இயேசு பேசுவதற்கு இடங்கொடுக்கிறீர்களா ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || August 19

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 2,4 тыс.

  • @blessyr5545
    @blessyr5545 2 месяца назад +10

    இன்று எனக்கு exam எனக்காக prayer பண்ணணுங்க 2 pm Star akkuim

  • @racheljeba4800
    @racheljeba4800 2 месяца назад +6

    ஆமேன் தோத்திரம் உம் வசனத்தை எங்களுக்கு கேட்க கிருபை செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @Muthu-b8b
    @Muthu-b8b 2 месяца назад +12

    ஆமென் ஆமென் ஆமென்

  • @udhayabhavani4457
    @udhayabhavani4457 2 месяца назад +3

    இயேசப்பா என் கடன் பிரச்சினை தீரவேண்டும் தயவுசெய்து மனமிரங்கும் இயேசப்பா ❤

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 месяца назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 2 месяца назад +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @Priya-zw7gh
    @Priya-zw7gh 2 месяца назад +7

    என்னோடு ‌ஒவ்வோரு நாளும் பேசுங்க அப்பா ❤

  • @selvisenthil5702
    @selvisenthil5702 2 месяца назад +7

    அப்பா ரவி என்பவர் என் நகை தர உதவி செய்ங்கப்பா

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 2 месяца назад +5

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே நல்ல வேலை நல்ல வரண் அமைய வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏🙏🙏

  • @மேகலாவிஜய்சினேகா

    அப்பா உமக்கு நன்றி நையிடு ஒரே நெஞ்சில் வலி ரொம்ப வசனம் கேட்ட பிரகு வலி இல்லப உமக்கு நன்றி ப 🙏😭😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏

  • @raghulraghul1231
    @raghulraghul1231 2 месяца назад +23

    அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @varuneshvasith2594
    @varuneshvasith2594 2 месяца назад +8

    இசேப்பா என்னை ஆவிக்குரிய பாதையில் நடத்துங்க பா

  • @kanimozhi2263
    @kanimozhi2263 2 месяца назад +17

    என் தங்கையின் மனதை மாற்றி திருமணம் செய்து கொள்ள ஜெபியுங்கள் ஐயா ஆமென் அல்லேலூயா

  • @jayakarthik7463
    @jayakarthik7463 2 месяца назад +5

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா என் கணவர் மது குடியிருந்து விடுதலை தாருங்கள் இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி அப்பா .....🙏😢🙏.....

  • @sudhagarc8281
    @sudhagarc8281 2 месяца назад +3

    ஆண்டவரே நீங்க எனக்கு கொடுத்த வாக்குதத்தம் சடிதியாய் நிறைவேற உங்க கிருபையுடன் கூடிய மனித தயவை என் காரியத்தில் தாங்க இயேசப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 месяца назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @ThiyagaRajam-m7d
    @ThiyagaRajam-m7d 2 месяца назад +12

    இயேசப்பா தேசத்தை ஆசீர்வதிங்க இயேசப்பா ஆமேன்

  • @Swetha_official-j2t
    @Swetha_official-j2t 2 месяца назад +8

    ஒவ்வொரு நாலும் எனக்கு ஆசிர்வதமா இருக்கு இயேசு அப்பா நன்றி ஆமேன் ஆலேலுயா

  • @venkatesanvenki2916
    @venkatesanvenki2916 2 месяца назад +5

    ஆமேன் ஆண்டவரே உம்முடைய நல்ல வழியில் என்னை நடத்தூம்.நன்றி ராஜா

  • @Kmahesh-q9j
    @Kmahesh-q9j 2 месяца назад +5

    இயேசுவே என் கணவர் குடியை மறக்கவும் ஜெபிக்க வேண்டும் ஸ்தோத்திரம் ஆமென் இயேசுவே எனக்கு மன நிம்மதியையும் தாங்க

  • @vishalchandran43
    @vishalchandran43 2 месяца назад +3

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா Amen 💖🙇‍♂🕊

  • @vijaysengolrajamanickam4010
    @vijaysengolrajamanickam4010 2 месяца назад +2

    Amen amen nandri appa 🙏🙏🙏🙏

  • @Sora.716
    @Sora.716 2 месяца назад +6

    ஆமென் அப்பா என்னோடு நீர் பேசும் கிருபை தாங்க இயேசப்பா ஆமென்

  • @kuganesanaiyadurai5994
    @kuganesanaiyadurai5994 2 месяца назад +9

    அன்புள்ள இயேசு அப்பா என்னை மன்னித்து பரிசுத்தமாக வாழ இனிமேல் உங்கள் கிருபையால் நிறைந்த உள்ளத்தோடு உங்களை தேட பரிசுத்த இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டு பரிசுத்த ஆவியால் நிரப்புங்கள் இயேசு அப்பா நன்றி
    ஆமென்

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. 2 месяца назад +1

    Amen நன்றி இயேசப்பா

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 2 месяца назад +19

    இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤

  • @johnjohna4778
    @johnjohna4778 2 месяца назад +9

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @Moodout-worstlife
    @Moodout-worstlife 2 месяца назад +4

    ஆண்டவரே எனக்கு விரைவில் வேலை தாரும் ஆண்டவரே....
    உம்முடைய அறிவை எனக்கு தாரும் ஆண்டவரே இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஆமென்...

  • @ssangeetha8033
    @ssangeetha8033 2 месяца назад

    தேவன் எங்களை ஆசீர்வதிப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊

  • @prabhuvinayagam9775
    @prabhuvinayagam9775 2 месяца назад +10

    எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.

  • @simsonsimson9821
    @simsonsimson9821 2 месяца назад +8

    ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் என் கஷ்டத்தில் இருந்து நல்ல விடுதலை தாங்க இயேசப்பா என்னோடும் பேசுங்க இயேசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @sanjaya6630
    @sanjaya6630 2 месяца назад +6

    ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை நேற்று போக்குவரத்து ஆசீர்வதித்து தந்தீர்கள் இயேசுப்பா கோடான கோடி நன்றி இயேசுப்பா மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர் ஐயா🙏🙏🙏

  • @JustinManju-qr5fr
    @JustinManju-qr5fr 2 месяца назад +5

    இயேசப்பா எங்களின் பண தேவைகளை சந்தித்து ஆசீர்வதிங்க அப்பா

  • @kumarkumar-m4e
    @kumarkumar-m4e 2 месяца назад +1

    ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏 அல்லேலூயா அல்லேலூயா

  • @Felciyaselvi
    @Felciyaselvi 2 месяца назад +17

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤

    • @RajdevTakhar
      @RajdevTakhar 2 месяца назад +1

      Jesus Father and God Yehowah (YHWH) sent him to do this for us...Praise Yehowah and His son Jesus!

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz 2 месяца назад +10

    எனக்கு கொடுத்த இந்த வார்த்தைகளுக்காக மிக நன்றி சோஸ்திரம் அப்பா 🙏🙏🙏 ஆமென் அல்லேலுயா

  • @PakeesWaran
    @PakeesWaran 2 месяца назад +10

    ஆண்டவரே அப்பா என் குடும்பத்துக்காய் இரங்கும் ஐயா இந்த மாதம் முழுவதுமாய் எல்லா தேவை களையும் சந்தித்து ஆசீர்வாதம் தான் க் க ப் பா ❤❤❤❤❤❤

  • @leelaedwin9387
    @leelaedwin9387 2 месяца назад +43

    என் ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் ஆமென்

  • @gayathrigayathri8634
    @gayathrigayathri8634 2 месяца назад +1

    Amen Appa Nandri Appa hallelujah hallelujah

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 2 месяца назад +5

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் ஆமென் ✝️✝️✝️

  • @joyesprabha127
    @joyesprabha127 2 месяца назад +457

    இயேசப்பா நாளைக்கு இரண்டாவது குழந்தை டெலிவரி காக காஸ்பிடல்ல அட்மீட் ஆக சொல்லிருக்காங்கப்பா , பிரசவம் நேரத்தின் எல்லா ஆபத்துகளுக்கும் என்னையும் குழந்தையையும் விலக்கி பாதுகாத்து வழி நடத்துங்க ப்பா,குழந்தை நல்ல படியாக ஆரோக்கியமா ஆசீர்வாதமா பிறக்கனும் இயேசப்பா, இந்த குழந்தையை இயேசப்பாவுக்கு சாட்சியாக நாங்க வளர்கனும் கிருபை தாங்கப்பா.

    • @davidramarajan3360
      @davidramarajan3360 2 месяца назад +15

      கர்த்தருடைய மகிமை உங்களை காக்கும் ❤

    • @rajasekarr2477
      @rajasekarr2477 2 месяца назад +7

      Amen

    • @elakkiyaelango996
      @elakkiyaelango996 2 месяца назад +4

      Amen ❤

    • @evanjalinevanjalin3674
      @evanjalinevanjalin3674 2 месяца назад +3

      Amen...

    • @mercymercy9095
      @mercymercy9095 2 месяца назад +5

      God bless you sister and gave you his strength to deliver a baby. Don't worry god is with you.
      Amen

  • @kanialbert3836
    @kanialbert3836 2 месяца назад +49

    எங்கள் குடும்பத்தில் தேவசமாதனம் சந்தோஷம் உண்டாகும்படி செய்தவரே உமக்கு கோடகோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 месяца назад +8

    எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா

    • @prempaul1118
      @prempaul1118 2 месяца назад

      Yesappa ungala nichayam kai vida mattar avar vasanam eruku nambunga.
      உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்.
      ஏசாயா 61:7
      அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன், அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்வேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
      செப்பனியா 3:20

  • @NOAHBuilders
    @NOAHBuilders 2 месяца назад

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த புதிய நாளை கொடுத்ததற்காக நன்றி இயேசு மகாராஜாவே

  • @soosaiarockiam4072
    @soosaiarockiam4072 2 месяца назад +2

    Amen Glory to Lord Jesus Christ Amen Hallelujah Hallelujah Hallelujah praise God
    Thank You Lord my God Amen Glory to Lord Jesus Christ Amen Hallelujah Hallelujah Hallelujah praise God.❤❤❤🎉🎉🎉🎉

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 2 месяца назад +9

    எங்கள் ஜெபத்திற்கு பதில் தரும் என் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @selvajothi8653
    @selvajothi8653 2 месяца назад +12

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 месяца назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 2 месяца назад +10

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @nelsonnelson1142
    @nelsonnelson1142 2 месяца назад +1

    அப்பா பிதாவே இன்றைய நாள் முழுதும் ஆசீர்வாதமாக இருக்க செய்யுங்க பா என் இரண்டு குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ளுங்க பா வேலி அடைத்து பாதுகாத்து கொள்ளுங்க பா என் தங்கைக்கு திருமணம் வரன் வந்து கொண்டு இருக்கிறது தகப்பனே இப்போ மதுரை ல கேட்டுறுகாங்க பா அது நல்ல முறையில் அமைய ஆசிர்வதிங்கா பா

  • @abinaya5032
    @abinaya5032 2 месяца назад

    இயேசுவே என் மகள் அபி மாதவிடாய் சரியாக வர உதவி செய்யும் ஆண்டவரே

  • @cpselvaraj3071
    @cpselvaraj3071 2 месяца назад +9

    ஆண்டவரே இயேசுப்பா நீரே எங்கள் தேவன் நீரே எங்கள் பிதா உம்முடைய நல்லா ஆவியல் எங்களை நிரப்பி உமது செம்மையான வழியில் எங்களை வழிநடத்துவிர் இயேசுப்பா எங்கள் பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம்
    ஹல்லேலூயா
    ஹல்லேலூயா
    ஹல்லேலூயா
    ஆமென் ஆமென்

  • @MichaelFernando-h2b
    @MichaelFernando-h2b 2 месяца назад +8

    யேசப்பா இன்று என் வேண்டுதல் ஏற்றுக் கொள்வீர் என விசுவாசிக்கிறேன் ஆமென

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 месяца назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @kanchanakannan1055
    @kanchanakannan1055 2 месяца назад

    இயேசப்பா உங்க கிருபை எங்களை செம்மையான வழியில் நடத்துங்க அப்பா

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 2 месяца назад

    கர்த்தருடைய நாமத்தில் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 2 месяца назад +4

    எனது இடது காலீல் பத்துபத்தாக வந்து சேரும் போது மிகவும் வேதனையாக உள்ளது ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா ஞான❤❤❤❤❤❤❤❤

  • @gowthamS-x1z
    @gowthamS-x1z 2 месяца назад +11

    கர்த்தவே என்மகன் கல்யாணம் எந்தவொரு பிரச்சினை இன்றி நடக்கும் படி ஆசீரவாதம் பண்ணுங்க இயேசப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 2 месяца назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 2 месяца назад +9

    நன்றி அப்பா எங்கள் தேவைகளை சந்திக்கின்ற தேவனே நன்றி அப்பா நீங்கள் எங்களோடு பேசும் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென்

  • @sureshsudha-t1e
    @sureshsudha-t1e 2 месяца назад

    இயேசப்பா உங்கவழியில் எங்களை வழி நடத்தும் அப்பா உங்க கரம் எங்கலோட இரக்கட்டும் எங்களை உங்க கரங்கள்ள ஓப்புகெகொடுக்கரம் ஆமேன்

  • @paulraj7357
    @paulraj7357 2 месяца назад +2

    கடவுள்என்றும் மாராதவர் என்னுடைய பிரச்சனையில் இருந்து விடுதலை தாங்கள்

  • @veerakumar7188
    @veerakumar7188 2 месяца назад +4

    ஆண்டவரே கிருபை என்றென்றும் எங்களுடன் இருப்பதாக; இயேசுவே ஜெபிக்க வல்லமை தாரும் தொடர்ந்து ஆமென் 🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️

  • @shirleybrinda6417
    @shirleybrinda6417 2 месяца назад +5

    Praise God amen Thank God amen

  • @joyjebakkani3177
    @joyjebakkani3177 2 месяца назад +1

    Yesappa umakku Koda Kodi nantri appa amen halluya 🙏🙏🙏

  • @vasanth5186
    @vasanth5186 2 месяца назад +1

    ஆமென் அப்பா 🙏🙏🙏

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw 2 месяца назад +18

    என் கணவர் பெயர் வெங்கடேசன் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா ஞானம் தாரும் உன் மகனாக மாறனும் உன் ஞானம் தாரும் உன் கிருபை தாரும் இயேசுப்பா சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா சுகம் தாரும் இயேசுப்பா 🙏🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭

  • @kramarajkramaraj
    @kramarajkramaraj 2 месяца назад +10

    ஸ்ஸோத்திரம் ஆண்டவரே கர்த்தாவே எங்களை செம்மையான வழியில் நடத்தும் தேவனே நன்றி அப்பா இயேசு ராஜா...🙏🙏🙏

  • @mrguna2352
    @mrguna2352 2 месяца назад +9

    என் அக்காக்கு மஞ்சகாமாலை நோய் சரியாக வேண்டும் இயேசப்பா 🙏

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 2 месяца назад +1

    ஆமென்.அல்லேலூயா
    God bless you bro

  • @bakiamarybakiamary
    @bakiamarybakiamary 2 месяца назад +10

    இயேசப்பா என் பிள்ளைகளுக்கு fees கட்டனும் ஆமேன்

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o 2 месяца назад +9

    யேசப்பா நீர் என்னே உம்மோடிய வலியில் நடத்துங்க யேசப்பா, உமக்கு பிரியமான பாதேயில் நடத்துங்க யேசப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 2 месяца назад +51

    இயேசுவே அனுதினமும் எங்களோடு பேசி வழிநடத்துவதற்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். ❤ ஆமென். ❤

  • @LovelyHeartSB.
    @LovelyHeartSB. 2 месяца назад +1

    Yesappa ennoda husband family ratchika padanum appa...avaga kita neega pesuga appa..umaku nanni karthave. Yesappa

  • @vijiviji7096
    @vijiviji7096 2 месяца назад +8

    ஆண்டவரே என்னுடைய மகன் செஸ் டோர்னமெண்ட் காக இன்று புறப்பட்டுப் போகிறான் அவனோட கூட உம்முடைய கிருபை இருக்கட்டும் தகப்பனே உன்னுடைய நாமத்தினாலே அவனுக்கு ஒரு வெற்றியை கொடுங்கப்பா ஆமென் அல்லேலூயா

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw 2 месяца назад +7

    என் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் உன் கிருபை தாரும் உன் மகளாக மகனாக மாறனும் உன் ஞானம் தாரும் இயேசுப்பா சுகம் தாரும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா 🙏🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vasukibkaran7376
    @vasukibkaran7376 2 месяца назад +7

    தகப்பனே எங்கள் வாழ்க்கையில் நீர் எங்களோடு பேசுவதற்கு ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறேன் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @rajeshethirajan2338
    @rajeshethirajan2338 2 месяца назад

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி கர்த்தாவே உம்மை துதிக்கிறோம் 🎉

  • @Selvakumari-tb8vk
    @Selvakumari-tb8vk 2 месяца назад +1

    Nanri Jesus...........thank god

  • @PirapuPirapu-jq8pt
    @PirapuPirapu-jq8pt 2 месяца назад +8

    இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா இந்த மாதம் O/l results வரப்போகுது அப்பா அந்த results மூலம் என்னின் ஊடாக உங்களுடைய மகிமையை வெளிக்காட்டுங்க அப்பா 🙏

  • @dossgana7782
    @dossgana7782 2 месяца назад +78

    இயேசுவே என்னை இதுவரை நன்மையாக வைக்கிறதாற்காக நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏🏻✝️🛐🙇‍♂️🥲

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 2 месяца назад +48

    தகப்பனே நீர் என்னை நடத்தும்படி உம்முடைய பரிசுத்த ஆவியானவர் கையில் ஒப்புக் கொடுக்கிறேன் ஆமென் ஆமென்

  • @rahulrahul-oz9ru
    @rahulrahul-oz9ru 2 месяца назад +1

    ❤❤Yesappa umakku Sthothiram Sthothiram sthothiram aandavarey Sthothiram appa Sthothiram ❤❤nazarayanagiya Yesu christuvin namathil amen amen 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KumarKumar-t1q8s
    @KumarKumar-t1q8s 2 месяца назад

    ஏசப்பா என் குற்றங்களை மன்னித்து நான் எடுக்கும் தீர்மானத்தில் உறுதியாக இருக்க எனக்கு கிருபை செய்யும் ஆமேன் ஆமேன்

  • @jenifer2160
    @jenifer2160 2 месяца назад +27

    எங்கள் தேவனே உம்முடைய ஆவியானவர் எங்களை வழி நடத்துவாராக 🙏

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq 2 месяца назад +35

    இந்த காலைவேலைக்காய் உமக்கு தோத்திரம். இந்த ஜெபத்தை. கேட்கும். அனைவரின். தேவைகளையும். நிறைவேற்றுவார். இயேசுவின். நாமத்தினாலே. ஆமென். ஆமென்.

  • @ThenMozhi-e7h
    @ThenMozhi-e7h 2 месяца назад +14

    ஆமென் ஆம் தகப்பனே உம்மோட பிள்ளைகளாக உம் வார்த்தையை கேட்கின்ற பிள்ளைகளாக எங்களை மாற்றும் ஆமென்

  • @jenireena1690
    @jenireena1690 2 месяца назад +1

    Thank you Jesus appa..enga brother John britto avaruku CM medall tharanga September month. Unga thayaval than yesu appa.. thank you Jesus appa

  • @Seeyoninhosanna
    @Seeyoninhosanna 2 месяца назад

    இயேசப்பா நாங்கள் அனைவரும் உம்முடைய பதிலுக்காக நாங்கள் பொறுமையாக காத்திருக்கிறோம் சாமி. நீங்க எங்களை வழிநடுத்தும் ஐயா. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @sathishsa5036
    @sathishsa5036 2 месяца назад +19

    கத்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது இம்மட்டும் காத்த எபினேசரே உமக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா🎉🎉🎉🎉

  • @sunitaprakash8643
    @sunitaprakash8643 2 месяца назад +6

    ❤. Yes Lord you speak to Lord ❤ Praise the Lord ❤ Amen Amen Glory to Lord ❤

  • @victorani5466
    @victorani5466 2 месяца назад +9

    இயேசுவே என் ஜெபத்தை கேட்கிறீர் நீங்க பேசுவதை நான் கேட்க கிருபை தாங்க. நன்றி இயேசுவே ஆமென.

  • @JSowntharya
    @JSowntharya 2 месяца назад +2

    Praise the lord Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @ParameshwariParameshwari-j3u
    @ParameshwariParameshwari-j3u 2 месяца назад

    ஏசு அப்பா எனக்கு ஜெபத்தை பற்றி புரிய வைத்ததற்கு நன்றி அப்பா❤

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 2 месяца назад +8

    ஆமென் அப்பா நீர் எங்களோடு பேசுங்கப்பா காத்து கொண்டு இருக்கிறோம்.இந்த வாரம் முழுவதும் நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் எல்லா விதமான தேவைகளையும் சந்திங்கப்பா பணத்தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா பிள்ளைகளையும் அடியாளையும் ஆசீர்வாதத்தை தருவதற்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @rameshanthonisamy2585
    @rameshanthonisamy2585 2 месяца назад +6

    Thank you God for everything'. Amen

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 2 месяца назад +12

    இயேசப்பா இந்த வாரம் முழுவதும் எங்களை பாதுகாத்து கொள்ள போகிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென்

  • @DavamaniSelvakumar
    @DavamaniSelvakumar 2 месяца назад +1

    Praise the lord 🙏 yesappa sthothram yennode pesi yen kaariyangalai vilangappannum in the Jesus name ✝️ t

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 2 месяца назад +39

    நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா

  • @rajvandhana1818
    @rajvandhana1818 2 месяца назад +40

    அப்பா உங்க கிறுபை பெரிது எங்கள பலப்படுத்தும் இயேசுவே 😢😢😢

  • @benjaminbenzbenz3239
    @benjaminbenzbenz3239 2 месяца назад +4

    Amen...🙏🏻🙏🏻🙏🏻
    Praise the lord...🙏🏻🙏🏻🙏🏻
    Hallelujah...🙏🏻🙏🏻🙏🏻

  • @TheNutriCare
    @TheNutriCare 2 месяца назад +2

    இயேசப்பா ஜெபிக்க வாஞ்சை அதிகமாக வேண்டும் இயேசப்பா இயேசப்பா அதிகாலையில் ஜெபிக்க கிருபை தாங்கப்பா ' இயேசப்பா குடும்பமாக வாஞ்சித்து உம்முடைய ஆலயத்திற்கு தேடி ஓடி வர கிருபை தாங்கப்பா கிருபை தாங்கப்பா ' இயேசப்பா குடும்பமாக ஜெபிக்க கிருபை தாங்கப்பா 🙏🙏😭😭🙏🙏😭😭🙏

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 2 месяца назад

    ஆமென் அப்பா இந்த நாளிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா எங்கள் வாழ்க்கையிலும் ஜெபத்திலே உறுதியாக தரித்திருந்து உம்மையே சார்ந்து வாழும் படி செய்யும் உமக்கு பிரியமான பிள்ளையாக பரிசுத்தமாக சாட்சிகளாக வாழ்ந்து ஜீவீக்க வழி காட்டும் நீரே உதவி செய்யும் நீரே ஆசீர்வதியும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 2 месяца назад +21

    இயேசப்பா நீங்க எங்க தேவனாய் இருப்பதால் ஸ்தோத்திரம்🙏இயேசப்பா நாங்க உங்க பாதத்தில் அமர்ந்து ஜெபத்தின் மூலம் பேசும் போது நீங்க ஜெபத்தை கேட்டு நாங்களும் உங்களோடு கருத்தாய் ஜெபிக்க கிருபை தந்து ஆசீர்வதிக்க வேண்டுமே என்றும் இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @punithaperarasi9115
      @punithaperarasi9115 2 месяца назад +1

      இயேசப்பா உங்க கிருபை எங்க குடும்பத்திற்கு தேவை. என் மகள் படிப்புக்கு உதவி செய்யுங்குப்பா.என் கணவருக்கு வியாதிலிருந்து விடுதலை கொடுங்கப்பா.ஆமேன்.

    • @poonkodigopalan4207
      @poonkodigopalan4207 2 месяца назад

      @@punithaperarasi9115 இயேசப்பா கிருபை உங்க அனைவரையும் அற்புதமாக வழி நடத்தும் ஆமென் 🙏

  • @MukeshMukesh-k2c
    @MukeshMukesh-k2c 2 месяца назад +7

    இயேசுவே படிப்புக்காக வழி திறந்து தாங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏