மிகவும் அருமை சகோதரா நீங்கள் கூறியவை பாடல் அல்ல இதை புரிந்து கொண்டார்கள் என்றால் அவரும் எதற்கும் ஆசை கொள்ள மாட்டார்கள் நீ பெரிவன் நான் பெரியவன் என்று புரம் பேச மாட்டார்கள் பாடலை பாடிய உங்கள் திறமைக்கு வாழ்த்துகள் இறைவன் அருள் கிடைக்கட்டும் நன்றி
எனக்கு வயது 44 ஆகின்றது, நான் பிறந்த மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பக்கம் கிராமப்புறம், இதுவரை இந்த மாதிரியான ஒரு நல்லடக்கம் பார்த்ததில்லை, இதுவே முதல் முறை,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா வணக்கம், எங்கள் ஊர் பகுதிகளில் இந்த அரிச்சந்திரன் அஞ்சலி பாடலை பாடாமல் எந்த உடலையும் நல்லடக்கம் செய்வது இல்லை... இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் நன்றி வணக்கம்..
ஐயா நீர் எங்கு இருக்கீறிர் என வாழ் நாளில் ஒருமுறை இந்த பாடலை நேரில் கேட்க வேண்டும் என் வயது 61 நான் இது வரை கேட்காத பாடல் நீர் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
அம்மா வணக்கம். என் பெயர் ஞானவேல் திண்டிவனம் அருகே அமைந்துள்ள புறங்கரை கிராமம் எனது ஊர்.. என்னுடைய செல் நெம்பர் இந்த விடியோவின் வலது மூலையில் உள்ளது. அதில் நீங்கள் கால் செய்து என்னிடம் பேசலாம்.. நன்றி அம்மா.. நீங்கள் நீண்ட ஆயுளை பெற இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்..
அருமையான வாக்கு😢 இந்த அரிச்சந்திரன் கதையைக் கேட்டவர் யாரும் பொய் பேச மாட்டார்கள் தவறு செய்ய மாட்டார்கள் மிக அருமையான பாடல்கள் தம்பி வாழ்த்துக்கள் நன்றி நான் கேட்ட நேரம் நல்லதா இருக்கட்டும் என்று கேட்கிறேன்
மிகவும் நன்றி... நீங்கள் நீண்ட ஆயுளைப் பெற்று நோய் நொடி இன்றி வளமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்... இந்த வீடியோ பதிவை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும் நன்றி வணக்கம்
இந்த பாடலை எப்படி படிக்க வேண்டும் என்று எங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் வாழ்க வளமுடன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்கள் பரம்பரையே சிவபெருமான் அருள் பெற்றுபுண்ணியம் செய்திருக்க வேண்டும்
அண்ணா அருமையான பதிவு அண்ணா இந்த பதிவு மேல் மேலும் மேலும் தொடரட்டும் ஒரு மனிதனுடைய ஆடியோ பாடிய கதைகளும் கூட இருந்த துரோகம் செய்த அவர்களுடைய நிலைமையும் என்ன ஆகும் என்பதை உணர்த்தி கூறியுள்ளீர்கள் இதை பார்த்தாவது அண்ணன் தம்பிக்கு எவனும் துரோகம் செய்யக்கூடாது என்பது கட்டாயமாக உணர்த்தி உள்ளீர்கள் இதை பார்த்தாவது திருந்தட்டும் ஒரு சில ஜென்மங்கள்
🙏. அருமையான பதிவும் சடங்குங்களும். வியப்பு. மகிழ்ச்சி. பதிவின் இறுதி பகுதி வீட்டிலிருந்து புறப்படும் முன்னர் ஓதி இருப்புப்பின் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.. 🌹
அரிய பொக்கிஷம். இந்த வரிகளை யூடியூபில் பதிவேற்றம் செய்யுங்கள். ஒவ்வொருவரும் கேட்டு நிம்மதியோடு கண்ணை மூடவேண்டும். அறிவுரையானாலும் நெகிழவைக்கும் குரல்வளம். வாழ்த்துகள்.
இது நமது அடையாளம் வீரத்தமிழன் இந்த வரலாறு அழிந்து விடக்கூடாது இதுபோன்ற வரலாற்றுப் பாடல் அனைத்து நல்லடக்க நிகழ்ச்சிகளிலும் கண்டிப்பாக நடத்த வேண்டும் இப்படிக்கு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செஞ்சி செல்வகுமார் நன்றி...
அருமையான வரலாற்று பாடல் இந்த பாடலை இயக்குனர் ப.ரஞ்சித் அண்ணா மாரி செல்வராஜ் அண்ணாவுக்கு யாராவது அனுப்புங்கள்... உலகத்திற்கு வீர தமிழனின் வரலாறு தெரியப்படுத்திவிடுவார்கள் நன்றி❤❤❤
Om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya
அருமையான தமிழ் குரல் தம்பி. இறைவன் அருள் உனக்குக் கிடைக்கட்டும்
நன்றி அய்யா 🙏
அனைத்தும் இப்பாடலில் அடங்கிவிட்டது.அருமை.கண் கலங்கிவிட்டது.
NANDRI SOGATHARI...
மிகவும் அருமை சகோதரா நீங்கள் கூறியவை பாடல் அல்ல இதை புரிந்து கொண்டார்கள் என்றால் அவரும் எதற்கும் ஆசை கொள்ள மாட்டார்கள் நீ பெரிவன் நான் பெரியவன் என்று புரம் பேச மாட்டார்கள் பாடலை பாடிய உங்கள் திறமைக்கு வாழ்த்துகள் இறைவன் அருள் கிடைக்கட்டும் நன்றி
எனக்கு வயது 44 ஆகின்றது, நான் பிறந்த மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பக்கம் கிராமப்புறம், இதுவரை இந்த மாதிரியான ஒரு நல்லடக்கம் பார்த்ததில்லை, இதுவே முதல் முறை,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா ❤
😊
😊😊😊
அருமையான குரல்.
திறமையான சகோதரர்
.
வாழ்க சகோதரர்!
நன்றி அய்யா... தெரிந்த நண்பர்களுக்கு இந்த வீடியோவை அனுப்புங்கள் நன்றி..
சிவசிவ
🙏🙏🙏🙏🙏
மிகவும் அற்புதம். இதை கேட்கும் பாக்கியம் எம்பெருமான் சித்தம்.
🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா...
அருமையான உச்சரிப்பு.இதுவரை இப்படி கேட்டதில்லை. அருமை தம்பி
நன்றி அம்மா நீங்கள் நீண்ட ஆயுளை பெற இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
என் வாழ்வில் எத்தனையோ பார்த்தேன் இம் மாதிரியான பதிவு மிக தெளிவானது .
நன்றி அய்யா
இந்த பூத உடல் நல்லடக்கம் இப்படியும் நடக்கிறது என்று தெறிந்து ஆச்சரியப்பட்டேன்.வஅந்த ஆத்மா சாந்தி பெறட்டும்.
அய்யா வணக்கம், எங்கள் ஊர் பகுதிகளில் இந்த அரிச்சந்திரன் அஞ்சலி பாடலை பாடாமல் எந்த உடலையும் நல்லடக்கம் செய்வது இல்லை... இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் நன்றி வணக்கம்..
ஐயா நீர் எங்கு இருக்கீறிர் என வாழ் நாளில் ஒருமுறை இந்த பாடலை நேரில் கேட்க வேண்டும் என் வயது 61 நான் இது வரை கேட்காத பாடல் நீர் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
அம்மா வணக்கம். என் பெயர் ஞானவேல் திண்டிவனம் அருகே அமைந்துள்ள புறங்கரை கிராமம் எனது ஊர்.. என்னுடைய செல் நெம்பர் இந்த விடியோவின் வலது மூலையில் உள்ளது. அதில் நீங்கள் கால் செய்து என்னிடம் பேசலாம்.. நன்றி அம்மா.. நீங்கள் நீண்ட ஆயுளை பெற இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்..
பாவங்கள் செய்பவர்கள் திருந்தி வாழ உதவும் அருமையான பதிவு நண்பரே. வாழ்த்துக்கள்
நன்றி அய்யா....
இறக்கும் முன் இருப்பவர்கள் இப்பாடலை கேட்க வழிவகுத்த இந்த சமூக ஊடகத்திற்கு வாழ்த்துக்கள், நன்றி
நன்றி சாகோதரி....
ஆதித்தமிழன் வம்சமடா ! மீண்டும் வந்தேனடா !
என்று கூற்றுக்கு இணங்க. இதோ நம் தமிழ் குடியின் அண்ணன் ❤ மன்னன் 👑
வாழ்த்துக்கள்🎉
நன்றி அய்யா
அருமையான வாக்கு😢 இந்த அரிச்சந்திரன் கதையைக் கேட்டவர் யாரும் பொய் பேச மாட்டார்கள் தவறு செய்ய மாட்டார்கள் மிக அருமையான பாடல்கள் தம்பி வாழ்த்துக்கள் நன்றி நான் கேட்ட நேரம் நல்லதா இருக்கட்டும் என்று கேட்கிறேன்
நன்றி அய்யா... இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் நன்றி வணக்கம்...
57வது வயசுல முதல் முறையா கேட்கிறேன். மிகவும் ர்த்தமுள்ள பதிவு. நன்றிகள் பல
மிகவும் நன்றி...
மிகவும் நன்றி... நீங்கள் நீண்ட ஆயுளைப் பெற்று நோய் நொடி இன்றி வளமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்... இந்த வீடியோ பதிவை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும் நன்றி வணக்கம்
தம்பி அந்த வீர சாம்பிராணி நீதான் பா உலகத்துல யாருமே இப்படி கணக்கை சொன்னது இல்ல உன் நாவில் இருந்து வருது எல்லாமே
@@tamilsongs108தம்பி நீ சொல்றது பூரா உண்மை தானப்பா உன் நாவுல கடவுள் எழுதி இருக்காரு இப்படி எல்லாம் சொல்லச் சொல்லி நீ நல்லா எல்லாருக்கும் சொல்லுப்பா
@@tamilsongs108நீ சொல்றது நாலா அந்த ஆத்மாவுக்கு சொர்க்கம் கிடைக்கும் சொல்லு பாய் நல்லா இருக்கும்
பழமையை சிறப்பான முறையில் தெரிந்து அருமை. வாழ்த்துக்கள்.
நன்றி அம்மா.. நீங்கள் நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளை பெற இறைவனை வேண்டுகிறேன் நன்றி அம்மா
தம்பி ஞானவேல் நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்துக்கள் மற்றவர்களை இப்படி சந்தோஷமாக அனுப்பி வைக்க
மிக்க நன்றி அய்யா... வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் நன்றி
Super Anna 🙏 Neega solluradhile Naa padam paartha maari ennoda kannu munnadi vandhuduchi ungalala Naa andha Kankolla katchiya paatha maari feel pannen 🙏👍
நன்றி சகோதரி🙏
நன்கு சிந்திக்க கூடிய பாடல்.உங்கள் திறமைக்கு வாழ்த்துகிறேன்.
நன்றி அயயா
பாரம்பரிய நல்லடக்கம் தொடரட்டும் உங்கள் மரபு சார்ந்த பயணம்.
நன்றி அம்மா ❤❤
Amazing voice god bless your family brother 💐 🙏🏼 👍🏻
Thank you sister 🙏
இந்த பாடலை எப்படி படிக்க வேண்டும் என்று எங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் வாழ்க வளமுடன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்கள் பரம்பரையே சிவபெருமான் அருள் பெற்றுபுண்ணியம் செய்திருக்க வேண்டும்
மிக்க நன்றி... இந்த வீடியோவில் தெரியும் என்னுடைய WHATSAPP எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு WHATSAPP மூலம் அனுப்பி வைக்கிறேன் நன்றி வணக்கம்
மிகவும் அருமை,சரியான அர்த்தம் புரியவில்லை.நாராயணா திரும்பவம் அர்த்தம் புரியும் படி கேட்க அருள் தருவாயாக
நன்றி அய்யா.. இதன் விளக்கம் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் நமது சேனலை subscribe செய்து வைத்துக்கொள்ளுங்கள்
Thanks to ஞானவேல். நல்ல சிறந்த பயனுள்ள பதிவு அருமை அற்புதம் ஆனந்தம் 🌹🌹
நன்றி அய்யா...
அண்ணா அருமையான பதிவு அண்ணா இந்த பதிவு மேல் மேலும் மேலும் தொடரட்டும் ஒரு மனிதனுடைய ஆடியோ பாடிய கதைகளும் கூட இருந்த துரோகம் செய்த அவர்களுடைய நிலைமையும் என்ன ஆகும் என்பதை உணர்த்தி கூறியுள்ளீர்கள் இதை பார்த்தாவது அண்ணன் தம்பிக்கு எவனும் துரோகம் செய்யக்கூடாது என்பது கட்டாயமாக உணர்த்தி உள்ளீர்கள் இதை பார்த்தாவது திருந்தட்டும் ஒரு சில ஜென்மங்கள்
நன்றி சாகோ...
Arumai bro intha padal ariya pokkizam
நன்றி சாகோ... உங்கள் நண்பர்களுக்கு இந்த வீடியோவை அனுப்புங்கள் நன்றி வணக்கம்
சூப்பர் வில்லுபாட்டு கேட்பது போல் இருக்கிறது
நன்றி சகோதரி... இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் நன்றி வணக்கம்
🙏. அருமையான பதிவும் சடங்குங்களும். வியப்பு. மகிழ்ச்சி. பதிவின் இறுதி பகுதி வீட்டிலிருந்து புறப்படும் முன்னர் ஓதி இருப்புப்பின் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.. 🌹
சூப்பர் மா
நன்றி அய்யா...
நன்றி அய்யா... நீங்கள் கூறியது உண்மைதான் அய்யா..
xxx@@USE360-bz2fl6:47 kh 5cvx
²
அருமை அருமை மிகவும் அருமை 🙏🙏🙏
நன்றி அய்யா... இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் நன்றி வணக்கம்
அறுமை மனித வாழ்வின் அருமையான தத்துவிளக்க பாடல். இது தமிழ் இனத்தின் தேடலின் உச்சம்.
நன்றி அய்யா...
இப்படி ஒரு பாடல் இவர் மூலம் கேர்க்க வைத்த கடவுளுக்கு நன்றி
நன்றி அய்யா... நீங்கள் நீண்ட ஆயுளை பெற இறைவனை வேண்டுகிறேன்...
அரிய பொக்கிஷம். இந்த வரிகளை யூடியூபில் பதிவேற்றம் செய்யுங்கள். ஒவ்வொருவரும் கேட்டு நிம்மதியோடு கண்ணை மூடவேண்டும். அறிவுரையானாலும் நெகிழவைக்கும் குரல்வளம். வாழ்த்துகள்.
நன்றி அய்யா வணக்கம்...
அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤
நன்றி அம்மா...
இந்த பூமி போன்று நரகம் எங்கும் இல்லை
உண்மைதான் அய்யா...
நான் நிறைய புக்குகளை படித்திருக்கிறேன் இது மாதிரி ஒரு 55 வயதில் கேட்டது இதுதான் முதல் முறை
நன்றி அய்யா நீங்கள் நீண்ட ஆயுளை பெற இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்... இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் நன்றி வணக்கம்
அருமையான பதிவு❤❤
நன்றி அம்மா... இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் நன்றி வணக்கம்
இது நமது அடையாளம் வீரத்தமிழன் இந்த வரலாறு அழிந்து விடக்கூடாது இதுபோன்ற வரலாற்றுப் பாடல் அனைத்து நல்லடக்க நிகழ்ச்சிகளிலும் கண்டிப்பாக நடத்த வேண்டும் இப்படிக்கு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்
செஞ்சி செல்வகுமார் நன்றி...
Thank you Brother...
மிக அருமை. வாழ்த்துக்கள்.
நன்றி அய்யா
அருமையான நல்லடக்கம்.
நன்ற அய்யா... உங்கள் நண்பர்களுக்கு வீடியோவை அனுப்புங்கள்
மிகவும் அருமையான பதிவு
நன்றி மித்ரா ஆர்ட்ஸ் சங்கமித்ரா சகோதரி... வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு share செய்யுங்கள் நன்றி...
என்னுடையவயது64.இப்படி ஒருபாடலைகேட்டதில்லை.பாடியதம்பிக்குநன்றி
நன்றி அய்யா... நீங்கள் நீண்ட ஆயுளை பெற இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
நல்ல பதிவு 🙏🙏🙏
நன்றி அய்யா, இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் நன்றி வணக்கம்
அருமையான பதிவு
நன்றி அய்யா... வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் நன்றி வணக்கம்
God bless you oaa👌👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏
Thank you Sister 🙏
அருமை ஐய்யா
நன்றி சகோதரி ❤
Enna oru aruputham nadri thambi yosikakudiya veendiyathu very nice
நன்றி அய்யா...
I am 50yrs older this is amazing👍
நன்றி அம்மா நீங்கள் நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளை பெற இறைவனை வேண்டுகிறேன் நன்றி அம்மா
அருமை அம்மா நன்றி
வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி சகோதரி...
நன்றி ங்கா மகன் ஆவார்
Super bro❤❤❤
Thank You sister 🙏
Ethuthaan..OruNalladakkathin..
Vazhimurai.Padiyavaruku.Aennathu
Manamniraintha.Nalvazhthukkal👍
நன்றி அய்யா 🎉
Quite amazing. I am really spellbound. Highly incredible. Hats off to you bro.
Many many thank❤❤🎉🎉🎉s
Super brother ❤
Thanks 🤗
Super Thambi your speeach God bless you Vazha Pallandu Allandu Kalam
நன்றி அம்மா... நீங்கள் நீண்ட ஆயுளை பெற இறைவனை வேண்டுகிறேன்
Arumai arumai arumai 🎉🎉🎉
Thank you sir..... இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் நன்றி வணக்கம்
இதுதான் தமிழ் பாரம்பரியம்
ஓம் நமசிவாய
நன்றி அய்யா
ஆமாம் இதுதாங்க ஐயா நம்ம பாரம்பரியம்
அருமை
மிக்க நன்றி அய்யா
Vera level bro definitely great
thank you sir
Super anna
நன்றி மறந்து நன்றி நமசிவாய வாழ்க
நன்றி அம்மா, நீங்கள் நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளை பெற இறைவனை வேண்டுகிறேன் நன்றி ❤
Simply superb.
Thanks a lot❤❤❤
Very nice vedio comrade. Congratulations continue
Thank you so much 😀
ஒரு மனிதர் இறந்த பிறகு இந்த முறைப்படி தான் அடக்கம் செய்ய வேண்டும் என்பதை நன்றாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்
அய்யா வணக்கம், நீங்கள் நீங்கள் பதிவு செய்த கருத்து 100% உண்மை.. நன்றி அய்யா
Hஅருமை சகோதாரா.
❤🙏🏼🙏🏼🙏🏼
நன்றி சாகோ...
நல் வாழ்க்கைக்கு நல்வழி
மிக்க நன்றி....
அருமை . வ
நன்றி அய்யா....
EnthaHarichandiran.Padalai.Evalau
Arumaiyaga.Padiyavaruku.Avar
Kettapannathai.Koduppathu.thaan
Dharmam❤
நன்றி அய்யா ❤
அருமை அருமை
நன்றி அய்யா...
Ayya super siva fantastic demo siva ayya 🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா...
I heard this song very first time in my life
Thank You sister 🙏 if you understood this song, share your friends thank you very much
Super Anna🎉🎉🎉🎉🎉
Thank You brother 🙏
Super❤
Thanks 🔥
Thank you sister
Old is gold😊
அருமைபதிவு
அருமை😅
நன்றி சகோ....
Super voice bro...❤❤❤
Thank You brother 🙏
Super
thank u sir
Very nice 🎉
Thank you brother 🙏
அருமையானபதிவு
நன்றி அய்யா.... உங்கள் நண்பர்களுக்கு இந்த வீடியோவை அனுப்புங்கள் நன்றி வணக்கம்
Super pathiu
Super 💯 super
Thank you sir...
Super pathivu
நன்றி அய்யா❤
Very very super
Thank you very much
அருமையான வரலாற்று பாடல் இந்த பாடலை இயக்குனர் ப.ரஞ்சித் அண்ணா மாரி செல்வராஜ் அண்ணாவுக்கு யாராவது அனுப்புங்கள்... உலகத்திற்கு வீர தமிழனின் வரலாறு தெரியப்படுத்திவிடுவார்கள் நன்றி❤❤❤
அறிவின் ஆலயத்தில் ஒலிக்க
நன்றி அய்யா
Super
Super bro
Thank you sister 🙏
@@USE360-bz2fl well come bro
Super maa
Thank you sister ❤
Om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya
Arumai❤🎉😢
Thank you sir
Parpanuku mutha paraiyar❤
உண்மை... உண்மை... நன்றி அய்யா
Super fro
நன்றி அய்யா
Super sir
Thank you sister ❤
Super. Pathiu
நன்றி அம்மா ❤
Super🎉
Super 😢
நன்றி அய்யா ❤
Very well ❤❤❤❤ l beautiful multiplayer telant
Thank you so much sir🎉😁
Super pa
நன்றி அய்யா ❤
Tamilan tamilan da 🎉
Thank you sister ❤
Superanna😂😂😂😂😂
Thank you brother 🙏
super
Thank you 🎉