ஆன்லைன் இட்லி மாவு பயிற்சி(தொடர்புக்கு: 89 25 74 45 22)

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024
  • ஆன்லைன் இட்லி மாவு பயிற்சி
    நார்மல் இட்லி தோசை மாவு மற்றும் சிறுதானிய இட்லி தோசை மாவு பற்றிய வணிக ரீதியிலான பார்முலா என்ன? மற்றும் அது சார்ந்த மூலப்பொருட்கள் என்ன?
    இட்லி சாப்டாக‌ வர மாவில் என்ன செய்ய வேண்டும்?
    தோசை முறுகலாக வர மாவில் என்ன செய்ய வேண்டும்?
    மாவில் அதிகம் புளிப்பு வராமல் தவிர்ப்பது எப்படி?
    மாவு பாக்கெட் உப்பாமல் செய்வது எப்படி?
    தயாரிப்பு செலவை குறைப்பது எப்படி?
    லாபத்தை பெருக்குவது எப்படி ? அரசு சார்ந்த மானியங்கள் என்ன? மார்க்கெட்டிங் சூட்சமங்கள் பற்றிய விவரங்கள் என்ன?
    மற்றும் புது புது தகவல்களோடு பயிற்சி இருக்கும்.
    **********************************
    இலவசமாக பயிற்சி பற்றிய கையேடு PDF வடிவில் கொடுக்கப்படும்.
    **********************************
    தொடர்புக்கு
    89 25 74 45 22
    G ராஜ்குமார்

Комментарии •