புதிய ரயில் 💥 தென்காசி வழியாக திருவனந்தபுரம் 🥳 6 ரயில்கள் ஆயுத பூஜைக்கு இயக்கப்படுகிறது 🔥 எங்கு ⁉️

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • புதிய ரயில் அறிவிப்பு 💥 தென்காசி வழியாக சென்னை -- திருவனந்தபுரம் இடையே அடுத்த 3 மாதங்களுக்கு 🥳 முழுவதும் ஏசி சிறப்பு ரயில் 🥶 தமிழ்நாட்டில் 6 சிறப்பு ரயில்கள் ஆயுத பூஜைக்கு இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது 🔥 எங்கெங்கு தெரியுமா ⁉️ முழு தகவல் உள்ளே 👇
    #train #tamilnadu #information #chennai #trivandrum #madurai #tenkasi #kollam #coimbatore #nagercoil #thoothukudi #karaikudi #manamadurai #thanjavur #karur #salem #ernakulam #kanyakumari #tirunelveli #railnews

Комментарии • 37

  • @sibikumarvlogs
    @sibikumarvlogs  2 дня назад +5

    MISSED ✔️
    தாம்பரம் -- கொச்சுவேலி சிறப்பு ரயில்
    " ஸ்ரீவில்லிபுத்தூர் " ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் 🛑

  • @aryandharmarajan
    @aryandharmarajan 2 дня назад +4

    நீங்கள் தரும் பல தகவல்கள் அந்த துறை அதிகாரிகளுக்கு பல பேருக்கு தெரியாது என்பதே இனிப்பான உண்மை....

  • @arasusurya6686
    @arasusurya6686 2 дня назад +11

    மதுரை தென்காசி நெல்லை நாகர்கோவில் திருவனந்தபுரம் வரைரயில்வேண்டும்

    • @blessedslave
      @blessedslave День назад +1

      Konjamavathu gnayama pesunga. Tenkasi um ponum, Nagercoil um ponum. Epdippu! Virudhunagar vazhiya tenkasi vanthu anga irunthu nellai aa? 2 reversal.

  • @arasusurya6686
    @arasusurya6686 2 дня назад +4

    செங்கோட்டை தென் காசி அம்பை நெல்லை மதுரைசாதரணரயல்வேண்டும்

  • @arasusurya6686
    @arasusurya6686 2 дня назад +4

    தாம் பரம்செங்கோட்டைவண்டிகோவில்பட்டிநிற்கவேண்டும்

    • @lovememh370
      @lovememh370 2 дня назад

      அதற்கு வாய்ப்பே இல்லை அது நீங்கள் நினைப்பது போல் சாதாரண இரயில் இல்லை செங்கோட்டை - தாம்பரம் குறுக்கு வழித்தட வித்யாசமான இரயில் ... 🎉🎉🎉

  • @arasusurya6686
    @arasusurya6686 2 дня назад +3

    பழனி திண்டுக்கல் மதுரை தென்காசி நெல்லை நாகர்கோவில் கன்னியாகுமரி ரயில் வேண்டும் பரிந்துரை செய் கநன்றி

  • @AbdulRaheem-xn3cv
    @AbdulRaheem-xn3cv 2 дня назад +2

    இந்த ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைத்து இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k День назад

    Nice Information

  • @RKRoshanKhan1
    @RKRoshanKhan1 2 дня назад +1

    பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவே LIVE poduga

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 2 дня назад +1

    * தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயிலில் ஸ்லீப்பர் பெட்டிகளை இணைக்க வேண்டும். இதன் மூலம் தென் மாவட்ட ரயில்களில் நெரிசல் குறைவதுடன் தென் மாவட்ட பயணிகளும் பயனடைவர்.
    * முன்பு பண்டிகை காலங்களில் இயக்கப்பட்ட சுவிதா சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.

  • @vigneshsivan8253
    @vigneshsivan8253 2 дня назад +2

    First view and first like

    • @kailasamkailasam1533
      @kailasamkailasam1533 2 дня назад +1

      தஞ்சாவூரில் இருந்து விழுப்புரம் வழியாக வேலூருக்கு புதிய ரயில் விட்டாள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @dailyarts304
    @dailyarts304 День назад +1

    Bros la irunthu oru spl train kuda illa

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 2 дня назад

    Bro., SIBI Kumar, very nice information. Any Spl trains for Pazani from Chennai Egmore?

  • @poosapandiyan3217
    @poosapandiyan3217 2 дня назад +3

    பளய மீட்டர் கேஜ் பாதையில் திருநெல்வேலியில் இருந்து கா
    லை 6.15 மணிக்கும் மாலை 1.15 மணிக்கும் அம்பாசமுத்திரம் தென்காசி புனலூர் வழியாக கொல்லத்திற்கு ஓடிக்கொண்டிருந்த ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    குருவாயூர் டூ மதுரை ட்ரெயினை கொல்லத்துல நிறுத்தி விட்டு கொல்லத்துல இருந்து 2.30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு அல்லது திருநெல்வேலி வரைக்கும் இயக்கலாம் காரணம் கொல்லத்துல
    இருந்து சரியாக 12 மணிக்கு சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது குருவாயூர் டூ மதுரை ரயில் 12.20 மணிக்கு புறப்பட்டு செல்வதால் வண்டி காலியாக செல்கிறது இந்த ரயில் நஷ்டத்தில் ஓடுவதால் புதிய ரயில் இயக்க தடையாக இருக்கிறது இதை கொல்லம் எம்பி தென்காசி எம்பியும் சேர்ந்து பேசி காலை மாலை ரயில்களை இயக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @MuthulakshmiPeriyasamy-g2j
    @MuthulakshmiPeriyasamy-g2j 2 дня назад

    Tirunelveli to sengotai passenger kollam extension meendum vidanum morning time after noon time 2 time daily vidanum

  • @RameshRaghunath
    @RameshRaghunath 2 дня назад

    Nice bro

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 2 дня назад

    ❤🎉❤

  • @s.s.manikandans.kannan5420
    @s.s.manikandans.kannan5420 2 дня назад

    Bro train No 12644 swarana jayathi express. October masam entha entha deta la cancel panniruganga. Nu konjam soluga bro

  • @user-Thirumalai
    @user-Thirumalai 2 дня назад

    Bro deepavali special trains ethavathu irukka bro

  • @autokumarkumar4487
    @autokumarkumar4487 2 дня назад

    Anna sengottai mysure train enna achi ....sollunga

  • @kingofvickytvr4737
    @kingofvickytvr4737 2 дня назад

    Ya bro kumkumam Thanjavur mattum thaa makkal irukaka la thiruvarur Nagapattinam mannargudi thiruthuraipoondi la makkal ila ya bro eppa padhalum andha pakam thaa trin vituraga

  • @POKEMONTAMILTUBE
    @POKEMONTAMILTUBE День назад

    Bro why mostly no new trains to karur bro?

  • @rajurawal3468
    @rajurawal3468 День назад

    Bro tamilnadu to Rajasthan any spl train news?

  • @nithish8575
    @nithish8575 2 дня назад

    Bro teni yedhavdu spl fare unda

  • @RameshRaghunath
    @RameshRaghunath День назад

    Bro any new train for trichy to chennai egmore or trichy to tambaram new permanent memu or permanent train bro ? Pls say bro like cholan and rock fort sf ex pls say bro

  • @sriviproduction4215
    @sriviproduction4215 2 дня назад

    Srivilliputhur

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 дня назад

      Miss panniten pola , ill mention in comment section

  • @Motivation19
    @Motivation19 2 дня назад

    Kerala ethana train vitalam pathathu bro neeinga vera .Palani udumalpet train vitalam oru nalu use bro .

  • @rajarathinam1045
    @rajarathinam1045 2 дня назад

    We want to Tuticorin madurai inter city

  • @lakshminarayanan5425
    @lakshminarayanan5425 2 дня назад

    Bro any update about Tambaram_Trichy (via Mainline)new train??

  • @vellaixhamymoni99
    @vellaixhamymoni99 2 дня назад

    Bro pamban open eppa bro

  • @ragavendrachandrappa4175
    @ragavendrachandrappa4175 2 дня назад

    ஓசூர் வழியாக எந்த ரயிலும் இல்லை 😂😂😂😂