Top Speed of Tata Nano Twist - Tamil. டாடா நானோ காரின் அதிகபட்ச வேகம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 апр 2022
  • In this video You can get the Information of Top speed of Tata nano twist Xt - 2014 model.
    Live speed test making video.
    Facebook page link
    / odatha-nillu-ஓடாத-நில்...
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 60

  • @Goodlu85
    @Goodlu85 2 года назад +11

    நானும் டாடா நானோ தான், max 110km/h 100 la stable la irukum, but maintaining 80km/h will good

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 года назад +15

    டாடா.நானோ.லவ்வர்.நான்😍

  • @amjathkhan3332
    @amjathkhan3332 2 года назад +7

    Always tata nano lover✌️❤

  • @pslravindran2198
    @pslravindran2198 Год назад +2

    தவறுங்க. பெட்ரோல் விலை ஏற்றி விற்கப்படுகிறது. அதிக வரி வசூலிக்கப்படுகிறது. டிமாண்ட் சப்ளை இதற்கு பொருந்தாது. தங்கமும் இப்படிதான். இதன் விலை நிர்ணயம் வல்லரசு நாடுகளின் பெரு முதலாளிகளின் கைகளில் தான் உள்ளது. உங்கள் நானோ ரிவ்யூ சூப்பர்.

  • @ezhilarasanezhil9240
    @ezhilarasanezhil9240 Год назад +2

    I have nano car 2012 model it's good car

  • @RISVAN2424
    @RISVAN2424 6 месяцев назад +1

    I'm Nano lover My nano topspeed 105km❤

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 2 года назад +2

    Bro ! Myself has possessed Nano car LX Model Nice Affordable car ! 70 km speed myself is going, Daily 10 km Driven , Nice car affordable car. Above age 60 Automatic is the BEST. SUSPECTIPN FELLOW is suspection Nobody can be solved . You are unnecessarily created Burden whether Good car or bad car ! I LOVE NANO ! I purchased 20 th Jan 2022...upto today 104 days , I driven 2500 km Droven Nice car ! Affordable car. Above age 60 Automatic is the Best , Below age 60 manual is the best.
    Petrol increase is inevitable ! Unavoidable ! If it is to be sold petrol Rs 200 nobody can be bothered my Dear Ananth .

  • @indian.2023
    @indian.2023 Год назад +10

    என்னிடம் இருக்கும் டாட்டா நேனோ ஏசி இல்லாமல் 24 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது. இது போன்ற செலவு இல்லாத ஒரு வண்டியை பார்க்கவே முடியாது🧐எல்லாவற்றிற்கும் மேலாக நான்கு பேர் அமர்ந்திருக்கும் பொழுது நூறில் போனால் ஒன்றுமே தெரியாது.அழகாக ஆடாமல் சாலையில் அமர்ந்து போகும் .
    105 km மேல் போனால் fuel கட்டாகி தானாக off ஆகும். பிறகு இரண்டு நிமிடம் கழித்து ஸ்டார்ட் செய்தால் வண்டி ஸ்டார்ட் ஆகி மறுபடியும் அதே நிலைக்கு வந்து விடும் இந்த வண்டியை பற்றி தெரிந்தவர்கள் இதை கொடுக்கவே மாட்டார்கள் மிகவும் அழகான வண்டி எவ்வளவு உயரமானவர்களாக இருந்தாலும் முன்னாடியும் பின்னாடியும் லெக் ரூம் மற்றும் உயரம் கவலைப்பட வேண்டியது இல்லை அந்த அளவுக்கு அழகான டிசைன் பென்டாஸ்டிக் வண்டி ஐ லவ் மை நேனோ.😍😘👌👍.

  • @williamanburaj3150
    @williamanburaj3150 2 года назад +2

    Nice bro, Interesting video, I like nano

  • @arunkumar-yu1mh
    @arunkumar-yu1mh 2 года назад +3

    Tata Nano CNG conversion patthi sollunga bro....

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 Год назад +2

    தம்பி
    கங்கைகொண்டான் ரோட்டில் காத்துல தூக்கிட்டு போற போது தம்பி பார்த்து

  • @hariprasanth.s2122
    @hariprasanth.s2122 Год назад

    Super bro 😻

  • @murugasaravanan1205
    @murugasaravanan1205 Год назад +1

    Super Anna

  • @mujeebhasan6169
    @mujeebhasan6169 2 месяца назад

    thanks br,,,,,,

  • @rathangancreations
    @rathangancreations Год назад +4

    நானும் டாடா நானோ twist வச்சு இருக்கேன் ப்ரோ

  • @saikrishna7364
    @saikrishna7364 Год назад +1

    SUPER

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 Год назад +1

    நாநோ 70லே போனா மைலேஜ் அத்து எறிந்துவிடும் செம எக்னாமிக்கல்

  • @ahamedjalaludheenahamedjal2505
    @ahamedjalaludheenahamedjal2505 2 года назад +1

    Car ac on pannale engine off agiduthu enna problem ahh irukkum bro

  • @user-hn6ql1hs7f
    @user-hn6ql1hs7f Год назад

    hi sir, mine is 2011 model. often it is showing heating sensor, how to check water pump is working or not?

  • @allgamestamilanda
    @allgamestamilanda Год назад +1

    Force cityline review bro

  • @smartmurugesan1002
    @smartmurugesan1002 2 года назад +1

    👍🤝🤝

  • @gopalakrishnank9590
    @gopalakrishnank9590 2 года назад +2

    Nan 110 km speed la poirukan nallathan iruku

  • @smartmurugesan1002
    @smartmurugesan1002 2 года назад +1

    My nano 105 tuch panna engine warning light show

  • @VinodKumar-np5ln
    @VinodKumar-np5ln Год назад

    Hi I am vinod .I reqd Tata Nano full auto in good condition, can u help me

  • @babuk9764
    @babuk9764 11 месяцев назад

    இந்த கார் பொருத்தவரை 60/70 கீலோமீட்டர் இருந்தால் நம்மா குடும்பம் நல்லது

  • @udayaviews
    @udayaviews Год назад

    Tata nano car price tel me

  • @rakganeshuae
    @rakganeshuae 2 года назад +3

    Bro nano automatic review poduga

    • @Odathanillu
      @Odathanillu  2 года назад

      Unga kitta vandi eruntha kudunga bro... kandipa podurean...

    • @kingofns469
      @kingofns469 Год назад

      ​@@Odathanillu Evan chanal la pakkatha bro

  • @maniprakash4702
    @maniprakash4702 2 года назад +2

    நாண் 110km speed nano lx

  • @chinnusamiperiasami410
    @chinnusamiperiasami410 Год назад +2

    disc break set panna mudiyuma

  • @saravanana3355
    @saravanana3355 2 года назад +2

    Me too touch 100 easily

  • @pusparajv5682
    @pusparajv5682 2 года назад +2

    Milage yevlo tharuthu bro

  • @thalaram.g5570
    @thalaram.g5570 2 года назад +1

    Camera man aravind anna va 😁

  • @divinehousing1747
    @divinehousing1747 2 года назад +1

    Sir tata nano car illa solluran showroom la ....???

  • @TN61Bharathiyan
    @TN61Bharathiyan Год назад +1

    பெட்ரோலை பற்றி கடைசி சில நிமிடங்களில் தாங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை இதை மக்கள் புரிந்து கொள்ள மறுப்பதே மக்களின் மனப்பிரச்சனை

  • @srikantanmani1117
    @srikantanmani1117 11 месяцев назад

    I drive the Nanak 110 km

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 Год назад +1

    டயர்தான் சீக்கிரம் தேய்கிறது

  • @viswanathanthangamani
    @viswanathanthangamani 17 дней назад

    =6

  • @pachiyappan676
    @pachiyappan676 Год назад +1

    110km

  • @sathiyakumar1913
    @sathiyakumar1913 Год назад +1

    Car sell erku nano cx

  • @kusumakusuma8460
    @kusumakusuma8460 Год назад

    Tyears venu

  • @manikandanuma2984
    @manikandanuma2984 2 года назад +2

    What is the City mileage you get around sir with AC sir.

    • @Odathanillu
      @Odathanillu  2 года назад

      23 sir

    • @srikandan4u
      @srikandan4u 2 года назад +1

      How to increase mileage bro? I am using Nano AMT but mileage in city is only 15

    • @manikandanuma2984
      @manikandanuma2984 2 года назад +1

      Thankyou sir I also bought Tata Nano AMT

    • @manikandanuma2984
      @manikandanuma2984 Год назад +1

      @@Odathanillu I am getting the mileage of 19 plus in city without ac and 17 plus in city with ac in highway 25 plus in highway without ac 22 plus with ac bro

  • @srikantanmani1117
    @srikantanmani1117 11 месяцев назад

    Km to 90 km average speed😅

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 2 года назад +1

    அரசியல் வாதிகளுக்கு வரி மட்டும் ஏற்றுவதற்கு மட்டும் ,,, வியாபார ரீதீலே பேசுறீங்க... நீங்கள் New
    S கீ யா மாறிடாதீங்க..