'ஆ ' இதுதான்... கடவுளே தொல்லை தாங்க முடியலயே...

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 200

  • @dhonidhoni1972
    @dhonidhoni1972 2 года назад +407

    இந்த மாதிரி நாங்க அந்த வயசுல பேசி இருந்தோம் 🤔அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி இருந்து இருக்கும் 😂😂😂😂😂😂

  • @sherlymary2639
    @sherlymary2639 2 года назад +193

    குழந்தையின் மழலை மிகவும் இனிமையானது. ஆசிரியர் பணி மிகவும் அற்புதமானது

  • @MaryMary-tj5pf
    @MaryMary-tj5pf 2 года назад +200

    சிறுவனின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் நாங்க எல்லாம் என்ன என்று கேட்டாலே போதும் மாணவர் பின்னால் ஒளிந்து கொள்வோம் 😂😂😂😂😂

    • @selvamap3477
      @selvamap3477 2 года назад +2

      Ap selvam
      Mika chirandhari wali

  • @annamalais6454
    @annamalais6454 2 года назад +119

    குட்டி பையனிடம் பொறுமையாகயாகவும் நட்பாகவும் அவன் தவற்றை சுட்டி காட்டி அவனுக்கு கல்வியை கற்று தரும் இது போன்ற ஆசிரியர்கள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக வந்து கற்பார்கள். மாணவர்கள் இடை நிற்றல் இருக்காது. டீச்சருக்கு பாராட்டுகள்

  • @kamalkannan4407
    @kamalkannan4407 2 года назад +15

    கடவுளே தொல்ல தாங்க முடியல என்று... அந்த சிறுவன் வார்த்தை சொன்னது சூப்பரா இருக்கு

  • @aviraaworld517
    @aviraaworld517 2 года назад +428

    தனக்கென ஒரு எழுத்தை ‘உருவாக்கத்’ தெரிந்தவன் சரியான வழிகாட்டல் இருந்தால் தனக்கென ஒரு ‘வழியையும்’ உருவாக்குவான். ❤️

    • @Joker_punda
      @Joker_punda 2 года назад +11

      Idha sonna boomer nu solvanunga sinna kunjans🤣😂

    • @n.panchumittai2674
      @n.panchumittai2674 2 года назад +3

      Super 👍👍👍

    • @just4yts
      @just4yts 2 года назад +7

      அவன் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.

    • @lovable_idiot
      @lovable_idiot 2 года назад

      Fhgt. Jhgtv bf hgr go ?

    • @sasiamuthu9724
      @sasiamuthu9724 2 года назад

      Mokka

  • @shinningart9349
    @shinningart9349 2 года назад +6

    குட்டிப்பையன் சூப்பர். நல்லா வருவான். மீண்டும் மீண்டும் பார்த்து சிறிக்க வைத்து விட்டான்.

  • @anands4259
    @anands4259 2 года назад +43

    ஒரு பேச்சுக்காவது சரின்னு சொல்லு டா... மேடம் பாவம் 😂😂😂

  • @Dhi_P
    @Dhi_P 2 года назад +40

    ஐயோ கடவுளே இவங்க தொல்ல தாங்க முடியல😂 cute 😘❤️

  • @manorider7399
    @manorider7399 19 дней назад +1

    சூப்பர் டா தம்பி 👍

  • @gayathrielangovan6944
    @gayathrielangovan6944 2 года назад +175

    என்னங்க டீச்சர் 80",90'கிட்ஸ் என்று நினைத்தீர்களா ? அவனை சமாளிக்க பார்ப்பேன் 😂😂

  • @yogah2305
    @yogah2305 2 года назад +41

    இந்த ஆசிரியரின் பொறுமை , நாங்க படித்த பொழுது இருந்த ஆசிரியர்களிடம் இல்லை. எதாவது பேசினால் அப்புறம் ஆசிரியர்கள் வாயில் பேச மாட்டார்கள் . ஆசிரியர்களின் கைதான் வாயாக பேசும்.

    • @asarerebird8480
      @asarerebird8480 Год назад

      குழந்தையை அடித்த காலங்கள் போய்விட்டது

  • @Geetha.N1963
    @Geetha.N1963 2 года назад +27

    அழூகையும் கோபமும் சூப்பர்

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 2 года назад +4

    செல்லக்குட்டி... உன்னோட "அ" தான் டா தங்கமே நல்லாயிருக்கு...அழகுடி...

  • @sakthivks8139
    @sakthivks8139 2 года назад +70

    பல தடவ இந்த நியூஸ்ச பார்த்துத்ட்டு சிரிப்ப கன்ட்ரோல் பண்ண முடியல!!!!

    • @vetri3116
      @vetri3116 2 года назад

      Apo siri da una yaru control pana sona

  • @MOONLIGHTMEDIA786
    @MOONLIGHTMEDIA786 2 года назад +59

    90k mind voice: நம்ப எழுதுனா என்னா எழுதுனே தெரியாது 😂😂
    போனமா டீச்சர் தப்பு சொன்னா அடி வாங்கிட்டு வந்துடுவோம்
    அதுல ஒரு பெருமை இருந்துச்சு
    இவன் புதுசா இருக்கான்

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm Год назад +3

    குழந்தையும் தெய்வமும் ஒன்று ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thiyagua9257
    @thiyagua9257 2 года назад +40

    நல்ல அறிவாளி சிறுவன் அவன் நன்றாக வரட்டும்

  • @santhoshk7978
    @santhoshk7978 2 года назад +19

    Mind voice of kid ஏங்க தப்பு தப்பா சொல்லி கொடுத்துட்டு எங்க மேல பழி போடறீங்க

  • @anjanaren.1946
    @anjanaren.1946 2 года назад +12

    இந்த வீடியோ பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன்

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 2 года назад +43

    ரெண்டு வாழப்பழத்துல ஒண்ணு இங்க இருக்கு இன்னொனு எங்கே.
    அதாங்க இது.......😄😄😄😄😄😄

  • @johnson3726
    @johnson3726 2 года назад +31

    அய்யோ இப்போவே கண்ணகட்டுதேனு குழந்தையோட மைன்ட் வாய்ஸ் கேட்குது 🤣🤣🤣🤣

  • @minipowerbang106
    @minipowerbang106 Год назад +2

    God bless you chella kutti🙏👌👌👌

  • @bhuvanas8203
    @bhuvanas8203 2 года назад +37

    Brave child. He will become leader in future.

    • @johnson2852
      @johnson2852 2 года назад

      Like samman

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne 2 года назад +5

      தப்பு செய்துவிட்டு அது தான் சரி என வாதிடுவது தான் தலைவராவதற்கான தகுதியா

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne 2 года назад

      @Dinesh arun 👍

  • @beastgamer539
    @beastgamer539 Год назад +8

    Very smart and confident boy.

  • @murugesansandiya9840
    @murugesansandiya9840 Год назад +1

    Super da thambi🎉

  • @kumarvijaykumar6532
    @kumarvijaykumar6532 2 года назад +10

    பையன்: டீச்சர் நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்கமாட்டேன்

  • @suryasangar2392
    @suryasangar2392 2 года назад

    Very great mother the teacher you are Lucky fellow

  • @gopala4689
    @gopala4689 Год назад +1

    Super super 👌

  • @wellwisher4961
    @wellwisher4961 2 года назад +5

    சிறு வயதில் பிள்ளைகள் செய்யும் பேசும் அனைத்தும் ரசிக்க கூடியதாக தான் இருக்கும், ஆனால் வளரும் போது வேறு மாதிரி உருவெடுக்கும். இந்த விளைவுகள் அவனுடைய தாயிடம் இருந்தும் குடும்பத்தாரிடம் இருந்தும் வந்திருக்கும்.

  • @sanathakshar
    @sanathakshar 2 года назад +2

    Right o tappo confident ah sollura super❤

  • @Bustrv
    @Bustrv 2 года назад +29

    So cute 🥰

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm 2 года назад +18

    டீச்சர்: புக்ல இருக்குற மாதிரி எழுதணும்
    சுட்டி: நா எழுதுன மாதிரி புக்ல இல்லயே😜

  • @porselviporselvi5705
    @porselviporselvi5705 Год назад +1

    அழகு

  • @sabariprasathsabariprasath7093
    @sabariprasathsabariprasath7093 2 года назад +14

    Athu oru Kalam ippa nechu pathha Roma feelinga iruku 🤣😂 that school days semma bro

  • @malasri721
    @malasri721 Год назад +1

    Supr da kutty❤❤❤❤❤

  • @kevinraj2613
    @kevinraj2613 Год назад +1

    Excellent 👌👍😊😂❤ Super So cute baby boy 😘❤️

  • @karthickm.3111
    @karthickm.3111 2 года назад +4

    😂😂intha video la pakura apo enaku ennoda childhood memories laa nabagam varuthu 😇😇

  • @ArunaMurugan-j9r
    @ArunaMurugan-j9r Год назад +1

    supper da sellam❤

  • @vijaypandi4713
    @vijaypandi4713 Год назад

    Super da thangam

  • @sangarsangar5446
    @sangarsangar5446 Год назад +1

    So cute💖💖💖 🌺🌺💐💐

  • @m6266t
    @m6266t 2 года назад +3

    இதற்கு பெயர்தான் குழந்தையும் தெய்வமூம் ஒன்னு 😀😀😀👏👏👏

  • @selvamramu6629
    @selvamramu6629 2 года назад +18

    இதே 80, கிட்ஸ் 90, கிட்ஸ்ஸா இருந்தாங்கன்னா டீச்சர் வெலு வெலுன்னு வெளுத்து இருப்பாங்க

  • @harinisplay817
    @harinisplay817 Год назад

    Unna madhri enga veetu madiyi oru bay eppadi than pesuvaañ ❤❤❤❤❤

  • @gopalakrishnannair9505
    @gopalakrishnannair9505 Год назад +1

    👍 good

  • @selvamumac311
    @selvamumac311 2 года назад

    So sweet pattu

  • @punithasekar1227
    @punithasekar1227 2 года назад +6

    என்னோட.அ.இப்படி தான் இருக்கும்😀

  • @Dhi_P
    @Dhi_P 2 года назад +1

    0:54 இடு கட்டா தான் இக்கும்😂😍👌😻🙈

  • @kanigopinath467
    @kanigopinath467 2 года назад +4

    என் பிள்ளையும் C யை திருப்பி போட்டுட்டு அம்மா C இப்படி தான் போடனும்னு அடம் பிடித்தாள்

  • @yuvaraj3663
    @yuvaraj3663 2 года назад +2

    Super paa☺☺☺

  • @90skidArun
    @90skidArun Год назад

    இது அழிவிற்கான அடையாளம்.
    நான் படிக்கும் போதெல்லாம் ஆசிரியரின் முன் வாய் திறந்து பதில் சொல்லவே அஞ்சுவோம் அனைவரும்.

  • @padmasankar8008
    @padmasankar8008 2 года назад

    அச்சோ அழகு

  • @kms6659
    @kms6659 2 года назад

    நான்புடிச்ச முயலுக்கு, 3 காலு 🥰🥰🥰😘😘😘😄😄👍👍👍

  • @jayageetha1945
    @jayageetha1945 Год назад

    So cute

  • @PositiveLifeMathi
    @PositiveLifeMathi 2 года назад

    அழகுப்பேச்சு

  • @sathikuljanna2260
    @sathikuljanna2260 2 года назад +13

    குழந்தை: எனக்கு இந்த ஆ பிடிச்சு போச்சு
    டீச்சர்: உனக்கு பிடிச்சு போச்சு என்று நான் மாத்த முடியாது
    அட அடுத்த தடவை இது தான் ஆ என்று சட்டம் கொண்டு வந்துவிடுவேன்😂😂😂😂

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Год назад

      லை,ணை போன்ற இந்த வடிவத்தை தான் இப்போது உபயோகிக்கிறோம்,இந்த வடிவம் தமிழ் ண வுக்கு கால் வாங்க மாட்டோம் ண வை ணா ஆக எழுத ண வைகீழ் இருந்து வலப்புறமாக திருப்பி எழுதுவோம் அது நீங்கள் பழைய படங்களில் பார்த்தீர்கள் என்றால் புரியும் ளை என்று இப்படி எழுத மாட்டோம் உள என்று எழுதுவோம் இது பற்றி ஒருவர் சொன்னார் ஆட்சியாளர்கள் பழைய‌எழுத்துக்களை மாற்றிவிட்டார்கள் என்று நீங்கள் ஐந்து ருபாய் நாணயம் உங்களிடம் இருக்கும் அதில் அறிஞர் அண்ணா துரை அவர்கள் புகைப்படம் இருக்கும் அதில் அவர் கையெழுத்து போட்டு இருப்பார் அண்ணா துரை என் ணா வை சுளித்து எழுதி இருப்பார் இந்த முறையை திரும்ப கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் தமிழி எழுத்துக்கள் வட்டெழுத்து வகையை சார்ந்தது நம் தமிழ் அவை இப்போது மாறி இருக்கிறது

  • @thamaraisiva5348
    @thamaraisiva5348 2 года назад +2

    தம்பி மைண்ட் வாஷ்ஸ் நினைத்து சாத்தாம பேசிவிட்டான்😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @amirthavasan7044
    @amirthavasan7044 Год назад +1

    Nanum teacher thaa ipdi tha pannuvanga enaku nybagathuku varuthu 🎉😂

  • @kanda1176
    @kanda1176 Год назад +1

    வருங்கால அரசியலுக்கு பையன் தயார்..

  • @jeevitha5967
    @jeevitha5967 2 года назад

    So cute baby

  • @vaksanavaksana35
    @vaksanavaksana35 Год назад +1

    🤭❤ super

  • @vivekanandh0007
    @vivekanandh0007 2 года назад +6

    Confidence matters 👍😂

  • @thiruppathileela9943
    @thiruppathileela9943 Год назад

    Super

  • @murgans1810
    @murgans1810 Год назад

    இது சரியான து

  • @Aamithran
    @Aamithran Год назад

    Don't argue mam. U correct de chellam.

  • @s.vijayalakshmi8991
    @s.vijayalakshmi8991 2 года назад +1

    என் பொண்ணும் இப்படி தா சொல்லும் ....🤭🤭🤭🤭🤭

  • @PuganiyaPuganiyapuganiya
    @PuganiyaPuganiyapuganiya Год назад

    👌👌👌👌👌👌👌👌👌

  • @danielrasigai0707
    @danielrasigai0707 Год назад

    😍

  • @vcitra3415
    @vcitra3415 2 года назад

    Nalla mam

  • @lalithar5546
    @lalithar5546 2 года назад

    As elder just accept .

  • @johnson2852
    @johnson2852 2 года назад +2

    THIS BOY WILL CREATE A NEW LANGUAGE FOR SURE , THAT IS TAMIL DESIYAM LANGUAGE DIFFERENT TAMIL WITHIN TAMIL ONLY

  • @jigsfamily878
    @jigsfamily878 Год назад

    🎉

  • @Katturani-zi5rs
    @Katturani-zi5rs Год назад +1

    எனக்குஇந்தபையனைரொம்பம்பிடிக்கும்

  • @jayakumarp5817
    @jayakumarp5817 2 года назад +3

    அடுத்த அண்ணாமலை ரெடி

  • @src2982
    @src2982 2 года назад +14

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😄😄😁😁dai nanga yellam eppadi sonna yenna agum 🤔🤔🤔next day parents vara solli erupanaga athum enga sci miss ah thiruvu thiruvu nu erupanga

  • @AjithajpAjithajp
    @AjithajpAjithajp Год назад

    😘😘

  • @MithinVarsha
    @MithinVarsha 2 года назад +4

    0:54😂😂

  • @VijayanSheeba-b6r
    @VijayanSheeba-b6r Год назад

    2:01

  • @user-brjv
    @user-brjv 2 года назад

    Idu ennoda style nalladan iruku

  • @pandurao6177
    @pandurao6177 2 года назад +1

    ஆசிரியர் பணி மிகவும் கடினமானது பொறுத்து போகவேண்டும்.

    • @user-brjv
      @user-brjv 2 года назад

      Adu sevai ( service )

  • @KarthicRM
    @KarthicRM 2 года назад +2

    *Ella booklayum Aa va maathungada....*

  • @Prema_Diariess
    @Prema_Diariess 2 года назад

    Cute video

  • @sunmadasamy9524
    @sunmadasamy9524 2 года назад +1

    நக்கீரன் பரம்பரை போல

  • @priyadharshinipriya3414
    @priyadharshinipriya3414 Год назад

    Shinchan oda marupiravi🤪

  • @tradings2147
    @tradings2147 2 года назад +1

    Veetla Avan Amma pavam eppadi samalikirangalo ayyo

  • @sselvi5495
    @sselvi5495 Год назад +1

    😂😂😂😂😂😂👍👍👍👍

  • @janagan_s
    @janagan_s 2 года назад

    Camera man sir unga pera sollala polimer.

  • @indhuragavan8469
    @indhuragavan8469 2 года назад +2

    😍😍🤣

  • @jaisundhar9997
    @jaisundhar9997 2 года назад

    I have similar kind of video. How to send it to your channel. Plz tell

  • @NandiniNandini-qk6hb
    @NandiniNandini-qk6hb Год назад

    😂😂😂😂❤❤❤❤❤🥰🥰🥰🥰👌👌👌

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 2 года назад

    🥰

  • @dhivandhivan6719
    @dhivandhivan6719 2 года назад

    , ❤❤❤

  • @syedabbasaabas1672
    @syedabbasaabas1672 2 года назад +2

    90s kids.😂😂😂😂😂😂

  • @suryasangar2392
    @suryasangar2392 2 года назад

    The teacher the great women

  • @ashikrasool7527
    @ashikrasool7527 2 года назад +5

    Behindwoods: come-on boys வண்டிய எடுங்க போவோம்

    • @nishakutty6897
      @nishakutty6897 2 года назад

      எடுடா வண்டிய 😂

  • @Tamil___tholasampatti___TV
    @Tamil___tholasampatti___TV 2 года назад

    School 🏫 👨‍🏫 😅😅😅

  • @jagadeeshm9255
    @jagadeeshm9255 2 года назад +1

    🤔 5K

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 2 года назад +6

    நாங்கள் எல்லாம் 2k கிட்ஸ் நாங்கள் சொல்வது தான் சரி 😭😭😭

  • @ellamyenneram9970
    @ellamyenneram9970 2 года назад

    edhellam enga uruppada poguthu.

  • @VK-jr4bm
    @VK-jr4bm Год назад

    Chozhar vamsam ah irukumo....appo aa appti dha irukum pola