அகோரி கலையரசனின் உருட்டுகள்🤣| சிரிப்ப அடக்க முடியலடா சாமி🤣😁

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Our New Shorts Channel Link - / @itsmevj
    Join With Me Friends✍️🙏🏻
    For More Videos...
    Subscribe to Namma Ooru Pasanga RUclips Channel❤️🙏🏻❤️
    #troll
    #trolltamil
    #comedy
    #pragakalai
    #agorikalaiyarasan
    #youtubetrending
    #todaytrending
    #tamilnadu
    #aghori
    #kalaiyarasan
    #kalipooja
    #trending
    #rajiniamma
    #rajiniammal
    #aghorakali
    #itsmevj
    #funwithvj
    Anchor - Vj Velmurugan
    Insta Id - vj_velmurugan
    Instagram link : / vj_velmurugan
    Our pages
    Instagram :
    / nammaoorupasangatamil
    Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com
    CONTENT DISCLAIMER
    The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of Fair use.
    Thanks &Regards
    Vj Velmurugan
    Namma Ooru Pasanga

Комментарии • 1,3 тыс.

  • @VijayKumar-s6f1p
    @VijayKumar-s6f1p 6 месяцев назад +11

    தோழரே👍 நான் இலங்கை தான் எங்கட நாட்டுக்கு வந்தா இருந்தா அவரை நாங்கள் சும்மா விட மாட்டோம் இது சத்தியம்

  • @Sathishd83-fk2qw
    @Sathishd83-fk2qw 6 месяцев назад +67

    செம காமெடியா இருக்குங்க. நானும் கூட அமெரிக்கால மந்திரியா இருந்தேன் 😂😂😂😂😂😂😂😂

    • @kiruthikam39
      @kiruthikam39 6 месяцев назад +2

      😂😂😂

    • @Sharbaleeeeee7
      @Sharbaleeeeee7 6 месяцев назад +1

      😂😂😂

    • @BalajiBalaji-t5n
      @BalajiBalaji-t5n 4 месяца назад

      Eevan aappadi thampi s lanka vil. Ministera eerunthan. Pottan paru aammatamana poi vaykoosama sonnaparu poi nandry s l

  • @MuthukumarM.s
    @MuthukumarM.s 6 месяцев назад +52

    சூப்பர் தம்பி சூப்பர் உங்க வீடியோ பாத்துட்டு ஒரே சிரிப்பு தான்😂😂😂😂❤❤❤❤❤

    • @okasan4416
      @okasan4416 6 месяцев назад +1

      Naan kuda sirithen

  • @sakkeermhd2396
    @sakkeermhd2396 6 месяцев назад +91

    நானும் Sri Lanka தான் இந்த மாதிரி மினிஸ்டர பாக்கவே இல்ல உருட்டலாம் ஆனா இது over உருட்டா இருக்கு ஐயோ முடியல 😂😂😂😂😂

  • @SubramaniyamSumathi-sg6jo
    @SubramaniyamSumathi-sg6jo 4 месяца назад +11

    நானும் Sri Lanka தான் உருட்டலாம் but இப்படி ஏக்கர் கணக்கில உருட்ட கூடாது....🤣🤣

  • @manimegalai-g6e
    @manimegalai-g6e 6 месяцев назад +23

    உங்க வீடியோ பார்த்து மண கவலை பறந்து போச்சி அண்ணா 😅😊.......

  • @mithrajeeth5062
    @mithrajeeth5062 6 месяцев назад +135

    நீங்க போய் அவனை ஒரு தடவை இன்டர்வியூ பண்ணா அவன் பயங்கரமா மொக்க வாங்கிட்டு போவான். இனிமேல் யாருக்கும் இவன் இன்டர்வியூ கொடுக்கவே மாட்டான் தம்பி😂😂😂

  • @Imanshorts2024
    @Imanshorts2024 6 месяцев назад +27

    என்னடா இவனுக்கு ஒரு முடிவே இல்லாம Episode episode ஆ புளுவுறான்... வாழ்க அகோரி 🎉🎉🎉

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c 6 месяцев назад +117

    உங்க கிட்ட மட்டும் இவன் மாட்டுனா அவ்ளோ தான் நல்லா வச்சு செய்விங்க ப்ரோ..😂😂😂😂

  • @sajushan
    @sajushan 6 месяцев назад +22

    வணக்கம் VJ bro!
    எனது பெயர் சுதர்ஷன். நானும் இலங்கையில் வாழ்ந்து வருபவர்.
    இந்த அகோரி Minister sir அ. எங்கட நாட்டுல பாத்தது இல்லை. ஒருவேளை கனவில் இலங்கையில் minister ஆக இருந்திருப்பாரு போல 😁😁😁 உங்களுக்கு எனது வாழ்த்துகள் சகோ.

    • @man8suji487
      @man8suji487 6 месяцев назад +1

      நல்லாதான் தமிழ்ல எழுதி அனுப்பி இருக்க இடையில எங்கட நாட்டுல ஏன் ப்ரோ இதெல்லாம்

    • @ismiyabegum4179
      @ismiyabegum4179 6 месяцев назад

      ruclips.net/video/-QMFbX1hjE4/видео.htmlsi=q_lb_bdYuZR_oXsk

    • @Gayathri19942
      @Gayathri19942 4 месяца назад +1

      ​@@man8suji487இலங்கை தமிழ் சகோ எங்கட உங்கட அப்படினு சொல்றது ஆனால் அவர் சொன்னது பிழை இல்லை

  • @vssbuilders5150
    @vssbuilders5150 6 месяцев назад +43

    ப்ரோ தம்பிக்கு என்ன பேசுவது என்று தெரியல வாய்க்கு வந்ததை அடுத்து உ டுரன்😅😅😅😅😅

  • @aswathiv143
    @aswathiv143 6 месяцев назад +11

    சூப்பரா பேசுறீங்க அண்ணா😊😅😅😅😅😅😅😂😂😂

  • @RagulRagul-f8g
    @RagulRagul-f8g 6 месяцев назад +179

    நான் ஸ்ரீலங்கா தான் இந்த மாதிரி ஒரு மினிஸ்டர் பார்த்ததே இல்லை 🔪😁

    • @NMoorthi-qy1wu
      @NMoorthi-qy1wu 6 месяцев назад +2

      Yaar ivan minister 🤔🤔🤔🤔🤔🤫

    • @saravanakumar-tj3wt
      @saravanakumar-tj3wt 6 месяцев назад +5

      Bro avaru ravanan aachiseyyumpothu erunthuruparu pola pona jenmathula

    • @vasa-b6n
      @vasa-b6n 6 месяцев назад +1

      😂😂

    • @kumarjeeva4343
      @kumarjeeva4343 6 месяцев назад +2

      Yes Bro

    • @NiroSheron
      @NiroSheron 6 месяцев назад +4

      Naanum Sri Lankathan bro ......

  • @Buwana.frome..srilanka
    @Buwana.frome..srilanka 6 месяцев назад +18

    .அண்ணா. முடியல.. இப்ப. தான். அவனுக்கு. 24. வயசு...10. வயசுலயா. அமச்சரா. இருந்தான்....... மல குரங்கு

  • @chinnsamychinnsamy9406
    @chinnsamychinnsamy9406 6 месяцев назад +23

    கன்டிப்பா உங்க வீடியோவை எதிர் பார்த்து காத்துகென்டிருக்கும் ரசிகன் 🎉🎉🎉🎉🎉

  • @archchanamuruhaiya9475
    @archchanamuruhaiya9475 3 месяца назад

    Bro Nanu Sri Lanka than semma bro😂😂😂😂😂😂

  • @Laranithya023
    @Laranithya023 6 месяцев назад +16

    Anna pls avana neeinga interview panni avan udambula iruka 4 tholaiyum urichiduinga😂😂😂😂😂😂😂

  • @kukanya-cg5fd
    @kukanya-cg5fd 6 месяцев назад +1

    Enna enna solran paarunga 😂😂😂😂😂😂😅😅😅😅

  • @LathaLatha-sy4bq
    @LathaLatha-sy4bq 6 месяцев назад +61

    இந்த கலையரசன் எனும் போலியான சாமியை இலங்கையில் பார்த்ததே இல்லை 😂😂

  • @SHAMEENA-q8m
    @SHAMEENA-q8m 6 месяцев назад +4

    சூப்பர் வேறலெவல் அல்டிமேட் 😃😀😆☺️😚😍🥰😄😅🤣😇😔🤗🤭👋👋👋👋👋👌👌👌👌♥️♥️♥️

  • @johncarter1735
    @johncarter1735 6 месяцев назад +27

    Ivan neraya padam paarthu paithiyam aagitaan 😂

  • @nirmaladevi.anirmaladevi9874
    @nirmaladevi.anirmaladevi9874 6 месяцев назад +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 அவன் பேசுறது பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 6 месяцев назад +16

    அருமை தம்பி சூப்பர்🎉🌹🌷🌸🌸👌👌👌👌👌👍👍👍👍👍

  • @archchanamuruhaiya9475
    @archchanamuruhaiya9475 3 месяца назад

    Anna avana Sri Lanka pakkam vanthura venanu sollunga vantha saavu😂😂😂😂😂😂😂😂😂

  • @nuhavimal8695
    @nuhavimal8695 6 месяцев назад +5

    என்னால முடியல 😂😂😂😂

  • @sujii8444
    @sujii8444 6 месяцев назад +1

    Ninga onnu onnukku meening sollum poothu na yannaiya maranthu.....sirichittu irukka broooo super super super 😂😂😂😂❤❤❤

  • @MenakaBright-kx9jk
    @MenakaBright-kx9jk 6 месяцев назад +3

    Agori
    Uruttugal palavidham adhu ovvondrum oruvidham😂😂😂😂😂
    Vj bro
    Ennum enna paithiyakaranave nenachitu eruka Nakku😂😂😂😂😂😂

  • @aveerabathran243
    @aveerabathran243 6 месяцев назад +1

    3:32 avanukku rights kedaiyatha 😂🤣🤣🤣

  • @ravikasuresh28
    @ravikasuresh28 6 месяцев назад +5

    Deiii Ivana yrvathu niruththa slungada😂😅vdo super anna ❤😂I am from srilanka I never see this face in our country 😂

  • @stitchnbeauty1985
    @stitchnbeauty1985 6 месяцев назад +4

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 en tension paranthu vittathu bro🤣🤣🤣🤣🤣🤣

  • @PubgKaran-qe8jh
    @PubgKaran-qe8jh 6 месяцев назад +4

    Naan Sri Lanka thaan intha maari ministor ra paaththathe illaye uruttu uruttu semma uruttu 😂😂😂😂

  • @dharan002
    @dharan002 6 месяцев назад +1

    Semma comedy panurenga bro

    • @dharan002
      @dharan002 6 месяцев назад

      Kandirpa thalaiva

  • @rubymelcal1148
    @rubymelcal1148 6 месяцев назад +5

    எம்பா அவன் பிறக்கும் போது உண்மை பேசவை மாட்டேன் என்று சபதம் எடுத்துக் கொண்டு வந்து இருப்பான் போல 😂😂

  • @sujii8444
    @sujii8444 6 месяцев назад +1

    Aiiii evanukku oru nalla seetta edutthu paarungaiya verum poiiya sollittu irukkaaa😂😂😂😂😂

  • @diyathulasi8466
    @diyathulasi8466 6 месяцев назад +13

    Enala mudiyala sirichi sirichi stomach valiku 😂😂😂

  • @LakshmiLakshmi-k4r1m
    @LakshmiLakshmi-k4r1m 5 месяцев назад

    3 beautiful childs iruku vituduga makkala

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran1996 6 месяцев назад +7

    ரொம்ப சிரிக்க வைக்குறீங்க...Very nice❤

    • @ismiyabegum4179
      @ismiyabegum4179 6 месяцев назад

      ruclips.net/video/-QMFbX1hjE4/видео.htmlsi=q_lb_bdYuZR_oXsk

    • @okasan4416
      @okasan4416 6 месяцев назад

      Aama sermma sirippu

  • @ShanPavi-o9u
    @ShanPavi-o9u 3 месяца назад +1

    Anna indian 2 audio launch adithi proformans funna vera level fun pannunga Anna ❤❤❤😂😂😂

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp 6 месяцев назад +4

    He was a comedy minister in Sri Lanka,

  • @sangusangari8022
    @sangusangari8022 6 месяцев назад +1

    😂😂😂 Sathiyamma ah mudiyala na😂😂😂😂😂😂 semma kalaaaiiiii

  • @vaithgivaithgi3064
    @vaithgivaithgi3064 6 месяцев назад +8

    Ayyyyyoo intha kosu tholla mudila da adingataaaa

  • @Akshu24529
    @Akshu24529 6 месяцев назад +2

    Solra kirukku payale mendel payale 😂😂Ultimate dude😂🤣Manasula iruka baarame koranjiruchi saami😅😂

  • @KanthankanthanKanthan-w1o
    @KanthankanthanKanthan-w1o 6 месяцев назад +4

    Unkala parththale siripputhan varuthu paavam vidunkappa polassi pokaddum😅😅😅😅

  • @sasikumarsai2869
    @sasikumarsai2869 6 месяцев назад +1

    சிரிப்பு அடக்க முடில பா சாமி முடியல😂😂😂😂😂😂😂😂😂

  • @Bangalore.puyalboys
    @Bangalore.puyalboys 6 месяцев назад +5

    இவனை எல்லாம் எதுக்கு சார் வெளிய விடுறதுக்கு புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்😅

    • @ismiyabegum4179
      @ismiyabegum4179 6 месяцев назад

      ruclips.net/video/-QMFbX1hjE4/видео.htmlsi=q_lb_bdYuZR_oXsk

  • @CharusHacks
    @CharusHacks 6 месяцев назад +2

    😂😂😂😂😂 control pannamudiyalai❤🤣🤣🤣🤣🤣🤣

  • @IMAMULDEENAMHAR
    @IMAMULDEENAMHAR 6 месяцев назад +54

    அவரு சொல்வது உண்மைதான் நானும் இலங்கைதான் அவரு அமைச்சராக இருக்கும் போது நான் ஜனாதி பாதியாக இருந்தேன் ஆனால் நான் இப்போது உயிருடன் இல்லை இது போன ஜென்மத்தில் நடந்த கதை அவர் பிறந்து விடடார் மீண்டும் நானும் மாரு பிறவி எடுக்க முயறசி செய்கிறான் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை

    • @umaranjith-wg2lw
      @umaranjith-wg2lw 6 месяцев назад +9

      முதல் இரண்டு லைன் படிச்சதும் உடனே ஷாக் ஆகிவிட்டேன் அப்புறம் அடுத்த அடுத்த லைன் படிச்சதும் சிரிப்பை அடக்க முடியல டா சாமி.....😂😂😂😂😂.....

    • @bhavanav8bes
      @bhavanav8bes 6 месяцев назад +2

      Nan sollavantha correctta sollitinga

    • @AKEXIMTEAKWOODZONEMADURAI
      @AKEXIMTEAKWOODZONEMADURAI 6 месяцев назад

      😅😢😮😮😮😮

    • @AKEXIMTEAKWOODZONEMADURAI
      @AKEXIMTEAKWOODZONEMADURAI 6 месяцев назад

      🙏👍👍👍👌👌👌

    • @vishnu1priya
      @vishnu1priya 6 месяцев назад

      😂😂😂😂😂😂❤❤❤sema 😂😂😂😂

  • @ArunKumar-qv2oe
    @ArunKumar-qv2oe 6 месяцев назад +2

    Paruppu vadai, ulunthu vadai😂😂😂😂😅😅😅😅😅😅vj semma🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @VairavelSandhiya
    @VairavelSandhiya 6 месяцев назад +5

    Anna super super 👌👌👌👌👌👌👌👌👌😂😂😂😂

  • @slmusicofficial9452
    @slmusicofficial9452 6 месяцев назад +2

    Bro I am Sri Lanka India kalayi arasan agori samiya nan kandathe illa😂😂😂😂😂😂

  • @Dineshkumar-hj5sz
    @Dineshkumar-hj5sz 6 месяцев назад +8

    Unakku suniyam vachida poran vi😅😂

  • @kalaikaunder
    @kalaikaunder 6 месяцев назад +2

    Sirrapanah oru sambavam 😂😂

  • @sabisabitha428
    @sabisabitha428 6 месяцев назад +11

    Padam dialogue than bro ivan pesarathu fulla😂😂😂

  • @angelsweety9003
    @angelsweety9003 6 месяцев назад +2

    Anna..sema troll anna😂 romba naal ku apram nalla sirichen anna😅

  • @maduraianand6221
    @maduraianand6221 6 месяцев назад +1

    இது உண்மையான பதிவு அண்ணா சூப்பரா சொன்னீங்க

  • @SVK924
    @SVK924 6 месяцев назад +4

    I laughed loudly.Thank you so much thambi.

  • @manunaik9869
    @manunaik9869 6 месяцев назад +1

    Anna athu oru paithiyam😂😂😂😂kalai oru lusu

  • @Tamilentertainment1005
    @Tamilentertainment1005 6 месяцев назад +4

    Neye poi oru live test edu thambi. Semaiya irukkum 😂😂😂. Avan mental nu therinchudum😅

  • @KalishPrumal
    @KalishPrumal 6 месяцев назад +1

    ,😂😂😂😂seema bro😂😂😂😂😂😂

  • @gritharanmunisamy-zz1cc
    @gritharanmunisamy-zz1cc 6 месяцев назад +5

    Mr Agori Kalaiarasaan, is our super hero, daaaaaaaaaaaaa daiiiiiiiii. Mr Agori Kalaiarasaan is our future Tamil Nadu CM, daaaaaaaaaaaaa daiiiiiiiii.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ismiyabegum4179
      @ismiyabegum4179 6 месяцев назад

      ruclips.net/video/-QMFbX1hjE4/видео.htmlsi=q_lb_bdYuZR_oXsk

  • @channelreview3139
    @channelreview3139 6 месяцев назад +2

    Muthalla Evan samanayum vayayum Aaruthu podhanum Appa than Evan thirunthuvan Entha madha sambhirani sir ningha sareeyana nethiyadhi Aadhichingha sama super sir yemarukiravan Erukkiravaraikkum yemathupavan Erukkathan seivan Ethu Tamil naddhin thali vethi😂😂😂😂😂😂😂😂😂

  • @Kps-w1n
    @Kps-w1n 6 месяцев назад +11

    அப்படி யே😅பின்னாடி 😅 திரும்பி 🐼🐼🐼 கேலுங்கா நல்லா சொல்லு 😅😅😅😊

    • @ismiyabegum4179
      @ismiyabegum4179 6 месяцев назад

      ruclips.net/video/-QMFbX1hjE4/видео.htmlsi=q_lb_bdYuZR_oXsk

  • @SRG_FF_75
    @SRG_FF_75 4 месяца назад +2

    டேய் அகோரி கலை நான் உனக்கு சிஷ்யனா ஆகணும் அதுதான் என்னோட வாழ்நாள் ஆசை

  • @minminii9100
    @minminii9100 6 месяцев назад +18

    வி. ஜே தம்பி சூப்பர் சூப்பர் 🌹

  • @nagarajabi9221
    @nagarajabi9221 6 месяцев назад +1

    😂😂😂😂😂😂 Anna super love you Anna ❤❤❤❤

  • @malathyjayaraman6102
    @malathyjayaraman6102 6 месяцев назад +25

    48 வயசுல.. ஆனா..30 வயதுக்கு மேல் குழந்தை பிறப்பது கஷ்டம் தற்போதைய காலத்துல

  • @KanagaAnthony
    @KanagaAnthony 5 месяцев назад

    Vj . Bro எங்களாள சிரிப்பை அடக்க முடியாமல் சிரிச்சீட்டு ருக்கென் 😅😅😅😅

  • @Arjun_Reels
    @Arjun_Reels 6 месяцев назад +4

    Vj Anna i love you ❤

  • @JojojoJojojo-iw4by
    @JojojoJojojo-iw4by 4 месяца назад

    Unmaiyel sirikkama erunthaalum, sirikkama erukka mutiyaathu,,😂😂😂

  • @sivagurunathan3463
    @sivagurunathan3463 6 месяцев назад +6

    செம சூப்பர் தலைவா

    • @naveensivakami9534
      @naveensivakami9534 6 месяцев назад

      Pro super you carian

    • @VivoYs-gm3yg
      @VivoYs-gm3yg 6 месяцев назад

      U troll video very nice 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤

  • @somasuntharampartheepan1289
    @somasuntharampartheepan1289 6 месяцев назад

    Bro நீங்க வேர லெவல் சூப்பரா கலாய்க்கிரீங்க😂😂😂😂😂😂😂😂😂

  • @babujwe4521
    @babujwe4521 6 месяцев назад +4

    Editing superb nanba. Hats off to you for your fantastic performance 🎉🎉🎉👌👌👌👍

  • @thavamaniMani-vo3ly
    @thavamaniMani-vo3ly 6 месяцев назад

    avan dream la poiruppann😂😂😂😂😂😂😂🎉

  • @Arjun_Reels
    @Arjun_Reels 6 месяцев назад +4

    Vj anna சூப்பர் sema ❤❤❤❤❤❤

  • @deepashakthivel3248
    @deepashakthivel3248 6 месяцев назад +2

    😂😂 vj pls nenga oru thadavi antha kalai arasan intervew edunga pls pls😂😂😂

  • @jayanthin5122
    @jayanthin5122 6 месяцев назад +4

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 தாங்க முடியல

  • @poojaj7459
    @poojaj7459 6 месяцев назад

    Super anna semma comedy sirichi sirichi ennala midiyala super anna❤😂😂😂😂😂

  • @gnanasampath2451
    @gnanasampath2451 6 месяцев назад +3

    Bro semaya pesuringa😂 full stress buster

  • @Mirrorvlogs-x9i
    @Mirrorvlogs-x9i 6 месяцев назад +1

    Very nice entertainment thank you brother me and my children very like your comdey this is my forget my sad thankyou very much brother

  • @magath3038
    @magath3038 6 месяцев назад +6

    வணக்கம் உறவுகளே

  • @RevathiRevathi-ze1bq
    @RevathiRevathi-ze1bq 6 месяцев назад +2

    🙏🏻🙏🏻🙏🏻 வி ஜே வேல்முருகன் 👌🏻 சூப்பரா பண்றீங்க வீடியோ எல்லாமே செம காமெடி🎉 உங்க வீடியோ எல்லாமே நான் பாத்துட்டேன் சூப்பரா சிரிக்க வைக்கிறீங்க எல்லாரையும் நல்லா பேசுறீங்க என் பெயர் ரேவதி நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ தான் சிரிக்க வைக்கிறது 👌🏻 உங்க மனைவியை பார்த்தேன் ஜோடி👌🏻❤️🥰

  • @Maha-dd3iw
    @Maha-dd3iw 6 месяцев назад +4

    ப்ளஸ்ஸ்ஸ் அவனை போய் இன்டெர்வியூ பண்ணுங்க பிரதர்

  • @kwt456-oc8zl
    @kwt456-oc8zl 17 дней назад

    Kadavule sri Lanka 🇱🇰 maaname poguthe 😅😅😅😅😅😅😂😂😂😂

  • @mithrajeeth5062
    @mithrajeeth5062 6 месяцев назад +7

    நான் தான் ஃபர்ஸ்ட் கமெண்ட்

  • @vijayvijayvijay940
    @vijayvijayvijay940 6 месяцев назад +1

    Super thala😅😅😅😅😅😅

  • @TamilselviPappuraj-jk1kj
    @TamilselviPappuraj-jk1kj 6 месяцев назад +5

    Same feeling
    child abuse நடக்குற முன்னாடியே stop பண்ணாலமே சரி கடவுள்னாலே முடியல
    இவன் டம்மி பாவா
    அதல்லா இருக்கட்டும்
    வழக்கம் போல் வீடியோ
    சூப்பர் 😂😂😂😂😂😂😂

  • @sivandurai1766
    @sivandurai1766 5 месяцев назад

    Iven oru mentel akori😂😂

  • @AswinRajaiah-ec1yl
    @AswinRajaiah-ec1yl 6 месяцев назад +4

    ❤❤❤🎉🎉🎉

  • @harishbabum1471
    @harishbabum1471 6 месяцев назад +1

    Super Bro one of the best video for Kalaiarasan 🔥🔥🔥🔥🔥

  • @shakybegum3552
    @shakybegum3552 6 месяцев назад +2

    You are so funny. I can’t stop laughing. Keep it going 😂

  • @sriranjani7656
    @sriranjani7656 6 месяцев назад

    கலெக்டர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @noushadabdul4803
    @noushadabdul4803 6 месяцев назад

    Vachchu seireenka bro.vera level.😅😅

  • @ManiShankarpandiyan-os8sl
    @ManiShankarpandiyan-os8sl 6 месяцев назад +1

    Antha 3 Vela Saptuko Agohri make up

  • @saravananr6691
    @saravananr6691 Месяц назад

    நல்லா உருட்டுறா அகோரி 😛😛😛

  • @sandhyagt4908
    @sandhyagt4908 6 месяцев назад

    😂😂😂😂😂😂thampi sirippa ataka mutiyala❤😂😂😂😂

  • @InokaPerera-e6b
    @InokaPerera-e6b 6 месяцев назад +2

    හිතපු ගමන් ඇමති කෙනෙක් වෙන්න බෑ, අපි ඔක්කොම මෙතන ඉන්න ශ්‍රී ලාංකිකයෝ.🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @VinodhaGowtham-zz5lm
    @VinodhaGowtham-zz5lm 6 месяцев назад

    Ippa yarda unna kadavulnu sonnaaaaa 😂😂😂😂😂😂

  • @SelviSelvi-zp9bx
    @SelviSelvi-zp9bx 4 месяца назад

    சரியான காமெடி😆😆😆🤣🤣🤣😄😄😄

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8pt 4 месяца назад

    நான் மன உளைச்சலில் இருந்தாலும் உங்களுடைய வீடியோவை பார்ப்பேன் பார்க்கும் பொழுது தன்னை போல் சிரித்துக் கொண்டே இருப்பேன் அப்படி ஒரு காமெடி நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @gopaldayalan652
    @gopaldayalan652 6 месяцев назад +1

    Ji Vera leval super .❤❤❤❤❤