நீ மாநாடு மாஸ்டர்..! இந்த பக்கம் எப்பவும் இருக்கும் எங்ஸ்டர் ! - மாஸாக பேசிய Erode Mahesh Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • நீ மாநாடு மாஸ்டர் ..! இந்த பக்கம் எப்பவும் இருக்கும் எங்ஸ்டர் ! - மாஸாக பேசிய Erode Mahesh Ultimate Speech at Thirumavalavan 62-th birthday Celebration
    🔴LIVE : எழுச்சி தமிழர் திருமா 62-வது பிறந்த நாள் ! - தலைவர்கள் முதல் தொண்டர் வரை கலை கட்டிய விழா மேடை || Thirumavalavan 62-th birthday Celebration || King 360
    #tholthirumavalavan #vck #thirumavalanbirthday #king360
    உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு king24x7 app onelink.to/muc7tr
    For More Updates Subscribe to: bit.ly/2rgdOdP
    King 360 is 24 hours live News channel. For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Kollywood Cinema News, Live stream, Current news of Tamilnadu political, International News, Political Parties, Election news, Political issues, Lok Saba election, Raja Saba election, Entertainment News & Trending videos,!! Stay tuned with us for more Happening News around us.
    Click Here to Watch for
    Latest Political News :
    • Latest TN Politics
    Chennai King : • Chennai King
    Politics News : • Political News
    Follow More:
    Facebook: / king-360-112008980146770

Комментарии • 368

  • @rajadhanaraj5973
    @rajadhanaraj5973 23 дня назад +10

    எனது தலைமுறையின் தலையெழுத்தே பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயிரம்

  • @RaviKumar-cn7wq
    @RaviKumar-cn7wq 25 дней назад +178

    எங்கள் குலதெய்வத்தின் பிறந்தநாளில் புகழ்ந்து பேசிய மகேஷ் அவர்களுக்கு நன்றி

    • @kumarraju9139
      @kumarraju9139 25 дней назад

      ஆம்ஸ்ட்ரோங் படுகொலையில் அம்பலமான திருமாவின் உண்மை முகம் அருந்ததியர் இட ஒதுக்கீட்டு எதிர்ப்புடன் கிழிந்து தொங்குகின்றது .

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 25 дней назад

      ஆம்ஸ்ட்ரோங் படுகொலையில் அம்பலமான திருமாவின் உண்மை முகம் அருந்ததியர் இட ஒதுக்கீட்டு எதிர்ப்புடன் கிழிந்து தொங்குகின்றது .

    • @user-hk5io2pv5s
      @user-hk5io2pv5s 25 дней назад +7

      ARUMAI UONMAI

    • @kumarraju9139
      @kumarraju9139 25 дней назад +2

      🤣

    • @tamilrhymes8063
      @tamilrhymes8063 25 дней назад

      Evana oru badu

  • @user-wk4ud1ow2k
    @user-wk4ud1ow2k 25 дней назад +15

    மனிதருள் மாணிக்கம், அறிவில் அம்பேத்கார், சிறந்த பன்மொழி பேச்சாளர், பண்பான ஒழுக்கதத்தின் முதல் மனிதன் எங்கள் மனம் கவர்ந்த தனித்தமிழ்தலைவன் வாழ்க பல்லாண்டு. வாழ்த்துகிறேன் மனமார. தம்பி ஈரோடு மகேஸ் நன்றி. 🌹👌♥️👏🙏

  • @arumugamp7662
    @arumugamp7662 25 дней назад +9

    எங்கள் இனம் மட்டு‌அல்ல அணைத்து இனம் மக்களுக்கும் வழி காட்டி தமிழ் இனம் போராளி நிங்கள் வாழும் நாட்களில் நான் உங்களை பார்த்து வாழ்ந்து வருகிறேன் எண்பது என் முன்னோர் செய்த புண்ணியம் என்று சொல்லி நிங்கள் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்

  • @raviandrew7341
    @raviandrew7341 25 дней назад +24

    இனிய பிறந்தநாள் வாழ்துக்கள் அண்ணா🎉❤

  • @senthamiljothilal.l
    @senthamiljothilal.l 25 дней назад +8

    சூப்பரான பேச்சு அருமையான தகவல் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கடவுள் அவரோடு கூட இருந்து அவர் செய்த எல்லா வேலைகளையும் ஆசிர்வதிப்பார்

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 25 дней назад +75

    வெறும் வாயால் மட்டும் பாராட்டக் கூடாது திருமா அவர்களுக்குப் பின்னால் இருந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் அப்பொழுதுதான் அவருக்கு நன்றி கடனாக இருக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 25 дней назад +1

      No.1 தி.மு.க. அடுத்தது VCK . தொல். திருமா(பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்).

  • @user-dv1fw5tt7g
    @user-dv1fw5tt7g 25 дней назад +15

    அருமையான தெளிவான வாழ்த்து.

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 25 дней назад +43

    அண்ணனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤ சிறப்பான பேச்சு மகேஷ் 🎉🎉

  • @samuelraj9615
    @samuelraj9615 25 дней назад +48

    சமூக போராளி
    சமத்துவ நாயகன்
    என் தலைவன்
    என் அண்ணன்
    பிறந்த நாளில் நானும் என் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை
    தெரிவித்துக் கொள்கிறேன்.வாழ்க அண்ணன் புகழ்
    வளர்க அவருடைய
    சமுதாயப் பணி.
    பூமி இருக்கும் வரை அண்ணன்
    வாழவேண்டும் என வணங்கி வாழ்த்துகிறேன்.

  • @jayanthisuresh2769
    @jayanthisuresh2769 25 дней назад +27

    அண்ணனுக்கு அருமையான வாழ்த்து தெரிவித்த மகேஷ் பிரதேர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

  • @marimuthusaravanan913
    @marimuthusaravanan913 25 дней назад +11

    மகேஷ் அண்ணா வுக்கு வாழ்த்துக்கள் எங்கள் தலைவரை பிறந்தநாள் வாழ்த்து சொன்னதற்கு 🌺🙏

  • @Anand.Driver.D.P.M
    @Anand.Driver.D.P.M 25 дней назад +13

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் எமது தமிழ் மண்ணின் தலைவனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @marimuthu7330
    @marimuthu7330 25 дней назад +19

    தலைவரின் பிறந்தநாள் அன்று வாழ்த்திய நண்பர் ஈரோடு மகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @user-mv7df9sw3t
    @user-mv7df9sw3t 25 дней назад +7

    வாழ்த்துக்கள் ௮ண்ணன் திருமாவுக்கு. ஈரோடு மகேஷுக்கு ௮வா்களுக்கு நன்றி!

  • @MambadiTamilmani
    @MambadiTamilmani 25 дней назад +6

    அருமை அண்ணா திருமா அண்ணா தாங்கள் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் வற்றாது புகழும் வளமான வாழ்வும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் மாம்பாடி மா தமிழ்மணி வணக்கம்

  • @rameshkaliyappan4130
    @rameshkaliyappan4130 24 дня назад +1

    இந்திய வரலாற்றில் அசைக்க முடியாத சக்தி அண்ணன் திருமா.

  • @elumalaic3128
    @elumalaic3128 25 дней назад +6

    எங்களின் சூரியனே நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்...வாழ்த்தி வணங்குகிறோம்

  • @aabbccaa2211
    @aabbccaa2211 25 дней назад +16

    ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 22 дня назад +1

    மகேஷ் மட்டுமே ஒழுக்கமாகவும் நன்றாக பேசினார்.🎉🎉🎉

  • @nagarajans3704
    @nagarajans3704 25 дней назад +39

    தமிழ் கூறும் அனைத்து நல் உள்ளங்கட்கும் சொந்தக்காரர் திருமா அவர்கள்.

  • @ThiruMurugan-pp2hi
    @ThiruMurugan-pp2hi 25 дней назад +38

    சிறப்பான பேச்சு

  • @rohanthor8857
    @rohanthor8857 25 дней назад +7

    அருமையான கவிதை🎉🎉🎉🎉🎉🎉

  • @rizamt
    @rizamt 25 дней назад +5

    அனைத்து சமுதாய மக்களின் அன்புக் காவலன்.... எங்கள் அன்புத் தலைவன் எழுச்சித்தமிழர் .....

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 25 дней назад +15

    எங்கள் கடவுள் 🙏

  • @nathanirudhaya8897
    @nathanirudhaya8897 25 дней назад +11

    ❤❤❤ happy birthday dear Anna 🎉🎉🎉❤❤❤❤🎉🎉

  • @thirumanitham764
    @thirumanitham764 25 дней назад +13

    Great Thqnks

  • @chitrap7811
    @chitrap7811 25 дней назад +6

    வாழ்க திருமா

  • @user-cf8bv6cg3i
    @user-cf8bv6cg3i 25 дней назад +27

    மகேஷ் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @baradhidashanp1192
    @baradhidashanp1192 25 дней назад +11

    மக்கள் முதல்வர்❤

  • @raviandrew7341
    @raviandrew7341 25 дней назад +10

    அருமை❤

  • @durgadasan2032
    @durgadasan2032 25 дней назад +6

    வாழ்த்துக்கள் தலைவர் அவர்களே மகேஷ் அண்ணா வாழ்த்துக்கள்

  • @vigneshragava3377
    @vigneshragava3377 25 дней назад +5

    என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க❤ வளமுடன்

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 25 дней назад +6

    மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan அவர்கள், VCK சார்பில் இனிய magesh கு நன்றி...Real..veeraththamizharkal solkirom

  • @balaji8532
    @balaji8532 25 дней назад +5

    💥💥💐💐 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... சமத்துவ தலைவருக்கு 💙.....📘🖊️

  • @musicstation9365
    @musicstation9365 25 дней назад +7

    அருமையான ஆளுமை... 🔥🔥🔥

  • @sureshv6900
    @sureshv6900 25 дней назад +5

    அருமை. அருமை. Super

  • @kanagarajp3920
    @kanagarajp3920 24 дня назад +1

    வாழ்க பல்லாண்டு அண்ணண் 🎉 திருமா 🎉❤

  • @jayajennyjayajenny9721
    @jayajennyjayajenny9721 25 дней назад +6

    சமூக நீதி போராளி அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉

  • @arockiarajraj7819
    @arockiarajraj7819 25 дней назад +4

    எல்லாருக்குமானா. தலைவர். திருமா..
    ஒரு தரப்பு மட்டும் சொந்தம் கொண்டாடாதீர்கள்

  • @user-nf7ps2of9o
    @user-nf7ps2of9o 25 дней назад +15

    என் அன்பு அண்ணன் திருமா வளவன்அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா இது போன்ற இன்னும் அதிகமான பிறந்த நாட்களை காண வாழ்த்துகிறேன் என் அன்பு இயேசு கிறிஸ்து நாமத்தில் ❤🎉🎉🎉❤❤🎉🎉❤❤

  • @KarunG-kc4kf
    @KarunG-kc4kf 25 дней назад +26

    அரசியல் அரசன் இந்திய பிரதமர் ஆக 100% தகுதிடையது திருமா 🔥🔥🔥🔥🔥ஐயா

  • @es.kidsboys4871
    @es.kidsboys4871 25 дней назад +6

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா மெனசி சரவணன்.

  • @SmilingCasualShoes-hl4jg
    @SmilingCasualShoes-hl4jg 24 дня назад +1

    எங்கள் தாய் சிறுத்தையை சிரிக்க vaitrauku ரொம்ப நன்றி

  • @sarmilam-os9mu
    @sarmilam-os9mu 25 дней назад +16

    அனைத்து தமிழ் மக்களும் கொண்டாட பட வேண்டிய திருமா❤

  • @Saravanan-js5dc
    @Saravanan-js5dc 25 дней назад +4

    தேனீக்கள் கூட ஒருநாள் ஓய்ந்து உட்கார்ந்து விடும்.ஆனால், ஓய்வறியா உழைப்பாளி தமிழினப் போராளி அண்ணன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

  • @tamildoss9784
    @tamildoss9784 25 дней назад +19

    அற்புதமான பதிவு ஊடகவியலாளர்கள். மகேஷ். அவர்களின். பேச்சு.

  • @varmajp3012
    @varmajp3012 25 дней назад +5

    ❤❤❤❤❤❤ Annan Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader of India

    • @devielangovan5501
      @devielangovan5501 25 дней назад

      பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி

  • @user-ew4zz3po5q
    @user-ew4zz3po5q 25 дней назад +14

    திரும்பும் திசயெல்லாம் திருமா ❤

  • @folksingerpudhuvaikavi1210
    @folksingerpudhuvaikavi1210 25 дней назад +2

    Nandri Mahesh Anna

  • @dheenadhayalan.k6362
    @dheenadhayalan.k6362 25 дней назад +17

    அண்ணன் திருமா 💙❤️

  • @balaaraja5408
    @balaaraja5408 25 дней назад +2

    திரைப்படத்தில் சமூக நல்லிணக்கம் சார்ந்த விடயத்தை கற்றுக்கொடுத்தால் மட்டுமே சமூகத்தில் மாற்றம் நிகழும்...

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 25 дней назад +3

    Valthukal EroduMahes...❤🎉🎉

  • @mynarvm1359
    @mynarvm1359 24 дня назад +2

    Wonderful speech🎉🎉🎉🎉

  • @bharathirajank8619
    @bharathirajank8619 25 дней назад +5

    Tq Erode Mahesh sir 🎉🎉😂

  • @sivakidspranav
    @sivakidspranav 25 дней назад +9

    இது மாதிரி ஏன் அன்புமணி ராமதாஸ் யாரும் வாழ்த்த மாட்றாங்க

    • @balamurali9041
      @balamurali9041 25 дней назад

      Ava idealogy thappu. Diversification pandrathu anbumani.. all are equal soldrathu tha Annan thiruma❤❤❤❤...
      .

    • @karunanidhi3839
      @karunanidhi3839 25 дней назад

      அவர் சார்ந்த சமூகத்திற்கு உண்மையை இருக்கிறார் இன்னு அர்த்தம் புரியில...

    • @BalaMurugan-wt2sl
      @BalaMurugan-wt2sl 23 дня назад

      கெட்ட வார்த்தை எதுவும் பேச விரும்பல அதோட அமைதியா இரு

  • @user-ub2er6ot4k
    @user-ub2er6ot4k 25 дней назад +2

    வாழ்த்துக்கள் தோழர் . வாழ்க வளர்க அண்ணன் புகழ் .

  • @rajsekar7567
    @rajsekar7567 25 дней назад +3

    Vaazhka Dr..thiruma

  • @arockiarajraj7819
    @arockiarajraj7819 25 дней назад +3

    Happy Birthday 🎉

  • @ramasamygovindasamy5028
    @ramasamygovindasamy5028 25 дней назад +3

    Superb speech

  • @MuruganS-py2dn
    @MuruganS-py2dn 25 дней назад +2

    உங்கள் அருமையான பேச்சுக்கள் நல்ல கருத்துக்களும் திருமாவளவன் அண்ணனுக்கு என் இனிய வன்னியர் வன்னியர் முருகன் வாழ்த்துக்கள்

  • @thangamadsthanjai7758
    @thangamadsthanjai7758 25 дней назад +2

    அன்பு அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

  • @user-kp3ck3lg7h
    @user-kp3ck3lg7h 25 дней назад +3

    Nalla oru thalaivan

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 25 дней назад +3

    அருமை

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 25 дней назад +3

    அண்ணணுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்...

  • @sugumarans1426
    @sugumarans1426 24 дня назад +1

    அண்ணாவிற்க்கு இனிய அகவை தின நாள் வாழ்த்துகள் 🎉❤❤❤

  • @dinakarajk8966
    @dinakarajk8966 23 дня назад

    மகேஷ் அண்ணா கலக்கிட்டீங்க னா சூப்பர் அண்ணா ❤❤❤

  • @abuumar4391
    @abuumar4391 25 дней назад +3

    Amazing speech by Mahesh. All he spoke is completely true.

  • @chatrapathisivajiindhumakk9068
    @chatrapathisivajiindhumakk9068 25 дней назад +5

    SUPER DRAVIDA MADAL

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 24 дня назад +1

    ஈரோடு மகேஷ் அவர்களின் கவிதை அருமை அருமை அருமை

  • @dinakarandinakaran9858
    @dinakarandinakaran9858 24 дня назад +1

    Happy birthday kingdom

  • @arikan3854
    @arikan3854 25 дней назад +4

    ❤️❤️💚💚mass mass

  • @karthikeyan-ri4dm
    @karthikeyan-ri4dm 24 дня назад +1

    Thelunkuvarthaithan tharum. ❤

  • @AndrewtateAndtrewtate
    @AndrewtateAndtrewtate 25 дней назад +2

    Annnan happy birthday god bless you happy.long life to you.

  • @sureshyokesh3468
    @sureshyokesh3468 25 дней назад +2

    🌹🌹🌹🌹🌹🌹🌹👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻அருமை அருமை அண்ணா

  • @jayakumar2350
    @jayakumar2350 25 дней назад +1

    அண்ணன் திருமா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @velayuthamvelayutham2126
    @velayuthamvelayutham2126 25 дней назад +2

    Happy Birthday 🎉❤ wishes

  • @pandiyarajan9899
    @pandiyarajan9899 25 дней назад +2

    Super annen

  • @antonyraj2417
    @antonyraj2417 23 дня назад

    Happy birthday brother, God bless you more and more.

  • @user-wd2uh4re6x
    @user-wd2uh4re6x 25 дней назад +4

    ❤❤Nice

  • @TharaniNavee
    @TharaniNavee 25 дней назад +23

    நீயுமாடா...காசு கிடைத்தால் எங்க வேண்டுமானாலும் நக்குவியாடா..

    • @sathiyamoorthis3000
      @sathiyamoorthis3000 25 дней назад +1

      ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை குரல்.....என் அண்ணன் திருமா......
      அவர் போல் எந்த தலைவனும் வருமா....
      என் இனத்தின் வழி உனக்கு எங்கு தெரியப்போகிறது.....

    • @tsabarinath
      @tsabarinath 25 дней назад +4

      Super

    • @rockramesh4383
      @rockramesh4383 25 дней назад

      கடவுள த்தி நக்குநான மட்டும் உனக்கு இனிக்குமேமேமே.....

    • @muthu9108
      @muthu9108 25 дней назад +3

      ஜால்ரா மகேஷ்

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 25 дней назад +2

      உண்மைதான்

  • @shuaib9860
    @shuaib9860 25 дней назад +4

    Arumai thalaivar

  • @SGT150
    @SGT150 25 дней назад +2

    Congratulations ❤❤❤❤❤❤

  • @SaranyaAkka-qs3gi
    @SaranyaAkka-qs3gi 17 дней назад

    supera pesringa🔥 mahesh 🐅Anna❤️

  • @agandhimathinathanagandhim5806
    @agandhimathinathanagandhim5806 25 дней назад +1

    Excellent speech by Mr Magesh

  • @periyasamyperiyasamy4040
    @periyasamyperiyasamy4040 25 дней назад +4

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் anna

  • @vdmurugan6230
    @vdmurugan6230 25 дней назад +1

    ❤❤அண்ணன் அவ‌ர்களு‌க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @brindhaa299
    @brindhaa299 25 дней назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் திருமா அண்ணா🎉🎊🎉🎊🎉🎊 பல்லாண்டு காலம் வாழ்க. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏🙏🙏🙏

  • @ezhilarasang2959
    @ezhilarasang2959 25 дней назад +9

    கலமாடும் காலம் தந்த கலகதலைவன் எங்கள் தலைவர் திருமா

    • @chandramohan2540
      @chandramohan2540 25 дней назад

      களமாடும் காலம்

    • @ravichandran1237
      @ravichandran1237 25 дней назад

      ஏம்பா தமிழை இப்படி கொல்கிறாய்
      களமாடும் காலம் தந்த கழக தலைவன் இப்படிதான் எழுதவேண்டும் கலகம் என்றால் சண்டைமூட்டுவது

  • @balajrao3134
    @balajrao3134 25 дней назад +3

    Thiruma desiya thalaivar hbd thalaiva

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 25 дней назад +3

    வாழ்த்துக்கள்

  • @kannankaleesh2417
    @kannankaleesh2417 25 дней назад +13

    திருமாவை புகழ்ந்து பேசிய மகேஷ்க்கு நன்றி.

  • @plukejayakumar80
    @plukejayakumar80 25 дней назад +1

    💐Happy birthday my dear brother Thiruma,MP💐

  • @ArumugamAa
    @ArumugamAa 25 дней назад +2

    ஈரோடு மகேஸ்க்கு நண்றி

  • @SaravananK-bh6qj
    @SaravananK-bh6qj 24 дня назад

    Mr. Mahash super speech

  • @PerumalPerumal-ty8wp
    @PerumalPerumal-ty8wp 24 дня назад

    💙❤️🐆 அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @ramesh4249
    @ramesh4249 25 дней назад +1

    மிக்க மகிழ்ச்சி மகேஷ் அண்ணா

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 25 дней назад +1

    Many more Happy returns of the day 💐 eangal thangalan ❤ thiruma

  • @Murugan-of6iv
    @Murugan-of6iv 24 дня назад

    அண்ணா மகேஷ் எங்கள் சித்திரை முழுநிலவு மாநாடு பார்த்திருக்கீங்களா இந்திய வரலாறு யாரும் கூட்ட முடியாத கூட்டத்தைக் கூட்டிய மாபெரும் சாதனை

  • @varadharajansp5979
    @varadharajansp5979 24 дня назад

    Every leader must get rid of corruption, Thiruma Avargal must fight against corruption in the TN state and everywhere.