அருமையான பதிவு ப்ரியா சகோதரி¡ கான ஸரஸ்வதி பற்றி எப்படிப் புகழ்ந்தாலும் மனநிறைவு பெறவே முடியாது.சொல்லில் அடங்காத திறமை.அம்மா வின் குரல் போல ஒரு அன்பும் ஆதரவும் மனதிற்கு அமைதியான இதத்தையும் தரும் தேன் குரல்.தாய்மொழி தெலுங்கு ஆனாலும் அவரது தமிழுக்கான அர்ப்பணிப்பு அளப்பரியது.திரையிசையில் 🎉தமிழுக்கான அடையாளக் குரல்.அமுதக் குரல்.
முற்றிலும் உண்மை... படுவதட்கு என்றே கடவுளால் படைக்க பட்டவர் தான் சுஷீலா அம்மா. சரஸ்வதியின் மறு உருவம் அம்மா... உலகின் மிகவும் அழகான குரல்...அவருக்கு ஈடு இணையான குரல் பாடகி இதுவரை யாரும் இல்லை. இனி வர போவதும் இல்லை...
வணக்கம் இனிப்பு ப் பதார்த்தங்களில் எந்தப்பக்கம் சுவை யிருக்கும்!? என்றால் என்ன சொல்ல! அப்படித்தான் பி சுசீலாம்மா வின் தேனமுதக் குரலில் பாடிய அன்றும் இன்றும் என்றும் நேற்று இன்று நாளை ஆனாலும் முத்திரை பதித்த ப் பான் பாடல்கள் திரையலக இசை ஜாம்பவான்களுக்காகக்கிடைத்தக்குரல்! தகவல்கள் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
Wow 👌👍 arputham... இந்த வாரம்...p Susheela... இதுபோல 100" பாடல்களுக்கு உயிர் கொடுத்து இருப்பார்...அவருக்கு.. ஏன் இன்னும் தாதா சாகேப் பால்கே விருது... தரவில்லை என்று ரெண்டு நாளாய் நினைத்தேன்... நீங்கள அதை அப்படியே உறுதி செய்தீர்கள்...🤗👏👏👏❤️🍬
அருமையான சமர்ப்பணம் சுசீலாம்மாவுக்கு.🙏 நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் சேர்ந்து நூறாண்டு காலம் அம்மா இனிதே வாழ வேண்டும்.🙏❤ சுசீலாம்மா பாடல்களில் பிடித்த பாடல் என்று எதை சொல்வது.? எதை விடுவது? ராமன் எத்தனை ராமனடி.. இன்று வந்த இந்த மயக்கம்.. நான் உன்னை வாழ்த்தி.. கண்ணன் என்னும் மன்னன்.. கண்கள் எங்கே நெஞ்சமும்.. நீராடும் இடமெல்லாம் நீ.. நீராடும் கண்கள் இங்கே.. என்னை மறந்ததேன்.. எண்ணிலடங்கா பாடல்கள்.! மிக அருமையாக சொன்னீர்கள். ஒரு தெய்வீகம் அவர் குரலுக்குள்..! மிக்க நன்றி ப்ரியா.💐
@TamilNostalgia ஓ! உண்மை உண்மை. அதுவும் ஒரு தனிப் பட்டியல் உள்ளதே..😃 பேசக் கூடாது.. மயங்கினேன் சொல்ல.. உன் நெஞ்சத் தொட்டு சொல்லு.. தென் மதுரை வைகை.. சிந்திய வெண்மணி சிப்பியில்.. பட்டுக் கன்னம் தொட்டு.. ஒரே இடம் நிரந்தரம்.. கற்பூர பொம்மை.. ஆசையிலே பாத்தி.. இப்படி அது நீண்டு கொண்டே இருக்கும். நன்றி ப்ரியா.❤🙏
பி.சுசிலாஅம்மா அவர்களின் மாலைப் பொழுதின் மயக்கத்தில் மயங்காதவர்கள் யாருண்டு? நாம் கொண்டாடும் ஞாநி இளையராஜா அவர்கள் இந்த குரலுக்கும் பாடலின் பொருளுக்கும் மயங்கியதன் விளைவு தான் அவர் இசை ஞாநியாக பரிணமித்து இசை உலகையே மயக்கி வருகிறார். அவரே எத்தனையோ மேடைகளில் மேற் சொன்ன கருத்தை கூறியுள்ளார். "இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம் தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ" வரிகளை பாடிய சுசிலா அம்மா அவர்கள் ஒரு இசை ஞாநி அவர்களை உருவாக்கிய வசீகர குரல் படைத்தவர். இன்னும் என்ன கூற! விருதுகள் கடந்த ஒரு வியப்பு நீ. அம்மா அவர்களுக்கு பாரத ரத்னா கொடுக்கப்பட்டால் அந்த விருதுக்கு தான் இன்னும் பெருமை! தமிழுக்கும் அமுதென்று பேர்- அன்னை தமிழில் பாடிய அம்மா அவர்களின் குரலுக்கும் அமுதென்று பேர். இசையில் கொஞ்சும் குரலை மிஞ்ச யாருமில்லை உந்தன் குரலின் இசையே உலகை மயக்கும் திறனே! உந்தன் பாடல் போல எந்த பாடலும் இல்லை! நன்றி! தேவ்குமார் ஆறுமுகம்.
You are absolutely spot on. Her voice is divine. There are so many songs of hers that are amazing. Unfortunately, she didn't get the same recognition like lata mangeshkar.
குரலிலே தேன் ! உருவத்தில் தூய்மை ! இதயத்தில் சங்கதி ! நாவிலே சரஸ்வதி ! யார் இந்த அதிசயம் ! பளிங்குபோல் உள்ள குரலோடு பல விந்தைகள் செய்த சீமாட்டி புலப்பாக சுசிலா எனும் பாடும் தேவதை ! தொண்ணுறாம் அகவை தொடும் சுசீலாம்மா ! வாழ்க உங்கள் திரு குரல் ! அதுவே பாடகர்களுக்கு வழிகாட்டும் ஒரு திருக்குறள் !🎉
On 13/11, 1935 Goddess Saraswathi gifted a Precious SUSHEELA to Music world 💐 Sincere prayers to Almighty for her sound health & peaceful life besides seeking blessings from Isai Arasi 🙏
Apt song for a tribute to the nightingale. Hope you hv seen the movie. Mellisai mannargal musical. The title music, the background scoring - merattal thriller of a score. Listen to the 2nd version of this song. Piano, guitar and strings brings out the haunting thrill. Also two versions of unnai onru ketpen - one with full orchestra (one by one instruments join in the prelude and come to rest when susheela starts. Amazing arrangement) and another with night effect with only voice of susheela and melodic flute. And everone knows Engay nimmathi by Tms. This film is a living musical experience. Stylish melodic aha mellanada by tms. Evergreen film narration acting music. ❤
அவர் பாடிய பாடல்களில் எது பிடிக்கும் என்று கூறுவது மிகவும் கடினம். எண்ணிக்கையில் அடங்காது. அவங்க கான சரஸ்வதி. குரல் அவ்வளவு இனிமை. தாய்மொழி தெலுங்கா இருந்தாலும், தமிழில் பிழை இல்லாமல் எண்ணிலடங்கா பாடல்கள் பாடியிருக்கிறார். குறிப்பா சொல்லணும்னா, மாலை பொழுதின் மயக்கத்திலே, மன்னவன் வந்தானடி தோழி, மலர்ந்தும் மலராத, நெஞ்சம் மறப்பதில்லை...., நாளை இந்த வேளை பார்த்து, உன்னை கண் தேடுதே, அமைதியான நதியினிலே ஓடும், பார்த்த ஞாபகம் இல்லையோ, etc. என்று பல பாடல்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.
நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் கோப்பால்...உண்மைதான்... அத்தனை பாடல்களும் தித்திப்பு... ..புதன்கிழமை வேற ஏதாச்சும் பாட்டு இருக்கும் னு தான் வந்தேன் கோப்பால்... இப்படி pleasant surprise இருக்கும் னு நினைக்கல .... இனி அடுத்த புதன் வரும் வரைக்கும் காத்திருப்பேன் கோப்பால்.. காத்திருப்பேன் .
Malliyappu kattilila en mannavanum song from Enne Peththa Raasa is more sexier in P Susheela Songs. Not sure what ragam it is. But it’s music composed by Ilayaraja.
Happy Birthday to P Suseela mam. Thank you for this song and the details of this song, Priya mam. It is said that Sowkar Janaki amma used her own saree that she bought from Hong Kong in this song as the dress designed by the studio was not to her liking. My favourite P Suseela song is Adamal Adugiren from Ayirathil Oruvan - the sadness, the longing,, the anger of the heroine being auctioned despite being a princess were all contained in this song. And PS rose to the occasion. Mam, please talk about the song Penn Ponal Ival Pinnalae...song from Enge Veetu Pillai. PS voice was fantastic and combined with TMS voice, this song was so melodious. MSV + TKR music was out of this world. Mam, please oblige. Thank you.
Penn ponal is a blockbuster song. Arrangement is amazing- the roll of Bongo for Pallavi, the timing, singing pace - masterclass of mellisai mannargal. ❤❤
I love her voice. May she live long and healthy. Men will smoke, drink, be debauched, but will expect their wives to be 'homely'. And you are also agreeing that this is good when you said such a character expects a homely wife and he saw that in the voice. What is with you?
Hey…I am not saying he is right. I only said how that character expects in the story. And remember this movie came in the 60s. Society was different then. And I have actually called out his hypocrisy by saying he is a “pazhamivaadhi”. What part of that is hard for you to understand?
My favorite song of PS-IR combination is From an unreleased movie PANCHAMI (Mohan and Rajalakshmi paired). PS would swing in our heart like an angel after listening to this. ruclips.net/video/YYFlpbctc7w/видео.htmlsi=MIlvKJhKNSFNeJHj
@@subbuk.3328 ஆம்..இந்த பாடலில் அம்மா தன் அழுத்தத்தையும் உச்சரிப்பு தன்மையையும் மாற்றிப் பாடியிருப்பார். அற்புதமான பாடல்.. உதயகாலம் பிறந்தது போலவே இருக்கும்.👍 நன்றி சகோ.🙏
இன்னும் நிறைய chalange ஆன சுஷீலா அம்மாவின் பாடல்கள் நிறைய உள்ளது... தெய்வீகமான குரல் சுஷீலா அம்மாவுடையது... குழல் இனிது, யாழ் இனிது என்பர் சுஷீலா அம்மாவின் குரல் கேளாதவர்... சுஷீலா அம்மா அதிக படியான தனி பாடல்களுக்கு (solo songs ) பாடியதக்காக தான் guinnes record ல் இடம் பிடித்தார்... மற்றபடி எல்லா பாடல்களும் சேர்த்து 40000 பாடல்கள் அவர் பாடி இருக்கிறார்... சுஷீலா அம்மாவின் பாடல்கள் list ரொம்ப பெருசு... குறிப்பிட்டு ஒன்று இரண்டு பாடல்களை சொல்ல முடியாது... சில்க் ஸ்மிதாவுக்காக அம்மா பாடிய காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ நெருங்கி வா என்ற பாடல் சூரக்கோட்டை சிங்கக்குட்டி என்ற பாடலும், அழகான பட்டு பூச்சி ஆடை கொண்டது என்ற பாடல் ரங்கா என்ற படத்திலும் வரும் அருமையான பாடல்கள்...
அருமையான பதிவு ப்ரியா சகோதரி¡ கான ஸரஸ்வதி பற்றி எப்படிப் புகழ்ந்தாலும் மனநிறைவு பெறவே முடியாது.சொல்லில் அடங்காத திறமை.அம்மா வின் குரல் போல ஒரு அன்பும் ஆதரவும் மனதிற்கு அமைதியான இதத்தையும் தரும் தேன் குரல்.தாய்மொழி தெலுங்கு ஆனாலும் அவரது தமிழுக்கான அர்ப்பணிப்பு அளப்பரியது.திரையிசையில் 🎉தமிழுக்கான அடையாளக் குரல்.அமுதக் குரல்.
முற்றிலும் உண்மை... படுவதட்கு என்றே கடவுளால் படைக்க பட்டவர் தான் சுஷீலா அம்மா. சரஸ்வதியின் மறு உருவம் அம்மா... உலகின் மிகவும் அழகான குரல்...அவருக்கு ஈடு இணையான குரல் பாடகி இதுவரை யாரும் இல்லை. இனி வர போவதும் இல்லை...
மிகவும் சரி. நன்றி bro 👌👌👌👌👌👌@@rajendrannanappan2978
வணக்கம்
இனிப்பு ப் பதார்த்தங்களில்
எந்தப்பக்கம் சுவை
யிருக்கும்!?
என்றால் என்ன சொல்ல!
அப்படித்தான்
பி சுசீலாம்மா வின் தேனமுதக் குரலில்
பாடிய அன்றும் இன்றும் என்றும்
நேற்று இன்று நாளை ஆனாலும்
முத்திரை பதித்த ப் பான்
பாடல்கள்
திரையலக இசை
ஜாம்பவான்களுக்காகக்கிடைத்தக்குரல்!
தகவல்கள் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
எஸ் ஆர் ஹரிஹரன்
Wow 👌👍 arputham... இந்த வாரம்...p Susheela... இதுபோல 100" பாடல்களுக்கு உயிர் கொடுத்து இருப்பார்...அவருக்கு.. ஏன் இன்னும் தாதா சாகேப் பால்கே விருது... தரவில்லை என்று ரெண்டு நாளாய் நினைத்தேன்... நீங்கள அதை அப்படியே உறுதி செய்தீர்கள்...🤗👏👏👏❤️🍬
அருமையான சமர்ப்பணம்
சுசீலாம்மாவுக்கு.🙏
நோயற்ற வாழ்வும்
குறைவற்ற செல்வமும்
சேர்ந்து நூறாண்டு காலம்
அம்மா இனிதே வாழ வேண்டும்.🙏❤
சுசீலாம்மா பாடல்களில் பிடித்த பாடல் என்று
எதை சொல்வது.?
எதை விடுவது?
ராமன் எத்தனை ராமனடி..
இன்று வந்த இந்த மயக்கம்..
நான் உன்னை வாழ்த்தி..
கண்ணன் என்னும் மன்னன்..
கண்கள் எங்கே நெஞ்சமும்..
நீராடும் இடமெல்லாம் நீ..
நீராடும் கண்கள் இங்கே..
என்னை மறந்ததேன்..
எண்ணிலடங்கா பாடல்கள்.!
மிக அருமையாக சொன்னீர்கள்.
ஒரு தெய்வீகம் அவர் குரலுக்குள்..!
மிக்க நன்றி ப்ரியா.💐
Yes…too many to count. I love her songs for Raja Sir also…something special in them.
@TamilNostalgia
ஓ! உண்மை உண்மை.
அதுவும் ஒரு தனிப் பட்டியல்
உள்ளதே..😃
பேசக் கூடாது..
மயங்கினேன் சொல்ல..
உன் நெஞ்சத் தொட்டு சொல்லு..
தென் மதுரை வைகை..
சிந்திய வெண்மணி சிப்பியில்..
பட்டுக் கன்னம் தொட்டு..
ஒரே இடம் நிரந்தரம்..
கற்பூர பொம்மை..
ஆசையிலே பாத்தி..
இப்படி அது நீண்டு கொண்டே
இருக்கும்.
நன்றி ப்ரியா.❤🙏
சுசீலா அம்மாக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🙏 கடவுளின் ஆசீர்வாதத்தில் அம்மா ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்திக்கிறேன். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். 🙏🙏
பி.சுசிலாஅம்மா அவர்களின் மாலைப் பொழுதின் மயக்கத்தில் மயங்காதவர்கள் யாருண்டு?
நாம் கொண்டாடும் ஞாநி இளையராஜா அவர்கள் இந்த குரலுக்கும் பாடலின் பொருளுக்கும் மயங்கியதன் விளைவு தான் அவர் இசை ஞாநியாக பரிணமித்து இசை உலகையே மயக்கி வருகிறார்.
அவரே எத்தனையோ மேடைகளில் மேற் சொன்ன கருத்தை கூறியுள்ளார்.
"இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ" வரிகளை பாடிய சுசிலா அம்மா அவர்கள் ஒரு இசை ஞாநி அவர்களை உருவாக்கிய வசீகர குரல் படைத்தவர். இன்னும் என்ன கூற!
விருதுகள் கடந்த ஒரு வியப்பு நீ.
அம்மா அவர்களுக்கு பாரத ரத்னா கொடுக்கப்பட்டால்
அந்த விருதுக்கு தான் இன்னும் பெருமை!
தமிழுக்கும் அமுதென்று பேர்-
அன்னை தமிழில் பாடிய அம்மா அவர்களின் குரலுக்கும் அமுதென்று பேர்.
இசையில் கொஞ்சும் குரலை
மிஞ்ச யாருமில்லை
உந்தன் குரலின் இசையே
உலகை மயக்கும் திறனே!
உந்தன் பாடல் போல எந்த பாடலும் இல்லை!
நன்றி!
தேவ்குமார் ஆறுமுகம்.
சூப்பர்... சுஷீலா அம்மாவுக்கு நிகர் அவர் மட்டும் தான்... சரஸ்வதியின் மறு உருவம்
சுசீலாம்மாவின் குரலை அழகாய் விவரித்திருக்கிறீர்கள்.அந்த புல்லாங்குழல் உதாரணம் சான்று.
அது ஒருவிளிம்பற்ற இனிப்பு உருண்டை என்போம்.
My favourite songs of Susilsamma- mannavan vandanadi, unnai ondru ketpen,
Naalai indha velai parthu, endless.🎉
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இசையரசிக்கு.🙏💐💐💐💐💐💐💐💐💐🌈🌈🎉🎉🎉🎉🎉🎉💙💙
You are absolutely spot on. Her voice is divine. There are so many songs of hers that are amazing. Unfortunately, she didn't get the same recognition like lata mangeshkar.
கானக் குயில் சுசிலா மேடம் என்றும் "புதிய பறவை"😮😮😮🎉🎉🎉🙏🙏🙏
இசை தெய்வம் 🎉சொல்ல சொல்ல இனிக்குதடா. கண் மை ஏந்தும் விழி யாட.
Nice Priya! Apart from the voice of character even sowkar janakiamaa looks & costume makes this sensuous!
Sathiyam suseela endrale perfect adan p suseela.
குரலிலே தேன் ! உருவத்தில் தூய்மை ! இதயத்தில் சங்கதி ! நாவிலே சரஸ்வதி ! யார் இந்த அதிசயம் ! பளிங்குபோல் உள்ள குரலோடு பல விந்தைகள் செய்த சீமாட்டி புலப்பாக சுசிலா எனும் பாடும் தேவதை ! தொண்ணுறாம் அகவை தொடும் சுசீலாம்மா ! வாழ்க உங்கள் திரு குரல் ! அதுவே பாடகர்களுக்கு வழிகாட்டும் ஒரு திருக்குறள் !🎉
Adade…kavidha kavidha! Fitting tribute 👍👍
@@TamilNostalgia 😊
Vaali and his pun was my inspiration priyaji. I love word play!
சூப்பர்... இசை பேரரசி, வாழும் சரஸ்வதி சுஷீலா அம்மா
நமக்குக் கிடைத்த கான் சரஸ்வதி சசீலாம்மா நல்ல ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
அன்பு ப்ரியா உன் சாதனை கண்டு வியக்கிறேன். நீ வாழ்க பல்லாண்டுகாலம். வளர்க உன் பணி.என் வயது78. உன்நிகழ்ச்சிக்கு நான் பெ.ரிய ரசிகை. ஆசிகள்
Thank you Ma’am. 🙏🏽🙏🏽🙏🏽
Super information arumaiyaana villakam❤
The great combination of style and sway! A memorable western jazz classic! Susheelama singing and soukar janakimas screen presence is just lit!
அருமையான பாடல் 😍
On 13/11, 1935 Goddess Saraswathi gifted a Precious SUSHEELA to Music world 💐
Sincere prayers to Almighty for her sound health & peaceful life besides seeking blessings from Isai Arasi 🙏
11.24, என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன் எனும் தங்கப்பதுமைப் படப்பாடல் பற்றி
Apt song for a tribute to the nightingale. Hope you hv seen the movie. Mellisai mannargal musical. The title music, the background scoring - merattal thriller of a score. Listen to the 2nd version of this song. Piano, guitar and strings brings out the haunting thrill. Also two versions of unnai onru ketpen - one with full orchestra (one by one instruments join in the prelude and come to rest when susheela starts. Amazing arrangement) and another with night effect with only voice of susheela and melodic flute. And everone knows Engay nimmathi by Tms. This film is a living musical experience. Stylish melodic aha mellanada by tms. Evergreen film narration acting music. ❤
Lovely presentation and super rich content 👌💯♥️
PS's voice is super rich! Thanks Rajan Anna.
அவர் பாடிய பாடல்களில் எது பிடிக்கும் என்று கூறுவது மிகவும் கடினம். எண்ணிக்கையில் அடங்காது. அவங்க கான சரஸ்வதி. குரல் அவ்வளவு இனிமை. தாய்மொழி தெலுங்கா இருந்தாலும், தமிழில் பிழை இல்லாமல் எண்ணிலடங்கா பாடல்கள் பாடியிருக்கிறார். குறிப்பா சொல்லணும்னா, மாலை பொழுதின் மயக்கத்திலே, மன்னவன் வந்தானடி தோழி, மலர்ந்தும் மலராத, நெஞ்சம் மறப்பதில்லை...., நாளை இந்த வேளை பார்த்து, உன்னை கண் தேடுதே, அமைதியான நதியினிலே ஓடும், பார்த்த ஞாபகம் இல்லையோ, etc. என்று பல பாடல்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.
Gaana Saraswathi Susheelamma ❤️❤️❤️❤️❤️
நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் கோப்பால்...உண்மைதான்... அத்தனை பாடல்களும் தித்திப்பு... ..புதன்கிழமை வேற ஏதாச்சும் பாட்டு இருக்கும் னு தான் வந்தேன் கோப்பால்... இப்படி pleasant surprise இருக்கும் னு நினைக்கல .... இனி அடுத்த புதன் வரும் வரைக்கும் காத்திருப்பேன் கோப்பால்.. காத்திருப்பேன் .
😂😂
Malliyappu kattilila en mannavanum song from Enne Peththa Raasa is more sexier in P Susheela Songs. Not sure what ragam it is. But it’s music composed by Ilayaraja.
Happy Birthday to P Suseela mam.
Thank you for this song and the details of this song, Priya mam. It is said that Sowkar Janaki amma used her own saree that she bought from Hong Kong in this song as the dress designed by the studio was not to her liking.
My favourite P Suseela song is Adamal Adugiren from Ayirathil Oruvan - the sadness, the longing,, the anger of the heroine being auctioned despite being a princess were all contained in this song. And PS rose to the occasion.
Mam, please talk about the song Penn Ponal Ival Pinnalae...song from Enge Veetu Pillai. PS voice was fantastic and combined with TMS voice, this song was so melodious. MSV + TKR music was out of this world. Mam, please oblige. Thank you.
I will try to include it in my future videos. Thanks for the suggestion.
Penn ponal is a blockbuster song. Arrangement is amazing- the roll of Bongo for Pallavi, the timing, singing pace - masterclass of mellisai mannargal. ❤❤
I love her voice. May she live long and healthy.
Men will smoke, drink, be debauched, but will expect their wives to be 'homely'. And you are also agreeing that this is good when you said such a character expects a homely wife and he saw that in the voice. What is with you?
Hey…I am not saying he is right. I only said how that character expects in the story. And remember this movie came in the 60s. Society was different then. And I have actually called out his hypocrisy by saying he is a “pazhamivaadhi”. What part of that is hard for you to understand?
My favorite song of PS-IR combination is From an unreleased movie PANCHAMI (Mohan and Rajalakshmi paired). PS would swing in our heart like an angel after listening to this.
ruclips.net/video/YYFlpbctc7w/видео.htmlsi=MIlvKJhKNSFNeJHj
Wow! What a unique composition and delivery by the divine angel! Thanks for sharing this.
@@subbuk.3328 ஆம்..இந்த பாடலில்
அம்மா தன் அழுத்தத்தையும்
உச்சரிப்பு தன்மையையும்
மாற்றிப் பாடியிருப்பார்.
அற்புதமான பாடல்..
உதயகாலம் பிறந்தது போலவே
இருக்கும்.👍
நன்றி சகோ.🙏
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
Why you are saying tribute? Is she gone?
@@sudarsananvaradarajan1316 who says that tributes should only be given to the departed?!
@TamilNostalgia Just to avoid unnecessary confusion. That's all, especially in well known channel like Tamil Nostalgia.
There is no confusion. Tributes are given to people alive and departed. Why is this even an issue?
@@TamilNostalgia Not making any issue. Just my observation.
PS, SJ are all aged and ailing.