சகோதரி கேமராவை பார்த்து பாடும் பொழுது Small Boss பஞ்ச் அருமை இன்றைய எபிசோட்லிலும் Samll Boss-தான் Score செய்கிறார்.........அனைவரும் சிறப்பாக செய்தீர்கள் வாழ்த்துக்கள்👌👏👏👏👏
சூப்பரா இருக்கு வேற லெவல் மூணு பேரோட நடிப்பு சூப்பர் உண்மையிலேயே நான் பிக் பாஸ் பார்க்க எனக்கு பிடிக்கவே பிடிக்காது ஆனா உங்களோட ஸ்மால் பாஸ் செமையா இருக்குது நீங்க எங்கேயோ போயிட்டீங்க
ரவி அண்ணா பாவம் கிராமத்து ஆள் கிட்ட போய் எதுக்கு இங்கிலீஷ் ல பேசுறிங்க சாந்தா அக்கா,ராஜா அண்ணா romance தாங்கல மொத்ததுல வாய் வலிக்க சிரிக்க வைக்கும் உங்களுக்கு கோடி நன்றிகள் 🤣🤣🤣🤣🤣🤣
small boss voice ,order podrathu super kutty payya.......ravi anna acting natural aa irukku ......totally semma super ...bigg boss pakrathu enakku pidikkathu,,,aana small boss supero super....😄😄😄😀😃😄🤣😂comedy aa irukku....
Ungaluku theriyadha raja 🤣🤣🤣🤣 mr raja 😂😂😂😂😂 . Saradha thalli nillunga bhayama iruku .😂😂😂 ravichandran excellent brother 🤣🤣excellent acting three of them
Andha boss vda indha small boss semmaya iruke pathute irukalampola iruku anna anni ravi anna act super anna anni ungalapathi sollavendiyadhe illa mothathil supero super 💐💐💐💐💐
எனக்கு் பிக் பாஸ் பார்க்க பிடிக்காது ஆனாலும் உங்களுடைய சுமால்பாஸ் ரொம்ப விருப்பபட்டு பார்க்கிறேன் உங்க மூவருடைய நடிப்பு வேறலெவல் ஆவலுடன் எல்லா காமெடிகளையும் பார்ப்பேன ்👍👍👍👍👍
மூன்று பேர் சூப்பராக இருக்கிறது ஸ்மால் பாஸ் சூப்பர் நடிப்பு அருமை சிரிப்பு அடக்கமுடியவில்லை சாந்தா ராஜா அவர் பெயர் தெரியவில்லை நடிப்பு திறமையை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 💐💐👌👌🙌👏👏👏
உண்மையிலேயே பிக்பாஸ் பார்ப்பதைவிட நீங்கள் மூவரும் சேர்ந்து நடிப்பது மிகவும் சூப்பர் 😆👍👍👍❤❤❤❤😆
Sariyaaaa sonnel ponga
Yes
S really this one entertaining.real waste.
சூப்பர் சூப்பர் சூப்பர்
நான் பிக் பாஸ் பார்பதை விட்டு விட்டு இதை தான் பார்க்கிறேன் எனக்கு சிரிப்பு அடக்க முடியலை மிஸ்டர் ராஜா
நான் பிக்பாஸ் பாக்கமாட்டேன் ஆனா இந்த ஸ்மால் பாஸ் பாக்காம இருக்கறது இல்ல 😂😂👌👌👌👌
Naanum tha
மக்களை சிரித்து மகிழ வைக்கும் உங்களை பாராட்டிட வார்த்தைகள் இல்லை.... சூப்பரோ.... சூப்பர்..அப்பு👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
மூவரின் நடிப்பு சூப்பர் அதைவிட பிரகதி செல்லம்சூப்பர்டா
சாந்தக்கா 👌
சிரிக்க வைக்க சிலரால் தான் முடியும். இவர்கள் திறமை வாய்ந்த கலைஞர்கள். தினமும் எல்லோரையும் சிரிக்க வைக்கும் இவர்கள் வாழ்க வளத்துடன்.
உங்கள மூணு பேரையும் இப்பயே பாக்க வரணும் போல இருக்கு சிரித்து சிரித்து என் வயிறு எல்லாம் புண்ணாகி விட்டது 👍🏻👍🏻👍🏻👍🏻
இந்த மாதிரி ஒரு tasks எங்கேயும் பார்க்க முடியாது.. சிரிப்பு மன்னர்கள் உங்கள் நடிப்பு 👍❤️❤️ அருமை அருமை...
உங்கள் மூவர் நடிப்பு மிகவும் அருமை அருமை ❤❤❤😂
சகோதரி கேமராவை பார்த்து பாடும் பொழுது Small Boss பஞ்ச் அருமை இன்றைய எபிசோட்லிலும் Samll Boss-தான் Score செய்கிறார்.........அனைவரும் சிறப்பாக செய்தீர்கள் வாழ்த்துக்கள்👌👏👏👏👏
அருமையான கதைக்கலம், கதைத் தேர்வு,,, அருமையான நடிப்பு... உங்கள் மகனின் குரல் 🎉🎉👏👏👏👏
என்னால சிரிப்பை அடக்க முடியலை நன்றி உங்களுடைய முயற்சி வெற்றி அடையும் வாழ்த்துக்கள் 🌹😂😂😂
யார் மனதையும் புண்படுத்தாமல் நகைச்சுவை யாக இருக்கிறது 100 நாள் வரை தொடரவும்
அக்கா உங்கள அடிச்சுக்கிட முடியாது இரண்டு அன்னமார்கள் நடிப்பு சூப்பர் ✨💗💯
சிரிச்சு சிரிச்சு வயிறு வலி பயங்கரமா சிரிச்சோம் ஒரே எனக்கு சிரிப்பு தான்🤣🤣🤣🤣🤣
மூவரின் நடிப்பு சூப்பர் அக்கா உங்கள மாதிரி யாருனாலும் சிரிக்க வைக்க முடியாது
அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்😘
😂😂😂
பிரகதி தங்கம் சூப்பர்டா செல்லம் அடுத்த பிக் பாஸ் கண்டிப்பாக உங்களுக்கு வாழ்க வளமுடன் 🙏🤣🤣🤣
Bigboss சீசன் seven க்கு நீங்க கண்டிப்பா போகணும்... 😘😂😘😂
வேண்டாம் பா நல்லா இருக்கும் பெயர் கெட்டுவிடும் நல்லா இருக்கும் வாழ்க்கை நாம் வைத்திருக்கும் நம்பிக்கை போய்விடும் வேண்டாம் பா
Big boss எல்லாம் வேண்டாம்.உங்களை நாறடித்து விடுவார்கள்
எஸ் வேண்டாம்
நான் இதுவரை பிக்பாஸ் பார்த்ததே இல்லை ஆனால் இந்த சுமால் பாஸ் சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹👏
உங்கள் மூவரின் நடிப்பும் சூப்பர் வாழ்த்துக்கள் 💐👏
இன்று ஸ்மால் பாஸ் நடிப்பு அற்புதம் 👏👏💐👌
வாழ்க்கையில் ரொம்பவே அடிபட்டு சோகமிகவே இருப்பேன் இந்த நிகழ்ச்சியில் சிரித்து வயிறேவலித்துவிட்டது சந்தோஷம்
பிக் பாஸை விட small boss super.செம சிரிப்பு.மூவரும் பிரமாதமாக நடித்துள்ளீர்கள்.பாராட்டுகள். வாழ்க வளமுடன்.
Prathin voice Nalla iruku,Muthu bro ,shantha sister, Ravi bro semai acting, super well done 👍😄😄😄😄😄
சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துட்டு சாந்தா அக்கா ராஜா அண்ணா ரவி அண்ணா சூப்பர் 💞💞💞💞💞💞
🤣😂😂🤣😂😂😂😂😂🙏👍👍👍👍👌👌💕💕🙌
Veedu epdi evlo clean ah a maintain pandringa akka
சூப்பரா இருக்கு வேற லெவல் மூணு பேரோட நடிப்பு சூப்பர் உண்மையிலேயே நான் பிக் பாஸ் பார்க்க எனக்கு பிடிக்கவே பிடிக்காது ஆனா உங்களோட ஸ்மால் பாஸ் செமையா இருக்குது நீங்க எங்கேயோ போயிட்டீங்க
அய்யோ சிரிப்பு தாங்க முடியல 💙💙💙seethalakshmi chennai ❤❤❤
Super 👍
Sooper
😂😂😂😂😂😂😂😂😂😂😭
குட்டி voice... Super... 👌👌👌👌❤❤❤❤
மூன்று பேரின் ஆட்டம் அருமை சிரிச்சு சிரிச்சு சிரிப்ப அடக்க முடியவில்லை super 🥰🥰🥰🥰🥰👌👍👍👌👌👌 rocking
Sema super
ஆமாம் சகோதரி👌👌👌
👌👌👌👌
ரவி அண்ணா பாவம் கிராமத்து ஆள் கிட்ட போய் எதுக்கு இங்கிலீஷ் ல பேசுறிங்க சாந்தா அக்கா,ராஜா அண்ணா romance தாங்கல மொத்ததுல வாய் வலிக்க சிரிக்க வைக்கும் உங்களுக்கு கோடி நன்றிகள் 🤣🤣🤣🤣🤣🤣
ரவி 😎 அண்ணா பேசுவது சூப்பர் 👌👌👌💖🥰🥰🥰🥰
Super
Enaku small boss than romba pudichi iruku semmaiya irunthathu srichi srichi kavalai ellam pooiduthu super Ravi avargal super🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஓ இதுதான் கூடி கும்மி அடிக்கிறதா? நாங்க. சிரிச்சு ஒரு வழி ஆகிறோம் .சாந்தாவின் ஆட்டம் செம மாஸ்
Super Vera level 👌🥰🌹3 பேறும் நடிப்பு அருமை அக்கா அண்ணா ரவி அண்ணா.. செமையா இருந்தது..பிரகதி super da. Thambi..🥰👌🌹💞
மூன்று பேரும் ஆட்டம் சூப்பர் 🔥🔥🔥👌👌👌
Sirippa atakka mutiyala😂🤣🤣
@@kanagaramkumar2440 s
super super we are waiting for your joke
😀😀😀😀😀😀😀
எவ்வளவு கவலையா இருந்தாலும் உங்க காமெடியை பார்த்தாலே போதும் உடனே சிரிப்பு வந்துருது அண்ணே
காமெடிக்கு பஞ்சமே இல்லை ஒவ்வொரு வார்த்தையும் காமெடி தான் செம்ம சூப்பர் 😂😂😂😂
small boss voice ,order podrathu super kutty payya.......ravi anna acting natural aa irukku ......totally semma super ...bigg boss pakrathu enakku pidikkathu,,,aana small boss supero super....😄😄😄😀😃😄🤣😂comedy aa irukku....
நான் இப்போ SmallBass மட்டுமே பார்க்கிறேன்
ஸ்மால் பாஸ் தம்பி வாய்ஸ் அல்டிமேட் மூவரும் அருமையாக கலக்குறீங்க நடிப்பில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐💐💐❤️ 👌👌😁😁😁
Wakeup dance vera level 😄😄😄😄
Ungaluku theriyadha raja 🤣🤣🤣🤣 mr raja 😂😂😂😂😂 . Saradha thalli nillunga bhayama iruku .😂😂😂 ravichandran excellent brother 🤣🤣excellent acting three of them
நிஜமான பிக் பாஸ் தோற்று போனது உங்களது ஸ்மால் போஸ் சோ அருமையாக இருக்கிறது
அய்யோ சாமி ரவி அண்ணா நடிப்பு சூப்பர் எங்களால சிரிப்ப அடக்கவே முடியல
மூன்று பேரின் நடிப்பும் சூப்பரோ சூப்பர் 👏👌😊😄
மனம் விட்டு வாய்விட்டு சிரிக்கின்றோம்
தொடரட்டும்,
அநேக எபிசோட் கள் வர வாழ்த்துக்கள் 💐❤கவலைய மறந்து சிரிச்சிட்டேன்🤭🤭👌🤭
👌👌👌👌👌 சிரித்து சிரித்து வயிறு வலிக்குது
அருமை ராஜா அண்ணா சாந்தா அக்கா ரவி அண்ணா அனைவரும் நடிப்பு மிகவும் அருமை ☺️☺️👋💞
ஸ்மால் பிக் பாஸ் சூப்பரா இருக்கு. சாந்தக்கா நடிப்பு வேற லெவல். பிக் பாஸ் ஓட வாய்ஸ் சூப்பரா இருக்கு. பிக் பாஸ் வீடு சூப்பரா இருக்கு. 💐💐💐
அக்கா அது கட்டிங் போர்டு 😆😆😆ரவி அண்ணா உங்க காமெடி வேற வேற மாரி🤣🤣🤣
அண்ணா இரண்டு பேரும் அடிக்கிற கூத்த பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாயிற்று....dance sema 👌
சாந்தா தள்ளி நில்லுங்க பயமா இருக்கு 😆🤣🤣சூப்பர் பிரகதி சூப்பரோ சூப்பர்😘😂😂😂 என் பையன் கூட என்ன அப்படித்தான் சொல்லுவான்🤣🤣🤣
Pragati bigg Bossku tough kudukkran super da chellam
Andha boss vda indha small boss semmaya iruke pathute irukalampola iruku anna anni ravi anna act super anna anni ungalapathi sollavendiyadhe illa mothathil supero super 💐💐💐💐💐
Super..including small boss voice full happy watching small boss.. wakeup song & dance awesome 😃😂
இது தான் ரியல் Big boss 3 பேரும் ஆக்டிங் வெறி சூப்பர் !
மூவரின் நடிப்பும் சூப்பர்....சாமி முடியல சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்துருச்சி ....தொடரட்டும் உங்கள்முயற்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி ...ரவி அண்ணாவுக்கும்...
உங்க மூணு பேரிடம் அனைத்து திறமைகளும் உள்ளது அருமை
Ungala paathu smallboss nu suntv arambichalum achiriya padradhuku illa especially unga paiyan smallboss mimicry vera level vazhga valamudan 🙌🙏
Intha belt tan highlight, small boss semma,semma.very good 👍 concept.
அய்யோ சிரிப்பு அடக்க முடியல. அந்தளவுக்கு உங்கள் காமெடி கான்செப்ட் சூப்பர். பிக்பாஸ் நான் பார்த்ததில்லை. ஆனால் சுபாஷ் பாக்ஸ் பார்க்க ஆர்வமாக உள்ளது.
ராஜா அண்ணா உங்க டான்ஸ் செம😁😁
Sama super 👌 super 👌 super 👌 sirichi sirichi vai valikidhi big boss Vida small boss dhan super 👌 English super 👏👏😂😂👏👏👌 continue
அந்த பெல்ட் வேற லெவல் பா😅🤣
எனக்கு் பிக் பாஸ் பார்க்க பிடிக்காது ஆனாலும் உங்களுடைய சுமால்பாஸ் ரொம்ப விருப்பபட்டு பார்க்கிறேன் உங்க மூவருடைய நடிப்பு வேறலெவல் ஆவலுடன் எல்லா காமெடிகளையும் பார்ப்பேன ்👍👍👍👍👍
மூவரின் நடிப்பும் ❤❤❤வேர லேவல் 😂😂😂😂🎉
மூவரின் நடிப்பும் சிறப்பு அருமை வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏
ரெண்டு பேரருக்கும் நல்ல அடி போல பாவம். நகைச்சுவை அருமை
😂😆🤩
உண்மையிலேயே மிக அருமை நான் பிக் பாஸ் பார்ப்பதில்லை ஆனால் உங்கள் ஸ்மால் பாஷை பார்க்கிறேன்
Akka unga acting vera level small bos superrrrrrr😃😃😃😃😃❤👌👌👌👌👌👍👍👏👏👏👏👏
Sema super muyarchi...vetri ungaludayathu👍👍
சாந்தா அண்ணி சுமால் பாஸ் சூப்பர் முத்து அண்ணா ரவிஅண்ணா காமெடி செம❤🤣😂🤣😂🤣😂😂
மிக நன்றாகவே இருந்தது என்னால் சிரிப்ப அடக்க முடிய வில்ல சூப்பர் அதுவும் அந்த டாஸ்க் வேற லெவல் செம்ம காமெடி ரவி அண்ணா வேற லெவல் 🤣🤣🤣😍😍
Vera level small boss 😄😄ultimate ponga 3 perum nadippugku🤝🙏🙏
Aunty எப்புடி இந்தமாரி think பண்றீங்க... செம்ம காமெடி, வேற லெவல்,,,,,, நீங்க கூச்சபடாம எல்லா நல்லா நடிகிரீங்க...... வாழ்த்துக்கள்... Aunty and uncles 👊👌👌👌👌👌🤝🤝🤝🤝🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💞💞💞💞💞💞💞💞💞💞💞
வயிறு வலிக்க சிரிப்பு அந்த task க நெனச்சு
Keep it up
மூன்று பேர் சூப்பராக இருக்கிறது ஸ்மால் பாஸ் சூப்பர் நடிப்பு அருமை சிரிப்பு அடக்கமுடியவில்லை சாந்தா ராஜா அவர் பெயர் தெரியவில்லை நடிப்பு திறமையை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 💐💐👌👌🙌👏👏👏
ரவி அண்ணா வயல்காடு என்றைக்கு வந்தா நல்லா இருக்கும் அவர் லேடி கெட்டப்பில் வந்தா இன்னும் அருமையா இருக்கும்
இது புதுசா இருக்கே, யாருமே யோசிக்காத டைட்டில், சூப்பர்
Really உங்க video👌👌👌👌👌👌💃🕺 vera லெவல் கவலை மறந்து 😂😂😂😂😂😂 தங்க முடியலா.. 😁😁😁😁
🙏🙏🙏
Big Boss 4 part super SANTHA AKKA raja Anna Ravi Anna prakthi really romba big boss unga big boss pathu romba romba romba enjoy pandrum
மூன்று பேருமே செம்மமமமமம அசத்துறிங்க 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🏆🏆🏆🏆
Mike pasanga belt semma idea and tht gramathan semma 😂😂
உங்கள் வீடியோ பார்த்தவுடன் மனசுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு 💕💕💕💕💕💕💕
Small boss voice👌👌👌👍👍👍 semma kalakureega
Small Bossஆட்டம் செம.சிரிப்புக்கு பச்சமில்லை. அனைவரின் நடிப்பும் அருமை👌👌👌👌
வேற லெவல் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணு ஆயிடுச்சு. கர்ட்டடன் பின்னால நின்னு அழுதது செம்ம 🤣🤣🤣 நல்ல டைம் பாஸ்.
சாந்தா கர்ட்டனை அறுதுடாதீங்க
"Santha thalli nillunga payama irruku" 😆😆😆😆👌Ravi and muthu acting super ..today Vera level 😆
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Na ithu varai big boss pathathu illa ana small boss romba romba piducha irukku 😁😁👌👌👌👌
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 💯💯👍🏼👍🏼👍🏼 வாழ்த்துக்கள் 🌹🌹🥰 சிஸ்டர் 😍
Ungaludaiya concept ellame arumai.Vadivel sir ku aduthu kavalaigal marandhu sirippadhu ungal program dhan.From singampunari.
Muthu mama ,ravi anna,dance super o super.... 🙋♂️😍🥰❤️🤪
Super concept neengalum nalla supera different ah yosichu panringa 10 Lakshmi Ila 10kodi vadikaiyalar Vara vaalthukkal kadina ulaipu orunaal kandippa uyarthey theerum
BB a Vida engaluku small boss than pidikuthu adutha episode ku waiting super santha Raja Ravi 😂😂😂🥰
😀😀😁
Mr.raja nu koopduradhu semma fun ahh iruku shantha akka
I dont see bigg boss....but iam seeing ur small boss episodes daily....funny super....waiting for more videos
Raja anna mudiyal😄😄😄😄😄 semma comediiiiiiii super
உங்க காமெடி செம 💐💐💐
உங்கள் குழந்தை பேசுவது வேற லெவல் I love that child ♥ ❤ ❤
ரவி அண்ணா நடிப்பு அருமை சிரிப்பு அடக்க முடியல
I never watch bigboss..I dont like it.. but smallboss is very interesting to watch..All of you acting very well..its like stage drama..👏👏
உங்க மூன்று பேரின் காமெடி செம😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣
Screen ku pinadi appleoda aluthathu Vera level 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣