அறிவியல் வளர்வதற்கு முன்பே தமிழர்கள் பயன்படுத்திய அதிசயமான தொழில்நுட்பம்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 421

  • @MuniRani1856
    @MuniRani1856 2 месяца назад +2237

    இது உண்மை எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவன் எங்களுக்கு முன்னாடி செய்து காட்டினார்

    • @PrabhuKnight
      @PrabhuKnight 2 месяца назад +14

      அது உண்மைதான்...! ஆனால் எல்லாராலும் முடியாது, ஒரு பிளட் குரூப் இருக்குறவங்க மட்டும்தான் செய்ய முடியும், அது ஓ நெகட்டிவ்வா பாஸிட்டிவ்வா ஏதோ ஒண்ணு...! மத்தவங்களால பண்ண முடியாது ...😏....ஒண்ணு தெரிலனால, அத ஒரு ஆள் சொல்லும் போது உண்மையா பொய்யானு கண்டுபுடிக்க பாருங்க உடனே அது அப்டி இப்டினு வாய்ல வந்தத அடிச்சி விடாதீங்க ....😏

    • @turbo8390
      @turbo8390 2 месяца назад +5

      ​@@PrabhuKnightஎன்ன பாஸ் சொல்ரீங்க. எனக்குள்ள இவ்ளோ பவரா ஆஆஆஆ😮😮😮😮😮

    • @pluTo_me
      @pluTo_me 2 месяца назад +1

      ​@@PrabhuKnight Enaku B+ ve bro apo ennala panna mudiyadha😢😭

    • @StarPowerz-ut2ks
      @StarPowerz-ut2ks Месяц назад +6

      ​@@PrabhuKnightTharkuri Punagai 😅

    • @kuttymary1371
      @kuttymary1371 Месяц назад

      😂​@@PrabhuKnight

  • @SulaihaAmmal
    @SulaihaAmmal 2 месяца назад +196

    Uruttu nu ninaichen aana comment kku vanthu patha theriyuthu ithu unmaiinu supper bro supper

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад +15

      Yes lot of people doing like this

    • @RajiyaBeev
      @RajiyaBeev 2 месяца назад

      Yes engka v2la ippati pathu than pottom 👌👌

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      @@RajiyaBeev Fine

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu Месяц назад +6

      If u plant a coconut tree there, what will happen ?. All coconuts in the tree will stand upright ? 😂

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu Месяц назад +3

      Have u heard anywhere coconut moving on its own ?.

  • @jayanila1989
    @jayanila1989 2 месяца назад +76

    அண்ணா நான் கூட கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் பார்த்தது இல்லை இப்பொழுது நீங்கள் சொல்லும் பொழுதும் வீடியோ போடும் போது நான் பார்த்திருக்கிறேன் மிகவும் சந்தோஷம்

    • @vijiraj9919
      @vijiraj9919 2 месяца назад +1

      Ungaluku yaar Sona🤔

    • @jayanila1989
      @jayanila1989 2 месяца назад

      @@vijiraj9919 enakku en husband oda chithapa son epaditha panuraga

    • @sumathiraja9763
      @sumathiraja9763 2 месяца назад +2

      It's very interesting❤❤ ellaralayum panna mudiyathu😊😊 en appakku paarka theriyum. Naangalum try pannuvom. But onnumey aagathu😅

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад +1

      எல்லாருக்கும் ஒர்க் ஆகாது.

  • @jayaraman5757
    @jayaraman5757 2 месяца назад +3

    தேங்காயி நட்டுபோல்ட்டு - கொங்கு தமிழ் ❤

  • @parkkavanpark7501
    @parkkavanpark7501 2 месяца назад +32

    உண்மை இது மாதிரி எங்க ஊர்ல ஜெக் பண்ணனும்

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад +1

      உங்க ஊர்ல நீரோட்டம் பாக்க ஆளுங்க இருப்பாங்க. சும்மா எப்படி பாக்கறாங்கனு கூட போயி பாருங்க.

  • @SahayamRayappan
    @SahayamRayappan Месяц назад +3

    Sir , வணக்கம்.
    நான் U வடிவ கம்பியில் நீரோட்டம் பார்த்து வருகிறேன்.1800 அடி ஆழம் வரை கண்டுபிடிக்க முடியும்.2 or 2க்கு மேற்பட்ட நீர் ஊற்றுகள் சந்திக்கும் மையத்தை மிக துல்லியமாக point வைக்க முடியும். நீர் செல்லும் திசையை கண்டுபிடிப்பேன். நீர் எத்தனை இன்ஞ் கிடைக்கும் என்று கண்டுபிடிக்க முடியும். நீர் கிடைக்க 99% வாய்ப்பு உண்டு.ஆனால் ஆழத்தை மட்டும் என்னால் மிக சரியாக கண்டுபிடிக்க முடியாது.
    மிகவும் குறைந்த விலையில் Rs 1000 or 500 க்கு கண்டுபிடித்து தருகிறேன்.ஆனால் நேரம் கிடைக்கும் பொழுது மட்டுமே நீரோட்டம் பார்க்க செல்லுவேன்.
    அறிவியல் முறைப்படி
    ஆழத்தை மட்டும் கண்டுபிடிக்கும் அந்த கருவியின் விலை எவ்வளவு sir .எங்கே கிடைக்கும்.
    இது என்னிடம் இருந்தால் 100% வெற்றி கிடைக்கும்.

  • @s.mageshs.magesh9972
    @s.mageshs.magesh9972 Месяц назад

    சிறப்பு எல்லோரும் இப்படி கண்டுபிடிக்க முடியுமா

    • @mp.realestate
      @mp.realestate  Месяц назад

      @@s.mageshs.magesh9972 அனைவருக்கும் வேலை செய்யாது.

  • @nisransaheed5356
    @nisransaheed5356 Месяц назад

    பரிசோதனை தோல்வியடைந்துவிட்டது

    • @mp.realestate
      @mp.realestate  Месяц назад

      @@nisransaheed5356 எல்லோருக்கும் வேலை செய்யாது.

  • @Semmozhithasa_
    @Semmozhithasa_ 2 месяца назад +1

    உங்க வாய்ஸ் ❤

  • @thajusalem5972
    @thajusalem5972 2 месяца назад +1

    சூப்பர்

  • @radhamoni1764
    @radhamoni1764 2 месяца назад +1

    👌👌👌

  • @shanmugamsundaram669
    @shanmugamsundaram669 2 месяца назад +7

    உண்மையான தகவல்

  • @GopalKrishnan-n8y
    @GopalKrishnan-n8y 2 месяца назад

    2 kasuku idaiyil 1 kasu kurukaala vetchu parunga, enga veetuku appaidan pathu identify panen. 70ftla water.

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      @@GopalKrishnan-n8y ஓ இப்படி ஒரு மெத்தேடு இருக்கா

    • @GopalKrishnan-n8y
      @GopalKrishnan-n8y Месяц назад

      @@mp.realestate s

  • @srav1176
    @srav1176 2 месяца назад +1

    Super super… will this work for anyone or will it work only for people with special skill/ power?

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      Not working for all. Only working for few people.

    • @joelsam2010
      @joelsam2010 Месяц назад

      @@mp.realestatewhy?

    • @johnson4u023
      @johnson4u023 Месяц назад

      Because they want to make money.​@@joelsam2010

  • @nithya2139
    @nithya2139 2 месяца назад

    Finally i got the answer.....

  • @NandhiniNandhini-rw7wg
    @NandhiniNandhini-rw7wg 2 месяца назад +3

    Idhu na ipa try panni pakka pora😅

    • @massgaming5569
      @massgaming5569 2 месяца назад

      Result enna bro

    • @NandhiniNandhini-rw7wg
      @NandhiniNandhini-rw7wg 2 месяца назад

      @@massgaming5569 adhu try panna bro edhum agala adhuku edho training lam edukanuma enga amma sonnanga

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад +1

      எந்த டிரெய்னிங் தேவை இல்ல ஒரு பத்து முதல் 15 பேர் சேர்ந்து டெஸ்ட் பண்ணிட்டு அப்புறமா சொல்லுங்க. முடிச்ச அளவு வயது ஆண்களை வைத்து டெஸ்ட் பண்ணுங்க. அதுக்கு நிகர் பெண்கள் ஒரு 15 பேர் வெச்சு போர் பாயிண்ட் பக்கம் கையில தேங்காய் வெச்சு டெஸ்ட் பண்ணி பாத்துட்டு அப்புறம் சொல்லுங்க.

    • @sumathiraja9763
      @sumathiraja9763 2 месяца назад

      ​@@NandhiniNandhini-rw7wgno
      Oru silarkku than ithu workout agum😊

  • @sivarj27042
    @sivarj27042 2 месяца назад +2

    Its true.its really work in our house.

  • @ajayseenu5899
    @ajayseenu5899 2 месяца назад +2

    Real bro ❤

  • @visagancoimbatore6746
    @visagancoimbatore6746 2 месяца назад

    உண்மை தாங்க. இது நிறைய பேருக்கு தெரியாதுங்க கையா ஆட்டுறா அப்படின்னு நெனச்சு தப்பா பேசுவாங்க

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      Part 2 வீடியோவுல தெளிவா சொல்லிக்கலாம்.

  • @sugumar8532
    @sugumar8532 2 месяца назад

    தண்ணீர் தொட்டி மேல நின்னா தேங்காய் நட்டமாய் நிக்கும்

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      @@sugumar8532 வாய்ப்பே இல்லை.

  • @oneminutepast1763
    @oneminutepast1763 2 месяца назад

    Enaku coconut mattum tha paka theriyum bro,bold la epdi nu puriyala?

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад +1

      @@oneminutepast1763 நட்டு, போல்ட் கட்டி வெச்சு பாருங்க சுத்தும்

    • @oneminutepast1763
      @oneminutepast1763 2 месяца назад

      @@mp.realestate sari bro👍🫡

  • @sanjanakrishnan4094
    @sanjanakrishnan4094 2 месяца назад

    How it possible 🤔

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      Ask to your ancestors they will explain

  • @galaxyrizers9670
    @galaxyrizers9670 2 месяца назад +1

    🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @revikabi2242
    @revikabi2242 Месяц назад

    O+ blood group irukavaglukku work agum ellarukkum varathu

    • @mp.realestate
      @mp.realestate  Месяц назад

      It's working for another blood group people

  • @anush1912
    @anush1912 2 месяца назад +773

    To identify the water source
    1. Karayan puthu in open space
    2. Cow resting space in open field

    • @yashanpradeeshorts
      @yashanpradeeshorts 2 месяца назад +62

      வெள்ளை எருக்கஞ்செடி இருக்க இடத்துக்கு பக்கத்துல தோண்டினாலும் நிலத்தடி நீர் அதிகளவில் இருக்கும் 💬

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад +25

      Yes

    • @vkvk7846
      @vkvk7846 Месяц назад

      ​@@mp.realestateஅப்டினா ஏன் கையில தேங்காவை வைக்கிறீங்க தரையில் வைக்க வேண்டியதானே..... நீங்க தேங்காவையும் நெட் போள்டயும் தரையில் வச்சி பாருங்க தேங்காய் செங்குத்தா நிக்குதான்னு பாப்போம்....

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 2 месяца назад +454

    எங்க அப்பா தண்ணி சோசியம் பார்த்ததூ 1000அதில failier 10இல்லாட்டி 15( தோராயமா)மத்தது எல்லாம் sucsess

    • @kumarasamythambigounder5269
      @kumarasamythambigounder5269 2 месяца назад +23

      1000 பார்த்து 1015 பெயிலியரா

    • @justinjesu8278
      @justinjesu8278 2 месяца назад +3

      Ilaya 10 Ilana 15 solurau

    • @azhagiarts5932
      @azhagiarts5932 2 месяца назад

      Moththam parthathu evolo -- 16

    • @sivamugunthan6466
      @sivamugunthan6466 2 месяца назад

      Enga ooruku vaanga nanba😢

    • @NDHANDAPANI
      @NDHANDAPANI 2 месяца назад +1

      வணக்கம் செம்பு பாத்திரம் நிறைய நீரை எடுத்துக் கொண்டு வலம் வருவதும் உண்டு வேப்பங்குச்சியை இரண்டு விரல்களுக்கு இடையில் வைத்து வலம் வருவார்கள் குச்சி சுழல ஆரம்பிக்கும் இதுபோன்று நிறைய முறைகள் உண்டு தங்களது செயல் விளக்கமும் அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @SenthilAnish
    @SenthilAnish 11 часов назад +2

    ❤❤❤❤❤... Hi... ❤❤❤❤❤❤❤❤

  • @அன்பேகடவுள்-வ6ன
    @அன்பேகடவுள்-வ6ன 2 месяца назад +64

    அப்படி அவர் செய்யும் போது பக்கத்தில் உள்ள நம்மில் யாரேனும் ஒருவர் தன் கையில் வைத்து அப்படி செய்து பார்த்தால் உண்மை என புரிந்துக் கொள்ளலாம்.

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад +4

      யார் வேண்டுமானாலும் வாங்க

    • @ganapraveensongsandsports6113
      @ganapraveensongsandsports6113 2 месяца назад

      Ethu unmai

    • @peerfaizy4318
      @peerfaizy4318 2 месяца назад +1

      நான் செஞ்சு பார்த்தேன் வரல ஆனா ஒரு சிலருக்கு மட்டும் அது வரும்

    • @ajaya9541
      @ajaya9541 2 месяца назад

      ​@@peerfaizy4318athaan pithalatam

    • @wijitharan
      @wijitharan 2 месяца назад

      ​@@peerfaizy4318 Neenga senja idathula Warter illai 😂

  • @abdulazeez-qq8zq
    @abdulazeez-qq8zq 2 месяца назад +82

    Puthusa paatha teriyaathu,paaka paaka teriyum super ro.

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад +5

      @@abdulazeez-qq8zq எங்க ஏரியாவுல நிறைய பேர் இதை பாத்து தான் போர் போடறாங்க. டிஜிட்டல்ல யாரும் பாக்கறது இல்ல.

    • @Nammacineema
      @Nammacineema 2 месяца назад

      ​@@mp.realestatethenga thookala naaye.. Nee thookure😊😂😂😂

    • @Dineshkumar-sn4ur
      @Dineshkumar-sn4ur Месяц назад +4

      ​​@@mp.realestate Eppudra emathi pozhaikradhula parambaraya varuma

  • @gokulraj2244
    @gokulraj2244 2 месяца назад +393

    தேங்காய்ல, நட்டு போல்டுல சக்தி இருக்கிறது ,கூடவே ஒரு குச்சியை வைத்தால் 2000 அடி நீர் வரத்து காட்டும் அபார சத்தி கிடைக்கும், அப்படியே தரையில் வைக்க வேண்டும் துக்குதா ஆடுதா பாக்கலாம்.

  • @rajeshkanna7824
    @rajeshkanna7824 Месяц назад +35

    உண்மைதான் சகோதரர் அவர்களே இது என்னுடைய தாத்தா அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்தார்கள் நானும் அதை செய்து கொண்டிருக்கிறேன் அது மட்டும் தான் இது நீர் சம்பந்தப்பட்ட ஒரு ரேகை நம்முடைய கையில் இருந்தால் மட்டுமே இது செய்ய முடியும் அனைவராலும் இது செய்ய முடியாது நன்றி 🙏

  • @bairavakala4726
    @bairavakala4726 2 месяца назад +156

    100% உண்மைதான்.நானும் இந்த முறையில்தான் கண்டுபிடிக்கிறேன். துல்லியமாக நீரோட்டம் , நீர்தேங்கியுள்ள இடம் தெரியும்.

  • @nagarathinamm5883
    @nagarathinamm5883 2 месяца назад +35

    உன்மை தான் இது எல்லோருக்கும் இந்த சக்தி இருக்காது இந்த தேங்காய் விசயம் 10 போர் போட்டுருக்கங்க பார்து இருக்கன் எல்லாம் சக்சஸ்

    • @RaRalifestylesuk
      @RaRalifestylesuk 2 месяца назад

      ஆமாம் ஆமாம் நீ தூக்கல உண்ட விரல் எங்க?

    • @kuttymary1371
      @kuttymary1371 Месяц назад

      😂😂😂

  • @IiayarajaIiayaraja-s5n
    @IiayarajaIiayaraja-s5n 2 месяца назад +3

    அந்த நெட்டு போல்ட வச்சு இப்ப சென்னைல நான் இருக்கேன் சார் சென்னைல இப்ப சென்னையில இப்போதைக்கு அந்த நெட்டு போல் அந்த தேங்காயை வைத்து இன்னும் போர்வெல் கண்டுபிடிக்க முடியுமா

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      எல்லார் உடம்புலையும் வேலை செய்யுறது இல்ல. வேலை செஞ்சா கண்டு பிடிக்கலாம்.

    • @shareenahm
      @shareenahm 2 месяца назад

      O + ve blood gp thaan paapanga

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      @@shareenahm It's working for all

  • @vloggerdhanush1222
    @vloggerdhanush1222 Месяц назад

    Ithu enala pana mudiuma ? Yaru Nala pana mudium reason brother

  • @prabhumallika5062
    @prabhumallika5062 2 месяца назад

    Try to speak Tamil in a proper way rather than speaking in community based style.

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      Why any problems for u? This is our area slang not community slang...

  • @MathavanKesavan-t5l
    @MathavanKesavan-t5l 2 месяца назад +13

    இது அனைவருக்கு ஓடாது ஜலம் கைராசி‌உள்ளவர்க்கு மட்டுமே சரியாக காட்டும்

  • @jaikris75
    @jaikris75 Месяц назад

    யார் கையில் இருந்தாலும் இது வேலை செய்யுமா?

  • @charus-dairy
    @charus-dairy 2 месяца назад +88

    Enga vetla nantha panan idhu super a work achuu ipo anga tha bore potu irukom 😊😊 this is true i felt that point coconut normally raise

  • @MurgasanMurgasan-zl6kv
    @MurgasanMurgasan-zl6kv Месяц назад +55

    நிலத்தடி நீர்மட்டத்தை கண்டுபிடிக்கும் பாரம்பரிய முறைகளை எளிமையாக எதார்த்தமாக விளக்கிய விதம் அருமை தலைவா

  • @ibrahimsheikabusyedibrahim4420
    @ibrahimsheikabusyedibrahim4420 Месяц назад +1

    மனித உடம்பில் யார் யாருக்கு இரும்புசத்து அதிகமாக இருந்தாலே தானாகவே பூமிஈர்ப்புவிசையில் தானாக கையில் எந்த பொருள் இருந்தாலும் நீரடிமட்டம் தெரியும்..

    • @mp.realestate
      @mp.realestate  Месяц назад

      @@ibrahimsheikabusyedibrahim4420 Yes

  • @soundharvk7719
    @soundharvk7719 2 месяца назад +4

    anna oru sinna doubt ethu aathu (River) pakathula work akuma…Romba naal boubt na…?❤

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      @@soundharvk7719 Not possible

    • @Ajithkumar-op5nd
      @Ajithkumar-op5nd 2 месяца назад +1

      ​@@mp.realestateRiver லயும் தண்ணி தான இருக்கு. அங்க மட்டும் ஏன் தேங்கா நிக்காது😅. சொன்னா தொழில் ரகசியம் வெளிய தெரிஞ்சிருமோ🤦

  • @soundark7568
    @soundark7568 18 дней назад

    Ithu kaila irunthaathaan work aguma?

  • @iniyanviews4447
    @iniyanviews4447 2 месяца назад

    இது உண்மைதான் +blood group இருக்கிறவங்களுக்கு இது வேலை செய்யும்

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      @@iniyanviews4447 No I am O+VE. It's working for another blood group also.

  • @justevil4402
    @justevil4402 2 месяца назад +1

    Josiyam unma sir

  • @SelvamChithra-v6r
    @SelvamChithra-v6r Месяц назад

    இது நானும் பன்னுவேன்

  • @av.._..
    @av.._.. 2 месяца назад +1

    Few people does identify , it doesnt work for all...My brother in law does it for 15 years now

  • @SathishKumar-tl6pd
    @SathishKumar-tl6pd 2 месяца назад +36

    தேங்காய் விஷயத்தை நான் நம்பி இருக்கேன்

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 Месяц назад

    எல்லாராலும் பார்க்க முடியுமா? அல்லது ஒருவர் கூறியிருப்பது போல் கையில் நீர் ரேகை உள்ளவர்கள்தான் பார்க்க முடியுமா?

    • @mp.realestate
      @mp.realestate  Месяц назад

      @@sureshbaburajaram1232 ரேகை பற்றி தெரியாது. ஒரு சிலர் உடலிற்கு மட்டுமே வேலை செய்யும்.

  • @starlalithak9153
    @starlalithak9153 2 месяца назад +1

    தேங்காய் போல் மூங்கில் குச்சியும் கையில் சுத்தும். எங்கள் வீட்டில் போர் போட பயன்படுத்தினர்கள்.

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      @@starlalithak9153 Super🙌🙌

  • @chinnakkaramesh
    @chinnakkaramesh 2 месяца назад +64

    குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தான் இது வேலை செய்யும்

    • @Haeee8
      @Haeee8 2 месяца назад +3

      பித்த உடம்புக்கு வராது உண்மை

    • @RajKarthik-n3y
      @RajKarthik-n3y 2 месяца назад +1

      பிளட் குரூப்

    • @abdulhaalique1762
      @abdulhaalique1762 2 месяца назад +1

      O positive

    • @dhanabalan4069
      @dhanabalan4069 2 месяца назад

      Avan kaiya thookurathu unaku theriyalaya.?

    • @dhanabalan4069
      @dhanabalan4069 2 месяца назад

      Unna mathiri aal irukkura varaikkum yemathuravan yemathitethan iruppan.!

  • @goldgolden3004
    @goldgolden3004 Месяц назад

    உங்களுடைய தேங்காய் மற்றும் போல்ட் கொண்டு. இப்பொழுது உள்ள லேட்டஸ்ட் மெஷினையும் கொண்டு வைத்து வித்தியாசத்தை காட்டுங்கள்

    • @mp.realestate
      @mp.realestate  Месяц назад

      விரைவில் வீடியோ பதிவிடுவோம். பாதி முடிந்தது. மீதி எடுத்தவுடன் பதிவு வரும்.

  • @viduthalaivijayan4088
    @viduthalaivijayan4088 2 месяца назад +7

    மேக்னட் பவர் இருக்கும நபர்களுக்கு தெரியும்

  • @NARUTO_00001
    @NARUTO_00001 2 месяца назад

    Ithu real ahh

  • @warfacetamil1523
    @warfacetamil1523 2 месяца назад +28

    இரும்பு செம்பு பித்தளை இதை மூன்றும் சேர்த்து பார்த்தால் அடிக்கணக்கு துல்லியமாக வரும்

  • @TamilSelvan-wb2iz
    @TamilSelvan-wb2iz 2 месяца назад +1

    Idhu unmai tan nanum idhu try panirukan en kaila thengaai super ah ninnuchi

  • @udhayram7947
    @udhayram7947 2 месяца назад

    Bro i think coconut la water iruku, ground kula water iruku. Every living and non-living things have their frequency. So neenga anga kondu porapo adha frequency match aagudhu adhu nalaya coconut aaduthu? Im not making a statement just a question?? Yaarvadhu indha comment paatha solunga idhu correct ah nu??

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      அந்த மாதிரி இல்லைங்க எல்லாருக்கும் இது வேலை செய்யுறது இல்ல.

  • @sragupathi8521
    @sragupathi8521 2 месяца назад +80

    நீங்கள் சொல்லுவது சரி ஆனால் இது எல்லோருக்கும் வராது

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад +9

      @@sragupathi8521 அதை தான்ங்க நானும் சொன்னேன்.

    • @turbo8390
      @turbo8390 2 месяца назад

      அப்ப யாருக்குதான் வரும்?

    • @turbo8390
      @turbo8390 2 месяца назад +1

      @@லிவிங்ஸ்டன் எனக்கே காராமணி குடுக்கிறியா?
      LG என்னாடா அது?

    • @லிவிங்ஸ்டன்
      @லிவிங்ஸ்டன் 2 месяца назад

      @@turbo8390 ஒரிணசேர்க்கை

    • @trueindian-h8y
      @trueindian-h8y 2 месяца назад

      ​@@turbo8390சகோ அப்போ சுண்டல் குடுத்தா ஓகே வா😂

  • @monithi9232
    @monithi9232 2 месяца назад +3

    Enga veedu kattum pothu coconut வச்சி than kandupidichanga

  • @kumarselvam4659
    @kumarselvam4659 3 месяца назад +25

    இந்த முறையில் பார்த்த்து எனதீ தோட்டத்தில். நல்ல நீருற்று கிடைத்தது. இது. 100% உண்மை

  • @SridharVG-q1b
    @SridharVG-q1b 2 месяца назад +6

    Idhu mudiyum. Anubhavitthavargalukku than yidhu theriyum.

    • @AjaySaravana
      @AjaySaravana 2 месяца назад +1

      Unna la yaaralayum kapath amudiyathu... Sethu poidu illana intha ooruku tha kastam

  • @ManiMani-b2u5b
    @ManiMani-b2u5b 2 месяца назад +2

    அருமை

  • @gypsyra1056
    @gypsyra1056 2 месяца назад

    யார் இதை முயற்சி செய்தாலும் நடக்குமா அண்ணா...?

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад +1

      @@gypsyra1056 ஒரு சிலருக்கு மட்டுமே வேலை செய்யும்.

  • @kalimuthuk6404
    @kalimuthuk6404 2 месяца назад +2

    தம்பி பெருமாள் வாழ்த்துக்கள்...

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      @@kalimuthuk6404 நீங்க ஒரு நாள் வாங்க பெண்டுலம் ராடு வெச்சு பாத்தரலாம்.

  • @nagaraj3512
    @nagaraj3512 2 месяца назад

    Veetla epudi pakurathu first sollunga bro😮😮😮

  • @poovarasanpoovarasan9398
    @poovarasanpoovarasan9398 2 месяца назад +2

    Ethu unmai💯tha bro

  • @thalapathikarthikkarthik3747
    @thalapathikarthikkarthik3747 2 месяца назад

    Unmai than technology illatha time coconut thane

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      @@thalapathikarthikkarthik3747 ஆமாங்க

  • @saravananv4291
    @saravananv4291 2 месяца назад +5

    சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா

  • @rajkumarshanmughanandham6786
    @rajkumarshanmughanandham6786 2 месяца назад

    But evalavu deep la water irukku nu epdi kandu pudikkirathu??

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      ஒரு சுத்துக்கு 10 அடி. 100 சுத்துனா 1000 அடி...

  • @P7_Tube
    @P7_Tube 2 месяца назад +9

    எங்க அப்பா தேங்காய் மற்றும் சலங்கை மற்றும் குச்சி வைத்து பார்கிறார் இது வரை எல்லாமே நல்ல படியா தண்ணீர் கிடைத்துள்ளது(Zero Failure)

  • @ShanthiShanthi-lg4jl
    @ShanthiShanthi-lg4jl Месяц назад +1

    Wonderful

  • @Kmprapu
    @Kmprapu 2 месяца назад +8

    This is 100% True. For my home we found by this technique, water came around 100 feet itslef.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 месяца назад +12

    இது எல்லோருக்கும் வராது. இது ஒரு வகை blood group உள்ளவங்களுக்கு மட்டுமே இது போல் வரும். எங்கள் வீட்டு மாப்பிள்ளைக்கு இது வரும். எதேச்சையாக பார்க்கப் போய் இப்போ தெரிந்த நண்பர்களுக்கு மட்டும் நீரோட்டம் பார்க்கிறார். அதே போல வேப்பங்குச்சி V போல உடைத்து கையில் வைத்து பிடித்தால் நீரோட்டம் உள்ள இடத்தில் குச்சி சுற்றும்.
    இதனை எல்லோருமே செய்து பார்க்கலாம். யாருக்கு இது போல சுத்துதோ அவர்கள் சிறப்பு வகை ரத்தம் உடையவர்கள். முயற்சி செய்து பாருங்கள்.

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад +1

      அப்படிங்களா என்னோட இரத்த வகை O+VE

  • @sonabeno8208
    @sonabeno8208 2 месяца назад +24

    O+ve blood group உள்ள அத்தனை பேரும் நிலத்தடி நீரை தேங்காய் வைத்து கண்டுபிடிக்கலாம். எங்க வீட்டில் உள்ள அத்தனைபேருக்கும் o+ve blood group. நாங்கள் அவைவருமே try பண்ணியிருக்கோம். இது உண்மைதான்...

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад +3

      @@sonabeno8208 ஆனால் என் தந்தைக்கு வேலை செய்யவில்லை.

    • @jayabal8562
      @jayabal8562 2 месяца назад +7

      அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. எனக்கு b+, நன்றாக வேலை செய்கிறது

    • @vishnuprasath2961
      @vishnuprasath2961 2 месяца назад

      ​@@pradhikshanaprakash7675😂

    • @turbo8390
      @turbo8390 2 месяца назад

      என்ன சொல்ரீங்க😮😮😮😮😮😮😮

    • @லிவிங்ஸ்டன்
      @லிவிங்ஸ்டன் 2 месяца назад

      @@NV-oi6zv Blood cirtificate ல டாக்ட்டரே அப்புடித்தான் போட்டு குடுத்துருப்பாங்க....O +ve....செவ்வாய் தோசம்....B +ve நீரோட்டம் பார்ப்பவர்....A -ve குரு பெயர்ச்சி....இப்ப இத எல்லாம் டாக்ட்டர் மருந்து சீட்டுல எழுதி குடுக்கின்றார்கள்...

  • @deventharbabu1547
    @deventharbabu1547 2 месяца назад +3

    Excellent information

  • @_AMMA48
    @_AMMA48 2 месяца назад

    அண்ணா நீங்க உடுமலைப்பேட்டையில் எந்த ஊரு அண்ணா நானும் உடுமலைப்பேட்டை தான்

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      Jallipatti

    • @_AMMA48
      @_AMMA48 2 месяца назад

      அண்ணா நான் இந்திரா நகர்

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      Okay

  • @KrishnamoorthikMoorthik
    @KrishnamoorthikMoorthik Месяц назад

    Anna Coimbatore ha😊 neenga

  • @dhamo0202
    @dhamo0202 2 месяца назад

    எப்படி இது வேலை செய்கிறது?

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      @@dhamo0202 ஒரு வித ஈர்ப்பு விசை ஒரு சிலர் உடலிற்கு மட்டுமே வேலை செய்யும். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு பாருங்கள் தெரியும்.

  • @shanmugasundarams7566
    @shanmugasundarams7566 2 месяца назад +1

    தண்ணீர் இல்லாமல் காக்கா பொன் இருந்தாலும் தேங்காய் தூக்கும் இரும்பும் சுத்தும்

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад +1

      @@shanmugasundarams7566 சரியா சொன்னீங்க

    • @shanmugasundarams7566
      @shanmugasundarams7566 2 месяца назад

      @@mp.realestate முற்றிலும் உண்மை எங்கள் வீட்டில் ஐந்து நபர்கள் ஒவ்வொரு நபராக பார்க்கப்பட்டது ஐந்து பேரும் ஒரே இடத்தை தேர்வு செய்து இதிலிருந்து வரும் தண்ணீர் ஊருக்கு சப்ளை செய்யும் என்று கூறினார்கள் ஆனால் வீட்டிற்கே போதாது சில காலங்களில் காற்று மட்டும் வரும்.ஊருக்கு மேல் புறத்தில் உள்ள குளம் பெருகியது தண்ணீர் வருகிறது

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      @@shanmugasundarams7566 சில இடம் பெயிலியர் ஆகும்.

    • @selvam-d5k
      @selvam-d5k 2 месяца назад +5

      Empty ஓடை இருந்தாலும்கூட Bolt 🔩 சுத்தும்.அப்போது மற்றெரு கையில் வேறு ஒரு இரும்பை பிடித்தால் சுத்துவது நின்றுவிடும் அப்படி நின்று விட்டால் தண்ணீர் இருக்கிறது என்று அர்த்தம். சுத்துவது நிக்கா விட்டால் தண்ணீர் இல்லை என்று அர்த்தம்.

  • @davidraj3579
    @davidraj3579 2 месяца назад +14

    This is true...ennoda veetuku panno itha

  • @Thamburaj-gp8vz
    @Thamburaj-gp8vz 2 месяца назад +17

    Super ngo kandu pudichu poduchunga...! Anna namma oorungala ...

  • @raslanking8171
    @raslanking8171 2 месяца назад

    Idu eppadi bro work agudu please solluga please 😢

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      ஒவ்வொருத்தருக்கு மட்டுமே ஒர்க் ஆகும்.

  • @senthivelgopal567
    @senthivelgopal567 2 месяца назад +1

    Super bro

  • @RaghulDuker-rt7qm
    @RaghulDuker-rt7qm 2 месяца назад +1

    Magnetic energy

  • @jebastink5105
    @jebastink5105 2 месяца назад +1

    Explain how does it works.

  • @madrasman8883
    @madrasman8883 2 месяца назад

    Only for some people it will work. Example: O-ve blood group

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      @@madrasman8883 My blood group is O+VE

  • @PHANTOM_GAMER.09
    @PHANTOM_GAMER.09 2 месяца назад +1

    Ada mass bro nee

  • @vikkineshwari4381
    @vikkineshwari4381 Месяц назад

    Ethellam yeamathuranganu ninachen bro but ipo tha puriuthu😢😮unmainu . intha mathiri niraiya video podunga

  • @BhuvanGopal
    @BhuvanGopal 2 месяца назад +9

    இவர் சொல்வது crt நானும் நேரில் பார்த்து இருக்கேன் எங்க ஊரில்

  • @SanthoshKumar-hd3mu
    @SanthoshKumar-hd3mu 2 месяца назад +4

    It's not fake. Truth is this can't be done by all. Only few can do this. Hope may be jala regai is required.

    • @asho.123kum
      @asho.123kum 2 месяца назад +2

      ஜல ரேகை 😂😂😮

    • @premkumar_420
      @premkumar_420 2 месяца назад

      Poda loosu

    • @abirk2508
      @abirk2508 2 месяца назад +4

      இன்னும் எங்கள பைத்தியக்காரங்களாவே நினைச்சுட்டு இருக்கே..ல ...😑😂😂😂

  • @geethadeena3201
    @geethadeena3201 2 месяца назад +1

    Mm enga papa sollirukkaru bro

  • @MohammedmuzammilMuzammil-rl2ef
    @MohammedmuzammilMuzammil-rl2ef 2 месяца назад +1

    Arumai bro

  • @mohanraju6118
    @mohanraju6118 2 месяца назад

    Is it true 🎉

  • @ச.சந்திரசேகர்
    @ச.சந்திரசேகர் 2 месяца назад +1

    நீர் உள்ள கிணற்றில் மேலே,
    தேங்காயை கொண்டு சென்று பார்த்தால்...
    அது நிற்கவே இல்லையே,ஏன்?
    🤔🤔🤔

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      @@ச.சந்திரசேகர் நானும் செய்து பார்த்தேன் தண்ணீர் தொட்டி கிணறு இவற்றின் மேல் நிற்காது. பூமியில் நீரோட்டம் செல்லும் இடத்திற்கு சென்றால் இது வேலை செய்கிறது ஏதோ ஒரு ஈர்ப்பு விசை.

  • @AllahvinadimaiAllahvinadimai96
    @AllahvinadimaiAllahvinadimai96 2 месяца назад

    Ithu unmaya

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      @@AllahvinadimaiAllahvinadimai96 Yes

  • @monicasarahsamuel6749
    @monicasarahsamuel6749 2 месяца назад +1

    ❤ supper

  • @michealantonys9789
    @michealantonys9789 2 месяца назад

    Bro ithu eallorulm pakkalama

    • @mp.realestate
      @mp.realestate  2 месяца назад

      ஒவ்வொரு உடம்புக்கு மட்டுமே வேலை செய்யும்.

  • @ramamsec
    @ramamsec 2 месяца назад

    Will it work for everybody

  • @ThyagarajanSubramaniam
    @ThyagarajanSubramaniam 2 месяца назад +1

    Super

  • @SathyaSathya-ev1ku
    @SathyaSathya-ev1ku 2 месяца назад +1

    Unga slang nalla irukku