உருகவைக்கும் லட்சுமி யானைக்கும் பெண்ணுக்குமான நட்பு : Pondicherry Lakshmi Elephant's Place

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #newsglitz #lakshmi #manakulavinayagar
    Lakshmi, the 32-year-old elephant of Sri Manakula Vinayagar Temple in Puducherry, collapsed and died of a suspected cardiac arrest on Wednesday morning.
    Lakshmi, accompanied by her two mahouts was on her daily morning walk from her enclosure at Sri Vedapureeswarar Temple on Eswaran Kovil Street when she died
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 119

  • @chanthini5408
    @chanthini5408 Год назад +145

    பாகன் அருமையாக பார்த்து நேசித்ததால் தான் லட்சுமிக்கு இந்தனை கோடி பக்தர்கள். சக்திவேல் வளர்ப்பு அருமை.

    • @jeevithakumar8372
      @jeevithakumar8372 Год назад +3

      True 😘

    • @chanthini5408
      @chanthini5408 Год назад +5

      @@jeevithakumar8372 ஓரு ஊடகவியலார் சக்திவேலை குறை யாக பேசியுள்ளது வருத்தமளிக்கின்றது.

  • @sriramanr3786
    @sriramanr3786 Год назад +71

    """அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்ணீர் பூசல்தரும் """...

  • @sarasraman8381
    @sarasraman8381 Год назад +64

    இத்தனை ஆயிரம் மக்களின் அன்பை சம்பாதித்த லட்சுமியை நாங்கள் பார்க்க முடியாமல் போனதை நினைத்துமனம் வருத்தபடுகிறது.கண்ணீர்மழையில்நனைகிறேன்.

  • @nandavasanth1223
    @nandavasanth1223 Год назад +26

    சகோதரி லட்சுமி மீது உங்கள் பாசம் என்னை கரைய வைக்கிறது...🌹😊

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 Год назад +37

    எந்த உயிரினத்தின் மேலும் அன்பு வைத்தாலும் அது இயல்பான ஆத்மாவிற்கான நட்பு.அங்கே லஷ்மி,அவள் என்பது யானை அல்ல...அந்த ம்க்களுடன் வாழ்ந்து,பிரிவால் கண்ணீர் விட வைத்த ஓர் ஆத்மா.எனக்கும் கண்ணீர் விட வைத்தது....எனக்கு முன்,பின் தெரியாது...முன்ஜென்ம ஆன்ம பந்தமோ? இறைவனது படைப்பின் சூட்சுமத்தை யாரறிவர்?

  • @ushaa1199
    @ushaa1199 Год назад +25

    மனிதனா இருந்தாலும் சரி வேற எந்த உயிரினமா இருந்தாலும் சரி உண்மையான அன்பு உயிர் வச்சிருக்காங்களே அவங்களுக்கு தான் தெரியும் எவ்வளவு வலிக்கும் நான் எங்கேயோ இருக்கிற என்னால் அதை உணர முடியுது 😔😔

  • @abdulabdul955
    @abdulabdul955 Год назад +18

    ரொம்ப மனசு வலிக்கு...பாவம்..லட்சுமி

  • @deepscrazy8878
    @deepscrazy8878 Год назад +14

    Not only the feelings of pudusery people am also feeling alotttttt 😭😭😭 am not pudusery am from tenkasi..... lakshmi kulla videos ellam pathu romba manasu kastama iruku romba romba alugaya varuthu avala pakumbothulam...enoda wp profile kuda avatha iruka 😭😭very very sad to hear that lakshmi is no more lots of pain in my hear and luv u sooo much da Thangam ❣️❣️ always in my heart LAKSHMI ❣️

  • @aravindaswin6167
    @aravindaswin6167 Год назад +26

    I can't even imagine her not being with us in the upcoming days, She is the princess of our land, Everyone has a close connection with Lakshmi, She is the darling of all
    No one can fill her place 💔
    She is the hope of any new beginning of ours
    always fall in love with you and wait for your arrival in the same streets 💔
    You gave us unlimited Love! Love you Latshu
    Your people in your memories

  • @ashikaustin6462
    @ashikaustin6462 Год назад +5

    She's a like sweet child 🥺 she steal everybody is heart'💔 miss you dear..🥺

  • @krittishka1678
    @krittishka1678 Год назад +16

    Lakshmi meedam varuval 🙏🐘🙏🙏🙏🙏🙏🌹🌹💐💐💐💐🙏🙏

  • @hariharan-ow8jc
    @hariharan-ow8jc Год назад +7

    லக்சுமி evalavu anbu unnaku❤️

  • @nandhinibiju1864
    @nandhinibiju1864 Год назад +13

    Miss you ma lekshmi chellam 😭😥💔

  • @user-nf6iv5nb2u
    @user-nf6iv5nb2u Год назад +42

    பாண்டிச்சேரி மக்களுக்கு எத்தனை பாசம் அவள் மீது? பார்த்தவர்கள் பார்க்காதவர்கள் என அத்தனை பேரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டவள்...அவளது வீடியோக்களை பார்க்கும் போதெல்லாம் என்னையறியாமல் கண்ணீர் வழிகிறது...ஈடு செய்ய முடியாத இழப்பு...

    • @sarasraman8381
      @sarasraman8381 Год назад +2

      ஆமாம் சகோதரி எனக்கும் அவளைப் பற்றிய வீடியோக்களை பார்க்கும்போதெல்லாம் என்னையும் அறியாமல் தாரை தாரையாய் கண்ணீர் வருகிறது

  • @selvakumar2562
    @selvakumar2562 Год назад +15

    Miss you Pondicherry 🐘💐🙏

  • @tharunikatharunik2788
    @tharunikatharunik2788 Год назад +14

    Miss you lakshmi😞😒😭

  • @muthukumaran6943
    @muthukumaran6943 Год назад +35

    We are missing our lakshmi 😭😭

  • @kalaivani2061
    @kalaivani2061 Год назад +2

    Rip thango lakshmi

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 Год назад +3

    மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது

  • @omnamashivaya436
    @omnamashivaya436 Год назад +6

    இறைவன் அன்பானவர்களை விட்டு வைப்பதில்லை 😭😭😭

  • @thanark2375
    @thanark2375 Год назад +5

    Miss you Lakshmi maa😳😳😳😞🙏

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 Год назад +23

    எவ்வளவு பேர் உயிராக இருந்துள்ளனர்.

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 Год назад +1

      யானை மீது உள்ள அதே அன்பையும், பாசத்தையும் வயதான பெற்றோர்கள் மீதும் வைக்க வேண்டும். முதியோர் இல்லங்களில் கொண்டு விடக் கூடாது. அனைத்து முதியோர் இல்லங்களையும் இழுத்து மூட வேண்டும்

    • @omnamashivaya436
      @omnamashivaya436 Год назад

      ஏன்னா!லட்சுமி. நடந்து கொண்டது அப்படி

    • @pushpanithyanandhan9932
      @pushpanithyanandhan9932 Год назад +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sweetypriya2223
    @sweetypriya2223 Год назад +4

    En thangamey😣 miss u

  • @hotpizza999
    @hotpizza999 Год назад +10

    4.50 great statement
    I like it sister

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 Год назад +3

    Miss you so much lakshmi 🐘😭

  • @ganesanvelayutham1889
    @ganesanvelayutham1889 Год назад +4

    இது போன்ற யானை பார்ப்பது மிகவும் அரிது

  • @haridasharidasharidasharid3025
    @haridasharidasharidasharid3025 Год назад +7

    Pagan anna pavam.avangaluku innoru yaanai kodunga plz.konjam mind change agum.

  • @narayananthirumalairagavan9375
    @narayananthirumalairagavan9375 Год назад +26

    யானை மீது உள்ள அதே அன்பையும், பாசத்தையும் வயதான பெற்றோர்கள் மீதும் வைக்க வேண்டும். முதியோர் இல்லங்களில் கொண்டு விடக் கூடாது. அனைத்து முதியோர் இல்லங்களையும் இழுத்து மூட வேண்டும்

  • @Kalkystastetales
    @Kalkystastetales Год назад +20

    Ivlo kastathulaiyum andha ponnu make up poda marakala 😢

  • @sujit.s8698
    @sujit.s8698 Год назад +2

    Miss u Lakshmi

  • @sindhipradeepsindhipradeep8023

    Ammmmmaaaa Lakshmiiiiiiiiii. Ammmmmaaaa ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😰😰😰😰😰

  • @latharaghavilatha276
    @latharaghavilatha276 Год назад +9

    மனம் கனக்கிறது

  • @mokkavideo2329
    @mokkavideo2329 Год назад +2

    Intha vedio podathukaga intha channel ku thanks soldren share pandren

  • @vijivijitnj
    @vijivijitnj Год назад +2

    பாவம்

  • @soundaryasoundarya5057
    @soundaryasoundarya5057 Год назад +3

    Iyooo romba kastama irruku pa Lakshmi 😭💔 enna mudiyala di Yan engala vittu pona😭💔

  • @lathae6955
    @lathae6955 Год назад +3

    😭😭😭😭😭😭😭😭 லட்சுமி இல்லை என்று நினைக்க முடியல.

  • @harinikumar2431
    @harinikumar2431 Год назад +1

    Life has to move on.. may her soul reach god and listening us from heaven..

  • @JayaLakshmi-pp4ks
    @JayaLakshmi-pp4ks Год назад

    Miss you lakshmi

  • @ukesportkingsanjay8499
    @ukesportkingsanjay8499 Год назад +5

    🥺🥺🥺

  • @PriyaPriya-dq1tb
    @PriyaPriya-dq1tb Год назад +4

    Lakshmi 😭😭😭😭😭 ennala thaanga mudiyala.

  • @shanmugampalaniyandi6103
    @shanmugampalaniyandi6103 Год назад +8

    சகோதரியே நாம் இழந்து விட்டோம்.

    • @pushpanithyanandhan9932
      @pushpanithyanandhan9932 Год назад

      கண்ணீரைத் தவிர வேறு என்னவென்று சொல்ல தெரியல.,,,

  • @nirubadharshani2470
    @nirubadharshani2470 Год назад +3

    லட்சுமி இன்னும் கோயிலை சுற்றி வழமையாக நிற்கும் இடத்தில் தான் நிற்பதாக விக்ரபாண்டி ரவிச்சந்திரன் ஐயா கூறினார்.

  • @murukanthuni104
    @murukanthuni104 Год назад

    சிஸ்டர் உங்கள் குடும்பம் சுபட்ஷ்சபமா இருப்பிங்க சிஸ்டர் உங்கள் நல்ல மனது

  • @kumaransmart1.04
    @kumaransmart1.04 Год назад +2

    Rip🙏🙏🙏

  • @nijanthanthamizhan
    @nijanthanthamizhan Год назад +2

    Sorry

  • @jayanthimathan8745
    @jayanthimathan8745 Год назад +1

    Ayyo last bathroom very touchable

  • @balaji2724
    @balaji2724 Год назад +3

    Unga son nalla alaga irukaar....

  • @chandrasegarangovindasamy8159
    @chandrasegarangovindasamy8159 Год назад +2

    மிகவும் வருத்தமாக உள்ளது.மனம் நிலை இல்லை

  • @vigneshvlogs208
    @vigneshvlogs208 Год назад +2

    💔

  • @sekarkumar5688
    @sekarkumar5688 Год назад +2

    😢😢😢

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s 10 месяцев назад

    😢😢😢😢😢😢

  • @pmkdesigncentre_lk
    @pmkdesigncentre_lk Год назад +2

    💔💔💔

  • @agnessgnesanges7669
    @agnessgnesanges7669 Год назад +1

    💔💔💔😭😭😭😭😭⚘⚘⚘⚘⚘🙏🏼

  • @rr1685
    @rr1685 Год назад +1

    Place should be big for elephant. So it will live happily. Health weak agama irukum. Only food is a jail life.

  • @s.dineshmukesh6974
    @s.dineshmukesh6974 Год назад +1

    😥😥😥😥😥

  • @strspsakthi263
    @strspsakthi263 Год назад +1

    😭🙏🏻🐘😭🙏🏻

  • @rajeswariashok5562
    @rajeswariashok5562 Год назад

    😭😭😭

  • @afreenhaja7943
    @afreenhaja7943 Год назад +1

    Naan yanai lakshmiya pathathilla ana enakku azhugai varudhu

  • @shiyaanu1020
    @shiyaanu1020 Год назад +5

    Vera news eh kidaikkailaiyaa...😖😖😖

  • @banur5841
    @banur5841 Год назад

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rr1685
    @rr1685 Год назад +1

    Thirunallar elephant take care first. Govt of PY

  • @deetha
    @deetha Год назад +9

    தமிழகம் முழுவதும் உள்ள சாலைகள் தெருக்கள் வழிகாட்டி பலகைகளில் சினிமா, அரசியல் சம்மந்தப்பட்ட போஸ்டர்கள் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது எனவும் அப்படி ஒட்டினால் மக்களே அதை அப்புறப்படுத்த வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அவரது முயற்சி வெற்றி பெற வேண்டும்

  • @khadija90khadja22
    @khadija90khadja22 Год назад

    😭😭😭😭😭😭🙏🙏🙏🇱🇰💔💔💔💔

  • @hotpizza999
    @hotpizza999 Год назад +3

    Don't worry sister

  • @shankarkarthick4862
    @shankarkarthick4862 Год назад +1

    Antha yadathuku innoru yaanai kondu vantha thaaa (LAKSHMI) ithu sari agum....

  • @sabarigaja6454
    @sabarigaja6454 Год назад

    Ithayellam pakkum pothuthaan Beatta amaippu veanum

  • @sugusushmi930
    @sugusushmi930 Год назад +1

    😢😰🥲😥😓😭😭😓😥🥲😰😢🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary7730 Год назад

    Nalla kuzandai . Adu kullikum podu dance pandradu nalla irrukku sapidum podu dance pandradhu nalla irrukku .paganodu pesuvathu nalla irrukku . Roma azagana innocent kuzandai Lakshmi. Pagan romba nondhu azugirar. Deep condolence . God's creation

  • @padmasiniranganathan9719
    @padmasiniranganathan9719 Год назад

    Ennala Thangal mudiyala p lakshmi thirumba va ma pls.

  • @sonakumris8500
    @sonakumris8500 Год назад

    🏵️🌻🏵️🌻🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @MEANBARASANP
    @MEANBARASANP Год назад +4

    புலரிக்குதுங்க

  • @mokkavideo2329
    @mokkavideo2329 Год назад

    Feeling ha iruku en than iranthuchi theriyala

  • @andrekarunakaran7529
    @andrekarunakaran7529 Год назад

    Elephant need to freely live in the jungle, why people taking this creature to for bloody name of worship.
    I will say, please don’t take elephant from jungle.

  • @rahulsiva5406
    @rahulsiva5406 Год назад +1

    Itha oru patama(movie) ga etuka vendum 🙏🙏🙏

  • @mohan-mahalexmi0659
    @mohan-mahalexmi0659 Год назад +1

    Manasatchi-nu onnu iruntha like pannunga.
    1)Intha idam antha uyir valra iyarkaiyana kaadugal neranja environment ta?2)yaanainalay river la swim pannanum thulli velaiyadanum ana antha uyirra oru naalu sevuttu kulla shower endra perula oru kevalamana asingamana suttame illatha idathil 32varushama😫...3) ungalukku thanga sanghili kaalu kolusu raja mariyathaiyudan perula koville sutthi sutthi varunam athu mattum illa makkal la asirvatham seiyanum athukkunay kaalaiyilaiyum maalaiyilaiyum nikkanum..ungala ipdi payampaduttina thanguvingala?
    Thirumbum oru uyiroda unarvila vilaiyadanuma? Munnellam kaadathan alichanungha ippo asirvatham perula antha uyiroda unarvaiyaiye alichittanunga 😫💔😭kadavulay nyayama thirrpar !!!!!😡

    • @v.priyaammu3944
      @v.priyaammu3944 Год назад +1

      26 years ah pondicherry la tan vazhnduchu. Nenga solringlae kaadu kaadu nu kaadu elam azhichitu tan Building katringa road podringa apuram kattula ula elephant crops venakudhunu electric shock vachu Kill panrangalae adhuku ena solaporinga. Apo katula iruka ela elephant um Oru oru temple ku kudunga nala vazhndutu pogatum. We people nangale ezhandutu inum adhula irundhu meela mudiyama irukom. Plz don't hurt others feeling. Without knowing nothing ena venalum pesadhinga. In Kerala some human gave crackers in pineapple feed the elephant. Adelam nadkura inda kalathula tan Oru oorae ovoru vetla iruka periyavanga,chinavanga elarum inum kashta patutu irukom

    • @kirthiraaj0
      @kirthiraaj0 Год назад

      Neega soltra kattula sapadu, thuli villayada thanni vendam kudika thaneer iruka ,irukum ana ellathayum aluchu resort katrakalae , hill side la sapadu illama evlo monkeys suthuthu, ok elephant than forest environment la irukarthu ,enga kondu vathu torture pantraka nu soltrika, evlo street dogs iruku athu Ellam entha environment la irukarthu thana athuku yaravathu food veikarakala, adikaranka, koltraka atha yar kekarathu, temple than athu life start paniruku so athuku use akirukum , so summa temple, environment nu solathika

  • @sharingiscaring6681
    @sharingiscaring6681 Год назад +1

    Thozhi nu oru human ah kaatreengaae! Enga ponalum nama inam ah nama theduvom la.. athae pola thana antha animal um.. iaolate pani vachadhu Thapu thanae

  • @rr1685
    @rr1685 Год назад +3

    First Pondicherry govt should take care of the thirunallar elephant 🐘. It is also looking dull. No proper maintenance and no proper caring.

  • @kavinanil7406
    @kavinanil7406 Год назад

    Asian elephants especially Indian elephants live in dense evergreen rainforests in western ghats and northeast forests. The temperature of western ghats, it's forests will be around 15-20 Deg Celsius.. Bringing this to a very hot and humid place like pondichery is very stressful for the elephant where the annual temperature is above 25deg Celsius.. It's range is 28deg to 37deg Celsius. This is very sensitive to elephants. People ku mattu AC venu nu Ella pottutu erukouenga.. Elephant ku appropriate climate and enivornment Venama.. So stop this inhumane and selfish notion of bringing elephants to this temple..

  • @sfniranjan2994
    @sfniranjan2994 Год назад

    Adei adei romba panringa da

  • @kavinanil7406
    @kavinanil7406 Год назад

    The place is too small for an elephant, the entrance is not appropriate.. Very urbanised.. If the temple had natural environment closer to a forest iT would be suitable for an elephant.. Dont bring another elephant to such urbanised temples... If pondichery people want an elephant build a forest and then have an elephant..dont bring elephants as pets to such urbanised places..

    • @amalvoice-np3td
      @amalvoice-np3td Год назад

      Sir i am from pondycherry the elephant place eating not living place living place inside of the vedapureeswarar temple

  • @thisisprajwaltime5290
    @thisisprajwaltime5290 Год назад +2

    Andha side paarvai dhana , na paakura chellam you don't worry

  • @PriYa-cx3bz
    @PriYa-cx3bz Год назад +5

    Full makeup la vanthuruka

  • @vivekanandhankrishnasamy450
    @vivekanandhankrishnasamy450 Год назад +1

    கண்ணில் கண்ணீர் தான் வருகிறது சத்தியமா என்னால முடியல திரும்பி வா

  • @9944122782
    @9944122782 Год назад +1

    I went see some many times
    my home is their only

  • @malslithu3303
    @malslithu3303 Год назад

    😭😭😭

  • @abiabirami5980
    @abiabirami5980 Год назад

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @t.jeeva-636
    @t.jeeva-636 Год назад +1

    😭😭😭😭😭

  • @vimalavimala2267
    @vimalavimala2267 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭