ஐயா உங்கள் video அனைத்து பார்ப்பேன்... அற்புதமான உள்ளது உங்கள் தகவல்... அனைத்து திசை வீட்டிற்கும் வரைபடம் தாருங்கள்... உங்களுக்கு கோடாண கோடி புண்ணியம் கிடைக்கும் ❤❤❤
அய்யா வணக்கம் நீங்கள் தந்த விளக்கம் அனைத்தும் எங்கள் குடும்பத்திற்காகவே கொடுத்தது போல் இருந்து அப்பன் முருகனே எங்களுக்காகக கூறியது போல் இருந்து எங்கள் காட்டில் தென்மேற்கில் தனி கட்டிடத்தில் முருகன் படம் வைத்து வணங்குகிறோம் அங்கு வெற்றி வேல் வைத்து வணங்க வழி காட்டுங்கள் அய்யா என்அப்பன் என்அய்யன் என் சுவாமி அனைத்தும் வெற்றிவேல் முருகன்
அண்ணா நீங்க சொல்றது எல்லாம் தனி வீட்டுக்கு தான் பொருந்தும். Apartment க்கு செயல் patathaa. அதனால் தயவு கூர்ந்து Apartment க்கு வுள்ள வாஸ்து பற்றி கூறவும்.
What is solution for South East corner sptic tank.. Our house East facing..We don't have space in North West corner... Due to smart city project, for easy septic pipe connection to sweage pipe, we have put in South East corner
வணக்கம் ஐயா எங்க வீட்டு வாசல் மேற்கு பார்த்து இருக்குது ஆனால் படிக்கட்டு வந்து நீங்க சொல்ற மாதிரி தென் கிழக்கு பகுதியில் இருக்குது அதற்கு கீழே பாத்ரூம் உள்ளது இதற்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா நன்றி.
ஐயா வணக்கம் எங்களுடைய வீடு வடக்கு பார்த்த வாசல் கழிவரையும் கழிவுநீர் தொட்டியும் தென்கிழக்கில் உள்ளது . வடமேற்கில் இடமில்லை வேர்எங்கு மாற்றுவது எனக்கு ஒரு வழி சொல்லுங்க ஐயா
ஐயா உங்கள் video அனைத்து பார்ப்பேன்... அற்புதமான உள்ளது உங்கள் தகவல்... அனைத்து திசை வீட்டிற்கும் வரைபடம் தாருங்கள்... உங்களுக்கு கோடாண கோடி புண்ணியம் கிடைக்கும் ❤❤❤
வாழ்க பல்லாண்டு வளர்க நூற்றாண்டு அய்யா 🌹🌹🌹🌹
அய்யா வணக்கம் நீங்கள் தந்த விளக்கம் அனைத்தும் எங்கள் குடும்பத்திற்காகவே கொடுத்தது போல் இருந்து அப்பன் முருகனே எங்களுக்காகக கூறியது போல் இருந்து எங்கள் காட்டில் தென்மேற்கில் தனி கட்டிடத்தில் முருகன் படம் வைத்து வணங்குகிறோம் அங்கு வெற்றி வேல் வைத்து வணங்க வழி காட்டுங்கள் அய்யா என்அப்பன் என்அய்யன் என் சுவாமி அனைத்தும் வெற்றிவேல் முருகன்
நன்றி குருஜி
அண்ணா நீங்க சொல்றது எல்லாம் தனி வீட்டுக்கு தான் பொருந்தும். Apartment க்கு செயல் patathaa. அதனால் தயவு கூர்ந்து Apartment க்கு வுள்ள வாஸ்து பற்றி கூறவும்.
ஓம் ஸ்ரீம் நம நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
SUPER SIR VERY KIND INFORMATION VETRIVEL MURUGANUKKU AROHARA
நன்றி ஐயா பணிவான வணக்கம் மிகவும் தெளிவான விளக்கம் நன்றி ஐயா
குருவே சரணம்
குருவடியே சரணம்!!
நன்றி வாழ்த்துக்கள்
Vaalga valamudan ayya
Superrrrrrrrrr
நன்றி சார் 👍🙏🙏🙏💐
Superb sir thank you for your kindness sir
What is solution for South East corner sptic tank.. Our house East facing..We don't have space in North West corner... Due to smart city project, for easy septic pipe connection to sweage pipe, we have put in South East corner
Same our house also lik ur house
வணக்கம் ஐயா எங்க வீட்டு வாசல் மேற்கு பார்த்து இருக்குது ஆனால் படிக்கட்டு வந்து நீங்க சொல்ற மாதிரி தென் கிழக்கு பகுதியில் இருக்குது அதற்கு கீழே பாத்ரூம் உள்ளது இதற்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா நன்றி.
Thank you 🙏🏻🙏🏻🙏🏻
கிழக்கு பார்த்த வீடு குருஜி தென்கிழக்கில் படிக்கட்டில் உள்ளது கிழக்கு முகமாக ஏரி செல்லும் வழியாக உள்ளது சரியா தவறா
Vanakam gurujii🙏
My house north facing house where I put Pooja room bathroom kitchen
வணக்கம் சார் 🙏
Ayya,nenga soldrathu ,,vadahai veetukum , appartment Kum porunthuma??
வணக்கம் நான் இலங்கை இராகலை நவsri
ஐயா வணக்கம் எங்களுடைய வீடு வடக்கு பார்த்த வாசல் கழிவரையும் கழிவுநீர் தொட்டியும் தென்கிழக்கில்
உள்ளது . வடமேற்கில் இடமில்லை வேர்எங்கு மாற்றுவது எனக்கு
ஒரு வழி சொல்லுங்க ஐயா
அங்க இடம் இல்லனா வழி இல்லை வீட்டை மாற்றவும்
Thank you guru G
.
. Engal tholirsalaiyil kalivu neer thoti thenkilakil uladhu thirvu sollungal ayya
கிழக்கு பார்த்த வீட்டுக்கு படிக்கட்டு எங்கு போட வேண்டும்
வடமேற்கில் அட்டேச் பாத்ரூம் அமைக்க பூஜை அறையை எப்படி அமைப்பது வடமேற்கில்
South facing house vastu sollunga
படமாக அமைந்தது காட்டவும் தெய்வ செய்து
V2kum ladies oda karpa paikum enaga samantham
Ayya enga veetle thenkizaku le than toilet iruku enna panrathu
வணக்கம் ஐயா, தெற்கு பார்த்த வீட்டிற்கு மாடிப்படி தென்கிழக்கில் மேற்கு பார்த்து ஏறுகிறது இது சரிதானா? நன்றி
எந்த காலத்தில் இருக்கிறீர்கள். எண்ணம்போல் வாழ்க்கை.
மேற்கு பார்த்த வீட்டிற்கு கழிவறை எங்கே வரவேண்டும் சார்
மேலும்
கேண்டி வீவர் என்றால் என்ன சார் 😊
Ground floor ku mattum aa,,,first floor Kum aa
Anna oru veedu epadi vaasthu padi erukanum .killaku, vadaku ,merku, therku,Thani vedio podunga midil family ku set aagum plz anna
Thank you anna
தென்கிழக்கு toilet உள்ளது என்ன செய்வது இடிக்கலாம இல்ல வீட்டு மாத்தி இருக்கலாமா
ஐயா வணக்கம்
பெண்கள் விடுதி பள்ளியில் தென்கிழக்கில் கழிவு நீர் தொட்டி உள்ளது. இங்கு தங்கும் ஆசிரியைகளையும் மாணவிகளையும் பாதிக்குமா?
Iyya naan vaadagai veetle irukiren, Neengal sonnadhu bol kilakku vasalil padikattu adiyil toilet irukiradhu
Vaadagai veetle irupa varukkum baadhippu irukuma iyya
🙏🙏🙏
Pp
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
ஜாதகம் எழுதுவீர்களா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உண்மை
நன்றி குருஜி
Thank you sir 🎉🎉🎉
🙏🙏🙏
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏