@RANDOM FACTS Dai enga irundhuda varringa? Yar enna sonnalum boomer ah? Avanga comment la boomernu insult panna ne yaru? Unga Amma appa unaku advice panna apa sollu, avangakita boomernu...
கேரளத்திலே மட்டுமில்லை, தமிழ்நாட்டிலும் பல தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடுவதை உறுதிசெய்கின்றனர். அவர்கள் சாப்பிட்ட பிறகுதான் ஆசிரியர்கள் சாப்பிடுகின்றனர்.
நான் 1998 முதல் 2002 வரை தனியார் பள்ளியில் 450 ரூபாய் க்கு ஆசிரியையாக பணி புரிந்தேன் அப்போது குழந்தைகளுடன் கீழே உட்கார்ந்து கும்பலாக தான் சாப்பிடுவோம் திருமணம் ஆன பிறகு அனைத்தும் தொலைந்து விட்டது 😟😟
அந்தக் குழந்தைகளின் மேல் எவ்வளவு பாசமாக இந்த டீச்சர் இருந்திருந்தால், நம் டீச்சர் சாப்பிடவில்லையே என்ற ஆதங்கம் இக்குழந்தைக்கு இருக்கும். Hats off to that teacher and lovely child for their affection to each other.
இதைப் பார்த்ததும் கண் கலங்கிருச்சு.இந்த வயசுலயேஅந்த குழந்தையோட பாசம்,அக்கறை ,அதை வெளிப்படுத்திய விதம் அருமை.இந்த பாசத்தைப் பெற ஆசிரியர் எப்படி நடந்திருக்கனும்.
பெரும்பாலான தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகள் வீட்டிற்கு சென்ற பிறகே (2:30 அல்லது 3:00 மணி) சாப்பிடுகிறார்கள்.... அலுவலக வேலைகள் வகுப்பறை வேலைகள் என வேலைப்பளுவே இதற்கு காரணம்....
குழந்தைகளுக்கு மதியத்தோடு பள்ளிகளை முடித்தால் நன்றாக இருக்கும்....அவர்களை மாலை நான்கு மணி வரை அமர்த்துவதால்தான் அவர்கள் மிகவும் சோர்வாகிறார்கள்.. மூன்றாம் வகுப்பு வரையாவது மதியத்தோடு பள்ளிகளை முடியுங்கள்...
Yes Bangalore la lam 3 o clock school over 9thvarai engathan 4.30 varai savadikuranga pavamnga avangaluku vetuku varave 5.30 ayiduthu van la enga velayudurathu
I m also a teacher en students lunch time la na sapdama iruntha sapdunga miss avanga lunch eaduthutu vanthu sapda solvanga kulanthainga pasan minjiyathu eathum illa
மற்றவரின் பசியை புரிந்துக் கொள்ளும் குழந்தை 👍👍 குழந்தை தெய்வத்துக்கு சமம் 👍👍
@RANDOM FACTS 😂😂
Sunni 😂 😂
@RANDOM FACTS Dai enga irundhuda varringa? Yar enna sonnalum boomer ah? Avanga comment la boomernu insult panna ne yaru? Unga Amma appa unaku advice panna apa sollu, avangakita boomernu...
@Ahmed Dai unga religion ipdi thannu ne prove panra pathiya? Unna mathiri ******ka naingaluku itha thavira vera enna therium.
@RANDOM FACTS 😹🤣🤣🤣😹😹😹
கேரளத்திலே மட்டுமில்லை, தமிழ்நாட்டிலும் பல தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடுவதை உறுதிசெய்கின்றனர். அவர்கள் சாப்பிட்ட பிறகுதான் ஆசிரியர்கள் சாப்பிடுகின்றனர்.
ßsssssssss,my school also
கேரளாவில்கொஞ்சம்கூடுதலாக்கவனிப்பாற்கள்
நான் 1998 முதல் 2002 வரை தனியார் பள்ளியில் 450 ரூபாய் க்கு ஆசிரியையாக பணி புரிந்தேன் அப்போது குழந்தைகளுடன் கீழே உட்கார்ந்து கும்பலாக தான் சாப்பிடுவோம் திருமணம் ஆன பிறகு அனைத்தும் தொலைந்து விட்டது 😟😟
God bless you
உலக மக பொய் இது தான் மாணவர் மாணவியருக்கு சரக்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவது இவர்கள் சரியில்லை என்று தானே
அந்தக் குழந்தைகளின் மேல் எவ்வளவு பாசமாக இந்த டீச்சர் இருந்திருந்தால், நம் டீச்சர் சாப்பிடவில்லையே என்ற ஆதங்கம் இக்குழந்தைக்கு இருக்கும். Hats off to that teacher and lovely child for their affection to each other.
Super ha correct ha sonninga bro...
🥰🥰 நீ பேசறது புரியலனாலும் இனிமையா இருக்குடா செல்லம்
குழல் இனிது யாழினது என்பர்
தன் மக்கள் மழலை சொல் கேளாதார்❤️❤️❤️
குழந்தை தெய்வமும் ஒன்று என்பதே உண்மை ❤️
தங்கமே நீ பேசும் மொழி எனக்கு புரியாத வில்லை என்றாலும் உன் அன்பும் அக்கறையும் புரிகிறது 🥰🥰
❤❤❤ குடுத்துவைத்த ஆசிரியர் குழந்தை மனது ஈடு இணை இல்லை 🙏
நானும் ஒரு நாள் ஆசிரியர் ஆகனும். இது போல் என் மீது அக்கறை கொள்ளும் குழந்தைகளை பார்க்கணும்☺️
OK aunty
Congratulations
நல்ல சம்பளம் , சுனாமி வந்தாலும் சம்பளம் வந்து விடும் அதற்காக தான
@@இரணியன்மன்னன் Ada neenga Vera enaku English perusa pesa varaathu. Oru private teacher velai kooda kidaikaama iruken😭
All the best 👍
அழகு ஆசிரியரும் சாப்பிட வேண்டும் என நினைக்கும் குழந்தை.பேற்றொர் சிறந்தவர்கள்
என்னமோ தலைவரே இந்த குட்டி தலைவர் பேசுறது புரியல ஆனா கேட்கவும் பார்க்கவும் மனசுக்கு சந்தோசமா இருக்கு தலைவரே 😘
இந்தக் குழந்தையின் பேச்சை கேட்க கேட்க பசி பறந்தோடும் அன்பு குழந்தை செல்ல குழந்தை⭐⭐
எவ்வளவு பெருந்தன்மையுள்ள குழந்தை , ஆசிரியரை தன் மழலை மொழியில் மிரட்டி சாப்பிட சொல்லுகிறான்.
இதைப் பார்த்ததும் கண் கலங்கிருச்சு.இந்த வயசுலயேஅந்த குழந்தையோட பாசம்,அக்கறை ,அதை வெளிப்படுத்திய விதம் அருமை.இந்த பாசத்தைப் பெற ஆசிரியர் எப்படி நடந்திருக்கனும்.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.
இவர்கள் மனதில் மட்டுமே அனைவரும் சமம்😍 அந்த மனசு தான் சார் கடவுள்😍 சாப்பிடுங்க என்ற வார்த்தைக்கும் சாப்பிடுறியா என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் உண்டு
குழந்தையும்,
தெய்வமும் குணத்தால் ஒன்று ❤️ 💐
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு இந்தியா வேண்டும். என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
S... correct sir 🙏🙏
👍👍
இங்கேயும் vanthutingala
அருமை குழந்தையின் மழலை மொழி வாழ்த்துக்கள்.
குழந்தை வடிவில் தெய்வம்.
ஆசிரியர் எனக்கு அம்மா அப்பா இல்லை இறந்து விட்டனர் என்று சொல்லும் போது அந்த குழந்தை முகம் அந்த நொடி அப்படியே மாறிவிடுகிறது
பாவம் அந்த ஆசிரியை இந்த இளம் வயதில் தாய் தந்தை இல்லாமல் 🙄🙄
பெரும்பாலான தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகள் வீட்டிற்கு சென்ற பிறகே (2:30 அல்லது 3:00 மணி) சாப்பிடுகிறார்கள்.... அலுவலக வேலைகள் வகுப்பறை வேலைகள் என வேலைப்பளுவே இதற்கு காரணம்....
Ada thangame so cute 🥰🥰🥰
Cutu cutu
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.
ஆசிரியையை தன் தாய்க்கு ஒப்பாக அன்பு செலுத்தும் குழந்தைகளால் தான் அன்புடன் அதட்டி சாப்பிட சொல்ல முடியும்.
மனம் கவரும் மழலையர் பணி அலாதியான அற்புதம். மாதா பிதா குரு இந்த மழலை தெய்வங்களே.
அழகிய குழந்தை அருமை
This boy is thinking about others feeling so he will eligible to become an IAS officer 👍🔥
அழகு.... 💙💙💙
ஸோ க்யூட் குழந்தை 😍🥰🤗
சோ க்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு 😡😡😡
@@joker-111 🤔🧐 இல்ல
@@anishantony2335 😡😡😡 தப்பு
🤔
@@joker-111 2k boomer 🤣🤣🤣
மழலையர் பேச்சு இனிமை
மழலையர் செயல் இனிமை
மழலையர் குரல் இனிமை
மழலையர் இனிமை
இனிமையோடு இருக்கும் அனுபவம் இனிமையோ இனிமை..
Okk
தெய்வம் நேரில் வந்து உள்ளது
மழலை செல்வங்களின்
அன்பு என்றுமே
விலைமதிப்பற்றது .....
ரொம்ப அருமையாக அழகாக இருந்தது அந்த குழந்தையின் அக்கறை ,,🙏🙏
How pure he is
பிள்ளைகள் பாசத்திற்குஎல்லையே இல்லை அறிவு 💯📖📚📝
Good boy' he will become a big leader in future
That's why adages says ,as Teachers' Profession a privilege & Noble profession. Salute to all the teachers. Mould our future citizens more & more.
Bless u child.....so cutee 🤩😍😍😍..
Teaching students is a blessing, but
Teaching a primary student is the heaven❤
This teacher reaps what she sowed😊
இந்த குழந்தையின் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள்.
Blessed parents to have him
நல்ல மோன் ..கொள்ளாம்❤
அருமையான பதிவு
Super children gold player varum am ok
பிரதமர்நடந்தேசென்றநம்மக்கள்.இந்தகுழந்தை.நினைத்துபாருங்கள்.இதுதான்உலகம்.
அழகுடி செல்லம்
இவர் ஆசிரியர் அல்ல அவர் மாணவர் அல்ல கல்விக் கடவுளை சாப்பிடசொல்லும் மழலைக்கடவுள் சிறப்போ சிறப்பு
God bless you my dear child
GOD BLESSED CHILD ❤❤❤❤
வருங்கால காலம் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻
Kulandaigal Deivam,,, correct ha th sonnanga ,,,,
Malayalame mazhalai ya than irukum.. ithu overloaded 💚
💚
kolanthaga naale azhagu Malayalam la andha kolantha pesuratha kekkave sandhosama iruku❤❤❤❤❤❤
Very good baby and teacher
Wow cute boy....
குழந்தைகளுக்கு மதியத்தோடு பள்ளிகளை முடித்தால் நன்றாக இருக்கும்....அவர்களை மாலை நான்கு மணி வரை அமர்த்துவதால்தான் அவர்கள் மிகவும் சோர்வாகிறார்கள்.. மூன்றாம் வகுப்பு வரையாவது மதியத்தோடு பள்ளிகளை முடியுங்கள்...
Valid point romba pavam kids
@@sridevi5891 yes...government should pass the order...then only the schools will followed....
@@RajaRam-ex7bp yes ofcourse but idhu nadakumanu dha theriyala
நீங்கள் படிக்கும் போது எத்தனை மணிக்கு முடியும்
Yes Bangalore la lam 3 o clock school over 9thvarai engathan 4.30 varai savadikuranga pavamnga avangaluku vetuku varave 5.30 ayiduthu van la enga velayudurathu
Sooo cuttteee to see this ...
The teacher is very lucky
அழகு 😍😍
Also tamil nadu apdithaan good teachers 💜
Good boy
Super kutty
God bless you child 🙏🙏
Antha manasu thaan kadavul
Soo sweet chellam kutty 😘😘
Nalla valarppu.👍
Antha manasu than sir kadavul
So sweet baby
Super Da chellam❤❤❤❤
mm lovable moment
I miss my school childrens
அந்த குணம் தான் தேவை.
God bless you thagam
I m also a teacher en students lunch time la na sapdama iruntha sapdunga miss avanga lunch eaduthutu vanthu sapda solvanga kulanthainga pasan minjiyathu eathum illa
Achoo cute da thangamea 😘😘😘😘😘🥰🥰🥰
So sweet
நல்ல பழக்கம்
Kids caring teacher.. Wt a lovable baby💕💐
Nanum apdi dha yevlo pasi irundhalum children sapta piragudha sapda poven 😇😎
Neenga miss ha
So cute👌 🥰🥰
பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மரங்கள், செடிகள்,கொடிகள் இவையனைத்திற்கும் இப்பூவுலகம் சொந்தம்.
அவற்றை அழித்து விடாதீர்கள்
Nichayamaga 🙏
So sweet.
Cute child
Cute baby super
God bless you da thangam 😘😘😘
നല്ല കുട്ടി
Super "" Valtukel ... 👍
இது ஒரு செய்தியா..தமிழ்நாட்டுல தினமும் நடக்கும் ஒன்று இந்த மாதிரி..
Anbe sivam😇🥰
Super-super
Ne.alagu da 💞💪
Cute cellamda enna thayullam god blessma 😘😘😘😘
Ayyo so cute ma🥰🥰
2k kids teacher ah adika varanga kathukonga da childrens kitta😍😍😍😍
Kallam kapadam illatha manadhu is True. But sometimes kids do nice dramas 😂😂 but that's also cute
Superb my dear💐💐👏👏
நாங்களும் குழந்தைகள் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடுவோம்.
Koajhan, super
Super mam
😍😍😍achoo cute..💕🤗
Ethu unmai yana pasam