சனி பெயர்ச்சி பலன்கள்..யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? ஜோதிடர் நர நாராயணன்| Sani Peyarchi Palangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 118

  • @esveyenmay6769
    @esveyenmay6769 2 года назад +171

    12.57 Mesham
    14.04 Rishabam
    15.44 Mithunam
    17.51 Katakam
    20.20 Simham
    22.54 Kanni
    24.30 Thulam
    25.47 Vrichikam
    27.34 Dhanusu
    28.41 Makaram
    29.44 Kumbam
    30.57 Meenam

    • @mr.unknown-uj9nh
      @mr.unknown-uj9nh 2 года назад +2

      Thanks ayya..

    • @np6621
      @np6621 2 года назад +2

      டைம் எதற்கு எனக்கு புரியவில்லை தயவுசெய்து யாராவது சொல்ல முடியுமா?

    • @mr.unknown-uj9nh
      @mr.unknown-uj9nh 2 года назад +2

      @@np6621 antha time la antha raasi palan irukum..

    • @sgvasan
      @sgvasan 2 года назад

      30:57

    • @palaniappanchidambaram6411
      @palaniappanchidambaram6411 2 года назад +1

      Thanks bro

  • @nationalistthug4234
    @nationalistthug4234 2 года назад +18

    Dhanusu 27:34 Love you all Dhanusu raasi people ❤️

  • @coolbrain123
    @coolbrain123 2 года назад +21

    12:57 Mesham
    14:04 Rishabam
    15:44 Mithunam
    17:51 Katakam
    20:20 Simham
    22:54 Kanni
    24:30 Thulam
    25:47 Vrichikam
    27:34 Dhanusu
    28:41 Makaram
    29:44 Kumbam
    30:57 Meenam

  • @tamilsongsparadise6049
    @tamilsongsparadise6049 2 года назад +113

    பிறந்ததில் இருந்தே சனி திசை மாதிரிதான் வாழ்க்கையே போய்கிட்டு இருக்கு

    • @srmelmango
      @srmelmango 2 года назад +14

      1. தினமும் ஸ்ரீ அனுமனைப் பூசித்து, "ஸ்ரீ ராம ஜயம்" என்று 28 அல்லது 108 முறை சொல்லி வாருங்கள்.
      2. ஏழை எளியோர், வயதில் மூத்தோர், மாற்றுத் திறனாளிகள், பெற்றோர் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள் ஆகியவர்களுக்கு உங்களால் ஆன உதவிகள் செய்யுங்கள்.
      3. தினமும் காகத்திற்கு அன்னமிடுங்கள்.
      4. உழைக்கத் தயங்காமல் கடமையை ஆற்றி வாருங்கள்.
      5. சனிக்கிழமைகளிலாவது கேளிக்கைகளைத் தவிர்த்து, நாள் முழுதும் உங்கள் உடலால் முடிந்த வரை விரதம் இருந்து ஸ்ரீ அனுமனைக் கும்பிடுங்கள்.
      வெற்றி, இலாபம் பெறுவீர்கள். நல்வாழ்த்துக்கள்.

    • @tamilsongsparadise6049
      @tamilsongsparadise6049 2 года назад +3

      @@srmelmango கேளிக்கை என்றால் அர்த்தம் என்ன

    • @tamilsongsparadise6049
      @tamilsongsparadise6049 2 года назад +3

      @@srmelmango இவற்றை இனி கடைபிடிக்கிறேன்🙏🙏🙏

    • @srmelmango
      @srmelmango 2 года назад +4

      @@tamilsongsparadise6049 மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துக்கள். 🙏😊

    • @srmelmango
      @srmelmango 2 года назад +1

      @@tamilsongsparadise6049 கேளிக்கை என்றால் சுக போகங்களில் ஈடுபடுவது. சில எடுத்துக்காட்டுகள்: ஊர் சுற்றுவது, இறைச்சி உண்பது, திரைப்படம் / தொலைக்காட்சி பார்ப்பது, திரைப்பாடல்கள் கேட்பது, மது அருந்துவது / புகை பிடிப்பது, வீண் அரட்டை அடிப்பது போன்றவை.
      இவற்றைத் தவிர்த்து, திருக்கோயில்கள் செல்வது, பெற்றோருக்கும் மற்றும் சமூகத்திற்கும் சேவை செய்வது, இறைத் தியானம் செய்வது போன்றவற்றில் ஈடுபடுதல் நலம்.
      🙂🙏

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 2 года назад +7

    மிகவும் நன்றி அய்யா தங்களைப் போன்று இவ்வளவு தெளிவாக, கனிவாக பலன் சொல்லுவது கிடையாது.நன்றி.

  • @chakkaravarthipals
    @chakkaravarthipals 2 года назад +18

    15:43 மிதுனம் - Gemini ♊
    22:53 கன்னி - Virgo ♍

  • @jksview5744
    @jksview5744 2 года назад +1

    ஐயா மிகச் சிறப்பான காணொளி ...எங்களைப்போன்ற மகர ராசி அன்பர்களுக்கு தங்கள் பேச்சு ஒரு டானிக் மாதிரி இருந்தது ...நன்றி ஐயா ..வாழ்க வளமுடன்

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 2 года назад +11

    ஆளாளுக்கு நாளொரு வண்ணம் பொழுதொரு மேடை யாக ஜோதிடர்கள் உளறிக்கொண்டிருக்கிறார்கள்..
    உன்மையில் நம்மையெல்லாம் அந்த இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 года назад +3

    Sir...Neengal oruvarthan ...nallapadiya solrenga..madra jothidarkaluku magara rasi male enna kaduppo..theriyala..nar..naraaaa pirichu antharathila thonga vidranga...neengalum..unga kudumpamum..nallaaa irukkanum..🙏🙏🙏🙏🙏

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj 2 года назад +11

    மிதுனம் 15:47 சரியாக

  • @saravananR-pm2jc
    @saravananR-pm2jc 2 года назад +11

    நான் பிறந்ததுல இருந்து சாகுற வரைக்குமே சனி தான் போல 🌻🌸🌺
    யோவ் சனி உன்கூட மோதி பாக்கலாம் ன்னு முடிவு பண்ணிட்டேன்..🚶🚶

  • @sri83244
    @sri83244 2 года назад +3

    மிக்க நன்றி அய்யா. நமஸ்கரங்கள் 🙏

  • @starktoni5681
    @starktoni5681 2 года назад

    மிக அருமை உங்களின் வாக்கால் மனம் குளிர்ந்திருக்கிறது தனுசு ராசி நன்றிகள் பல

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 2 года назад

    அருமை. ஒவ்வொரு ராசிக்கு உள்ள நட்சத்திரம் சொல்லி பலன் சொல்லி இருந்தால் மிக சிறப்பா இருக்கும். நன்றி!

  • @sathiamoorthyk9059
    @sathiamoorthyk9059 2 года назад

    Super arumaiyana kanippu Nandriyuden

  • @vijayalakshmivijayaraghava1343
    @vijayalakshmivijayaraghava1343 2 года назад +2

    Please convey the health points for all Rasis especially for magaram & mesham. Expecting your reply in the next programme.

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 2 года назад

    அருமையான பதிவு ஐயா
    மிக்க நன்றி

  • @ramkumarrajagopalan3503
    @ramkumarrajagopalan3503 2 года назад +3

    Beautifully explained. Very relaxed and explained. Thank you sir 🙏

  • @nationalistthug4234
    @nationalistthug4234 2 года назад +4

    One day on Saturn takes only 10.7 hours (the time it takes for Saturn to rotate or spin around once), and Saturn makes a complete orbit around the Sun (a year in Saturnian time) in about 29.4 Earth years (10,756 Earth days).

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 года назад +2

    Of course, but this time saturn taking 3yrs from makaram to kumbam in between 3times retrogradation!so there was confusion.thanks.

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 2 года назад +2

    நன்றி

  • @velusamygopal787
    @velusamygopal787 2 года назад

    மிகத் தெளிவான பதிவு அய்யா.

  • @aristotlearisto5395
    @aristotlearisto5395 2 года назад

    ஐயா வணக்கம், தாங்கள் இவ்வளவு நேரமும் மக்கள் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் என்ன அற்புதமான விளக்கங்கள் ஒவ்வொரு ராசிக்கும் வழங்கி ய உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா.

  • @ramt4643
    @ramt4643 2 года назад +2

    Simmam 20:20

  • @KG28127
    @KG28127 2 года назад +2

    Well explained thanks sir🙏

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 года назад +1

    Excellent sci facts of saturn.yes,true according to western astrology saturn son is titan.as a writer I many times mentioned in my articles. Message from kumar pd, teacher, translator, writer&astrologer. Thanks.

  • @karthick005
    @karthick005 2 года назад +1

    குருவே சரணம்
    நன்றி குருவே

  • @sivacr1055
    @sivacr1055 2 года назад +2

    ஐயா இனிய காலை வணக்கம் 🙏

  • @malathisuriya5740
    @malathisuriya5740 2 года назад

    ரன்றி வாழ்கவளமுடன்

  • @srinivasanknps5208
    @srinivasanknps5208 2 года назад +1

    Sir, Meena rasi-Sani peyarchi Eppadi irukkum sir

  • @nramesh2062
    @nramesh2062 2 года назад +2

    🙏நன்றி

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 года назад +1

    Thank

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 2 года назад +1

    Excellent.

  • @chandrannadasen3698
    @chandrannadasen3698 2 года назад

    Nandri Aiya

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 2 года назад +1

    Thank you Sir...

  • @venugopalvenugopal3838
    @venugopalvenugopal3838 2 года назад +3

    மிதுன ராசிக்கு பலன் சொல்லும் நீங்கள் Heading போட மெலேயே ரிஷபத்திற்கு சொல்லும் போது சேர்த்து சொல்லி வீடியோ போட்டு Confuse பண்ணிறீங்க வீடியோ போடும் போது நீங்களும் நன்றாக பார்க்கவும்

  • @chandrannadasen3698
    @chandrannadasen3698 2 года назад +5

    Magara rasi ku inimel jackpot than

  • @dsubramanian2631
    @dsubramanian2631 2 года назад +2

    YELM NALLADHE NADAKATTUM GURUJI AYYA

  • @prabakaranperumal5432
    @prabakaranperumal5432 2 года назад +2

    “சேரி “, என்ற சொல்லை தவிர்த்திருக்கலாம்.🤔

  • @saravananR-pm2jc
    @saravananR-pm2jc 2 года назад +4

    மகரம்:28:40

  • @saimithilesh2857
    @saimithilesh2857 2 года назад +1

    if you have faith in god no need to worry about horoscope

  • @ramanujam9841
    @ramanujam9841 2 года назад +1

    சனிபெயர்ச்சி விளக்கங்கள் மிகப் பிரமாதம்.

  • @riyaraguraman4816
    @riyaraguraman4816 2 года назад +2

    Rishabam 14.04 .

    • @kalaismart9516
      @kalaismart9516 2 года назад

      அட போயா 2014 ல இருந்து வாழ்க்கையே போச்சு இப்படியே தா இருக்கு 🙄

  • @ramamoorthyramamoorthy4510
    @ramamoorthyramamoorthy4510 2 года назад

    ஜோதிடர்கள் சொல்ல வேண்டிய பலன்கள் மட்டும் தயார் செய்து பதிவு செய்து வழங்கினால் நன்று

  • @umagopal6750
    @umagopal6750 2 года назад

    Thula rasiku sollavillai aiya

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 2 года назад +1

    3வது சுற்று சனிப் பெயர்ச்சி எப்படி இருக்கும்.

  • @investmentguru7017
    @investmentguru7017 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 2 года назад +1

    👌💐🌷

  • @ShanShan-vk9xy
    @ShanShan-vk9xy 2 года назад

    எப்பய்யா பூரத்துக்கு நல்ல காலம் பிறக்கும்

  • @sinthubad6295
    @sinthubad6295 Год назад

    விஷ்ணு பிரசாத் எப்படி இருக்கான்

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 2 года назад

    ராகு தசையில் செவ்வாய் புத்தியில் நடக்கும் சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்.

    • @srmelmango
      @srmelmango 2 года назад

      1. தினமும் ஸ்ரீ அனுமனைப் பூசித்து, "ஸ்ரீ ராம ஜயம்" என்று 28 அல்லது 108 முறை சொல்லி வாருங்கள்.
      2. ஏழை எளியோர், வயதில் மூத்தோர், மாற்றுத் திறனாளிகள், பெற்றோர் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள், தீ விபத்துகளில் காயப்பட்டவர்கள் ஆகியவர்களுக்கு உங்களால் ஆன உதவிகள் செய்யுங்கள்.
      3. தினமும் காகத்திற்கு அன்னமிடுங்கள்.
      4. உழைக்கத் தயங்காமல் கடமையை ஆற்றி வாருங்கள்.
      5. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலாவது கேளிக்கைகளைத் தவிர்த்து, நாள் முழுதும் உங்கள் உடலால் முடிந்த வரை விரதம் இருந்து ஸ்ரீ அனுமனைக் கும்பிடுங்கள்.
      வெற்றி, இலாபம் பெறுவீர்கள். நல்வாழ்த்துக்கள்.

    • @santanalakshmyr8431
      @santanalakshmyr8431 2 года назад +1

      @@srmelmango நன்றி.

  • @sreeraman9215
    @sreeraman9215 2 года назад +1

    9 month early prediction? Why this much advance?

    • @Positivevibes-xn6uy
      @Positivevibes-xn6uy 2 года назад

      It's on Jan. 4 months advance

    • @DrBalaCIyer
      @DrBalaCIyer 2 года назад

      Jan 17 2023 is Saturn's transit to Aquarius. the April transit is that of Jupiter.

  • @balaji6562
    @balaji6562 2 года назад

    Job kedikuma

  • @SaravananSaravanan-jx1jl
    @SaravananSaravanan-jx1jl 2 года назад +1

    அய்யா மிதுனம் ராசி விட்டு விட்டுட்டீர்

  • @sarannyajayasree8770
    @sarannyajayasree8770 2 года назад +1

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @ramt4643
    @ramt4643 2 года назад +1

    🙏💐😇

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 2 года назад +1

    எனக்கு. 52. Year. வயசு. 16. 08. 1971. Date. Birth. Mithuna. ராசி. கன்னி. லக்னம். Salem. எனக்கு. 52. வருசமா. அஷ்டம. சனிதான். நடக்குது. வேலை யே. அமைய. வில்லை. S

    • @vijaian123
      @vijaian123 2 года назад

      innimae vyasukku vandha enna varla na enna🤣🤣🤣🤣

  • @behappyalways11
    @behappyalways11 2 года назад +1

    மீன ராசி - உடம்பில் உயிர் மட்டுமே மிச்சம்.

    • @livestream8859
      @livestream8859 2 года назад

      உண்மை

    • @livestream8859
      @livestream8859 2 года назад

      வயதும் போச்சு வாழ்க்கையும் போச்சு

    • @rameshhope8865
      @rameshhope8865 2 года назад

      நான் தனுசு ராசி மரணம் வரை சென்று மீண்டு வந்திருக்கிறேன்💐💐💐🙏🙏🙏

  • @himalaya113
    @himalaya113 2 года назад +1

    Adaponga

  • @mannan1544
    @mannan1544 2 года назад

    ஏண்டா உடான்ஸ் உட்டுட்டு இருக்க.

  • @pragasht
    @pragasht 2 года назад

    He is fraud . Doesn't know anything.

    • @ai66631
      @ai66631 2 года назад

      He tells correct unbiased

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 2 года назад

    Nandri,iyaa,

  • @raja4028
    @raja4028 2 года назад

    Very informative sir

  • @rajakasthuri9003
    @rajakasthuri9003 2 года назад

    Thank you sir ♥️🙏🙏🙏

  • @sunandhas795
    @sunandhas795 2 года назад

    🙏🙏🙏🙏

  • @narayananseshagirirao2569
    @narayananseshagirirao2569 2 года назад

    Thank you sir.