எங்கள் வீட்டிற்கு முதல் நாள் கருவண்டு வந்தது என்றால் நம்பமுடியவில்லை இன்னொரு முறை பட்டர்பிளை ரூபத்தில் வந்தார் இவ்வளவு கடவுளை பல வருடம் கும்பிட்டேன் ஆனால் ஒரு கடவுளும் எதுவும் நடக்கவில்லை இவர் மட்டும் தான் காட்சி தந்திருக்கிறார் 🙏🙏கேளக்கியர் சித்தரே போற்றி போற்றி🙏🙏
சார் இயற்கை சீற்றங்கள் ஏதும் நமது கையில் இல்லை. இறைவன் இந்த கலியுகத்தில் ஏதாவது ஒரு வகையில் நமக்கு உதவுவார். இத்தனை சித்தர்கள் உள்ளனர் அதில் யாரும் இப்படி ஒரு அதிசயம் காட்டவில்லை அவர்கள வாழ்ந்த காலத்தில் தான் ஆயிரம் அதிசயம் நடந்தது ஆனால் இந்த கலியுகத்தில் இத்தனை லட்சம் மக்கள் வீட்டில் பட்டாம்பூச்சி, அதுவும் வெள்ளை நிறத்தில் செல்வது எல்லாம் சாத்தியம் இல்லை. பொருளாதார பிரச்சினைகள் நிறைய தீர்வு கொடுத்து உள்ளார். நான் உறுதியாக ஒன்று கூறுகிறேன். கேளக்கியர் சித்தர் 1000% உண்மை.
கடந்த 3 மாதமாக அசோகா சொன்னபடி பிராத்தனை செய்தும் என் வேண்டுதல் நடைபெறவில்லை. வண்டு, பட்டாம்பூச்சி, சுருட்டு வாசனை வந்தது அனைத்தும் வந்தது. ஆனால் வேண்டுதல் நிறைவேறவில்லை
கேளக்கிய சித்தர் பற்றியோ அசோகா பற்றியோ தவறாக பேச வேண்டாம்... உங்களுக்குப் பிடிக்காவிட்டால் விலகிச் செல்லுங்கள்.. எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது...நாங்க பிரார்த்தனை பண்றோம்...
கடவுள்களுக்கு உருவம் இல்லை நாம் எப்படி வனங்கிவருகிறோம் தற்போது உள்ள அத்தனை கடவுள் உருவம் உன்மையான தா இல்லை மனிதன் கற்பனை யாக வடிவமைத்தது . இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த வடிவத்தில் மூலம் கடவுள் தன்னை வெளிப்படுத்தி வருகிறார் என்பது நிதர்சனமான உண்மை இந்த பதிவு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமக.ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமோ🙏
இந்த யூடியூப் சேனலுக்கு வேற வேலை இல்லை பொய்யான உங்களைக் கொண்டு வந்து இப்படி பேட்டி கொடுக்காதீங்க நான் ஸ்ரீலங்கா கேள்விக்கே சித்தர் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
He is wrong. Nobody said not to pray to Gods. People also pray to Shirdi baba or Ragavendra also, they don't stop praying to gods. In fact u are asked to pray to Ganesha, yr ista devium and kulam deviam b4 u chant the mantra. For those who benefited keeping chanting to KELAKIYAR SIDHAR. It is hard to convince someone who thinks stone is a stone. For us god is god. May u be blessed. OM SHRI KELAKIYAR SIDHAR NAMO NAMAHA.
1. "Can’t wait for the next video your content is addictive!" 2. "Who else is binge-watching all their videos today? 🙋♂️" 3. "I’m here before this goes viral! Mark my words!"
god only real with out god permission thing well work out all for money got siddhar in maha devamalai and in thiru vaanamalai got real siddhar they won't show them self out. they dont want money only service to human bless everything and all human
Respected sir, what you say is very correct. I keep praying sincerely to kailikkayar siddhar from past 10 days but my prayers didn't get success.I was really very upset and sad.
Dear, it means your karma is strong and it will take some time to dissolve. Kindly don’t get discouraged and frustrated. Keep on chanting the mantra. Definitely Shri Kelakiyar Siddhar will answer your prayer. 🙏
இந்த ஆள் சொல்றத நம்பவேண்டாம் கேளக்கியர் சித்தர் உண்மை நான் உணர்ந்து கொண்டேன்...
Kelakiyar Siddharth kita evalo da vagi da frauds 😂
Real kalakiyar
@@Manojkumar_offl
He said that the best fraud is fraud
இவர் இந்துவா இல்ல கிறிஸ்டியன முதல்ல.அத கேளுங்க
எங்கள் வீட்டிற்கு முதல் நாள் கருவண்டு வந்தது என்றால் நம்பமுடியவில்லை இன்னொரு முறை பட்டர்பிளை ரூபத்தில் வந்தார் இவ்வளவு கடவுளை பல வருடம் கும்பிட்டேன் ஆனால் ஒரு கடவுளும் எதுவும் நடக்கவில்லை இவர் மட்டும் தான் காட்சி தந்திருக்கிறார் 🙏🙏கேளக்கியர் சித்தரே போற்றி போற்றி🙏🙏
ஐயா கேளக்கியர் சித்தர் எனக்கு காட்சி கொடுத்தார். அத பொய்யா. சித்தர் உண்மை தான்
கேளக்கியர் ஐயா வெள்ளை நிற உடையில் தலையில் வெள்ளை நிற முண்டாசு கட்டியிருந்தார். இதுவும் பொய்யா
Avaru irukirar ithu unmaithan
கேளக்கியர் சித்தர் நமோ நமக🙏
Kelakiyar Sitthar karukulaviyaga vanthu koopitu ennai thookathilirunthu satham pottu elupinar video eduthen antha video edukum varai karunkulavi pogave illai
சார் இயற்கை சீற்றங்கள் ஏதும் நமது கையில் இல்லை. இறைவன் இந்த கலியுகத்தில் ஏதாவது ஒரு வகையில் நமக்கு உதவுவார். இத்தனை சித்தர்கள் உள்ளனர் அதில் யாரும் இப்படி ஒரு அதிசயம் காட்டவில்லை அவர்கள வாழ்ந்த காலத்தில் தான் ஆயிரம் அதிசயம் நடந்தது ஆனால் இந்த கலியுகத்தில் இத்தனை லட்சம் மக்கள் வீட்டில் பட்டாம்பூச்சி, அதுவும் வெள்ளை நிறத்தில் செல்வது எல்லாம் சாத்தியம் இல்லை. பொருளாதார பிரச்சினைகள் நிறைய தீர்வு கொடுத்து உள்ளார். நான் உறுதியாக ஒன்று கூறுகிறேன். கேளக்கியர் சித்தர் 1000% உண்மை.
உன்மைஐயா
நான் கேளக்கியர் சித்தரை வழிபடுகிறேன் என் மனம் அவரை உணர்கிறது, கேளகியர் சித்தர் உண்மை
அசோகா ஐயா அவர் சொல்வதெல்லாம் உண்மை நம்பிக்கை உள்ளவர்களுக்கு தெய்வம் நம்பிக்கை இல்லாதவர்கள் கல்லு அவ்வளவுதான் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
இது என்ன விளையாட்டு..
இதுவும் அவன் விளையாட்டே.
கேளக்கியர் சித்தர் நமோ நமக ❤❤❤❤❤❤❤❤
சித்தர்கள் என்றாலே அவர்கள் உண்மைதான் ஐயா
தயவுசெய்து கேளக்கிய சித்தரை பற்றி தவறாக பேச வேண்டாம் நான் அனுபவப்பூர்வமாக அவர் இருப்பதை உணர்ந்துள்ளேன் அதற்குரிய ஆதாரம் என்னிடம் நிறைய இருக்கின்றது
இந்த ஆலு சொல்ரத கேக்காதிங்க நாம என்னா நினைத்து கேளக்கியர் அய்யாவின் மந்திரம் சொல்றமோ அந்த காரிய் உடனே நடக்குது எனக்கு ம் நடக்குது
கிழக்கே சித்தர் நூறு சதவீதம் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
கேளக்கியர் சித்தர் நமோ நமக இது உண்மை
ஒம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
Om Sree kelakkiyar Siddhar Namo namaha ❤
கேளக்கியர் சித்தர் கற்பனை அல்ல நிஜம்.ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ.....
Kelakiyar sidhar irukar 100% true enaku neraiya problems solve pannirukar
ஜோதிடத்திற்கும் ஆன்மீகத்திற்கும் வித்தியாசம் .மதங்களையும் மார்க்கத்தையும் கடந்ததே ஆன்மீகம். முதலி்ல் ஒருவரை குறைகூறுவதை விடுத்து .அனுபவித்துப்பாருங்கள் புரியும் .
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹா
கடந்த 3 மாதமாக அசோகா சொன்னபடி பிராத்தனை செய்தும் என் வேண்டுதல் நடைபெறவில்லை. வண்டு, பட்டாம்பூச்சி, சுருட்டு வாசனை வந்தது அனைத்தும் வந்தது. ஆனால் வேண்டுதல் நிறைவேறவில்லை
கேலக்கியர் சித்தர் இந்த உல கத்தில் இருப்பது உண்மை ஓம் ஸ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமக
மக்களே இது போன்ற காணொளியை பார்க்காதீர்கள் ஓம் கேளக்கியர் சித்தரே நமோ நமஹ🙏🙏🙏
கேலக்கிய சித்தர் உண்மை. ஓம் கேலாக்கிய சித்தர் நமோநமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கேளக்கிய சித்தர் பற்றியோ அசோகா பற்றியோ தவறாக பேச வேண்டாம்...
உங்களுக்குப் பிடிக்காவிட்டால் விலகிச் செல்லுங்கள்..
எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது...நாங்க பிரார்த்தனை பண்றோம்...
இந்த ஆள் சொல்றத நம்ப வேண சித்தர் இருக்காரா இல்லையான்னு சொல்றதுக்கு நீ யாரு கேலிக்கு சித்தர் உண்மையான சித்தர் நல்ல என் வாழ்வில் உணர்ந்தேன்❤❤❤
கடவுள்களுக்கு உருவம் இல்லை நாம் எப்படி வனங்கிவருகிறோம் தற்போது உள்ள அத்தனை கடவுள் உருவம் உன்மையான தா இல்லை மனிதன் கற்பனை யாக வடிவமைத்தது . இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த வடிவத்தில் மூலம் கடவுள் தன்னை வெளிப்படுத்தி வருகிறார் என்பது நிதர்சனமான உண்மை இந்த பதிவு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமக.ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமோ🙏
கேக்கியர் சித்தர் நமோ நமஹ நன்றி நன்றி
But white butterfly coming and I feel good vibration in fingers
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏
சித்தர் இருக்கிறார், யாராலும் மறுக்க முடியாது, ஐயா இருக்கார்
Om Kelakiya Sithar Namo Namaga .en Appa vaga en kuda vey irukar ithu 100%unmai
Kelakiyar appa 🙏erukaru 💯 unmmai 🙏
கேளக்கியர் சித்தர் உண்மை அனுபவித்தவர்களுக்கு தெரியும்
Kelakkeyar siddhar unmai 💯
Kealakeyar sethar unmai unmai unmai unmai nenaithalea valkaiyel matram varum kelakeyear sethar namo namaha
Ashoka kita evalo vagu ji comments poduraku
கேளக்கி சித்தர் நமோ நமக
I didn't find his presence which was told. What you say is correct.
வணக்கம் சார்
உண்மை கேளக்கியர் உண்மை உணரமுடிகிறது
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக
Kelakiyar sithar namo namaga
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ உண்மையில் சித்தர் இருக்கிறார் எனக்கும் காட்சி தருகிறார்
Kelakiyar Siddhar is true
Om sri kelakiyar siddar namo namaha. Univalkku nanri nanri nanari
கேளக்கிய சித்தர் நமோ நமக 🙏🙏🙏🙏🙏🙏
Oom kelakkiyar sidhdhar namo namaha
Kelakkiyar Siddharth namo namaha
Siddhar irukaru enaku na asa padathu nadakuthu ithu 💯 unmai
இந்த யூடியூப் சேனலுக்கு வேற வேலை இல்லை பொய்யான உங்களைக் கொண்டு வந்து இப்படி பேட்டி கொடுக்காதீங்க நான் ஸ்ரீலங்கா கேள்விக்கே சித்தர் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
Iwarai 7 naatkal thodardu nambikkayodu kelakkiyarai wananga solluga iwarukkum sittar katchi tharuwar
Om Sai kelakkiya siddar namo namaha
கிளக்கியா சித்தர் இருக்கிறார் கவளி ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் தறாமல் சொல்லும் 48 நாலுமே சொல்கிறது எப்படி தவறா இருக்க mudium
இவர் அசோக் அவர்களக்கு எதிர் ஆனவர்
அவர் சொல்வது உண்மை கேளக்கியர் என்பவர் அகத்தியர் நான் முன்பே அவர் பேட்டியில் பதிவு செய்துள்றேன்
உண்மைதானா எப்படி சொல்றீங்க
Omkeliki seaarom nomo naga
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💐💐💐💐💯💯💯💐💐💐💐💐💐💐💐👏💐💐💐💐
அம்மா முத கரெக்டா சொல்லுமா 15 சித்தர் இல்லமா 18 சித்தர்கள்
Kalakiyar sidhar namo namaga ❤🎉
Agasthiyar en kanavil vandhar sir. Ore oru murai dhan andha vaipu kidaithadhu
Kellakkiya siddhar
Karunaiyullathevama
Iriukkirar. Naan vunarkiren. Neengal theivam endru sollakkuudiyavarkal
Sunami varapovathai
Vungalalidam sonnarkala?
Nadakum kodumaikalai
Eeen thadukkavillai?
Neengal. Jodhiderthane!
Sunami varuvathai e'en
Sollavillai! Theivaanai
Kollapovathai murugane
Sollavillai. 1000 murai
Neengal sonnalum
Kellakkiyar iriukkirar.
Matra deivangalidam
Vardinalum ethanaiyo
Manithrrkalin venduthal
Neraiveravillai.naangalumyyoosipoom.
5:25
Siddherai paarthu
Naan payapadavillai.
Payamuruvatherku aver
Enna seither?
Keduthel seipavarkalai
Paarthalthan Payam
Varum.
கேளக்கியர் உண்மை
கரெட்..❤❤
Om sri kelakiya sidhaar namo namaga
Om Sri kelakkiyar Siddhar namo namaha
Kelakkiyar sidder namo namaha
God comes through this creatures. Sir don't criticize any one plz
சார் ஆன்மீகத்தை படிங்க அல்லது என்னை தொடர்புகொள்ளுங்கள் ஆன்மீகத்தை ஆணித்தரமாகவும் அனு அனுவாகவும் படித்து தருகிறேன் இறைவன் நாடினால் .
Kelakiyar sidhar namo namaga
இந்த அண்ட புளுகு பொறமை
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏
Om sri kelakkiyar siththar namo namaha
Kelakkiyar siththar Unmai
Ungaluku nampikai illana parava illa... Naangal nampugirom 10000%
ஏன் அவர் தான் தடுக்கனுமா மற்ற தெய்வங்கள் எல்லாம் முன்பே கூறியதா. ஏன் கேளக்கியர் மட்டும் முன்னாடியே சொல்ல வில்லை என்று கூறுகிறார்.
This is the world of Artificial intelligence. Why siddhar should not come in a dream.... Hereafter Siddhars and God will come only in dreams.
He is wrong. Nobody said not to pray to Gods. People also pray to Shirdi baba or Ragavendra also, they don't stop praying to gods. In fact u are asked to pray to Ganesha, yr ista devium and kulam deviam b4 u chant the mantra.
For those who benefited keeping chanting to KELAKIYAR SIDHAR.
It is hard to convince someone who thinks stone is a stone. For us god is god. May u be blessed.
OM SHRI KELAKIYAR SIDHAR NAMO NAMAHA.
1. "Can’t wait for the next video your content is addictive!"
2. "Who else is binge-watching all their videos today? 🙋♂️"
3. "I’m here before this goes viral! Mark my words!"
Sheer marketing on the opposite trend...
He is not a hindu.he has some intention.
Yes
I also agree with your comment.
Vaai irupathal pesuvathu thavaru...sithar saabathiku aalaakaa neridum
Vanagam
It might be true because God always injectes fear usually fear leads us to God in a very selfish way
god only real with out god permission thing well work out all for money got siddhar in maha devamalai and in thiru vaanamalai got real siddhar they won't show them self out. they dont want money only service to human bless everything and all human
பொய் சொல்லாத மனுஷன் கிழக்கில் சித்தர் சித்தர் உண்மை
I know him he is a director and not that much of a trustful person fake ,kelakkiya Siddhar is true
Respected sir, what you say is very correct. I keep praying sincerely to kailikkayar siddhar from past 10 days but my prayers didn't get success.I was really very upset and sad.
Dear, it means your karma is strong and it will take some time to dissolve.
Kindly don’t get discouraged and frustrated. Keep on chanting the mantra.
Definitely Shri Kelakiyar Siddhar will answer your prayer.
🙏
இவர் சொல்லுறது பொய் நா உணர்தென் கெலக்கியர் வந்தார் பட்டாம்பூச்சி நான் பதென்
உண்மையை உணர்ங்கள் அப்போ உண்மை புரியும்
Yaam Avarei Jebikka Aarambithu Konjam Naalayae , Butterflyum , Karru Vandum Paarthaen , Adhu Varrei ,Appadipatta ,Orru Anubavam Kitiyadhu Illei , Miga Miga Aatral Adhigam Ulavar , Kaelakiya Sithar ,
Kellakkiyar siddhaur muttirellum varuvathu unmai
Kelakiyar siddhar unmaii, avar karpanai endral ananithu kadaulum karpanai thane
முற்றும் துறப்பது என்பது என்னவென்று முதலில் விளக்குங்கள்.
Unmaiyave kelakiyar sithar unmai
கேளக்கியர் உண்மையில்லை
Ella siddhargalum sadhaa dhyanathil dhan irupargal. Ungal prarthanaiku palan undu. Anal iyarkai seetrathai nichayamaga thaduka maatargal
இவர்தான் அந்த கர்ம வினை
மக்கள் நம்பிக்கையை உடைக்கும் இந்த மாதிரி வீடியோ போட வேண்டாம்
Enakum kelakkiyar varala. Ana nan siddhara vananguven. Enaku agasthiyar oru murai vandhar. Nan agasthiyar bhakthai
Stomach burning i think
பக்குவம் இல்லை
Ayya nenga pesuvathu tavaru thayavuseiyathu aduthavargaludya nambikya keduka vendam .nengal ipdi pesuvathu pava kariyam agum.evlo jeeeva samathigal iruku ulagathila 18 sithargal 108 sithargal ungalaku terinchirjkalam but teryataha sitharagla yogikal inum veluya irukanga uyorada nadamadi irukanga .unaku terinchayhu avlota sariya.ashoka avargal kuda itha solitaru avarkunu jeeva samthi ila Google name pota kuda avaru name korakar nu ta varuthu avare veliyapadya video la solitaru saringala .avaruku nalathu nadanthu iruku makkalum avanglauduya neiyamamana thevaigail athrakana ulaipu kudathu kelakiyar sithara avroda blessings oda nadakatume ipo ena keta pochu.unaku enada problem muditu iru sarita.ne pesrathe sari ila telivu Ilama pesara.etuva irunthalum atharathu oda pesu sariya .un speech la oru timiru teryuthu poramai teryuthu athu matum enaku nala teryuthu.ashoka avargal itanala valanythu perum pugalum avaruku kidaikomo endra enam unaku iruku ata udaikata ne ipdi pesara muditu iru sariya mathavanga nambikiya kedukatha .etnayo per venduthal nerai veri iruku nu sonanaga antha namibaikya kedukatha ne alinchi poidiva nane soldra muditu iru da dai erkaneve naku kulainchi kulanchi pesara inum suthama pesamave poidiva solita pavam panatha ipdi elam paesi
இந்த பேட்டி பாக்கறது waste வேஸ்ட் kelakiar சித்தர் உண்மை
Karma cmplt agravan indha earthquake flood rainfall ......na disasterla pogranga. Uyir pogm
Enga oruthar kuda kelakkiyar pathi negative comments podala avaru erukkathu unmai than