அருமையான படம். தனி மனித ஒழுக்கத்தையும், உண்மை, நேர்மை,ஞாயம், மனச்சாட்சிபடி எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும். அது வீட்டிலிருந்து கடை பிடிக்க வேண்டும் என்பதை அழுத்தமாக கூறியிருக்கிறார்கள். உலக நாயகனின் வெறித்தனமான நடிப்பை பார்க்க முடிகிறது. உலக நாயகன் என்பதை மீண்டும் நிரூப்பித்துள்ளார். டைரக்டர் சங்கர் சாரும் இன்றைய தலைமுறையின் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். அதற்கு பெரிய, பெரிய சபாஷ். தெரிக்கவிடும் இசை. இறுதியில் உண்மையாக, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று சமூகத்தை திருத்த நினப்பவர்களின் கதி கல்அடி பட்டு மக்களால் ஒதுக்கப்படுகிறார்கள் என்று சொல்வதை மட்டும் ஜீரணிக்க முடியவில்லை. இந்தியன் 3 அதற்கு பதில் சொல்லும் என்று நம்புவோம். இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய Super Hit படம்.
The movie concept is excellent. The scam in current society has gone to the level that those who COMMIT it do not even understand it (A dialogue in Indian 1). Actually those who know shankar will connect it. . It is a nice movie mis-interpreted by many.
Should appreciate Bobby Simha for his patience in promoting this movie, despite the fact that he is dealing with an annoying host who believes she represents public opinion, which is not the case.
yes... the media is forcing people to say no nice... even in this interview they try to push to say no nice... movie was good..definitely 1 time watchable
அருமையான படம் ஃபேமிலியோட பாக்கலாம் பாக்குறவன் கொஞ்ச பேர் திருந்துவாங்க எவன் படம் நல்ல இல்லன்னு சொல்றானோ அவன் வீட்ல ஒரு கிரிமினல் இருக்கான்னு அர்த்தம்❤❤❤
Ten reasons to watch Indian 2 - genuine opinion as a common audience, 1. Socially relevant problems of India have been depicted well. Kudos to daring director Shankar 2. Mr. Kamal Haasan's acting is outstanding. All of his looks are designed in line with the story as he moves in disguise from the police attacking the culprits. My favourite is the Taiwan look at the airport. 3. An out of the box thought process of Shankar sir - Two track mission is live on cinema. It's just in line with what Gandhiji said that as you point at others, pls work on reforming within 4. Music is in line with the story and it works well 5. Great cinematography offering a visual treat all through 6. AI and VFX effects are handled well and good to see veteran actors back on screen ( Vivek sir, Manobala sir). Making of the zero gravity scene is top notch. 7. Strong messages nicely conveyed through powerful performances and it very much resonates. 8. It's a perfect family entertainer suitable for all age groups 9. The hero Senapathy's character is portrayed as a comeback version more older, wiser and deadlier indeed. Director Shankar has taken creative liberty in presenting the character as a Superhero in some parts. It's good to simply enjoy these aspects as a movie lover. 10. Most importantly,it upholds the story line " right is right even if nobody does it and wrong is wrong even if everyone does" Ignore all the baseless biased reviews and enjoy the movie on the big screens. Overall it's worth watching in theatres and a grand cinematic experience is guaranteed...
I love indian 2 ❤ Ellaru 1 time kandipa theater la pakka vendiya movie tha colorful song's , corruption based sila seen namba mudiyala tha but total ah korasolla mudiyathu. i m excited indian 3 ❤
@@manoharankrishnan5162 ஐ படத்துல 5 பேர் பண்ற தப்பு 5 பெற பழி வாங்குறது னு அதே template comback போட்டவனுக வீட்டுல நடக்குறத திருப்பி திருப்பி spoon feeding பண்றது இழு இழுன்னு இழுத்து அறுத்து எடுத்துட்டானுக எச்சில் ல drawing வரையுறது பொண்ணா மாறுறது குதிரையா மாறுறது எல்லாமே துப்புர அளவு தான் சொந்த வீட்ல நடக்குற தப்ப தட்டி கேட்டவனுக்கு நடக்குறத பாத்தா எவனுக்கும் தன் வீட்ல கேட்க தோனாது அப்படி பயமுறுத்துற படமாத்தான் இருக்கு. தம்பி படம் மொக்க மொக்க சூர மொக்க அனிருத் தாண்டா பாவம் படத்துல ஏதாவது இருந்தா தானே அவன் feel பன்னி மியூசிக் போட முடியும்
Movie is watchable You have to wait for 3rd part for conclusion I don't feel boring, but looks watchable for the effort they made and the travel of story. If ppl feel boring and don't get connected, then this may be their expectations and expecting details related to current trade. But this movie predicts reality.. 80's kid will be satisfied Later generations will be dissapointed, as they expect LK kinda movie..
Bobby get your facts right there is no connectivity with the indian 1996 senathipathy and Indian 2 senathipathy.... indian 1996 he's calm and intense... indian 2 he's a cartoon masala character making people run like horse flying in gravity etc..this is not the character so it's a failure
Indian 2 shows one person said at 1st "Come back India" by following it all says. then ending "Go Back" said by one then all says. exactly same as fake Negative reviews are following by others. So present position of the people said correctly in Indian 2👌👌
Shankar did 2 mistakes. If planning to take part 2, it doesn't mean need to show Kamal coming back after 28yrs from that date till this date. Making him so old. He could simply start from where he left. Or at least saying after 2 years coming back. 2nd mistake is, he shouldn't have dragged the duration too long. He should have edited both part 2 and 3 into one single movie.
He can't take a movie saying after 2 years because Indian 1 came in 1996. Logically after 2 years means 1998, no one want to see a old movie back again in that case. The film is practical to current situation. By the way duration is not a problem. The scenes didn't justify his age or more kind of a drama is the real problem here. Let's see how Indian 3 goes.
Sir I'm a big fan of Indian Why does the audience give negative reviews For example : Indian escape from airport not connected and out of world of logic scene Pls think
@@shanmugapriyanarayanasamy Oru hero 10 Peru illa nooru pera kuda adikalam but the way of conveying to the audience is very important. Now the movie is a flop now u think abt it .
திரைப்படத்தை வெள்ளித்திரையில் பார்க்காமல் விமர்சனங்களை தொலைபேசி திரையில் தேடுவதால் பல நல்ல படங்களை தவற விட்டு விடுகிறோம் மேலும் இதுபோன்ற சில தரக்குறைவான விமர்சகர்களையும் அவர்களின் தரக்குறைவான விமர்சனத்தையும் நமது மூளைக்குள் வரவேற்கும் அவளும் தொடர்தான் செய்கிறது
Excellent responses Bobby! The duration of the movie is justified given the magnitude of the theme spread across India. It also has two track mission so constant switch between senapathy's hunt on corrupts and BD team's vigilance towards cleaning up their home fits well. Need patience to see what the director has to offer against what we expect of a movie. Senapathy's outing with subtle comic angle was refreshing!!!
Chandrayaan 2 Also Failure All Country Criticisms Scold India Madhu Makuravanku Rocket Eduku Laugh But ISRO Learn From Mistake, Upgrade And Launch Chandrayaan 3 Create History To Indian Space All Country Watch India 🇮🇳 And Now Wait In Line Giving Order To Launch Our Satellite 🛰 Indian 3 🇮🇳 War Mode 🔥 Wait And Watch 🇮🇳 Vs 🇬🇧 Real Base Historical Story Of Independent War
Very good anchor. Honestly communicated her thoughts and opinions without being biased or shy away from tough questions just because she is interviewing a big star. 👏
After sujatha sir's death. Shankar lost his creativity and creating of a perfect script 😌 Now he is just like another Bollywood directors who can direct big budget movies with zero story
Why Indian 2 failed because shanker sir did movies which are like the best in the world type of movies so not easy to get back the same hype here plus the screen play was cringed due to the new varmam techniques ..
எப்பா first உன் கேரக்டர் க்கு என்ன வெயிட்டேஜ் இருக்கு.. ஐ படத்துல 5 பேர் பண்ற தப்பு 5 பெற பழி வாங்குறது னு அதே template comback போட்டவனுக வீட்டுல நடக்குறத திருப்பி திருப்பி spoon feeding பண்றது இழு இழுன்னு இழுத்து அறுத்து எடுத்துட்டானுக எச்சில் ல drawing வரையுறது பொண்ணா மாறுறது குதிரையா மாறுறது எல்லாமே துப்புர அளவு தான் சொந்த வீட்ல நடக்குற தப்ப தட்டி கேட்டவனுக்கு நடக்குறத பாத்தா எவனுக்கும் தன் வீட்ல கேட்க தோனாது அப்படி பயமுறுத்துற படமாத்தான் இருக்கு. தம்பி படம் மொக்க மொக்க சூர மொக்க அனிருத் தாண்டா பாவம் படத்துல ஏதாவது இருந்தா தானே அவன் feel பன்னி மியூசிக் போட முடியும்
அருமையான படம். தனி மனித ஒழுக்கத்தையும், உண்மை, நேர்மை,ஞாயம், மனச்சாட்சிபடி எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும். அது வீட்டிலிருந்து கடை பிடிக்க வேண்டும் என்பதை அழுத்தமாக கூறியிருக்கிறார்கள். உலக நாயகனின் வெறித்தனமான நடிப்பை பார்க்க முடிகிறது. உலக நாயகன் என்பதை மீண்டும் நிரூப்பித்துள்ளார்.
டைரக்டர் சங்கர் சாரும் இன்றைய தலைமுறையின் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். அதற்கு பெரிய, பெரிய சபாஷ். தெரிக்கவிடும் இசை. இறுதியில் உண்மையாக, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று சமூகத்தை திருத்த நினப்பவர்களின் கதி கல்அடி பட்டு மக்களால் ஒதுக்கப்படுகிறார்கள் என்று சொல்வதை மட்டும் ஜீரணிக்க முடியவில்லை.
இந்தியன் 3 அதற்கு பதில் சொல்லும் என்று நம்புவோம்.
இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய Super Hit படம்.
கருத்து சொன்னா புடிக்காது.
ஆனா கருத்தே சொல்லாத படம் ஓஹோ
அதுதான் இன்றைய நிலை.
Kamal sir always mass 🔥🔥🔥
Adei 😂
@@yogesh_sahadevaninga mass, super hit nu poduravan evanm Theater ku poga maatan.
@@yogesh_sahadevan Enna da Manguni 😆😆
@@Sakthivelu1997 Ada gurunadha, ingayum vandhutingala
இந்தியன் "3 உலகம் பேசப்போற படமா இருக்கும்! இதுல என்ன சந்தேகம்!!!
வீழ்வேன் என நினைத்தாயோ மகாநதி ஆண்டவர்
கல்கி இப்ப 1000 கோடி கிராஸ் பண்ணிருச்சு அதுல எந்த ஓட்டையும் இல்லையா ஸ்கிரீன் பேர் நல்லா இருந்துச்சா பிரபோஸ் ஓட கேரக்டர் சூப்பரா இருந்துச்சா
The movie concept is excellent. The scam in current society has gone to the level that those who COMMIT it do not even understand it (A dialogue in Indian 1). Actually those who know shankar will connect it. . It is a nice movie mis-interpreted by many.
Should appreciate Bobby Simha for his patience in promoting this movie, despite the fact that he is dealing with an annoying host who believes she represents public opinion, which is not the case.
The anchor should be appreciated she was genuine and asking proper questions
yes... the media is forcing people to say no nice... even in this interview they try to push to say no nice... movie was good..definitely 1 time watchable
Movie nalla iruku namma Tamil cinema va namale kevalama pesakudathu
ஆண்டவர் உயரத்த பேசவோ நினைக்கவே தகுதி இல்ல ஆண்டவர் வேற லெவல் ❤❤❤❤
வீழ்வது போல் கொஞ்சம் வீழ்ந்து காட்டுவார் எதிரிகள் நலம் காண
உண்மையாகவே வீழ்ந்துட்டார் சார்
Romba kaalamaga veelnthu thaa irunthaar... Ipatha Vikram padam vanthuchu athukulla thirumbavuma
Adei athu sontha kaasula vilunum, lyca kaasula vilulama
@@ffff-666 Linga, kuslen, ellam Amabani Klayana kaasula attam poda kudutha kasula viklunthana daa ?
@@maahiwaahi7532 right vidiu romba kaalam kelichu Jialer nu oru hit ennoru thatha kodatha mathri 😆😆
அருமையான படம் ஃபேமிலியோட பாக்கலாம் பாக்குறவன் கொஞ்ச பேர் திருந்துவாங்க எவன் படம் நல்ல இல்லன்னு சொல்றானோ அவன் வீட்ல ஒரு கிரிமினல் இருக்கான்னு அர்த்தம்❤❤❤
Poda boomer😂
SERUPADI TO HATERS SUPERB
BOBBY SIMHA SIR ....MANASULA IRRUNTHA BAARAME IRUNGIRUCHI😌😌😌😌PALA THARKURIGALAUKU MOOKAI KAANAM
Sambrani go vote good party
Theater la aaliyum kanum, un seripa kaliti neeyea aadichika.😂😂😂😂
King Kamal sir always mass 🔥🔥🔥
Kaaman Kamal😂
பொபி சிம்ஹா ஒரு சிறந்த நடிகர்.
@@ahmedshiraj3921 unmai dhan, adhu naala dhan , INDIAN 2 super nu, natural ah poi pesuraar.
இவ்வளவு லாஜிக்கா வீட்ல கேக்குறீங்களே அப்ப எல்லா படத்திலும் இப்படித்தான் டீடைலா லாஜிக்கா பாக்கறீங்களா வெண்ணைங்களா
ORU.DIRATER.ORU.THIRAPARALAR.NADKARKAL.MATRUM.HARDWORK.SEITHA.HATHINNIUM.VENAPOCHIU.INTHA.POORIKNAIKALAL.INTHAPADAM.MAKLIKU.CONDUSETKA.INTHATEMYEIFLAVUKASTAMPATIRIKAM
.INTHA.VEBCHRA.PSAINKAL.POIYASOLLI.INTHA.PADTHI.ODAMALSEIYTHUVITRKAL.
Ten reasons to watch Indian 2 - genuine opinion as a common audience,
1. Socially relevant problems of India have been depicted well. Kudos to daring director Shankar
2. Mr. Kamal Haasan's acting is outstanding. All of his looks are designed in line with the story as he moves in disguise from the police attacking the culprits. My favourite is the Taiwan look at the airport.
3. An out of the box thought process of Shankar sir - Two track mission is live on cinema. It's just in line with what Gandhiji said that as you point at others, pls work on reforming within
4. Music is in line with the story and it works well
5. Great cinematography offering a visual treat all through
6. AI and VFX effects are handled well and good to see veteran actors back on screen ( Vivek sir, Manobala sir). Making of the zero gravity scene is top notch.
7. Strong messages nicely conveyed through powerful performances and it very much resonates.
8. It's a perfect family entertainer suitable for all age groups
9. The hero Senapathy's character is portrayed as a comeback version more older, wiser and deadlier indeed. Director Shankar has taken creative liberty in presenting the character as a Superhero in some parts. It's good to simply enjoy these aspects as a movie lover.
10. Most importantly,it upholds the story line " right is right even if nobody does it and wrong is wrong even if everyone does"
Ignore all the baseless biased reviews and enjoy the movie on the big screens. Overall it's worth watching in theatres and a grand cinematic experience is guaranteed...
எழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன்
I love indian 2 ❤ Ellaru 1 time kandipa theater la pakka vendiya movie tha colorful song's , corruption based sila seen namba mudiyala tha but total ah korasolla mudiyathu. i m excited indian 3 ❤
The truth is shankar has lost his touch and limelight. He lost his vision and creativity.
You must explain how he lost touch 😊. You can't simply say.😮
@@manoharankrishnan5162Theaters are empty, you need any more explanation than that?
@@manoharankrishnan5162 ஐ படத்துல 5 பேர் பண்ற தப்பு 5 பெற பழி வாங்குறது னு அதே template
comback போட்டவனுக வீட்டுல நடக்குறத திருப்பி திருப்பி spoon feeding பண்றது இழு இழுன்னு இழுத்து அறுத்து எடுத்துட்டானுக
எச்சில் ல drawing வரையுறது பொண்ணா மாறுறது குதிரையா மாறுறது எல்லாமே துப்புர அளவு தான்
சொந்த வீட்ல நடக்குற தப்ப தட்டி கேட்டவனுக்கு நடக்குறத பாத்தா எவனுக்கும் தன் வீட்ல கேட்க தோனாது
அப்படி பயமுறுத்துற படமாத்தான் இருக்கு.
தம்பி படம் மொக்க மொக்க சூர மொக்க
அனிருத் தாண்டா பாவம் படத்துல ஏதாவது இருந்தா தானே அவன் feel பன்னி மியூசிக் போட முடியும்
Movie is watchable
You have to wait for 3rd part for conclusion
I don't feel boring, but looks watchable for the effort they made and the travel of story.
If ppl feel boring and don't get connected, then this may be their expectations and expecting details related to current trade.
But this movie predicts reality..
80's kid will be satisfied
Later generations will be dissapointed, as they expect LK kinda movie..
True
Bobby get your facts right there is no connectivity with the indian 1996 senathipathy and Indian 2 senathipathy.... indian 1996 he's calm and intense... indian 2 he's a cartoon masala character making people run like horse flying in gravity etc..this is not the character so it's a failure
Arivaali reply ! 😁
Very true.
The movie is great
Indian 2 good movie...not believe the negative reviews (paid reviews)
INDIAN 2 SUPER Movie... Full of FAMILY AUDIENCE...
Very Good CONCEPT...❤❤❤
@@VinayakVinayak-hr6pe aama aama bro, Aamai scene ku, unga Pondatti claps pannunaanga pola.
அருமையான நண்பர்களே வசூல்ராஜா எம் பி பி எஸ்
Thug reply Bobby sir 🔥
Indian 2 super movie
Very good speech Bobby simha Very good movie super hit encourage tamil movie
Movie already blockbuster
Eanda movie? 😂😂😂😂
@@Dingdinggkdvpodaa rajanikant sanghi mental fan 😂😂
Movie is really good..pls share positive reviews
Indian 2 shows one person said at 1st "Come back India" by following it all says. then ending "Go Back" said by one then all says. exactly same as fake Negative reviews are following by others. So present position of the people said correctly in Indian 2👌👌
for me the movie was nice the real answer will get in Indian3
I love Indian 2 🎉 I watting 3 war mode... Wait and watch after ott release everybody will celebrate.. compare with jailer this is awesome movie..
Movie already super hit ...
It's very nice movie really bro 👌
We loved the movie
Good message
Kamilism forever❤
Very good interview well spoken 👍
சங்கர் படம் என்னைக்குமே தோற்காதுடா AM Shankar fan படம் பட்டைய கெளப்புது டா முட்டாளுங்களா
அதெல்லாம் இருக்கட்டும் அறிவாளி அவர்களே , ஆனா தியேட்டர் எல்லாம் காலியா இருக்கே உங்கள மாதிரி அறிவாளிகளே படம் பார்க்க வருவதில்லையே ஏன்? 🤣🤣🤣🤣
@@Dingdinggkdvyes ,Arivaale nga 1 time than paarpanga,da , mental, ! , but Dubakkur thalaivar sangistar ,Rajnikanth fans , murattu,muttal,mentals , ,theatre veliya , erunthu pora,varanga kuppiduvanga ,but kamal fans.genius, da,thavidiya paiya 😂😅😊😂😁😊🥶😎😎
Please Indian 3 realise August 15
Shankar did 2 mistakes. If planning to take part 2, it doesn't mean need to show Kamal coming back after 28yrs from that date till this date. Making him so old. He could simply start from where he left. Or at least saying after 2 years coming back. 2nd mistake is, he shouldn't have dragged the duration too long. He should have edited both part 2 and 3 into one single movie.
He can't take a movie saying after 2 years because Indian 1 came in 1996. Logically after 2 years means 1998, no one want to see a old movie back again in that case. The film is practical to current situation. By the way duration is not a problem. The scenes didn't justify his age or more kind of a drama is the real problem here. Let's see how Indian 3 goes.
So called people comparing jailer vs indian 2 ... collection. Tharkuries.....
Sir I'm a big fan of Indian
Why does the audience give negative reviews
For example : Indian escape from airport not connected and out of world of logic scene
Pls think
oru hero 10 aala pottu adikirathu logic a????logic odatha padam varuth???? plz u think
@@shanmugapriyanarayanasamy
Oru hero 10 Peru illa nooru pera kuda adikalam but the way of conveying to the audience is very important. Now the movie is a flop now u think abt it .
Bobby just accept it! indian 2 is a fluke
Only few people are not like means they are really corrupted people
Nee modala poi pathiya😂😂😂😂
Anchor so great.. speaking truth 👏👏👏
Anchor name
Baaby solrathu unmai innaya trenduku padam ok ❤❤❤
Indian 2 was genuinely a good movie
திரைப்படத்தை வெள்ளித்திரையில் பார்க்காமல் விமர்சனங்களை தொலைபேசி திரையில் தேடுவதால் பல நல்ல படங்களை தவற விட்டு விடுகிறோம் மேலும் இதுபோன்ற சில தரக்குறைவான விமர்சகர்களையும் அவர்களின் தரக்குறைவான விமர்சனத்தையும் நமது மூளைக்குள் வரவேற்கும் அவளும் தொடர்தான் செய்கிறது
We can see Thalaivar mannerism in Simha!!
Super movie
பாட புத்தகம் சரிதான் பாடம் எடுத்த விதம் தான் சரியில்லை.
Excellent responses Bobby! The duration of the movie is justified given the magnitude of the theme spread across India. It also has two track mission so constant switch between senapathy's hunt on corrupts and BD team's vigilance towards cleaning up their home fits well. Need patience to see what the director has to offer against what we expect of a movie. Senapathy's outing with subtle comic angle was refreshing!!!
Trim 40 minutes, then it's a Blockbuster movie, no one has the patience to sit in a theatre for 3 hours nowadays.
2.20 hours, not only for Indian 2, for any other movie
❤❤❤❤❤❤❤maassspatam
INDIAN 2 Negative Reviews parapuvargal enaperavegal
Honestly Indian 1 is milestone. This movie is not good. Accept and move on, simple.
Horse 🐎 tok tok 😅😂 sema touches
😂😂😂😂😂
👏👏👏🙏🙏🙏🤝💐🤝
Movie is good.. because of background music movie lost its worth
I Watched 2 times ..
Over hyped movie for sure
🔥🔥🔥Assault Sethu🔥🔥🔥
Dei ipo irukura generation than 1st kari thupunathe😅
பாபி சிம்ஹா அறிவாளி திரு உலகநாயகன் மாதிரி
INDIAN 3 will answer for all the negative reviews and questions... wait and see❤😂
Dear,Do You Able To Errase The Corruption ?
English. Or Tamil. Interview 😅
Uruttu nalla urrutu
Anchor name
Chandrayaan 2 Also Failure All Country Criticisms Scold India Madhu Makuravanku Rocket Eduku Laugh But ISRO Learn From Mistake, Upgrade And Launch Chandrayaan 3 Create History To Indian Space All Country Watch India 🇮🇳 And Now Wait In Line Giving Order To Launch Our Satellite 🛰
Indian 3 🇮🇳 War Mode 🔥 Wait And Watch 🇮🇳 Vs 🇬🇧 Real Base Historical Story Of Independent War
Anchor trying to pull the truth 😂😂😂
Jigarthanda movie le mattum bobby nalla irukkum
Very good anchor. Honestly communicated her thoughts and opinions without being biased or shy away from tough questions just because she is interviewing a big star. 👏
Questions🗿
Answers 🤡
Behindwoods potti vangitan but tooo late
Waste movie kalki best movie indian2
Anchor not gud ? Oluga kekuraga ella
Angalin anchor poaduga Super seivaga
👍❤️
After sujatha sir's death. Shankar lost his creativity and creating of a perfect script 😌
Now he is just like another Bollywood directors who can direct big budget movies with zero story
Three hours magnificent
Nala vanthruka vendia movie bt sila vishyam trim panirklam dialogues strong ah akirklam
I think indian 2 was hated by many only because of the cringy dialogues ...
Below avg movie.yean kondu varangane therila .controvercy apuram recently Movie duration trimmed .but personal opening avoidIndian3# pannunga..
Shankar faded out without sujatha presence
😂😂😂😂😂😂
Mokkai third rated padam...
Crap movie...
Why Indian 2 failed because shanker sir did movies which are like the best in the world type of movies so not easy to get back the same hype here plus the screen play was cringed due to the new varmam techniques ..
Engaluku pudikala dot. Avlo dha. Why explaining
இப்படியே பேசி பேசி குழி தோண்டி புதைத்து விடுங்கள்
Ivaneh puduchi suth--- sunambu thadavunum
Anchor சொல்லுவது உண்மை
Indian 2 படம் மொக்க படம்.
பொபி சிம்ஹா தமிழ்நாட்டிலேயே வாழலை ...
எப்பா first உன் கேரக்டர் க்கு என்ன வெயிட்டேஜ் இருக்கு..
ஐ படத்துல 5 பேர் பண்ற தப்பு 5 பெற பழி வாங்குறது னு அதே template
comback போட்டவனுக வீட்டுல நடக்குறத திருப்பி திருப்பி spoon feeding பண்றது இழு இழுன்னு இழுத்து அறுத்து எடுத்துட்டானுக
எச்சில் ல drawing வரையுறது பொண்ணா மாறுறது குதிரையா மாறுறது எல்லாமே துப்புர அளவு தான்
சொந்த வீட்ல நடக்குற தப்ப தட்டி கேட்டவனுக்கு நடக்குறத பாத்தா எவனுக்கும் தன் வீட்ல கேட்க தோனாது
அப்படி பயமுறுத்துற படமாத்தான் இருக்கு.
தம்பி படம் மொக்க மொக்க சூர மொக்க
அனிருத் தாண்டா பாவம் படத்துல ஏதாவது இருந்தா தானே அவன் feel பன்னி மியூசிக் போட முடியும்
Anchor is beautiful. Time waste interview.
Makeup aunty
Ivane solran Indian 2 pee dhan. Indian 3 vaasanayana pee nu
😂😂😂😂😂