Assalamualaikum sis... ungalukku inga attha amma pillagga irukkanga Alhamdulillah....❤❤❤ but anna anga thaniya irukkagga avanga romba pavam illa...😢.. inshallah seekkiram oru trip vara sollugga ❤❤intha mari feel pavam dhan enna pannuradhu family kkaha😢😢😢dhuaaa cheigga. Allah matrathai tharuvan❤❤❤
கவலைப்படாதீங்க செல்லம் நீங்க கொண்டு வந்த சாமான் எல்லாத்தையும் அடுக்கி வைங்க உங்க வீட்ல கொஞ்சம் கொஞ்சமா வீட்டு வேலை பார்க்க ஆரம்பிங்க அப்படியே உங்க கவலை போயிரும் புள்ளைங்கள பாத்துக்கோங்க
Hi aslam alaikum sis unga videos ellamey super ra irukum athey Mari intha video vum super ra pochu ini vara videos ku eagerly waiting aprum videos la pesum pothu rmba feel panringa don't worry sis nanga irukom.... 😍😇✨
அஸ்ஸலாமு அலைக்கும் செல்லம் நீங்க பிரதர பிரிஞ்சி ரொம்ப கவலையா இருப்பீங்க அப்பப்போ கொஞ்சம் depression ஏற்படும் அப்படி எல்லாம் ஏற்படாமல் உங்கள நீங்க busy யா வச்சுக்கோங்க 5 நேரம் தொழுது யாரெல்லாம் உங்களை மாதிரி ஹஸ்பண்ட பிரிஞ்சி இருக்காங்களோ அவர்களுக்காகவும் துவா செய்யுங்க மத்தவங்களுக்காக நாம துஆ செய்யும்போது அல்லாஹ் நமக்கும் உதவி செய்வான் அப்புறம் பழைய மாதிரி டிப்ஸ் வீடியோஸ் ஸ்டிச்சிங் வீடியோஸ் கிராஃப்ட் வீடியோஸ் எல்லாம் போடுங்க அப்புறம் கார்டனிங் வேலை எல்லாம் நிறைய செய்ங்க mind ரொம்ப relax ஆகிடும் நான் ஒரு கார்டனிங் பைத்தியம் ஆனா எங்க வீடு வாடகை வீடு என்கிறதால நிறைய செடிகள் வைக்க முடியல உங்க வீடு சொந்த வீடு என்கிறதால நிறைய செடிகள் வைக்கலாம் ரோஸ் செடி எல்லாம் கலர் கலரா வைங்க அப்புறம் என்னென்ன செடி எல்லாம் வைக்க முடியுமோ எல்லாம் வைங்க அந்தச் செடிகள் எல்லாம் பூத்துக் குலுங்கும் போது hubby யும் வந்துடுவார் அப்புறம் gardenla லேசான மழை சாரலோட பக்கத்துல hubby யோட கையில சூடான coffee யோட அடடா அந்த feeling கே..... தனிதான் நீங்க கலக்குங்க செல்லம்👍
உங்களோட கருத்துக்கள் படிக்கும் போது மனசுக்கு மிக மிக ஆறுதலாக இருந்துச்சு dear ❤️அன்பான உங்கள் வார்த்தைகள் என் மனதிற்கு மிகவும் வலிமை சேர்த்தது🫰🏻 இன்ஷா அல்லாஹ் நீங்க சொன்னது போலவே எல்லாமே நன்றாக நடக்கட்டும் அல்லாஹ் துணையாக இருப்பான் என்று நம்புகிறேன் ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்🤲🏻 உங்களோட அன்பான கருத்துகளுக்கு என்னோட மனதார நன்றி சொல்லிக்கிறேன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Neega innaki pottu irundha india veatu vlog nalla irundhudhu sis insha allah neega idhuku apramum india veatlarndhu nara vlogs and Diml videos la podunga modular kitchen organisation video vum podunga sis
Hi sis kashdama iruku bhaiyava miss panraom antha chinna kitchen unga outing jiddah la outing vlog all r missing romba feeling bhaiya va pasanga ninga dulla irukinga sis take care tq ❤❤❤❤❤❤❤
assalamualikum fatima sis iknow you all are good how i saw anything but you are very very precious to me .i would like somuch your soul and i have no elder sister so iam not upset because you here in the world. Insha allah one day i will see you my dear sis fatima .pls reply sis so withing in your memorable answer take care fatima didi❤
It is not that hard your children education you can build up your life in india husband can come every year .Remember it is very hard to get a job in india with good money
Assalamu Alaikum sister ...epdi irukenga...unga vlog beginning la irundhe pakuren ....inbathilum thunbathilum unga pechu oru nalum salikkathu sister ....unga mind set epdi irukum du enakku nallawe velangudhu ....ungala pola mind set ulla person than naan ...nanum ungala mari hubbya pirinji ippa sendhu irukom saudila.but naanum pora situation than kids school kaga....strong a irunga idhuvum kadandhu pohum ...pirivula uravu adhigarikkum sis ...pirindhu walra kaalangalum alahana kaalangal....keep strong ...
Same sis yenakum Apdi tah family oda senthu Ona iruka mothu Amma veetlayu seri apotah nalla pasi edukum Thaniya iruka mothu Athu yenavo tehrila … In Sha Allah time poga poga Seriya ayudum sis na Kandipa dua seiren❤️
Sis enna சொல்றது தெரில உங்க videos பாக்கும் போது நெறய comment பண்ணனும்னு தோணும் but page பத்தாது ❤❤❤❤❤❤❤❤❤❤உங்க கிரைண்டர் colour en maamiyarodadhu adhey red colourgrinder Dhan .என்னோடது colour sky blur super grinder apram நெறய பேசணும்னு தோணும் நா மறந்தாரென் sorry but I love u akka
Alhamdulillah nice to see u in ur dream house. Sister money epadi save pannaum nu solunga inshaallah naanum ungalta mtheri dream house katanum without loan la.
Assalamu alaikum sister ungala india veetla parkumbodhu sandhoshama iruku but enga anna na than romba miss pandren nenga onna irundha video va parkumbodhu happya irundhuchu ipo anna mattum ilama parka manasu kastama iruku bye aysha pondicherry
Enntha school Chidambaram thula sister ennakum Chidambaram than amma veedu Sirkazhi than amma veetuku pogum pothu anna veeda paapen thaikala unga veetuku vanthu ungala kutties ah pakkanum pola irruku sister
Asalamu halaikum sis plz tell about ur family that mean ur daddy family ungal undan pirapu i mean brother sis pathi sollugha plz share ur family detail this is..........
அக்கா எனக்கு குழந்தை இல்லை 😢 இன்ஷா அல்லாஹ் Dva செய்க சிஸ்டர்....
இன்ஷா அல்லா துவா செய்யுறும்
இன்ஷா அல்லா துவா செய்யுறோம்
எல்லாம் வல்ல இறைவன் சீக்கிரமே உங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தருவான் சகோதரி கவலைப்படாதீங்க அல்லாஹ்விடம் துவா செய்றேன் உங்களுக்காக 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
Ameen
Ins inshallah Allah ungaluku nalla patiyaga kulanthai pirakka Arul purivan don't feel sis ma nanum Allah vitam dua seiren
இன்ஷா அல்லாஹ் எனக்கு சொந்த வீடு கட்ட துவா செய்விக்க நா வாடகை வீட்டில் தான் இருக்கேன் இன்ஷா அல்லாஹ் துவா செய்யிங்க
Unkal video ellam rombave supera irukku sister.naan puthithagve unkal videos paarkkiran Canada torontovil irunthu.paarkkumpoothu mihavum suvarasyamaaha irukku.kadanthakaala oor ninaivuhalukku iddu selhirathu.arumai.
Thodarnthu unkal video payanankal thodara vaalthukkal.👍👌❤️🇨🇦
Assalamu alikum sis .sikiram home tour podunga nanga arvama erukom.ninga soudi la erunthu varum pothu pottu eruntha lipstick brand name sollunga pls.
Masha Allah sister Allah unga family's ku innum barakath seiyattum Ameen ❤
Assalamualaikum sis... ungalukku inga attha amma pillagga irukkanga Alhamdulillah....❤❤❤ but anna anga thaniya irukkagga avanga romba pavam illa...😢.. inshallah seekkiram oru trip vara sollugga ❤❤intha mari feel pavam dhan enna pannuradhu family kkaha😢😢😢dhuaaa cheigga. Allah matrathai tharuvan❤❤❤
கவலைப்படாதீங்க செல்லம் நீங்க கொண்டு வந்த சாமான் எல்லாத்தையும் அடுக்கி வைங்க உங்க வீட்ல கொஞ்சம் கொஞ்சமா வீட்டு வேலை பார்க்க ஆரம்பிங்க அப்படியே உங்க கவலை போயிரும் புள்ளைங்கள பாத்துக்கோங்க
AssalamuAlylkumFathima.yallarumnallairukeeggala.🎉🎉🎉
Sister...ninga kitchen la samaikiringa back layae kayiru katti thuni ellam kaaya vachirukinga....namma panra samayal smell andha thunila yaeridadha
Smell Yaerathu dear door irukku so air circulation irukku
Unga vedu enaku romba pidikum sis.... Masha Allah
Assalamu alaikum..idly batter epd oora vaikurathu..crtana alavu sollugga sis..
Enakkum veetkullaye irukkama vasapatila utkarutathu pidikkum.
Hi assalam allaikum chlm yeppidi irukinka unga vlog naa pathan but yennala comment panna time ila kochikadhinka anna va miss pannurinkala chlm
Walaikkum Salam dear thank you so much ma ❤️❤️❤️❤️
எனக்கு குழந்தை இல்லை துவா செய்யுங்க அக்கா😢
Masha allah super vlog apudiaa enakum ithaiya feeling thn sis kavala padathinga
Nenga enga irukkirgal sis
Chidambaram
Assalam alaikum Sister be happy your video is nice happy family I am waiting for your home tour video enjoy the India Life mashallah❤🎉🎉🎉
Veyilla podunga sister thuni athaa nallathu insha Allah Yella videovum podunga intha veeda rombha miss pandrom . duva seyinga sister veedu kattanum vadaga veetulathaa irrukurom rombha kashtam
இதுவும் கடந்து போகும் டென்ஷன் ஆக வேண்டாம் சந்தோசமாக இருக்கவும் 🤲👌👍💚💚💚💚💚💚
Kitchen organizing video poduga sis
Ongala jeddah pakura mathri situation varum nu nanaipan sis but ipo india poitinga... Missing your jeddah vlog...
Grinder enna brand sis
Hi aslam alaikum sis unga videos ellamey super ra irukum athey Mari intha video vum super ra pochu ini vara videos ku eagerly waiting aprum videos la pesum pothu rmba feel panringa don't worry sis nanga irukom.... 😍😇✨
Appdithann sis irukum don t worry
அஸ்ஸலாமு அலைக்கும் செல்லம் நீங்க பிரதர பிரிஞ்சி ரொம்ப கவலையா இருப்பீங்க அப்பப்போ கொஞ்சம் depression ஏற்படும் அப்படி எல்லாம் ஏற்படாமல் உங்கள நீங்க busy யா வச்சுக்கோங்க 5 நேரம் தொழுது யாரெல்லாம் உங்களை மாதிரி ஹஸ்பண்ட பிரிஞ்சி இருக்காங்களோ அவர்களுக்காகவும் துவா செய்யுங்க மத்தவங்களுக்காக நாம துஆ செய்யும்போது அல்லாஹ் நமக்கும் உதவி செய்வான் அப்புறம் பழைய மாதிரி டிப்ஸ் வீடியோஸ் ஸ்டிச்சிங் வீடியோஸ் கிராஃப்ட் வீடியோஸ் எல்லாம் போடுங்க அப்புறம் கார்டனிங் வேலை எல்லாம் நிறைய செய்ங்க mind ரொம்ப relax ஆகிடும் நான் ஒரு கார்டனிங் பைத்தியம் ஆனா எங்க வீடு வாடகை வீடு என்கிறதால நிறைய செடிகள் வைக்க முடியல உங்க வீடு சொந்த வீடு என்கிறதால நிறைய செடிகள் வைக்கலாம் ரோஸ் செடி எல்லாம் கலர் கலரா வைங்க அப்புறம் என்னென்ன செடி எல்லாம் வைக்க முடியுமோ எல்லாம் வைங்க அந்தச் செடிகள் எல்லாம் பூத்துக் குலுங்கும் போது hubby யும் வந்துடுவார் அப்புறம் gardenla லேசான மழை சாரலோட பக்கத்துல hubby யோட கையில சூடான coffee யோட அடடா அந்த feeling கே..... தனிதான்
நீங்க கலக்குங்க செல்லம்👍
உங்களோட கருத்துக்கள் படிக்கும் போது மனசுக்கு மிக மிக ஆறுதலாக இருந்துச்சு dear ❤️அன்பான உங்கள் வார்த்தைகள் என் மனதிற்கு மிகவும் வலிமை சேர்த்தது🫰🏻
இன்ஷா அல்லாஹ் நீங்க சொன்னது போலவே எல்லாமே நன்றாக நடக்கட்டும் அல்லாஹ் துணையாக இருப்பான் என்று நம்புகிறேன் ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்🤲🏻 உங்களோட அன்பான கருத்துகளுக்கு என்னோட மனதார நன்றி சொல்லிக்கிறேன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@@dailyvlogbyfathima ❤️
Assalamu alaikum my son bahrain la 8th padekura so a 9th gulf la padekakudatha naraya parents india poraga 9th ku yadanala nu konjam solluga
India veetla vlog paakurathe romba relax ah irukku ❤
Akka unga Dease semma ynga yeduthiya vela Enna
Nenga yantha place
Chidambaram
Vlog nalla irunthuchi sister. Kavala padaadheenga ellaam konja naall la sariyayidum. Intha veetla irunthu vlog paakuradhukaaha i am waiting.
Neenga things arange pandradhu ellaame shoot panni video podunga. hometour podunga.
Assalamualaikum enakku eppadi thonudho same adhe fell than nengalum solrenga thaneya eruntha konjama sapeda thonum but ellorum eruntha neriya sapida thonum
நாங்களும் cuddalore தான் sister
Hi sis... Assalamu alaikum varahmathullahi va barakathuhu... Nalla irukingla...enakum appadithan irukku sis...active aaa. Irukanumnu irukku konjam nearathula dull aagirdhu....
Sister neenga soudi veettu kitchen yevlo organise panni irundeenga ippa inda veetle yedo empty therithu veedu konjam azaga organise pannuga❤❤❤❤
❤❤❤❤❤❤❤akka very nise ❤
Akka entha ooru Kanika
Your chennal is very amazing don't give continue more❤
Neega innaki pottu irundha india veatu vlog nalla irundhudhu sis insha allah neega idhuku apramum india veatlarndhu nara vlogs and Diml videos la podunga modular kitchen organisation video vum podunga sis
Asllamu allikum sister anna nallairukalla ❤❤❤❤❤❤
Very eagerly waiting for ur new organised kitchen.❤
❤❤
Anda service kitchen utility area share pannunga sis
Hi sis kashdama iruku bhaiyava miss panraom antha chinna kitchen unga outing jiddah la outing vlog all r missing romba feeling bhaiya va pasanga ninga dulla irukinga sis take care tq ❤❤❤❤❤❤❤
Hi akka
assalamualikum fatima sis iknow you all are good how i saw anything but you are very very precious to me .i would like somuch your soul and i have no elder sister so iam not upset because you here in the world. Insha allah one day i will see you my dear sis fatima .pls reply sis so withing in your memorable answer take care fatima didi❤
Assalam walekum Salam ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Assalamu alaikum sis.epdi irukiga.ungaloda video ellam super.amma attha epdi irukaga
Unga situation enakku nalla puriyuthu neenga unga husband pillainga kooda happy ya irupinga enrum piriyaamal dua seirean
Assalamu alaikkum sister epdy irukkinge vlog super ungela rompa pidikkum neenge india la entha oor ma my name is banu❤❤❤❤❤❤❤
Pasanga &anna eppdi irukkanga
All the best
Assalamu alaikkum sis how are your family vlong super annan yeppiti erukkuraga yellame oru nanmakke sister 🙌🏻💐👍🏻👌🏻
Sis dailyum vlog podunga
Assalamu alaikum va rahumathullahi va barakthuku epdi irukinga ma,neega india la irukingla illa, saudi la irukingla,pasanga infa school ku poranga
Ean sister tholugum podu kaiya kaamchittu tholuringa
Chidambarthula yantha area sis solluga
வ அலைக்கும் அஸ்ஸலாம் மாஷாஅல்லாஹ்
Sis unge kitchene katave ille kitchen organized video podunge sis
It is not that hard your children education you can build up your life in india husband can come every year .Remember it is very hard to get a job in india with good money
Assalamu alaikum sister ippo unga pasanga Venus school la padikalaya vera school mathitingala
Ethana naal wait pandrathu sis...oru valiya pottuteenga...list la theva illa sis...neenga vlog potale papom...and be strong sis...purithu but konjam seekarama surusuruppa vlog podunga plz...❤
கவலா படாதிங்கா அக்கா அல்லா இருக்கா எனக்கும் அந்தா வழி தெரியும் சரிஆயிடும்
I'm waiting akka
Assalamu Alaikum sister ...epdi irukenga...unga vlog beginning la irundhe pakuren ....inbathilum thunbathilum unga pechu oru nalum salikkathu sister ....unga mind set epdi irukum du enakku nallawe velangudhu ....ungala pola mind set ulla person than naan ...nanum ungala mari hubbya pirinji ippa sendhu irukom saudila.but naanum pora situation than kids school kaga....strong a irunga idhuvum kadandhu pohum ...pirivula uravu adhigarikkum sis ...pirindhu walra kaalangalum alahana kaalangal....keep strong ...
சூப்பர்.எதையும் நினைக்காதீங்க.அல்லாஹ் போதுமானவன்.
Hii assalamu alikum sis how are you net video potunga..
Unga pasunga anna class padikuranga solunga
Organization video podunga sister
Same sis yenakum Apdi tah family oda senthu Ona iruka mothu Amma veetlayu seri apotah nalla pasi edukum
Thaniya iruka mothu Athu yenavo tehrila … In Sha Allah time poga poga Seriya ayudum sis na Kandipa dua seiren❤️
Dhatha neenga tholum pothu kaluku shocks pottu tholuvunga kaal avrath adha marakanum kaddayam tholum pothu
Ok dear kandippa ma and thank you so much for your information 👍🏻👍🏻👍🏻
Akka unga house yenakku romba pidikkum nangalum inshaallh ithay mari kattanym thuva pannuga
MashaAllah 👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻
MashaAllah me super த ஹ வ ல் ma good night friends you super ❤❤❤❤
More videos ku waiting sister ❤
Sis enna சொல்றது தெரில உங்க videos பாக்கும் போது நெறய comment பண்ணனும்னு தோணும் but page பத்தாது ❤❤❤❤❤❤❤❤❤❤உங்க கிரைண்டர் colour en maamiyarodadhu adhey red colourgrinder Dhan .என்னோடது colour sky blur super grinder apram நெறய பேசணும்னு தோணும் நா மறந்தாரென் sorry but I love u akka
Lonely ah feel panringala Anna illama❤❤
Don't worry ithuvum kadanthu pogum❤❤❤
Hai .sistet i am from srilanka unga video ..thodarnthu parppan eniyoum thodarattom
Alhamdulillah nice to see u in ur dream house.
Sister money epadi save pannaum nu solunga inshaallah naanum ungalta mtheri dream house katanum without loan la.
Maasha allah sis ugga veedu supper❤ home tour video podugga❤
Unga amma ungav2 la ukkadhutu irukuradhu
Enga v2 la enga grandmother ukkadhutu irukura mariyea irukudhu ka alhamdulillah
Akka,,endha vlog pottalum pidikum ka
Maa shaa Allah TabarakAllah 💖 Alhamdulillah
Assalamu alaikum sister ungala india veetla parkumbodhu sandhoshama iruku but enga anna na than romba miss pandren nenga onna irundha video va parkumbodhu happya irundhuchu ipo anna mattum ilama parka manasu kastama iruku bye aysha pondicherry
Assalamu aalaikum. Super sis❤ nice video.
Assllamuallikum
Unga family lovbel family pasngolloda amma athavoda happy irunga anna vitu irukrthu kastmtha
Feel panhthenga sis
Try to put organization video sis
Enntha school Chidambaram thula sister ennakum Chidambaram than amma veedu Sirkazhi than amma veetuku pogum pothu anna veeda paapen thaikala unga veetuku vanthu ungala kutties ah pakkanum pola irruku sister
Nice vlog 😎😎😍😍
Deep home tour potuga
Assalamu Alaikum
School name
Hi sis enna school pasanga sethu irukinga
Maasha allah sister unga veedu semma
Machana miss pandra maari yenakku feel aaguthu avar nalla yetharthamana manusan ❤
Assalamualaikum sis happy ya irunga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்க கிச்சன் Super sister
Neraiya cleaning vlog potunge sis...motivation naa Irukkom.....thank you chlm dear.....❤
Va alaikum Salam alhamdulillah sister ❤❤❤❤❤
Asalamu halaikum sis plz tell about ur family that mean ur daddy family ungal undan pirapu i mean brother sis pathi sollugha plz share ur family detail this is..........
Kitchen organization poduga❤❤❤
Uncle miss you 😢
Untty wennam kitchen ceiling
School name soluga