அல்லாஹ் சொல்லிய அனைத்தையும் சைதானால் மாற்றி காட்ட முடியும், இதுவை சாதானுடைய சவால். அல்லாஹ் அதுக்கு மாறாக என் வழியில் இருப்பவர்களை மாற்ற முடியாது என்று இருக்கிறான். இன்ஷா அல்லாஹ் அவன் வழியில் இருப்பவர்களை அனைவரையும் பாதுகாப்பானாக.🤲
அல்லாஹ் அக்பர் மாஷால்லாஹ் இன்றைய சூழ்நிலைக்கு சரியான பாயன் இன்றும் பாகிஸ்தான் மலைப்பகுதியில் வாழும் பெண்கள் 80 வயதில் இயற்கையாக குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்
என்ன தான் குர்ஆன் ஹதீஸ் ஹலால் ஹர்ராம் என்று பேசி கொண்டு இருந்தாலும் நடைமுறை வேறுபாடுகளை ஈந்த குர்ஆனாலும் தடுக்க முடியாது.. கால பரிணாமம் தான் அல்லாஹ் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
@@KajaST-rc3fi அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகிய மருத்துவம் மருந்துகள் மற்றும் இயந்திரங்கள் கருவிகள் போன்றவற்றால் தான் உயிர் பிழைத்து எளிதாக வாழ முடிகிறது. மனதை நிதானபடுத்ததான் பகவத்கீதை, தோரா, ,குர்ஆன், பைபிள் போன்ற வேதங்கள். ஆன்மீகம் மற்றும் அறிவியல் சிந்தனை இல்லாவிட்டால் இயற்கையின் சூட்சுமங்களை புரிந்து கொள்ள முடியாது. ஆன்மீகம் என்பது பிறரது மனதை சங்கட படுத்தாமல் வாழ்வது தான். ஆனால் இஸ்லாத்தில் அது இல்லையே! காஃபிர்கள் ஜிஹாத் என்ற எண்ணம் எந்த முஸ்லிமிடம் இல்லையோ அவன் தான் உண்மையான மனிதன்.
@Chithiraijuhi yes before 1480 years humanity got guidance from Mohammad okay besides before many hundred years the humanity got different types of guidance from Moses Jesus Buddha mahaveer Ashoka etc. and also from mamy scientists . Scientific knowledge also get more importance than religion principles . But Islath is stubborn in the principles of Naby who lived in the barbarian society and had a little knowledge of science. Gi hath and Kafirs policy enough to ruin the Islath in comming era.
அல்லாஹ் சொல்லிய அனைத்தையும் சைதானால் மாற்றி காட்ட முடியும், இதுவை சாதானுடைய சவால். அல்லாஹ் அதுக்கு மாறாக என் வழியில் இருப்பவர்களை மாற்ற முடியாது என்று இருக்கிறான். இன்ஷா அல்லாஹ் அவன் வழியில் இருப்பவர்களை அனைவரையும் பாதுகாப்பானாக.🤲
Masahallah. Alahana. Bayan. Nalla. Vilakkam
Mashallah , காலத்திற்கு ஏற்ற பயான்
Best scholar in tamil nadu
Haram Alhamthulillah. Jazakallah kaira ya shikkana
Assalamu alaikum wahramathullah Barakathu..jazakallahu Hairen
வ அலைக்கு முஸ்ஸலாம்
வ ரஹ்மத்துல்லாஹி
வ பரக்காத்துஹூ மவ்லானா
மாஷா அல்லாஹ் காலத்
துக்கு தேவையான போதனை.
Assalamu alaikum hazarath
தத்து எடுத்து வளர்ப்பது பற்றி சொல்லுங்க...
தத்தெடுக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டு...
Asalamu alaikum hazrath avargale duaa seyunga 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
ஆமீன் 😍
Mashallah ❤❤❤
Aslam alaikum moulana iam first 📌 pin super masha allah
Alaikkum vassalam
السلام عليكم ورحمه الله وبركاته
Masha Allah
Subhanallah. 😊
ما شاءاللہ
Karutharippu maiyyangal all kollaikara maiyangal panampudungigal namkelvipadugirom sonthangal
السلام عليكم شيخنا
வலைக்கு முஸ்ஸலாம்
ما شاء الله سعي جيد
Awesome
❤❤❤❤
அல்லாஹ் அக்பர் மாஷால்லாஹ் இன்றைய சூழ்நிலைக்கு சரியான பாயன் இன்றும் பாகிஸ்தான் மலைப்பகுதியில் வாழும் பெண்கள் 80 வயதில் இயற்கையாக குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்
And what about polio bro?
அஸ்ஸலாமு அழைக்கும் ஹஜ்ரத் அவர்களே
Hazrat
Kalyanam nadandha peragu, sondha bandhagal..kekama erundhale podum...
Assalamu alaikum..
மாஷாஅல்லாஹ்அறுமையானபயான்காலத்துதக்கபயான்
என்ன தான் குர்ஆன் ஹதீஸ் ஹலால் ஹர்ராம் என்று பேசி கொண்டு இருந்தாலும் நடைமுறை வேறுபாடுகளை ஈந்த குர்ஆனாலும் தடுக்க முடியாது.. கால பரிணாமம் தான் அல்லாஹ் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
எப்போதும் குர்ஆனும் ஹதீதும்தான் சரியானது அறிவியல் மாறுதலுக்குரியது
@@KajaST-rc3fi அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகிய மருத்துவம் மருந்துகள் மற்றும் இயந்திரங்கள் கருவிகள் போன்றவற்றால் தான் உயிர் பிழைத்து எளிதாக வாழ முடிகிறது. மனதை நிதானபடுத்ததான் பகவத்கீதை, தோரா, ,குர்ஆன், பைபிள் போன்ற வேதங்கள்.
ஆன்மீகம் மற்றும் அறிவியல் சிந்தனை இல்லாவிட்டால் இயற்கையின் சூட்சுமங்களை புரிந்து கொள்ள முடியாது.
ஆன்மீகம் என்பது பிறரது மனதை சங்கட படுத்தாமல் வாழ்வது தான். ஆனால் இஸ்லாத்தில் அது இல்லையே!
காஃபிர்கள் ஜிஹாத் என்ற எண்ணம் எந்த முஸ்லிமிடம் இல்லையோ அவன் தான் உண்மையான மனிதன்.
Before 1480 years we have guide for this new issues that's a bueaty...,so now you need to realise Allah better❤
@Chithiraijuhi yes before 1480 years humanity got guidance from Mohammad okay besides before many hundred years the humanity got different types of guidance from Moses Jesus Buddha mahaveer Ashoka etc. and also from mamy scientists . Scientific knowledge also get more importance than religion principles . But Islath is stubborn in the principles of Naby who lived in the barbarian society and had a little knowledge of science. Gi hath and Kafirs policy enough to ruin the Islath in comming era.
அஸ்ஸலாமு அலைக்கும் தன் கணவனின் விந்தணுவை தன்னுடைய கர்ப்ப பாத்திரத்தில் வைத்து செயற்கை முறையில் கருத்தரிப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா
Pls badil sollunga
தத்து எடுத்து வளர்ப்பது எப்படி?