பொதுவாக நான் ஜோதிடம் சார்ந்த வீடியோக்கள் பலவற்றை பார்த்தாலும், எல்லாவற்றையும் முழுமையாக பார்க்க மாட்டேன், இரண்டு, மூன்று ஜோதிடர்கள் தவிர்த்து...அதில் ஶ்ரீ ராம் ஜி ஐயா அவர்களும் ஒருவர். ஐயாவுடைய வீடியோக்களை முழுமையாக கேட்பேன். தவிர, ஐயா ஆரம்பத்தில் சொல்லும் நாராயணி ஸ்துதி எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி🙏
வணக்கம் சார்! காலத்திற்கேற்ப சரியான அவசியமான பதிவு! இது கஷ்டம் என்ற இருளில் நடப்போர்க்கு ....................... ஒளி தரும் எச்சரிக்கை விளக்கு! அருமை! சார்! சனி பகவான் கும்பத்தில் இருந்து மூன்றாம் பார்வையாக மேசத்தை பார்க்கிறாரே ! அதனால் கோசார பலரின் சிறப்புகள் முழுமையாக கிடைக்குமா சார்! காரணம் மேசராசி கொண்ட அடியேனுக்கு கடந்த 10 ஆண்டுகளாக..................... சொல்லொணா சோதனைகளே ! அதனால்தான் விரக்தி யுடன் நின்று......................... உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்! தசா புத்தியில்...................... குரு தசை ராகு புத்தி நடைபெறுகிறது! நன்றி!
HAI FRIENDS HERE COMES OUR SUPER STAR SRI RAM JEE WITH THE BEST AND MOST ACCURATE PREDICTIONS THANK YOU SIR KEEP YOUR SPIRIT ALIVE ALWAYS AS USUAL GREAT UPLOADS THANK YOU
நல்ல ஆத்ம ஞான குரு வே வணக்கம் என் வாழ்நாளில் இவ்வளவு உண்மை யாகவும் இரத்தினசுருக்கமாகவும் பலன் கள் கூறிய ஜோதிடர்கள்களை கண்டதில்லை .மிக்க நன்றிகள் ஐயா உங்கள் சேவை தொடரட்டும் உங்களை எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளோடும் மனமகிழ் நோய் நொடிகள் இல் வாயில் வைக்க வேண்டுகிறேன்.
I like your sincerity your , confession that Sani peyarchi only 30 %max It will work,i have never seen a astrologer who tell like this! You are not only expert astrologer you are perfect gentleman! You don't want to fool the public! Thanks 🙏
எனக்கு மிதுனம் அஷ்டம சனி வேலை போய்விட்டது கடந்த 4 ஆண்டுகளாக படும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல போதாத காலம் எனக்கு கேது திசை வேறு எல்லாம் இழந்தாச்சு இழக்க ஒன்னும் இல்லை நல்லது நடந்தால் போதும்
Sir, I belong to Mithuna Raasi and I am now undergoing Shani Dasa + Rahu Bukti. Will this be good since Rahu is now in 11th house (i.e. Meham Rasi) and Shani will transit to Kumba (i.e. 9th house) in January 2023?
பொதுவாக நான் ஜோதிடம் சார்ந்த வீடியோக்கள் பலவற்றை பார்த்தாலும், எல்லாவற்றையும் முழுமையாக பார்க்க மாட்டேன், இரண்டு, மூன்று ஜோதிடர்கள் தவிர்த்து...அதில் ஶ்ரீ ராம் ஜி ஐயா அவர்களும் ஒருவர். ஐயாவுடைய வீடியோக்களை முழுமையாக கேட்பேன். தவிர, ஐயா ஆரம்பத்தில் சொல்லும் நாராயணி ஸ்துதி எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி🙏
Romba easy explain pantranga sir eppothum me 🙏🙏🙏🤩💐👍
" , ' "
உண்மையிலேயே நீ ஒரு ஞானி
02:41 மேஷம்
04:30 ரிஷபம்
05:57 மிதுனம்
08:11 கன்னி
09:44 துலாம்
10:48 தனுசு
மற்ற ராசியெல்லாம் அவுட்டா 🥺😀
@@thinkgood587 Yes bro😢
Wait for
கன்னி ராசி டைம் 8. 11. ரொம்ப நன்றி
ரிசம்ப ராசி 4:30 ரொம்ப நன்றி 😄
நிதர்சனமான, உண்மையான விளக்கங்களை கொடுத்து உள்ளீர்கள் மிகவும் நன்றி
என்னவொரு எதார்த்தமான தெளிந்த அறிவு. உங்க வீடியோவை பார்த்து நேர்மையான எண்ணங்கள் ஏற்படுகிறது. மிக்க நன்றி குருவே😄🙏
தயவு செய்து மகரம் ராசிக்கு சனி பெயர்ச்சி வீடியோ போடுங்கள் ஐயா 2 வருஷத்துல 75 சதவிதம் பிணம் ஆகிட்டேன்😭😭😭
Arumaiyana, vilakkam, thankyou sir 🙏🙏✨✨👏💐
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
எதார்த்தமாக உண்மைகளை உரக்கச் சொல்லிய குருஜிக்கு நன்றிகள் பல 🙏🙏
வணக்கம் சார்!
காலத்திற்கேற்ப சரியான அவசியமான பதிவு!
இது கஷ்டம் என்ற இருளில் நடப்போர்க்கு .......................
ஒளி தரும் எச்சரிக்கை விளக்கு!
அருமை! சார்!
சனி பகவான் கும்பத்தில் இருந்து மூன்றாம் பார்வையாக மேசத்தை பார்க்கிறாரே !
அதனால் கோசார பலரின் சிறப்புகள் முழுமையாக கிடைக்குமா சார்!
காரணம் மேசராசி கொண்ட அடியேனுக்கு கடந்த 10 ஆண்டுகளாக.....................
சொல்லொணா சோதனைகளே !
அதனால்தான் விரக்தி யுடன் நின்று.........................
உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்!
தசா புத்தியில்......................
குரு தசை ராகு புத்தி நடைபெறுகிறது!
நன்றி!
நீங்கள் கொடுக்கும் தகவல் மிகவும் அற்புதம்
உங்கலுடய சேவை தொடரட்டும் சார் நன்றி 🍎🙏
சிறப்பு யாதர்த்த பதிவு மற்றும்
தொழில் நேர்மை நல்வாழ்த்துகள்!
ஐயா. வணக்கம் நன்றி உங்களை பாராட்டி சொல்ல வார்த்தைகள் போதாது வணங்குகிறேன்
Anbu vanakkam kuruve.... (You are always ultimate, getting positive energy by watching your vedeo... thank you...)
HAI FRIENDS HERE COMES OUR SUPER STAR SRI RAM JEE WITH THE BEST AND MOST ACCURATE PREDICTIONS THANK YOU SIR KEEP YOUR SPIRIT ALIVE ALWAYS AS USUAL GREAT UPLOADS THANK YOU
வணக்கம் குருவே, உங்கள் பதிவுகள் அனைத்தும் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி. ஆரவாரம் இல்லாமல் அமைதியான, தீர்க்கமான பதிவு. நன்றி குருவே.
மிக மிகத் தெளிவான விளக்கம் ஐயா!....
மிக்க நன்றி ஐயா!....
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் வாழ்க வளமுடன் 🙏🏽👍
எதார்த்தமான உண்மையான பதிவு
Always my heartfelt gratitude for you Guruji 🙏🏽🙏🏽🙏🏽 from Srilanka
நல்ல ஆத்ம ஞான குரு வே வணக்கம் என் வாழ்நாளில் இவ்வளவு உண்மை யாகவும் இரத்தினசுருக்கமாகவும் பலன் கள் கூறிய ஜோதிடர்கள்களை கண்டதில்லை .மிக்க நன்றிகள் ஐயா உங்கள் சேவை தொடரட்டும் உங்களை எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளோடும் மனமகிழ் நோய் நொடிகள் இல் வாயில் வைக்க வேண்டுகிறேன்.
அருமையான அழுத்தமான ஆழமான உண்மையை உரக்க எடுத்து உரைத்த பதிவு🙏🙏🙏🙏
விளக்கங்கள் மிக மிக அருமை
Thank you very much for the video sir. I am Mesha Rasi. Lot of problems from 1st July.
I like your sincerity your , confession that Sani peyarchi only 30 %max It will work,i have never seen a astrologer who tell like this! You are not only expert astrologer you are perfect gentleman! You don't want to fool the public! Thanks 🙏
Similarly expecting your monthly predictions. Thanks
அருமையான விளக்கம் ஐயா.
Mikka nandri sir....theliva ullathai ullapadi unmaiya anaivarum purinthukollmpadi miga arputhama solliya thangalukku unmai nandri sir....🙏🌺..🌹..🌺🙏..
உண்மைதான் அண்ணா வணக்கம்
Nan innaiku ithe search panne guruve... Today ninge potutinge. Thank u sir.
அருமை ஐயா மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வணக்கம் 🙏
சிறப்பான பதிவு , மகிழ்ச்சி. 💯
அருமையன ,விளக்கம் ஜயா
மிக்க நன்றி தம்பி waiting for Simma Rasi frm Penang Malaysia
Ok sir thank you for your dedication we will waiting for you always
நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏
அருமையான விளக்கம் சுவாமி நான் ரிஷபம் என் மகள் மிதுனம்
தங்கள் லைவ் வீடியோ விற்காக காத்திருக்கிறோம்!! நன்றி ஐயா!!
You only the best sir 🙏🏻🙏🏻🙏🏻
Kanni rasi.. Raghu thisai சுக்ரன் புத்தி epud erukum???? Sir
I agree with the contents of this video. Very good and clear explanation.. thanks sir 🙏
Vazthokal. Vazga. Valamodon.🌹🙏
நன்றி ஐயா இரவில் பிறந்தவர்களுக்கு சனியின் செயல்பாடு குறித்து விளக்கம் தாருங்கள் ஐயா
super pathivu iyya. thanks
Vanakkam guruji nice video
Good predictions gurujiiiii🤗❤🙏
True and honest speach
நன்றி குருஜி 🙏
vanakkam sir. beautiful predictions. ஊறுகாய்😋😋 example💯👌👍😂😂😂. sir, you are a very silent humorous genious.🥰🙏🏻🙏🏻🙏🏻
Romba nandri ayya tharamana pathivu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I like your open talk
As usual excellent.
நன்றி 🙏🙏🙏
Thanks....
Superrrrrrrr sir 🙏🙏🙏🙏🙏🙏
Vanakkam guruji
Sir en. Maganukku sukrathasa. gurubuthi thulam lagnam 10 sevai sukran chandran 6 sani kethu eppothu thirumanam nadakkuma sir
Excellent sir.....Thank you sir....
Vanakkam sir arumai super 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏👍👍👍👍👍👍👍
Sir
Lagnathipathiya ragu ,kethu serkai oru video podunga sir
Unga video la entha question um keka mudiyathu sir nengalae ellar manasium purinchukitu pathil sldringa❤️
Thelivana jothidar guru ji neenga 🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much sir
எனக்கு மிதுனம் அஷ்டம சனி வேலை போய்விட்டது கடந்த 4 ஆண்டுகளாக படும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல போதாத காலம் எனக்கு கேது திசை வேறு எல்லாம் இழந்தாச்சு இழக்க ஒன்னும் இல்லை நல்லது நடந்தால் போதும்
Raasi thulam visagam natchathiram midhuna lagnam.how will be 2023
நன்றி ஐயா 💐
Thodakka villakkam nayamanathu ji vaithukkal
Thanks Sir Varath
Nandri Iya🙏
Ayya explain about
Saga yogam 🙏
Vanakkam Guruve,
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
Rishaba rasi house wife kku eppadi irrukkum sir? Athu yarum solla mattengiranga
Vanakkam sir
Sani dhisai nadakumpothu 7.30sani pidukuma
Arumai sir
Sir resaba lakkanam thulam rasi 24/04/1997/8.30 am place Karaikal. Ennakku government job kitaikuma?
Thanks a ton ji for the positivity, I am mithunam
Sir, I belong to Mithuna Raasi and I am now undergoing Shani Dasa + Rahu Bukti. Will this be good since Rahu is now in 11th house (i.e. Meham Rasi) and Shani will transit to Kumba (i.e. 9th house) in January 2023?
நன்றிகள் ...சார்
Nandri nandri sirrrrrr
Thanks for iMessage. Sir 🇩🇰🙏
Vakkiya padiye nandru
Vanakkam guruji kanni raasi astham natchathiram. Meena laknam 3rd houseil sani vakram rohini saaram. Ippoluthu sani thisai bhuthan bhuthi natakkirathu. Eppati irukkum guruji. Bhuthan 11th houseil with suriyan katan pirasanai theerumaa guruji? 🙏🙏🙏🙏🙏🙏
Good
Thank you for your valuable reply guruji 🙏🙏🙏🙏🙏🙏
இதை நான் எதிர்பாராத வகையில் அமைந்துள்ளது
நிதி நித்தியா தேவிகள் பற்றி காணொளி பதிவிடுங்கள்,எந்த திதிக்கு எந்த தேவியை எவ்வாறு வணங்கவேண்டும் என்று தெளிவாக கூறுங்கள் குருவே.
My husband puthan Dass how sir
Good information sir 🙏
நன்றி ஐயா
Namma hero sani bhagavan vannakam thalaiva
Ayya yogi avayogi sikirama aduthadutha laknathuku podunga ayya its mean part 2
வணக்கம் சார் நன்றி
Nantri
Vanakam guruji. Meenam lakenam , meethunam rasi . Puthan thasai nadakkerathu. Palan eppadi irrukum. Pathil aliyungal guruji.
Careful
Sir 26.11.1988 mithunam thiruvathirai marriage nadakkuma sollunga
Vanakkam ayya
Thulam rasi
sani thisai nadakirathu
🌸🔥
Nandri ayya 🙏💙❤️
Vanakkam Gurujii🙏
ஐயா நீங்க நல்லா இருக்கனும்
Super ஐயா
Punarpoosam boy 26 yrs marriage ?
Happy life? Pl. Reply .
Good morning sir After sani peryachchi Nothing happens Thanusu rasi what is your Answer??? Anyway thanks for your perdition.