சிரிப்ப அடக்க முடியலடா சாமி🤣😁| Fake Pastors Troll🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 апр 2024
  • Our New Shorts Channel Link - / @itsmevj
    Join With Me Friends✍️🙏🏻
    For More Videos...
    Subscribe to Namma Ooru Pasanga RUclips Channel❤️🙏🏻❤️
    #troll
    #trolltamil
    #comedy
    #youtubetrending
    #evangeline
    #evangelinepauldhinakaran
    #todaytrending
    #tamilnadu
    #trending
    #itsmevj
    #funwithvj
    Anchor - Vj Velmurugan
    Insta Id - vj_velmurugan
    Instagram link : / vj_velmurugan
    Our pages
    Instagram :
    / nammaoorupasangatamil
    Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com
    CONTENT DISCLAIMER
    The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of Fair use.
    Thanks &Regards
    Vj Velmurugan
    Namma Ooru Pasanga
  • РазвлеченияРазвлечения

Комментарии • 3,3 тыс.

  • @NammaOoruPasanga
    @NammaOoruPasanga  3 месяца назад +447

    கடவுளை மட்டும் நம்புங்க🥰🤗
    கடவுள் பெயரை சொல்லி ஏமாத்துபவரை நம்பாதீங்க🙌🫰
    அப்போஸ்தலர் 16:16 TAOVBSI
    நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.

  • @rubymelcal1148
    @rubymelcal1148 3 месяца назад +1066

    நானும் ஒரு கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவள் தான் ஆனால் இதை எல்லாம் பார்க்கும் போது அவ்வளவு கோவம் கோவமா வருகிறது சகோ 😢😢

    • @safrinsana10
      @safrinsana10 3 месяца назад +49

      ​@@user-yk5dr3pp3vanaitthu madhatthilum ithey mathiri poli samiyar irukanga bro...kadavula mattum nambunga vera yarayum nambathinga avlothan athukaga madham mara avasiyam illa 😊...

    • @user-yk5dr3pp3v
      @user-yk5dr3pp3v 3 месяца назад

      @@safrinsana10 எல்லாம் சரி ஆனால் உங்கள் தாய் மதமே உங்கள் உணர்வில் கலந்திருக்கும் .மற்ற மதங்கள் உங்கள் அடையாளத்தை அழிக்கும் .பெயர் மாற்றி அடையாளத்தை மாற்றி கடவுளை மாற்றி என்ன பிரயோஜனம்

    • @kishanikishani7724
      @kishanikishani7724 3 месяца назад +1

      ​@@user-yk5dr3pp3v naga ungala Christianity ku vara sonna neega koba pada maatigala,ella madhathulaum ipd ana aakal irukaga,poliyana aakala nambadhiga

    • @user-np8oo7lo1r
      @user-np8oo7lo1r 3 месяца назад +6

      Don't feel 🎉🎉

    • @user-yk5dr3pp3v
      @user-yk5dr3pp3v 3 месяца назад

      @@safrinsana10 இல்ல வெள்ளைக்காரன் கலாச்சாரம் நம் நாட்டை அழிக்கிறது பெண்கள் ஆடைகளை இழந்தாச்சு கற்ப்பு என்றால் என்னவென்று தெரியவில்லை குடிக்கிறாங்க இதெல்லாம் வெளிநாட்டு கலாச்சாரம் இங்கே வந்ததால் உருவான பிரச்சினை.. இந்து மதத்தில் இதற்க்கு இடமில்லை

  • @yabez534
    @yabez534 3 месяца назад +260

    நீங்கள் கண்டிப்பாக இரட்சக்கப்படுவீர்கள்
    God bless you

  • @t.9699
    @t.9699 Месяц назад +15

    , 🤣😹😹😹இதுலாம் ஒரு பொழப்புனு வாழ்றைங்க🤧🤧😹🤣 காசுக்காக என்னவெல்லாம் பொய் சொல்லி கடவுளாவே அசிங்கப்படுதுறைங்க 🤧🤧😹🤣

  • @VA-nb7kh
    @VA-nb7kh Месяц назад +29

    இதுல Best கலாய் 😂😂😂
    பால் தினகரன் அக்காவின் கனடா தேசத்து வீடு , car புருடா தான்.

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 3 месяца назад +107

    முதல் முதலாய் உங்கள் காணொளியை பார்க்கிறேன் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து விட்டீர்கள் அருமை
    From Sri Lanka ❤

  • @shajankeys3634
    @shajankeys3634 3 месяца назад +6

    That Angel AWESOME😂😅

  • @Ruthresh-rh5fp
    @Ruthresh-rh5fp 3 месяца назад +5

    😂😂😂😂😂 Anna idhu mathiri nijamave polyana aasamigal niraya per irukanga

  • @ShaloShalomi
    @ShaloShalomi 2 месяца назад +78

    இது எல்லாவற்றிற்கும் ஆண்டவருடைய வருகையில் பதில் உள்ளது 😢

  • @stanleyjkumar
    @stanleyjkumar 3 месяца назад +253

    நீதிமான் இன்னும் நீதிமான் ஆகட்டும், துன்மார்க்கன் இன்னும் துன்மார்க்கன் ஆகட்டும். இதுதான் கர்த்தரின் வார்த்தை.

    • @user-rm1ju8kk1c
      @user-rm1ju8kk1c 3 месяца назад +2

      😅😅😅😮😮😢😢😊😊🎉🎉😂😂❤❤

    • @jamunarani631
      @jamunarani631 3 месяца назад +2

      Yes ture

    • @nivethanive6993
      @nivethanive6993 3 месяца назад +2

      Ayyayo mudiyala pa saamy. Aala vidu 😂😂😂😂

    • @vkvijay3117
      @vkvijay3117 2 месяца назад +2

      Neenga allam thirundhave maatengala

    • @LenardLenard-wo8yh
      @LenardLenard-wo8yh 2 месяца назад

      அப்படியே நடக்கும்

  • @rathihas
    @rathihas 3 месяца назад +236

    Bro உன்னையும் ஒரு நாள் சந்திப்பார் நாம் யாரையும் நியாயம் படுத்த கூடாது

  • @alfredpathyanathan9592
    @alfredpathyanathan9592 2 месяца назад +4

    Semma semma operate rdy😂😂😂

  • @guna1993
    @guna1993 3 месяца назад +7

    அருமையான விழிப்புணர்வு காணொளி தம்பி🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 3 месяца назад +216

    Bro எனக்கு இவனுகள் நடிப்பப்பாத்தாலும் சிரிப்பு வரல்ல கடுப்புத்தான் வருது 😃👍

  • @user-vh3hf2yt6f
    @user-vh3hf2yt6f 3 месяца назад +183

    எல்லாம் போலி ஆசாமிகளையும் இப்படி பேசணும் 👌👌👌

    • @sasikumarm5669
      @sasikumarm5669 2 месяца назад +3

      உங்க கடவுளை இப்படி மட்டம் தட்டி பேசினா நீங்க ஒத்துப்பீங்கலு

    • @kavitha29chitra
      @kavitha29chitra 14 дней назад

      Neenga pesathatha? Engal kadavulai kal, aavi buutham nu sollittu kodimaram ther nu copy adichikittu naanga yella mathathaium nambuvom mathippom

  • @KaniKathir-bk1io
    @KaniKathir-bk1io 2 месяца назад +17

    Anna ennoda life la enakku kuzhanthai pakkiyathai koduthaar neriya nanmaikalum seithaar ungalukkum seivar unmayai ketkiravargalugu karththar nanmai seivar God bless you

    • @nareannavarasan9867
      @nareannavarasan9867 2 месяца назад +2

      christians naaley yogiyamaanavangangura oru mith create panni vachirukkaanga, adhathaana avaru fun pandraaru?

  • @stellapaulraj7818
    @stellapaulraj7818 3 месяца назад +2

    Cool suresh anna voice pesuringa bro😂😂😂😂

  • @PARGUNANVGUNA
    @PARGUNANVGUNA 3 месяца назад +171

    ப்ரோ வர வர அவங்க பண்ற காமெடியை விட நீங்க பண்ற காமெடி சூப்பர் ப்ரோ😂😂😂😂😂 வேற லெவல்😅😅😅😅 ஆல் தி பெஸ்ட் ப்ரோ🎉🎉

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 3 месяца назад +79

    வடிவேலு காமெடியை விட உங்கள் காமெடி மிகவும் அருமை.சிரிச்சு வயிருவலிக்கிறது.

  • @thomasm7738
    @thomasm7738 3 месяца назад +3

    Vadivel comedy..pol.irukku.bro..
    Athuvum car vaanga pokum sister super.
    Carthar vs car..

  • @MurugavelK-ds4yo
    @MurugavelK-ds4yo 2 месяца назад +1

    Brother super mass 🤣🤣🤣🤣🤣🤣

  • @user-gp1gu1ko7n
    @user-gp1gu1ko7n 3 месяца назад +73

    வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை 😂😂😂😂Thank you so much

  • @user-rf9ci3tk3g
    @user-rf9ci3tk3g 3 месяца назад +4

    hi bro, you made my day....was so so entertaining.. you are dam good man. all the best.

  • @Anjali3590
    @Anjali3590 2 месяца назад +2

    😁😁 கார்,வீடு அந்த கதை கொஞ்சம் காமெடியா தான் இருக்கு

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 15 дней назад +2

    I too m a christian . God will be upset when he sees all this .

  • @user-qx3zq7ex8q
    @user-qx3zq7ex8q 3 месяца назад +167

    இவங்களாள உண்மை மதத்துக்கும் கெட்ட பேரு

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  3 месяца назад +5

      Unmai 🙌🤗

    • @hollywoodcinemapaarvai6509
      @hollywoodcinemapaarvai6509 3 месяца назад +3

      ஷாகாபா கப கப ரிப ரிப ரிப ஷாலா 😂😂😂

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 3 месяца назад

      ​​பெண்களை வசியம் செய்யும் நாய்தான் நீ.. உன் குடும்ப பெண்களையே வசியம் செய்து மற்றவர்களுக்கு கூட்டிக்கொடுக்கும் நாய்தானேடா நீ.. சொந்தக்காரருக்கே சூனியம் செய்யும் பன்றி. தூதூதூ

    • @selladuraigovindhan7128
      @selladuraigovindhan7128 2 месяца назад

      இவர்கள் பிராடு இல்லை, பிராத்தல் கூட்டம் இவர்களை நம்பாதீர்கள், இவர்கள் எல்லோரும் தேவ துரோகிகள்.

    • @abishekap9179
      @abishekap9179 Месяц назад

      அந்நிய பாஷய குறை சொல்லாதீங்க God எத வேணும்னாலும் பொருதுபரு but பரிசுத்த ஆவியானவர கிண்டல் பண்ணுனா சும்மா இருக்கமாட்டார்.

  • @aalampara7853
    @aalampara7853 3 месяца назад +87

    ஆண்டவர் பெயரால் அட்டூழியம் பண்றாங்க 😂😂😂 உண்மை

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 3 месяца назад +1

      Nee arichandirana po poivelaia par

    • @aalampara7853
      @aalampara7853 3 месяца назад

      @@MJANSI-vz6mp நீ போய் உன் புருஷனுக்கு சமைச்சி போடுற வேலையை பாரு! சும்மா போனை நோண்டிட்டு சொம்படிக்க வராத

    • @nivethanive6993
      @nivethanive6993 3 месяца назад +3

      ​@@MJANSI-vz6mpaama adha yaru soldradhunu oru naayam illa po ma velaya pathutu. 😂😂😂

    • @user-uh8ge4iu5h
      @user-uh8ge4iu5h 2 месяца назад +2

      Yes unmaithan bro super

    • @aalampara7853
      @aalampara7853 2 месяца назад +1

      @@nivethanive6993 Thanks Nivethani

  • @Ruthresh-rh5fp
    @Ruthresh-rh5fp 3 месяца назад +2

    Iyyo anna eñala siripa adaka mudiyala😂😂😂

  • @RiyoRithan
    @RiyoRithan 22 дня назад +2

    எல்லாருக்கும் ஒரு நாள் நீதிதீர்ப்பு நாள் இருக்கிறது......அன்று .............

  • @sasikalaguru1265
    @sasikalaguru1265 3 месяца назад +148

    கர்த்தரே இதெல்லாம் கண்டிக்க மாட்டீரா

    • @jumbo_pruto
      @jumbo_pruto 3 месяца назад +7

      On the Judgement day, they will all give account. So, let's not worry about them, but worry about our known people and help them understand what they believe is right and wrong with solid evidences.

    • @karthikganesh5133
      @karthikganesh5133 3 месяца назад +9

      Kartarae fraud taan

    • @daniraj7700
      @daniraj7700 3 месяца назад

      ​@@karthikganesh5133 oho

    • @nirosharangishan2062
      @nirosharangishan2062 3 месяца назад

      @@karthikganesh5133adhu parpam 😅😅😅😅😅 fake or true

    • @lillypushpampushpam6922
      @lillypushpampushpam6922 3 месяца назад

      ​@@karthikganesh5133sollunga sollunga enna venalum sollunga avaru varumbothu theriyum yaaru fraud nu

  • @lalithamanoharan7256
    @lalithamanoharan7256 3 месяца назад +21

    இவர்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 🤣🤣🤣🤣🤣

  • @zooni_cbe
    @zooni_cbe 2 месяца назад +2

    ...antha amma veedu, car kettathu yellam sollarathu, enakku oru comedy knjabagam varuthu varuthapadatha valibar sangam moviela soori sir oda appa, sivanandi kitta karuppusamy kettatha solli kepparey antha comedy...

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 3 месяца назад +5

    Supper Commedy. Thank U Brother

  • @user-fz6wu4mi5z
    @user-fz6wu4mi5z 3 месяца назад +146

    கர்த்தர் உண்மையான தெய்வம்

    • @Likeshm-zb5lk
      @Likeshm-zb5lk 3 месяца назад +5

      😂😮

    • @sireeshab3721
      @sireeshab3721 3 месяца назад +6

      jesus is human being paul created christianity please read bible

    • @Dshdhdbdbdb53745
      @Dshdhdbdbdb53745 3 месяца назад

      கர்த்தர் தெய்வம் தான் ஆன அந்த மத்த்துல இருக்கிறவங்க வேச மக்கள் ஏன் இப்படி ஏமாத்துறானுகள

    • @V3_immortals
      @V3_immortals 2 месяца назад +2

      ​@@sireeshab3721 ok bro jesus is human and he is the image of God
      Before Paul created cristianity ok
      But u people create god which ever name you want
      Auto Ganapathi
      Cycle ganapathi

    • @HinduRocker
      @HinduRocker 2 месяца назад

      ​@@V3_immortalsyeah.. Like jesex.. Jes*ck.. Etc..❤

  • @mithrajeeth5062
    @mithrajeeth5062 3 месяца назад +184

    போலி கிறிஸ்தவனை டிஸ்டர்ப் பண்ணுவோம் அவனை அப்படி இப்படின்னு கலாய்த்து தள்ளுவோம் பாண்டா பாட்டு வேற லெவல் தம்பி❤👌🥰

    • @BoldndBrave
      @BoldndBrave 3 месяца назад +5

      Panda 🐼 fans 🎉😂....
      Epdi poiya puluhi ola cab otrainga intha mari nerya per irkanga fake pastors.... Intha mari polapu ku vera ethathum velai panalm thuuuuuu

    • @HariKrishnan-yj3te
      @HariKrishnan-yj3te 3 месяца назад +3

      Hi Panda❤❤❤❤❤❤❤❤❤❤ super Panda❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @RanushRanush-fj6vx
      @RanushRanush-fj6vx 3 месяца назад +3

      Srilankavuleum ethe mathiri nireja erukku anna 😂😂😂😂😂😂Vera leval anna ♥️ supper supper anna

    • @SaravanaKumar-kc4xy
      @SaravanaKumar-kc4xy 3 месяца назад +1

      😂😂😂

    • @helensubarathyd7537
      @helensubarathyd7537 3 месяца назад +1

      அட பாஸ்டர பேய் கூட்டம ஓட விரட்டனும்

  • @alone_ff_75
    @alone_ff_75 3 месяца назад +37

    கடவுளின் பெயரால் ஏமாற்றுபவர்களை வெளிப்படுத்தியதற்கு நன்றி ஏசப்பாவுக்கு ஸ்தோத்திரம்

    • @davidraja6490
      @davidraja6490 29 дней назад

      இந்த ஆள், கிறிஸ்தவ நாமத்தை சொல்லி, ஏமாற்றுபவர்களை, கண்டிக்கவில்லை, கிறிஸ்தவத்தை கிண்டல் பண்ணுகிறான்.

    • @kushankushan5085
      @kushankushan5085 29 дней назад

      @@davidraja6490 onna madhi sela naai gal tha nadu nasama paoga karanam nee ela nalanirupeya da nasama poda pandi onda kudumabam velaguma . paru onda pondati odi pogum 😤 onda oda thalaila edi velumgum . paitheym.. poda poi sagu . gomma la 😈

  • @dhina7390
    @dhina7390 3 месяца назад +13

    Pandaவும் நீங்களும் மிக அழகா தெளிவாக சொல்லியாச்சு இதற்குமேலயும் கடவுள்பெயரைச்சொல்லு ஏமாற்றுபவரை நம்பினால் அவர்களுக்கு ஐயோ

  • @user-ph5dw7se4t
    @user-ph5dw7se4t 3 месяца назад +97

    கலையரசனுக்கு போட்டியா சபாஷ் சரியான போட்டி❤❤❤

    • @Ara07256
      @Ara07256 3 месяца назад

      Ryt adhey style copy adikkiraru

  • @vasanthivasanthi1138
    @vasanthivasanthi1138 3 месяца назад +26

    ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @shakirabee6004
    @shakirabee6004 Месяц назад +2

    Bro first time I've seen your video Vera level comedy 😂😂😂

  • @user-lc9ed6ro8y
    @user-lc9ed6ro8y 2 месяца назад +3

    இயேசப்பா ஒன்னு இந்த தம்பி ரட்சிப்புக்குள் நடத்துங்க ஆண்டவரே

  • @maryjothi5153
    @maryjothi5153 3 месяца назад +37

    😂😂😂😂😂😂😂 சிரித்து சிரித்து எனக்கு வயிற்று வலியே வந்துருச்சு

  • @douglas427
    @douglas427 3 месяца назад +53

    பிறந்து ரெண்டு நாளில் பொய் பேச ஆரம்பிச்சிட்டேன்😂😂😂😂😂😂😂

  • @kamatchismile3932
    @kamatchismile3932 3 месяца назад +2

    Kannula thanni atha vice raja rani movie la jei voice mathiri eeuku

  • @dharshiddd4300
    @dharshiddd4300 Месяц назад +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Ayyo Ayyoo

  • @chellappany9990
    @chellappany9990 3 месяца назад +53

    வாழ்க்கைல இப்ப தான் முதன் முதலாக ஒரு கார் வாங்குறாங்க பாவம் யாரும் தப்பா எடுக்க வேண்டாம்.

  • @malarmalar2399
    @malarmalar2399 3 месяца назад +28

    என்னால சிரிப்பு அடக்கவே முடியல bro 😂😂😂😂

  • @muralikrishna6601
    @muralikrishna6601 3 месяца назад +3

    Sema comady sema comady super 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kirupa7221
    @kirupa7221 3 месяца назад +62

    தாங்க முடியவில்லையே
    எல்லோரும் ஒரே ஏமாத்து
    கூட்டமாக இருக்கிறார்கள்
    நல்ல பகிடி மிகவும் பயனுள்ள பதிவு ❤❤❤

  • @shangeetha3096
    @shangeetha3096 3 месяца назад +33

    சகோ .... நீங்களும் பாண்டாவும் வேற லெவல்❤❤❤.

  • @openthedoor5214
    @openthedoor5214 2 месяца назад

    Bro yennala sirikka mudila semma 😂😂😂😂😂😂😂

  • @jesusaboveall3704
    @jesusaboveall3704 2 месяца назад

    இசையின் இசை சூப்பர். 👏👏👌👍

  • @user-ey4dh8wo6p
    @user-ey4dh8wo6p 3 месяца назад +3

    சிரிப்ப அடக்க முடியல அண்ணா 😂

  • @Sribijju7434
    @Sribijju7434 3 месяца назад +104

    தம்பி இந்தமாதிரியாஆட்களை கலாய்ப்பதில் தவரே இல்ல பான்டா சூப்பர்டா தங்கம்😂😂😂😂😂😂😂😂😂

  • @Sathiya-bn6mp
    @Sathiya-bn6mp 2 месяца назад

    Super bro 😂😂😂😂

  • @JaisithKrishvin-mn6uz
    @JaisithKrishvin-mn6uz 2 месяца назад

    Semma comedy bro.spot la payangaramaa comedy pandringa.super thambi.

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 3 месяца назад +16

    அட, என்னயா குஞ்ச பிடுங்கி தூக்கி எறிஞ்சுட்டான் 😂😂😂

    • @bossraaja1267
      @bossraaja1267 2 месяца назад

      Ehheeeei மைனர்-----------( சும்மா?????

  • @S.t00348
    @S.t00348 3 месяца назад +61

    அகோரி கலையரசனுக்கு எதிராக இந்த பாதிரியார்😂😂😂

    • @jpill3576
      @jpill3576 3 месяца назад

      🎉அப்பப்பா இந்த ரெண்டு பயலுவலுக்கும் மக்களை ஏமாற்றுவதில் ஒரே போட்டியாப் போச்சு.
      🎉அரசியல் போலவே இந்த மதங்களின் பெயரைச் சொல்லி
      மூடமக்களை ஏமாற்றலாம்னு சொல்லுங்க 😂

    • @jpill3576
      @jpill3576 3 месяца назад

      அப்ப பாதிரிபயலுக்கும். இந்த திருட்டு பயல் கலையரசனுக்கும் போட்டின்னு சொல்லுங்க???
      🎉வாழ்க மயிரு மத கோட்பாடுகள்

    • @jpill3576
      @jpill3576 3 месяца назад +6

      இந்த இரண்டு பயலும் பொத்திக் கிட்டு பிச்சை எடுக்கலாம்
      இல்லாட்டா சாகலாம்

  • @ansugamansugam5981
    @ansugamansugam5981 2 месяца назад +1

    Semaya irukku

  • @Anjali3590
    @Anjali3590 2 месяца назад +33

    இந்து மதத்துல சாமியார் என்ற பெயரில் நிறைய பேர் வந்திருக்காங்க அவங்கள பத்தி சொல்லலாமே... நீங்களாவது இயேசுவை பத்தி தான் சொல்றாங்க ஆனா சாமியாருங்க நான் தான் கடவுள் அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க இல்ல

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  2 месяца назад +2

      Previous videos parunga 😂😁

    • @jonesaroquiasamy1375
      @jonesaroquiasamy1375 2 месяца назад +3

      தந்தை பெரியார் நூல்களை படியுங்கள்.

    • @aravindbalan6047
      @aravindbalan6047 Месяц назад +1

      @@jonesaroquiasamy1375 he he hey Hallelujah kumbal ...

    • @aravindbalan6047
      @aravindbalan6047 Месяц назад +1

      Hey Hallelujah kumbhal , Hindu poli samiyargal vida pala madangu dubagur unga allunga unga kevalamana visayathha solla undade Hindu nodurenga .. enna karumamao .. thoo .. u guys should be shown ur place

  • @S.t00348
    @S.t00348 3 месяца назад +54

    அகோரி கலையரசனுக்கு போட்டியாக இந்த பாதிரியார் 😂😂😂

    • @user-lq5fn1qz4i
      @user-lq5fn1qz4i 3 месяца назад +1

      Father இல்லா டி பஸ்டார்

    • @S.t00348
      @S.t00348 3 месяца назад

      @@user-lq5fn1qz4i dei losu பாஸ்டர் இல்லடா பாதிரியார் உனக்கு தமிழ் வாசிக்க தெரியாதா 😅

    • @S.t00348
      @S.t00348 3 месяца назад

      @@user-lq5fn1qz4i டேய் பைத்தியம் உணக்கு தமிழ் வாசிக்க தெரியாதா ஒழுங்க வாசியட அது father illa பாதிரியார் என்னமோ உணக்கு மட்டும் தான் தெரியும் என்டமாறி சொல்லாத சரியா 🤬🤬🤬

  • @user-lf3rz4nm2s
    @user-lf3rz4nm2s 3 месяца назад +29

    ரெம்ப சிரிப்பு சிரிப்பாஇருக்கு😂😂😂😂😂

  • @user-zo8uy2ld3p
    @user-zo8uy2ld3p 2 месяца назад +1

    Good question bro

  • @user-uh8ge4iu5h
    @user-uh8ge4iu5h 2 месяца назад

    Thanku Anna unmaithan kadavulla emathurunnu ellaruium yemathurunga sikkiram avanum orunal yemaruvan

  • @agnesfreedashulammite
    @agnesfreedashulammite 3 месяца назад +13

    This is why I am ashamed to say "I am a Christian". I'm proud to be a FOLLOWER OF CHRIST. Christ never changes nor lies. Christ is so good that no man can compare

  • @sasikumar.m3339
    @sasikumar.m3339 3 месяца назад +20

    இந்த குட்டி சாத்தானை யாருடா பெத்தது?

    • @sasikumarm5669
      @sasikumarm5669 2 месяца назад

      அதுதான் தெரியல ப்ரோ

  • @afrahsulthana452
    @afrahsulthana452 2 месяца назад

    Super anna unga 😂 action

  • @anbuprakasam9668
    @anbuprakasam9668 3 месяца назад +1

    Amen appa evargalai matrum padi ummodiya karathil opadaikirom

  • @Jesuskidstamil7
    @Jesuskidstamil7 3 месяца назад +4

    Endha oru madhathaium illivu paduthi pasavendam God is great

    • @abdulrahim162
      @abdulrahim162 2 месяца назад

      God ah criticism panala.... Fake people's ah dha pandrar

  • @DineshKumar-ms3sz
    @DineshKumar-ms3sz 3 месяца назад +24

    ப்ரோ சாத்தியமா முடில சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😂

  • @Maheshwaristories
    @Maheshwaristories Месяц назад

    June.4..july 4 😂😂😂😂😂😂😂pavam matikitaru ,,,unga kitta brother 😂😂😂😂😂

  • @danikhemala8471
    @danikhemala8471 Месяц назад

    Very nice brother 😂😂😂😂 thanks mudiyala 😂😂😂😂😂😂😂😂😂

  • @rjs9226
    @rjs9226 3 месяца назад +4

    எப்ப உங்க வீடியோவும் நீ பாண்டா சூப்பர் அப்பா😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 3 месяца назад +39

    பாண்டா அவன் லாலா கடை சாந்தி😂😂😂😂😅

  • @user-rs6pw7hz8c
    @user-rs6pw7hz8c 3 месяца назад

    God bless you brother

  • @estherranir9847
    @estherranir9847 3 месяца назад +2

    Try to speak with god with your full heart... You can felt her words... She is hundred percentage correct... All the time church isn't keep quit... God is the best artner.... You can realise the power of god....

    • @Neetpgaspi
      @Neetpgaspi Месяц назад

      😂😂😂seek psychiatric help

  • @user-vh9uu4qu3q
    @user-vh9uu4qu3q 3 месяца назад +5

    Pro 😂😂😂😂😂

  • @balagopalr828
    @balagopalr828 3 месяца назад +7

    Thampi, உண்மையா இது Quality comedy . Well done.

    • @sasikumarm5669
      @sasikumarm5669 2 месяца назад

      என் மதத்தை அசிங்க படுத்துற உனக்கு காமெடியா இருக்குடா

  • @soriddd9334
    @soriddd9334 3 месяца назад +2

    மத்தவங்களுக்காக ஹோட்டல் எல்லாம் வாங்கி கொடுக்கிறான் காரணம் வாங்கி கொடுக்கிறாராம் எப்படிடா இது

  • @user-ly9mp6kt4f
    @user-ly9mp6kt4f 3 месяца назад

    Oiiiii who are man
    I think Are you number one mad man
    You are mother as a very lucky person 😊congratulations bro well done don't judge religion

  • @user-th5cs4di3r
    @user-th5cs4di3r 3 месяца назад +5

    இது வரை நான் உங்கள் வீடியோ பார்ததில்லை தலைவா❤❤❤ சூப்பர் சூப்பர் 😅😅😅😅😅😅😅😅😅😅

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 3 месяца назад +57

    EMI கட்டுவதற்கு ஆண்டவர் வழி காட்டினாரா. இந்த அம்மா கனடா நாட்டிற்கு போய் வீடு எதற்கு இல்லை என்று புலம்ப வேண்டும். இங்கு கோயம்பத்தூர்ல வீடு இல்லையா. கனடா நாட்டில் பல நாள் ஓட்டலில் தங்கி இருக்க எவ்வளவு பணம் ஆகும்

  • @AneeshAhamed-mj1mh
    @AneeshAhamed-mj1mh 3 месяца назад +3

    🤣🤣🤣😆😆😆omg lone yeduthuttu veedu semma 😂😂😂car 😂😂

  • @user-lx9md8id8v
    @user-lx9md8id8v 3 месяца назад

    Kadavula😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @BalanBalan-gk6um
    @BalanBalan-gk6um 3 месяца назад +62

    ஐயோ அண்ணா நீங்களும் பாண்டவும் வேற லெவல்😂😂😂😂

  • @mvivek6017
    @mvivek6017 3 месяца назад +22

    நிறைய நல்ல பாஸ்டர் ஒரு சில பேக் பாஸ்டர் என கூறியது முற்றிலும் தவறு. நிறைய fake பாஸ்டர்.சிலர் மட்டுமே நல்ல பாஸ்டர்

  • @ayarinjenelet2498
    @ayarinjenelet2498 3 месяца назад

    Athu 0ru pulapu.....
    Athai vaithu evaruku oru pulapu....😅😅😅😅vedkamailliya...

  • @delsiyafernando6382
    @delsiyafernando6382 3 месяца назад +14

    வேதத்தை புரட்டுகிற இவர்களுக்கு நரகம் நிச்சயம்

  • @symphony5326
    @symphony5326 3 месяца назад +5

    All your videos are very funny bro . ❤❤❤❤❤

  • @buvanasaro1269
    @buvanasaro1269 2 месяца назад

    Achacheooo ipadiyae pochuna entha fasterei paathalum bayama irukumpolayae

  • @estherlopez3030.
    @estherlopez3030. 2 месяца назад +1

    Thiruvalluvar be like to that aunty innidam varadhigal thozarkagaley vangundhu viduven ezhuthi aani aii sangiley kuthuven😂😂😂😂😂

  • @KaushikTutionCentre
    @KaushikTutionCentre 3 месяца назад +3

    Vera level bro 🙂🙂🙂🙂🙂👌👌👌👌👌👌👌unga videos ellame super bro vazhthukkal 🙂🙂👌👌👌

  • @manthraesai9834
    @manthraesai9834 3 месяца назад +3

    Kartharaa🙏🙏 illa un kanavaraa😎😎 mass thala🔥🔥

  • @godsgiftestherinkavidhai3531
    @godsgiftestherinkavidhai3531 2 месяца назад +2

    உங்களுக்கு கர்த்தர் மேல இருக்கிற பயம் கூட இவங்களுக்கு இல்லையே

  • @mohanrajraj2708
    @mohanrajraj2708 12 дней назад

    Super ma 😂😢😅😊❤

  • @Priya-xf2go
    @Priya-xf2go 3 месяца назад +9

    ப்ரோ😊😊 உங்கள விட பாண்டா😂 தான் ப்ரோ வேற லெவல்ல பண்றான் பாண்டா நீ ரொம்ப 😅😂சூப்பரா

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 Месяц назад

    Bro... You resemble Actor, Director, Dancer Prabhu Deva 😂😅🙏🙏🙏

  • @vinayagae187
    @vinayagae187 3 месяца назад

    Super video and song very funny

  • @user-qm2hn8ni8n
    @user-qm2hn8ni8n 3 месяца назад +15

    குழந்தைகளுக்கு கதை சொல்வதற்கு கார் கதை நன்றாக உள்ளது...😊

  • @rrlifestyle579
    @rrlifestyle579 3 месяца назад +3

    😂😂😂 intro vera level😂😂😂😂😂