ஜெய்ச்சுட்டு வர்றேன் அம்மானு சொன்னானே ! கத றி அ ழுத கபாடி வீரர் குடும்பம் | kabaadi player

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #vijay #kabadi #legend
    ஜெய்ச்சுட்டு வர்றேன் அம்மானு சொன்னானே ! கத றி அ ழுத கபாடி வீரர் குடும்பம் | kabaadi player
    SUBSCRIBE to get the latest news updates:
    FOR HELPING TENDENCY FOLLOW THIS 👇
    உதவ வேண்டிய வங்கி விவரம் 👇
    NAME. : Sundari.S.(விமல்ராஜ் அம்மா )
    LAKSHMI VILAS BANK AC NO :
    0356301000024982
    IFSC CODE : DBSS0IN0356
    PANRUTI TALUK ( பண்ருட்டி தாலுகா ) கடலூர்
    For More Contact Details 👇 தொடர்புக்கு
    For Any Enquiry : Contact :
    Tamilmedianewschannel@gmail.com

Комментарии • 473

  • @s..s.924
    @s..s.924 2 года назад +441

    கடவுளே ஏன் இந்த சோதனை இந்த ஒரு வேதனைய யராலும் தாங்க முடியல அவருடைய ஆசை கனவுகளை நீங்கள் நிறைவேற்றுங்க அண்ணா பார்க்கும் போதல்லாம் ஆழுகைதான் வருது.....thanks brother........அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்😭😭😭😭😭🙏🙏🙏

    • @aexseesfoodhealthtips2606
      @aexseesfoodhealthtips2606 2 года назад +4

      Thanga mudiyala kastama Eruku alukaiya varathu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @prasanthraj05
      @prasanthraj05 2 года назад

      @@aexseesfoodhealthtips2606 /

    • @girikaruna3992
      @girikaruna3992 2 года назад +2

      என்னால முடியலை கண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @urutugamer3341
      @urutugamer3341 2 года назад

      1111111

    • @RasigargalinRasigan_Mani_Fans
      @RasigargalinRasigan_Mani_Fans 2 года назад

      𝐾𝑎𝑠𝑡𝑎𝑚𝑎 𝑒𝑟𝑢𝑘𝑢😭😭😭

  • @Mr_Smart_142
    @Mr_Smart_142 2 года назад +72

    ஒவ்வொரு ஊர் கபடி ஊர் மக்கள் அனைவரும் இப்படி பட்ட கபடி வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளித்தால் மட்டுமே கபடி என்றென்றும் உயிர் பெறும்

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +357

    கடவுளே ரொம்ப சோதனையா இருக்குதே😭😭😭 இந்த வேதனையை எங்களாலேயே தாங்க முடியலையே😭😭😭😭😭

  • @jothipandi1828
    @jothipandi1828 2 года назад +68

    இதபாக்க முடியில கடவுளே ஒரு தாயும் தகப்பனுக்கும் தாங்க முடியாத சோதனை இது 😭😭😭

  • @MKFunOfficial_
    @MKFunOfficial_ 2 года назад +144

    பாவம் யாராலும் இழப்பை ஈடு செய்ய முடியாது...💔💔💔💔💔

  • @priyafilemanager3939
    @priyafilemanager3939 2 года назад +86

    மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இவர்கள் நிலைமையை பார்த்தால். அன்பு உள்ளங்களே உதவுங்கள்.

  • @user-ph6kg8lf3k
    @user-ph6kg8lf3k 2 года назад +87

    ஓம் நமச்சிவாயா இந்த குடும்பத்தை துன்பங்கள் இருந்து காப்பாற்றுவாயா சிவனே போற்றி

  • @lakshmipriya4368
    @lakshmipriya4368 2 года назад +352

    திக்கற்றவர்களுக்கு சகாயர் நீரே😥தேவன் குடும்பத்தை பாதுகாப்பீராக

    • @kdr5934
      @kdr5934 2 года назад +6

      Amen god can from srilanka

    • @l-brothers3393
      @l-brothers3393 2 года назад +7

      Ama jesus kandipa kaivida mataru

    • @kdr5934
      @kdr5934 2 года назад +1

      @@l-brothers3393 yes🤩🤩🤩🤩🇱🇰

    • @anithasridhar6889
      @anithasridhar6889 2 года назад +2

      Amen..

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 2 года назад +6

      ஆமென் இயேசப்பா இந்த கண்ணிரை உமது துருத்தியில் வையும் அப்பா இரங்கும்🙏🙏🙏🙏🙏

  • @sekart5234
    @sekart5234 2 года назад +49

    குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்புகள் தந்தால் நன்றாக இருக்கும்

  • @sakthisenthil4723
    @sakthisenthil4723 2 года назад +91

    நல்லவர்கள் மட்டும் தான் இப்படி பாதியில் செல்கிறார்கள் இப்படி ஏழை குடும்பத்தில் பிறந்து தனது திறமையை கொண்டு வாழ்வில் பெரிய ஆளாக வந்து தன் ஏழை குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்று இருந்தது தவறா கடவுளே

  • @svmvinothvb.........5046
    @svmvinothvb.........5046 2 года назад +97

    😭😭😭 என் அண்ணனுக்காக உதவி பண்ணுவேன் 😭😭i miss you Anna

  • @tamilgamers3010
    @tamilgamers3010 2 года назад +18

    Cm அவர்கள் 10லச்சம் தர வேண்டும். please kabadi team udhava vendum.

    • @kowsika5288
      @kowsika5288 2 года назад

      Amount kudutha uyir vanthurumaga

    • @manivannandivyakumar7642
      @manivannandivyakumar7642 2 года назад

      Vilayadi uyirvitta veeranuku ungalala 3 latchamthan kuduka mudiyumo?

  • @dsc8099
    @dsc8099 2 года назад +84

    நல்ல கலையான‌ முகம் அவருக்கு... இறைவா யாருக்கும் இந்த நிலைமை வர கூடாது.. 🥺🥺😭 அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாரட்டும்..

  • @BaluBalu-rs9ku
    @BaluBalu-rs9ku 2 года назад +20

    கடவுளே மனம் வேதனெய இருக்கு சாமி 😥😥😥😥😥

  • @tamilarasu7675
    @tamilarasu7675 2 года назад +126

    கண்டிப்பா ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்வ ஆண்டவரை நம்புங்க......🙏

  • @rmg6283
    @rmg6283 2 года назад +43

    இந்த செய்தி போட்டு காசு பார்த்த சேனல் எல்லாம் கொஞ்சம் நிதி திரட்டி கொடுக்கலாம் . தாய் , தந்தை , தங்கை இவரை நம்பியுள்ளவர்கள் . எங்கள் ஊர் கபடி குழு சார்பாக கொஞ்சம் நிதி திரட்டியுள்ளோம் . கண்டிப்பா எதிர்காலத்தில் தமிழ்நாடு , இந்தியா அணிக்கு விளையாட கூடிய அளவில் தகுதியுள்ள வீரர் .

  • @kingofopening-js7nz
    @kingofopening-js7nz 2 года назад +26

    எங்கடா விளையாட்டு துறை அமைச்சர் 🙏 இந்த குடுப்பதுக்கு உதவி பண்ணுங்கள் சார்

  • @sharmisharmila4714
    @sharmisharmila4714 2 года назад +85

    முருகா இந்தா குடும்பத்தை காப்பத்து முருகா பாவம் நல்லா வாழ்க்கை அமையா வேண்டும்🙏🙏🙏🙏

  • @ramyar9545
    @ramyar9545 2 года назад +6

    இயேசப்பா இந்த குடும்பத்துக்கு ஆறுதல் தாங்கப்பா....😭😭😭

  • @atafaltaf1812
    @atafaltaf1812 2 года назад +35

    கடவுள் நல்லவர்களை தன்டிக்கிறர்
    என் தேறியால கேட்டவங்க நல்ல இருக்கிறங்க

  • @chandralakshmi9480
    @chandralakshmi9480 2 года назад +6

    இறைவா இவர்களுக்கு மன அமைதியை கொடுங்கள் மன வலிமையை கொடுங்கள் 😭😭😭 உங்கள் துன்பம் துயரத்தை காலம் தான் ஆத்தும்

  • @user-vs8py9pf8i
    @user-vs8py9pf8i 2 года назад +16

    அய்யோ கடவுளே பாவம் 😭😭😭 இந்த குடும்பம் 😭😭😭😭😭

  • @m.venkatesanmaha2795
    @m.venkatesanmaha2795 2 года назад +14

    நல்லவர்களுக்கு காலமே இல்லை இந்த உலகத்துல,,

  • @jpjp8351
    @jpjp8351 2 года назад +45

    ஐயா மகன் இழந்ததை மறந்து மக்களுக்காக வாழ வேண்டும் மகளை கவனியுங்கள் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  • @user-px2kr6nt9n
    @user-px2kr6nt9n 2 года назад +7

    மாண்புமிகு முதல்வர் அவர்கள் அவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவியாக. ஐந்து லட்ச ரூபாய் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @vishalvisu8474
    @vishalvisu8474 2 года назад +19

    😭😭தாங்க முடியாத வேதனை இது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭

  • @raziyabegum1244
    @raziyabegum1244 2 года назад +51

    கடவுளே இல்லாத மக்களுக்கு உதவ வந்த முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕

    • @kirthikkarunyasettaikal800
      @kirthikkarunyasettaikal800 2 года назад +1

      Ena உதவி பண்ணரு இல்லாத மக்களுக்கு வீடு வரி எத்தி உதவி பண்ணரரு current bill ஏத்தி விட்டார்

    • @raziyabegum1244
      @raziyabegum1244 2 года назад +2

      @@kirthikkarunyasettaikal800 சார் நமக்கு செய்யவில்லை என்றாலும் யாரோ ஒருவர்க்கு போய் சேர்கிறது. அது போதும்

    • @kirthikkarunyasettaikal800
      @kirthikkarunyasettaikal800 2 года назад

      @@raziyabegum1244 madam athan ellam rate um ethi நமக்கு udathuvi panni irukaru la..

    • @raziyabegum1244
      @raziyabegum1244 2 года назад

      கடவுள் இருக்கிறார் என்பதினால் தான் உதவி யாரு முலமாவது கிடைக்கிறது. இல்லை என்றால் உதவிகள் கிடைக்க ரொம்ப கஷ்டம். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்காது. எல்லாம் கிடைத்தால் கடவுளை வணங்க மாட்டோம். God is great👍👍👏👏👏😊😊😊👍👍👍

  • @sathya5903
    @sathya5903 2 года назад +35

    யா அல்லாஹ் அவரது குடும்பத்தை காப்பாற்றும்

  • @velmuruganarumuganainar9865
    @velmuruganarumuganainar9865 2 года назад +8

    கடவுளே நல்லவர்களுக்கு தான் சோதனை வருது பாவம் அந்த குடும்பம்

  • @rjvennila
    @rjvennila 2 года назад +14

    கடவுளே😣 பாவம் இந்த குடும்பம்... இவர்கள் அழுவதை பார்க்க முடியவில்லை 😥😥😥

  • @muthusamymala907
    @muthusamymala907 2 года назад +1

    kadavale paum intha kudumbam padura vethana yarukkumme vara kudathu miss you anna....
    kadavale iptiyothu kappathu pl god....

  • @mareeswari4716
    @mareeswari4716 2 года назад +41

    மனசு வலிக்குது . இந்த அப்பா அழுகும் போது

  • @villagesingermahi4048
    @villagesingermahi4048 2 года назад +11

    முதல்வர் அய்யா இவர்களுக்கு ஏதாவது செய்யுங்க..20 லட்சம் கொடுங்க

  • @kithupapa6034
    @kithupapa6034 2 года назад +9

    திக்கற்ற பிள்ளைகளுக்கு தேவன் சகாயாரே இயேசு உங்கள் கூட இருக்கிறார்🥺✝️

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 2 года назад +16

    Yes we have to support to this family 😭😭👍🙏

  • @karuppasamy5856
    @karuppasamy5856 2 года назад +83

    இந்த குடும்பம் கதறி அழுவதைப் பார்த்தால், என் நெஞ்சம் பதறுது ,
    கடவுளே இந்த குடும்பத்தை காப்பாற்றுங்கள்

  • @veenakumari4064
    @veenakumari4064 2 года назад +4

    Rombo kastama irukku kadavule indha family ku samadhanan kudunhe plz,

  • @selviselvi8143
    @selviselvi8143 2 года назад +21

    இதயமே வலிக்குது இறைவா

  • @VandiPathai
    @VandiPathai 2 года назад +17

    கடவுள் இல்லை இந்த குடும்பம் மீண்டும் வர தயவுசெய்து வசதியுள்ளவர்கள் உதவிக்கரம் நீட்டுங்கள் உங்களை கடவுளாக நினைப்பார்கள்

  • @Jehovahshalom25
    @Jehovahshalom25 2 года назад +3

    😭😭😭😭😭😭😭😭Ayyyyoooo Appa alathiga .....😭😭😭😭😭😭😭 Appa🙏🏻இயேசு உங்களையும் நேசிக்கிறார்..,.அப்பா

  • @sekara5413
    @sekara5413 2 года назад +1

    மிகவும் வேதனையான செய்தி

  • @isai..tanjai
    @isai..tanjai 2 года назад +3

    இந்த குடும்பத்திற்கு கவர்மெண்ட் ல சரியான நிவாரணம் குடுக்கணும் அந்த வீரரின் தங்கைக்கு அரசு வேலை அல்லது தாய்க்கு ஏதேனும் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படணும் இவர்களுக்கு என்னால் இயன்ற ஏதேனும் பண உதவியும் நான் கண்டிப்பாக செய்வேன் 🙏

  • @sashisivasampohganesan9392
    @sashisivasampohganesan9392 2 года назад +11

    Omg , don't worry appa , you will get divine help .

  • @Jesus-ex8ju
    @Jesus-ex8ju 2 года назад +1

    தம்பி உங்க ஆத்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் 😭💔🙏💔😌🙏🤝💐

  • @kalaiselvam3636
    @kalaiselvam3636 2 года назад +11

    Miss you 🙏🙏😭😭 💐💐

  • @sathyanvns261
    @sathyanvns261 2 года назад +20

    avar endhirikka Try pannum bodhu dhan vilundharu.. Adhuku munadi last ah oru boy ivaroda chest la mutti vachi force kuduthanga ... Takkunu first aid panni heart pumping ku edhachum try panni irukalam 🥺🥺

    • @mrmrs2028
      @mrmrs2028 2 года назад

      He kept his leg on neck sis😥 observe carefully

  • @prakashvelli3306
    @prakashvelli3306 2 года назад +7

    Miss u தம்பி 🙏🙏🙏😭😭😭😭😭

  • @rajapandi7041
    @rajapandi7041 2 года назад +2

    இவர்களுக்கு நம்மால் முடிந்த உதவி செய்யவும்

  • @athiaman877
    @athiaman877 2 года назад +1

    வீரனைபெத்தவங்க.அழகூடாது

  • @meenammaa1787
    @meenammaa1787 2 года назад +3

    கண்ணீருந்தும் கடவுள் ஒரு குருடன் இரக்கமற்றவன் 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vani1771
    @vani1771 2 года назад +10

    Miss you anna 😭😭😭😭😭😭😭😭

  • @balabala8540
    @balabala8540 2 года назад +4

    பாப்பா ரொம்ப அழுகுது. கஷ்டமா இருக்கு. 😭

  • @jayavalli4222
    @jayavalli4222 2 года назад +15

    😭😭😭😭god bless you family

  • @akilansakilans4180
    @akilansakilans4180 2 года назад +10

    Miss you bro 😢😢

  • @Jeyam786
    @Jeyam786 2 года назад +3

    சிவன் துணை 😥🕉️🙏🙏

  • @rameshkumar-lp7hy
    @rameshkumar-lp7hy 2 года назад +1

    அரசு இந்த குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும்

  • @chocolategayu85
    @chocolategayu85 2 года назад +10

    கடவுளே உனக்கு கண் இல்லையா????இப்படி ஒரு சாவு எப்படி வந்தது??

  • @Englishtamil9944
    @Englishtamil9944 2 года назад +2

    உதவி செய்யலாம்

  • @yaazhiniramanathan8394
    @yaazhiniramanathan8394 2 года назад +1

    Really can't control my tears....😭😭😭

  • @thanark2375
    @thanark2375 2 года назад +17

    No words to say 😳😳😳

  • @achu_archana7828
    @achu_archana7828 2 года назад +7

    Kastama iruku😭😭😭😭😭😭😭

  • @nandhugauesha890
    @nandhugauesha890 2 года назад +10

    நானு அந்த பொண்ணு வயசுல என் அண்ணன இழந்துட்டேன் 8வருஷம் ஆகுது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @thoothukudigana5858
    @thoothukudigana5858 2 года назад +1

    அந்த தங்கை தாய் தந்தை நிலமை போல் யாருக்கும் வர கூடாது... தெய்வமே.. அந்த அண்ணா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்... 😭😭😭😭😭😭

  • @nandhininandhini6869
    @nandhininandhini6869 2 года назад +5

    😭😭😭😭rompa kashtama iruku pa😭

  • @gentlemanroy287
    @gentlemanroy287 2 года назад +8

    ஆழ்ந்த இரங்கல் இந்த குடும்பத்திற்கு 😭😭😭😭😭😭

  • @karaias775
    @karaias775 2 года назад +10

    அடக்கடவுளே 😭😭😭😭

  • @sridarloo6300
    @sridarloo6300 2 года назад +10

    😭😭miss you anna

  • @RaniRani-mh5ip
    @RaniRani-mh5ip 2 года назад +2

    இவர்கள் குடும்பத்திற்கு ஏதாவது நல்ல உதவி செய்யுங்க pls

  • @Mani-pq4mp
    @Mani-pq4mp 2 года назад +7

    Anna i miss u 😭😭😭😭😭

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 2 года назад +2

    Miss u thambi

  • @dhineshdon2770
    @dhineshdon2770 2 года назад +24

    என்னால முடிஞ்சது 5000 அனுப்பிருக்கேன்😭😭😭என்னோட அப்பா இறந்து 7 மாதம் ஆச்சு 😭😭😭😭😭ஆறுதல் சொல்ல யாருமே illa😭😭😭

    • @arunprasath6553
      @arunprasath6553 2 года назад +2

      எங்க அப்பா இறந்து 2 வருடம் ஆகுது மறக்க முடியல😭

    • @dhineshdon2770
      @dhineshdon2770 2 года назад +1

      @@arunprasath6553 Aiyoo naa yepdii marakka porenu theriyala bro😭😭😭

    • @twistheart2043
      @twistheart2043 Год назад +1

      Na iruken kavala padathenga. Enoda amma appa accident la thi pudichu karugi eranthutanga.21 days aguthu

    • @prakashhansinihansini3309
      @prakashhansinihansini3309 Год назад +1

      I love you bro 😘😘

    • @dhineshdon2770
      @dhineshdon2770 Год назад

      Ennanga soltringa😭

  • @pinkyyar521
    @pinkyyar521 2 года назад +1

    Ayyo antha thagachi azhathey.. kadavul oru nalla life kandipa koduparu.... 🙏

  • @balajiagroagencysri5653
    @balajiagroagencysri5653 2 года назад +4

    ஆழ்ந்த இரங்கல்

  • @mrsupervelomchannel812
    @mrsupervelomchannel812 2 года назад

    பாவம் இந்த குடும்பம் ரொம்ப கவலையா இருக்கு l miss you anna

  • @nandhininandhini6313
    @nandhininandhini6313 2 года назад +4

    😭😭😭😭😭..miss you bro....😟😟😟😟😟😟

  • @abiramiabi431
    @abiramiabi431 2 года назад +5

    😭😭😭😭😭😭🙏 miss you Anna

  • @thangamari7649
    @thangamari7649 2 года назад +2

    Miss you thampi 😭😭😭😭😭

  • @seranraj
    @seranraj Год назад

    உங்களுக்கு கடவுள் உதவி செய்வர் கண்டிபாக 💯😭😭😭😭

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 2 года назад +2

    Kadavule engala mari kasta padura kudumbathirkke ippadi oru kastatha kodukkiriye 😭😭😭😭😭

  • @fasttrackcabs2473
    @fasttrackcabs2473 2 года назад +3

    Ayyo kadavule, pls save this family

  • @vibhavvishnu9333
    @vibhavvishnu9333 2 года назад +7

    Ayyo kadavule Anna kodumai athanai vedhanai oh God

  • @BRO.C.0.4_SHORTS
    @BRO.C.0.4_SHORTS 2 года назад +9

    Pray to god family and friends

  • @sridhanvanthar30
    @sridhanvanthar30 2 года назад +2

    Vimal I miss you 😭😭😭😭😭

  • @RedmiRedmi-iq8ld
    @RedmiRedmi-iq8ld 2 года назад

    அய்யோ இந்த குடும்பத்த பாத்தாலே பாவமா இருக்கு. கடவுளே நீதான் இவங்களுக்கு துணையா இருந்து காப்பாத்தனும்
    நீதான் இவங்களுக்கு ஆதரவா இருக்கனு..🙏🙏🙏

  • @babug4754
    @babug4754 2 года назад +7

    enna kodumai kadavule pakamudiyalai 😭😭😭😭

  • @bharathibharathi1342
    @bharathibharathi1342 2 года назад +3

    veera vanakam brother

  • @chaklichakli1406
    @chaklichakli1406 2 года назад

    Kadavul kandipa intha kudumbattha kandipa kaapathuvarru 😭😭😭🥺🥺🥺

  • @kamalakamala3546
    @kamalakamala3546 2 года назад +3

    Kadavulae ennala paka mudiyale.....😭😭😭😭🙏

  • @user-mr2nz8sn9r
    @user-mr2nz8sn9r 2 года назад +1

    மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு,

  • @arivazhagankarunanithi995
    @arivazhagankarunanithi995 2 года назад

    Omg couldn't able to control my tears 😢😢😢 why this to this family Lord? Feeling so bad for this poor parents... Such a genuine soul they are... How painful to this parents Lord... Give them peace Lord...

  • @sudarp6560
    @sudarp6560 2 года назад

    Romba kashtama iruku

  • @Ammukitty4417
    @Ammukitty4417 2 года назад +2

    Miss you Anna 🥺🥺🥺

  • @lovely324
    @lovely324 2 года назад +1

    Avanga alara apo enaku thana kannula irunthu thani varuthu 😓🥺😭miss you vimal anna

  • @Ashleygaming626
    @Ashleygaming626 2 года назад +7

    RIP Vimal Anna🥺🥺ennukum oru Anna irruken.....neengalum ennuku Anna maaridhan🥺🥺😭😭😭😭

  • @sudharaj8621
    @sudharaj8621 2 года назад

    கடவுளே ஏன் இந்த சோதனைகடவுள் துணை இருப்பார்கவலைப்படாதீங்க

  • @dawoodsultan9246
    @dawoodsultan9246 2 года назад

    மனது வலிக்ரது ஆண்டவன் நல்லவர்களும் ஏழைகளும் தான் சீக்கிரம் அலைத்து கொல்கிரான் இந்த பாவ பட்டபூமிஇல் அந்த குடும்பம் விடும் கண்ணீர் மனது பொருக்காவில்லை தம்பியின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவர் அருள் புரிவானாக ஆமீன்

  • @ruparajini1648
    @ruparajini1648 2 года назад +1

    😭😭😭😭😭😭😭 kadavule edhuku intha kodumai

  • @karthikthalapathi2188
    @karthikthalapathi2188 2 года назад

    Miss you bro😭 god blessings you family bro😭 miss you

  • @veeramani.mveeramani2030
    @veeramani.mveeramani2030 2 года назад

    Yarukum India nilamai vara kudathu anna I miss u 😢 😭 na ungala romba miss panuran 😔😭anna enaku kabadi romba pudikum niga semmaya vilayaduviganu tharium ungaluku India nilamao vara kudathu unga asthma sadhiadayatum RIP 🙏 😭😭

  • @priyaapriyaa6339
    @priyaapriyaa6339 2 года назад

    Miss you Anna😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ya annana rompa miss panra 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭