Arunai anna தற்போது மத்திய அரசு மின்சார வாகனங்கள்க்கு subsidy after June 1 onwards stopped விலை ஏற்றம் அடைந்தால் எப்படி வாங்குவது அதை பற்றி வீடியோ போடவும்
சார் கேளுங்க சார் கேஸ் 200 ரூபாய் சப்சிடியோ பேங்க்ல தான் போடுவோம் அப்படின்னு சொன்னார்கள் ஆனால் பேட்டரி வண்டி கே 50 ஆயிரம் சப்சிடி ய மேனுஃபேக்சர் இடம் தான் கொடுப்பேன் சொல்றாங்க இது என்ன சார் ஞாயம் கஸ்டமர் 200 ரூபாய் சாப்பிட்டால் தப்பு கம்பெனிக்காரன் 50,000 சாப்பிட்டா சரி..
கேஸ் சப்சிடி டீலர் மூலம் கொடுக்கும் போது சப்சிடி கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்றனர்.ஆனால் வண்டி ரெஜிஸ்ரேஷன் இருப்பதால் அந்த மாதிரி செய்ய முடியாது.
சப்சிடி என் பேங்கள போட முடியும் அதிமுக ஆட்சியில் மகளிர் வாகனம் வாங்கினால் 50 சதவீதம் மானியம் தரப்படும் என்று கூறி அவர்களுடைய மானியத்தை வாகனம் வாங்கிய பிறகு அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு செய்யப்பட்டதை நான் அறிந்தேன் எங்கள் கடை ஓனர் மகள் வாங்கிய வாகனம் 😮
*புறளி பேசாதிர்கள்* EV subsidy is reduced from 40% to 20%.. next year no subsidy for EV vehicles.. EV subsidy எந்த மோசடியையும் செய்ய முடியாது.. 10/100 பேர் தான் EV vechicles வாங்குறாங்க.. Gas மாணியம் அனைவரும் வாங்குவது, மாதம் மாதம் booking, அதனால் நம்மிடம் மானியம் வழங்கப்படுகிறது..
நன்றி சார் சூப்பர் . வண்டிகளுடைய எக்ஸ்ட்ரா பிட்டிங் பத்தி சொன்னது உண்மையோ உண்மை . சார் யமஹா கம்பெனி உடைய வண்டி இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அதில் சைடு ஸ்டாண்ட் மட்டும் தான் இருக்கு சென்டர் ஸ்தாண்டு எக்ஸ்ட்ரா பிட்டிங் என்று சொல்கிறார்கள் அதன் விலை 2000 ரூபாவாம் . எதுக்கு எடுத்தாலும் ரூபாய் கருக்கிறார்கள் பகல் கொள்ளை அடிக்கிறார்கள் அயோக்கியர்கள் .
Sir e pluto battery long time problem delar என்ன சொல்கிறார் எங்களுக்கு company side எந்த respond இல்லை என்கிறார் warranty இன்னும் இருக்கிறது ஆனால் புது battery வாங்கிகொள்ள சொல்கிறார் 27k சொல்கிறார்கள் புது battery வாங்கலாமா consumer court போலாமா
bass antha 2000 vangitu time ku footrest um center satandum time ku kodutha pothum full amount ah collect pannitan vandiyum delivery koduthutan aana accessories yeppo kodupan nu therila. user manual ah partha aftermarket accessories potta waranty void nu pottutan. appo ivanum koduka matan naanum veliya aftermarket la vangi podakudathu. parunga bass makkal ah evlo torcher pandranga
Ozotec flip is very worst. Only show - off in promotional video. Type ozotec flip velachery & c reviews. U vil b shocked. Even vehicle got damaged & battery also damaged in 3 years.
Hello, All are expected self charging only, If I got one bike, it's automatically self charge. So, dear all Please wait 6 month next bike is coming automatically self charging bike is coming.
Ovoruthar ovoru charging socket and points vechurukanga. Govt itha standardised pananum. Indian oil and bp la kandipa charging points veikanum athuku avanga charge panikatum Solar vechu kuda avanga panalam. Petrol diesel commision poguthenu avanga panama irukangala. Enanu puriyala.
No. Arunai sundar is genuine person. How I found is , he reviewed Hyderabad based Ev company Pure EV - Model name Ev trance. ( Pure ev - Ev Trance ). Ter was a problem. He read t comments & called t dealer & Scolded them.
Boss nan unga periya fan. But enadhan neenga ev pathi kattu kathal kathinalaum city la area ku area charging station varadha varaikum no use… perusa boom agadhu.. neenga ean periya contract eaduthu area area atm madri charging station vaika koodadhu???? Vandi dhan manufacture vardhea thavira idha pathi ean periya level serious ah yarum irangi seiya matranga?? First area ku area charging station venum….govt petition podunga. Illa govt official parthu video eaduthu podunga. Next serious ah adha nooki ponga .. vandi pathilam neriya potachi neenga.. podhum. Next unga goal how to create charging station in every area…idhan unga next goal…. Come on boss…enadha veetla charge potalum nadu vazhila nina ena pandradhu dhan inga makkalod kavalai,kelvi,bayam.. people survey if u take then this will be d result tats y ev perusa yarum vanga mun varala.. so seekram neenga contract madri eadunga…
@@praveenkumartamil8982 ipa petrol bunk eh illama verum mechanic shed irundha ena use? Same like makkal romba menakedalam matanga daily mrng evlo range vardhu today idhukula return agidalama nu yosichu lam perumbalum illa..petrol potoma vandhoma ponoma nu dhan irukanga so same like charge evlo epa theerum bayam iruku makkal ta so adha first pokina next neriya ev vanguvanga….
🎉🛵For Dealer ship Enquiry
Visit website :www.aventoseenergy.com/
LP
Sir unga ponnunga rendu perum romba famous youtubers agitanga congratulations 👏🎉
Booked 3 times in website sir. No news when they will launch 😊
Government subsidies must then only sales will increase.
Excellent videos arunai Sundar sir keep on rocking ❤️❤️ ae scooter
Waste sothu moottai
Background la Pradeep on wheels jump pani photo boming panraru ❤
Arunai anna தற்போது மத்திய அரசு மின்சார வாகனங்கள்க்கு subsidy after June 1 onwards stopped விலை ஏற்றம் அடைந்தால் எப்படி வாங்குவது அதை பற்றி வீடியோ போடவும்
Lik this ... Strong ...wheel Chain model family bike ...❗❗🔴🔵
Pondicherry people wher can buy ? Nearest showroom ❓
ஐயா வணக்கம் பேட்டரி விலை எத்தனை ஆண்டுகள் கேரண்டி இதை முக்கியமாக கேளுங்கள் நன்றி
Excellent work
09:56 Pradeep on wheels 😂
ఎక్స్లెంట్ మోడల్ exlent model
Bro. Sunder, நாகர்கோவில் agency எப்போது ஆரம்பிக்கின்றார். விவரம் தெரிந்தால் அறிவிக்கவும். நன்றி ஐயா. 👍
மின்சார வாகனங்கள்க்கு மானியம் நிறுத்திவிட்டால் எப்படி வாங்குவது அதற்கு பெட்ரோல் வண்டி வாங்கி கொள்ளலாம்
Super boss another good video 🖐️🎉
சுந்தர் சார், வண்டி performance
எல்லாம் ok தான்..👍👍👌
ஒரு look வேணாமா சார்...
சீட் அமைப்பே சரியில்லை...
அழகாக மாற்ற வேண்டும்...💐
ஆமாம் வண்டிய பாக்கவே என்னமோ மாதிரி இருக்கு....
Front Face நல்லாவே இல்லை... 😮😮😮😮😮😮
கோழி குருடா இருந்தா என்ன?
குழம்பு ருசியா இருக்கா?
Chennaila rainy seasonla intha vandi oduma
சார் கேளுங்க சார் கேஸ் 200 ரூபாய் சப்சிடியோ பேங்க்ல தான் போடுவோம் அப்படின்னு சொன்னார்கள் ஆனால் பேட்டரி வண்டி கே 50 ஆயிரம் சப்சிடி ய மேனுஃபேக்சர் இடம் தான் கொடுப்பேன் சொல்றாங்க இது என்ன சார் ஞாயம் கஸ்டமர் 200 ரூபாய் சாப்பிட்டால் தப்பு கம்பெனிக்காரன் 50,000 சாப்பிட்டா சரி..
கேஸ் சப்சிடி டீலர் மூலம் கொடுக்கும் போது சப்சிடி கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்றனர்.ஆனால் வண்டி ரெஜிஸ்ரேஷன் இருப்பதால் அந்த மாதிரி செய்ய முடியாது.
சப்சிடி என் பேங்கள போட முடியும் அதிமுக ஆட்சியில் மகளிர் வாகனம் வாங்கினால் 50 சதவீதம் மானியம் தரப்படும் என்று கூறி அவர்களுடைய மானியத்தை வாகனம் வாங்கிய பிறகு அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு செய்யப்பட்டதை நான் அறிந்தேன் எங்கள் கடை ஓனர் மகள் வாங்கிய வாகனம் 😮
கேஸ் மானியம் இருபத்தி ஆறு ரூபாய் 86 பைசா கணக்கில் போறாங்க
@@muthukumarb8347ஈவ் EV- subsidy இதிலேயேம் அதிகம் தவறு நடக்கிறது.
*புறளி பேசாதிர்கள்*
EV subsidy is reduced from 40% to 20%..
next year no subsidy for EV vehicles..
EV subsidy எந்த மோசடியையும் செய்ய முடியாது.. 10/100 பேர் தான் EV vechicles வாங்குறாங்க..
Gas மாணியம் அனைவரும் வாங்குவது, மாதம் மாதம் booking, அதனால் நம்மிடம் மானியம் வழங்கப்படுகிறது..
இந்த வண்டியில LFP batter poda முடியுமா. Instead lithion ion battery.
Why no LFP option?
09:55 Pradeep on wheels 😊😊
Ola invited us to their factory. We have visited the Ola factory and even seen the battery assembly division.
What is the gradabilty angle of the vehicle with rider and pillion.
It's launched or not now
Removable battery is not safe. And battery cooling feature is missing. என் அருணை சுந்தர் இத நீங்க கூறவில்லை?
நன்றி சார் சூப்பர் . வண்டிகளுடைய எக்ஸ்ட்ரா பிட்டிங் பத்தி சொன்னது உண்மையோ உண்மை . சார் யமஹா கம்பெனி உடைய வண்டி இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அதில் சைடு ஸ்டாண்ட் மட்டும் தான் இருக்கு சென்டர் ஸ்தாண்டு எக்ஸ்ட்ரா பிட்டிங் என்று சொல்கிறார்கள் அதன் விலை 2000 ரூபாவாம் . எதுக்கு எடுத்தாலும் ரூபாய் கருக்கிறார்கள் பகல் கொள்ளை அடிக்கிறார்கள் அயோக்கியர்கள் .
வணக்கம் அண்ணா,tell about ozotec Bheem electric bike, they are claiming 200 and 525 km per charge.
அந்த வண்டி battery pack 10kwh எனவே விலை அதிகமாக இருக்கும்
70000 to 2 lakhs
Don't Buy Ozotec flip. Google ozotec flip velachery showroom. Reviews very bad.
One customer sd
Erode virappasathram (okay and Okinawa)scooty pathi video podunga....
Sir I have bought magnus ampere ev but it has so many problems it suddenly stops when driving and mode change not working suspension are not working.
Sir only we need how soon charge time and speed divert also required what volt will consume in as per me a common man
Next bike safety ? What is that
Sir ungala epadi contact panrathu pure ev sctoor vechirukan problem AA iruku please ethathu solution sollunga sir
Its been 2 years.. but still not in to matket??
Hello muthala price solunga athai vittuti chuma urututhaningia
Is not BNC?
Vandi eppodhu kidaikkum?
Waiting for this vehicle.
Battery 🔥?? This one li
Worth?
Hills station la odra mari vandi slunga
Bro epo bro bike release panuvinga na romba wait panuren
Sir e pluto battery long time problem delar என்ன சொல்கிறார் எங்களுக்கு company side எந்த respond இல்லை என்கிறார் warranty இன்னும் இருக்கிறது ஆனால் புது battery வாங்கிகொள்ள சொல்கிறார் 27k சொல்கிறார்கள் புது battery வாங்கலாமா consumer court போலாமா
Which day this auto export
Need to visit ur factory..pls
I think it's more or less like bgauss d15
Poonamalle adress please
bass antha 2000 vangitu time ku footrest um center satandum time ku kodutha pothum full amount ah collect pannitan vandiyum delivery koduthutan aana accessories yeppo kodupan nu therila. user manual ah partha aftermarket accessories potta waranty void nu pottutan. appo ivanum koduka matan naanum veliya aftermarket la vangi podakudathu. parunga bass makkal ah evlo torcher pandranga
Ipo Market la iruka entha electrical vehicle um makkalin nambikaiyai peramudiyavillai...
Seems affordable
Ozotec bheem ரிவு போடுங்க சார்
Ozotec flip is very worst. Only show - off in promotional video.
Type ozotec flip velachery & c reviews. U vil b shocked.
Even vehicle got damaged & battery also damaged in 3 years.
Salem dealership web site ila sir
Sunder sir I am eagerly waiting to buy a electric bike based on your review..
Still I haven't decide..
Give me any suggestions....
Hello,
All are expected self charging only,
If I got one bike, it's automatically self charge.
So, dear all
Please wait 6 month next bike is coming automatically self charging bike is coming.
How to purchase this vehicle
13:55 Ather 🤣😂
Ovoruthar ovoru charging socket and points vechurukanga. Govt itha standardised pananum. Indian oil and bp la kandipa charging points veikanum athuku avanga charge panikatum
Solar vechu kuda avanga panalam. Petrol diesel commision poguthenu avanga panama irukangala. Enanu puriyala.
Price?
Km per charge?
Sir about( been) no review.
இந்த பைக் எப்ப கிடைக்கும் ❓❓❓❓
hero vida pathi podunga sir
வணக்கம்ங்கு சார் உங்க எக்ஸ்போல மீட் பண்ணினன் 🤙👍🌷🙏
Ennada name ithu- glucose energy company ya
IF RANGE IS MORE THAN 200KM THEN IT IS GOOD FOR CUSTOMER AND COMPANY
இதன் பெரிய டயர் மைலேஞ் அதிகம் கொடுக்கும் + point
Ne spare Vangi assembl panraya
Dear all,
Please wait 6month , new bike self charging bike will be coming.
Don't buy anyone please wait 6month
என்ன விலை சொல்லுங்க
Romba pesuvaneda
Bro what about service
What price?
Battery vedikuma?
No. It is Tesla electric Cell 21700 grade cell Panasonic brand. So no problem. Can enabled charging. 100% indian make RR kable company make
Kalai eduka paran sonnigaa maraupadium makala ematha vanthitingala
No. Arunai sundar is genuine person. How I found is , he reviewed Hyderabad based Ev company Pure EV - Model name Ev trance. ( Pure ev - Ev Trance ). Ter was a problem. He read t comments & called t dealer & Scolded them.
Everything fine but konjam unwanted paecha koringa
Is it saaaaaaaafe?? Pls???
9:56 🤣🤣🤣
இந்த மாதம் சப்சீடி 100 யுனிட்டி நிறுத்தி விட்டார்கள் தமிழக அரசு
Why
Athu gujarat la punda 😅
Simple energy smbavam
Benling believe Yaarum intha scooter ra vaangathinga enkitta irukku
Naanum intha 100km range, look, seat ithellam
parthu emanthutta 1.25 lac la ithula kundi Vali tha varum. Worst quality, rear suspension la irunthu air mattum tha varum. 80 km range tha tharum. Velachery showroom ulla work panra Dilli prakash, reception irukka rendu perum owner , manager kku romba bisuvaasi namma kastam avanukku puriyathu , call panna edukka kuda mattanga. Maduravoyal, Velachery showroom mukkiyama vangathinga , other showroom la intha scooter tha venom Naa seat sari panni thara sollunga. Pinnadi romba kasta paduvinga... First intha scooter ra vangave vangathinga , itha unga friends share Pannunga, unga kaasa waste pannathinga
Thnx
LFP?
Spares kidaikaathu....pothum pa samy
வண்டியே இல்லை, பின்னே எதுக்கு spare ?
09:55 Hi pradeep on wheels bro
👍
Sir my name jaison..from kerala thrissur..Looking for dealership.
Bossu அவர கொஞ்சம் பேச விடுங்க bossu
👌
Pirce sollunka sar
Battery and it's charging port is the biggest problem in all electric vicycles.
വെരി ഗുഡ് കേരളത്തിൽ ഈ വണ്ടി കിട്ടുമോ ഡീലർ മാരുണ്ടോ 👍👌
it is same as ozotec bheem
Bike looks good milk edukka lama
Sir konjam avara pesa viduga please
I need coimbatore dealer details.
👍
சீட் அமைப்பு நடுவில் மேடு அசிங்கமா இருக்கு
Ok ✅
TVs poi parunga
10.57 example pure ev
🏍️👌🙌💪🤩🤩🎉
Look vice old model
Boss nan unga periya fan. But enadhan neenga ev pathi kattu kathal kathinalaum city la area ku area charging station varadha varaikum no use… perusa boom agadhu.. neenga ean periya contract eaduthu area area atm madri charging station vaika koodadhu???? Vandi dhan manufacture vardhea thavira idha pathi ean periya level serious ah yarum irangi seiya matranga?? First area ku area charging station venum….govt petition podunga. Illa govt official parthu video eaduthu podunga. Next serious ah adha nooki ponga .. vandi pathilam neriya potachi neenga.. podhum. Next unga goal how to create charging station in every area…idhan unga next goal…. Come on boss…enadha veetla charge potalum nadu vazhila nina ena pandradhu dhan inga makkalod kavalai,kelvi,bayam.. people survey if u take then this will be d result tats y ev perusa yarum vanga mun varala.. so seekram neenga contract madri eadunga…
Ha ha ha good idea 👍
@@praveenkumartamil8982 ipa petrol bunk eh illama verum mechanic shed irundha ena use? Same like makkal romba menakedalam matanga daily mrng evlo range vardhu today idhukula return agidalama nu yosichu lam perumbalum illa..petrol potoma vandhoma ponoma nu dhan irukanga so same like charge evlo epa theerum bayam iruku makkal ta so adha first pokina next neriya ev vanguvanga….
Dealar nalla irundha than company nalla iruka mudiyum I'llana kanama poirum.
High price 90 to 95 k .....
Tvs iquip best
Are you cracy , you added music too harsh.