MISSION I'MPOSSIBLE | Day 3 | இலக்கியம் 2 | அறநூல்கள் - 1 & திருக்குறள் - அன்பு | Mr. S. Vijayakumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 189

  • @sakthikumar5293
    @sakthikumar5293 11 месяцев назад +15

    Indha class la oru palamozhi irundhathu. Aayiram kaakaiku oru kal. Adhu pola namakum 1000 problems irukum as a tnpsc aspirants but namaku 1000 solution thevai illa. Posting nu ore oru solution pothum adha adayarathuku namaku AIM TN ndra ore oru kallu pothum. Thank u so much sir.

  • @rekhamohanasundaram4233
    @rekhamohanasundaram4233 11 месяцев назад +28

    வேல வாங்கிட்டு உங்களை நேர்ல பார்த்து நன்றி சொல்லணும் 🙏

  • @Lakshmi_97
    @Lakshmi_97 11 месяцев назад +89

    தினமும் நடத்தப்படும் கடைசி பத்து திருக்குறள் வகுப்பில் , திருக்குறளில் பயின்று வரும் அணியையும் குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும் ...முந்தைய வினா தாள்களில் அணியும் கேள்விகளாக வந்துள்ளன...என் கருத்தை கருத்தில் கொள்ளவும் ...நன்றி

    • @PremaP-vl3to
      @PremaP-vl3to 11 месяцев назад +3

      Nenga coaching poringala

    • @arunprasad0505
      @arunprasad0505 2 месяца назад

      😂97 தான நீ எதுக்கு aunty மாறி பேசுற😂😂😂

  • @Karthikamurugan1999
    @Karthikamurugan1999 11 месяцев назад +25

    நேற்றைய தமிழ் வகுப்பு மிக தெளிவு மற்றும் முழுமையாக உள்ளது.....pdf வடிவில் கொடுக்கப்பட்ட திருக்குறள் குறிப்புகள் மிக தெளிவாகவும் எளிமையாக திருப்புதல் செய்யவும் பயன்படும்😇😇...bold letters முழுமையான குறிப்பு ❤❤❤❤மிக்க நன்றி.... இனிய காலை வணக்கம்

  • @svss1809
    @svss1809 11 месяцев назад +33

    உங்கள் வகுப்பு அருமை. எனது தாழ்மையான வேண்டுகோள் தமிழ் மற்றும் GS இரண்டும் வார தொடக்கத்தில் அந்த வாரத்தின் வகுப்பு pdf முன்பே கொடுத்தால் அதை ஜெராக்ஸ் போட வசதியாக இருக்கும். அதை வைத்து வகுப்பை கவனிக்க எதுவாக இருக்கும். Housewife கு உதவியா இருக்கும் நோட்ஸ் எடுக்க நேரம் இல்லை. எங்களுக்கு உள்ள குறைவான நேரத்தில் படிக்க உதவியா இருக்கும்.
    அந்த pdf ல வகுப்பு கொடுக்கும் குறிப்பையும் நாங்கள் pdf ல குறிப்பு எடுத்து கொள்வோம்.
    Notes எடுத்து ஒரு வீடியோ பார்க்க 2.30Hrs ஆகுது. கொஞ்சம் உதவுங்க.

  • @arulselvammc7766
    @arulselvammc7766 11 месяцев назад +11

    Thank you sir and AIM TN team for your efforts.... Generally I studied General English for Group 2 and 4 Previuosly after exam pattern changed by tnpsc I don't know how to study general tamil but ur guidance helps me to achieve my dreams... Thank you AIM TN team...

  • @ramboram4775
    @ramboram4775 11 месяцев назад +36

    Time 28:20
    G.U.போப்
    7வது பாடலையும்
    100வது பாடலையும் ஆகிய இரண்டு பாடல்களையும்
    ஆங்கிலத்தில் மோழிபெயர்த்துள்ளார்... இதை தவறுதலாக ஏழாயிரத்துநூறு(7,100) என்று கூறியுள்ளீர்கள்...

  • @village_karangal5270
    @village_karangal5270 11 месяцев назад +12

    ஐயா.... பள்ளி பாடநூலில் அணிகள் பயின்று வந்து உள்ள திருக்குறளை ஒருசேர தொகுத்து வழங்கும் படி , பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.. ❤

  • @Sundarakani89-sp6bj
    @Sundarakani89-sp6bj 11 месяцев назад +17

    திருக்குறளுக்கான அணியையும் சேர்த்து கூறினால் உதவியாக இருக்கும்

    • @S.Vijayakumar17
      @S.Vijayakumar17 11 месяцев назад +13

      கண்டிப்பாக அடுத்த வகுப்பில் ஒரு திருக்குறளுக்கு அணி இலக்கணம் விளக்கப்பட்டுள்ளது

  • @dr.b.r.ambedkar218
    @dr.b.r.ambedkar218 11 месяцев назад +57

    களப்பிரர்காலம் இருண்ட காலம் இல்லையென்று மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் சொல்லியிருக்கிறார்.

    • @S.Vijayakumar17
      @S.Vijayakumar17 11 месяцев назад +50

      தமிழ்நாடு பாடநூல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது அடிப்படையில் அதை நாம் இருண்ட காலம் என எடுத்துக் கொள்ளலாம்

    • @dr.b.r.ambedkar218
      @dr.b.r.ambedkar218 11 месяцев назад +1

      Ok sir

    • @sakthikumar5293
      @sakthikumar5293 11 месяцев назад +4

      It's his personal opinion. why because andha kaalathula neraya panbadu maatram aerpatathu so we called irunda kaalam. But ilakiyam porutha varai neraya noolkal thondriyathu. So adhu irundakaalam illainu silar solluvanga. But as per books it's irunda kaalam

    • @ebinath3416
      @ebinath3416 11 месяцев назад +8

      Bro ungaluku Mark venuma venaama?

    • @Suzuka4954
      @Suzuka4954 11 месяцев назад

      ​@@ebinath3416🤣💯

  • @priyankak9462
    @priyankak9462 11 месяцев назад +9

    Good morning sir
    Ethu thevayo athu matum exact ah super ah edukiringa sir..
    Thank you so much sir..
    Unga efforts should guide u as well to achieve ur dreams..

  • @kartheebans2035
    @kartheebans2035 11 месяцев назад +1

    Sir Unga Class Super. Nan Innaiku ulla class padichu mudichitean. Thanks for the Help sir. Kadavul Ungaluku Seekiram Civil Service Exam clear panna help pannuvaru sir. Nan pray panrean sir. Thanks

  • @manikkams1328
    @manikkams1328 11 месяцев назад +2

    தமிழ் வாழ்க...
    தேன் தமிழ்....
    நன்றிகள் பல ஐயா 🙏😃❤️🙏

  • @TKM.Thameen7777
    @TKM.Thameen7777 11 месяцев назад +3

    நேற்றைய வகுப்பு மிகவும் தெளிவாக மற்றும் முழுமையாக உள்ளது சார்

  • @AGILES.G
    @AGILES.G 11 месяцев назад +5

    DAY 3 : VIDEO 1 COMPLETED MAM 🙂
    THANK YOU SO MUCH SIR SPARKLING GUIDE 😊💐

  • @vishnuvijay-n9m
    @vishnuvijay-n9m 2 месяца назад

    நன்றிகள் பல 🎉

  • @musthafamohamed9949
    @musthafamohamed9949 11 месяцев назад +1

    Thank you sir PDF la pathe padikira Mari brief a iruku athu useful avum iruku
    sila edathula words order maarana Mari iruku

    • @S.Vijayakumar17
      @S.Vijayakumar17 11 месяцев назад

      I will check friend. thanks for your feed back

  • @AGILES.G
    @AGILES.G 11 месяцев назад +5

    ONE SMALL REQ :
    Explanation answer key NOKKAM application la kudukkumbothu GS & MATHS part mattum TAMIL and English languages la kudunga Mam,
    Thank you so much for your Great Efforts 😊💐

  • @ACHCHUKUTTY12
    @ACHCHUKUTTY12 11 месяцев назад +4

    Your class almost super explain sir very interesting 👍📖

  • @தமிழ்நாதன்Eo
    @தமிழ்நாதன்Eo 11 месяцев назад +1

    Sir good morning ur teaching method nice sir neenga speed sollringa .I am beginner and long cap education journey now I interest to HRNCfor EO.

    • @S.Vijayakumar17
      @S.Vijayakumar17 11 месяцев назад

      Thanks for your feedback friend. upcoming class i will teach little bit slow.

  • @karan0809
    @karan0809 Месяц назад

    Thankyou sir ❤❤

  • @krishnakumarj8187
    @krishnakumarj8187 11 месяцев назад +2

    Material content and way of teaching good..

  • @selvijayalakshminallaiyara1900
    @selvijayalakshminallaiyara1900 11 месяцев назад +2

    Good morning sir

  • @Harish-d6l
    @Harish-d6l 11 месяцев назад

    Thank you so much again thanks Sir

  • @g.navaneetham9538
    @g.navaneetham9538 11 месяцев назад +2

    நன்றி sir 💯👍🙏

  • @pavithranrajendran1371
    @pavithranrajendran1371 11 месяцев назад +3

    Good morning sir❤🎉

  • @mohanapriya3232
    @mohanapriya3232 10 месяцев назад +3

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் களப்பிரர் காலத்தில் தோன்றியது எனில் திருக்குறள் எப்படி கிமு 31 என கூறலாம்

  • @pratapraj1517
    @pratapraj1517 11 месяцев назад +4

    நான்மணிகடிகையில் 7100 பாடல்களை ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவில்லை. 7, 100 ஆகிய இரு பாடல்களை மட்டுமே மொழிப்பெயர்த்தார்.

  • @rohitranjiths1634
    @rohitranjiths1634 11 месяцев назад +1

    Thank you sir

  • @Vinoja-hs6oz
    @Vinoja-hs6oz 11 месяцев назад

    Thank so much very useful sir

  • @tamilnesan1297
    @tamilnesan1297 11 месяцев назад

    நன்றி சார்...❤❤❤

  • @nanthagopalan7013
    @nanthagopalan7013 11 месяцев назад

    வாழ்க தமிழ் வளர்க aim tn

  • @renukaeys9387
    @renukaeys9387 11 месяцев назад

    Good morning sir 🙏🏽 thank you so much

  • @aishuvaikom3632
    @aishuvaikom3632 9 месяцев назад

    Thank you sir.

  • @priyangadevi984
    @priyangadevi984 11 месяцев назад

    Thanks a lotsss sir very clear explainations 🎉🙏🏼🙏🏼🙏🏼

  • @kiruba5401
    @kiruba5401 11 месяцев назад +2

    Heartfully thankyou for aim tn team 🎉

  • @vijayswetha336
    @vijayswetha336 11 месяцев назад +1

    Good morning sir Thanks for your efforts 🙏🏻

  • @viratveledits3560
    @viratveledits3560 11 месяцев назад +2

    Good morning sir ☺️

  • @bakkiyav3813
    @bakkiyav3813 11 месяцев назад +3

    Good morning❤

    • @jayasri53945
      @jayasri53945 11 месяцев назад +2

      Sister class notes etuthu pdikkanuma illa book la underline panni padikkanuma

    • @tasty_tales_
      @tasty_tales_ 11 месяцев назад

      Book la sir solra ella points um iruntha underline matum panunga suppose oru sila points ilana oru paper la atha note panni book la paste panunga apo padikura apo easy ah irukum

  • @babalyard_sha
    @babalyard_sha 11 месяцев назад

    Thank you so much..we got the thing in a clear way 👏❤️

  • @babubabuj
    @babubabuj 11 месяцев назад

    நன்றி ஐயா

  • @selvaajd9727
    @selvaajd9727 11 месяцев назад

    Thank u so much sir

  • @thillaikarasic4662
    @thillaikarasic4662 11 месяцев назад

    Your class very useful sir
    Thirukkural porul kuruka,ani pathi sollunga

  • @Abcd-lu3wv
    @Abcd-lu3wv 11 месяцев назад

    Thank you so much sir 🙏🙏🙏

  • @srinivasanml3954
    @srinivasanml3954 11 месяцев назад +1

    Thanks a Ton Sir....❤

  • @silambuselvi7231
    @silambuselvi7231 11 месяцев назад +1

    First class was very clear...

  • @vengatpriyan7653
    @vengatpriyan7653 11 месяцев назад +1

    Sir, néega thara notes Mattum padicha pothuma.?
    Extra yethathu padikkanuma sollunga sir
    Unga class enakku unmaiyave pidichirukku, super teaching

  • @candycrushsaga7665
    @candycrushsaga7665 11 месяцев назад

    Thanks sir

  • @Ivar1682
    @Ivar1682 11 месяцев назад +6

    நேற்றைய பதிவில் வித்தகன் கூற்றில் ....களைப்புற்று என வரும் .... வார்த்தைகள் இனைத்து கொள்ளுங்கள்....

  • @SornaLakshmi-oi9ly
    @SornaLakshmi-oi9ly 11 месяцев назад +1

    sir thirukkural ku enna ani varum nu solunga sir usefull ah irukkum

  • @Harani_K
    @Harani_K 11 месяцев назад

    42:48 ஒன்றாகு முன்றிலோ இல்.

  • @sumithrasooriyakanthan9714
    @sumithrasooriyakanthan9714 11 месяцев назад +2

    Thank you for your great effort sir...

  • @sivasuseendrakumara4051
    @sivasuseendrakumara4051 3 месяца назад

    Sir ithu laa new book and old book nu rendu book Kum cover panni irukigala sir... Plz reply

  • @pooji8037
    @pooji8037 10 месяцев назад

    Sir na inikithan day 2 varen romba superha nadathuninha nandri enala 100 daysla mudika mudiyuma na ena methodha followha pana ungaloda keepup pana mudiyum nokkam appla test epo venalum attend panalamla sir.

  • @mohanapriya3232
    @mohanapriya3232 10 месяцев назад +2

    திருக்குறள் களப்பிரர்
    காலத்தில் தோன்றியவையா?
    அதை ஏன்
    பதினெண்கீழ்க்கணக்கு
    நூல்களில் வைக்க வேண்டும்?

  • @selvaajd9727
    @selvaajd9727 11 месяцев назад

    Unga class Elam na attan panirka sir

  • @gowrisri3127
    @gowrisri3127 11 месяцев назад

    Thank you sir ❤

  • @slakshmikanthan6050
    @slakshmikanthan6050 11 месяцев назад

    tq sir👌👌👌👌👍

  • @saranya-uv2js
    @saranya-uv2js 11 месяцев назад

    Sir doubt 16:40 naali = naladiyar wrong
    Naal = naladiyar right
    Coz naal+ irandu = naalirandu

  • @sakthivelrajamoorthy
    @sakthivelrajamoorthy 11 месяцев назад +1

    Spr teaching sir🎉🎉

  • @sabikrahuman436
    @sabikrahuman436 11 месяцев назад

    Good morning sir....😇

  • @devarajg3327
    @devarajg3327 11 месяцев назад

    Sir, thirukural appadiye memorise pannanuma, illa meaning mattum nalla therinjikita podhuma sir ,ur class very useful❤

  • @pavithranrajendran1371
    @pavithranrajendran1371 11 месяцев назад +2

    Pavithran VAO❤🎉 thank you sir

  • @SanthoshMahendran
    @SanthoshMahendran 11 месяцев назад +1

    Hello sir, palamozhi naanooru and thirukural. Intha rendu noolukume mudhumozhi veru peyara sir? Nethu class la thirukural kum mudhumozhi irunchu. Choice la rendume iruntha etha sir choose pananum?

  • @mohanapriya3232
    @mohanapriya3232 10 месяцев назад +1

    வணக்கம் ஐயா
    திருவள்ளூர் காலம்
    கிமு 31 (அ)
    கிபி 3?

  • @balamuruganp9717
    @balamuruganp9717 11 месяцев назад +1

    Excellent Aim TN 😊

  • @helinamerlin133
    @helinamerlin133 11 месяцев назад +3

    Sir old book la irka content un neega class la edukuringala, illa old book nanga padikanuma sir

    • @S.Vijayakumar17
      @S.Vijayakumar17 11 месяцев назад +6

      பழைய மற்றும் புதிய புத்தகம் இரண்டையும் சேர்த்துதான் நான் உங்களுக்கு வகுப்பாக எடுத்து வருகிறேன்..

  • @selvaajd9727
    @selvaajd9727 11 месяцев назад

    Sir class super sir

  • @sekar24p56
    @sekar24p56 8 месяцев назад

    Sir ippo than padikave start pandra mudiuma

  • @yuvayuvi7032
    @yuvayuvi7032 11 месяцев назад +2

    Be forward gm to aim

  • @Akshayaboyshostel
    @Akshayaboyshostel 11 месяцев назад +1

    intha videos mattum tamil ku prepare panna pothuma sir extra school books read pannanum nu avasiyam eruka sir

    • @S.Vijayakumar17
      @S.Vijayakumar17 11 месяцев назад

      I will suggest material and book upcoming class friend.

  • @gomathipandi1435
    @gomathipandi1435 10 месяцев назад

    Sir பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் சிறிய நூல், பெரிய நூல் சொல்லுங்க

  • @shajerode257
    @shajerode257 11 месяцев назад +1

    Present...🙋

  • @janajana-nc5xd
    @janajana-nc5xd 11 месяцев назад +2

    Important. Poits bold letter kudunga sir pls

  • @ishwaryaishwaryaji4044
    @ishwaryaishwaryaji4044 10 месяцев назад

    Tn school books wise class edutha nalla irukum

  • @ramyarr4562
    @ramyarr4562 11 месяцев назад +3

    Sir/ Friends,திருக்குறள் or பழமொழி நானூறு
    எது முதுமொழி ?
    Rendulaum muthumozhi nu notes la iruku?

    • @Success18049
      @Success18049 11 месяцев назад

      பழமொழி நானூறு - ன் வேறு பெயர்கள்: பழமொழி, மற்றும் முதுசொல். ...... (முதுமொழி - திருக்குறள்).

  • @BanupriyaM-do5cz
    @BanupriyaM-do5cz 11 месяцев назад

    Sir if you don't mine திருக்குறள் explanation ellam combine ah Spotify add pannuna Nalla erukum... Again again kettu recall pandrakku...

  • @prithiviraj..
    @prithiviraj.. 11 месяцев назад +1

    திருக்குறளின் சொற்பொருள் மற்றும் அணி கூறினால் நன்றாக இருக்கும் ஐயா......

  • @vimorock420
    @vimorock420 11 месяцев назад +4

    Good mrng frnds

  • @annaimeena4422
    @annaimeena4422 11 месяцев назад

    Sir, enaku oru doubt sir
    Unga notes matum padicha pothuma or nanga school books refer pani athulaiyum notes edukanuma????
    Plssss reply sir

  • @saranya-uv2js
    @saranya-uv2js 11 месяцев назад +1

    thirukkural ANI mention panunha plz sir

  • @அனங்கனின்_மார்கழி_இவள்

    Tamil daily um date wise nadathura shedule venum sir

  • @ArunR-1902
    @ArunR-1902 11 месяцев назад +1

    தொல்காப்பியத்தின் காலம் என்ன?
    06:36

    • @S.Vijayakumar17
      @S.Vijayakumar17 11 месяцев назад +2

      கிமு 500 முதல் கிபி 100 க்கு இடைப்பட்ட காலத்தில் தொல்காப்பியம் தோன்றியுள்ளது

    • @ArunR-1902
      @ArunR-1902 11 месяцев назад

      @@S.Vijayakumar17 👍

  • @Mathavan-ds1jb
    @Mathavan-ds1jb 10 месяцев назад

  • @jeyaprakash4206
    @jeyaprakash4206 11 месяцев назад

    Sir thogai nool na enna porul sir

  • @mohammedasarutheen1002
    @mohammedasarutheen1002 11 месяцев назад

    Endha pdf mato memory pana pothuma ela extra pakanuma yarachum solunga 🚶na new ah padikaran ena padikarathunu therila pls ans panuga

  • @JOSART
    @JOSART 11 месяцев назад

    Tamil 6th to 12th textbook lessons will be covered in this schedule or not sir

    • @GowthamanThanarasu
      @GowthamanThanarasu 11 месяцев назад +1

      It covers, even data's which includes the old books also.

  • @K.THULiR1617
    @K.THULiR1617 11 месяцев назад

    🎯🎯🎯

  • @anithababu7633
    @anithababu7633 11 месяцев назад

    Sir இனியவை40 நீதிநூலில் சிறிய நூல் , is that right or wrong

  • @priyakrish1209
    @priyakrish1209 11 месяцев назад

    Gud Morning sir....xam epo varum ethana idea iruka sir.......vitula intha month next month varum apdi soli soli time poitu irukum Plus age um agitu iruku ena panranu theriyala sir family pressure apdi ipdi iruku......konja epo varum entha idea iruntha Solunga.......sir

  • @gokilagokila4780
    @gokilagokila4780 11 месяцев назад

    Test pdf la kodunga sir off line test eluthiparkka sir

  • @karthikarajendiran991
    @karthikarajendiran991 11 месяцев назад +2

    1st

  • @manikandan.v5826
    @manikandan.v5826 11 месяцев назад

    Old tamil bookum ithula cover akuma sir

  • @santhoshudaya6340
    @santhoshudaya6340 11 месяцев назад

    Class slow eduthu Nalla irukkuum sir
    ...

  • @ajaysiddhu2761
    @ajaysiddhu2761 11 месяцев назад

    Old tamil book serthu eduppinkaala ??

  • @selvasp5598
    @selvasp5598 11 месяцев назад

    Sir all subject PDF vandum video la lengtha pokuthu

  • @Pothisthilaga
    @Pothisthilaga 11 месяцев назад

    Sir book wise cls irukima

  • @gayathrisathish7665
    @gayathrisathish7665 11 месяцев назад

    Age limit sollunga group 4 and group 2

  • @vijayswetha336
    @vijayswetha336 11 месяцев назад

    Hi sir yesterday class small correction for meaning
    கோட்படா - ஒருவரால் கொல்லப்படாது

  • @Ivar1682
    @Ivar1682 11 месяцев назад +5

    திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தமிழர் கே.எம்.பாலசுப்பிரமணியம்....
    இனைத்து கொள்ளுங்கள்...