தமிழர்களின் உணவு அறிவியல்- Part 1- ruclips.net/video/nxAYKzBYPuY/видео.html தமிழர்களின் உணவு அறிவியல் - Part 2 - ruclips.net/video/4IIuitE8T2M/видео.html
Epadi 3neramum sapida vendum Ena mathiri unavu eduka vendum ..ithu patriya thagaval vendum...I practice it to my baby life ..try to practice healthy food style ..plzz mam
சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு கண்டுபிடித்தல் மிகவும் பயனுலதாக இருக்கும், cencer கு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவரால் என் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கமுடியவில்லை.
மிகவும் அற்புதமாக பதிவு திவ்யதர்ஷினி அவர்களே. நல்லெண்ணெய்யின் நன்மைகளும், பயன்களும் குறித்து ஒரு பதிவு பதிவிடுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
உணவு பழக்கம் மற்றும் நம் தமிழர்களின் பாரம்பரிய உணவு முறை பற்றியும் தெளிவான விளக்கம் தந்துளிர், அருமையான பதிவுகள், தமிழ் உச்சரிப்பு அருமை, இத்தகைய நல்ல பதிவுகளுக்கு நன்றி, இன்று தான் உங்கள் பதிவுகளை பார்க்க துவங்கியுள்ளேன்.
அடடா சூப்பர் அருமை. நல்லவொரு கருத்துள்ள பதிவு. முன்னோர்களையும் தமிழனாக இருப்பதையும்யெண்ணி பெருமையடைகிறேன். ஆனால் இப்படி காலம் மாறியதை எண்ணி வருத்தப்படுகிறேன். உங்களது சேவை சிறக்க வாழ்த்துகள் அக்கா. நன்றி. 👌👌👌💐💐💐🙏🙏🙏
வணக்கம் சகோதரி தங்களது video பதிவுகள் மூலம் தமிழரின் உணவுமுறையை உலகறியச் செய்து நமது அடுத்த தலைமுறையைமீட்டெடுக்கும் வகையிலான தங்களது பதிவிகளுக்கு வாழ்த்துக்கள். இதில் தாங்கள் பயன்படுத்தும் பிண்ணனி இசை, எடுத்துக்காட்டுகள், editing, அதை சரியான உச்சரிப்பில் கூறும் உங்களது குரல் வளம் போன்றவை மிகவும் அருமை...உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு வரலாற்று படம் பார்ப்பது போல் உள்ளது..உங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோதரி அவர்களே , ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே இருபோது போகியே என்ப திரிபோது ரோகியே நான்குபோ துண்பான் உடல்விட்டுப் போகியே என்று புகல் என நீதி வெண்பாப் பாடல் கூறுகிறது. ஒருவேளை உண்பவரை யோகி எனவும் இருவேளை உண்பவரை போகி எனவும் மூன்று வேளை உண்பவரை ரோகி எனவும் கூறுகிறது. வாழ்வதற்காக உண்ணவேண்டும் உண்பதற்காக வாழக்கூடாது . அருமை . மேலை நாட்டவர் கூறிய விடயங்கள் ஏற்கனவே நம் முன்னோர்கள் எவ்வாறு சொல்லிவைத்துள்ளனர் என சான்றுகளுடன் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். நன்றி வணக்கம்.
இன்றைய காலகட்டத்தில் மிகசிறந்த பதிவு சகோதரி ✨ உங்களின் தெளிவான தமிழ் பேசும் திறனும் பின்வரும் இசையும் மேலும் இந்த பதிவை காண என்னை தூண்டுகிறது ✨ நன்றி அக்கா 🙏
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நலமாக வாழ்க வளமாக வாழ்க என்றென்றும் நீடூழி சீராக வளர்க சிறப்பாக வளர்க எப்பொழுதும் நோய் நொடியின்றி என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி சகோதரியை வாழ்த்துகின்றேன்.
வணக்கம் நான் மலைத்தமிழன். இந்த உணவு முறை பற்றி சைவநெறியில் சரியாக அன்றே குறிப்பிடபட்டுள்ளது.சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பே பூமியின் முதல் கடவுள் ஆன சிவபெருமான் அன்றே போதித்துள்ளார். அதன் பின் சித்தர்கள் வெளிப்படையாக சொல்கிறார்கள். இந்த உணவு முறைபழக்கவழக்கங்கள் பற்றி சைவசாரியான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறி விரதவியலில் பற்றி சிறப்பாக தெளிபடுத்தி உள்ளார். நன்று.
அருமையான பதிவு சகோதரி.... உணவு உண்பதின் முக்கியம் எத்தனை ரகசியமானஒன்றாக மாறிவிட்டது இன்றைய காலகட்டத்தில்..... அதை நீங்கள் விளக்கியதற்கு மிகவும் நன்றி...
அக்கா உங்களது அனைத்து காணொலியும் மிகவும் அருமை . உங்கள் குரல் சிறப்பு . அக்கா இதுபோன்ற தமிழனின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மறைந்தும் இதனை மக்கள் மறந்தும் வாழ்கிறார்கள் . தமிழனின் பாரம்பரிய செயல்கள் நாம் பின்பற்ற வேண்டும் . தமிழ் மண்ணிலே பிறந்து பாரம்பரியத்தை மறந்து வாழ்வது அர்த்தமில்லை .
ஹாய் அக்கா, உங்கள் உள்ளடக்கமும் விளக்கும் குரலும் அருமையாக இருந்தது, உங்கள் வேலையைத் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை ..... தொடர்ந்து செல்லுங்கள் .... !!! விவசாய முறைகள் மற்றும் எந்த பருவத்தில் எந்த வகை பயிர் பயிரிட வேண்டும் என்பதைப் பற்றி ஒரு வீடியோவை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .... தயவுசெய்து அதை உருவாக்கவும் ...
சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு கண்டுபிடித்தல் மிகவும் பயனுலதாக இருக்கும், cencer கு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவரால் என் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கமுடியவில்லை.
நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் இடம் காலம் பருவநிலை ஆகியவற்றுக்கு தகுந்தாற்போல் வகுத்த உலகின் மிகச்சிறந்த உணவுமுறை நம்முடையது அதை மறந்ததால் இன்று நோயால் உடல்நலத்தை இழந்து எவனோ ஒருவன் நம்மிடம் திருடியதை நமக்கே பாடம் எடுக்கிறான் அதை நம்புவது மிகவும் வேதனையாக உள்ளது இனியாவது புரிந்து வாழ்வோம்
Hi sis, I'm frm Malaysia my name jaiganesh siddharin marubughal iranthal innum podenggal. I like your story's it's superb, would like hear more about all the siddharghal please upload about all the 18 siddharghal please, what they says to human, I have seen so many videos abt siddhar but not so clarity. Please give us more abt info about them. Thanks n likes your videos so much, truly knw u are putting so many affords to all the videos great job keep going on, good luck best wishes. Thank you
தமிழர்களின் உணவு அறிவியல்- Part 1- ruclips.net/video/nxAYKzBYPuY/видео.html
தமிழர்களின் உணவு அறிவியல் - Part 2 - ruclips.net/video/4IIuitE8T2M/видео.html
The
Z
@@sreeaslekshmi5528 ppp
Pp
PP
Epadi 3neramum sapida vendum Ena mathiri unavu eduka vendum ..ithu patriya thagaval vendum...I practice it to my baby life ..try to practice healthy food style ..plzz mam
Kambu , ragi unavugal Elam epdi eduthutanga munorgal ...sila thagaval vendum
உங்களைப் போன்ற சகோதரிகள் நாள்தான் தமிழ் பரம்பரை வாழும்🙏👍💐💐
Yes its true👏👌
சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு கண்டுபிடித்தல் மிகவும் பயனுலதாக இருக்கும், cencer கு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவரால் என் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கமுடியவில்லை.
😍👍நம் முன்னோர்களின் உணவை மறந்த தமிழ் மக்களுக்கு தேவையான சிறந்த பதிவு என் அன்புத் தோழி.... 😍👌👌👌
Life science. Important food is first place human body. Health important. Good. Information
Akka semma smart voice ungaluku.. நீங்கள் தமிழ் உச்சரிக்கும் போது அவ்வளவு கம்பீரமாக இருக்கிறது..😍
Apa en voice 🤔
@@SimplySalviInfo 😂
Correct ah sonenga
Romba sariya sonniga 👌
Super
உங்கள் குரல் + ஆயிரத்தில் ஒருவன் பின்னணி இசை = மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏🙏
உங்களது தகவல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இன்னும் நம் பாரம்பரியமான நல்ல விஷயங்களை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்🙏🙏🙏
அருமையான பதிவுகள்🙏 தமிழர்களின் அறிவியலை உலகிற்கு கம்பீரமான குரலில் எடுத்துரைக்கும் மங்கை, என் தங்கைக்கு வாழ்த்துக்கள்
சங்க இலக்கியங்கள் குறித்து பதிவிடுமாறு வேண்டுகிறேன் சகோதரி.
அக்கா👍👍😍.. உணவில் சேர்த்துக் கொள்ள கூடாத பண்டங்கள், அருந்தும் பானங்கள் எது ? எப்போது ? என்று கூறுங்கள் அக்கா...
அன்பு மகளே
இனி வருங்கால அடுத்த தலைமுறை கண்டிப்பாக நமது பாரம்பரியத்தை மீட்டெடுப்பார்கள்ம்மா.
நன்றிங்க 🙏🙂
மிக அருமையான பதிவு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிக்க நன்றி.
இது போன்ற இன்னும் பல பதிவுகள் வேண்டும்.
மிக்க நன்றி அக்கா.. அடுத்த பதிவிற்கு காத்துக்கொண்டு இருக்கிரேன்...
👍
இருக்கின்றேன்
மிகவும் அற்புதமாக பதிவு திவ்யதர்ஷினி அவர்களே.
நல்லெண்ணெய்யின் நன்மைகளும், பயன்களும் குறித்து ஒரு பதிவு பதிவிடுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
உணவு பழக்கம் மற்றும் நம் தமிழர்களின் பாரம்பரிய உணவு முறை பற்றியும் தெளிவான விளக்கம் தந்துளிர், அருமையான பதிவுகள், தமிழ் உச்சரிப்பு அருமை, இத்தகைய நல்ல பதிவுகளுக்கு நன்றி, இன்று தான் உங்கள் பதிவுகளை பார்க்க துவங்கியுள்ளேன்.
Super
அடடா சூப்பர் அருமை.
நல்லவொரு கருத்துள்ள பதிவு.
முன்னோர்களையும் தமிழனாக இருப்பதையும்யெண்ணி
பெருமையடைகிறேன்.
ஆனால் இப்படி காலம் மாறியதை
எண்ணி வருத்தப்படுகிறேன்.
உங்களது சேவை சிறக்க வாழ்த்துகள் அக்கா. நன்றி. 👌👌👌💐💐💐🙏🙏🙏
வணக்கம் சகோதரி தங்களது video பதிவுகள் மூலம் தமிழரின் உணவுமுறையை உலகறியச் செய்து நமது அடுத்த தலைமுறையைமீட்டெடுக்கும் வகையிலான தங்களது பதிவிகளுக்கு வாழ்த்துக்கள். இதில் தாங்கள் பயன்படுத்தும் பிண்ணனி இசை, எடுத்துக்காட்டுகள், editing, அதை சரியான உச்சரிப்பில் கூறும் உங்களது குரல் வளம் போன்றவை மிகவும் அருமை...உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு வரலாற்று படம் பார்ப்பது போல் உள்ளது..உங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு.... தொடரட்டும் தமிழர்களின் பாரம்பரியம்...
Super
@@jaffnakitchen4636 . Mmmm...
விழிப்புணர்வுக்கு நன்றி பயனுள்ள தகவல்கள்... நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று வாழ்வோம். அனைவரும் வாழ்க வளமுடன்
வணக்கம் சகோதரி அவர்களே , ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே இருபோது போகியே என்ப திரிபோது ரோகியே நான்குபோ துண்பான் உடல்விட்டுப் போகியே என்று புகல் என நீதி வெண்பாப் பாடல் கூறுகிறது. ஒருவேளை உண்பவரை யோகி எனவும் இருவேளை உண்பவரை போகி எனவும் மூன்று வேளை உண்பவரை ரோகி எனவும் கூறுகிறது. வாழ்வதற்காக உண்ணவேண்டும் உண்பதற்காக வாழக்கூடாது . அருமை . மேலை நாட்டவர் கூறிய விடயங்கள் ஏற்கனவே நம் முன்னோர்கள் எவ்வாறு சொல்லிவைத்துள்ளனர் என சான்றுகளுடன் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். நன்றி வணக்கம்.
அறிய வேண்டிய தகவல் ! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது... நல்ல விளக்கம் திவ்ய தர்ஷினி !
பயனுள்ள பகுதி
தெளிவான குரல் வளம் சரியான தமிழ் உச்சரிப்பு பணிகள் சிறந்திட வாழ்த்துக்கள்
இன்றைய காலகட்டத்தில் மிகசிறந்த பதிவு சகோதரி ✨ உங்களின் தெளிவான தமிழ் பேசும் திறனும் பின்வரும் இசையும் மேலும் இந்த பதிவை காண என்னை தூண்டுகிறது ✨ நன்றி அக்கா 🙏
கடந்த (Food habits of Tamilnadu)
வீடியோ மூலம் உங்களது சேனலில் இணைந்தேன்...வாழ்த்துக்கள் சகி😊🙏🙏🙏🙏
அருமையான பதிவு நல்ல குரல் வளம் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நலமாக வாழ்க வளமாக வாழ்க என்றென்றும் நீடூழி சீராக வளர்க சிறப்பாக வளர்க எப்பொழுதும் நோய் நொடியின்றி என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி சகோதரியை வாழ்த்துகின்றேன்.
வணக்கம்
நான் மலைத்தமிழன்.
இந்த உணவு முறை பற்றி சைவநெறியில் சரியாக அன்றே குறிப்பிடபட்டுள்ளது.சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பே பூமியின் முதல் கடவுள் ஆன சிவபெருமான் அன்றே போதித்துள்ளார். அதன் பின் சித்தர்கள் வெளிப்படையாக சொல்கிறார்கள்.
இந்த உணவு முறைபழக்கவழக்கங்கள் பற்றி சைவசாரியான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறி விரதவியலில் பற்றி சிறப்பாக தெளிபடுத்தி உள்ளார். நன்று.
தங்களின் பதிவுக்கு மிகவும் நன்றி சகோதரி... 🙏🙏
தமிழ் மகளின் தமிழ் அழகு வாழ்த்துக்கள் . தகவல் மிக சிறப்பு
வாழ்க்கையின் உணவு முறையும், தமிழர்களின் பெருமையும் நம்மை பெருமிதம் கொள்ள செய்கிறது.
அருமையான பதிவு அதைவிட நீங்கள் பேசும் அழகே தணி
அருமையான பதிவு சகோதரி.... உணவு உண்பதின் முக்கியம் எத்தனை ரகசியமானஒன்றாக மாறிவிட்டது இன்றைய காலகட்டத்தில்..... அதை நீங்கள் விளக்கியதற்கு மிகவும் நன்றி...
திவ்யா, இது உண்மையாவே ரொம்ப நல்ல பதிவு
மிகச் சிறப்பான விஷயம் சொன்னீர்கள் சகோதரி👍
உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது.....அருமை தோழி 👌👌 ❤️❤️ all videos super 🤝🤝🤝🤝
இது போல் நல்ல
தகவல்கள் கூறுங்கள்...
கேட்பவர்கள்
கேட்கட்டும்.
அக்கா உங்களது அனைத்து காணொலியும் மிகவும் அருமை . உங்கள் குரல் சிறப்பு . அக்கா இதுபோன்ற தமிழனின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மறைந்தும் இதனை மக்கள் மறந்தும் வாழ்கிறார்கள் . தமிழனின் பாரம்பரிய செயல்கள் நாம் பின்பற்ற வேண்டும் . தமிழ் மண்ணிலே பிறந்து பாரம்பரியத்தை மறந்து வாழ்வது அர்த்தமில்லை .
என்அன்அக்காவுக்குவணக்கம் நல்லநல்ல தகவல்களை பதிவுசெய்திவுல்லிர்கள்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
ஹாய் அக்கா,
உங்கள் உள்ளடக்கமும் விளக்கும் குரலும் அருமையாக இருந்தது, உங்கள் வேலையைத் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை ..... தொடர்ந்து செல்லுங்கள் .... !!!
விவசாய முறைகள் மற்றும் எந்த பருவத்தில் எந்த வகை பயிர் பயிரிட வேண்டும் என்பதைப் பற்றி ஒரு வீடியோவை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .... தயவுசெய்து அதை உருவாக்கவும் ...
சிறப்பான பதிவு.
இனி தொடரவிருக்கும் உங்கள் தரம் உயர்ந்த பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏
உங்கள் தொண்டு சிறக்கட்டும். 🙏
வாழ்க வளமுடன்🙏
எம் தமிழ் நாகரிகம் என்றென்றும் சிறப்பு தான்!!
சக்தி வாய்ந்த காந்த குரல் சகோதரி 🙌
மிக்க நன்றி. வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் சேவை.
சாலச் சிறப்பு வாழ்த்துக்கள் அம்மா நன்றி 🙏
மிகவும் சிறப்பான அருமையான பதிவு சகோதரி. மிக்க நன்றி
அருமையாக உள்ளது.
நல்ல தகவல்கள், மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு... நன்றி சகோ... இது போல் இன்னும் நிறைய வாழ்வியல் கருத்துக்களை சொல்வதற்கு வாழ்த்துக்கள் ..
மிக அருமை மற்றும் உண்மையான பதிவு சகோதரி.
தண்ணீரின் அவசியம் பற்றி oru video podunga akka
சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு கண்டுபிடித்தல் மிகவும் பயனுலதாக இருக்கும், cencer கு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவரால் என் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கமுடியவில்லை.
ஆழமான கருத்து அழகான குரலில் நன்றி மா
நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் இடம் காலம் பருவநிலை ஆகியவற்றுக்கு தகுந்தாற்போல் வகுத்த உலகின் மிகச்சிறந்த உணவுமுறை நம்முடையது அதை மறந்ததால் இன்று நோயால் உடல்நலத்தை இழந்து எவனோ ஒருவன் நம்மிடம் திருடியதை நமக்கே பாடம் எடுக்கிறான் அதை நம்புவது மிகவும் வேதனையாக உள்ளது இனியாவது புரிந்து வாழ்வோம்
அருமையான பதிவு சகோதரி 🙏
Miga sariyaga sonneergal sagodari..👌❤️
அருமையான பதிவு 🙏
தரமான காணொளி
Very nice Divya Dharshini, thank you for sharing such valuable information. Your pronunciation is so good, hearing good thamizh after school time.
புவியீர்ப்பு விசையின் முயற்சிக்கு நன்றி..
தமிழர் உணவு முறை பற்றி தெரிந்துகொள்ள ஏதேனும் புத்தகம் இருந்தால் சொல்லுங்கள் அக்கா...
அருமையான பயனுள்ள பதிவு.நன்றி சகோதரி.வாழ்க.
Vera level sister...fst time parkure ovvonum avlo aachariyama irugku ... Rmba nandri 🙏 keep going 👏👏💐
Great information!! Vaalzhga vazhamudan!!
யாருங்க நிங்க எங்க இருக்கிங்க. Vera leval paa
உண்மை 👍பதிவு அருமை
தமிழன் என்பதிலே நாம் பெருமை அடைகிறோம் ❤️
சிறப்பு சகோதரி
அற்புதமான பதிவு சகோதரி......
அன்பு தமிழச்சி நன்றி
அருமையான பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி 🌹
சிறப்பு
Next level information thank u soo much I will definitely follow it
Super voice ka ungalodadhu... Very informative ka... Nandri🙏🙏
Akka please explain about the pressure cooker and its harmful effects in detail🙏🙏
Everybody should learn accupuncture, it is nothing but" vazhviyal murai ", I am learning that technique now
நல்லதொரு தகவல்கள்
நன்றி
, அருமையான பதிவு அக்கா
இப் பணி நீண்டகாலம் தொடரவேண்டும் வாழ்த்துக்கள் தோழி
Super Information Akka
௨ங்கள் தமிழ் பேச்சு அருனமயரக இருந்தது 🙏🙏🙏🙏💞💞💞😘😘😘😘😘😘
Romba nalla tagaval anal ithai ipothu irukira avasara kalathil eppadi kadaipidipathu endru triyavilai nam tamilargalin panpun unavu muraigalum migavum arumai valga tamil panpadu Thulasi from Malaysia
மேலும் எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பன்
Thamizhachi enbadhil perumai adaihiren🙏
அருமை அருமை அருமை
Nice to see u again , I m really proud of u put more vlog like this
. நன்றிகள் பல 🙏🏿....🔥
Semma da.. Really super... And continue your hard work.. God bless you. Thank for information.
உணவே மருந்து மருந்தே உணவு என்றார்கள் நம் முன்னோர்கள்
அருமை சகோதரி
We want more videos in this series
Really great
Subscription too
Useful information 🙏
Arumai arumai nga unga chanel aah nan follow panitu dhan irukan.... Romba romba sandhosham... Apram unga kuralum ungaludaya peachu muraiyumea nam tamilin suvauyai eduthu koorugiradhu... Indha seavayai thodarndhu seidhu kondea irungal
Semma voice super akka totala change pannikira thanks ka
Hi sis, I'm frm Malaysia my name jaiganesh
siddharin marubughal iranthal innum podenggal. I like your story's it's superb, would like hear more about all the siddharghal please upload about all the 18 siddharghal please, what they says to human, I have seen so many videos abt siddhar but not so clarity. Please give us more abt info about them. Thanks n likes your videos so much, truly knw u are putting so many affords to all the videos great job keep going on, good luck best wishes. Thank you
Super 👌 👍 nandri🙏🙏
Keep up the good work💐
Inspiring mam
Spr voice and urupadiana mge
நன்றி அம்மா
சிறப்பு ❤❤❤❤❤
Very very very very good madam....
Thanks a lot
SEMA voice,,gambeeramana voice
Your videos are informative. Picture selection super.