சாத்தானையும் கடவுளையும் கலந்தது போலவே மனசு இருக்குதே... Actor Rajesh |Dr Salai Jaya Kalpana|

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #drsalaijayakalpana #humanbody #Lingamark #siddha #god
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 471

  • @chemburxerox8506
    @chemburxerox8506 Год назад +264

    சொர்ணம் கோவை இவங்க பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம் அவ்வளவு பயன்பாடுகள் விளக்கங்கள் அருமை போர் அடிக்காமல் அடுத்து என்ன அடுத்தது என்ன என கேட்க்கும் படி உள்ளது மிக்க நன்றி 🙏

    • @balakeethai
      @balakeethai Год назад +8

      இந்த மருத்துவர் கோவையா?

    • @thirupathy4292
      @thirupathy4292 Год назад +3

      ​@@balakeethaitrichy

    • @boopathi.jeejeeboopathi8191
      @boopathi.jeejeeboopathi8191 Год назад +4

      Enga aaya ku 10 kolanthinga ... Avanga sami aduvanga... Athu eppudi

    • @balakeethai
      @balakeethai Год назад

      @@thirupathy4292 thq

    • @Palanisubbs
      @Palanisubbs Год назад +1

      வாழ்க வளமுடன்

  • @annapooraniprakash5202
    @annapooraniprakash5202 Год назад +39

    சகோதரியிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம். தான் புரிந்து கொண்டதை மற்றவர்களுக்கு புரியும் விதமாக சொல்லி தருவது ஒரு கலை. அது கைவர பெற்று இருகிறார்கள் . மற்றவரிடம் இருக்கும் விசயத்தை கேட்போருக்கு ஆர்வம் ஊட்டும் விதத்தில் அனைத்து தரப்பினருக்கும் சென்று சேர வேண்டும் விதமாக பேட்டி எடுப்பதில் ராஜேஷ் ஐயாவிற்கு நிகர் அவரே தான். வாழ்க

  • @SivaKumar-tg3rp
    @SivaKumar-tg3rp Год назад +23

    நல்ல பெண் மகள் நீங்கள்.நமக்கு தெரிஞ்ச விஷயத்து எல்லாருக்கும் பயன்படும் நினைக்கிறீங்களா சூப்பர் அக்கா.🎉🎉

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +55

    முன்னோர்கள் இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்த காலத்தில் கூரை வீடு , மண் சுவரு , தெளிந்த நீர்,தாவர வகை உரம், நீர் மோர் கூழ் என்று சுவை மிகுந்த உணவு சீரான உழைப்பு சீரான தூக்கம்.
    இது எல்லாம் சிறப்பாக இருந்த பொழுது மழலைகள்
    குறைவில்லா வாழ்வு.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +3

      மிகவும் அற்புதம்

    • @Athirahindustani
      @Athirahindustani 8 месяцев назад

      Even today people in remote villages of Orissa, Bihar , Gujarat etc still live like this

  • @selvaraj.k3261
    @selvaraj.k3261 Год назад +27

    மேடம் பேசுறது மிக தெளிவா
    இருக்கிறது மிக்க மகிழ்ச்சி
    மகிழ்ச்சி என்பதை விட
    புளாங்கிதம் அடைந்தேன்
    என்று சொல்றதுதான் சிறப்பு
    நன்றி🎉🎉🎉

  • @osro3313
    @osro3313 Год назад +81

    ஆக்டர் ராஜேஷ் 👍அவர்களுக்கும் மருத்துவர் மேடம்👏 அவர்களுக்கும் மிக்க நன்றி🙏 சேவையை தொடரவும் 👌

  • @rajasekaranb-ob8pz
    @rajasekaranb-ob8pz Год назад +28

    💕மிக அருமையான பதிவுகள் ஒவ்வொன்றும் தற்காலத்தில் மனிதன் மறந்து போன விஷயங்களை அனைத்தையும் மீண்டும் புதையலாக எடுத்து கொடுத்து அனைவரும் பயன்படும்படி விளக்கி இருப்பது மிகவும் சிறப்பு நன்றிகள் தாயே தங்களுக்கு என்ன ஒரு இந்த பிரபஞ்சத்தின் மீது ஈர்ப்பு ஒவ்வொரு விஷயமும் வியக்கத்தக்க வகையில் இருக்கின்றது அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் இதுதான் மனிதனின் உடம்பில் உள்ள பிரபஞ்ச ரகசியம் என்று உணர்த்திய அம்மா அவர்களுக்கு கோடான கோடிகள் நன்றிகள் 💕

  • @abdurrahman56949
    @abdurrahman56949 Год назад +5

    இறைவன் உங்களுக்கு அருள் செய்வானாக வைத்தியர் அம்மா 🇱🇰💐🇱🇰💐🇱🇰🌲💐🇱🇰🌱

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி அக்கா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் நன்றி அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ

  • @dillibabu.c
    @dillibabu.c Год назад +12

    அரிய தகவல்கள் பதிவில் பகிர்ந்து வரும் ஓம் சரவணபவ சேனலுக்கும் திரு.ராஜேஷ் அவர்களுக்கும் நக்கீரன் நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️👌🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏
    இந்த காணொளி பதிவு தயார் செய்து தந்த அனைத்து உழைப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️🌹👌🤝🥰🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏
    இனிதே தொய்வின்றி தொடரட்டும் தங்களின் மக்கள் சேவை♥️🌹👌🤝🤝🤝🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vani9817
    @vani9817 Год назад +18

    Dr Sjk ma'am and ராஜேஷ் ஐயா.. இருவருக்கும் நன்றிகள் 🙏🏼
    தமிழ் சித்த மருத்துவம்
    பஞ்சபூதங்கள்...
    மனித மனம்..
    சித்த முத்திரைகள்...
    இவையெல்லாம் அறிவியல் சார்ந்த விளக்கம் ...👌🏽👌🏽👌🏽
    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
    இந்த உரையாடல்கள் செவிக்கும்
    மனதுக்கும்
    அறிவிற்கும் ஒரு விருந்து..
    இந்த நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள்...🙏🏼
    வாழ்க வளமுடன் 🙏🏼
    வாழ்க வையகம் 🙏🏼

  • @angavairani538
    @angavairani538 Год назад +13

    வணக்கம் இராஜேஷ் சார்
    வணக்கம் கல்பனா மேடம்.
    முத்திரைகள் செய்வதால் நம்மை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
    நானும் செய்கிறேன் பலன் அதிகம்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்..🙏👏❤️🌹

  • @pintloo164
    @pintloo164 Год назад +10

    وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰۤٮِٕكَةِ اِنِّىْ خَالـِقٌ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ‏
    பின்பு உம் அதிபதி வானவர்களை நோக்கிக் கூறியதை நினைவுகூரும்: “பேதகமடைந்த (சுண்டினால் ஓசை வரக்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து ஒரு மனிதரை திண்ணமாக நான் படைக்கப் போகின்றேன்.
    (அல்குர்ஆன் : 15:28)

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +14

    நான் எம்.ஏ.யோகா படித்திருப்பதால், மேடம் சொல்வது நன்றாக புரிகிறது.

  • @geethakumaar8907
    @geethakumaar8907 Год назад +7

    சிறப்பு. டாக்டர் அவர்கள் நல்ல விளக்கமாக சொல்கிறார்கள். வாழ்க வளமுடன்.நற்பவி. நற்பவி.

  • @marimuthun6315
    @marimuthun6315 25 дней назад

    சகோதரி பேச்சு அனைத்தும் நலம் பயக்கும் பயனுள்ள சொற்கள் உண்மையை தெரிந்து கொண்டு அனைவரும் பயன் பெறவேண்டும் என்று உயர்ந்த நோக்கத்தில் செயலாற்றுவதை எப்படி பாராட்டி னாலும் குறைவே 🙏💝🎉

  • @kanarajraj1508
    @kanarajraj1508 Год назад +4

    ராஜேஷ் சார் உங்களை சினிமாவில் பார்த்து ரசித்ததை விட இப்பொழுது தான் மிகவும் நான் ரசித்துக் கொண்டிருக்கின்றேன்

  • @arulvedi09
    @arulvedi09 Год назад +9

    Sir: நானும் இந்த முத்திரை செய்ததால் தான் கொரானாவில் இருந்து மிண்டுவந்தேன் கிருஷ்ணகிரி Government hospital இருந்து!

  • @rajeswarirajagopalan7051
    @rajeswarirajagopalan7051 Год назад +4

    மிக அருமையான கலந்துரையாடல். தங்களின் விரல் செய்யும் வித்தைகள் கிடைக்கும் ?

  • @pintloo164
    @pintloo164 Год назад +6

    وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَ قَالَ ءَاَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِيْنًا‌ ‏
    மேலும், நினைத்துப் பாரும்: ஆதத்துக்குச் சிரம் பணியுங்கள் என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, அனைவரும் சிரம் பணிந்தார்கள் இப்லீசைத் தவிர! அவன் கேட்டான்: “நீ மண்ணினால் படைத்த ஒருவருக்கு நான் சிரம் பணிவேனா?”
    (அல்குர்ஆன் : 17:61)

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Год назад +4

    அடூத்த வீடியோவிற்காக காத்திருக்கிறேன்.மேடம்.மிக மிக தெளிவான விளக்கங்கள்.மிக்க நன்றி மேடம்.🙏

  • @pintloo164
    @pintloo164 Год назад +5

    ‌قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ‌ قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ‌ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ‏
    “சிரம் பணியும்படி, நான் உனக்குக் கட்டளையிட்டபோது, அதைச் செய்யவிடாமல் உன்னைத் தடுத்தது எது?” என்று இறைவன் கேட்டான். அதற்கு இப்லீஸ் “நான் அவரை விட உயர்ந்தவன்; நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய்; அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று பதில் கூறினான்.
    (அல்குர்ஆன் : 7:12)

  • @kishoreks1761
    @kishoreks1761 Год назад +8

    மிக மிக சிறந்த விளக்கம் அளித்துள்ளார்

  • @deeparani8844
    @deeparani8844 Год назад +18

    Kindly include this in our school syllabus . My special appreciation to u Doctor and Rajesh sir Thank you

  • @சத்யநாராயணா

    அதே மாதிரி சுவாதிஸ்டானம், மணிப்பூரகம் சக்ரம் activate பண்றதுக்கு என்ன முத்திரை செய்யணும்ன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.

  • @sekarperumal6287
    @sekarperumal6287 Год назад +3

    உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்......

  • @pintloo164
    @pintloo164 Год назад +4

    قَالَ لَهٗ صَاحِبُهٗ وَهُوَ يُحَاوِرُهٗۤ اَكَفَرْتَ بِالَّذِىْ خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّـطْفَةٍ ثُمَّ سَوّٰٮكَ رَجُلًا‏
    அதற்கு அவனுடைய நண்பன் அவனிடம் உரையாடிக் கொண்டே கூறினான்: “அந்த மாபெரும் ஆற்றலுடையவனையா நிராகரிக்கிறாய்? அவனோ உன்னை மண்ணிலிருந்தும் பிறகு விந்திலிருந்தும் படைத்தான். பின்னர் உன்னை ஒரு முழு மனிதனாய் ஆக்கினான்.
    (அல்குர்ஆன் : 18:37)

  • @prasannashadow4979
    @prasannashadow4979 Год назад +32

    மண்ணோடு மண்ணாகும் மனிதனுக்குத் தான் எவ்வளவு மமதை? 🙏

  • @vijayesh
    @vijayesh Год назад +34

    I am a proud student of Dr.Salai Jaya Kalpana, been learning from her last 2 to 3 years. Dr has abundance of knowledge in siddha mudra and also can relate our ailments to our mind/thoughts. Her techniques helps to eradicate illnesses. Thank you for the interview, it was a brilliant one.

    • @lathasundar9283
      @lathasundar9283 Год назад +1

      Dr address please

    • @vanajap3580
      @vanajap3580 Год назад +3

      I used mudra for sinus running nose,cold,lam releived from throat sore and cold so many times,thank you so much doctor 🙏

    • @manjulav5337
      @manjulav5337 Год назад

      ​@@vanajap3580Which mudra are you using for this problem pls tell me

    • @indiankadai4014
      @indiankadai4014 Год назад

      Please give contact number of Dr Jaya madam for consultancy

    • @GowriKannan-sf7ij
      @GowriKannan-sf7ij 11 месяцев назад

      Q

  • @prasaths.r3533
    @prasaths.r3533 Год назад +2

    மிகச் சிறந்த தமிழ் பாரம்பரிய மருத்துவர்... அருமையான விளக்கங்கள்..
    வாழ்த்துக்கள்...

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +13

    நாங்கள், பஞ்சப் பூதத்தை சமன் படுத்த பஞ்சப் பூத தவம் செய்வோம்.

  • @appukathu5124
    @appukathu5124 Год назад +8

    Thermal energy ATM இல் Secret No. கொடுத்தபின் இரண்டு வேறு நம்பரையும் அழுத்திவிட்டு வருவது எனது வழக்கம் பத்து வருடங்களுக்கு மேலாக செய்கிறேன் .

  • @arockiamarydurairaj7868
    @arockiamarydurairaj7868 23 дня назад

    Very nice to see the garden... excellent hardwork of you both...

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 Год назад

    எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் சகோதரி மருத்துவர் சாலை ஜெய கல்பனா அவர்கள் ஒவ்வொன்றையும் அழகாக எடுத்துக் கூறுகின்றார். மண் எல்லாவற்றையும் தன் மயமாக்கும், மண்ணின் குணாதிசயங்கள், முத்திரைகள் குறித்து தெளிவான விளக்கம். மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஐயா ராஜேஷ் அவர்கள் கேட்கும் கேள்விகள் சிறப்பு. ஓம் சரவணபவ சேனலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +8

    அருமை, அருமையோ அருமை!!!!!!!!!!

  • @saravanabavann4886
    @saravanabavann4886 Год назад +5

    அருமை அருமை அருமை ஓம் சரவணபவவிற்கும் நடிகர்ய்யாவிற்கும் சாலை அம்மைக்கும் அடியேன் நன்றி வணக்கம்

  • @PrabadevyGovindasamy-e2f
    @PrabadevyGovindasamy-e2f 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤ thank you so much both of you hare krishna

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Год назад +9

    அருமையான பதிவு டாக்டர் நன்றி ஐயா

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 Год назад +2

    மனதைத் தொட்ட அறிவியல் ரீதியாக உள்ள பதிவு. நலம் பயக்கும்

  • @pintloo164
    @pintloo164 Год назад +10

    وَلَـقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ‌‏
    பேதகமடைந்த, (சுண்டினால் ஓசை வரக்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து மனிதனை நாம் படைத்தோம்.
    (அல்குர்ஆன் : 15:26)

    • @KV0105
      @KV0105 Год назад +1

      🤣🤣🤣🤣🤣

    • @joychristinal5926
      @joychristinal5926 11 месяцев назад

      அல்லாஹு அக்பர்🙏

    • @Mr.R162
      @Mr.R162 Месяц назад

      ❤❤❤❤

  • @snehallad2984
    @snehallad2984 Год назад +22

    Thank you Sir for interviewing Madam. God sent angel . She is a Saviour. I did her basic mudras and got immediate relief from burning sensation of hands and legs. Improved my overall health condition. Love and respect to you Madam.

  • @thirupathy4292
    @thirupathy4292 Год назад +4

    தொடரட்டும் கலந்துரையாடல்!&சேவை

  • @velubendran1151
    @velubendran1151 Год назад

    வணக்கம் வாழ்க வளமுடன். நான் தொடர்ச்சியாக தங்களது காணொளிகளை கண்டு வருகிறேன். நான் பாரம்பரிய மருத்துவம் மற்றும் நாடி பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவன். உங்களது காணொளிகளின் வாயிலாக நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன். தகவல்களுக்கு மிக்க நன்றி அம்மா / அய்யா. தங்களது காணொளிகள் நாடியைப்பற்றியும் மருத்துவத்தை பற்றியும் முத்திரைகளைப்பற்றியும் நிறைய தேட தூண்டுகிறது... நன்றிகள் பல.....

  • @revasgs6038
    @revasgs6038 Год назад +8

    Awesome discussion, very useful content. Thank you to Rajesh sir & Dr Salai.❤

  • @sundarapandiyan6695
    @sundarapandiyan6695 2 месяца назад

    சாலை கல்பனா ஒரு பொக்கிஷம் God bless you

  • @umapathis5322
    @umapathis5322 Год назад

    அன்பின் இறைவனின் படைப்பை சிந்தித்து பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது அன்பின் இறைவனுக்கு நன்றி நல்ல தேவனே நன்றி வாழ்க வையகம் வாழ்க உலக மக்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க இறைவன் நீதி நெறிகளை பின் பற்றி பிரிசுத்த பக்தியோடு வாழ்க வளமுடன் வாழ்க நன்றி வணக்கம் இந்த பதிவின் மூலமாக இறைவன் பேசவைத்து இறைவனின் பிள்ளைகளை கவனித்து கேட்க செய்கிறார் ஆமேன்

  • @savvysshares
    @savvysshares Год назад +11

    Very interesting and useful. Thanks for this series! 🙏

  • @karaikudimanpanairecipe8690
    @karaikudimanpanairecipe8690 Год назад +2

    அருமை அருமை மிக்க நன்றி தெளிவான பேச்சு

  • @Prakash12131-S
    @Prakash12131-S 4 месяца назад

    உங்கள் இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Год назад +6

    Know our body knowledge is important thanks for sharing best update ever 👍😊👍😊👍😊👍

  • @nadanasabapathy6550
    @nadanasabapathy6550 Год назад

    அனைத்து விஷயங்களும் புதுமையாக வாழ்த்துக்கள்

  • @maheswarim9994
    @maheswarim9994 Год назад +1

    மிக்க நன்றி மிகவும் தெளிவான அருமையான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jayponkm
    @jayponkm Год назад +1

    அருமையான பதிவு. இதை நான் பார்க்கக்கிடைத்தது என் பாக்கியம்

  • @vijayalakshmikuppusamy647
    @vijayalakshmikuppusamy647 10 месяцев назад +1

    💜💜💜தாயே ஐ லவ் யூ.. 💜💜💜

  • @nirmalabhaskar
    @nirmalabhaskar Год назад +5

    Excellent interview. Every time mam tells about panchabhootas new take away(s). Thank you sir.

  • @maragathavalliv9854
    @maragathavalliv9854 7 месяцев назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இதைத் தவிர வார்த்தைகள் இல்லை அம்மா ❤

  • @serialtam5588
    @serialtam5588 Год назад +4

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி 🙏🙏

  • @sujathamurthi5643
    @sujathamurthi5643 Год назад +1

    மிக சிறந்த பதிவு. 💐
    தொடர்ந்து தங்களுடைய சேவையை தொடருங்கள்.

  • @veeramanikandani7436
    @veeramanikandani7436 Год назад +1

    ஐயாவின் அனைத்து பதிவுகள் மிகவும் அருமை

  • @saibaba172
    @saibaba172 Год назад +10

    மிகவும் அருமை 💐👍

  • @pushpavijay5889
    @pushpavijay5889 Год назад

    Manidhanodu onriya mudhra sihichai, this is wonderful sihichai. Pancha thatuvangalodu manidhanin vaazhkai onriyulladai kaanbilkiradhu

  • @pintloo164
    @pintloo164 Год назад +3

    هُوَ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ طِيْنٍ ثُمَّ قَضٰۤى اَجَلًا  وَاَجَلٌ مُّسَمًّى عِنْدَهٗ‌ ثُمَّ اَنْـتُمْ تَمْتَرُوْنَ‏
    அவன்தான் உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்தான். பிறகு உங்களுக்காக ஒரு வாழ்க்கைத் தவணையை நிர்ணயித்தான். மேலும், அவனிடத்தில் முடிவு செய்யப்பட்ட மற்றொரு தவணையும் உண்டு. ஆனால் நீங்களோ சந்தேகத்தில் உழல்கின்றீர்கள்.
    (அல்குர்ஆன் : 6:2)

    • @Mr.R162
      @Mr.R162 Месяц назад

      ❤❤❤

  • @mohamedarif7994
    @mohamedarif7994 Год назад +2

    நன்றிகள்
    அகம் மகிழ்ந்து

  • @KarnaKarnasathiya
    @KarnaKarnasathiya Месяц назад

    Mam neenga pona jenmathu kadavula epa manitha roobama ungaluku eni kuraiye varathu mam sir supera nalla othuzhaikiranga sir super sir

  • @sundarikalyanasundaram6836
    @sundarikalyanasundaram6836 Год назад +16

    Madam நடத்தும் சித்த முத்ரா வகுப்பு மூலம் பலன் அனுபவிப்பதல். நானும் ஒருத்தி
    நன்றி madam. வாழ்க உங்கள் தொண்டு
    வாழ்க வளத்திடன்

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Год назад +2

    வந்துட்டீங்க பிரமாதம் 💐🌺🌹🌸☺️😊

  • @sivaramaprabhuprabhu1226
    @sivaramaprabhuprabhu1226 Год назад +3

    Thank you Sir and Madam very very useful .those who are all watched this episode are very lucky person and they will be kind forever ,headweight won't peep for them

  • @annayagan7410
    @annayagan7410 4 месяца назад

    நடிகர் ராஜேஷ் கேள்வி அருமை.!

  • @p.pugazhenthi2233
    @p.pugazhenthi2233 Год назад +4

    அருமையான விளக்கம், நன்றி.🙏

  • @gchandrasekar21
    @gchandrasekar21 Год назад +1

    அருமையான விளக்கம் சகோதரி நன்றி

  • @thanamalavathymarkendu6067
    @thanamalavathymarkendu6067 Год назад

    Very interesting , i love to watching madam Sornam .

  • @abdurrahman56949
    @abdurrahman56949 Год назад

    எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே புகழைனேத்து ம்💐🇱🇰🌸🇱🇰🌲

  • @thillais8567
    @thillais8567 Год назад +4

    Wonderful I am very proud .

  • @chanbasha9537
    @chanbasha9537 Год назад

    அருமையான பதிவு அய்யா🙏
    அன்பு சகோதரியின் விளக்கங்கள் அருமை!ஆலோசனைகள் பெறுவதற்கு மருத்துவசகோதரியின் விலாசம் தொலைபேசி எண் விபரங்கள் தெரியப்படுத்துங்கள் அய்யா🙏

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Год назад +2

    Ckn sirku tough tharuvaga pola madam. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @umapillai6245
    @umapillai6245 5 месяцев назад

    Excellent explanation Dr.
    Tq so much

  • @annayagan7410
    @annayagan7410 4 месяца назад

    இனிமை. அருமை

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Год назад +3

    இன்னொண்ணுங்க இப்பதான் நினைவு வந்தது. டாக்டர் சி கே நந்தகோபால் அவர்கள் மண்ணுக்கள் இருந்து எண்ணை எடுப்பதைப்பற்றி பேசினார். எடுக்க எடுக்க குறையாமல் வந்துட்டே இருக்கு. என் மகன் புத்தகங்களில் படித்ததை சொன்னேன் அவர் கவனிக்கல். பூமி துவக்கத்திலிருந்து அதில் வாழ்ந்து மடிந்த மனித மிருக உடலிலிருந்து வரும் கொழுப்பு எண்ணைகள் தான்ஆயில் க்ரூட் ஆயில்
    மண்எண்ணை எல்லாம் வருகிறது. முடிவின்றி வந்திட்டேயிருக்கும். எரித்தாலும் புதைத்தாலும் இதுதான். பூமிக்குள் போவது எல்லாம் அழிவதேயில்லை. இதெப்படி இருக்கு

  • @manickamsingaram5903
    @manickamsingaram5903 Год назад +1

    Excellent questions and answers explained for use by innocent public. Thank you both of you.

  • @krishnathilagam2231
    @krishnathilagam2231 3 месяца назад

    Mam neenga ella mudrai print podunga mam nangha follow panna easeya erukkum memoryil vachukka mudiyala plsmam so interest mamto listen ❤❤❤🎉🎉

  • @tecbee7282
    @tecbee7282 8 месяцев назад +4

    😮சித்த வைத்தியத்தில் சித்தமும் சிவமும் தெளிவு படுகிறது.😊🎉❤ தமிழக குழந்தைகளின் சிறுவயது பாடம் முதல் இடம்பெறவேண்டிய தமிழ் களஞ்சியம் ❤

    • @Athirahindustani
      @Athirahindustani 8 месяцев назад

      This is Indian knowledge given to us by our seers , sages, vaidyas .
      This was practiced by all hindus from kashmir to kanyakumari but unfortunately due to barbaric invasions they lost it .
      But people in regions untouched still practice these things .
      Villages in Orissa, Bihar, Assam etc still
      Live like that

  • @prasathvanithakavin7767
    @prasathvanithakavin7767 Год назад

    Mam neenga solvathellam nanum anubavithirukiraen mam. It's 100 percent true mam

  • @senthilvel6997
    @senthilvel6997 Год назад

    அருமையான பதிவு உள்ளம் கனிந்த நன்றிகள் கோடான கோடி நன்றிகள்

  • @agilaprabhakar562
    @agilaprabhakar562 Год назад +3

    Thank you mam..I am proud to be your student..🙏

  • @RanjithantonisAshaya-ro6qn
    @RanjithantonisAshaya-ro6qn 11 месяцев назад

    உங்க முத்திரை விளக்கம் சூப்பர்

  • @kanagaraja9816
    @kanagaraja9816 Год назад

    மிகவும் அருமையான தகவல்கள், மிக்க நன்றி, உங்களுடைய புத்தககள் வேண்டடும்

  • @viswanathananandhakrishnan1536

    Really excellent,pl.write a book tohelp our people.Dr Av

  • @swarnasankaran4738
    @swarnasankaran4738 5 месяцев назад

    A wonderful analysis.i want to meet the doctor but am not able to do

  • @mrshinchanboss
    @mrshinchanboss Год назад

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 Год назад

    💕🙏💕
    Thank you so much 💕
    Thank you so much 💕
    Thank you so much 💕

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Год назад +2

    Part 1and part 2 🙏🙏 Thank s A Ton🙏🙏

  • @gunasundariramesh4061
    @gunasundariramesh4061 Год назад +2

    Thanks for ur valuable informations madam very informative 🎉🎉🎉

  • @sathiyavathymurugan7674
    @sathiyavathymurugan7674 Год назад

    Rajesh already super salai amma mutra parthullom but this interview extraordinary

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Год назад

    Suppergood GKM SITHANI

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Год назад +1

    Arumai Ayya... Evvalavu Visayangal...

  • @johnjayaseelan3543
    @johnjayaseelan3543 Год назад +11

    சார் நடுவில் நீங்கல் பேசுவதை குறைத்தல் டாக்டர் பேசுவதை நன்ராக கேட்க முடியும் உங்கள் பேச்சு டாக்டர் பேச்சுக்கு தடையாக இருக்கிறது

    • @amarnathamarnath9257
      @amarnathamarnath9257 11 месяцев назад +1

      😮😮😢😢😮😮😮😮😮😮

    • @amarnathamarnath9257
      @amarnathamarnath9257 11 месяцев назад +2

      சம்பந்தமே இல்லாதசங்கடப்படவைக்கிற சந்தேகம்ற வகையில் ராஜேஸ் கேள்வி கேக்குறது ,...அடிக்கடி கேக்குறது,.நல்லால்லே

  • @NEDI1989
    @NEDI1989 3 месяца назад

    Fantastic sir.
    Thank you

  • @premasubramanian9812
    @premasubramanian9812 Год назад

    உஙகளின் சேவை. எனக்கும் பெ ரும் உதவி ந ன்ரி ஐயா .

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 Год назад

    பரமாயகாசத்தில் பஞ்சமா புதம் தரமாறி தோன்றும் பிறப்பு. ஒளவையார்.

  • @ramsetm1501
    @ramsetm1501 Год назад

    Super madam super excited going nantry