If Trader Vinoth had lost Rs 10 Lakhs in IFS scam, then he would be Pleasant, with a Smile and Diplomatic? No, he will blame the authorities for not initiating action on time. Right? Is this "I did not lose any money, so, its not my problem" kind of attitude?
அரசாங்கம் செய்திருக்கும் ஒரே ஒரு நல்ல காரியம் யார் வேண்டுமானாலும் பங்குச்சந்தையில் சொந்தமாக டீமேட் கணக்கு செய்து வர்த்தகம் செய்ய முடியும் என்பதுதான் இந்திய மக்களுக்கு அரசாங்கம் செய்திருக்கும் ஒரு பெரிய வரப்பிரசாதம்.
Anand is a congress luchaa. Congress on emergency suspended right to live anand supports such a luchhaaa. Party if someone supports demon they ae also demon
@@shuriya5237 நண்பனின் அலுவலகத்தில் பணிபுரிந்த தோழர்கள் சிலபேர் IFS -ல் முதலீடு செய்து , லாபம் பார்ப்பதாகவும் , நீயும் எங்களைப்போல முதலீடு செய்யலாமே?? என கேட்பதாக சொன்னார் !!! நான் வேண்டாம் என அவரிடம் கூறினேன் . அதில் உள்ள Risk பற்றியும் கூறினேன் .
Sulabama lam edukka mudiyadhu edukalam sometimes loss um agum average panna per month 6 percent possible risk illama consistent ah aana ivalo amount vachi ellam appadi panna mudiyadhu sentiment play agum neraya irukku
Greediness! Greediness! How much is enough? It's a big lesson for people to keep their money greediness to desired limits. Always fix the amount and keep your expenses within that limit.
Trader is very diplomatic,, being diplomatic and not honest is very easy,, being honest is liking putting oneself to the shoes of those being impacted,,
Sir my money in IFS and getting last 6months because one case how they take ,thousands of peoples are satisfied...neenga happy. Unghaluku enna moodi kittu ponghada
Most of the students studying at IIT, IIIT, IIM, IISc are from rich and wealthy families. Many students' PARENTS have HIGH Educational, Professional and Economical background. Union Govt can stop giving Grants to these Institutions.That too is our Tax money.
ஆனந்த் சார் இதுல RBI கவர்னர் மற்றும் நிதி அமைச்சரை involve செய்ய துடிக்கிறார். இவர் அரசியல்வாதியாக இருப்பதால் அந்த எண்ணம் வருகிறதோ? இவருடைய அறிவு அரசியலால் நமக்கு இழப்பு. மிகவும் வருத்தமாக உள்ளது. எல்லாவற்றையும் அரசியலாக்கும் அந்த எண்ணம் தான் பிரச்சனை.
Ponzi thaan ask the money immedietly they will not giv ..they will tell stories.. if the coin is tradable 2 daysla sell pannitu they shd pay you.. but they will say stories
ஐயா மத்திய அரசு ஒவ்வொரு தனிமனிதன் செயல்பாடு அறிய ஆதார் மற்றும் வங்கி கணக்கு என அத்தனை ஆய்வு செய்யும் போது இந்த நிறுவனம் பற்றி தகவல் சேகரிப்பது நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் ஆரம்பம் நிலையில் கட்டுப்படுத்த மக்களுக்கு தீமை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்
Srinivasan sir very informative for all who are trading. In future thy must be careful , to get their knowledge and follow your advice before investing. We learn that- Higher rate of intrest offered will be loss at the long Run.
Dear trader Vinoth, it’s like you are talking to your investors/clients. You are fearing people like you will lose if you trade, so that they will give their money to you for trading. Making use of every situation to lure people and finding ways to keep them away from learning trading.
Would prefer if you'll stick to more economic issues rather than look at political digs. The situation today is far better than what was there in the past regime
@@nagarajuperumal6486 PACL is an investment where you will get land allotted for the investment you make. On completion of tenure you will get the money back with interest. Land cost appreciation is their source of income. Some Management people has done money laundering so SEBI intervened and blocked all the accounts and properties but still now common public has not received money. Only a few people got a little money before COVID start. But after that there was no movement at all. If the lands are sold now investors can get their amount back with interest also. because the lands are bought in areas where the appreciation is high.
It happened in Harshad metha case. This ponzys are entirely different from that one. Here all are retail investors. Also they have received 8% interest monthly for few months. Such a.complicated case and highly impossible to recover and settle victims. But AS din even understood this IFS model asusual. He explored his knowledge about american story and names of american characters also. We should apprentice his memory power about that.
Ifs owner வெளியே வந்து பதில் சொன்னால் போதும் எவன் நல்லவன் எவன் கெட்டவன் தெரியும்... First லட்சுமி நாராயணன் வர சொல்லுங்க... பணம் கொடுத்தவன் எல்லார் வயித்தெரிச்சலும் சும்மா விடாது....
வணக்கம் 🙏🏾அய்யா. நான், மதுரையை தலைமை அலுவலகமாக கொண்டு CENTRIO GROUP OF COMPANIES ல் (NEO MAX PROPERTIES PVT LTD., இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்களைப்பற்றி தங்கள் அறிந்தது உண்டா? இவர்கள் நிறுவனத்தின் உண்மை தன்மையை எப்படி அறிவது? - தியாகராஜன்
Yatinkoodi Intraday trader makes 8 to 10 lakhs a month with the capital of 21 lakhs . Raja banks makes 200000$ a month with the capital of 300000$. Takashi kotegawa a Japanese day trader Made 1billion $ in 8 years with the capital of 20lakhs .. Ungaluku trading Varala na Vittudunga Sir .Aana 6% lam Panna mudiyathu nu Vada sudathinga 🤣🤣
YOV... unmailiya neenga lam trader aa ,, yen da easya orthan 20% capital return edukalam da ,, nifty option la,proper mind set and money mangement skill irruntha pothum...
If bank was under concurrent audit and if a particular account has lot of credit in a month by cash ie excess of 10 lacs p.m it should be reported in the audit report.
Sir சொல்வது சரி. சஹாரா ஃபைனான்ஸ் இல், டெபாசிட் குறித்து தகவல் கேட்டு நடவடிக்கை எடுத்தது. இதனை ஒரு ஆங்கில நாளிதழ் கேள்வி எழுப்பியது. ஆனால் பின்பு தவறு நேரின், செபி ஏன் ஆக்ஷன் எடுக்கவில்லை என்று நாளிதழில் கேள்வி வரும். இதில் பின் நடந்த ஆக்ஷன் அனைவரும் அறிவர்.
திரு அருள் சீனிவாசன் ஐயா அவர்களே தயவு செய்து திரு விஜய் மல்லையா விடம் இருக்கின்ற பணத்தை பெற்றுத் தாருங்கள் .மற்றும் நம் நாட்டின் மக்களிடம் உள்ள பணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் கிடைக்கும் வட்டி விகிதம் குறைவு ஆனால் அதே வங்கியில் மக்கள் கடன் பெற்றால் திருப்பிக் கட்ட வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம் அதிகம் இது என்ன சட்டம். ஆனால் பெரு முதலாளிக்கு இந்த சட்டம் ? ஆருத்ரா மற்றும் ஐ எப் எஸ் நிதி நிறுவனங்களில் தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கு காரணம் சில அரசியல் கட்சிகளின் தலையீடு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று பாதிக்கப்பட்டவர்களிடம் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது .தேசிய வங்கிகளால் கொடுக்க முடியாத உயர்ந்த வட்டி விகிதங்களை ஒரு தனியார் நிறுவனமும் ஏன் கொடுக்கக் கூடாது கொடுக்கும் பட்சத்தில் அதை ஏன் அரசாங்கம் தடுக்கிறது . கொடுக்கவே முடியாது என்று ஏன் கூறுகிறார்கள்.
சமூகம் உங்களை விமர்சித்துக் கொண்டே இருக்கிறது, ஆனால் நீங்கள் இந்த சமுதாயத்தின் நலனுக்காக பேசுகிறீர்கள். உங்கள் சேவைக்கு நன்றி.
பணம் இல்லாதவனுக்கு இருக்கிற பிரச்சினையை விட, பணம் இருக்கிறவனுக்கு வருகின்ற பிரச்சினை மிக அதிகம்......
😂
Fact🤣🤣🤣🤣🤣
Exactly...
Fact fact fact
Illa bro rendu thukum middle la irukkurava dha romba kastam
Trader Vinoth is such a pleasant person, handles Mr Srinivasan very well - always with a smile !!
Correct.... correct 😜
Trader vinoth ku RUclips channel iruka
Vwry right
Yes.. Vinoth ji is s practical man tries to make the discussion meaningful and worthy .
If Trader Vinoth had lost Rs 10 Lakhs in IFS scam, then he would be Pleasant, with a Smile and Diplomatic? No, he will blame the authorities for not initiating action on time. Right? Is this "I did not lose any money, so, its not my problem" kind of attitude?
சார் சொல்லுவது ஏழைக்கு ஒரு சட்டம் பணக்காரர் ஒரு சட்டம் அதுதான் சார் கூறுகிறார் நன்றி சார் நீங்க கூறியது உண்மை🙏🇮🇳🇮🇳🙏
பொருளாதார குற்றங்களுக்கு இந்தியாவில் பெரிய தண்டனைகள் இல்லை
அதை ஆதாரங்களுடன் உரையாடுங்கள்
ஆம்,அதைதான் வினோத் சொல்கிறார். அவர் பேச்சை முடிக்க விடாமல் அமரிக்காவுல முடியும்ல? என்று தன் ராஜதந்திரத்தை காட்டுகிறார் பொருளாதாரப் பு(ள்)ளி.
அருமையான விளக்கம் இனிமேல் ஆவது பேராசை படமாட்டேன்
..
இப்ப ஆசை பட்டீங்களா இல்ல பேராசை பட்டீங்களா...
அரசாங்கம் செய்திருக்கும் ஒரே ஒரு நல்ல காரியம் யார் வேண்டுமானாலும் பங்குச்சந்தையில் சொந்தமாக டீமேட் கணக்கு செய்து வர்த்தகம் செய்ய முடியும் என்பதுதான் இந்திய மக்களுக்கு அரசாங்கம் செய்திருக்கும் ஒரு பெரிய வரப்பிரசாதம்.
😊
வினோத் சார் நழுவறத்தாளையே குறிக்கோளா இருக்காரு பா... நன்றி ஆனந்த் சார்... ஜனங்களுக்கு விழிப்புணர்வு இல்லைனு இதுல இருந்தே தெறித்து...
Vinoth sir ...Don't interrupt while Anand sir is speaking...
Anand speaking honestly though he is not impacted,,👍
Anand is a congress luchaa. Congress on emergency suspended right to live anand supports such a luchhaaa. Party if someone supports demon they ae also demon
IFS - லிருந்து என் நண்பனை காப்பாற்றிய பெருமை தங்களேயேச்சாரும்!!! நன்றிகள் பல !!!
Epdi
@@shuriya5237 நண்பனின் அலுவலகத்தில் பணிபுரிந்த தோழர்கள் சிலபேர் IFS -ல் முதலீடு செய்து , லாபம் பார்ப்பதாகவும் , நீயும் எங்களைப்போல முதலீடு செய்யலாமே?? என கேட்பதாக சொன்னார் !!! நான் வேண்டாம் என அவரிடம் கூறினேன் . அதில் உள்ள Risk பற்றியும் கூறினேன் .
please listen to Mr Anand. You don't stop him. He sprays Golden words.
Each time when you start talking you say Ile sir, apadi ile, ipadi ile.
Sir yaru enna sonnalaum neega great
Weast peachu
Capital 10% sulabama edukkalam
Option future segment
Techanical analysis paathu disciplina
Trade panninal
10% per month or 1 year?
Sulabama lam edukka mudiyadhu edukalam sometimes loss um agum average panna per month 6 percent possible risk illama consistent ah aana ivalo amount vachi ellam appadi panna mudiyadhu sentiment play agum neraya irukku
இந்த மாதிரி ஸ்கேம்மில் ஆரம்பத்திலேயே சம்பாதிதவர்களும் உண்டு
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
மிகப்பெரிய அளவில்..
ஒவ்வொரு கிராமத்திலும் பல கோடி நடந்துள்ளது
Vanakkam sir , NEOMAX CENTRO - Pathi konjam sollunga sir, yaara kettalum na investment panni iruke solranga , Ungaloda opinion venum sir engaluku rombha useful a irukum...
Reverential and Knowledge treasure Mr Srinivasan is doing great service to common people about fraud and cheating in financial market. God Bless him.
Greediness! Greediness! How much is enough? It's a big lesson for people to keep their money greediness to desired limits. Always fix the amount and keep your expenses within that limit.
Trader is very diplomatic,, being diplomatic and not honest is very easy,, being honest is liking putting oneself to the shoes of those being impacted,,
It is true that all agents who collected money for IFS should also be made accountable for the crime involved.
Correct!!
let's everyone join and make this issue known to global in Twitter
I am from Vellore sir nega sona tha na katan .I am happy thanku sisr
Gud boy great escape
Vinoth your Presentation and discussion great. Babu sugars.
ஐயா வணக்கம் இதேபோன்று நியூ மேக்ஸ் என்று ஒரு ஸ்கீம் பரவலாக இருந்து வருகிறது அதைப் பற்றி கூறினால் நன்றாக இருக்கும்
Adhu. NEO MAX sir
உங்க பணத்தை எடுப்பது சிறந்தது
Ama sir, solunga sir
ஆனந்த் சார் : சொன்னேனே அப்பவே இந்த பயலுகளுக்கு சொன்னே விதி யாரை விட்டது 😀😀😀😂🤣
I requested you about IFS one year ago you might have caution us
En friend matikitan😮💨🥲
OMG. You should email him. At least SMS.
Did you invest in ifs ??
@@anonymousstr5313 yes
@@japantamilbros how much ???
Correct sebi must go and act immediately.
Trader ரொம்ப பயப்படுகிறார். 🤣 எவனோ திருடுறான். நம்ம எதுக்கு பயப்படணும்! உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்.
Anand sir always say truth 💥✨✨i like your loyality 💥✨🔥
Then why he not taking about srimathi case
ஆனந்த் சாருக்கு முதற்கண் வணக்கம், இது போன்ற மோசடி எத்தனை வருடங்களுக்கு பிறகு அதிகமாக நடைபெருகிறது கூறுங்கள் ஐயா
please take care of your health anand sir
பொருளாதார பெரியார்.... 💥💥💥
Thank you.. MP team
Sir.neo max, centrio,green wealth pathi pesunga sir
Neomax is a Ponzi scam, soon ED will file against them . Because they didn’t register under RBI guidelines.
Anand sir, please speak about it.
Wait and see for next month
Pls talk about this sir 🙏
@@krishnav1429 wait one by one will start by month
Sir my money in IFS and getting last 6months because one case how they take ,thousands of peoples are satisfied...neenga happy. Unghaluku enna moodi kittu ponghada
🙏❤️Feedback Appreciated
Let's get in touch on WhatsApp
For more insights and to build a good portfolio
Neomax centrio business group pati solluga sir
The kind of information he is sharing 🔥
Anand sir questions are right.. 👌👏
Sir agent got 15% interest. They give 8% to public. Agents are now living with white collar shirt,own luxury cars, home.
As per sir told it happened means these agents are going to be get caught.
Thanks for the wonderful Finance awareness video 👍
Sir fine future nu same ifs mathiri coimbatore LA nadandhuchu..Atha Pathi therinja konjam pesunga sir
எத்தனை சதுரங்க வேட்டை படம் எடுத்தாலும் திருந்தாத ஜென்மங்கள். மக்களின் பேராசைதான் அவர்களின் மூலதனம்.
Support small farmers like kerala and karnataka, here in tamil Nadu 25acre, 50acres big farmers yetuku free electricity kodukariga
@@saravanan8161 do you have land ceiling act is effectively followed in tamil Nadu
@@saravanan8161 come with me to North karnataka, worst than texas
Farmers take the full risk. And farmers get less profit on their produce. Retailers, Exporters etc get better profit on agri products, I think.
Most of the students studying at IIT, IIIT, IIM, IISc are from rich and wealthy families. Many students' PARENTS have HIGH Educational, Professional and Economical background. Union Govt can stop giving Grants to these Institutions.That too is our Tax money.
உண்மை..பெரிய விவசாயிகளுக்கு சலுகை கூடாது..ஒரு solar போகட்டும்..எதற்காக நம் வரிபணம்?
தஞ்சாவூர் மீட்டப்பல நான் இதை பற்றி இது ஒரு scam னு வினோத் சார் சொன்னாரு....👍👍
ஆனந்த் சார் இதுல RBI கவர்னர் மற்றும் நிதி அமைச்சரை involve செய்ய துடிக்கிறார். இவர் அரசியல்வாதியாக இருப்பதால் அந்த எண்ணம் வருகிறதோ?
இவருடைய அறிவு அரசியலால் நமக்கு இழப்பு. மிகவும் வருத்தமாக உள்ளது. எல்லாவற்றையும் அரசியலாக்கும் அந்த எண்ணம் தான் பிரச்சனை.
Yes that's the problem with him ..he is congress man..his political angle ruining his reputation totally
Cheating schme , culprits ...பயப்படனும்...கட்சி சார்பாக இல்லை.....மக்களுக்கு புத்தி இல்லை.
ஐயா அப்போ beldex coin னு ஓரு குரூப் இருக்கு வேலூர் ல அதுவும் இதுமாதிரித்தானா தயவுசெய்து சொல்லுங்கா
Ponzi thaan ask the money immedietly they will not giv ..they will tell stories.. if the coin is tradable 2 daysla sell pannitu they shd pay you.. but they will say stories
Concept onuthan panam potta riskuthann
I too tried to refrain my friend from investing in this..but he never listened..now he will be facing the consequences
Sir pacl news solunga
ஐயா மத்திய அரசு ஒவ்வொரு தனிமனிதன் செயல்பாடு அறிய ஆதார் மற்றும் வங்கி கணக்கு என அத்தனை ஆய்வு செய்யும் போது இந்த நிறுவனம் பற்றி தகவல் சேகரிப்பது நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் ஆரம்பம் நிலையில் கட்டுப்படுத்த மக்களுக்கு தீமை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்
Sir ungaluku naraya muchu vaguthu.
Please take care of yourself.
We need you.
Srinivasan sir very informative for all who are trading. In future thy must be careful , to get their knowledge and follow your advice before investing. We learn that-
Higher rate of intrest offered will be loss at the long Run.
பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்து 6% முதல் 8% வரை இலாபம் பெறலாம்... யாரோ இப்பணத்தை அபேஸ் செய்ய முயற்சிக்கிறார்கள்...
I did not eat onion ,apudinu soliramari i didnot put 💰.... Apudinu balti adika poranga
லம்ப கிடைக்கும் என்று எதிர்பார்த்து எதையும் செய்தால் அவளதான்நாமம்.
வினொத்: கடவுள் இருக்காரான்னு தெரியிலே! இருந்த நல்லா இருக்கும்னு சொல்லிறேன்
Nanum yevlo sona sir , yenga village la..oruthanuku , ketana avan epo pattu thirunthattum
Dear trader Vinoth, it’s like you are talking to your investors/clients. You are fearing people like you will lose if you trade, so that they will give their money to you for trading. Making use of every situation to lure people and finding ways to keep them away from learning trading.
Would prefer if you'll stick to more economic issues rather than look at political digs. The situation today is far better than what was there in the past regime
Poda nowadays cheating is more, in that you also one
Anand srinivasan engira yanaiku pala murai adi sarukki irukirathu aana intha perusu ithu sonna advice PADI nadakulana atha pathi pesave pesathu
Sir, PACL Sebi take over panni 13 years aachu innum Lodha commission amount tharala. Ada pathiyum konjam pesunga please.
What happened to PACL.
@@nagarajuperumal6486 PACL is an investment where you will get land allotted for the investment you make. On completion of tenure you will get the money back with interest. Land cost appreciation is their source of income. Some Management people has done money laundering so SEBI intervened and blocked all the accounts and properties but still now common public has not received money. Only a few people got a little money before COVID start. But after that there was no movement at all. If the lands are sold now investors can get their amount back with interest also. because the lands are bought in areas where the appreciation is high.
After 13 years, 84% amount returned. That translate to less than 20% of principal adjusting the inflation.
Well said, i was thinking on the same line
Something is better than nothing
S
It happened in Harshad metha case. This ponzys are entirely different from that one. Here all are retail investors. Also they have received 8% interest monthly for few months. Such a.complicated case and highly impossible to recover and settle victims. But AS din even understood this IFS model asusual. He explored his knowledge about american story and names of american characters also. We should apprentice his memory power about that.
Vinod, you may want to support SEBI, you are welcome. Allow Mr Anand to speak without trying to divert the discussion.
He. Not. Come. Again. And. He enjoy. His life ... by your money. .....
PACL scam pathi pesunga sir
Ifs owner வெளியே வந்து பதில் சொன்னால் போதும் எவன் நல்லவன் எவன் கெட்டவன் தெரியும்... First லட்சுமி நாராயணன் வர சொல்லுங்க... பணம் கொடுத்தவன் எல்லார் வயித்தெரிச்சலும் சும்மா விடாது....
Sir my friends are investing in "NEOMAX CENTRIO" , pls sugges is it safe or not?
Seems like Ponzi scheme dhan bro..En relatives too invest panirukanga!
Me 2 alerted them but they are not listening
Safe by collateral securities like commercial property and Hospital/Residential property
Neomax is bigger scam than IFS. Don't invest, Anand sir is not speaking about this even though he well known about that.
What if the value of money collected is more than the tangible assets as they are showing. If there is no regulation, not safe at all.
I m sorry to say, ur family is wipped out 👏👏
அருமையான பதிவு
வணக்கம் 🙏🏾அய்யா.
நான், மதுரையை தலைமை அலுவலகமாக கொண்டு CENTRIO GROUP OF COMPANIES ல் (NEO MAX PROPERTIES PVT LTD., இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்களைப்பற்றி தங்கள் அறிந்தது உண்டா? இவர்கள் நிறுவனத்தின் உண்மை தன்மையை எப்படி அறிவது?
- தியாகராஜன்
78k view laa orutharru aha vathu action edupangaa sir
Wait pannu ga sir
🙏🙏🙏🙏🙏🙏
Neo max pathe solluga sir
Neomax company பற்றி சொல்லவும்
Even IFS branch office southern tamilnadu also , ex Sivakasi surrounding.
I invested 15laks..I don't know how to recover. Since, I'm living in USA
Omg
Did they given cheque to you
@@vivekramasamy6336 yes. I deposited the cheque. But it returned without payment
My friend has invested 6 lakhs in IFS..he doesn't have any clues to recover this money..Do u have any idea sir?
Ethavadhu arivu pu irukka bha ungalukku ellam. Oruthanala 6 percent interest lam market earn panni consistent ah kodukka mudiyadhu. Market avaru than nadathuraru paru thookitu poi kodukuranunga kasu athuvum kadan vangi ellam🤦🏽
please Speak about Jiraaf , wintwealth etc bond investment.
Yatinkoodi Intraday trader makes 8 to 10 lakhs a month with the capital of 21 lakhs .
Raja banks makes 200000$ a month with the capital of 300000$.
Takashi kotegawa a Japanese day trader Made 1billion $ in 8 years with the capital of 20lakhs ..
Ungaluku trading Varala na Vittudunga Sir .Aana 6% lam Panna mudiyathu nu Vada sudathinga 🤣🤣
haha yes
Ok good discussion. But what about the current scams which are still running. Please make public aware of them.
ஆனந்த கூஷ்வாசன் அரசு அனுமதி பெறாமால் பங்குச்சந்தை பற்றி பேசா கூடாது
Next centrio neomax
Anand Sir you have great legal knowledge you can also do a video on Arshad Mehta Scam
Yes… acting on complaint is postmortem only… Acting pro actively is fair..
YOV... unmailiya neenga lam trader aa ,,
yen da easya orthan 20% capital return edukalam da ,,
nifty option la,proper mind set and money mangement skill irruntha pothum...
Sir, small case pathi video podunga
Sir, live trading centre, dharmapuri scam pathi pesunga sir, நாங்க ஏமாதந்துட்டுட்டோம், ப்ளீஸ் வேறு யாரும் ஏமாறகூடாது
If bank was under concurrent audit and if a particular account has lot of credit in a month by cash ie excess of 10 lacs p.m it should be reported in the audit report.
Private Banks like HDFC, ICICI don't have concurrent audit system.... They follow their own internal audit system....
Nobody use single account , and they might have many phinomy accounts. Phinomy companies.
Even Bombay Stock Exchange is only 125 years old, how can a stock trading company can have 300 years of history? Crazy!!!
Do you know Schatz Market's
From royapettah benefit fund, I got money back after the closure of the co. By the court observers.
M also in royapettah
One of my relative invested. He said he did not receive any amount? can you please share the details when it was settled. Thanks
Please talk about secured and unsecured bonds
Sir சொல்வது சரி. சஹாரா ஃபைனான்ஸ் இல், டெபாசிட் குறித்து தகவல் கேட்டு நடவடிக்கை எடுத்தது. இதனை ஒரு ஆங்கில நாளிதழ் கேள்வி எழுப்பியது. ஆனால் பின்பு தவறு நேரின், செபி ஏன் ஆக்ஷன் எடுக்கவில்லை என்று நாளிதழில் கேள்வி வரும். இதில் பின் நடந்த ஆக்ஷன் அனைவரும் அறிவர்.
Covered Bond பத்தி பேசுங்க..
Trader வினோத்..
Is IFS & MARC same company??
Sir pacl realted news poduaga sir
Happy independence day 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Panam poda venamnu sollumbodhu nammai paithiyam nu sonnanunga ipa panam pottavanellam paithiyam ah thirinjitu irukkanunga
Thirundha mattanga evlo pattalum
Trader Bhai , kuruka kuruka peysadaya, sir Cholli mudikattum.
Yethana thadava chinakum kekamatengarea. Porumaya kelu.Sir Chllimudichaprum, ask ur query.
We thank you for your advice.🎉🎉👌🙏
❤Salem la try pannu sir💕...
in villupuram district also many ppl invested, here its 10% fr a month
I'm also in Cuddalore
🙄🙄🙄 Adegeppa
Vinoth nalla pambukrar and supporting sebi