காணாமல் போன ஆடு | Kaanaamal Pona Aadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #nellaisolomon
    #tamilchristiansong
    -------------------------------------------------------
    🎀 Lyrics|Tune|Music|Sung by : Nellai Solomon
    🎺 Recorded at Golden Track Audio Studio
    🎧 Please use headphones for better experience
    -------------------------------------------------------
    Copyright free images & videos are downloaded from pixabay website
    Song Lyrics:
    காணாமல் போன ஆடு நானையா
    கண்டு என்னைத் தூக்கி வந்தார் ஏசையா
    மனமே புது ராகம் பாடு
    மகிழும் பல உள்ளம் கேட்டு
    1. ஆட்டுக் கூட்டம் ஒன்று அங்கு போனதாம்
    இந்த ஆடும் அந்த கூட்டம் சென்றதாம்
    பாதையிலே ஒரு திருப்பம்
    மனநிலை மாறிடும் நெருக்கம்
    நிலைத்தடுமாறி வழி நிலை மாறி
    தனியே போனதாம்
    2. காட்டுப்பாதை சிக்கி அது நின்றதாம்
    சத்தம் போட்டுக் கொண்டு மனம் நொந்ததாம்
    தேடிடும் மேய்ப்பனின் சத்தம்
    தேடியே பிடித்ததைத் தேற்றும்
    மனநிலை மாறி புது வழித் தேடி
    கடந்தே வந்ததாம்
    -------------------------------------------------------
    Kaanaamal Pona Aadu Naanaiyaa
    Kanndu Ennai Thooki Vandhaar Yesaiyaa
    Maname Pudhu Raagam Paadu
    Magizhum Pala Ullam Kaettu
    1. Aatu Koottam Ondru Angu Ponadhaam
    Indha Aadum Andha Koottam Sendradhaam
    Paadhaiyile Oru Thiruppam
    Mananilai Maaridum Nerukkam
    Nilaithadumaari Vazhi Nilai Maari
    Thaniye Ponadhaam
    2. Kaatupaadhai Chikki Adhu Nindradhaam
    Saththam Potu Kondu Manam Nondhadhaam
    Thedidum Meipanin Saththam
    Thediye Pidithadhai Thetrum
    Mananilai Maari Pudhu Vazhi Thedi
    Kadandhe Vandhadhaam

Комментарии • 8

  • @hearnrejoice
    @hearnrejoice  2 года назад

    Song Lyrics:
    காணாமல் போன ஆடு நானையா
    கண்டு என்னைத் தூக்கி வந்தார் ஏசையா
    மனமே புது ராகம் பாடு
    மகிழும் பல உள்ளம் கேட்டு
    1. ஆட்டுக் கூட்டம் ஒன்று அங்கு போனதாம்
    இந்த ஆடும் அந்த கூட்டம் சென்றதாம்
    பாதையிலே ஒரு திருப்பம்
    மனநிலை மாறிடும் நெருக்கம்
    நிலைத்தடுமாறி வழி நிலை மாறி
    தனியே போனதாம்
    2. காட்டுப்பாதை சிக்கி அது நின்றதாம்
    சத்தம் போட்டுக் கொண்டு மனம் நொந்ததாம்
    தேடிடும் மேய்ப்பனின் சத்தம்
    தேடியே பிடித்ததைத் தேற்றும்
    மனநிலை மாறி புது வழித் தேடி
    கடந்தே வந்ததாம்
    -------------------------------------------------------
    Kaanaamal Pona Aadu Naanaiyaa
    Kanndu Ennai Thooki Vandhaar Yesaiyaa
    Maname Pudhu Raagam Paadu
    Magizhum Pala Ullam Kaettu
    1. Aatu Koottam Ondru Angu Ponadhaam
    Indha Aadum Andha Koottam Sendradhaam
    Paadhaiyile Oru Thiruppam
    Mananilai Maaridum Nerukkam
    Nilaithadumaari Vazhi Nilai Maari
    Thaniye Ponadhaam
    2. Kaatupaadhai Chikki Adhu Nindradhaam
    Saththam Potu Kondu Manam Nondhadhaam
    Thedidum Meipanin Saththam
    Thediye Pidithadhai Thetrum
    Mananilai Maari Pudhu Vazhi Thedi
    Kadandhe Vandhadhaam

  • @victoriamasilamani6240
    @victoriamasilamani6240 Год назад +1

    Nice song Glory to God Amen

  • @joyablandina3003
    @joyablandina3003 2 года назад

    Beautiful song.

  • @gabrielk9085
    @gabrielk9085 Год назад +1

    Dear Solomon Anna, This song i learned when i was attending the youth meeting .... TDYA album...
    Neengal Vishesiththu seikirathu enna... .... the happiest days of my life.... thank you Anna, and Glory to God

  • @Vinnisai
    @Vinnisai 2 года назад

    Beautiful Song

  • @joyablandina3003
    @joyablandina3003 2 года назад

    Did you compose this song?

    • @nellaisolomont2475
      @nellaisolomont2475 2 года назад

      அதுல என்ன ...திடீர் சந்தேகம்..... 😒