மாடு தீவன மேலாண்மை (அசோலா உற்பத்தி செயல்முறை விளக்கம்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 244

  • @balagowtham3416
    @balagowtham3416 4 года назад +1

    நன்றி ங்க சார்... உங்கள் அனைத்து வீடியோக்களிலும் மிக தெளிவான விளக்கமுடன் விளக்கியமைக்கு நன்றிகள்.. உங்கள் இச்சேவை எந்நாளும் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @senthilnathan9484
    @senthilnathan9484 4 года назад +1

    தங்கள் பனி மேலும் சிரக்க மனமார்ன்த வாழ்த்துக்கள்

  • @Vijayraghavanak1
    @Vijayraghavanak1 5 лет назад +2

    Became a fan in a day by seeing all your videos. Really Thanks for sharing such wonderful information. Hats off to you.

  • @pravinkumarlakshmanan6956
    @pravinkumarlakshmanan6956 6 лет назад +2

    Nala thagaval thandhadharkku nandri

  • @ravivarman8620
    @ravivarman8620 6 лет назад +5

    Ur vedios is one of best to guide a freshers and farmers sir.... I like this vedio and well explained it... Sir

  • @prabhuram5098
    @prabhuram5098 6 лет назад +2

    very nice update

  • @ManiKandan-zq4nh
    @ManiKandan-zq4nh 6 лет назад +1

    அசோல பற்றி அருமையான பதிவு

  • @sathishsanjay8382
    @sathishsanjay8382 6 лет назад +1

    Anna ungal pani thodara valthukkal

  • @saulrajan8980
    @saulrajan8980 6 лет назад +2

    கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @psnmvk2113
    @psnmvk2113 6 лет назад

    super vedio and add more vedio for helpful others

  • @bashyammallan5326
    @bashyammallan5326 2 года назад

    👍how to drain water from the azzola pits?

  • @swathilakshmiprasanna9630
    @swathilakshmiprasanna9630 6 лет назад +3

    Nice

  • @sxccnjelbin.s2yearsxccnjel902
    @sxccnjelbin.s2yearsxccnjel902 4 года назад +2

    Super paspet podurathu maduku kedu illaya bro

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 года назад

      அது மாட்டிற்கு இல்லை பாசி தீவன வளர்ப்பதற்காக

  • @prakash.rranganathan4525
    @prakash.rranganathan4525 3 года назад

    Sir how to avoid insects in asola pond and also please recomand pesticide to cure

  • @kesavankesavan8083
    @kesavankesavan8083 4 года назад +1

    super

  • @Dr.R.venkadesh92
    @Dr.R.venkadesh92 6 лет назад +1

    Sema video sir.....perfect 👏👏👏👍

  • @muthulakshmit4660
    @muthulakshmit4660 6 лет назад +1

    Anna ur doing great job and tq bro

  • @selvakumar-mb4vh
    @selvakumar-mb4vh 6 лет назад +1

    Very useful thanks sir

    • @asokanasokan8426
      @asokanasokan8426 6 лет назад

      அய்யா நான் அசோலா வறர்கிறேன் நல்லா இருந்த அசோலா திடீரென மஞ்சள் நிற மாக மாறி விட்டது வளர்ச்சி பாதிக்கப்பட்ட து எதனால்

  • @karlsiddu8315
    @karlsiddu8315 5 лет назад +1

    Good sir

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 6 лет назад

    How much quantities kgs maXi mum nos. Asolla can be given to cows.

  • @arunachalaarpanaa
    @arunachalaarpanaa 5 лет назад +1

    Super poshpate alternate yenna add pannalam??

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 лет назад

      சூப்பர் பாஸ்பேட் அவசியம்

    • @palanimanikmanik8458
      @palanimanikmanik8458 4 года назад +2

      போர் மணல் போடலாம்

  • @நாகர்கோவில்ஆடுபண்ணை

    Bro ethu adar theevanama pasunthevanama.1aduku evlo amount kodukanum

  • @vanitha195
    @vanitha195 6 лет назад

    Thank u sir, very useful. Daily we have to change the water? And how sir? How we can filter azola and change the water sir.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      முழுமையாக தண்ணீரை எடுத்து விட்டு பின் இரண்டு மூன்று நாட்கள் காய விட்டு பிறகு அசோலாவை மீண்டும் போட்டால் வளர ஆரம்பிக்கும்

  • @sharukhumar5153
    @sharukhumar5153 5 лет назад +2

    அண்ணா ஒரு நாளைக்கு 20 லிட்டர் பால் தரும் மாட்டுக்கு எவ்வளவு புண்ணைக்கு கொடுக்க வேண்டும் அசோலா எவ்வளவு கலக்க வேண்டும் சொல்லுங்க அண்ணா..

  • @agrivlogger7828
    @agrivlogger7828 4 года назад

    Sir water la salt contant iruntha varuma

  • @devip6171
    @devip6171 4 года назад +1

    Sir thathuppu enga kidaikum sir entha range kuthukanum

  • @natureneedsnnchannel8152
    @natureneedsnnchannel8152 4 года назад +1

    Im your subcriber sir , How are you changing water sir please update a video

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 года назад

      There is another video. You can check it here in this playlist
      தீவன மேலாண்மை
      ruclips.net/p/PLO7D2QB6eSxLs0GGJ9j6pTF7HM47Jv-43

  • @t.venkatesht.venkatesh2161
    @t.venkatesht.venkatesh2161 6 лет назад +2

    இந்த சோலா பற்றி சொன்னது சூப்பர் அண்ணாஅசோலா வந்து அண்ணா எங்க ஏரியாவுல கிடைக்கவில்லை எங்கு கிடைக்கும்.

  • @amalaamala2344
    @amalaamala2344 4 года назад +1

    Sir na 44 aayiram kuduthu madu vangana ,athu ,2 pallu madu ,3litter pala tha tharuthu ,evlo alavu
    thivanam solluga, pls aalu solluga enna podanum athuvum solluga ,na thavudu , kadala pottu ,ulunthapottu, eathala kalanthu 1.5kilo kodukra oru chekka punnakku thara vekka konja ,eathuku meala eanaku therila pls help me ga sir

  • @palanimanikmanik8458
    @palanimanikmanik8458 4 года назад +1

    அருமை நண்பா.அசோலா கொடுத்தால் அடர்தீவணம் கொடுக்க வேண்டாமா நண்பா?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 года назад +1

      அடர் தீவனத்தை குறைக்கலாம் கொடுக்கவே கூடாது என்பது பொருளல்ல

    • @palanimanikmanik8458
      @palanimanikmanik8458 4 года назад +1

      @@KALNADAINANBANJTK நன்றி நன்பா

  • @iyappanartiyappanart4081
    @iyappanartiyappanart4081 4 года назад +1

    Hi sir .GM .Sir ennaku konjam AZOLA thevaipaduthu.kedaikuma

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 года назад

      அருகில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தை அணுகவும்

  • @dangerdevil7044
    @dangerdevil7044 2 года назад

    சார் இந்த தொட்டில மழ பேஞ்சி தண்ணி நிறஞ்சிட்டா என்ன பன்றதுங்க

  • @9262440909
    @9262440909 6 лет назад

    Please. It's really super. Thank you. Where is the farm ? If possible to see , give the address. Please.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      Pondicherry

    • @9262440909
      @9262440909 6 лет назад

      கால்நடை நண்பன் JTK Please. Thank you for your reply.

  • @pradeepmani4751
    @pradeepmani4751 4 года назад +1

    How many times we need to add azola seed,after every harvest??

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 года назад +1

      Not required. Seed is required when you clean the tank alone.

  • @ukrorganicfarm3304
    @ukrorganicfarm3304 5 лет назад +2

    Respected I am from trichy I would like to do asolla cultivation need asolla seed please help me thanks

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 лет назад

      Please contact your district KVK or your local veterinarian

  • @krishnamani9968
    @krishnamani9968 3 года назад

    mattirku oru nallaiku eththanai murai kudukkala alavu murai enna

  • @RajaKumar-mq4bm
    @RajaKumar-mq4bm 4 года назад +1

    sir, வணக்கம் நான் பாக்கு தோப்பில் உங்களைப் போலவே குட்டை அமைத்துள்ளேன். ஆனால் எனது குட்டையில் பாசிகள் அதிகமாக சேர்கின்றன.அதனை எப்படி நீக்குவது.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 года назад

      நேரில் பார்த்தால்தான் என்ன பிரச்சனை என்று கண்டறிய முடியும்

  • @santhisekar4459
    @santhisekar4459 5 лет назад +1

    Azolla bed pondicherry la kedaikuma sir

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 6 лет назад +1

    Sir for desi cows and hf jerrcy cows can we give 4 kgs per day in two time per day. Plz explain sir.

  • @yuvarajg6626
    @yuvarajg6626 5 лет назад +1

    Oru murai use panita next adhuve varuma ila pudhusa asola seed vangi pudhusa pannanuma

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 лет назад

      அது உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்தது

  • @conveymashud
    @conveymashud 6 лет назад +1

    Bro,we need to refill or change the water daily?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад +1

      You need to stir the water daily. If evaporation is too much . Refill accordingly

  • @aravind7042
    @aravind7042 6 лет назад

    Can you make a video about Silage,how to make silage and it's uses .

  • @rameshradha1165
    @rameshradha1165 6 лет назад +9

    அசோலாவை பற்றி இதுக்கு மேல் யாரும் சொல்ல முடியாது.

  • @arjunkodi188
    @arjunkodi188 4 года назад +1

    தமிழ் குமரன் அண்ணா அசோலா எங்கு கிடைக்கும் புதுச்சேரி மற்றும் கடலூர் மற்றும் விழுப்புரம்

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 года назад

      வேளாண் அறிவியல் மையங்களில் தொடர்பு கொள்ளவும்

  • @சுரேஷ்சா
    @சுரேஷ்சா 6 лет назад +1

    Good information.
    What will happen when rain comes and water overflow?
    Does it harm field soil?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      For that you need have a overflow water pipe which will drain the excess rain water

  • @shanmugarajbalasubramaniya2867
    @shanmugarajbalasubramaniya2867 4 года назад

    அசோலா போட்ட முதல் நாளில் இருந்தே அதை கிளறி விடவேண்டுமா அல்லது அது வளர்ச்சி முழுவதும் அடைந்த பிறகு கிளறி விடலாமா?

  • @rajaramanp1842
    @rajaramanp1842 4 года назад +1

    நன்றி, வணக்கம் ! அசோலா விதை எங்கு கிடைக்கும் ?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 года назад

      அருகில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தை அணுகுங்கள்

    • @rajaramanp1842
      @rajaramanp1842 4 года назад +1

      @@KALNADAINANBANJTK
      மிக்க நன்றி !

  • @sharukhumar5153
    @sharukhumar5153 5 лет назад +1

    அய்யா நான் azolla நீங்கள் சொல்லும் முறையில் தான் வளர்த்தேன் ஆனால் அது பழுப்பு நிறமாக மாறி அதன் அடர்த்தி குறைகிறது அய்யா அதுக்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க அய்யா உங்கள் தொலைபேசி எண் தாருங்கள் அய்யா

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 лет назад +1

      அசோலா தொட்டி மீண்டும் புதுப்பித்து தொடங்கவும்

  • @desertstorm9508
    @desertstorm9508 5 лет назад +1

    Sir , thanni epo change pananum

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 лет назад

      விடை காணொளிகளில் இருக்கிறது.
      நீங்கள் வளர்க்கும் இடம் வளர்க்கும் முறையை பொருத்து மாறுபடும்

  • @veluinnovator
    @veluinnovator 6 лет назад +1

    Bro ennoda azola valarave matteenguthu.... Complete nizhal la iruntha valaratha?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      தயவுசெய்து bro என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அழகாக அண்ணன் இல்லை தம்பி என்று தமிழில் அழைத்து பழகலாம்.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад +1

      பாதி நிழல் பாதி வெயில் அவசியம் தேவை

    • @veluinnovator
      @veluinnovator 6 лет назад +1

      @@KALNADAINANBANJTK நன்றி நண்பரே...

  • @priyabalachandran7711
    @priyabalachandran7711 4 года назад +1

    Epdi water change pannanu

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 года назад

      Dry it. Remove the water completely then full it with new water.

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 4 года назад

    சூபர் பாஸ்பேட்டுக்கு பதில் இயற்கை இடூபொருள் என்ன குடுக்கலாம்

  • @sakthisundaravel6260
    @sakthisundaravel6260 6 лет назад

    Sir oru maatuku azolla evlo kudukalam. Edhavadhu quantity limit iruka. Adhigama sapita edhavadhu problem aguma. Azollava fulla adartheevanathuku bathila kudukalama illa padhi adartheevanam padhi azolla kudutha nalladha.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад +1

      இதற்கான விடை என் RUclips channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.

    • @palanimanikmanik8458
      @palanimanikmanik8458 4 года назад +1

      அந்த வீடியோ அனுப்புங்க நண்பா

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 года назад +1

      உங்கள் கேள்விக்கான பதிலை பெற கால்நடை நண்பன் JTK Telegram குழுவில் இணைந்து பெற்றுக் கொள்ளுங்கள் குழுவில் இணைய கீழே உள்ள linkயை தொடரவும்
      www.kalnadainanbanjtk.com/2020/06/jtk-telegram.html

  • @PK-lj7ik
    @PK-lj7ik 5 лет назад +1

    Anna oru square metre la evlo yield eduka mudium

  • @sanjai.r7574
    @sanjai.r7574 6 лет назад

    Thalaiva neenga pondicherryla enga irukeenga ithu entha edam nanu pondicherrytha

  • @dhaneshkarthi93
    @dhaneshkarthi93 6 лет назад

    Silage making and usage pathi detail aa solunga

  • @vanithamohanraj7424
    @vanithamohanraj7424 6 лет назад

    bro, oru time seed potta mattum pothumma, illa na one time na.. evlo times yield edukkalam? daily sani yum powder vidanuma. please clarify these doubts...

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      அசோலா பற்றிய இரண்டு காணொளிகளை பார்க்கவும் உங்களுக்கான விடை கிடைக்கும்

  • @turningpointconsultancy1221
    @turningpointconsultancy1221 6 лет назад +1

    Thanniya daily matha solringa yepdi mathrathu yella thannium eduthittu puthusu daily mathanuma vilakkam plz

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      தினசரி தண்ணியை கலக்கி விடச்சொன்னேன் மாற்றச் சொல்லவில்லை

  • @marirajm2479
    @marirajm2479 4 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @vigneshkrishnaveni582
    @vigneshkrishnaveni582 6 лет назад

    அண்ணா தென்னந்தோப்பில் அமைக்கும்பட்சத்தில் இந்த அஷோலா_வில் தென்னை மட்டை விழும் வாய்ப்பு அதிகம் ,இதை எப்படி கையாள்வது . மட்டை,தேங்காய் விழுவதால் பாதிப்பு இருக்குமா?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      பெரிய அளவில் பாதிப்பு இருக்காது

  • @lavanyasrinivasan6656
    @lavanyasrinivasan6656 4 года назад +1

    Salt water la varuma sir

  • @saravanakumarv9401
    @saravanakumarv9401 4 года назад

    doctor எருமை பாலையும் பசும் பாலையும் ஒண்ணா கலக்கலாமா ? அப்புடி தான் கலந்து நமக்கு பாக்கெட் பால் வருதா - ரெம்ப நாள் என் மனசுல இருந்த கேள்வி

  • @kavind8938
    @kavind8938 6 лет назад

    Hi sir,
    can we avoid super poshphate

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      The growth won't be good if you avoid super phopsphate

  • @AR.vasu_vlogs
    @AR.vasu_vlogs 6 лет назад

    Sir I'm in vellore Distric jolarpettai, inga asola kedaikala ungalala enaku uthava mudiyuma plz

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      Please ask KVK( விவசாய பண்ணை) in your district

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 6 лет назад

    Sir how much amount of azola maximum kgs. Can we give to desi cows cross breed cows and hf jerrcy cows . Sir can we give 4 kgs per day per Cow in two times for cross breed cows. Plz reply sir thanks.

  • @dineshvinayak1702
    @dineshvinayak1702 6 лет назад

    Bro I need azolla seed ...where can I buy them?? Do reply..iam from kumbakonam.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад +1

      U can ask KVK or VUTRC near your district

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      U can ask KVK or VUTRC near your district

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      *கால்நடை நண்பன் JTK மூல குழுவில் இணைய நீங்கள் முதலில் உங்கள் பெயர் மற்றும் ஊர் தெரியப்படுத்தவும். என்ன வகை கால்நடை வளர்ப்பவர் என்பதையும் தெரிவித்தால் மட்டுமே மூல குழுவில் இணைக்க படுவீர்கள்*
      Link chat.whatsapp.com/5ZDw4R1xn1TCglOyg44Pv3

  • @benittorathis9988
    @benittorathis9988 5 лет назад +1

    அண்ணா என் பசுவிற்கு தினமும் 2 கிலோ அசோலா கொடுத்தால் அடர்தீவனம் வேறு எதாவது கொடுக்க வேண்டுமா ?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 лет назад +1

      அடர் தீவன அளவைக் குறைக்கலாம் அடர் தீவனத்தை யே குறைக்கக் கூடாது

  • @PrabaKaran-qz5fk
    @PrabaKaran-qz5fk 6 лет назад +1

    En Madu itha sapda matenguthu bro what can I do.... Nalla wash pannium kuduthu pathutten

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      தயவுசெய்து bro என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அழகாக அண்ணன் இல்லை தம்பி என்று தமிழில் அழைத்து பழகலாம்.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      நன்றாக அலசிய பின்னர் கோதுமைத் தவிடு கொஞ்சம் எடுத்து அதனுடன் அசோலாவை சேகரித்து கொடுக்கவும் நாளடைவில் மாடுகளுக்கு பழகிவிடும்

    • @PrabaKaran-qz5fk
      @PrabaKaran-qz5fk 6 лет назад +1

      Thanks anna

  • @ellimuthusrinivasan2751
    @ellimuthusrinivasan2751 4 года назад +1

    உப்பு தண்ணீரில் வளர்ச்சி ஆகுமா

  • @KarthiKarthi-xq3if
    @KarthiKarthi-xq3if 5 лет назад +1

    Hi bro ennaku asolla 200gm veandum enga kidaikum

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 лет назад

      தயவுசெய்து bro என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அழகாக அண்ணன் இல்லை தம்பி என்று தமிழில் அழைத்து பழகலாம்.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 лет назад

      அருகிலுள்ள விவசாய பண்ணை மற்றும் விவசாயிகளை அணுகவும்

  • @pushparajj3065
    @pushparajj3065 4 года назад +1

    மழைக்காலத்தில் எப்படி மழைநீரை கையாளுவது

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 года назад

      சேமிக்க முயற்சியுங்கள்

  • @husameer8630
    @husameer8630 4 года назад +1

    Enna mari sand podrenga bro?

  • @nandhakumar8207
    @nandhakumar8207 6 лет назад

    Naa asola seed's eingga kedaikum..?

  • @ganeshintourindia3996
    @ganeshintourindia3996 6 лет назад

    Sir unga area name unga site visit panna permission kidaikkuma naa owna pannai thodanga asai so experience please anna

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      அதற்கு அந்தப் பண்ணையின் உரிமையாளர் தான் கேட்க வேண்டும். நான் ஒரு கால்நடை மருத்துவர்

  • @thegreattimefofestivals1121
    @thegreattimefofestivals1121 4 года назад +1

    அண்ணா வணக்கம்
    ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு
    அசோலா தர வேண்டும்

  • @devendhirandeva8406
    @devendhirandeva8406 6 лет назад

    Super phosphate na kamlus ah sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      அதுபற்றிய விவரம் தெரியாது எனக்கு சூப்பர் பாஸ் வேர்டு என்று தான் தெரியும்

  • @AdvocateDharmaraj-n2s
    @AdvocateDharmaraj-n2s 6 лет назад

    கோ 4,கோ 5 ,நேப்பியர் புட்கள் இல்லாமல் அசோலாவை மட்டும் பசுந்தீவனமாக பயன்படுத்தலாமா சகோ

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад +1

      சப்பாத்தி மட்டும் சாப்பிட்டால் போதுமா என்று கேட்பது போல் உள்ளது

  • @balumahindra.m.s3050
    @balumahindra.m.s3050 3 года назад

    Bro wet saanama illa dry saanam use pannanuma solluga

  • @supirekha1028
    @supirekha1028 6 лет назад +2

    👌👌👌👌👌👌

  • @mohamedilyas9387
    @mohamedilyas9387 6 лет назад

    Kalimannu use pannalaama

  • @Chiyaanboopathi-q8z
    @Chiyaanboopathi-q8z 4 года назад +2

    அண்ணா அசோலா கிடைக்குமா பொள்ளாச்சி

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 года назад

      அருகில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தை அணுகவும்

  • @sanjai.r7574
    @sanjai.r7574 6 лет назад

    Unga address thanga anna villianurla enga irukeenga

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      Please introduce yourself.
      (அறிமுகப்படுத்தினால் மட்டுமே whatsApp குழுவில் இடம்)
      send the following details to
      (கீழ்வரும் விவரங்களை தெரிவிக்கவும்)
      1. Name (பெயர்)
      2. Place (ஊர்)
      3. Purpose for joining the (குழுவில் இணைய காரணம்)
      4. Livestock owned ( எந்த கால்நடை வளர்க்கிறீர்கள்) to
      kalnadainanban@gmail.com

    • @sanjai.r7574
      @sanjai.r7574 6 лет назад +1

      1.sanjai
      2.pondicherry
      3.therinjikanum
      4.hen;duck

  • @KalimuthuCP
    @KalimuthuCP 4 года назад +1

    அசோலா விதை எங்கு கிடைக்கும்

  • @benittorathis9988
    @benittorathis9988 5 лет назад

    ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு எத்தனை கிலோ அசோலா கொடுக்க வேண்டும்.

  • @palanivelrajavel7575
    @palanivelrajavel7575 6 лет назад

    உப்பு தண்ணீர் மற்றும் சௌர் தண்ணீரில் அசோலா வளர்க்க முடியுமா

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      கடினம்

    • @PSathish1990
      @PSathish1990 6 лет назад +1

      Palanivel Rajavel
      வணக்கம் சகோ அசோலா சதீஷ் குமார் திருவண்ணாமலை
      மிதமான உப்பு தண்ணீரில் அசோலா நன்றாக வளரும்
      அதற்கு அசோலா தொட்டியில் நாம்
      இயற்கை இடு பொருட்களை மட்டும் பயன் நடத்தவேண்டும்
      மேலும் தகவல்களுக்கு
      வாட்ஸ் அப் 9843377470

  • @muthucena9298
    @muthucena9298 4 года назад +1

    என்னா மண் போடனு sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 года назад

      உங்கள் ஊரில் உள்ள மண்ணை போகலாம் தவறில்லை

  • @mohanRaj-jy5br
    @mohanRaj-jy5br 6 лет назад +1

    Azolla eanpathu aatru neeril water ottamal mithappatha

  • @manikandanc1052
    @manikandanc1052 6 лет назад

    Assola seed kidaikuma sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      உங்கள் மாவட்டங்களில் இருக்கும் விவசாய பண்ணையை அணுகவும்

  • @AjithKumar-vl5mg
    @AjithKumar-vl5mg 4 года назад +1

    அசோலாவை கிணற்றில் வளர்க்கலாமா

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 года назад

      முடியாது என்று நினைக்கிறேன் முயற்சி செய்து பாருங்கள்

  • @muthulakshmit4660
    @muthulakshmit4660 6 лет назад

    Anna tq anna

  • @KumarKumar-sv6vj
    @KumarKumar-sv6vj 3 года назад +1

    எனக்கு எங்கும் அசோலா கிடைக்கவில்லை

  • @SAKTHIVEL-je4gd
    @SAKTHIVEL-je4gd 5 лет назад +1

    Ithukku. Thaai vithu. Eanga. Kidaikkum

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 лет назад

      அருகிலுள்ள விவசாய பண்ணை அணுகவும்

    • @SAKTHIVEL-je4gd
      @SAKTHIVEL-je4gd 5 лет назад

      Cuddalore la. Eanga irukka theriyala

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 лет назад

      செம்மண்டலம்

    • @SAKTHIVEL-je4gd
      @SAKTHIVEL-je4gd 5 лет назад +1

      நான் முயற்சி செய்கிறேன்

  • @gothandaramanram115
    @gothandaramanram115 5 лет назад

    அசோலா தேவைபடுகிறது எங்க ஊரு கடலூர் மாவட்டம் சிதம்பரம்

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 лет назад

      உங்கள் ஊரில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தை தொடர்பு கொள்ளலாம்

  • @AKsViewArun
    @AKsViewArun 6 лет назад

    Sheet cost evlo bro

  • @RajaSekar-eu1nk
    @RajaSekar-eu1nk 6 лет назад

    தினந்தோறும் தண்ணீரை மாற்ற
    வேண்டுமா

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад +1

      மூன்று மாதங்களுக்கு ஒரு முறை.
      தினமும் தண்ணீரை கலக்கி விட வேண்டும்

    • @RajaSekar-eu1nk
      @RajaSekar-eu1nk 6 лет назад +1

      கால்நடை நண்பன் JTK நன்றி

  • @venkivenkikpm3454
    @venkivenkikpm3454 4 года назад +1

    தென்னை மரத்திற்கு பாதிப்பு வராத ஐயா

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 года назад

      தென்னை மரத்தினால் அசோலா வுக்கு பாதிப்பு வர நேரிடும் தென்னை மரங்களுக்கு ஒன்றும் ஆகாது

  • @ANAND-wr8sg
    @ANAND-wr8sg 6 лет назад +1

    அசோலா எணக்கும் தேவைங்க

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 лет назад

      உங்கள் ஊரில் உள்ள விவசாய பண்ணையை அணுகவும்

  • @jalaluddin1260
    @jalaluddin1260 6 лет назад +2

    அறுமையான பதிவிரக்கம்

  • @gandhirajan4037
    @gandhirajan4037 6 лет назад

    SDPA sheets enga kidaikum bro

  • @muthulakshmit4660
    @muthulakshmit4660 6 лет назад

    Anna unga WhatsApp group is full Anna so plzz shear ur other WhatsApp group Anna plzz