நடிச்சா Hero தான் இல்லன்னா Su***e பண்ணிப்பேன்னு... | Ramarajan Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2022
  • நடிச்சா Hero தான் இல்லன்னா Su***e பண்ணிப்பேன்னு... | Ramarajan Speech
    #ramarajan #snehan #Saamaniyan #ramarajan #radharavi #tamicinema #cineulagam
    This video is about Actor Ramarajan at Saamaniyan movie Teaser Launch.Saamaniyan is an upcoming Tamil movie. The movie is directed by Rahesh R and will feature Ramarajan and Radha Ravi as lead characters. Saamaniyan marks the comeback of Actor Ramarajan after 10years. This is an exclusive video of Saamaniyan Movie Teaser Launch. Watch FULL VIDEO to know more. SUBSCRIBE to CINEULAGAM for more informative, entertaining and creative content.
    ----------------------------------------------------------------------------------
    ▶️VIDEO: • VTK Shooting வேடிக்கை ...
    VTK Shooting வேடிக்கை பார்க்க போன இடத்துலதான் GVM கிட்ட chance கேட்டேன் - Appukutty Interview
    ▶️VIDEO: • 20 வருஷமா சினிமாவுல இர...
    20 வருஷமா சினிமாவுல இருக்கேன் VTK-க்கு தான் Family-ய கூட்டிட்டு போனேன்! - Actor Phathmen Exclusive Interview
    ----------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 95000 92702
    --------------------------------------------------------------------------------
    Quick 15 : bit.ly/3ydHpqj
    Super Mamiyar Sweet ana Marumagal : bit.ly/3xOpeYj
    Manda Bathram-Celebrities Fun Soapy Football: bit.ly/3uaGWDj
    Manidhi Vaa: bit.ly/3wlmJgW
    An Inspiring Icon: bit.ly/3KRwU0y
    Untold Cinema: bit.ly/36uQtgu
    Cineulagam Celebrity Shopping: bit.ly/3N2tLwQ
    ---------------------------------------------------------------------------------------------------
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
  • РазвлеченияРазвлечения

Комментарии • 109

  • @sanjaytrendzz8540
    @sanjaytrendzz8540 Год назад +16

    வருக வளர்க 🙏வாழ்த்துக்கள்
    மக்கள் நாயகனே.........💕🎉

  • @malarviswa8598
    @malarviswa8598 Год назад +5

    அண்ணன் ராமராஜன்
    100 படங்கள் ஹீரோவாக நடிக்க வாழ்த்துக்கள்.,

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 Год назад +32

    மீண்டு வந்துள்ளது மகிழ்ச்சி. நல்லவர்களை இறைவன் எப்போதும் நோக விடமாட்டான்!!

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 Год назад +10

    மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சி தலைவர், கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல், ஏழைகளின் ஏந்தல், மனித நேய முதல்வர், எங்கள் வீட்டு பிள்ளையின் மற்றும் புரட்சி தலைவியின் உண்மையான தொண்டரே உங்களின் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற இதயபூர்வமாய் வாழ்த்துகிறேன் 🙏🙏🙏

    • @seenusamy2669
      @seenusamy2669 Год назад

      அட தற்குறி நாயே நீயெல்லாம் எதுக்கு டா உயிரோடு இருக்க..செத்துபோடா 5 அறிவு பிராணி..

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 Год назад +18

    Sir எனக்கு பிடித்த ஹீரோ நீங்கள்

  • @nagarajan4065
    @nagarajan4065 Год назад +7

    Makkal Nayagan
    Ramarajan Enimel vetri Nayagan
    Thodrattum thaliva ungal vetri
    Vazthugiren 🙏🙌👍

  • @udayasankara4263
    @udayasankara4263 Год назад +2

    Happy Welcome Ramarajan sir.

  • @senthilsmfh27
    @senthilsmfh27 Год назад +31

    உங்களுடைய படங்களின் வெற்றிக்கு இளையராஜாவும் ஒரு காரணம்

    • @aarirose6072
      @aarirose6072 Год назад

      இளையராஜா மற்றும் கவுண்டமணி செந்தில்
      அவர் தேர்ந்தெடுத்த கிராமியக் கதைகள்

    • @senthilsmfh27
      @senthilsmfh27 Год назад +1

      @@aarirose6072 உண்மை தான் இளையராஜா கவுண்டமணி கூட்டணி இல்லாம இவர் படங்கள் பெரிய அளவுக்கு வெற்றி பெற வில்லை

    • @krishnank611
      @krishnank611 Год назад +1

      Kathaiyum oru kaaranam

  • @user-vo2pp2ff4t
    @user-vo2pp2ff4t Год назад +18

    வந்தால் ஹீரோவா தான் வருவேன் சூப்பர் சார்

  • @dhanushdurai2022
    @dhanushdurai2022 Год назад +6

    mass thalaiva....mass speech ❤️❤️❤️❤️ 90 kids fan sir ❤️

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Год назад +4

    Ramarajan samaniyana nadici samaniyanava valtha nalla manithan
    Valka..

  • @iyyappanv9784
    @iyyappanv9784 Год назад +11

    தலைவா வா தலைவா..

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz Год назад +7

    மீண்டும் வெற்றி........

  • @vishalravikumar2729
    @vishalravikumar2729 Год назад +3

    Good entertainment hero ramarajan.waiting for this movie.

  • @s.ayyappans290
    @s.ayyappans290 Год назад +6

    Re entry-level super sir

  • @vinaay7339
    @vinaay7339 Год назад +2

    Welcome very good human being 🙏❤

  • @rajadesign4620
    @rajadesign4620 Год назад +4

    vazthukal sir...👍

  • @liveyourlife998
    @liveyourlife998 Год назад +3

    Great!!! He has great knowledge about cinema

  • @kirubakirubashankar5165
    @kirubakirubashankar5165 Год назад +15

    யாரெல்லாம் ட்ரைலர்இல் தலைவர் பிரபாகரன் பார்த்தீர்கல் 🙏🏽🙏🏽🙏🏽

  • @prakashm2251
    @prakashm2251 Год назад +1

    சூப்பர் சார்.

  • @kaymbumuthukrishnan8317
    @kaymbumuthukrishnan8317 Год назад +3

    Super vaalthukkal

  • @suganthikuppurajkuppuraj2061
    @suganthikuppurajkuppuraj2061 Год назад +3

    Sir supper speech

  • @kamalrecipes935
    @kamalrecipes935 Год назад +2

    அருமை

  • @ravikumaru4835
    @ravikumaru4835 Год назад +2

    Super thaliva

  • @spiritual_life786
    @spiritual_life786 Год назад +2

    back side fig semma

  • @rathinavelkaliyaperumal929
    @rathinavelkaliyaperumal929 Год назад

    Congratulations sir 🙏😊 all the best sir

  • @pazhanidhandapani9187
    @pazhanidhandapani9187 Год назад +30

    பணத்துக்காக வயசுக்கு மீறி நடிக்கும் ரஜினி விட நீங்க உண்மையான மனிதன் சூப்பர் அண்ணா

    • @vijayunited0598
      @vijayunited0598 Год назад +2

      எம்ஜிஆர் சிவாஜி கமல் விஜயகாந்த் எல்லாரும் கரெக்டான வயசுவரைக்கும் தான் நடிச்சாங்களா

    • @smathavan6429
      @smathavan6429 Год назад

      இவரு ஓசியா நடிக்கிறாரா? ரஜினி யோடு ராமராஜனை ஒப்பிட்டு பேசாதீர்கள். இப்படி ஒரு கருத்தை பதிவிடும் நீங்கள் சொந்த தொழில் செய்தால் எனக்கு அறுபது வயதாகிவிட்டது இனி அனைவருக்கும் இலவசம் என்று அறிவிப்பீர்களா. தனியார் அல்லது அரசு துறையில் பணிபுரிந்தால் ஐம்பது வயதாகிவிட்டது சம்பளம் வேண்டாம் என்று சொல்லி விடுவீர்களா.பணம் always ultimate

    • @pazhanidhandapani9187
      @pazhanidhandapani9187 Год назад

      @Emgee Fitness and Entertainment 🤭🤭🤗😀😀😀

  • @manivelsakthivel6986
    @manivelsakthivel6986 Год назад +1

    Welcome sir

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 Год назад +1

    Heartley welcome to tamil cenima

  • @jeevatailorjeevatailor7462
    @jeevatailorjeevatailor7462 Год назад +2

    super

  • @vijaykrishna8735
    @vijaykrishna8735 Год назад +1

    We was waiting

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 Год назад

    சாமானியன் ராமராஜன்

  • @saibaba172
    @saibaba172 Год назад +3

    Super 👍

  • @Aalvaan
    @Aalvaan Год назад +2

    நான் குலசேகரப்பட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @Shiva-il4us
      @Shiva-il4us Год назад

      சார் நீங்களா குலசேகரப்பட்டினம் படத்தில் நடித்தவர் சத்யராஜ் தானே அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் தானே

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Год назад +1

    Anna super anna actor premnazir 500 pictures individual hero anna guineas record anna

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 Год назад

    ஏஆர் ராமராஜன்

  • @prabakaranselvu104
    @prabakaranselvu104 Год назад

    மரியாதைகுரிய மக்கள் மன நாயகனே வாழ்க பல்லான்டு நானும் உங்களைபேல்தான்யிருப்பேன் எங் ஊரில் மட்டுமள்ள எல்லாஊரிலும் உங்கள் பெயர் செல்லித்தான் என்னைகூப்பிடுவாங்க

  • @prabakaranselvu104
    @prabakaranselvu104 Год назад

    நீங்க வாழ்க வழமுடன்

  • @balamuruganbalamurugan1188
    @balamuruganbalamurugan1188 Год назад +1

    Supar sar

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 Год назад

    AR RAMARAJAN

  • @selvanathans7547
    @selvanathans7547 Год назад +1

    நல்லவர்
    ராமராஜன்
    வாழட்டும்
    அவர்
    தேவா
    வள்ளி

  • @pewdiepiehaters5125
    @pewdiepiehaters5125 Год назад +3

    Ramaraja ah ne Face fulla ah change aayiruchu

  • @kanagaraj8495
    @kanagaraj8495 Год назад +1

    Hi Super

  • @sravya7599
    @sravya7599 Год назад +10

    Vidunga sir . Superstar nu kondada patta amitabh bachan, anil kapoor la onnume illama veetla utkara vacha cinema ithu. Then they shifted to character roles.

    • @mjBALBOA
      @mjBALBOA Год назад +2

      Adey Doctor Yaaruda Sonna... Amithab ah veetula ukkara vatchanga nu.... He is still doing character role and Hero roles according to his age... Still he's respected as superstar in Bollywood

    • @mjBALBOA
      @mjBALBOA Год назад

      Poi PG seat edukkura vazhiya paaru...

    • @sravya7599
      @sravya7599 Год назад +1

      @@mjBALBOAadey loosu😂😂.
      Amitabh never wanted to do supporting roles. He always want to do hero. once he started a tv n production company named "ABC" due to which he lost all his property .
      was in severe financial crisis then. almost lost his own house. After khans arrival he , anil kapoor, govinda lost main lead role. He himself went to some producer friends n said he is ready to do character roles. Then he shifted to character roles .
      Oru history um theriyathu pesa vendiyathu 😂😂😂😂.

    • @sravya7599
      @sravya7599 Год назад +1

      @@mjBALBOA already pg eduthachu da 😂😂. Enna solriye ni apdi enna kilichurkka 😂😂😂..
      Atleast national news la paru da.
      Chumma edume theriyama pesa vantan. ruclips.net/video/qXAm-ptqIIg/видео.html
      link click panni Amitabh Interview poi paru.
      Ithu avare sonna statements.

  • @krislal9878
    @krislal9878 Год назад +3

    எதற்கு நெற்றியில் விபூதி. இப்ப கிறித்தவ மதத்தில் தானே இவர் இருக்கிறார்.

  • @jeevatailorjeevatailor7462
    @jeevatailorjeevatailor7462 Год назад +1

    uper

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 Год назад +5

    நெற்றியில் திருநீறு.. ஆனா இப்பொழுது மதமாற்றம்.,நல்ல நடிகனப்பா நீ..

  • @arvindstallone
    @arvindstallone Год назад +3

    Ada pinnadi yaaru namma periyar pethi, enga akka panimalar eh?? Enna ipdi oru nelama avangaluku.

  • @natrajcaptan6197
    @natrajcaptan6197 Год назад +1

    Edharkku
    Sir

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Год назад +7

    டவுசர் பாண்டி ராமராஜன் அவர்களே, ஒரு ஃபீமேல் டவுசர் ரோடு நடியுங்கள்

  • @naksharamji7199
    @naksharamji7199 Год назад

    Vepputhi kukumam nala irugu

  • @glamourgaadi
    @glamourgaadi Год назад +5

    பனி ஏன் அவ்ளோ எரிச்சலோட‌ நிக்குது..?!?

    • @KalimuthuManikandan
      @KalimuthuManikandan Год назад

      Aama.. Kodutha kaasuku anchoring panitu porenn.. Aala vidunga daa nutu nikkrapla iruku🤣

  • @sultanadil2854
    @sultanadil2854 Год назад +17

    உங்கள் படத்திறக்கும் மோகன் படத்திறக்கும் ஹீரோ இளையராஜா தான் அவருமட்டும் இல்லையென்றால் நீங்கல்லாம் எங்கேயோ உங்களையெல்லாம் தேடதான்வேண்டும்

    • @user-vi5xj7zy5z
      @user-vi5xj7zy5z Год назад +1

      உண்மை

    • @dhanasekarmani6705
      @dhanasekarmani6705 Год назад +8

      தேவையில்லாத உன் கருத்துக்கு செருப்படி தான் கிடைக்கும்

    • @jeyasekarjeyasekar4929
      @jeyasekarjeyasekar4929 Год назад

      Thavaru pro

    • @rahuls5960
      @rahuls5960 Год назад +2

      தமிழ்நாட்டில் இரவில் அனைவரும் தூங்குவதற்கு காரணம் இளையராஜா....
      1000 படத்தில் ஒரு 50 படம் வெற்றி பெற்றா அவன் பெரிய இவனா....
      ஏ ஆர் ரஹ்மான் முன்னாடி அவனெல்லாம் ஒன்னுமில்லை....

    • @vijayguhanpadma5105
      @vijayguhanpadma5105 Год назад +1

      Not 100 %. True. But he was the main reason why they succeeds. Many of movies ilayaraja music fails even with big hero's and directors

  • @udayasankara4263
    @udayasankara4263 Год назад +1

    Please reduce your weight sir.

  • @gracymariyal8031
    @gracymariyal8031 Год назад +2

    Neenga nadichalum nanga pakka mudiyathu

  • @ShankarShankar-hs9yb
    @ShankarShankar-hs9yb Год назад

    Nalla Nadigar but Unmaiyana MGR rasigan Tamilandaa,,, 21,,9,,22,, Pm 2,46,,, mani

  • @h.m3621
    @h.m3621 Год назад +2

    Wrong decision

  • @SriRam-jv2bv
    @SriRam-jv2bv Год назад +9

    Ena karumam da ithu 😀😂

  • @madfullshorts2593
    @madfullshorts2593 Год назад +2

    உன்னை யார் பார்க்க போடா நீ ஒரு நடிகர் 😂😂😂😂😂😂😂😘🙏

  • @vinishavini4191
    @vinishavini4191 Год назад +1

    He converted to Christian right 🤔

  • @vsrn3434
    @vsrn3434 Год назад +2

    ராமராஜன். 66..வயசில்...இது தேவையா.

    • @gobiudaya4589
      @gobiudaya4589 Год назад

      70வயசுல ரஜினி நடிக்கலாம் 66வயசுல ராமராஜன் நடிக்க கூடாதா.?

    • @gobiudaya4589
      @gobiudaya4589 Год назад

      70 வயசுல ரஜினி டூயட் பாடி நடிக்கும் போது 66வயசுல ராமராஜன் நடிக்க கூடாதா...?

  • @d33nuk
    @d33nuk Год назад

    44 படத்துல நடிச்சு இருக்கீங்களா ? 😂
    எல்லா படத்துலயும் ஹீரொன்ற பேர்ல வந்துட்டு போனீங்க !
    படம் முழுக்க முக பாவனை மாறவே மாறாது ! 🤣
    கலர் கலரா டிரஸ் மட்டும் மாறும் !
    தில்லானா மோகனாம்பாளை உல்ட்டா பண்ணி எடுத்த கரகாட்டக்காரன் காமெடிக்காகவும் பாடலுக்காகவும் ஓடுச்சு !
    வேற சில படங்களும் அதே காரணத்துக்கு தான் ஓடுச்சு !
    "நடிச்சேன்" னு சொல்லாதீங்க டவுசர் பாஸ் ! 🤦‍♂️

  • @kandasamyk9490
    @kandasamyk9490 Год назад +2

    Taitil attaya pottathu

  • @prakasamkasam9978
    @prakasamkasam9978 Год назад +2

    இப்போ மதம் மாறி விட்டாரா

  • @thuglifesiva1392
    @thuglifesiva1392 Год назад +1

    Sir innu palaya nenapula irukuru , ipa cinima vera 🙏

  • @nkshorts_12996
    @nkshorts_12996 Год назад +3

    Pesumpothu vai kolaruthu

  • @jeevatailorjeevatailor7462
    @jeevatailorjeevatailor7462 Год назад +2

    super

  • @natrajcaptan6197
    @natrajcaptan6197 Год назад

    Edharkku
    Sir

  • @jeevatailorjeevatailor7462
    @jeevatailorjeevatailor7462 Год назад +1

    super

  • @jeevatailorjeevatailor7462
    @jeevatailorjeevatailor7462 Год назад +1

    super

  • @jeevatailorjeevatailor7462
    @jeevatailorjeevatailor7462 Год назад

    super