உங்களின் கர்மா ரகசியங்கள் - சனி | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 162

  • @MBK_09
    @MBK_09 2 года назад +15

    சனி Really The Kind Hearted Guy ❤

  • @sundarararajan9437
    @sundarararajan9437 3 года назад +8

    நவக்கிரகங்களின் அனைத்து கர்மாக்களையும் தங்களின் மூலம் அறிந்தேன் இதுவே மனிதனின் நடைமுறையில் வாழ்வில் உள்ளது

  • @Suriya-s9r
    @Suriya-s9r Месяц назад +1

    Thank you sir for your unknown information about karma of Sani Bhagavan 🙏🙏

  • @thenmozhi9871
    @thenmozhi9871 3 года назад +1

    அருமையான தெளிவான விளக்கம்... நீங்க சொல்றது நா நெறய அனுபவிசிருகன்.... எனக்கு நெறய பொருந்தர மாதிரி இருக்கு.... பரிகாரம் தெளிவா இருக்கு நன்றி.... மகர லக்னம் லக்னத்தில் சனி இதற்கும் சனி இதயே செய்ற மாறி இருக்கு...

  • @jaisankar4844
    @jaisankar4844 3 года назад +3

    நன்றி குருஜி சனிஸ்வரரை பற்றி மிக அருமையான விளக்கம் நன்றி குருஜி 🙏🙏🙏

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад +1

    இந்த மொத்த சீரிஸே உபயோகமான தகவல்கள் நிறைந்த ஒன்று. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி.

  • @poornimae5653
    @poornimae5653 3 года назад +7

    மிகவும் அருமையான விளக்கம்

  • @poorni_ma6944
    @poorni_ma6944 3 года назад +4

    Sir ipo saniya neraiya peruku putikithu......💚

  • @balasubramanians5353
    @balasubramanians5353 3 года назад +1

    மிக மிக நன்றி வணக்கம் மக்கள் சிறக்க உங்கள் பணி தொடர வேண்டும்

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Год назад +1

    Thankyou sir for unknown information of sani bhagavan kharma🙏🙏

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan 2 месяца назад +1

    என் வாழ்க்கையும் இப்படி தான் 😢😢😢 மகர ராசி சனிக்கிழமை தான் பிறந்தேன் உத்திராடம்

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 года назад +3

    வணக்கம் ஐயா, உங்கள் சேவை எங்கள் வரம். மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @vetrivelramaswamygr783
    @vetrivelramaswamygr783 3 года назад +1

    அருமையான விளக்கம் நன்றாக புரிந்தது ஜி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +2

    Very, good explanation, thankyou sir 🙏🙏✨✨👏👏

  • @ai66631
    @ai66631 Год назад

    Shani karma arumai sriramji 😀👌🏽
    Bu why shani controls 3 जल तत्त्व रसि? As middle nakshtras in poosam, anusham and utharadhi? नमस्कारं sriram ji🌷
    श्री कामाक्षी thunai 🙏🏽♥️

  • @maheshwareng901
    @maheshwareng901 3 года назад +3

    Nice ji,, first command

  • @sathishm7237
    @sathishm7237 3 года назад +2

    Nandri anna sapitengala take care 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @sujasujatha5685
    @sujasujatha5685 3 года назад +2

    அண்ணா நீங்க சொல்ற ஆலோசனை சொல்லறது ஒருவர் வாழ்க்கை தீமைகள் நீங்க ஒரு வழிகாட்டி யாக இருக்கின்றீர்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👁️

  • @vembusankarr2211
    @vembusankarr2211 3 года назад +4

    ஓம் நம சிவாய
    ஹரி ஓம் நாராயண ஹரி

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад +3

    Please guru va saranam 🙏🙏🙏🙏🙏 guru va saranam 🙏🙏🙏🙏🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟........,,,,,,, good morning 🌞

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 месяцев назад

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад

    Very good explanation sir, you say sani gives only punishment,it is very correct sir & thank you sir

  • @vinithanarayanan6742
    @vinithanarayanan6742 3 года назад

    Namaskaram sir. Thank you for your excellent prediction. My son was born on Saturday with Revathi Nakshatram and this will be more helpful information for us.

  • @MrJazz24292
    @MrJazz24292 11 месяцев назад

    100% unmai ayya 🙏😇🙏

  • @Mc.Manikandan
    @Mc.Manikandan Год назад

    This video really matched to me

  • @ambikasubramani4556
    @ambikasubramani4556 3 года назад

    Vanakam sir .can you check my husband laganam currect or not.arivoli 20-12-1975 time 9:30 - 10:00 .pm.we don't know the exactly birth time.some of saying kadaga lagnam some saying simma lagnam .please answer.birth place villupuram district sankarapuram.how will be sukra dasa lot of struggle for job and money in our life .your videos all are very very useful .god bless you.

  • @premavathy5560
    @premavathy5560 3 года назад

    Arumayana padhivu ayya

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 года назад +1

    Good info sir. Thanks 🙏

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 3 года назад +1

    Very super Guru ji 🙏👌👏

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад +2

    Guru va saranam 🙏🙏🙏🙏 Mika nitra guru va saranam 🙏🙏🙏🙏

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад +1

    Nallva guru va enka Nika sana karumavi pathiva ethvuma Ella Mika nitra guru va saranam 🙏🙏🙏 na simarisa puranasthiruma Friday vllaikllami parathan guru va saranam 🙏🙏 karumavi pathiya ellan enpalln sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @surendranj6042
    @surendranj6042 3 года назад +1

    நன்றி அண்ணா👍

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 3 года назад

    மதியம் வணக்கம் குருவே அருமை.சனி பகவான் உடைய உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த நான் மிகவும் கஷ்டம் அவமானப்பட்டு உள்ளேன் ஐயா

  • @oiloil0000
    @oiloil0000 Год назад

    Sir very super explanation

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 года назад

    Nandri Sir, Nalla Padhivu Sir, Thanks Sir.

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 3 года назад +1

    நன்றி அய்யா ❤️

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Год назад

    Thank you so much sir 💖😊

  • @SaravananSaravanan-ts6lx
    @SaravananSaravanan-ts6lx 3 года назад +2

    சனி திசை கடினமாக இருக்கிறது ஆன்மீகம் தேடலில் கொண்டு செல்கிறது

  • @s.s1376
    @s.s1376 3 года назад

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @eravivarman
    @eravivarman 3 года назад

    மிக்க நன்றி அய்யா

  • @MariMuthu-c3c5x
    @MariMuthu-c3c5x 11 месяцев назад

    சுப்பார் சாமி

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 2 года назад

    My father was born on Saturday, Revathi natchathiram. Ellame porundhi varudhu

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад +1

    Ragu KETHU karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏

  • @balaharikrishnan2295
    @balaharikrishnan2295 3 года назад

    Simple but ultimate

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 года назад

    Thanks OM SIVAYANAMA OM

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 года назад

    வேர லெவல் 👌👌👌👌

  • @revathysridhar2583
    @revathysridhar2583 Год назад

    Arumai arumai

  • @mahamaha531
    @mahamaha531 3 года назад +1

    Thank you sir 🌹

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад

    வணக்கம் ஐயா கேட்கவே பயமா யிருக்குது நல்லவேளையா நான் ஞாயிற்றுக்கிழமை புனர்பைசத்தில பிறந்நதுட்டேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 3 года назад

    Good information

  • @arunkumarr2302
    @arunkumarr2302 3 года назад

    Guruji Saturday born with kiruthigai star

  • @SivaKumar-zs8lj
    @SivaKumar-zs8lj 3 года назад

    சூரியன் புதன் கேது சேர்க்கை பற்றி போடுங்கள்

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 11 месяцев назад

    ஆத்மா காரன் சனி பகவான்
    இந்த பரிகாரம் செய்ய வேண்டும ஐயா

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад

    Sir, thankyou🙏🙏👌👌

  • @ಪದ್ಮಹಸ್ತಂ
    @ಪದ್ಮಹಸ್ತಂ Год назад

    Guruji what we experience is very high level of job cuts in employments and we hardly get any chance to be placed. Even if we get placed we dont survive due to some reason or other like we dont like employers or employers dont like us or politics in office we dont want to be there in that environment. Can you please give a remedy

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 года назад +1

    ஜீ லக்னாதிபதி ராசியாதிபதி நன்றாக அமைந்த ஜாதகத்தில்,திசையும் நடைபெற்றால் எந்த தோஷமும் வேலை செய்யுமா please Answer ji

  • @jayapriya3883
    @jayapriya3883 3 года назад

    தொடர் முயற்சி என் மகனின் எதிர்காலம் பற்றி கூறுங்கள் 12.9.2009,11:35am chennai லக்கினாதிபதி 8 யில் மறைவு பிரச்சனை தருமா?

  • @msadeva2135
    @msadeva2135 3 года назад

    Very good

  • @nithishkumar5170
    @nithishkumar5170 3 года назад

    anna , naan pirandha naal 20.08.1999 time 9.45AM naan kanni lagnam mesathula guru sani serkai aayul eppati irukkum and sukkiran ashdhangatam thirumanam eppati irukkum ? sollugga anna

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 года назад

    THANKS

  • @dhanapaln3662
    @dhanapaln3662 3 года назад +1

    sir marriage life government job passiple, job struggle change for seytem work good 4-8-1992,8.46 PM Erode-Dt how to Sani desa

  • @sibhiv8844
    @sibhiv8844 3 года назад +1

    ஐயா, ஆயில்யம் நட்சத்திரம் பிறந்த கிழமை சனி கிழமை பகல் எந்த கிரகத்தின் கர்ம பதிவு உள்ளது ? நன்றி

  • @anbarasimani9338
    @anbarasimani9338 3 года назад

    True Anna💐💐💐💐🙏🙏🙏🙏

  • @nithyanmg3007
    @nithyanmg3007 3 года назад

    விருக்கிக ராசி விருச்சிக லக்னத்திற்கு ,சிம்மத்தில் (10 ல்) வர்கோதமம் பெற்ற சுக்ரன் தசை எப்படி இருக்கும்.

  • @RamKumar-dh6hq
    @RamKumar-dh6hq 8 месяцев назад

    குருவே வணக்கம் எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் மன உளைச்சல் இன்றே விடை கிடைத்துவிட்டது நான் சனிக்கிழமை ரேவதி நட்சத்திரம் போதும் பிறவி இனி மரணம் மட்டுமே எனக்கு நிம்மதி தரும் என்று நினைக்கிறேன் 48 வயது தனியாக தான் இருக்கிறேன் அம்மா சொந்தங்கள் நிறைய ஆனால் எனக்கு பயன் இல்லை பிறப்பு ரகசியம் தெரிந்து விட்டது

  • @mlpcuteeditjjjjs
    @mlpcuteeditjjjjs 3 года назад

    ஐயா எனக்கு விருச்சிக லக்னம் சனி பூசம் நட்சத்திரத்தில் 9ம் பாவத்தில் உள்ளார் நன்மையா? Please பதில் கூறவும்.. Next year சனி திசை ஆரம்பம்

  • @meena7295
    @meena7295 3 года назад

    Selvakumar 13/09/1975 evening 5.00pm periyakulam ,Theni. ராகு திசை எப்படி இருக்கும் sir. கடன் எப்பொழுது அடையும்? நிரந்திர தொழில் எப்பொழுது அமையும் sir? Please sollunga sir

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 года назад

    Guru namaskaram

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад +1

    Guru karumavi pathiva Savi Buddha sukarn Suriya 🌟 star varthu 😑😑😑😑

  • @munavardeen3155
    @munavardeen3155 3 года назад

    Nandri

    • @munavardeen3155
      @munavardeen3155 3 года назад

      Iyya nan kumbam rasi sathaiyam 2 patham meenam lagnam uthratadhi 18 2 1988 tim 8 45 eppo nallakalam

  • @prashanthkhan335
    @prashanthkhan335 3 года назад

    Vanakam Sir,. How are you Sir, hope you will be fine. S.Prashanth, 19/05/1996, 23:10, ariyalur. When is the right time for marriage for me, why I'm facing promotion related issue in my software work. How good in my career at software after Feb 2022.
    Awaiting for yours answer thank you.

  • @trustingod486
    @trustingod486 3 года назад +1

    Sir kindly reply ,K.Raghuraman ,madurai,20-08-1994,Saturday night 2.30 ,gvt job kidaikuma sir? Mrg pathiyum sollunga sir

  • @rajeswaranrajeswaran984
    @rajeswaranrajeswaran984 3 года назад

    Super sir

  • @kanakadhashene8242
    @kanakadhashene8242 3 года назад +1

    Vannakam Guruji,
    Date of birth : 6/11/1989
    Time : 12.16 am
    Place Kota Kinabalu, Sabah (Malaysia)
    How will be Guru Dasa. Guru vakram in pushkara navamsa and Indhu Lagnam. Dasa will be good or bad? Thank you Guruji.

  • @SakthiVel-li4jf
    @SakthiVel-li4jf 3 года назад

    Oru country ku jodhitam pakkurangale athu yeppadi sir.

  • @shrisundar263
    @shrisundar263 3 года назад

    Sir long time asking 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி
    Sir Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir

  • @manisaro2297
    @manisaro2297 3 года назад

    வணக்கம் ஜயா மன்னிக்கவும் பொதுவானகேள்வி தனிப்பட்ட கேள்வி இரண்டும் கேட்கலாமா ஏதாவது ஓன்று கேட்கலாமா

  • @sing12226
    @sing12226 3 года назад

    Viricha laganam lagnthil sani vakiram

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 3 года назад +1

    29/1/1988. 12.37pm kuala lumpur malaysia.sir eppo marriage agum...ethavathu thosam unda? 15th time kekuran hope intha week answer kidaikum nu...

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 3 года назад

    நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளீர் ஐயா .என ஜாதகத்தில் சனி தசையில் சந்திரன். செவ்வாய். ராகு. குரு புத்திகள் என்ன பலன் தரும் ? 18/03/76 time 3.41pm tiruppur

  • @Vidkan
    @Vidkan 3 года назад

    குருஜி tryibg for so many weeks என் இளைய மகன் எந்த இஞ்சினியரிங் துறையில் படிக்கலாம் ..ராகுவின் சாரத்தில் கிரகங்கள் உள்ளது..ராகுவின் சுபத்துவம் பற்றி கூறவும்..எதிர்காலம் மேன்மையாக இருக்குமா.. .04/07/2003....10.05pm..surat..gujarat..

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 3 года назад

    சார் வணக்கம் நீங்க சொன்ன எல்லா கற்மாக்கலும் மொத்தமா என்கிட்ட இருக்கே சார் நா எப்படி பூமியில் வாழ்வது பரனமாவது நல்ல விதமா நடக்குமா சார்

  • @thansika.tthiyagarajan7384
    @thansika.tthiyagarajan7384 3 года назад

    Hello Sir iam Thiyagarajan Dob:8/10/1975, Timing:8:50 am, Harur Dharmapuri, Sukkiran thisai eppidi irukkum, kadan eppothu neengum, Eppothu Veedu Vangum amaippu Varum? PlZ say me sir

  • @rajinidevih8682
    @rajinidevih8682 3 года назад

    பதிவு Super sir, Thank you sir, sirplease மகள் B.Com(Banking) complete, studying ICWA 08/06/1999@1.45PM@சென்னை எந்த தொழில், அரசு வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது நடத்தலாம், திருமணம் வாழ்கை மற்றும் யோக காலங்கள் பற்றி கூறவும்

  • @ponnarasankasi6986
    @ponnarasankasi6986 3 года назад

    வணக்கம் ஐயா 🙏🙏🙏. மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன் கண்டிப்பாக சொல்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.என்அப்பா கடந்த பத்து ஆண்டுகளாக கடன் தொல்லை வருமானம் வட்டி கட்டவே சரியாக இருந்தது ஆனால் இப்போது வேலை இல்லை.மீண்டும் வேலை கிடைத்து கடன்களை அடைப்பாரா நிம்மதியான வாழ்க்கை இனியாவது அமையுமா? 12.6.64 இரவு 10.30 வேலூர்.

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 года назад

    Long time dri pandaran sir please sollouing ka sir 14/08/2000, 9.50Pm Salem yantha mathiri job kitaikum sir, government job kitaikum ma sir lifestyle yappadi eroukkum sir

  • @gowsia2202
    @gowsia2202 3 года назад +1

    வணக்கம் சகோ பலமுறை முயற்சி ஆனால் தோல்வி.
    A Gowsi
    07.2.97
    1.10 PM
    VPM
    1 . எனக்கு அரசு வேலை கிடைக்குமா? எப்போது?
    2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார்? என் எதிர்காலம் எப்படி இருக்கும்.
    கூறுங்கள் சகோ

    • @nj4984
      @nj4984 3 года назад

      VPM என்றால்

  • @gowsia2202
    @gowsia2202 3 года назад

    Please answer my question

  • @kamarajm6659
    @kamarajm6659 3 года назад

    ஆமா சார் நான் கும்ப லக்னம்(சனி ஆட்சி) எந்த செயல் செய்தாலும் தடை

  • @rajig5586
    @rajig5586 3 года назад

    ஐயா வணக்கம் 🙏 மகரம் இலக்கணம் சொல்ல மறந்த கதை போடுங்க

    • @MegaChange2012
      @MegaChange2012 3 года назад +3

      போங்கமா.. போய் புள்ள குட்டி இருந்தா படிக்க வையுங்க. அவரு எத்தனை தடவ சொல்லுவாரு, மகர & கும்ப lagna காரங்க கஷ்ட பட தான் ஜென்மம் எடுத்திருகாங்கனு.. கழுவி ஊத்த வைகாம விடமாடீங்களே 🙄

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland 3 года назад +1

    👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 года назад

    Guruji Namaste good predictions guruji about sanibhavan karma very useful to.most of all sir DOB 10 03 1975place chennai time 11.15am monday iam confused about my career and financial conditions facing sani thasa right now job or business please help guruji thank u guruji

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 3 года назад

    ஐய்யா!! வணக்கம்..
    1. சூரிய திசையில் ஏழரை சனி வருவது பாதகமா? எப்படி வாழ்க்கை இருக்கும்? பரிகாரம் உண்டா?
    2. என் ஜாதகத்துல லக்னாதிபதி சூரியன் வலுவா? சனி வலுவா?
    Place: Trichy; DOB: 17 Aug. 1993 Time: 7.30am

  • @rajig5586
    @rajig5586 3 года назад

    ஐயா வணக்கம் 🙏🙏🙏 ருது anavangaluku சனி பரிதி பிடிக்குமா சனி கிழமை ருது ஆன பெண்கு சொல்லுங்க🙏🙏🙏 ஐயா my frd romba kasta pattu iruka.....😭

  • @deepakr7510
    @deepakr7510 3 года назад

    ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம்
    1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. Data science course பயில உள்ளேன், அதில் எனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு இருக்கிறதா.
    2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? எனக்கு எந்த வகை ஆயுள்......
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...ஐயா வணக்கம்

  • @hellogowtham
    @hellogowtham 3 года назад +1

    🙏🙏🙏

  • @prabuprabu3138
    @prabuprabu3138 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shriraam3758
    @shriraam3758 3 года назад

    Hi sir My DOB 19/2/1995
    இரவு 3:40
    Thulam raasi / Dhanush laknam
    மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?

  • @arunchunnai
    @arunchunnai 3 года назад

    en name arun sir
    age 25
    dob 21-4-1996
    birth tym 12.19 a.m
    birth place aruppukottai virudhunagar district..
    ennaku mrge entha age la aagum sir?
    love mrge nadakuma sir?
    ennaku tholil paakura yogam iruka ila velaiku pogura amaipu iruka sir? ipa tholil than paathutu iruken ena pannanum nu sollung sir? business papen na ena tholil sir pannuven?

  • @raghulkannank2586
    @raghulkannank2586 3 года назад

    Saturn has been dethroned by zeus....