காலைல

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 835

  • @MercuryDigital19
    @MercuryDigital19  3 года назад +33

    கொரோனாவில் மரணம் வரை சென்றேன் | SARAVANAN MEENATCI RAMYA | @MERCURY ​
    ruclips.net/video/rlFAeUTMWSg/видео.html

    • @kathirvcgvcgvcvvel2389
      @kathirvcgvcgvcvvel2389 3 года назад +1

      Vchfhchxhfgfgfgfyftftdgfgfgfhghvvvchcgcvvcgggchghhghvcgcgcgcggchvvvchchvgbcgggchvggcjbbvbhvvchvhvhvhvgvhvcjgvchchvhvcddserkkkkkjhjgfikhhlljhgffggfgdgffddsfdgfjjgjbhjbhhchvgdyfhgjhhghgyygdtggxfffdgxvhggfffffghggyggufughhjhhggfhgfcggggggfgghggghxffggggggfjhhgfhgfgfhfgfhfjhffgfhghfhfgc

    • @swethamparieswaran6692
      @swethamparieswaran6692 3 года назад +1

      @@kathirvcgvcgvcvvel2389 q

    • @aksaks2523
      @aksaks2523 3 года назад +2

      D

  • @b.p6101
    @b.p6101 2 года назад +28

    சில பேர் பெண் பிள்ளை பிறந்தால் வறுத்த படுறாங்க ஆனால் அவர்கள் தான் இப்பெல்லாம் சாதிக்கிறார்கள் சூப்பர் பவி 👏👏🤝🤝

  • @ManojKumar-mb8gl
    @ManojKumar-mb8gl 3 года назад +121

    பவித்ரா நீங்கள் இன்னும் நிறைய வளர்ச்சியடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுடைய இந்த பேட்டி ஆனது மிகவும் அருமையாக இருந்தது.

  • @deendeen7291
    @deendeen7291 3 года назад +152

    நீங்கள் பேசுனதை நீயா நனாவில் பார்த்தேன் உங்களை நினைத்து ரொம்ப பெருமை இருக்கு உண்மையக நீங்க தான் சிங்க பெண் உங்கள் கனவு நிரைவேர வாழ்த்துக்கள் பவித்ரா

  • @Kskumaran08
    @Kskumaran08 3 года назад +10

    Pavithra really inspiration speech 👏👍 அவர்களின் நல்ல எண்ணத்திற்கு மிக பெரிய வெற்றியை அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤️ வாழ்த்துக்கள் 💕 பவித்ரா அடுத்த வருடம் நீங்கள் MBBS படிப்பில் சேர்வீர்கள் நம்புகிறேன் 👍 கண்டிப்பாக நடக்கும் 👏👏👏 👏👏🥰 மெர்குரி சேனல் க்கு ❤️ வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 👏 உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 💕

  • @enveetusamayal394
    @enveetusamayal394 3 года назад +10

    இவ்ளோ ஆசையோடும் கனவுகளோடும் திறமையோடும் இருக்கிற இந்த பொண்ணு நினைத்ததெல்லாம் நிறைவேற கடவுள் ஆசீர்வதிக்கட்டும் 🙏best of luck

  • @LakshmananK-ez2th
    @LakshmananK-ez2th Год назад +1

    பவி உங்கள் விடாமுயற்சி தன்னம்பிக்கை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..... மெர்குரி சேனலுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @jsravindranath8024
    @jsravindranath8024 2 года назад +6

    அருமையிலும் அருமை,
    பெருமையிலும்பெருமை,
    இனிமையிலும்இனிமை
    வாழ்த்துகள்

  • @செகு
    @செகு 3 года назад +97

    திறமை விடாமுயற்சி, ஒருநாளும் தோர்ப்பதில்லை வெற்றிபெற்றே தீரும் வாழ்த்துக்கள் மகளே.

  • @fakershacker9025
    @fakershacker9025 3 года назад +708

    இதே நீயா நானாவில் அந்த விவசாயி மகள்னு ஒரு பொண்ணு வந்தது அவங்களை பற்றி போடுங்க ப்ளிஸ்.

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад +4

      ruclips.net/video/4rqlkhMJgxg/видео.html❤️💚

    • @shalinir4328
      @shalinir4328 3 года назад +6

      Yes

    • @fakershacker9025
      @fakershacker9025 3 года назад +22

      @@shalinir4328 neenga antha episode partthingala very sad la😭

    • @jeevaappu5565
      @jeevaappu5565 3 года назад +4

      Yes yes

    • @shalinir4328
      @shalinir4328 3 года назад +16

      @@fakershacker9025 yes bro antha episode laye still avanga than life la romba kashtapadra mari thonuchu others um kashtapattanga than but avangala settle agitanga.

  • @meenakavi7734
    @meenakavi7734 3 года назад +2

    Indha kalathil ippadi oru penna .... Illai pokkisham, pudhaial .....etc. such a talented n cute n poruppaana azhagana ponnu. ❤️😘😘😘😘

  • @lathalatha9682
    @lathalatha9682 3 года назад +5

    உண்மையிலேயே இந்த பெண் பாராட்டப் படவேண்டியவள். வாழ்க பெண்ணே.

  • @senbagalakshmi.b2082
    @senbagalakshmi.b2082 3 года назад +153

    உங்கள் குடும்பத்திற்கு முதலில் உன்னை பெற்ற தாய் தந்தைக்கு முதல் வணக்கம் 👍👍👍👍👍👍👍👍💅💅💅💅💅💅💅💅💅💅💖💖💖💖😅

  • @dohaqatar9045
    @dohaqatar9045 3 года назад +21

    எவ்வளவு உயரத்தில் நீ வாழ்ந்தாலும்! உனக்கு கீழே வாழும் ஏழை உறவை புறக்கணிக்காதே!!!.
    ஏழைக்குதான் அளவற்ற பாசமும்!
    விசுவாசமும் அதிகமாக இருக்கும்.!!.
    தயவு செய்து உறவை வளருங்கள்🙏🙏🙏🙏
    சகோதரி நிச்சயம் வாழ்கையில் உயர்வாய் உனக்கு இறைவன் துனையிருப்பான்.🙏🙏🙏

  • @monisha5444
    @monisha5444 3 года назад +55

    At least u have mom nd dad ,there are some of the girls in ur same situation without parents so be hpy with wat u have

  • @worldtraditionalfoods4576
    @worldtraditionalfoods4576 3 года назад +84

    ❤️அருமை பிரமிப்பாக இருக்கிறது;, தங்களின் உயர்வான எண்ணம் நிறைவேற, மேலும் வளர்க நலமுடன் வாழ வாழ்த்துக்கள்👍

  • @sandhiyasandhiya6079
    @sandhiyasandhiya6079 3 года назад +46

    Semma Words ..By RJ Thendral..wow ka..semma unexpected..🥰😲😲👏👏👏💯💯

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/4rqlkhMJgxg/видео.html❤️💚

  • @aruljoseph4905
    @aruljoseph4905 3 года назад +3

    உங்களது விடாமுயற்சி ஒருநாள் வெல்லட்டும்

  • @donkanna1
    @donkanna1 2 года назад +6

    Congrats Pavithra. Fifty years ago l too passed through the same way. My widow mother worked hard to educate me a B Ed teacher. My relatives then only recognised us. Pavitra you will come up in life. You will scale new heights. May God bless you dear child.

  • @KarthickKarthick-hp7sn
    @KarthickKarthick-hp7sn 3 года назад +79

    இன்று போல் என்றும் சந்தோசமாக பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Год назад

    Super ma congratulations உங்களின் திறமை மேல் மேலும் வளர்ச்சியடைய எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 🤝🤝🤝🤴🤴👌👍
    God bless you & your family 🙏🙏🙏

  • @கி.கவி
    @கி.கவி 3 года назад +1

    மெர்குரி சேனல் மற்றும் தொகுப்பாளர் சகோதரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 3 года назад +38

    சாதனையாளர்கள் சூரிய உதயத்துக்கு பின் தூங்குவதில்லை. வாழ்த்துக்கள். 💐

  • @murugappanmr8147
    @murugappanmr8147 3 года назад +128

    பவிக்கு அம்மா தைரியம் ஊட்டி வளத் துல்லார்கள் . வாழ்த்துக்கள்

    • @meenasankar7767
      @meenasankar7767 3 года назад +4

      வளர்த்துள்ளார்கள்👍

  • @rnirmala7142
    @rnirmala7142 3 года назад +5

    evanga pesunathu ellame ovvoru poor family uh nadakura true story tha 👌👌👌👌 voice nice

  • @fronic4270
    @fronic4270 3 года назад +78

    Mom and grandmom are proudly seeing pavi

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/4rqlkhMJgxg/видео.html❤️💚

  • @ymfibrahim
    @ymfibrahim 3 года назад +158

    உங்கள் தாய் தந்தையை பெருமைப்பட வைத்து விட்டது மிக மிக சந்தோசம்

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/4rqlkhMJgxg/видео.html❤️💚

  • @indusivanesan6413
    @indusivanesan6413 3 года назад +40

    மிக சிறப்பு பவித்ரா from Switzerland 🇨🇭🇨🇭🇨🇭

  • @Jessyjohn08
    @Jessyjohn08 3 года назад +34

    Pls wl interview for former daughter .....such a nice girl ...and also her dad ..😍

  • @saranyastat3651
    @saranyastat3651 3 года назад +149

    இவர் திறமையானவர்.ஆனால்,
    ரொம்ப கஷ்டப் பட்டவர் என்று சொல்வது எல்லாம் சரி இல்லை. YES

  • @rupiyarupiya9468
    @rupiyarupiya9468 3 года назад +29

    Angala Mathiri age ponnungalukku role model nenga than pavi....unga kastamlam thiranumnu God Kitta prayer panren....God bless you 👍

  • @SANTHAMISS2537
    @SANTHAMISS2537 3 года назад +2

    Anchor saaipallavi போல irkaanga nu feel panravanga like போடுங்க...

  • @Pattikadu1
    @Pattikadu1 3 года назад

    11 vayathil news paper pottu en selavu pathukitten.en padipukku en parents eduvum selavu pannala i got uniform from neighbour and i had paid my school fees grace of 2 months worked during summer holiday.
    Congrats sister 😍😍😍

  • @jaivelu15
    @jaivelu15 3 года назад +2

    Candid extremely genuine honest ok nterview . Person who has got the idea to meet her and girl who interviewed her all deserves much appreciation . Weldone

  • @ashaj2514
    @ashaj2514 3 года назад +1

    Pavi Akka...... My senior in school days........ You are such a bold and talented girl...... Don't worry akka.....Keep smiling akka.....

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 3 года назад +18

    More than 50% of peoples in india like this...but, over expectations is very dangerous to their family..

  • @priyadharshinia3803
    @priyadharshinia3803 3 года назад +156

    edhukku ivlo selavu panni private la padikkanum, naanum poor dhaan but government school la padichi 10th la( 477/500) school first eduthen on 2015

  • @sathishkumar-us2wv
    @sathishkumar-us2wv 3 года назад +1

    அருமை.ஒரே எண்ணம் .ஒரே கருத்து

  • @fathnu9046
    @fathnu9046 3 года назад +22

    Romba talent aana girl.. nan ungala madhiri irundha epdy irukumnu yosikiran neeya nana showla patha tm aludhutan ippa pakurappa unga talent unga dhairiyathula neega nalla place ku poveeganu happya iruku.. from srilanka

  • @rahmathregana6626
    @rahmathregana6626 3 года назад +1

    இந்த ponnu, neeya naana la pesunappo sonnathukkum, ippo pesurathukum neraya difference irukku, avlo kastta padra maari illa, nalla school la padichiruku, Any way best wishes for all the girls

  • @sarathakarmegam5937
    @sarathakarmegam5937 3 года назад +406

    இதவிட கஷ்ட படுற பிள்ளைகள் அரசு பள்ளி யில் படிக்றாங்க

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад +1

      ruclips.net/video/4rqlkhMJgxg/видео.html❤️💚

    • @priyanka.k8060
      @priyanka.k8060 3 года назад +12

      Ama pa...husband goverment school teacher than...nerya pasanka mathiya saptukakve school வரங்கனு soluvaru...innum apadi nerya kulantaikal irrukanka...

    • @rajeethiruppathi9253
      @rajeethiruppathi9253 3 года назад +6

      I agree ..

    • @gracyp.8491
      @gracyp.8491 3 года назад +14

      S I agree Vijay TV shows mostly fake promo va than erukum

    • @srinithia1036
      @srinithia1036 3 года назад +2

      Pain is immeasurable... Ellamey kastam dhan... We may help others and stop exposing our happy life outings in our social media.. It increases others pain

  • @rihanajosphine4776
    @rihanajosphine4776 3 года назад

    She is a real warrior ,English medium la padika vekura Ellam panakarangalum ila, tamil medium padika vekuravanga ellam ezhayum ila, education is same but money matters ,kashtapadravanga irukanga dhan but padikanumnu nenacha yaar kaala vizhundhu venalum padikalam,vimarsipadhu elidhu aanal vaazhvadhu kadinam, god bless u pavi

  • @helanhiltaa3044
    @helanhiltaa3044 3 года назад +50

    சகோதரிக்கு வாழ்த்துகள் 💐💐💐👌👌👌👍👍👍

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/4rqlkhMJgxg/видео.html❤️💚

  • @chithras8090
    @chithras8090 3 года назад

    உண்மை இதான். எல்லாரும் இன்றைய காலத்தில் சொந்தங்கள் எப்டி வாழ்றாங்க னு ஐடியா இல்லாம தான் இருக்காங்க. அவிங்க வாழ்கைலயே ஆயிரம் கஷ்டம் இருக்க சொல்ல...
    கால் பன்ன அழுத அந்த பெரியப்பா மகனுக்கு ❤️❤️❤️

  • @swamydossjohn3171
    @swamydossjohn3171 3 года назад +26

    V good daughter .you are a model for the young generation

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 3 года назад +44

    Good talent she has to thank vijai tv for giving her a regagnation keep it up ma
    All de best for ur future 👍👍😊😊

  • @usearkhan5407
    @usearkhan5407 3 года назад

    ரொம்ப சந்தோஷம் உங்கள் முயற்சி மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  • @lubnasuraiya3917
    @lubnasuraiya3917 3 года назад +7

    Appreciate the interviewer so cool and down to earth. This is the original interview reflected as it is

  • @kaviarashianbazhagan3123
    @kaviarashianbazhagan3123 3 года назад +49

    Pavi you have bright future ❤❤

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/4rqlkhMJgxg/видео.html❤️💚

  • @jothirani.k.a2186
    @jothirani.k.a2186 3 года назад

    வளர்ச்சி
    உன்கையில்பார்க்கிறேன்
    வளர்க வளர்க தங்கம்

  • @ramalakshmimahalakshmitha3541
    @ramalakshmimahalakshmitha3541 3 года назад +2

    Super Love you family Pavi Chellam Life long happy ya erukkanum da

  • @maheswarianbu1492
    @maheswarianbu1492 3 года назад +10

    Ellamea niyamana asai than...ungaluku periya gift Amma Appa Nalla education koduthurukanga... ungaluku bright future iruku...ethum kidaikavillai enbathai Vida inimel kidaikum enbathai nambunga...Ur very great sister....

  • @FARMHOUSEGRAMASAMAYAL
    @FARMHOUSEGRAMASAMAYAL 3 года назад +1

    இந்த பதிவு பார்க்கும் போது அழுகையாக வருது. God bless u ma

  • @padmavathyv3645
    @padmavathyv3645 3 года назад +29

    Avunga patti face yenna oru happy🥰

  • @sunilinthu7885
    @sunilinthu7885 3 года назад +267

    விவசாயி பொண்ணு னு வந்தங்களை இன்டெர்வீ எடுத்து டெலிக்காஸ்ட் பண்ணுங்க

  • @kumarkalai6120
    @kumarkalai6120 3 года назад +20

    Pls take interview of a farmer's daughter that is really heart touching🙁

  • @senthilnaathank2426
    @senthilnaathank2426 3 года назад

    பவித்ரா வாழ்க்கை வளம்பெற
    எனது வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்🙌

  • @ravin8405
    @ravin8405 3 года назад

    நல்ல நேர்கானல் நன்றி.

  • @swethaparthiban5990
    @swethaparthiban5990 3 года назад +3

    Akka(the interviewer) neenga side face la sai pallavi mathi ye irrukinga🥺💞💞😍😍😍so prettyyy😍😍

  • @priyangar2170
    @priyangar2170 3 года назад +3

    இதல்லாம் கஷ்டம் இல்ல இதைவிட கஷ்டம் இருக்கு மா. உன் திறமைக்கு பாராட்டுக்கள் 👏👏👏

  • @manimani-wn7ru
    @manimani-wn7ru 3 года назад +1

    Wish you all the best Bhavithra Don't worry about it, God is help with you. Go head and try your hardest and good luck.

  • @anubalaanu3593
    @anubalaanu3593 3 года назад

    neeya nanaa pakum pothu pavi pathu romba feel panean.ana ipo ivanga avlo onnum kasta padala.ithavida sapatuke valiyilama padipu illama evlo per irukanga.help pandravanga antha mathiri alungaluku pannunga. ivangaluku velai iruku.ivana ivanga familya pathupanga.avanga appava velaiku anupalam . government schoola padikalam .pavi all the best 4ur future

  • @rajbujji8002
    @rajbujji8002 3 года назад +5

    Lovely so pretty.. Proud of you for being so awesome and so amazing for you to be a part of this wonderful family. All the best for future... Stay blessed...

  • @c-46sudha.r96
    @c-46sudha.r96 3 года назад +3

    I am appreciate for ur helping tendency. I like ur attitude.

  • @dumilstar8526
    @dumilstar8526 2 года назад +1

    மெர்குரி சேனல் அருமை வாழ்த்துக்கள்

  • @ramapraba535
    @ramapraba535 3 года назад +3

    வாழ்த்துக்கள் பவி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @a.c7962
    @a.c7962 2 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி பவித்திரா

  • @vasuginagarajan927
    @vasuginagarajan927 3 года назад +9

    God bless you sister,dnt feel everything will be alright soon.i will pray for you.

  • @amuthaeswar3347
    @amuthaeswar3347 3 года назад +106

    Super Pavithra
    Achieve more. God bless you pa.

    • @mlmary
      @mlmary 3 года назад +2

      Super pavi god bless u

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/4rqlkhMJgxg/видео.html❤️💚

  • @salmanparis303
    @salmanparis303 2 года назад +1

    Good job team

  • @saranyastat3651
    @saranyastat3651 3 года назад +262

    Yes இவர் திறமையானவர்.ஆனால்,
    ரொம்ப கஷ்டப் பட்டவர் என்று சொல்வது எல்லாம் சரி இல்லை.

    • @ishumanickam3016
      @ishumanickam3016 3 года назад +23

      Series ah entha ponnu varumailala valartha mari Ella Chinna vayasu eruthu English medium Thula padihiruku apra anga neeya Naana family yah pathi onnu pannalanu Appa Amma va pathi thappa pesuchi ethu frad .

    • @devitarakesh2887
      @devitarakesh2887 3 года назад +3

      Edhe comments full aa iruku ungaludhu.nambha avanga kuda travel panala.

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад +1

      ruclips.net/video/4rqlkhMJgxg/видео.html❤️💚

    • @kanchanakanchana9183
      @kanchanakanchana9183 3 года назад

      உங்க கிட்ட ஏதாவது உதவி

    • @ishumanickam3016
      @ishumanickam3016 3 года назад +5

      @@kanchanakanchana9183 antha ponnu kashtala Ella nalla kelunga pesaratha Atha Vida unmaya kashta pandravanga erukanga avangaluku help pannunga

  • @Jessyjohn08
    @Jessyjohn08 3 года назад +20

    இந்த பொண்ணு ரொம்ப Poor family ன்னு பேசினாங்க ...ஆனால் நல்லா தான் இருக்காங்க ..இத விட திறமை இருந்தும் கஷ்டபடுறவாங்க நிறைய பேர்.

  • @daisysimeon2015
    @daisysimeon2015 3 года назад +1

    Andha sister ku oru like...

  • @meenakshijesus7285
    @meenakshijesus7285 3 года назад +7

    super talented girl. God bless you

  • @jaivelu15
    @jaivelu15 3 года назад

    Good. She has created jolt to beers viewers on that day. W were all thanking God for our better life then forgot . But u guys followed up and further boosting her confidence that poverty doesn't mean student can be below average. Can become like her bright brilliant and outgoing personality . Some rich educated lucky guy should marry her . We pray God

  • @priyajaishwal9800
    @priyajaishwal9800 3 года назад +9

    She very talented...but kastam la padala nangalam government la padikarathukey kasta pattom

  • @kurusamiarumugam1978
    @kurusamiarumugam1978 3 года назад

    கவலப்படாத தங்கச்சி வாழ்க வளர்க

  • @naliniganesh7037
    @naliniganesh7037 2 года назад

    She will become a great person one day. Clarity in speech. Smart and talented girl

  • @deviduraicookey4416
    @deviduraicookey4416 3 года назад +38

    அம்மா உன்னுடைய இந்த இன்டர்வியூ பாத்துட்டு ஒரு மணி நேரம் நான் நானாக இல்லை

  • @QUANTUM_energy_WORLD_7491
    @QUANTUM_energy_WORLD_7491 2 года назад

    Wow... Anchor good job!

  • @Fullysignstore
    @Fullysignstore 3 года назад

    Sister I am proud of you , we all cross this situation in life , future you will reach great heights , you are a amazing women , and we all proud of sister

  • @reena301
    @reena301 3 года назад +11

    God bless you pavi and all the best for ur future

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 года назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பவித்ரா நீ நிச்சயம் சாதிப்பாய் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @tomsha132
    @tomsha132 3 года назад +39

    Don't cry da papa ur life will change very soon god Siva will bless you

  • @anusiyaanu4023
    @anusiyaanu4023 3 года назад +45

    Evangalavida rompa kastapara family nanga na oru handicapped girl yen family parthutu eruken yen amma yen thambi mulavalarchi ella hospital la katamudiyama eranthutan

  • @mohameddhasleem8512
    @mohameddhasleem8512 2 года назад +1

    Pavithra have a multi talent person if any organization see in this video plse support him

  • @muthuselvi4594
    @muthuselvi4594 2 года назад +1

    Ithu romba mukiyam
    .......veera velai irutha paruka.....irritate aakuthu.aana private school..government school la padikum

  • @srinivasanks2703
    @srinivasanks2703 3 года назад

    Very nice.blessed.girl.all.th.best.iur.blessings.to.u.pavithra

  • @abdulhackeem214
    @abdulhackeem214 2 года назад

    வாழ்க வளர்க மகளே

  • @manimani-wn7ru
    @manimani-wn7ru 3 года назад +1

    Fine and super very good video Miss Bhavithra wish you all the best and good luck go head try your hardest. Thank you so much for your interview.

  • @sundersunde5117
    @sundersunde5117 3 года назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @catherineignatius889
    @catherineignatius889 3 года назад

    Super,Super,Super.God Blessyou. So sweet 👏👏👏👌👌👌👍👍👍🌹🌹🌹

  • @harshinishanmugam6074
    @harshinishanmugam6074 2 года назад

    How hard it may be, at end of the day.... everything will fix in to ur hnads... stay blessed ❤️❤️✨

  • @devikareddy7450
    @devikareddy7450 3 года назад +13

    First half of ur life is u have seen strugles so second half u live a very happy life 100%👍

  • @aanandaanand7921
    @aanandaanand7921 3 года назад +1

    Super pavi ma. Life long happy ya irukkanuma neenga

  • @glorys6064
    @glorys6064 3 года назад

    All the best dear daughter, your future career is in your hand only don't give up at any thing

  • @sbalasubramanian3176
    @sbalasubramanian3176 3 года назад

    அருமை வாழ்த்துகள்

  • @macinaayyavali
    @macinaayyavali 3 года назад +1

    Good sharing friend 👍

  • @dineshCrossy
    @dineshCrossy 7 месяцев назад

    Very clever girl & god bless you

  • @ammuammu-nz6lg
    @ammuammu-nz6lg 3 года назад +117

    Episode pakrapa aluga vandhuchu but intha video paatha ithellam oru kastama ella middle class girls um face panrathu than ithula english medium school vera evlo per government la padichu uniform eduka kuda kaasu illama kasta padranga ithulam over....