"பிணவறையில Silk Smitha உடம்ப அந்த நிலைமையில பார்த்தப்போ.." - ரகசியங்களை உடைத்த Anuradha | Exclusive
HTML-код
- Опубликовано: 19 мар 2021
- #SilkSmitha #SilkSmithaInterview #Anuradha #SilkSmithaBiography
Sathyabama University: admissions.sathyabama.ac.in/e...
For Latest Exclusive Updates visit: littletalks.in/
LittleTalks is an entertainment company focused on bringing new and innovative content to the Tamil Audience.
For Advertising Related Inquires Contact📞 - 9361661819
Follow us on
Facebook : / littletalks
Instagram : / littletalksmedia
Twitter : / littletalksyt
RUclips : / littletalksmedia
RUclips : / littletalksplus
Website : littletalks.in - Развлечения
ஒருத்தர் இருக்கும் போது அவர் அருமை தெரியாது இறந்த பிறகு தான் அவங்க ரொம்ப நல்லவர் என்று சொல்லுரோம் அதான் உலகம் சில்க்கு😭💔😭
பருப்பு இல்லாம சாம்பாரா ... ?
சில்க் இல்லாம சினிமாவா ... ? இந்த மாதிரி பேசப்பட்ட காலம் எந்த நடிகை க்கும் கிடைக்காத இடம் தமிழ் சினிமாவில் இன்று வரையில் ....
😅😅
எந்த உடையும் பொருந்தும் உலக அழகி RIP🙏🙏🙏🙏🙏Silk
காப்பாற்ற்றப்படனும் னு இருந்தா கடவுள் யார் மூலமாவது கடவுள் காப்பாற்றுவார்.. நீங்க மன உளைச்சல் அடைய வேண்டாம்.
Unmai pa
Sariyana varthi. Sister
நன்றி சில்க் ஸ்மிதாவை மனம் திறந்து பாராட்டியதற்கு.
Ellarum soldranga silk Smitha mam was bold lady... Avanga suicide panipanga nu nenaikala nu soldranga..... Bold lady nu veliya therira ellarukula oru heart broken eruku... As same as vj chitra.....🥺
Nanum ithetha sis ninaichen
A respectful thanks for Anu madam you are face the interview politely I admire you
Chitu case is not suicide. We all see her face. There's no evidence of hanging.
Avanga death oru mystery
காந்த கண் அழகி ஆழ மயக்கும் அவங்க சிரிப்பு அவங்க அடிச்சிக் ஆளே கிடையாது
JuujuuUjiujjujUuJuuuuu
JuujuuUjiujjujUuJuuuuu
Mm😘😘
@@divyany3071 ! m
வினுச்சக்கரவர்தி சார் சில்க்குனு ஏன் பேர் வச்சார்னு தெரியல ஆனா இன்னும் நூரு வருடம் ஆனாலும் சில்க் சில்க்கு தான் 🌷
Silk ila siluku😂
Mr. Vinu Chakravarthi, likes smitha ( heard she is an actress who belongs to Northern part of India) very much and when he saw Silk Smitha, he gave her that name. Later, her character name is “silk” in her first movie or so and got her name as Silk Smitha. I came to know about this from the channel “Touring Talkies” ( another one of the best channel ) by Mr. Chithra Lakshmanan (our Appatucker 😁) I like his channel so much 👍
First movie vandi chakaram... Bar girl name silk
@@sweetyp4499 o
Siluku is the movie character name apdiye avangaluku name aairuchu
குழந்தை மனம் படைத்த சகோதரி 🙏🏾🐬🐬 எங்கள் சில்க் ஸ்மிதா
தமிழ் சினிமாவின் பேரழகி சில்க்
Not only Tamil but also Telugu
எனக்கு சில்க் ஸ்மித் ரொம்ப ரொம்ப புடிக்கும் அவங்க கண்ணு எனக்கு ரொம்ப புடிக்கும் i love silk
I hate silk sumithA
@@rilwanafaizal2914 appo ne manusane illa
Nobody can replace silk smitha
Anuradha was the best
பெண்களே ஆசைபடும் பேரழகி..All the comments are positive only
Yess😊
Really
Anuradha the best beauty those days
Chai
@@Vasu80722 😂😂😂
Silk mam is an inspiring & amazing personality which she toiled herself for her family
தமிழ் திரையுலகில் சிலரால் ஏமாற்றப்பட்ட நடிகையின் வரிசையில் ஒருவர்.... என்று நினைக்கிறேன்.
Oru support illa😭😭😭😔😒 good friendum illa,,, இந்த உலகத்தில் நிறைய பேர் இறப்பு என்ற மாத்திரையை விரும்பி விழுங்கி விட்டார்கள் 😰😰😰
நல்ல மனசு உங்களுக்கு ,போட்டி நடிகையை உயர்த்தி 🙏🏽
Ur really a beautiful soul Anu Mam. U have never tried to say any bad thing about Silk. Ur a good friend of Silk Mam
Love u Anu, ❤
Anu the great
Yess👌
Ur Acting in Kannaana Kanney Serial was Absolutely Amazing & Emotionally Heart Wrenching Mam 😍😍😍😍😍😍😍😍😍😍😍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Yes
Yes I really liked Anuradha's acting
Yes her acting as paati was good. Bad they killed her character.
அம்மா நீங்க அவங்க call பண்ண அப்போ போயிருக்கலாம் 😔😔😔😔
ஒரு வேல நீங்க போயிருந்தா அவங்க உயிரோடு இருந்துருப்பாங்க...😔
இருந்து உன்னோட பிள்ளைகளையும் நாசம் பன்னிருக்கும்.... உன்னையெல்லாம்
@@kumarusummairu3081 en ipdi solreenga
@@saafrin5723 ava oru aabasa natigi avala poai
@@kumarusummairu3081 உங்கள யாரும் பார்க்க சொல்லலயே
@@kumarusummairu3081 enna sir nenga? Ippa antha mathiri yarume illiya? Silk a vida mosama nakikkurathukku aal irukku. Etho avanga sethathunala naadum intha thalamurayum thirunthitta mathiri solrenga?
Silk mam, Shoba mam r bold personalities on that era. I've been watching many actress n actors who r portrayed bad character in movie industry but they r good hearted I real life. Eg shakila mam. Recently I saw her interview, she is such a gem.
"never judge a book by it cover" anuratha mam u wil exactly fit into this quote.
Please don't compare silk smita with Shakila 😡😡😡
Rip I love you silk 😢😢😢
Am a hardcore fan of Silk .
I am also
I am a hardcore fan of Anu
சில்க் அவங்களோட. கண்கள் மனதை மயக்கும் கண்கள்
Villians r really good in real life, glamour actresses r good in real life..
True
Well said
true
இந்தப் பிரபஞ்சத்தின் பேரழகி "விஜயலக்ஷ்மி" 🥺 ❤️
Yaru pa
@@karthicksugi3193 விஜயலட்சுமி என்கிற சில்க் ஸ்மிதா ❤️
அதிக திறமை
@@karthicksugi3193சைமன் ஏமாற்றிய விஜயலட்சுமி என்று நினைத்தீர்களா?
Kavarchiyum Nadippum serntha oru nadigai..... Such a great artist
Anu radha mam super interview
Love u Anu
A true friend👍
pawam...uyir vida munnar enna solla ninaithadho andha jeewan..idhu ellorukum nalla oru lesson.eppodhavadhu yaravadhu peysa veynumndu alaithal thayavu saidhu avarhalodu peysi avarhaluku aarudhal aliyungal.depresion la iruppavarhal than ippadi mudivu edupparhal...
Avlo bold ana ponnu antha time la " nee ippo varamatiya" nu ketappo neenga understand pannirukalam atleast unga husband vantha appuram poirukalamla madam. Tamil cinema avangaluku nalla roles kuduthrukalam.
Im realy missed so much vijayalakshmi maam.. As SilkSumitha.. Love you miss u Silk ma'am.. ❤🥺❤😢❤😢
Silk was too advanced for her time, today heroines are doing what Silk did
No.
Silk gave dignity to vamp roles
Today's heroines are so brash.
Don't insult silk with today's dirty heroines...
உங்களுடைய குற்ற உணர்வு100%சரி உங்களுக்கு ரொம்ப அசால்ட் எண்ணம். சதீஷ்கிட்டபோன்பண்ணி சொல்லிட்டு நீங்க உடனே அவ வீட்ணிற்குப் போயிருந்தால் அவங்க மனசு மாறியிருக்கலாம்
Yes
Yes
Very genuine answers mam.. Really appreciated
பூலோகத்தின் பேரழிகி இறைவனின் நிழலில்........என்றென்றும் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை சில்க் ஸ்மிதா
S
இவங்க பேசினது ரொம்ப genuine aa இருந்து
Seriously... We miss you so much... Silk Smitha🖤😭🖤 ....
My actress is Silk Simtha 😍💕💛❤...great woman 🌹🌹💞💞💕💕🙏🏻🙏🏻🙌🙌 may her soul rest in peace 🙏🏻🙏🏻🙏🏻
One of my favvvvvvvvvvv actresss 😣😣😣
Silk Smitha Madam Voice Alaga irukkum Tq Universe 333
From whatever you told,it seems she was suffering from depression.Because only a depressed person prefers loneliness..They build walls around themselves..They stay away from others and never believe anyone...
Silk smitha is one of the best actress who doesn’t do any cosmetic surgeries
Soobaa , silk Smitha , divya bharti , Sri Devi , vj chithra inum reason theriyatha death
Sabarna
S crt ha soniga
நான் யூத் ஆக இருக்கும்போது சில்க் ஸ்மிதா திரையில் தோன்றியவுடன் விசிலடித்து ரசித்த கூட்டத்தில் நானும் ஒருவன்.❤️
Who and all feel this like the same of Chithra story 😑
Ivanga etho maraikiranga video starting la yarume close ilanu sonanga naduvula naangatha romba close nu solranga
Bindhu madhavi said she was selected to do film Bcoz of she looking lik silk.. but she can't replace her. Many girls came further that they look lik silk
Big joke 🤣🤣🤣🤣
Mam enaku silk sumitha rombha rombha pudikum
Hats off anu mam ....... Love you mam
Thanks for sharing your valuable good things about silk mam ........
Thanaku yaarum ilai nu ulla unarvu marana vali
Yes true
May god bless you mam.
SilkSmitha fan😘😘😘😘😘
பெண்களே ஆசைபடும் பேரழகி we miss silk mam so so much,,...
Like Chithra story 😭😭😭...,
S
Anuradha mam was acting super
Love u miss u Silk Amma.....♡
Chithra ku Hemanth yamana vantha mari slik ku antha doctor yamana erunthutan
Chithu we miss pa
Yaru andha doctor
@@suryavetri1804 athu thiriyala evangalum solluranga antha bailvanium sonnaru kumutham interview la
@@suryavetri1804 Google la search panuga photos irukum
Silk sumitha south Indian queen
How sweet ANU MAM!!!!
HOW HEARTILY YOU APPRECIATE ❤️
Innaiku dhaan ya urupadiya oru interview eduthurkinga little talks. Silk Smitha is my inspiration and role model.
Silk super
I like silk smith madam...
நல்லவங்க எல்லாரும் இப்டிதா..... Miss u madam
Yarayum Nambi ethayum solla mudiyathu. Sollavum kudathu. Nalavunga mathari ellathayum kettupanga soluvanga but chance kidaikurapo full ah damage paniruvinga keela thaliruvanga. Ithu than unmai potti poramai nerancha ulagam. Athukaga than yarum yaraiyum namba mattanga personal ah share pana mattanga. Share panrathu pana nenaikurathey oru weakness
Antha 👁👁️ kanurukeaaa😍😍🤗🤗🤗avlo azhaku
புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா
Yarchum oruthar pesanum.. unga kuda share pannanum nu kupta ponga... pinnadi feel panna vendam☹️☹️☹️... sanju alurathukku thol kudunga.. athu pothum😔😔😔
Well said..
Hm yarum atha pandrathu illa. Illatha appotha poi irukalam, avunga kuda irundhu irukalamnu pesuranga.
SilkSmithaLove Forever 📌🔥💔😢 nobody replace her📌
She seems genuine
How many of them knows? Citizen film nagma voice lends by dancer anuradha
My favourite actor silk mam
I miss you
சில்க் ஸ்மிதா அங்கு மிகப்பெரிய நடிகை ....
அவங்க கண்ணு அப்படியே கவர்ந்திழுக்கும் காந்த மாதிரி .....அவங்க கண்ணு மாதிரி யாருக்கும் எந்த நடிகைக்கும் கண்ணில்லை ...
A,
Onmai.
No1 miga sirantha nadigai avar.very nice eyes 💗💝👌👍👏
Miss you silk akka
அனுராதா அம்மா தமிழ் சினிமா நிறைய பிரபலங்களுடன் நெருங்கி பழகியவர் நல்ல சினிமா திரைப்பயண அநுபவம் உள்ளவர்.. சிலுக்கு ஸ்மிதா போன்ற ஓரு திறமையான நடிகை இனி இந்தியா சினிமாவிற்கு கிடைக்க போவதில்லை பிறக்க போவதும் இல்லை.. உறவுகளுக்காக உண்மைக்காக ஏங்கியே தவித்து சிலுக்கு ஸ்மிதா இறந்திருக்கிறார். அனுராதா அம்மாவின் உண்மையான நேர்காணல் ..
Eanoda birthday date... um Silk mom birthday date.. Same..02.12... karthikai..17.. love you mom... alagi....
Silk makeup timing may be took over delay.but, its result give worthful positive.she was brillient. Her death definitely not a sucide.murder onky.hidden truth
Madam respect to u
"A friend in need is a friend indeed";;; but do you think or feel guilty? God only knows everything!
U r 100%true.
Semma alagu, kaverci kanni, avenge dark skin shining, inthemathiri alagu ippo yarukume ippo ilei,Silk only one person
இந்த மண்ணை விட்டு போனாலும் இன்னும்" I Love You Silk Smitha💖💖💖💖💖.... Really i miss U darling....
I like silksmitha.
romba nalla video super vishayangala unmaigala sonenga 🙏
Most sucide ku karanam feeling void inside , oru stage ku mela thaniya iruka mudyathu life la , everybody deserves a partner
Miss you date.. September 23..😢
😭😭😭😭😭😭 ஒரு வேளை நீங்க போயிருந்தா இப்போ வரைக்கும் உயிரோட இருந்துருப்பாங்க!!! மனசு கஷ்டமா இருந்தது போல அதா கொஞ்சம் பேசினா பாரம் குறையும் என்று பேச உங்களை அழைத்திருப்பாங்க!!! நீங்க போல 😔😔😔😔😔
இவங்க அங்க போயிருந்தா சில்க் உயிரோடு இருந்திருப்பார்.தற்கொலை எண்ணம் ஒரு நிமிடம் தான் அந்த நேரம் இவங்க போயிருந்தா இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார். இந்த குற்ற உணர்ச்சி இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.சில்க் ஒரு தனி இடம் ரசிகர்கள் மனதில்.
Silk v miss u mam
Silk shmita mam we really miss you
அன்று சில்க் இன்று சித்ரா Sem
Chitra? Sorry she is not silk? Silk earned a fame that till now exist whereas chitra now itself fame has gone.
@@s.revathy5163 mm
சில்க் திரை உலகின் வைரநினைவுச்சின்னம்....
I don't like item actors.... But I respect them coz they too have dignity and self respect...
Whom are you referring here as item actress? What do you know about her?
சில்க் ஸ்மிதாவின் குரல் கேட்டது இல்லை வீடியோ போடுங்கள்
Bakyaraj sir Kuda oru movie panni irupangala adhu than avanga original voice
Enna movie bro
@@karthicksugi3193 Avasara police 100-movie name
Ipolam yaru bold a irkaglo avagatha sucide seekirama bold a paniraga. Enaku therichu my close 2friends very bold... Na nenechu koode pakle. She is expired.. Miss you surya &kokila.😥😭😭
You are right....na ena ninaikarana......inda ulagathulaye vilai madipida mudiadadu uyir da...adaye thuchama ninacu venanu vidraduku oru boldness venumla......suicide panavagala kolai kidaiyadu....avagada romba romba bold
@@ramyakaruppusamy6010 தஃச
Reason
Boldoda meaning kathukidunga
Silk Smitha Fan ❤️
same like chitu akka(what was the reason behind death).... 😩😩😩😩😫😫😫😫
Serial killar oo
Who is that doctor
Super super friendship 👍
Exactly seems like Chitra story 🥺🥺🥺🥺innum ethana Pera ipdi lose panna poromo😭😔
Ever green star SILKMAM ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அவர்களின் இழப்பு ரொம்ப வேதனை அளிக்கிறது