விஜயகாந்துக்கு என்ன நடந்தது? வெளிவராத பல உண்மைகள்| Journalist Pandiyan Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2023
  • Tamil film actor Vijayakanth created a history in cinema. He tried to do it in Tamil Nadu politics and saw success in the beginning but went down very quickly. Who were Vijayakanth's successors in this matter from cinema to politics? Who is responsible for his success and failure? This collection explores who are his friends, enemies and traitors. In this interview, veteran journalist Pandian presents a short biography of Tamil Nadu's most famous actor Vijayakanth.He provides various interesting information about this information in addition to it.
    #vijayakanth #captain #dmdk #journalistpandiyan #pandiyanlatest #journalistpandian #pandiyan #admk #jayalalitha #epsops #bjp #tamilnadu #newsfocustamil #tamilcinema #nft
    Website: www.newsfocustamil.com/
    Facebook: / newsfocust
    Twitter: / newsfocust
    Instagram: / newsfocustamil
    RUclips: / newsfocustamil
    Google podcast :www.google.com/podcasts?feed=...

Комментарии • 221

  • @paanaam
    @paanaam 7 месяцев назад +60

    கொடுத்துச் சிவந்த கரங்கள் இன்று இறையோடு ஐக்கியமாகிப் போனது. கேப்டனுக்கு கண்ணீர் அஞ்சலி

  • @shanthia6956
    @shanthia6956 6 месяцев назад +16

    ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😢

  • @BALRaj-uv4fe
    @BALRaj-uv4fe 3 месяца назад +8

    பாண்டியன் சார் பல பேரின் சம்பவங்களையும் பேசுவது இயல்பு.இருப்பினும்! பேட்டியாளர்! பாண்டியன் சாரை திருப்பி பேட்டிக்கான, சம்பவத்திற்கு கொண்டு வருவிதில் மிகவும் கவனமாக இருப்பது குறித்து பேட்டியாருக்கு பாராட்டுக்கள்.நன்றி.சார். பாண்டியன் சாருக்கு வாழ்த்துக்கள். இவர்களை எங்களுக்கு வழங்கிய மீடியாவுக்கும் மிக்க நன்றி.சார்.❤

  • @chellamuthukuppusamy3460
    @chellamuthukuppusamy3460 6 месяцев назад +20

    விஜயகாந்த் விவகாரத்தை முழுமையாக தெரிந்து சொன்ன ஒரே நபர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் விஜயகாந்த் அவர்களுடைய அரசியல் பயணம் தோல்வி அனைத்துக்கும் பிரேமலதா குடும்பம் தான் நண்பர்களை பிரித்து விட்ட பெருமை பிரேமலதாவை சாரும் அவர் உடல் நலம் குன்றியது பிரேமலதாவை சாரும் ஆகமொத்தத்தில் ஒரு திராவிட தலைவனை இந்த தமிழ்நாடு இலக்கு காரணமாக இருந்த துரோகியும் இந்த பிரேமலதா தான் அவர் மறைந்த இந்நாளிலே அவருடைய இரங்கல் செய்தியோடு எதையும் வெளிப்படுத்துகிறேன் அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @vasanthim2531
    @vasanthim2531 7 месяцев назад +84

    பிரேமலதா இருக்கும் வரை D.D.M.K தேராதா கட்சி

  • @KarthikSundarararajan-zo1ny
    @KarthikSundarararajan-zo1ny 7 месяцев назад +50

    அவர் வேற டாப்பிக் மாறி போனாலும் கரெக்டா லைன புடிக்கிறார் ஆன்கர். வாழ்த்துக்கள்...

  • @mohansss865
    @mohansss865 6 месяцев назад +58

    பிரேமலதா குடும்ப பேராசையால் வீழ்ந்த மாமனிதன் விஜயகாந்த் ..😢😢😢. நண்பர்களை விளக்கி அவரை தனிமைப்படுத்தி கொன்று விட்டனர் ..

    • @viewperfect3588
      @viewperfect3588 6 месяцев назад +2

      நீ போய் பார்த்த.... எதுக்குங்க வேண்டாத வேல....

    • @anbusevi194
      @anbusevi194 6 месяцев назад +1

      Unmaithan

    • @user-xk2ft3tc4x
      @user-xk2ft3tc4x 6 месяцев назад

      ஜெயலலிதாவை உறவிலிருந்து தனிமை படுத்தியதுபோல பிரேமலதா விஜயகாந்தை தனிமை படுத்திவிட்டார் அதற்குத்தான் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற தமிழ் பழமொழி

    • @user-jz3vl3zi4q
      @user-jz3vl3zi4q 2 месяца назад

      😅😅😅😅ooo😅oooololll😅😅loo ll ollolooooooool9ooooooooloooooooo😊😊😅😅ooooo😊oooooo😊😅😊😊😊😅😅​

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 7 месяцев назад +137

    இப்ராஹீம் ராவுத்தர் இழப்பு தான் விஜயகாந்த்தின் சரிவு. விஜயகாந்த்தின் இழப்பு பிரேமலதா வின் சரிவு..

    • @vigneshrocksvigneshvignesh5675
      @vigneshrocksvigneshvignesh5675 6 месяцев назад +13

      Crt

    • @venkateshkrishna8233
      @venkateshkrishna8233 6 месяцев назад

      Ibrahim irunthalum DMK admk kathai mudichu ippadi akkiruppan.avanavan mantrigam jin Hindu devathagal voodu aghori mantrigam ellam panni mudithu vittu irukkanunga

    • @jeyamalara9576
      @jeyamalara9576 6 месяцев назад

      பிரேமலதா எப்ப என்ன பதவியில் உச்சித்தில் இருந்தார் சரிவதற்கு?
      ஓர் சாதாரண மனிசிய நீங்க ஏன் தூக்கி வைக்கிறீங்க…….பதவியில் ஏற என்ன தகுதி உள்ளது அந்த மனுசிக்கு…

    • @isaig892
      @isaig892 6 месяцев назад +8

      Yes correct bro wife biggest furad Lady

    • @kathirvelanna7252
      @kathirvelanna7252 6 месяцев назад

      .

  • @user-hf6nr3re7j
    @user-hf6nr3re7j 6 месяцев назад +24

    இவர் சொல்வது 100% உண்மை...
    விஜயகாந்த்தின் தங்கை (விஜயகாந்த் அப்பாவின் ரெண்டாவது மனைவியின் மகள்) தேனியில் 100 நாள் வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்துகிறார்.

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 6 месяцев назад +3

      Unmaiyagava sago 😢

    • @VandiMuthu-dq7bf
      @VandiMuthu-dq7bf 6 месяцев назад +2

      Eplmuthumuthumuthu

    • @Blackgaming-rv5pb
      @Blackgaming-rv5pb Месяц назад +1

      Correct

    • @user-hf6nr3re7j
      @user-hf6nr3re7j Месяц назад +2

      @@bharathidarshanram249
      மறுக்க முடியாத உண்மை.
      இது நக்கீரன் பத்திரிக்கையில் வந்தது.
      நான் படித்துள்ளேன்.

  • @Subramanian12
    @Subramanian12 7 месяцев назад +73

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை

    • @user-oo2hv5li7f
      @user-oo2hv5li7f Месяц назад

      அய்யாசொல்வது 90./.சரிதான் அதில் முக்கியமானசெய்தி ராவுத்தர் பிரிவும் சுதீஷ் வரவும் தலைவர் செல்வாக்குச்சரிவதற்க்கு ஒரு பெரிய காரணம் என்பதை நான் கணத்த இதயத்துடன் ஏற்றுக்கொள்கிறேன்.தலைவர் புகழை வரலாறு பேசும். வருங்காலம் பேசும் என் உயிர் உள்ளவரை கேப்டன் நினைவோடுதான் வாழ்ந்து மறைவேன்.....

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 6 месяцев назад +38

    அழிவதே பெண்ணால் தான் என்பதை அறியாததால் விஜயகாந்த் வீழ்ந்தார்.
    இப்ராஹிம் ராவுத்தர் உடன்
    இருந்தபோது வெற்றி விஜயகாந்த் ஆக இருந்தவர்
    பிரேமலதா உடன் வந்த போது தோல்வி விஜயகாந்த்
    ஆனார்.
    வெளியில் புலி வீட்டில் எலி
    என்ற வாழ்க்கையும் சரியல்ல.
    சாராயம் சம்சாரம் சேர்ந்தால்
    சந்தோஷம் போய் விடும்.
    விஜயகாந்த் வீட்டிலும்
    கதாநாயகனாக இருந்திருக்க வேண்டும்.
    இராவுத்தரை பிரிக்க நடந்த
    சூழ்ச்சியின் போதே எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்.
    விஜயகாந்த்தின் தோல்விக்குப் பின்னால்
    ஒரு பெண் பேய் மனைவியாக வந்து சேர்ந்தவள் இருந்தாள்.
    அவளும் அவள் குடும்பமும்
    விரைவில் பெரும் வீழ்ச்சியை
    அடைவார்கள் இது விஜயகாந்த் ரசிகர்களின்
    சாபம்!

    • @isaig892
      @isaig892 6 месяцев назад +1

      Wife NASAMAPOGANUM

  • @palanichamymm446
    @palanichamymm446 6 месяцев назад +6

    ஒளிவு மறைவற்ற நேர்மையான தகவல்கள்.நன்றி

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 7 месяцев назад +60

    இன்னும் நாயக்கர் ஆட்சியில் இருப்பதாக நினைத்து பிரேமலதா ஆடிய ஆட்டம் தான் தேமுதிக காணாமல் போனதற்கு காரணம்

    • @sonyshankar2k
      @sonyshankar2k 7 месяцев назад +4

      ரொம்ப சரி

  • @ravijaiguru6764
    @ravijaiguru6764 7 месяцев назад +24

    இந்த ஐய்யா சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை ,🙏🙏🙏🙏

  • @arulgopal4451
    @arulgopal4451 7 месяцев назад +9

    அருமையான நேர்காணல்

  • @ranipaul100
    @ranipaul100 6 месяцев назад +12

    Very true to the core 👌

  • @arunsethu7660
    @arunsethu7660 7 месяцев назад +9

    100/Truthe speech Pandian

  • @dhanuv7485
    @dhanuv7485 7 месяцев назад +7

    👌 well said premalatha wSted vijayakanth that's why we shouldn't think poor or rich while marrying this is very good example

  • @govindaraj5235
    @govindaraj5235 5 месяцев назад +3

    விஜயகாந்த் நண்பர்கள் பிரிவிணால் தான் குடிப்பழக்கம் அதிகமானது

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 7 месяцев назад +6

    Mutrilum unmai ayya kuruvathu nandri 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @kanthaiyarajan5224
    @kanthaiyarajan5224 6 месяцев назад +1

    Mika Nanry IYA Ungal Speech 💐 ANNAN VIJAYAKANTH 💐💐💐💐💐💐💐💓🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭 Elappu Angalukku Maaperum Thuyaram . Thank you For RAJAN 💓💐 Good Luck 🤞. Nanry IYA.

  • @gowdhamank2137
    @gowdhamank2137 7 месяцев назад +103

    இவர் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை.

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 7 месяцев назад +1

      டேய்அவுத்துவிடறான்டா, அ வன்கல்யாணமன்டப்த்தைஇடித்ததால்ஆரம்பித்தகட்சிடாஅது.

  • @neelarjunan8461
    @neelarjunan8461 7 месяцев назад +9

    Yes 💯 correct

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 7 месяцев назад +5

    Pandian sir, Premalatha father was the Manager of a co-operative sugar mill in seventies.

  • @saravananmani6717
    @saravananmani6717 7 месяцев назад +16

    கேப்டன் பெயர் சரித்திரத்தில் இடம் பெறட்டும்.

  • @ksajitkumar1623
    @ksajitkumar1623 7 месяцев назад +4

    மிகவும் அதிர்வான பதிவு மற்றும் அதிர்ச்சி

  • @ramprabu9221
    @ramprabu9221 6 месяцев назад +15

    Rest in peace for captain 🙏 Vijaykanth

  • @anbazhagana3714
    @anbazhagana3714 20 дней назад +1

    நல்ல ஒரு மா மனிதரை இழந்துவிட்டோம்!!மனைவியும், மைத்துனர் இருவரையும் நம்பி நம்பிக்கை துரோகம் விளைத்து விட்டனர்.

  • @pugalraj3185
    @pugalraj3185 7 месяцев назад +4

    நல்ல கருத்துள்ள உரையாடல் நண்பரே

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 7 месяцев назад +6

    அருமையான தகவல்

  • @magicalstore1128
    @magicalstore1128 7 месяцев назад +10

    Premalatha. Rachashi. Vijayakanth. Ayyava. Enna. Panninalo.😢😢😢😢😢😢

  • @athinarayanan9894
    @athinarayanan9894 7 месяцев назад +25

    Always my vote only for🔥 Captain⚔️ Vijayakanth💪 Dmdk🇧🇪💥

    • @dhanuv7485
      @dhanuv7485 7 месяцев назад +3

      He'll he is no more no need of your vote to dmdk

  • @davidsonsathyaraj7988
    @davidsonsathyaraj7988 6 месяцев назад +3

    கலைஞர் வருமையில் இருந்தார் என்பது சுத்த பேத்தல்.

  • @alexplatoa
    @alexplatoa 6 месяцев назад +4

    சொன்னதையே திரும்பி திரும்பி சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம்

  • @mathiyazhaotan4196
    @mathiyazhaotan4196 7 месяцев назад +8

    தேமுதிக.வேற்றி
    ஊறிதி.கேப்டன்
    க.மதியழகன்❤❤❤❤❤

  • @a.pgavaskar4180
    @a.pgavaskar4180 7 месяцев назад +3

    100.100 உன்னம நான் விஜயகாந்த் எம் எல் ஏ ஆனது நான் ஒரு பெரிய காரணமாக இருந்தவர்

  • @rangnathank8538
    @rangnathank8538 7 месяцев назад +8

    உண்மைதான் திருப்பதி சென்றது

  • @nathanbabu8559
    @nathanbabu8559 7 месяцев назад +7

    💯 உண்மை

  • @vijiraja8253
    @vijiraja8253 6 месяцев назад

    Well spoken.

  • @jeysontv6219
    @jeysontv6219 6 месяцев назад +3

    ஒரு நல்ல மனிதரை இப்படி தப்பா பேச யாருகிட்ட கோடி வாங்குனீங்க பாண்டியன்.

  • @spchocklaincamlingcam4477
    @spchocklaincamlingcam4477 7 месяцев назад +5

    Really true

  • @alikeps9086
    @alikeps9086 6 месяцев назад

    Super

  • @arulvaishalis5845
    @arulvaishalis5845 7 месяцев назад +4

    இது வரைக்கும் உரையாடல் நல்லாதான் போயிட்டு இருந்துச்சு கடைசி நேரத்தில் என்ன கிறுக்கு புடுச்சிச்சினு தெரியலையே வேல்முருகன் கூட சும்மா இருந்தாலும் எவனும் போகமாட்டான் தெரிந்துக்கொள்ள வேண்டும். வெளியில் இருக்கின்ற சூழ்நிலை தெரியவில்லை போல.

  • @AjayKumar-we3om
    @AjayKumar-we3om 7 месяцев назад +2

    RIP Captain 😢

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 7 месяцев назад +2

    Katchi entha nilamai kuponathu manasu kastama erukirathu captain paavam

  • @jegak1009
    @jegak1009 6 месяцев назад +4

    Vijayakanth was destroyed by Premalatha and her brother. And that's why both didn't cry so much during the funeral.
    She is the She-Devil 👹

  • @venkateswaravenkateswara1118
    @venkateswaravenkateswara1118 7 месяцев назад +5

    100% TRUE

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад +2

    Kadavul irukkaaru kumaaru !

  • @npravikumar2764
    @npravikumar2764 7 месяцев назад +4

    Pandiyan sir vijaykanth lived with actress Meena and that dpoiled him

  • @anbusevi194
    @anbusevi194 6 месяцев назад +2

    Pandian sir solvathu 100 percent unmai.

  • @VinodKumar-zq1kh
    @VinodKumar-zq1kh 7 месяцев назад +2

    Alliance is the only tool n carrer for so many parties today!! Ottunni madiri they function..none of them are in politics to win n become CM ...only cutting through Alliance!! DMDK is one among them!!

  • @valarmathivedhachalam6927
    @valarmathivedhachalam6927 7 месяцев назад +2

    அருமை.அருமை.சார்

  • @SuperRambala
    @SuperRambala 7 месяцев назад +2

    BJP is not depending upon T.Nadu, if it comes, it is bonus.

  • @vasanthim2531
    @vasanthim2531 7 месяцев назад +11

    2 செருக்கிகளால் 2 கட்சி சறுக்கல் ஆகி விட்டது

  • @kadershareef8999
    @kadershareef8999 7 месяцев назад +4

    True

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 7 месяцев назад +4

    அண்ணா 2002 படம் சொக்கா தங்கம் நன்றி

  • @dhanuv7485
    @dhanuv7485 7 месяцев назад +8

    Vijayakanth is fool listened to wife words always we have to think which we have to listen not to listen

  • @krishnang2612
    @krishnang2612 7 месяцев назад +3

    Tamila Tamila pandian super

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 6 месяцев назад

    Super Songs Vijaykanth Movie: 1. Oru moonu mudichaale muttaalaa Aana.... 2. Aavathum pennaale Manusa Alivathum pennaale.....

  • @Raja-ss4ft
    @Raja-ss4ft 7 месяцев назад +1

    Rip🙏🙏🙏

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan7945 6 месяцев назад +1

    இவர் ஒவ்வொரு சேனல் க்கு மாற்றி கணக்கு சொல்கிறார் 1500.2000. கவுசெலர்

  • @RMurugan-jy5fw
    @RMurugan-jy5fw 28 дней назад

    மக்களுக்கு நன்மை செய்யவும் உயர்வாக உயர்த்தவும் மனசாட்சியுள்ள கட்சிகள் இல்லை ?

  • @sathishkali2698
    @sathishkali2698 7 месяцев назад +5

    All in all ஆரசியல் to cinema varai pesugirarar ivar enna marmayogiya

  • @rajagopalannarasimhan1445
    @rajagopalannarasimhan1445 7 месяцев назад +3

    Sir pandian - today TN communists group are the ' sambalatharhal' and ' members of suya Nala kuttan' (not makkal Nala kuttani ) including vck and vaiko parties begging for couple of seats / money

  • @sakthivelb741
    @sakthivelb741 7 месяцев назад +6

    பன்ருட்டி ராமச்சந்திரன் நடப்பு பிடிக்காமல் விலகிய போது அரசியல் ஸ்தம்பித்தது

  • @GeetaKSwamy
    @GeetaKSwamy 7 месяцев назад +1

    Om sakthi film la vijaya kanth thaan villan

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад +3

    Today he has gone !

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад +5

    Kassu panam dhuttu money motto of the prema !

  • @dhilibantraders9474
    @dhilibantraders9474 6 месяцев назад +2

    பாண்டியா ஒரே கதையா சொல்லி சொல்லி காதுல எங்களுக்கு ரத்தம் வருகிறது விஜயகாந்தின் இரண்டாவது படம் ஜெய்சங்கர் கதாநாயகனாக விஜயகாந்த் வில்லனாக படத்தின் பெயர் இனிக்கும் இளமை வரலாறை தெரிந்து பேச வேண்டும் ஒரே பொய்யா

  • @jayanthidevarajan9869
    @jayanthidevarajan9869 7 месяцев назад +1

    Emba idhellam thernju enna seyya porom?

  • @spchocklaincamlingcam4477
    @spchocklaincamlingcam4477 6 месяцев назад +3

    100%true

  • @SurprisedEagleRay-qt1xe
    @SurprisedEagleRay-qt1xe 7 месяцев назад +5

    Prema latha u killed a man by remove Ibrahim.sinner.

  • @balajiraajavelu4752
    @balajiraajavelu4752 6 месяцев назад

    Ji, you are speaking everything two times. We hear you the first time 😅

  • @srsmotors3732
    @srsmotors3732 6 месяцев назад

    RIP CAPTAIN 😢

  • @user-dharan
    @user-dharan 7 месяцев назад +1

    RIP

  • @26011979able
    @26011979able 7 месяцев назад +9

    தவறு அது வன்னியர் பகுதி இல்லை ......
    அது ஆதிதிராவிடர்களின் பகுதி...
    கள்ளக்குறிச்சியில் தான் அவர் முதன முதலில் கூட்டம் நடத்தினார்

    • @Shanta-wf6kd
      @Shanta-wf6kd 6 месяцев назад

      சரியான பதில

    • @Shanta-wf6kd
      @Shanta-wf6kd 6 месяцев назад

      சரியான பதில

  • @gomathyanbumani3267
    @gomathyanbumani3267 7 месяцев назад +4

    Mottai anchor and pandian always addressing selvi J in singular and adhu idhu. What ever wrong she did she was our CM. Try to learn some basic manners.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 7 месяцев назад +12

    தேமுதிக கட்சி கதம் கதம் தான்😮😮😮

    • @govindaraj5235
      @govindaraj5235 5 месяцев назад +1

      ஐயா உங்களுக்கு இந்தி தெரியுமா நான் ஒரு இந்தி நாட்டில் வேலை செய்கிறேன்

    • @kumarprasath8871
      @kumarprasath8871 5 месяцев назад

      @@govindaraj5235 இந்தி மொழி நான் சிறு வயதில் எனக்கு இரண்டாம் மொழி பாடம்

  • @nandabalangowri6195
    @nandabalangowri6195 6 месяцев назад +2

    எல்லாம் ok kaunanithi வறுமை சொன்னியே அடே பாவி நீ நல்லாவே இருகமற்ட😮

  • @suganandansamantham2560
    @suganandansamantham2560 7 месяцев назад

    Nt jj sasi well do every think

  • @govindaraj5235
    @govindaraj5235 5 месяцев назад

    இது உண்மை யான உதாரணம்

  • @dranjanaj7696
    @dranjanaj7696 7 месяцев назад +6

    Our people were so much mad after films, they voted for film personalties like Vijayakant who had no political principals.

    • @dhanasowndar
      @dhanasowndar 7 месяцев назад +5

      Udhaynidhi apo vote potru

    • @dranjanaj7696
      @dranjanaj7696 7 месяцев назад +2

      @@dhanasowndar Pls go ahead & vote for DMDK. They will any way not come to power either alone or in coalition. As an opposition, they have done nothing for the TN people. The man interviews said, said that Premalatha will ask her own partymen for money, whenever they meet her. How will thease people behave, if they come to power.!

    • @rajanbose1
      @rajanbose1 7 месяцев назад +1

      @@dhanasowndar haha

    • @Balajiraja2005
      @Balajiraja2005 7 месяцев назад +1

      Wise man would have voted him and not his family. He proved his efficiency in every field, he is the best citizen of India. Stupid will criticize him badly.

    • @rubanebenezer5261
      @rubanebenezer5261 6 месяцев назад

      Best citizen means best individual. But as a political leader. You have to be shrewd. Both Kalignar and Jayalalitha were uneducated but well read. His pitch was being alternative to the dravidian parties, but the idea is yet to find currency with tamilnadu public. This is the challenge lying infront of seeman and annamalai. Hope someone cracks this someday!

  • @user-tr4cn6qx7p
    @user-tr4cn6qx7p 6 месяцев назад +2

    மூந்தீரி காடுன்னு சொல்லற
    மொட்ட தலையா...

  • @babusps2585
    @babusps2585 6 месяцев назад +1

    பாண்டியன் ஜி அவர்களே அதிமுக உடன் விஜயகாந்த் வாங்கியது 350 கோடி அல்ல மொத்தம் 400 கோடி இந்தப் பணத்தையும் பிரேமலதா அவர்கள் தான் அம்மா ஜெயலலிதாவிடமிருந்து வாங்கினார் உடன் சென்றவர் மகளிர் அணியை சார்ந்தவர் இதை அவரே கூறக் கேட்டேன்

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 6 месяцев назад +1

    என்னுடைய கருத்து ஒத்துப்போகிறது

  • @MrCkrishna24
    @MrCkrishna24 6 месяцев назад

    Vijay kanth is hero… but that own family destroyed his familiarity

  • @mobileupload2051
    @mobileupload2051 7 месяцев назад +1

    nandri ketta manitharadaaaaa naaam thinamum thirunthaatha manithardaaaaaaa...its all seems LIKE sasikaala...... MAFIA mannarkudi Gangster???????? Jaya ruin her LIFE Sassi ???? Vijaykankth ruuin his LIFE Prema ...its a fact

  • @healthy141
    @healthy141 7 месяцев назад +1

    Something went wrong

  • @kalyansunder6057
    @kalyansunder6057 7 месяцев назад +1

    vijayakanth was killed by dravida model people who made him drink , poor fellow victim of TASMAC!

  • @binaryfiles9284
    @binaryfiles9284 7 месяцев назад +3

    That is BJP advice

  • @ananthkrishna4633
    @ananthkrishna4633 3 месяца назад

    பாண்டியன் முதல் தேர்தல் 8℅

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 7 месяцев назад +20

    Both vijaykanth and vaiko got each 500 crores from Jayalalithaa to defeat DMK! Both telungans want to rule tamilnadu! But they now zero! Both telungans are now untouchables in politics! Aslo kudi kudiyai kedukkum! Adanga manaivi! What a pity!

  • @chandranperiyasamy7613
    @chandranperiyasamy7613 7 месяцев назад +15

    நடந்த உண்மைகளை சொல்லி விட்டார்

  • @chandranchandran7276
    @chandranchandran7276 7 месяцев назад +4

    நிறய பொய்.கொஞ்ச உண்மை

  • @haridassharidass8766
    @haridassharidass8766 7 месяцев назад +2

    Tasmac Thon karanamda

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад +2

    Panam vijayakanthai thirumba konduvarumaa ?

  • @sivamahe5037
    @sivamahe5037 6 месяцев назад

    Vidunga da pothum da

  • @saraswathisundar3417
    @saraswathisundar3417 6 месяцев назад +1

    100%truth

  • @thiyagarajanmohan5064
    @thiyagarajanmohan5064 6 месяцев назад

    ரயிலில் வரவில்லை பாண்டி புல்லட் வண்டியில் வந்தார்

  • @kumarigh9012
    @kumarigh9012 3 месяца назад

    Culprit political enemies did black magic that's y any treatment not set for health mrs captain later only recognise that but everything finished fate only