@@harishreviewstravel998 Yes bro. Actuala two times trekking pannirukom hills mela. Anga oru mini falls irukum plus chinna kulam irukum. But last 6 month mela poga allow pannala due to some murder. That is the only reason they r not allowing.
Very beautifully presented video nd thanks for sharing detailed information about Tada Falls 👍👍 Some of the footage was very nice and detailed. Gald that I discovered your channel. 😊 Cant wait to see the next episode
ஹலோ சார் இந்த கோணைக்கு நாங்க போன வாரம் தான் போனோம் இடம் நல்லா இருக்கும் சூப்பரான பிளைசா சேப்டியாவும் இருக்கும் நீங்க எல்லாமே சொன்னது ஓகே தான் அந்த ஹோட்டல் காமிச்சீங்கல்ல தயவு செஞ்சு அங்க மட்டும் யாரும் போகாதீங்க கூப்பிட்டாங்க சரி ஓகே நல்ல சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னாங்க போன பிரஷான மீனை காமிச்சு ரேட் பேசிட்டு நாங்க குளிச்சிட்டு வர்றதுக்குள்ளயும் சமைச்சிட்டாங்க பட் பழைய மீனை போட்டு கொடுத்தாங்க சாப்பிடும் போது ஸ்மெல் வந்துருச்சு அங்க ஆர்டர் கொடுக்கிறது வந்து கவனமா ஆர்டர் கொடுக்கணும் என பழைய புதுசா காமிச்சு பழைய பொருளை தான் போடுவாங்க அதாவது மீனா இருக்கட்டும் கறியா இருக்கட்டும் நாட்டுக்கோழின்னு சொல்லி கொஞ்சம் ஏமாற்றுவாங்க கவனமா இருந்து வாங்கணும் அதை விட பெஸ்ட் நீங்க வெளில வாங்கிட்டு போறது பெஸ்ட்
WOA SUPER THANK U VERY MUCH BRO.
awesome travel vlog!
Thank you 😊
Informative ✌️keep vlogging 👍🤩
Thanks brother. Will do👍
One of my fav falls. 👌🏻👌🏻👌🏻
Hoo...me too😊. One of the beautiful place to visit. Have you experienced trekking before they closed?
@@harishreviewstravel998 Yes bro. Actuala two times trekking pannirukom hills mela. Anga oru mini falls irukum plus chinna kulam irukum. But last 6 month mela poga allow pannala due to some murder. That is the only reason they r not allowing.
Puttur kitta oru falls iruku, fulla off road than bikela. But place semaya irukum kone falls Vida
@@rajkumarselvam3772 thanks for the info bro👍
Who went recently
Very beautifully presented video nd thanks for sharing detailed information about Tada Falls 👍👍 Some of the footage was very nice and detailed.
Gald that I discovered your channel. 😊 Cant wait to see the next episode
Thanks for your valuable comment 😊. Will do it for sure👍
உங்களுடைய பயணம் மிக சிறப்பாக இருந்தது. உங்களுடைய பிரசன்டேஷன் அருமையாக உள்ளது. நல்ல வீடியோ
மிக்க நன்றி சகோ❤️
Add location of hidden falls and hotel
What is the opening timing for this falls?
Morning 9am to evening 5pm
மே ஜூன் மாதங்களில் அருவியில் தண்ணீர் இருக்குமா???
இருக்கும் சகோ..
@@harishreviewstravel998 நன்றி 🙏
Bro hidden falls open la iruka
Yes bro..open la iruku
@@harishreviewstravel998 Kandipa irukuma bro sunday poga porom last year ya ponom close pannitan nu sonaga
😎😎😎
Bro 4 month munade naa vantha anga anna mala area vedala eppo allow pandrangala
Ippo kooda allow pannala bro. I think they have temporarily blocked. May be, aparam open pannuvanga
@@harishreviewstravel998 no bro i went 2020 now 2 year's they not allowed
ipa falls la water irukuma bro
Yes bro. Anytime available..
Full year season irukuma thambi
Yes brother..season eppovumae irundhutu irukum
@@harishreviewstravel998 ok, thank you for your reply
ஹலோ சார் இந்த கோணைக்கு நாங்க போன வாரம் தான் போனோம் இடம் நல்லா இருக்கும் சூப்பரான பிளைசா சேப்டியாவும் இருக்கும் நீங்க எல்லாமே சொன்னது ஓகே தான் அந்த ஹோட்டல் காமிச்சீங்கல்ல தயவு செஞ்சு அங்க மட்டும் யாரும் போகாதீங்க கூப்பிட்டாங்க சரி ஓகே நல்ல சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னாங்க போன பிரஷான மீனை காமிச்சு ரேட் பேசிட்டு நாங்க குளிச்சிட்டு வர்றதுக்குள்ளயும் சமைச்சிட்டாங்க பட் பழைய மீனை போட்டு கொடுத்தாங்க சாப்பிடும் போது ஸ்மெல் வந்துருச்சு அங்க ஆர்டர் கொடுக்கிறது வந்து கவனமா ஆர்டர் கொடுக்கணும் என பழைய புதுசா காமிச்சு பழைய பொருளை தான் போடுவாங்க அதாவது மீனா இருக்கட்டும் கறியா இருக்கட்டும் நாட்டுக்கோழின்னு சொல்லி கொஞ்சம் ஏமாற்றுவாங்க கவனமா இருந்து வாங்கணும் அதை விட பெஸ்ட் நீங்க வெளில வாங்கிட்டு போறது பெஸ்ட்
Super bro Hotal contact number bro