EPS-ஐ நம்பி யாரும் கூட்டணி போக மாட்டாங்க? - Ravindran Duraisamy | Vijay | Seeman | NTK | MK Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июл 2024
  • #ravindranduraisamy #mkstalin #vijay #seeman #ntk #premalathavijayakanth #dmk #admk #ntk
    EPS-ஐ நம்பி யாரும் கூட்டணி போக மாட்டாங்க? - Ravindran Duraisamy | Vijay | Seeman | NTK | MK Stalin
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    The Chennai Silks
    Shop Online@ www.thechennai...
    FREE Shipping across India Worldwide shipping is available. For direct orders: WhatsApp us at +91 99948 11711
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.c...

Комментарии • 105

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Месяц назад +19

    மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்தால் மட்டும் ஜெயிக்க முடியாது, தேர்தல் ஆணையத்துக்கும் லஞ்சம் கொடுத்தால் தான் வெற்றி பெறலாம் என்பதை இந்த தேர்தல் உணர்த்துகிறது.

  • @a.s.pandiana.s.pandian7504
    @a.s.pandiana.s.pandian7504 Месяц назад +24

    இரவிந்திரன் துரைசாமி ஒரு மாமா புரோக்கர்

  • @SureshSuresh-vp7rz
    @SureshSuresh-vp7rz Месяц назад +9

    இப்போதுள்ள 25 வயதுக்கு குறைவான பக்குவம் இல்லாத அரசியல் தெரியாத இளைஞர்கள் சீமான் பேச்சை கேட்பார்கள். ஆனா 25-30 வயது கடக்கும் போது அவர்கள் சிந்திக்கிறார்கள். அந்த கூட்டத்தை விட்டு வெளியேறுகிறார்கள். அதற்கு நானே உதாரணம். தமிழ்நாடிற்கு திமுக, அதிமுக அரசுகள் போட்டி போட்டு கொண்டு நல்லது செய்துள்ளது. பட்டியல் என்னிடம் உள்ளது ஆதாரத்துடன். மாறுபட்ட கருத்துகள் இருந்தால் வாருங்கள் விவாதம் செய்வோம்.

    • @user-et3hk8eg4j
      @user-et3hk8eg4j Месяц назад +1

      😂

    • @user-fi8cr9ep9j
      @user-fi8cr9ep9j Месяц назад

      Nanum appadithan vanthaen...

    • @s.a.m4952
      @s.a.m4952 Месяц назад

      😂😂😂

    • @SureshSuresh-vp7rz
      @SureshSuresh-vp7rz Месяц назад

      @@user-fi8cr9ep9j நன்றி சகோ

    • @pandiselvips1096
      @pandiselvips1096 28 дней назад

      உருட்டு உபி இப்படித்தான் இவனுக பொய் சொல்ல கூச்சப்பட மாட்டானுக

  • @mervinarul2711
    @mervinarul2711 Месяц назад +18

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 Месяц назад

      சரியான நிலைப் பாடு தம்பி

  • @rameshsamuel4798
    @rameshsamuel4798 Месяц назад +9

    யோவ் ஆஜித் எங்கயா ஆட்டத்துக்கு வாரார்,அவரு செவனேன்னு இருக்காறு அவர ஏன்யா இழுத்து விடுறீங்க.

  • @jeganml
    @jeganml Месяц назад +11

    நடிகர் பட்டியலில் சூரி பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள்

  • @udhraudhra3963
    @udhraudhra3963 Месяц назад +6

    ❤❤❤ ரவீந்திரன் ❤❤❤
    நாம் தமிழர்

  • @thirumurthi8267
    @thirumurthi8267 Месяц назад +4

    அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥

  • @bhavansunderam
    @bhavansunderam Месяц назад +10

    He is Anti Edapadi and Vijay

  • @srinivasanv4176
    @srinivasanv4176 Месяц назад +2

    சீமான் அடுத்த தேர்தலில் தனித்து போனால், அதோடு அந்த கட்சி முடிந்து விடும்

  • @mervinjeyamani1031
    @mervinjeyamani1031 Месяц назад +1

    சீமான் என்னத்தடா மாற்றி மாற்றி பேசினார்?
    திராவிட தேசிய கட்சிகளோடு கூட்டணி கிடையாது; எங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்வாரோடு கூட்டணி!
    மிகத் தெளிவாக இருக்கிறோம்!

  • @bharathan5918
    @bharathan5918 Месяц назад +17

    சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்

    • @SureshSuresh-vp7rz
      @SureshSuresh-vp7rz Месяц назад

      என்ன சிந்திக்க வச்சாரு. சொல்லுங்க பாப்போம்

    • @bharathan5918
      @bharathan5918 Месяц назад

      @@SureshSuresh-vp7rz திருட்டு ரயில் என்று செல்வது தவறு
      நான் திருட்டு தனமாக ரயில் ஏறி வந்தேன் என்பது தான் உண்மை
      என்று உணர வைத்தவர்

  • @TamilanTN44
    @TamilanTN44 Месяц назад +9

    Broker 💍

  • @arimaariyazh387
    @arimaariyazh387 Месяц назад +2

    தற்குறி ரவீந்திரன் துரைசாமி விஜய் அஜித் சூர்யா வா எப்டி யா ஓப்பிட்ற விஜய தவிர வேற யாராவது கட்சி தொடங்கநாங்களா daaaaa

  • @a.s.pandiana.s.pandian7504
    @a.s.pandiana.s.pandian7504 Месяц назад +9

    எடப்பாடியார் மாஸ் லீடர் எவனாலும் ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது

    • @user-et3hk8eg4j
      @user-et3hk8eg4j Месяц назад

      😂😂😂😂

    • @baskarsk5596
      @baskarsk5596 Месяц назад +1

      Admk mass❤❤

    • @veerasamy3087
      @veerasamy3087 Месяц назад

      விக்கிரவாண்டி போட்டி இடாத எடப்பாடிக்கு எதுக்கு அரசியல் கட்சி பதவி

  • @user-gs9yx6zk4t
    @user-gs9yx6zk4t Месяц назад +10

    எப்பவும் ஐயா ரவீந்திரன் துரைசாமி ஐயா சரியான காத்து தான் இதுவரைக்கும் சொல்லி வந்திருக்க அவர் மேல எனக்கு ரொம்ப மதிப்பு உண்டு அவரு கொடுக்கக்கூடிய பதில் தான் உண்மை

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 Месяц назад +8

    அதிமுக ஓட்டுக்கள் ஒரு 5% ஆவது (around 3000 - 3500 ) நாதக விற்கு விழுந்திருக்கும். அதை கழித்துவிட்டு பார்த்தால் நாதக விற்கு கிடைத்த வாக்குகள் முன்பு கிடைத்த அளவிற்கும் குறைவு தான்!

  • @kevinlugia5631
    @kevinlugia5631 Месяц назад +1

    விருந்தினர் குறிப்பிட்ட அரசியல் திறன் ஆய்வாளர்கள் மூத்த செய்தியாளர்கள் அவர்கள் வழியைப் பார்த்துச் செல்லட்டும்.
    தமிழ் உறவுகள் தமிழர்தம் நலண் பேணும் பொறுப்பை நாம் தமிழர் வசம் ஒப்படைப்பார்கள்.

  • @scrsatheesh5224
    @scrsatheesh5224 Месяц назад +1

    எங்க போனாலும் எடப்பாடி த ருசிக்காம அய்யா rd வர மாட்டாரு

  • @rexs3317
    @rexs3317 Месяц назад +4

    Sangi Nadar

    • @aru9262
      @aru9262 Месяц назад +1

      Pavadai Nadar

  • @kandasamyd6176
    @kandasamyd6176 Месяц назад +6

    Amma erukkumpodu nee erunda maadiri theriyalaiye ammavukku naan daan idea koduthennu kadai udra

    • @ttaakkeellaa
      @ttaakkeellaa Месяц назад

      கம்பி கற்ற கதை எல்லாம்

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Месяц назад +1

    எல்லா விடயங்களையும் பேசும்
    இரவீந்திரன் துரைசாமி இந்த
    ஈ வி எம் ஓட்டு எந்திரத்தைப் பற்றி ஏன் சொல்லவே மாடேங்கிறார் ?

    • @arjunbabu8791
      @arjunbabu8791 Месяц назад

      Ama kandippa check pannanum....indi kootanila Congress, DMK seat ivlo kidaikka vaippu illa. Ippo vikkiravandilayum DMK adhiga vote vaanginathu machine than Karanam.

  • @thirumalaisivakumar295
    @thirumalaisivakumar295 Месяц назад +1

    Sotta calculation king

  • @caresuresh
    @caresuresh Месяц назад

    யார நம்பரதுன்னே தெரியல...

  • @90348ramram
    @90348ramram 29 дней назад +1

    NaaThaaKaa is a Waste Party !!!!!!!!
    Building Strong, Basement is Weak.

  • @justinw5387
    @justinw5387 Месяц назад +1

    Sempu thukki Ravindran.😢😢😢😢😢

  • @marudhappanmarudhappan439
    @marudhappanmarudhappan439 Месяц назад +1

    Why BJP didn't win a single seat, when the party given ticket to 7 Nadars, as he says Nadars defeated

  • @clindonclindon2605
    @clindonclindon2605 Месяц назад +1

    Raveendra niruthi niruthi pesunga kaka maathiri karaiyathinga

  • @user-gs9yx6zk4t
    @user-gs9yx6zk4t Месяц назад +2

    யாருக்கும் பயம் இருக்காமல் நடுநிலையோடு நடுநிலையோடு நடுநிலையோடு பதில் சொல்றது வந்து ஐயா ரவீந்திரன் துரைசாமி தான் அவர் மேல எனக்கு எப்பவும் மதிப்பு உண்டு

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Месяц назад +1

    Captain🔥 Dmdk 🇧🇪

  • @veerathamizha5102
    @veerathamizha5102 Месяц назад

    🌱

  • @aquaman.ishaan
    @aquaman.ishaan Месяц назад +1

    Amma erundha
    Sotta manda - crack agi erukum

  • @SubashSubash-uj9qz
    @SubashSubash-uj9qz Месяц назад +3

    NTK🎉

  • @nduraimohan6645
    @nduraimohan6645 Месяц назад +1

    Rd is kp

  • @karuppasamygkmurugamn971
    @karuppasamygkmurugamn971 Месяц назад

    ரவீந்திர தோஷம் சார் பிஜேபிக்கு சப்போர்ட் பண்ணி பேசுங்க பிஜேபி தான் ஜெயிக்கும் நீங்க ஓரளவு ஜெயிக்கிறது இல்ல நாடாளுமன்றத்தில்

  • @sekarksekar8189
    @sekarksekar8189 28 дней назад

    மோடி நல்ல ஜாதிக்காய் என்றார் மோடி.வழுக்கையா மாற்றி பேசுகிறான்.

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 Месяц назад +5

    Sotta broker Rd poi poiya Pesuran

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Месяц назад +1

    Ntk admk pjp pmk kku Muslims ooddhu illai

  • @rajkumarsrinivasan7542
    @rajkumarsrinivasan7542 Месяц назад

    Mani concluded Aiadmk + NTK....whatever Mani says all faulty comments...

  • @s.ganeshkumar1054
    @s.ganeshkumar1054 Месяц назад

    Ravindran Duraisamy BJP supporter

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 Месяц назад

    💢💥💢VIKRAVANDI ASSEMBLY BYELECTION'S BOOTHS WISE ANALYSIS DATA!!!
    TOTAL BOOTHS - 277.
    DMK LEADS - 220 BOOTHS(INCLUDING VANNIYAR COMMUNITY AND OTHER COMMUNITY PEOPLE DOMINATED AREA).
    PMK LEADS - 57 BOOTHS(ONLY VANNIYAR COMMUNITY DOMINATED AREA).
    NTK - NO SINGLE BOOTH LEADS!!!
    💢💥💢

  • @pavithrang5209
    @pavithrang5209 Месяц назад

    Dear sir
    DMDK got some votes in parliament election because of Mr Vijayakanth sympathy, we will know actual their vote share in 2026 assembly election....

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Месяц назад

    Captain🔥 dmdk🪘

  • @usershadhiq
    @usershadhiq Месяц назад

    DMK again won 🔥

  • @KoVai-KG
    @KoVai-KG Месяц назад

    சிறுபான்மையினரின் வாக்கு அல்ல அதிமுக பஜக வை எதிர்க்க காரணம் . அது தெறியிமல் ரைம்ஸ் ரவீ உளரீட்டு பாவம்.

  • @user-gs9yx6zk4t
    @user-gs9yx6zk4t Месяц назад

    ஐபிசி அண்ணன் சீமான் காத்திருந்தேன் சொன்னது குத்தமாடா என்னங்கடா உங்க கேள்வி காலங்கள் வரும் காலங்களில்

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 Месяц назад

    The Tamil Nadu politicians are more vulnerable and they are addict to cash, caste, liquor and bribe and so talking of Tamil Nadu politics is useless.

  • @BalaMurugan-nw4kv
    @BalaMurugan-nw4kv Месяц назад

    BJP சொம்பு 😂😂

  • @mugeshk146
    @mugeshk146 Месяц назад

    Ibc potta why you putting that thumbnail?

  • @user-ho4yf4xk8e
    @user-ho4yf4xk8e Месяц назад

    Ethala yapa kupidureaga onaium sariya solarathu kidayathu

  • @RAHMANAR.FazlurRahman
    @RAHMANAR.FazlurRahman Месяц назад

    NallavangalaiNbungkada

  • @sriprakashs5005
    @sriprakashs5005 Месяц назад

    Eps vanniar /goundar alone support.

  • @kumaresans290
    @kumaresans290 Месяц назад

    ENADA PORA POKULA.. NEENGA CHERA , CHOZA, PANDYARNU ADICHU VITUT PORA SOTTA...😂😂. ENDA ADUTHA SATHIKARANA KOOCHAME ELLA MA UN APPAN SOLREN..😂😂😂. EPO THANDA PURIYUTHU 3 SOVERIGN RING YEN LETENU..ADA KEVALAM PUDICHAVANE..THU..😂😂😂

  • @boopalankathir9402
    @boopalankathir9402 Месяц назад

    RD sir ur are going to lose ur reputation because of Seeman. Because ur supporting Seeman because of caste

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps Месяц назад

    Mental Zeeman ..Thamizhnattukku thevailladha aani..😆😅😄