathiramesh5128
    @saraswathiramesh5128 3 года назад +1

    அக்கா இந்த தகவல் ரொம்பவே திருப்தியா இருந்துச்சி. கண்டிப்பா இதுக்குமேல சரியான முறையில் உணவு சாப்பிடுவேன். எனக்கு தெரிஞ்சவங்களுக்கும் இத பத்தி சொல்லுவேன். ரொம்ப நன்றி அக்கா.
    சோழர் பற்றிய வரலாறு போடுங்க அக்கா.

  • @shalini4753
    @shalini4753 3 года назад +23

    இது போல நம்ம தமிழ் பாரம்பரியம் பற்றி எடுத்துரைக்கும் வேறு தளம் இருப்பின் தெரிவிக்கவும் நண்பர்களே!

  • @sudharsancs3852
    @sudharsancs3852 3 года назад

    இன்றுவரை கண்ட மிகச்சிறந்த காணொளி .

  • @Ramkumar_118.
    @Ramkumar_118. 3 года назад +67

    அக்கா உங்கள் குரல் சூப்பர் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😍😍😍

    • @joneskala9193
      @joneskala9193 3 года назад +1

      உங்கள் குரல் சூப்பர் 👍 தமிழ் வாழ்க