Lakshmi Grinder Pongal Asathal Offer l 50% OFF l Super Combo Offer l Mini To Jumbo

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 11

  • @plssuperbazarshoppingtv7343
    @plssuperbazarshoppingtv7343  8 месяцев назад +1

    In PLS We are selling only branded mixie, if you have complaint you can visit the brand service centre in your place for complaint. Thank you

  • @buvananarayan4179
    @buvananarayan4179 8 месяцев назад +1

    Did you exchange our old grinder for this offer?

  • @Baby-od7ei
    @Baby-od7ei 8 месяцев назад

    Available

  • @syedabbas1163
    @syedabbas1163 8 месяцев назад +2

    I bought 1 mixie from pls after 3 month that mixie not working so be careful .

    • @gurudeepadeepa7599
      @gurudeepadeepa7599 8 месяцев назад

      நீங்கள் சொல்வது உண்மை தான் நானும் 3 மாதங்களுக்கு முன்பு மிக்சி வாங்குன rs 8000 very very worst
      Mixi ஆன் பண்ணும் போது ஒரு மாதிரி கருகுண வாட வருது கால் பண்ணி கேட்டா கஸ்டமர் கேர் kku கால் பண்ணுங்க
      5 years warranty முழுசா ஒரு வாரம் கூட ஆகுல அதுக்குள்ள கீழ தண்ணி லீக் ஆகுது வயிறு வாய் எல்லாம் வேகுது night எல்லாம் தூக்கம் வர மாட்டேங்கது இப்படி பொய் பேசி எப்படி எல்லாம் ஏமாற்றுபவர்கள் நல்லாவே இருக்கு மாட்டாங்க
      நம்ம ஏன் consumer court la case poda கூடாது
      முறையா bill tharala bill இல்லனா என்ன வாங்குணதுக்கு உண்டான எல்லா proof irukku
      இதனால் veettola தினமும் நிம்மதியே இல்ல ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகி நிக்குற
      கஸ்டமர் carela அவங்களே சொல்றாங்க எப்டி இப்படி ஏமாந்திங்க scrab kku போறத ரெடி பண்ணி உங்க தலைல கட்டிடாங்க ன்னு
      Scrap nna என்னன்னு எனக்கு தெரியாது பலசுக்கு போறத கம்மி விலைக்கு வாங்கி அத ரெடி பண்ணி ஏமாந்தவ தாலி அறுப்பாங்கன்னு அப்புறம் தா மரமண்டைக்கு ஒரச்சது.
      படிக்காதவங்கள முட்டால் ஆக்கிட்டாங்க ரொம்ப வேதனையா இருக்கு

    • @plssuperbazarshoppingtv7343
      @plssuperbazarshoppingtv7343  8 месяцев назад

      In PLS We are selling only branded mixie, if you have complaint you can visit the brand service centre in your place for complaint. Thank you

    • @gurudeepadeepa7599
      @gurudeepadeepa7599 8 месяцев назад +1

      Brand office ல நா 8000 ரூபாய் க்கு வாங்குன மிக்சி 1000 ரூபாய் க்கு கூட
      தேராதுண்ணு சொல்லிட்டாங்க
      சிங்களா உலச்சு வயித்த கட்டி வாய் கட்டி குருவி சேர்த்தா மாதிரி சிறுக சிறுக சேர்த்தது பாதி பாப்பா வோட் scloarship பணம் பாதி எல்லாம் நாசமா போச்சு
      அந்த மிக்சில பூரி மாவு பிசையும் ன்னு சொல்லி கால் கிலோ மாவுதாங்க மிக்சில போட்டு அந்த கருப்பு கலர்ல பிளாஸ்டிக் கத்தி மாதிரி இருக்கு அதுலே இருந்து கருப்பு சிறு துகள்கள் மாவுல mixing ஆகி இருக்கு அப்படியே குப்பைல தூக்கி போட்டேன்
      என் செருப்பை கொண்டே என் தலைல அடுச்சுக்கணும்
      எல்லாம் நாசமா போச்சு மனசே ஆரல

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 8 месяцев назад

      Verdu pakkam vangina change pannal

    • @plssuperbazarshoppingtv7343
      @plssuperbazarshoppingtv7343  7 месяцев назад

      மேடம் நீங்க என்ன பிராண்ட் மிக்ஸி வாங்கி இருக்கீங்க என்ன பெயரில் வாங்கி அந்த டீடைல்ஸ் ஷேர் பண்ணுங்க நாங்க கம்பெனியில் பேசி சரி பண்ணி தருகிறோம். கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம் வீண் ஆகாது. கவலைப்படவேண்டாம்.