🔥NAGERCOIL VANDE BHARAT EXPRESS TRAVEL VLOG!!! சென்னை முதல் குமரி வெறும் 8.5 மணிநேரம் | Naveen Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Journey Date - 5th September 2024
    Follow me on Instagram
    / naveen_kumar_vlogger
    Travel Partner - / @kumaritamilan-sbp
    #nagercoil #vandebharat #vandebharatexpress #newtrain #trains #train #nagercoil #chennai #egmore #tirunelveli #kovilpatti #madurai #dindigul #trichy #irctc #indianrailways #southernrailways #tamilnadu #nagercoilvandebharat #chennaivandebharat #booking #online #tatkal #ticket #ac #cc #chaircar #ec #executive #naveenkumar #nagercoilexpress

Комментарии • 558

  • @NaveenKumarVlogs
    @NaveenKumarVlogs  10 дней назад +171

    Guys a Small Mistake...A Big Sorry for that...New Delhi to Varanasi Vande Bharat covers 758kms...Our Nagercoil Vande Bharat covers 723kms...So in that case,Our Ngl VB is second longest only...Oru 35kms la miss aagiduchu😅
    .
    .
    .
    CC rates for,
    Chennai-Trichy ₹995
    Chennai-Dindigul ₹1105
    Chennai-Madurai ₹1200
    Chennai-Kovilpatti ₹1350
    Chennai-Tirunelveli ₹1665

  • @praveenba23
    @praveenba23 10 дней назад +11

    மிக நன்றாக இருக்கின்றது நவீன்,
    ❤🤍❤ ஓடி ஓடி உழைக்கின்றாய்!
    ஊருக்கெல்லாம் கொடுக்கின்றாய்! 👏

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 3 дня назад +1

    மக்கா நவீன் நாகர் கோவில் வந்தே பாரத்தில் வந்து ஓர் அருமையான பதிவினைத் தந்த மைக்கு வாழ்த்துக்கள்.
    மேலும் பணி தொடரட்டும்.
    ரயில் சிநேகிதனே.
    நன்றி.

  • @UncoJ
    @UncoJ 10 дней назад +23

    Expecting Vandhe bharat in this route in future ❤️
    Nagercoil to Coimbatore
    (Nellai - Virudhunagar - Madurai - Dindugal - Karur - Erode - Tirupur)
    Nagercoil to Bangalore
    (Nellai - Kovilpatti - Madurai - Dindugal - Karur - Salem - Hosur)

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 6 дней назад +4

    அருமையான பதிவு !!! வந்தே பாரத்தில் பயணம் செய்தது போன்று இருந்தது !!! பாராட்டுகள் !!!

  • @mohancvp9723
    @mohancvp9723 10 дней назад +14

    VPT stop is not given due to 2 reasons. Already has the stopping for the other VB and poorer patronages. Kovilpatti needs a stop because it covers lot of area. More than 100 tickets are booked for this train from Kovilpatti.

  • @0910bala
    @0910bala 10 дней назад +6

    This Train is indeed a gift for the people of South Tamil Nadu. Reaching Nagercoil from Chennai within 9 hours with all comforts is a dream come true. Thanks to Indian Railways

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h 10 дней назад +29

    எனது அன்பான வணக்கம் 🙏 நவீன் அண்ணா ...🚊🚌 தங்களின் Train மற்றும் Bus Travel Vlogs மிக மிக அருமை Anna ...👌👌👌

  • @muralikanthanp
    @muralikanthanp 9 дней назад +15

    Please note that this Vande Bharat is running with 16 coaches but still there is heavy demand with waiting list, but Madurai -Bengaluru Vande Bharat is running with only 8 coaches but still tickets are easily available, hence it will be nice if Madurai -Bengaluru Vande Bharat is extended update Nagercoil or atleast upto Tirunelveli for better patronage

    • @viki19910
      @viki19910 8 дней назад

      Time patthathey bro

    • @vvchalamBalaji
      @vvchalamBalaji 8 дней назад +1

      Mdu bangalore patronage not that much because it goes on a circitious route but still decent crowd. It cannot be extended because of the time gap same day it has to do two trips
      Chennai nagercoil significant share, from chennai trichy chennai madurai sectors

    • @meetmrsivan
      @meetmrsivan 5 дней назад +1

      Absolutely zero logic in your demand. Even this vande bharat is running with less than 50% occupancy from MDU to NCJ. Then what is the point in extending SBC-MDU till NCJ.

  • @MCBMagics
    @MCBMagics 10 дней назад +25

    19:10
    Naveen be like : Aahaa...Ennadhu idhu 😅😅 ( Parithabangal sudhakar slang)

  • @srirampichumani8357
    @srirampichumani8357 10 дней назад +3

    ❤❤❤❤❤ தம்பி வழக்கம் போல உனது இந்த V-Log ம் மிக அருமை. உனது தெளிவான உச்சரிப்பு சூப்பர்......❤❤❤❤❤❤❤

  • @SrinivasanHari4
    @SrinivasanHari4 10 дней назад +9

    Video Pathachu Super
    Starting Chennai Egmore - 5am
    Ending Nagercoil - 1 : 45pm
    Ticket Price - 1760 with food (CC)
    - 3240 with food (EC)

  • @RajAn-ic9du
    @RajAn-ic9du 10 дней назад +7

    நாகர்கோவில் தங்களை அன்புடன் வரவேற்கிறது தம்பி உங்கள் அனைத்து பதிவுகளும் சிறப்பாக உள்ளது

  • @Gana-ih6xo
    @Gana-ih6xo 10 дней назад +21

    என் இனிய நண்பரே. எப்பொழுது. கன்னியாகுமரியில் இருந்து எப்பொழுது. சென்னை சென்றீர்கள். ❤உடல் நிலை பத்திரம்.

  • @Jdeditz93
    @Jdeditz93 10 дней назад +18

    Wake up baby naveen has dropped another banger

  • @KuttyManiofficial
    @KuttyManiofficial 10 дней назад +32

    Just 5:30hrs VPM-Nellai it's unbelievable😮🔥🔥 Fastest VB

    • @ChandruKhandare
      @ChandruKhandare 10 дней назад +3

      VPM ❌ VM✅

    • @muthukumarank7702
      @muthukumarank7702 9 дней назад +1

      Not just in 5.30 hrs to Nellai

    • @samuelsam9265
      @samuelsam9265 8 дней назад +1

      @@KuttyManiofficial it is also slightly high ...we should lower it to 4 hrs 🤷

    • @KuttyManiofficial
      @KuttyManiofficial 6 дней назад

      @@samuelsam9265 future la Kandipa nadakum bro papom

  • @FreeFire-nk5py
    @FreeFire-nk5py 9 дней назад +7

    29:02 THAT Romance 🎉🎉🎉

  • @raviprakash1956
    @raviprakash1956 10 дней назад +5

    Thanks for sharing the back to back Vande bharat Express. Madurai - Bangalore and Chennai - Nagercoil .

  • @ssrajan9654
    @ssrajan9654 10 дней назад +9

    Waiting for this journey. Vande Bharat journey to Nagercoil was superb.

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 3 дня назад

    Chennai Egmore to Nagercoil Vande Bharat Exp Train Journey Excellent Coverage 💥💥🙏🙏

  • @Muthukumar-qi1uy
    @Muthukumar-qi1uy 10 дней назад +8

    25:06 ஏற்கனவே பேருந்தும் ஊருக்குள் நிற்காது. இப்போது ரயிலும் நிற்காமல் போக ஆரம்பித்துள்ளன 😢

    • @jackjosh2228
      @jackjosh2228 День назад

      பல ரயில்வே ஸ்டேஷன்கள் ஊருக்கு தாண்டித்தானே இருக்கிறது

  • @saran.seenivasan
    @saran.seenivasan 10 дней назад +18

    Bro longest vandhu Varanasi new delhi 759kms.. Nagercoil vandhe Bharat second 730kms

  • @levihtkas6480
    @levihtkas6480 10 дней назад +2

    Innaikke travel panni innaikke upload pannitinga. Wow🎉

  • @deepan9780
    @deepan9780 4 дня назад

    Very clearly explained bro nice .... my hometown is Nagercoil only we have plan to travel Chennai to Nagercoil very soon 👍👍👍

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 10 дней назад +3

    Chennai Egmore - Nagercoil Vande Bharat Express Journey Video Views Amazing & Beautiful Videography Excellent Information ❤❤🎉🎉🎉🎉

  • @p.dineshkumar5195
    @p.dineshkumar5195 9 дней назад +9

    சகோதரர் அவர்களுக்கு வணக்கம்🙏🏻 தமிழ்நாட்டின் வடக்கில் சென்னை முதல் தெற்கில் நாகர்கோயில் வரை ஓடும் இந்த வந்தே பாரத் தொடர்வண்டி அதிக தொலைவு செல்லும் வந்தே பாரத் தொடர்வண்டி பட்டியலில் இரண்டாம் இடம் பெறலாம் ஆனால் ஒரே மாநிலத்திற்குள் அதிக தொலைவு செல்லும் வந்தே பாரத் என்ற பெருமையை பெருகிறது. இந்த வந்தே பாரத் தொடர்வண்டியின் வேகத்தை அதிகரித்து கன்னியாகுமரி வரை செல்லும் விதத்தில் பாரத ரயில்வே துறை இயக்கினால் தமிழ்நாட்டின் தலைநகர் முதல் தமிழ்நாடு மற்றும் இந்திய நாட்டின் முடிவு பகுதி வரை‌ இயக்கப்படும் வந்தே பாரத் எனும் தனிப்பெருமையை இந்த வந்தே பாரத் தொடர்வண்டி சேவை பெரும்.
    சாத்தியப்படுமானால் இந்த வந்தே பாரத் தொடர்வண்டியை ஞாயமான பயணச்சீட்டு கட்டணத்தோடு இரண்டு வந்தே பாரத் தொடர்வண்டியாக மாற்றி ஒன்றாவது வந்தே பாரத்தை இரவு 8.30 மணிக்கு சென்னையில் துவங்கி அதிகாலை 5.30 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும் விதமாகவும் இரண்டாவது வந்தே பாரத்தை இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் துவங்கி அதிகாலை 5.30 சென்னை சென்று சேரும் விதமாக மாற்றி கன்னியாகுமரி நாகர்கோவில் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் தொடர்வண்டிகளின் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளை நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக இந்த இரு வந்தே பாரத் தொடர்வண்டிகளை பயன்படுத்தினால் மிகப்பெரிய வரவேற்பை இந்த இரு வந்தே பாரத் தொடர்வண்டியும் பெற வாய்ப்பு உள்ளது. மேலும் மற்ற தொடர்வண்டிகளில் இதன்மூலம் போதுமான எண்ணிக்கையில் மூன்றாம் வகுப்பு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் அதிக அளவில் குளிர்சாதனமற்ற படுக்கை வசதி கொண்ட‌ பெட்டிகள் மற்றும் தேவையான அளவில் முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்க இயலும் அத்துடன் பல பொதுமக்களுக்கு தொடர்வண்டி பயணச்சீட்டு கிடைக்காமல் போகும் கஷ்டமும் நீங்குவதோடு கூட்ட நெரிசலும் குறையும். மிக முக்கியமாக விழாக்காலங்களில் தனியார் பேருந்துகள் அடிக்கும் கட்டண கொள்ளை நிலையிலிருந்தும் பொதுமக்களுக்கு விடுதலை கிடைக்கும்😊

    • @aheeshaheesh-nz6gr
      @aheeshaheesh-nz6gr 2 дня назад

      Same day intha train starting point ku return varanum iia. Ethu than intha train rools

  • @Abilaashrajesh
    @Abilaashrajesh 10 дней назад +3

    The nature when train crossed kavalkinaru ❤

  • @vuttuon
    @vuttuon 5 дней назад

    Good and professional coverage of the Ms Nagercoil VB express. 👍👍👍 One thing, after travelling in VB trains, Pallavan/Vaigai AC seats look dirty and needs change.

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 10 дней назад +4

    Tirupati railway station is a jewel in the crown of Rayalseema railway network.

  • @balaji-em1qc
    @balaji-em1qc 18 часов назад +1

    Kanya Kumari District is richest district in Tamil Nadu. So cost doesn't matter from this nangil region.❤

  • @SujinSA
    @SujinSA 10 дней назад +9

    Kanyakumari peoples💥

  • @starksasi5314
    @starksasi5314 10 дней назад +1

    Super ❤❤ waiting for this train vlog 🎉🎉 finally 😍 Favourite place ahh😅

  • @hinasvlogs5916
    @hinasvlogs5916 9 дней назад +2

    Did you know?.....1 day laye 3 Saffron vande bharat launch aairukku.......Adhula indha orange Vande bharat um onnu.......1 day laye 3 Saffron vande bharat trains have inaugurated.......Madurai - Bengaluru Vande bharat express.......This Chennai egmore - Nagercoil Vande bharat express.......And another one is Meerut - Lucknow Vande bharat express.......Uttar pradesh la Oru orange Vande bharat andha same day laye dhaan launch aachu.......Idhukku munnadi Oru special Vande bharat odittu irundhuchu.......chennai egmore to nagercoil.......White la.......Tamilnadu la odura Vande bharat lam verum 110 speed la dhaan podhu.......South India kulla odura Vande bharat Trains lam 110 speed limit dhaan.......North India kulla Vande bharat Trains lam 130 speed la pogudhu.......Idhukku munnadi oduna Special Vande bharat la No food.......Namma veetla irundhu dhaan food eduthu vara maari irundhuchu........But idhula food options irukku.......But andha Rajdhani, Duronto andha maari premium trains la lam Food included.......3 velayum.......Aana Veg, non - veg options mattum kudukkanum........Nammalukku endhu venum kuduthukalam........But Vande bharat la apdi kadaiyaadhu.......Food options namma dhaan kudukkanum........Veg, non - veg, Nammalukku endhu venumo kuduthukalam.......Vande bharat um premium train dhaan........but aana idhula Food ticket laye include aagadhu........Namma dhaan food options kudukkanum.......But Saffron Vande bharat la lam interiors lam no difference.......just Outside colour only different......no changes in Interiors........Good vlog this Nagercoil saffron/orange Vande bharat express from chennai egmore to nagercoil😊.

    • @samguru2188
      @samguru2188 7 дней назад +1

      Mgr central to mysore runs at 130kmph till Bangalore after that it will run under 100kmph

  • @கலைஞன்-ழ5ச
    @கலைஞன்-ழ5ச 10 дней назад +129

    மக்கள் கிட்ட எப்படி தான் காசு இருக்குனு தெரியல.. இவ்ளோ costly train ticket ல travel பண்ணுறாங்க

    • @suhail.efx_
      @suhail.efx_ 10 дней назад +31

      Adhu onnum illa bro, normal train la 1st or 2nd AC la poravanga neraya per pr urgent aah poravanga tatkal la kedaikkadhavanga dhaan poguranga. Kitta thatta 2nd AC rate la dhaan VB laam operate aagudhu. And no food option potta 2nd AC vida ticket rate kammi aagidum

    • @yugeshncr3499
      @yugeshncr3499 10 дней назад +37

      Unga kulanthai ah nala padika vainga Nala hard work panunga ... Nala earn panunga ....

    • @Bossaz143
      @Bossaz143 10 дней назад +61

      Ithu costly ah...
      Bus rate theriyuma....
      VB good price with food..
      Namakku costly thaan but ithu good price

    • @Abi-Sasi
      @Abi-Sasi 10 дней назад +25

      Please try PVT omini Buses then you realise VB fare is correct

    • @krishna2555
      @krishna2555 10 дней назад +8

      Railways making use of demand

  • @sureshbabu-eq7sh
    @sureshbabu-eq7sh 10 дней назад +2

    Hi,
    Your every journey is so informative. But I like your non AC journey which gives the raw sound and flavour of train journey. Continue with your journey with passion.
    By the way I live in Dindigul. I am 50+ . In my 30s I was a great fan of travelling. But unfortunately I didn't have equipment and media to register all those. But I see you as the part of mine in the chapter of travelling.
    Keep going boy. Way to go. All the best....❤

  • @senthilgirishvideosonyoutube
    @senthilgirishvideosonyoutube 10 дней назад +2

    Wow chennai Egmore to Nagercoil Orange saffron vande bharat Express 3rd commercial run Last commercial vanthu vinayagar chaturthi special Interiors pakkava irukku intha Route Tbm,
    Cengalpattu skipping, villupuram jn breakfast service eating itly vada and chakarai pongal😋tiruchchirapalli jn Crossing tirunelveli chennai white vande bharat, dindigul jn,madurai jn, kovilpatti, tirunelveli jn enga oru vande bharat pora lunch ku veg ah ok kanyakumari friend kuda ponniya peru parheepan semma speed🥴thanks for watching

  • @seshadrivs1251
    @seshadrivs1251 5 дней назад

    ❤ Super experience. I am very eager to travel by this train. Thank you for sharing your practical travel experience

  • @aadil_1998
    @aadil_1998 8 дней назад

    Egmore - Tambaram - Villupuram - Tiruchirapalli - Pudukkottai - Karaikudi - Sivagangai - Manamadurai - Ramanathapuram - Rameswaram vidalam....
    Usuall it takes around 10 hours and 45 minutes in Sethu superfast from Rameswaram to Egmore...
    If VB is given, then the travel may be completed in 8 hours

  • @superstarstar7393
    @superstarstar7393 10 дней назад +1

    Super naven thampi very good this blog. Irunthalum unga helatha kavananma parthu kollunga. But this chennai Egmore to Nagercoil junction vatha Bharath express super naven thampi ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 10 дней назад

    Nice coverage and informative on this commercial journey, for pax to madurai and beyond a good premium train,Naveen vlogs are simply out of the world so simple but great knowledge to others Thanks Naveen 👍👍👍🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯

  • @muthukpsnatural
    @muthukpsnatural 9 дней назад +5

    அனைவருக்கும் ஏற்ற டிக்கெட் விலையில் ரயில்கள் இயங்கவேண்டும்.அரசு நிர்வாகம் அனைவருக்கும் பொதுவானது.

  • @RajasinghRajasingh-r2h
    @RajasinghRajasingh-r2h 10 дней назад +1

    Gud evening Naveen bro edhirparthen nagarkovil vb first varum but adhukulla madurai vb mudnthikiche namma channel la vanthruchi 😂 nice vlog bro 😊 4:24

  • @ananth0589
    @ananth0589 День назад +1

    Naveen bro Tirunelveli NAGERCOIL Vande Bharat Lunch provided for tiruneleveli passengers

  • @vairamp834
    @vairamp834 2 часа назад

    நவின் உங்கள் பதிவு மிகவும் சூப்பர்.

  • @satheeshkumarp9897
    @satheeshkumarp9897 10 дней назад +1

    19:11 Mind distap ❤❤❤

  • @shankarkrishnaniyer3383
    @shankarkrishnaniyer3383 3 дня назад

    Excellent presentation and interesting details. It is high time the Railway improves the food quality.

  • @welcometotamila8863
    @welcometotamila8863 10 дней назад +2

    மிகமிகசிறப்பு❤😊

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 10 дней назад

    Nice Naveen Kumar bro ❤❤vb chennai Egmore to Nagercoil good information reviews always best ❤❤

  • @happygilmor1
    @happygilmor1 7 дней назад

    Super Vlog Naveen.. Keep it Rocking.👍

  • @saravanankumar640
    @saravanankumar640 2 дня назад

    Nice video well explained jisaab thku best wishes

  • @memerjod3762
    @memerjod3762 10 дней назад +1

    0:32 😂😂😂😅😅 ரொம்ப ரொம்ப காலை வணக்கம் .

  • @dailyarts304
    @dailyarts304 10 дней назад +2

    Bro ms a vida chinna stationlalam inaugral or first function pannanga aana en ms la irunthu originate aara vb a central la inaugurate pannanga egmore periya station thana?

  • @sakthisureshbabu9213
    @sakthisureshbabu9213 8 дней назад +1

    Nagercoil vande bharat is second largest route; Delhi-Varanasi is the first longest route.

  • @TheJkumarramana
    @TheJkumarramana 4 дня назад

    25:06 சபிக்கப்பட்ட விருதுநகர், பஸ்கள் தான் எப்போதும் ஊருக்குள் வராமல் இருக்கும், இப்போது ரயிலும் நிற்காமல் போகிறது. மாவட்ட தலைநகர், பெரிய சந்திப்பு, பெரிய நடைமேடை கொண்ட சந்திப்பு. அமைச்சர்கள் இருந்தும் ஒரு பயனும் இல்லை. தொடர்ந்து புறக்கணிக்கப்படும் விருதுநகர்.

  • @gajanhaas
    @gajanhaas 9 дней назад

    Super coverage Naveen. Loved this journey through your lens. From you coverage it looked like a very comfortable ride. Thanks for the vlog!

  • @tamilcnctech
    @tamilcnctech 10 дней назад

    Arumaiyaana padhivu ❤❤❤

  • @kannanr1950
    @kannanr1950 10 дней назад

    Haai bro very nice train vlog Chennai to nagarcoil vande Bharat train wow

  • @gowthamaprabuu
    @gowthamaprabuu 10 дней назад +1

    9:02 that timing 😂

  • @ramachandran6006
    @ramachandran6006 9 дней назад

    Amazing informative Vlog Naveen ❤❤❤thank you very much

  • @Jbhnvvhj
    @Jbhnvvhj 10 дней назад +1

    Great capture bro

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 10 дней назад

    Bro., Dr. Naveen Kumar, very nice captures

  • @jaikrish1
    @jaikrish1 8 дней назад +1

    Somehow, the white livery is evergreen than instant eye-catching orange livery. V'nagar is added later?

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 4 дня назад

    Awesome video & explanation

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 10 дней назад

    A superb journey and good food given. ❤❤❤❤😊😊

  • @gokulkannan4759
    @gokulkannan4759 10 дней назад +2

    Your channel I want wait for video super Jai Hanuman

  • @ruban1962
    @ruban1962 7 дней назад +2

    Kannyakumari beautifull❤❤❤

  • @srisangeeth4131
    @srisangeeth4131 10 дней назад

    Most Awesome Train Journey compilation of Brand new Chennai Egmore - Nagercoil Vande Bharat Exp💕💕💕💕💯(Most Demanded && 2nd Most Distance Covered Vande Bharat )

  • @Saravanavel-hh1rd
    @Saravanavel-hh1rd 10 дней назад +3

    ப்ரோ இன்னைக்கு இந்த ட்ரெயின் ஒரு ரயில்வே கிராசிங்கில் பார்த்தேன் இடம் காவல்கிணறு

  • @anandp2006
    @anandp2006 10 дней назад +1

    Naveen pls tell this Safron Bird to Stop at VPT. Because am frequent traveller to Viruthupatti. Hope this month itself we expect it. V Good Video Thambhi. Take care❤️🇮🇳Jaihind

  • @Mr.AbdulRahim
    @Mr.AbdulRahim 10 дней назад

    Nice & informative video Naveen bro.. Hatsoff to the great work. Is there any option to pay only for breakfast and skip lunch? As Tirunelveli/Kovilpatti bound passengers deboarding happens in short span.

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h 10 дней назад +2

    இரவு வணக்கம் 🙏
    நவீன் Anna ...😴👍

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 10 дней назад

    Naveen Kumar super excellent commercila run Vlog of this Nagercoil VB Express. For Chennai people 5am Dep will be very early For Villupuram , Trichy Passengers Arr time will be convenient. After Madurai 50percent of the passengers deboarded. Happy to see that it reached Trichy in 4 hours and Madurai in 50hours 50minutes. You got an excellent menu for your Veg Breakfast Sakkarai pongal, Idlys, Vadai, Sambar chutney etc. Train Curvature at 32.02 is simply thrilling to watch. Navenn fully loved and enjoyed your enthusiastic inforamtion. They will be useful to all passengers. Fully enjoyed this Digital travel with you. Happy that you travelled the entire distance. This train will also be a good option for passengers going to Trhiruvananthapuram from Nagecoil. All the best. Take care.

  • @Surendar.V
    @Surendar.V 10 дней назад

    Super NK bro. Keep doing ❤

  • @meyappan1
    @meyappan1 9 дней назад

    I gone in this vande bharat at april .it was the first day i travelled. It was for 4 days Thursday to Saturday without food

  • @rajeshsivapriya8565
    @rajeshsivapriya8565 10 дней назад +1

    NICE JOURNEY REVIEW BRO 🚄🚄🚄👌👌👌

  • @கலைஞன்-ழ5ச
    @கலைஞன்-ழ5ச 10 дней назад +1

    Single ஆக போன price k. But family ah மதுரை க்கு போயிட்டு வர rs 10,000 ஆகும். இது monthly பட்ஜெட் யோசிக்க வைக்குது. வைகை எக்ஸ்பிரஸ் train ticket price Rs 180 more comfortable, வைகை போல இன்னும் 2 train daily இந்த time க்கு தேவை.. சாதாரண மக்களுக்கு 😊

    • @tamilfilmlovertamizhan9802
      @tamilfilmlovertamizhan9802 8 дней назад

      modi mama irukuraa trainaym vande bharath aah maati namma budget ah nasaaam panrathu dhaan avan plan ye 😂 innum konja naal la ella tranaiyum vande bharah maathurenu namma mela dhan irakkuvaaan sellaavaa modiii

    • @manoharanjoseph1137
      @manoharanjoseph1137 8 дней назад

      They are fooling us....😂

    • @amiemohan8578
      @amiemohan8578 7 дней назад

      ​@@tamilfilmlovertamizhan9802who stops u tk other train...if u dont hv money dont expect luxuries..only cheap products comes with cheap price tags...

    • @dineshbabu3524
      @dineshbabu3524 5 дней назад

      Neenga chennaiku Vara theva ila.. better u stay at ur place😅

  • @suhail.efx_
    @suhail.efx_ 10 дней назад

    Puducherry ku indha train la neraya use irukkum nu nenaikkuren. Yen na 16115/16 PDY-MS train indha train ku connecting train aah inimae irukkum. 5.35 ku pdy la start aagi 6.30 ku Villupuram varum andha train la irundhu indha train ku easy aah marikkalaam adhey dhaan night um

  • @AjmeerAjmeer-kk6rv
    @AjmeerAjmeer-kk6rv 10 дней назад +1

    Super bro expected 🔥💫

  • @kumargr805
    @kumargr805 8 дней назад

    Thank you for this superb vlog..

  • @danieldanny5752
    @danieldanny5752 9 дней назад

    ❤🎉 your signature style vlog bro 🎉

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 10 дней назад +2

    This want to extend upto Kanniyakumari Terminus

  • @saravananseenivasan4721
    @saravananseenivasan4721 День назад

    Virudunagar is one of the main Junction and District head quarter in South Tamilnadu. But Indian railways not considered this. And also this train running inner tamilnadu and stopped all main district junctions except south area's one of the main district head quarter Virudunagar Junction.

  • @s.meyappanmuruganandam620
    @s.meyappanmuruganandam620 8 дней назад +1

    தேவகோட்டை ரயில்நிலையத்தில்சேதுவிரைவுரயில்கன்னியாகுமரிபுதுச்சேரிஇருமார்கமும்நின்றுசென்றால்மக்கள்தென்பகுதிக்குசெல்லபிறகுபோட்மெயில்கூட்டம்அதிகம்உள்ளதால்புதுச்சேரிநின்றுசென்றால்கூட்டநெரிசல்குறையும்காரைக்குடியில்நின்றால்ஜிம்மர்மருத்துவமனைசெல்பவர்எப்படிசெல்வதுஆகவேபுதுச்சேரிரயிலவாரம்மூன்றுதடவைஇயக்கினால்பயன்

  • @roshan6850
    @roshan6850 10 дней назад

    Excellent vlog and also everyone asked vlog .

  • @saminathansami9060
    @saminathansami9060 10 дней назад

    Thank you for this vlogs as I commented on before vlog

  • @user-ez5hn3tm7j
    @user-ez5hn3tm7j 10 дней назад

    Super vlog congratulations 🎉🎉

  • @balrajg2854
    @balrajg2854 10 дней назад

    Bro
    Madurai to Bengaluru then thirupati poyee again kanniyakumari varumbothu neenga south tip la irunthu VB kku varuvinganu expect panninen but surprise sa Egmore la irunthu aranmbichutinga bro
    Vaikai express ithupola 4 VB vandha crossing kku ninnukitte irukka vendi irukkum pola

  • @KJVMGAMING
    @KJVMGAMING 7 дней назад

    Roma naal Dream for Nagercoil people 😃😁

  • @trendyfeeds574
    @trendyfeeds574 9 дней назад

    Super travel Blog Bro.....❤

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h 10 дней назад +3

    நான் உங்க புது ( Subscriber ) நா ...🙏 இனிய மாலை வணக்கம் ☕ Anna ...👍👍👍

  • @kamalakannan9044
    @kamalakannan9044 10 дней назад +1

    Nice bro happy journey 😊

  • @sivalovableone1415
    @sivalovableone1415 10 дней назад

    Tirunelveli vande bharat chennai to tirunelveli timing 8nd half hours... Aana Nagercoil vande bharat... thirunelveli ya 7nd half hours la reach pannirudhu... 🤗✌

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 7 дней назад +1

    மக்கள் நேரம் காக்க.அவசரத்தேவை.பணம் பொருட்டல்ல.வசதிகள் அனுபவிக்க மக்கள் விரும்ப சௌகர்யமான பயணம்.வாழ்க விஞ்ஞானம்

  • @viswanathbalasubramanyam3458
    @viswanathbalasubramanyam3458 10 дней назад

    Hai. Actually u reached 1.45 pm. Next 2.20 vb is starting towards Egmore. U can show the vb departs from n koil.

  • @essvee1385
    @essvee1385 7 дней назад

    Tamizhnadu Arasu Viraivu Perundhu Nanjil1 takes 12 hours; oru kalathil train ai vida kammi timing, but hasn't improved despite roads getting better. They should at least allow buses to go to 90kmph. However, significant improvement in train travel times is seen due to track upgrades, lighter coaches

  • @hariharasudhan8631
    @hariharasudhan8631 10 дней назад +3

    Nice video Naveen anna

  • @keepgoing6430
    @keepgoing6430 7 дней назад

    From tambaraam to Nagercoil estimated toll charges 1155😊 if 4 gets a car it's 684 km need 5 k fuel ... ⛽️ 6155 /4 = 1538 .... 13 hrs travel with breaks....😢

  • @kumareshk6158
    @kumareshk6158 9 дней назад

    Best Review brother 💐

  • @hariharasudhan8631
    @hariharasudhan8631 10 дней назад +2

    Anna waiting for next video anna ❤❤

  • @syjinjose7684
    @syjinjose7684 9 дней назад

    Even if the Ten Vande Bharat train comes in kanyakumari, it will not replace the Kanyakumari Express