அப்துல் காதிர் (ரழி) எனும் அதிசயம்|| ஜும்ஆ பயான்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 102

  • @sadique1215
    @sadique1215 Месяц назад +45

    Assalamualaikkum varah barakkathagu...
    அடையார் மட்டும் அல்ல தமிழக மக்களுக்கும்,மற்ற மாநிலத்திற்கும் எடுத்து காட்டாக இருக்கும் எங்களின் அன்பின் அடையாளமாக திகழும் கம்பீரத்தின் குரலே,தங்களுடைய ஒவ்வொரு அசைவும் எங்களுடைய படிப்பினையாக கருதி தங்களுக்கு மீண்டும் மீண்டும் துவா 🤲🏻🤲🏻 செய்தவனாக தங்களுடைய குரல் வளத்திற்க்கும்,உழைப்பின்,நாட்களையும் நீண்ட காலமாக நீட்டிக்க வேண்டும் என படைத்தவனிடம் துவா செய்பவனாக ஆமீன்,ஆமீன்,ஆமீன்,

  • @habisayedali6675
    @habisayedali6675 Месяц назад +9

    அருமையான பயான் வலிமார்களை பற் ரி சொன்னது ❤

  • @arifmohammed6736
    @arifmohammed6736 Месяц назад +7

    அல்லாஹ் அக்பர் மாஷால்லாஹ் அருமையான பயான் நல்லவர் கூட இருப்பது

  • @mohamedazarudeen6753
    @mohamedazarudeen6753 Месяц назад +6

    யா குத்துபுல் அக்தாப்
    யா கௌவுஸ் ஆலம்
    யா முஹையத்தீன்
    தாங்களை ஸியாரத் செய்யும் பாக்கியம் கிடைக்க வேண்டும் எஜமானே 🌹🌹🌹

    • @risnoserinose
      @risnoserinose Месяц назад

      எஜமான். அல்லாஹ். ஒருவனே.

    • @amsathrahim3362
      @amsathrahim3362 Месяц назад

      @Mohammedazarudeen-அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. உங்களுக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டுவானாக

  • @syed101951
    @syed101951 Месяц назад +5

    அருமையான சொற்பொழிவு 🤲
    ஒவ்வொரு கருத்தும் அழகு
    முத்துக்கள் தான்👌
    " ஈமான் கொண்ட மக்களே
    எப்போதும் அல்லாஹ் , சுவ ., வை அஞ்சுங்கள் , எப்போதும் நல்லோர்களோடு தொடர்பில்
    இருங்கள் " என்று அருள் மறையாம் நமது அல்குர்ஆன் சொல்கிறது என்றால் , ஆன்மீகம் சிறக்கும் பகுதியில் வாழுங்கள் என்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது என்று நாம் மனதில் கொள்ள வேண்டும்
    என்று புரிகிறது , ஹசரத் 🤲

  • @MdAtik-z1p
    @MdAtik-z1p Месяц назад +4

    ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன

  • @shahulhameed8805
    @shahulhameed8805 Месяц назад +4

    மா ஷாஅல்லாஹ்அ.ருமையாணபதிவு

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja Месяц назад +6

    வ அலைக்கு முஸ்ஸலாம்
    வ ரஹ்மத்துல்லாஹி
    வ பரக்காத்துஹூ மவ்லானா

  • @thalapathikani8688
    @thalapathikani8688 Месяц назад +5

    யா ஷெயஹ்
    யா குத்புனா
    யா கௌஸுனா அல் மதத்

  • @tajdeenibrahim713
    @tajdeenibrahim713 Месяц назад +11

    யா முகையத்தீன சுல்தான் முகையத்தீன
    யா கௌஸ் முகையத்தீன
    யா ஷேக முகையத்தீன
    யா ஹாஜா முகையத்தீன

    • @risnoserinose
      @risnoserinose Месяц назад

      யா.அல்லாஹ். என்று.சொல்லுங்க ள்

    • @rawf-ul-bayanvideosintamil7800
      @rawf-ul-bayanvideosintamil7800 Месяц назад

      Abdul kadhir jailani..MahaboobsubhaniYaa I'm aaman..marahabaa..

    • @risnoserinose
      @risnoserinose Месяц назад

      @@rawf-ul-bayanvideosintamil7800 அல்லாஹ். வும்.இறைநேசர்களும்.ஒன்று. கிடையாது

    • @amsathrahim3362
      @amsathrahim3362 Месяц назад +1

      @tajdeenibrahim - அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. உங்களுக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டுவானாக

  • @A_Traveling_Mind
    @A_Traveling_Mind Месяц назад +1

    subhan allah ...ghose -e-Alam

  • @basheerahameda7995
    @basheerahameda7995 Месяц назад +2

    Very good explanation long live
    Adaiyar aalim moulana sadheedhudeen baqavi baarakkallah

  • @movulaviahamedalizaini2254
    @movulaviahamedalizaini2254 Месяц назад +3

    و عليكم السلام ورحمه الله وبركاته حضرة ❤

  • @YaaVakil
    @YaaVakil Месяц назад +5

    அல்ஹம்துலில்லாஹ் 🤲

  • @SheikMohammed-r6h
    @SheikMohammed-r6h Месяц назад +3

    Masha allah

  • @ammarameen4419
    @ammarameen4419 Месяц назад +2

    Maasha allah arumayana bayan

  • @movulaviahamedalizaini2254
    @movulaviahamedalizaini2254 Месяц назад +2

    بارك الله فيكم ❤❤❤

  • @Noorulhsansiraji
    @Noorulhsansiraji Месяц назад +4

    ماشاء الله

  • @mohammedidres1568
    @mohammedidres1568 Месяц назад +3

    அல்ஹம்துலில்லாஹ்

  • @sheikdawood1156
    @sheikdawood1156 Месяц назад +2

    ஆமீன் 😍

  • @shaikdawood5569
    @shaikdawood5569 Месяц назад +3

    MashaAllah

  • @united7771
    @united7771 Месяц назад

    Masha Allah Good bayan. - Wavoo Kamil from Hong Kong

  • @jamludeenbm
    @jamludeenbm Месяц назад +2

    Masha Allah-----The pity is , no ulemma/ Aalim are not entering public debate in social media -

  • @SalimA-z8k
    @SalimA-z8k Месяц назад +2

    Mashallah

  • @raziaabdulkhudus1602
    @raziaabdulkhudus1602 Месяц назад +3

    Oneday I pray Allah yarabb l want to see Abdul khadir zeelani in mydream Alhamdu lillah that night Allah shou me hajrat zeelani welcomes atHis Bagdad holy mosque

  • @abdulhakkim5192
    @abdulhakkim5192 Месяц назад +5

    உயிரோடமானகல்பைசுத்தப்படுத்தக்கூடியஅழகானபயான்

  • @Theen-o1c
    @Theen-o1c Месяц назад +1

    👌❤❤💐

  • @amaze83
    @amaze83 Месяц назад

    masha allah

  • @raafimohamed
    @raafimohamed Месяц назад +2

    👍💐

  • @thalapathikani8688
    @thalapathikani8688 Месяц назад +18

    அல் மதத் யா முஹையத்தீன்

    • @Yusuf-Indian
      @Yusuf-Indian Месяц назад

      இப்படி கூறுவது ஷிர்க்.
      அப்துல் காதர் ஜீலானியால் ஒன்றும் செய்ய முடியாது.. அவர் மவுதா...

    • @Yusuf-Indian
      @Yusuf-Indian Месяц назад

      39:3 அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.

    • @MuhammadBilal-zs9jm
      @MuhammadBilal-zs9jm Месяц назад +1

      அஸ்தஃபிருளளாஹ் ..
      அப்படி சொல்லாதீர் ..
      தவறு ..
      யா அல்லாஹ்
      என்று அல்லாஹ்வை நோக்கி
      மட்டுமே
      துஆ செய்யுங்கள் ..
      லா இலாஹா இல்லல்லாஹு
      .. அல்லாஹ்வை தவிர
      வேறு கடவுளே இல்லை..
      வலிமார்கள்
      நம் வழிகாட்டிகள்
      ஆவர் ..
      நபிமார்கள்
      அல்லாஹ்வின்
      பிரதிநிதி..
      கலிபாக்கள்
      நபிமார்களின்
      பிரதிநிதிகள்..

    • @Yusuf-Indian
      @Yusuf-Indian Месяц назад

      அல்லாஹ்வின் உதவியை விட்டு இறந்த அப்துல் காதர் அவரிடம் உதவி கேட்கும் போது குஃப்ரில் உள்ளீர்கள்.
      இந்த பாவத்திற்கு உங்க ஹஸ்ரத்தும் நரகம் போவார்..

    • @amsathrahim3362
      @amsathrahim3362 Месяц назад

      அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. உங்களுக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டுவானாக

  • @mohammedniyas2277
    @mohammedniyas2277 Месяц назад +1

    Asalamu alaikum hazrath avargale manam nimmathi Kaga duaa seyunga 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 Месяц назад +1

    இந்த தலைப்பா உள்ளேதான் எல்லா பித்அத்துகளும் ஷிர்க்குகளும் உள்ளன.

  • @jackff1132
    @jackff1132 Месяц назад +2

    Assalamualaikum wa rahmatullahi

  • @ruqyaaasmin7875
    @ruqyaaasmin7875 Месяц назад

    Alhamdulillah

  • @subaithabanu9523
    @subaithabanu9523 Месяц назад +3

    Assalamualaikum hazrat

  • @habisayedali6675
    @habisayedali6675 Месяц назад +3

    அஸ்ஸலாமு அழைக்கும் ஹஜ்ரத் அவர்களே

  • @abuzainah1545
    @abuzainah1545 Месяц назад +3

    Aameen Allahumma Aameen ya Rabbal Aalameen

  • @ziasdpi2190
    @ziasdpi2190 Месяц назад +3

    Assalamu alaikum..

  • @bharatgobi2980
    @bharatgobi2980 Месяц назад +2

    Assalamu alaikum warahmatullah

  • @royalgaarments
    @royalgaarments Месяц назад +1

    Yaa gowse

  • @sarookmm1151
    @sarookmm1151 Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @thanveersultan756
    @thanveersultan756 Месяц назад +1

    Aslam alaikum iam first pin 📌

  • @hajimaraikar3286
    @hajimaraikar3286 Месяц назад

    السلام عليكم يا استاذ. كيف حالكم؟

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Месяц назад +3

    அல் மதத்! யா கவ்ஸ்!!

    • @Yusuf-Indian
      @Yusuf-Indian Месяц назад +1

      ஷைத்தான் வார்த்தை

    • @ahmedjalal409
      @ahmedjalal409 Месяц назад

      @@Yusuf-Indian இறைவனை வ(இ)ணங்கும் இன்சானாக இருப்பதால் உங்களுக்கு தெளிவு கிடைக்கவேண்டுமென துஆ செய்கிறோம்.

    • @Yusuf-Indian
      @Yusuf-Indian Месяц назад +1

      @@ahmedjalal409
      என்னுடைய இறைவன் அல்லாஹ்.
      மற்ற அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள்.
      ஒன்றும் செய்ய முடியாது.
      தமிழ் குர்ஆன் படியுங்கள்.
      அல்லாஹ் இஸ்லாத்தை உங்களுக்கு தருவான்..

    • @Yusuf-Indian
      @Yusuf-Indian Месяц назад +1

      ​@@ahmedjalal409
      39:3
      அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.

    • @Yusuf-Indian
      @Yusuf-Indian Месяц назад +1

      39:3 அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.

  • @KuttaKutty-o9n
    @KuttaKutty-o9n Месяц назад +2

    ரழி என்று இவர்களுக்கு பயன்படுத்தலாமா?

    • @Yusuf-Indian
      @Yusuf-Indian Месяц назад +1

      சஹாபாக்களை தவிர கண்டவர்க்கெல்லாம் ரலி கூடாது.
      ஆர்வ கோளாறு ...

    • @thameemansari9657
      @thameemansari9657 Месяц назад +1

      பயன் படுத்தலாம் துஆ அடிப்படையில் அவர்களை அல்லாஹ் பொருந்தி கொள்வானாக என் அர்த்தத்தில் பயன் படுத்துதல் இல்லையென்றால் அவர்களை பொருந்திக் கொண்டான் என்றும் அந்த அடிப்படையில் கூறலாம்

    • @thameemansari9657
      @thameemansari9657 Месяц назад

      உங்களை விட அல்லாஹ் கொடுத்த கல்வியில் பேசுபவர்கள் ஹஜ்ரத் அவர்கள் நீங்க ஓதி 7 வருடம் முடித்து இருந்தால் சரி தவறை பேசலாம் கோளாறு அவர்களே

    • @AbdurRahim-wb1yf
      @AbdurRahim-wb1yf Месяц назад

      ​@@Yusuf-Indiankandavargal nu yaara bhai mean pandringa

  • @MohamedijlanIjlan-l9k
    @MohamedijlanIjlan-l9k Месяц назад

    Assalamu alaikum v.v yaruva ungalukku rali endru name thanthathu kekuradu kowikkathiga enaku theriyaru atha kekura plz sorry

  • @05310759
    @05310759 Месяц назад

    Nobody is against awliya. Awliya were devout saints who have passed away and we must follow their ways. D problem is when u say they are not dead, or can hear u, can do wasila etc. Thr4 calling upon them, Ya RasoolAllah, ya Abdul Qader etc is Shirk.

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 Месяц назад

    எது மக்களுக்கு அவசியமோ அதை கற்றுக்கொடுங்கள்

    • @masnoonamursaline6245
      @masnoonamursaline6245 Месяц назад

      அவர்கள் கற்றுக் கொடுத்ததால் தான்இஸ்லாம் எமக்குக் கிடைத்தது.இப்போது அவர்களைப் பற்றிப் பேசுவது அவசியமற்றதாக தோன்றுகிறது எனே?

  • @AfrinFaliha
    @AfrinFaliha Месяц назад +1

    Unakkum kafeerukkum enna vithasam

  • @mr.vloger_lk
    @mr.vloger_lk Месяц назад +3

    Bidhath

    • @thalapathikani8688
      @thalapathikani8688 Месяц назад

      செத்துரு

    • @amaze83
      @amaze83 Месяц назад

      we all muslim -

    • @Yusuf-Indian
      @Yusuf-Indian Месяц назад +1

      ஆர்வகோளாறு பயான்...

    • @thalapathikani8688
      @thalapathikani8688 Месяц назад

      @@Yusuf-Indian நீர் பெரிய ஆர்வகோளாரா இருப்பீர் போல

    • @Yusuf-Indian
      @Yusuf-Indian Месяц назад

      @@thalapathikani8688
      தளபதி கனி என்றால் என்ன?

  • @Shalihalkaja
    @Shalihalkaja 11 дней назад

    Poyyana nnews

  • @ajmalfarook5364
    @ajmalfarook5364 Месяц назад

    Masha Allah

  • @natharshaahmed318
    @natharshaahmed318 Месяц назад

    ❤❤❤❤

  • @ruqyaaasmin7875
    @ruqyaaasmin7875 Месяц назад

    ❤❤❤