இது புதிதாக உள்ளது... நாங்கள் பள்ளிக்கு தாமதமாக சென்றால் பிரெயரில் முட்டி போட வைத்து சாயங்காலம் பயிற்சி வகுப்பில் உக்காரா வைத்து விடுவர்.. 5 நிமிடம் தாமதமாக சென்றால் இரவு 8 மணிவரை விட மாட்டார்கள்.. அதற்கே பயந்து ஓடுவோம்... சில நேரம் பள்ளிக்கு 7:45 கே வந்து விடுவோம். காலை சீக்கிரம் வருவது அந்த அமைதி சூழலை அனுபவித்தால் தான் தெரியும்... எங்கள் தாய் தந்தையுமே எங்களை விரட்டி கொண்டே தான் இருப்பார்கள் விரட்டாவிட்டாலும் அந்த பழக்கத்திற்கு தானாகவே இருப்பதை உண்டு மதியத்திற்கும் அம்மா கொடுக்கும் உணவை எடுத்து சென்று விடுவோம்... வாழ் நாளிலே +2 வரை பள்ளிக்கு 10 நாளுக்கும் குறைவாகத்தான் விடுப்பு எடுத்திருப்போம்... எங்களுக்கு விடுப்பு எடுப்பது விருப்பமில்லாத விசியம்... எங்குமே எங்கள் தந்தை அழைத்து செல்ல மாட்டார் எவ்வளவு நெருங்கிய சொந்தமாலும் அங்கு சென்று என்ன செய்ய போகிறோம் என்ற மனப்பான்மையும் வளர்க்க அது மிக பெரிய வழி வகுத்தது... கல்வி தான் முக்கியம் என்றே வளர்ந்தோம்... எங்கள் மனதும் எதற்கும் அவ்வளவு எளிதில் திசையும் மாறியதில்லை.... பிள்ளைகளை கண்டித்து வளர்க்கவேண்டும் ஓரளவிற்கு தான் செல்லம் கொடுக்க வேண்டும்... இது ஆபத்தில் தான் போய் முடியும்....
Super anna onga premier catch panna avlo happy nan superb anna nv than anna semma taste aha irrukkum muthu kutti superb anni kitta nalla thittu vangu nineegala ayoo anna anna yannakku my favourite nonveg than superb anna yethae pol yeppaiyum nenga yellorum happy ya irrukkannum super my dear youtube comedy king👑👑👑👑👑anna💖💕💞💝💝💝💖💕❤👏👏👏
தலைவருக்கு ஆண்டவன் அருளால் ஒரு அழகான குடும்பம்💟💟 தலைவரே நீங்க நல்லா இருப்பீங்க ❤️❤️❤️
தங்கமான மனுஷன் யா.. ❤️❤️
❤️❤️
S
தலைவரே கொஞ்சம் பிள்ளைகளை கண்டித்து வழங்க கல்விதான் முக்கியம்
Crct dhan sister.appa chellathala keduranga
தலைவா வேற லெவல் பண்றீங்க நான் ஒரு கொத்தனார் வேலை செஞ்சிட்டு இருக்கேன் ரொம்ப கஷ்டம் தான் உங்க வீடியோ பார்த்த மனசுக்கு கொஞ்சம் இதமா இருக்கு
சூப்பர் bro 🙏🙏🙏
Kavala padaadheenga bro
Neengalum seekkaram namba thalaivar Mari periya aal aaveenga
@@mahalakshmim8915 adhuku ena ipa
இது புதிதாக உள்ளது... நாங்கள் பள்ளிக்கு தாமதமாக சென்றால் பிரெயரில் முட்டி போட வைத்து சாயங்காலம் பயிற்சி வகுப்பில் உக்காரா வைத்து விடுவர்.. 5 நிமிடம் தாமதமாக சென்றால் இரவு 8 மணிவரை விட மாட்டார்கள்.. அதற்கே பயந்து ஓடுவோம்... சில நேரம் பள்ளிக்கு 7:45 கே வந்து விடுவோம். காலை சீக்கிரம் வருவது அந்த அமைதி சூழலை அனுபவித்தால் தான் தெரியும்... எங்கள் தாய் தந்தையுமே எங்களை விரட்டி கொண்டே தான் இருப்பார்கள் விரட்டாவிட்டாலும் அந்த பழக்கத்திற்கு தானாகவே இருப்பதை உண்டு மதியத்திற்கும் அம்மா கொடுக்கும் உணவை எடுத்து சென்று விடுவோம்... வாழ் நாளிலே +2 வரை பள்ளிக்கு 10 நாளுக்கும் குறைவாகத்தான் விடுப்பு எடுத்திருப்போம்... எங்களுக்கு விடுப்பு எடுப்பது விருப்பமில்லாத விசியம்... எங்குமே எங்கள் தந்தை அழைத்து செல்ல மாட்டார் எவ்வளவு நெருங்கிய சொந்தமாலும் அங்கு சென்று என்ன செய்ய போகிறோம் என்ற மனப்பான்மையும் வளர்க்க அது மிக பெரிய வழி வகுத்தது... கல்வி தான் முக்கியம் என்றே வளர்ந்தோம்... எங்கள் மனதும் எதற்கும் அவ்வளவு எளிதில் திசையும் மாறியதில்லை.... பிள்ளைகளை கண்டித்து வளர்க்கவேண்டும் ஓரளவிற்கு தான் செல்லம் கொடுக்க வேண்டும்... இது ஆபத்தில் தான் போய் முடியும்....
S
தலைவரே குச்சி எடுத்து இரண்டு போடுங்கள் தலைவரே பசங்க படிப்பு விசயத்தில் செல்லம் கொடுக்காதிங்க
குழைந்தைகளே அப்பா அம்மாவிற்கு மரியாதையை கொடுங்கள் இது போல் ஒரு பாசமான தந்தை கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்கணும் பசங்களா
Thalaiva letter video enga 😨....yaarukkellam letter video 📷📷 venum
Aman letter video venum...👀😭
Ama venum
Mm
Thalaivar morden GP aietaru ya ..No letter video 🌚👄
Bro naa notification vantha udane letter video nu dhan vandhen thalaivar emathitaaru 🙄🙄
Chinne veedu BUT lots lots lots of LOVE everywhere...Nalla irrkenum bro yr entire family
இவங்கள பாக்கும் போது எங்கள் அப்பா நினைவு வருது ரோம்ப மிஸ் பன்ற my dad
தலைவரே உங்க தங்கச்சியும் தங்கச்சி பிள்ளைகளும் சூப்பர்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இலங்கையில் இருந்து உங்கள் ரசிகன்
එල
Where are you in Sri Lanka
😍
தலைவர் முத்து நல்லா அடி வாங்குவார் போல
கல்லங்கபடமில்லாத தங்கமான மனுஷன் நலமுடன் வளமாக வாழ வாழ்த்துக்கள்.
அண்ணா🙏🙏 எல்லாரும் வீட்லயும் இதே நிலைமை தான்,அக்கா சொல்ற மாதிரி நீங்கள் காலைல video எடுக்காதீங்க பாவம் ladiesக்கு ரொம்ப tension ஆகும்😀🙏🙏
🥳🥰தலைவரே 🥰 உன்னுடைய வீடியோவை 🥰பார்க்க நான் கல்லூரி வந்து 🥰
Super anna onga premier catch panna avlo happy nan superb anna nv than anna semma taste aha irrukkum muthu kutti superb anni kitta nalla thittu vangu nineegala ayoo anna anna yannakku my favourite nonveg than superb anna yethae pol yeppaiyum nenga yellorum happy ya irrukkannum super my dear youtube comedy king👑👑👑👑👑anna💖💕💞💝💝💝💖💕❤👏👏👏
என்ன பங்கு ..கண்ணு..களங்கீருக்கு. தலை முடியெல்லாம் நட்டுகிச்சு..அடி பலமா இருக்கு போல...இருந்தாலும் காமெடியா இருக்கு பங்காளி. எங்க மனசுல ஒரு ஓரமா உங்க மனசயும் நெனைச்சு துடிக்குது பங்காளி...வளர்க 🙏
L
humble husband/நல்ல மனிதர்/அன்பே சிவம்
Beast below average movie rasigargal saarpaaga
Letter video venum
By;- honest thalapathi fan
Thalaivar please reconstruct the house 🏠....
Gp muthu Anna your sister looking very beautiful 😍 🤩 👌
Vegetable dish combine with FATHERs pure love take you beyond place you stand . Very proud.🎉🎉🎉🎉
THALAIVAREY,,,,,,,,,,,, NETFLIX Video paathen.... Super
Side dish is a word
Chaid Tish is an emotion
Netflix performance amazing anna❤❤❤.....
தலைவரே மால் ல லெட்டர் படிச்சது வேரலெவல் ~பீஸ்ட் 🤣🤣#Netflix
உங்க அப்பா மாதிரி குழந்தைகளிடம் நல்லா பாசமா இருக்கீங்க அண்ணா
Thalaivare ipatha Netflix la beast pavangal video pathen.. Nalla panni irukkinga.,best wishes for your future..
Mm thalaivara nalaiku onkala pakkana varan thalaivara yanaku kollam in kerla iam really very exited see for you🥰🥰🤩😍
Kids r growing big change ur house or buy a new house n be happy keep ur home clean n neat 🙏🙏
தலைவரே பண்ணி குட்டி போட்ட மாதிரி குழந்தைகளை பெத்து போட்டா இப்படித்தான் 😂😂😂😀😀😀
Thalaivarae innum yedunga ....nalla iruku
G.b.muthu Annan super 🌹💔
குடும்ப உறுப்பினர்களை காட்ட வேண்டாம் சிலர் தவறான கருத்துக்களை பதிவிடுவார்கள்
Absolutely
Noooo
Ama sis
Thavara pathividubavargal stop pannanum
Daily I watch your videos, how I meet my friends and have good conversations like.
Muthu innak nalla cute aait und❤
ஒன்னும் அவசரம் இல்ல பொறுமையா பண்ணண்டு ஒரு மணிக்கு போகலாம் 👍😘🥳
அப்பா மகள் பாசத்தை பார்க்கும்போது சந்தோசமா இருக்கு
4:49 ailla Amma ikum aippadi eintha dialogue theriyathu thrla pa 😑😑
அண்ணே அண்ணி சொன்னது சரிதான் பிள்ளகள கேடுப்பது நீங்க தான்.பெத்தவங்கள பார்த்து தான் பிள்ளைகள் வளரும்.கொஞ்சம் சரியா வளங்க அண்ணா
Ama sis unmai dhan.perumbalum pillaigal appa chellathala keduranga
தலைவரே நீங்க மட்டும் நல்லா சாப்பிடுரீங்க மீனும் மானும் எங்களுக்கு காட்டி வெறுப்பு ஏதுறீங்க உங்களுக்கு பேதி எடுக்கும் பாரு 😂😭😂😂😂🍾
தலைவரே நாளைக்கு நீங்க பல் தெய்க்கர வீடியோ காட்சிகள் போடுங்க 🔥
ஜிபி முதல்லா வீட்டு வேலை ஆரம்பித்து முடிக்கவும் வீன் செலவு ஓட்டல் சாப்பாடு தவிர்த்து வீடு கட்டவும் மகிழ்ச்சி ஜீபி
தலைவரே உங்கள் தீவிர ரசிகன் சூப்பர் 👍👍👍
Akka is correct.
தலைவரே நீ நல்ல மனுஷன் யா
Netflix la Entry... 🔥
Thalavareyy jaaman nalama. Night full ahh uga jaaman ninapavey irruku😂😂😂
😂😂😂😂
Seththapayale. Narappayaley sema 🤣🤣🤣🤣
🔥😂🤣🤣🤣 daily biriyani than sapduvom🔥
Muthu anna yenakku yen appa amma kooda vazha kuduthu vekkala. Ungala patha yen kudumbathoda irundha nyabagam varudha. Thank una
Thalaivare letter ✉️ vidio potuga romba nalaachii unga letter katti waiting pannitu erukkom thalaivare😪
லெட்டர் வீடியோ போடுங்க தல 🙏🙏🥺
சாம்போரு இல்ல தலைவரே சாம்பார் 🤣🤣🤣
Thalaivar shoulder la enna thaiyyal kaayam....
Each and every parents faces this problem every morning 😂
😂😂😂😂😂🔥🤣🤣🔥thalaivare semma
Daily morning this is big problem for parents😅
Chest is word..
Stepu is emotion 🤣🤣🤣
Cheppu
😂😂😂😂
😂😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣🤣
Thalaivanin kudumbam arumai vazhalthukal
அல்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் கூட குடை பிடிப்பான் ணு கேள்வி போட்டிருக்கேன் இப்ப நேரில் பார்க்கிறேன்
Akka voda kashtam ungalukku theriyaathu neega penna pirathatha therium konjam pasagaloda ethirgalathium paruga pavam pasaga
Thalaivare entha veetil irukieenga?
அண்ணா அதிகமா செலவு பண்ணாதிங்க செல்லம் அதிகமா குடுக்காதிங்க
Thalaivaaaaa ❤️
காலையிலேயே காலிஃப்ளவர் கவிதை
🤣🤣
Neenga romba chellam kodukaringa muthu anna Pattipu visayathulla kandippu kattunga
Thalaivare Netflix la unga video va pathen vera mari 🥰
Thaliva your grait
Bro letter video podunga
GP Muthu Anna 💯💯💯💯💯💯💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯
Seeing this video after bigboss
How he can take care of for childrens. Pilai yepadi chelam konjam vedam. Gp muthu velai ki pogamadaro.
Thalaivare plz letter video podunga 🙏🙁
Thalaivare letter video enga
Very nice blog 👍 but all three boys daddy , both mama or sister can help them to ready to school early . 👍👍
Vanakkam thalivera
அருமை தலைவரே
இந்தியாவில் எத்தனை மணிக்கு பாடசாலை ஆரம்பிக்கப்படும்?
9:30
@@_Joshua__ 9.30 ah?😯 Too late bro..
Normal ah school ku lam 7 ku poiduvom inga nanga
@@twinspirit8802 which place
@@twinspirit8802 I'm talking about tamilnadu government schools😁
Kottaya aruthu poruchu sapdunga thalaivare
Ayya padipu mukium pilaikalugu.....padippu vishayathil vilayatu vendam
Letter video podu da podukuu
வணக்கம் அண்ணா
அங்கே பின்னால் நிற்பது கடப்பாரை கணேசன் தான
மகிழ்ச்சி தோழர்!
பார்சல் வீடியோ போடுங்கள்
Anna house konjam clean aa vainga ....... girls erukkura veedu thaana .......angaum engaum thuniya erukkuthu ....neat ah adukki vainga ....
எளேய் சீக்கிரம் கிளம்புங்களேய் அப்பதான் அப்பா வீட்டுக்குள்ள தாழ்ப்பாளை போட்டுகிட்டு அப்பா அம்மா விளையாட்டு விளையாட முடியும்.
We want only ur letter video
Saman thunai
Buy or collect things according to your house space. Less things will be more convenient to clean house and have more air surrounding.
Talaivare latter video poduga
Yov sori muthu letter video poduya
ஶ்ரீலங்கா ல 7:30 ஸ்கூல் ஆரம்பிச்சுது
யோவ் கொட்ட நீயும் படிக்க மாட்ட அவங்களையும் படிக்க விட மாட்ட. இதுக்கு விடியோ ஒரு கேடு
Padikira vishiyathula stricta irunga
Ipa varra kaasula edhadhu kadai vachuuuuu business pannidunga GP muthuuuu..
Bcz its all temperory..
தலைவரே பாதாம் பிசின தண்ணீர்ல ஊரபொட்டு குடிங்க
G p Muthu unmai adikkadi kavanikkiran eantha Vai saithalum edathu kayyal valy sayhirir ean?
Thalaivar