Oppaari kaatchi || Ruban Koothu Pattarai

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 329

  • @dillirajdilli5499
    @dillirajdilli5499 4 года назад +60

    நான் முதல் முதலில் பார்த்தா தெறரூகூத்து சூப்பர் ரூபன் அண்ணா god bless you

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 4 года назад +37

    உண்மையான நடிப்பு, உண்மையன கதைகள், ஒப்பாரி, அனைத்தும் நீங்கள் நல்லமுறையில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள் உங்கள் நாடகம் தொழில் வாழ்க வளமுடன்.

  • @kalpanam7960
    @kalpanam7960 2 года назад +15

    அண்ணா உங்களுடைய இந்த கலை மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்த வயதில்லை உங்களுடைய இந்த கலை மென்மேலும் வளர அன்பு வாழ்த்துக்கள்

  • @geethas7291
    @geethas7291 2 года назад +33

    என் கணவர் இறந்து போன பிறகு ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் இப்படி தான் கண்ணிர் விட்டேன் . இப்பவும் நான் இந்த பாட்டு கேட்டு கேட்டு இரவு முழுவதும் நான் கண்ணீர் ல துடிக்கிறன அம்மா

    • @Mrspartanz
      @Mrspartanz 2 года назад +1

      😭😭😭😭

    • @mr.payani348
      @mr.payani348 10 месяцев назад

      அக்கா ..,😢

    • @MoniMoni-fs5qo
      @MoniMoni-fs5qo 7 месяцев назад

      Fdďffģfçffďxxxxxxxxxxxxxxćłhģñ​@@Mrspartanz

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 4 года назад +49

    இந்த ஒப்பாரிக்கு நிகர் வேற எதுவும் இல்லை வாழ்க வளமுடன்

  • @asaru7943
    @asaru7943 3 года назад +11

    எனது இன்பத்திலும் துன்பத்திலும் கேட்கக்கூடிய ஒரே பாடல் இந்த பாடல் தான் என் மனதை வருடிய இந்த படம்

  • @gunasekaran6238
    @gunasekaran6238 7 месяцев назад +10

    அன்னா நான் கூவம் எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும்போதெல்லாம் ரூபன் அண்ணாவோட இந்த பாடலை கேட்டு அழுது தீர்த்துவிடுவேன். உங்கள் கலை மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

  • @pachaimuthumahalakshmi8487
    @pachaimuthumahalakshmi8487 3 года назад +2

    நான் பார்த்த கூத்துல்ல உங்களுடையது தான் அண்ணாsuper vera level very nice anna

  • @vijiviji2666
    @vijiviji2666 4 года назад +19

    ரூபன் அண்ணா அருமையான ஒப்பாரி பாடல் ஒப்பாரி கேட்டால் மனம் உடைந்து போகும்

  • @themagicmoment3.067
    @themagicmoment3.067 2 года назад +5

    தூய்மையான ஒப்பாரி பாடல் ரூபன் ஆசிரியர் ஐயா உங்கள் பாடல் அனைத்து மக்கள் மனதிலும் கலங்க வைக்கிறது😭 . இன்னும் நீங்கள் 100 ஆண்டு காலம் வாழ அந்த இறைவன் இடம் வேண்டுகிறேன் அப்பா 💯🙏

  • @kamarajpoongodi1224
    @kamarajpoongodi1224 3 года назад +16

    சுக்கு சுருண்டு வரும்,😭😭😭 எங்கள் அம்மா சொன்ன கப்பல் முன்னே வரும் 😭😭😭, எங்களை நீங்கள் சொன்ன கப்பல் ஏற்றாமல் 😭 எங்களை ஒரு சூது கப்பல் ஏற்றிட்டிங்கோ😭😭😭😭😭😭😭 அருமையான வரிகள்.....😭 இந்த மாதிரி நமது உணர்ச்சியை வேறு எவ்வகையிலும் வெளிபடுத்த முடியாது.....😭😭😭😭😭

    • @manidivi8289
      @manidivi8289 3 года назад +2

      இதை கேட்டதும் என் நண்பன் அப்புன் நியாபகம் வந்து அழுது கொண்டே இருக்கிறேன்

    • @annaboorani5061
      @annaboorani5061 2 года назад +1

      ⁦🇦🇲⁩⁦🇦🇲⁩⁦🇦🇲⁩⁦

  • @rajaganesh8876
    @rajaganesh8876 4 года назад +88

    பாக்குரவங்கல அழ வைப்பரே உண்மையான கலைஞர்....
    தமிழ் உள்ளவரை உங்கள் புகழ் உலகம் அறியும்.....

  • @kommedu
    @kommedu 4 года назад +202

    அய்யா நான் tenth படிக்கும் IAS ஆக வேண்டும் என்ற கனவுடைய ஒருவன் இருந்தாலும் உங்கள் நாடக காலை ஆர்வம் மிகுந்து வியக்கிறேன். ஒரு நாள் உங்களை நான் IAS ஆக சந்திப்பேன்

  • @manikandanpranav7384
    @manikandanpranav7384 2 года назад +17

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை 🙏🏻

  • @ramuamara2448
    @ramuamara2448 2 года назад +1

    nan nadaga vathiyar peran en thathavai pathathu pol ullathu nandri rupan ayya

  • @manikandanjai3416
    @manikandanjai3416 4 года назад +17

    கல் மனமும் கரைந்து விடும் அருமையான ஒப்பாரி பாடல்

  • @maniarasan5737
    @maniarasan5737 3 года назад +12

    இந்தக் காட்சியே பார்ப்பவர்கள்
    யாரக இருந்தாலும் கண்கலங்காமல்
    இருக்கமுடியாது 🙏🙏🙏🙏🙏

  • @Hari-ci4kw
    @Hari-ci4kw 4 года назад +10

    ஒப்பாரி இசையின் துவக்கம் அருமை அருமை

  • @janarthanane3553
    @janarthanane3553 4 года назад +13

    அப்படியே இழவு வீடு போல உள்ளது...... அருமை

  • @jayasureshjaya8123
    @jayasureshjaya8123 4 года назад +29

    I love you ரூபன் அண்ணா உங்களைப் போல் ஒரு கலைஞன் நான் பார்த்ததே இல்லை

  • @ramrk47kalaivani39
    @ramrk47kalaivani39 3 года назад +47

    கல் நெஞ்சமும் கரையும் ஐயா உங்கள் பாடல் , உச்சரிப்பும் ,அழுகுரலும் 😭😭😭😭😭

  • @kamarajpoongodi1224
    @kamarajpoongodi1224 3 года назад +15

    ஏலக்காய் விளையும் நாடு, நாங்கள் இளச்சி வந்த தங்க நாடு,😭😭😭 இன்னிக்கு ஏலக்காய் விழுந்துடுச்சே 😭 நாங்கள் இளச்சி வந்து ஏங்குறமோ.......😭😭😭😭😭

  • @gurusinger1409
    @gurusinger1409 4 года назад +60

    அண்ணனின் ஒப்பாரி கேட்கும்போது என்னென்னவோ நினைவுகளை கூறுகிறது

  • @kalpanachanel6696
    @kalpanachanel6696 2 года назад +2

    இந்த ஒப்பாரிய கேட்டு நான் அழுதுட்டேன் 😭😭😭😭😭😭😭😭😭ரொம்ப நல்ல இருக்கு ஒப்பாரி பாட்டு😭😭😭😭😭😭😭

  • @karthikmic8002
    @karthikmic8002 3 года назад +1

    என்றும் உங்கள் திறமைக்கு தலை வணங்கும் 87.வேப்பம்பட்டு நண்பர்கள்

  • @THAIPULI007
    @THAIPULI007 3 года назад +12

    நெஞ்சை கல்லாக்கி அழ கூடாது என்று பார்த்து கொண்டிருந்தேன் ஆனால் என்னால் உணர்ச்சியை கட்டு படுத்த முடியாமல் அழுது விட்டேன் நானெல்லாம் அம்மா அப்படினு சொன்னாலே அழுதுடுவ சார் இப்படி பாடுனா யார் சார் அழம இருப்பா கள்ளா இருந்தாலும் கரைந்து விடும் கலை இம் மண்ணில் இன்னும் படர்ந்து வளர வாழ்த வயதில்லை வணங்குகிறேன் கலை அது மனிதனாக பிறந்த அனைவரும் அல்லி பருக வேண்டிய அமிர்தம்....❤️

  • @vijiviji2666
    @vijiviji2666 3 года назад +2

    உங்களுடைய ஒப்பாரி என் மனதை உருக வைக்கிறது ஒப்பாரி சூப்பர்

  • @VinothVinoth-pp6rh
    @VinothVinoth-pp6rh 4 года назад +6

    கல் மனமும் கரைந்து விடும் இந்த ஒப்பாரி பாடல் கேட்ட உடனே super

  • @maharajanm8438
    @maharajanm8438 2 года назад +1

    மனசு கலங்க வைத்த கண் கலங்கி pochi

  • @tamilventhantamilventhan3220
    @tamilventhantamilventhan3220 4 года назад +1

    Supper vathiyar ennum neraya video podunga vaazhga unga kalai

  • @kalaiyarasan779
    @kalaiyarasan779 2 года назад +2

    அய்யா நல்ல நாடகம்

  • @sathyiasp6304
    @sathyiasp6304 3 года назад +2

    Ungala marakka mudiyuma unga video onnu vitama pappa na niga masss na ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏😔😔😔😥😭😭😭

  • @babu.m3741
    @babu.m3741 3 года назад +1

    அண்ணன் ஒப்பாரி மிகவும் அருமை

  • @jpjeeva1212
    @jpjeeva1212 3 года назад +1

    அண்ணா உங்க ஒப்பாரி பாடல் சூப்பர் 👍👍👍😘

  • @rajigandhig5596
    @rajigandhig5596 2 года назад +1

    இந்த பாடலை கேட்கும் போது என் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

  • @kolanjimadrasi225
    @kolanjimadrasi225 2 года назад +1

    Ruban astriya ungal oppari padal super super super empire Vijaya

  • @jpjeeva1212
    @jpjeeva1212 3 года назад +2

    உங்க குரல் வேற லெவல் 👍👍

  • @rajeshwarin1141
    @rajeshwarin1141 4 года назад +6

    உங்கள் ஒப்பாரி பாட்டு கேட்டு என்னால் அழுகாமல் இருக்க முடியவில்லை

  • @maheswaranpalanisamy6821
    @maheswaranpalanisamy6821 4 года назад +3

    Thanks for carry forwarding to next generation....

  • @yogeshdharshith1035
    @yogeshdharshith1035 3 года назад +1

    Super bro. Sema feeling

  • @ksspianopath5934
    @ksspianopath5934 4 года назад +66

    கள் மனமும் கறைந்து
    விடும் இந்த ஒப்பாாிக்கு

  • @BA-kg9dh
    @BA-kg9dh 4 года назад +10

    உண்மையான ஒப்பாரி
    சூப்பர்

  • @kumaresanu823
    @kumaresanu823 4 года назад +17

    மிகவும் அருமையான ஒப்பாரி பாடல் ❤️👍👍

  • @nillanilla8911
    @nillanilla8911 11 месяцев назад +1

    ❤❤❤super, rupn

  • @sanjayelakkiya1771
    @sanjayelakkiya1771 2 года назад +1

    Amma..super

  • @grtconvisalam6768
    @grtconvisalam6768 3 года назад +2

    Nice song miss you Grandma 😭😭😭

  • @sivasubu5132
    @sivasubu5132 3 года назад +9

    எனக்கு சொல்ல தெ றியல அம்மாவும் அப்பாவும் இல்ல அவங்க இறந்து அப்பொழுது நான் றொம்ப வறுதபடவில்லை ஆனா இதுபோல ஒப்பாரி பாடல் கேட்டால் என்னை அறியாமல் அழுது விட்டேன் அம்மா

  • @smmadesh5051
    @smmadesh5051 2 года назад +1

    Your Acting very super sir

  • @Hari-ci4kw
    @Hari-ci4kw 4 года назад +7

    அருமையான கலைஞர்

  • @muneeswarimuneeswari4315
    @muneeswarimuneeswari4315 3 года назад +1

    Super na ennakum appa Ila na 😭😭😭 inthe song super

  • @singervetrivelofficial
    @singervetrivelofficial 4 года назад +1

    Ayya ungal pugazhai solla varthai illai...

  • @chinrajsr5697
    @chinrajsr5697 3 года назад +1

    சூப்பர் அண்ணா 👍💐💐

  • @balaraman3557
    @balaraman3557 3 года назад +1

    Very very supear nadagam, 😂😁🙏👍👲

  • @BabyBaby-sh2wc
    @BabyBaby-sh2wc 3 года назад +3

    Anna,ungga,nadippu,super,anna,,💮

  • @moorthyannamalai910
    @moorthyannamalai910 2 года назад +1

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை

  • @sharavanankumar2766
    @sharavanankumar2766 4 года назад +19

    Ennna oru nadippu sir
    Nenga romba varusham nalla irukkanum sirrr

  • @Jayakumar.DJayakumar.D-d3w
    @Jayakumar.DJayakumar.D-d3w Год назад

    அண்ணா சூப்பர் 😢😢😢😢😢

  • @rajpandim
    @rajpandim 4 года назад +18

    Great song Ruban Anna..getting stress release when we are listening your songs

  • @Rajeshkumar-gz6rp
    @Rajeshkumar-gz6rp 4 года назад +3

    Enga Amma njabakam varuthu neenga padum pothu . alauthu kitu iruken Anna ..unga kalai valaranum neenga needudi valanum ..ungala Nan. Pakanum... Entha ooru neenga

  • @SureshKarthika-ch4br
    @SureshKarthika-ch4br 11 месяцев назад

    உங்களை எப்படி புகழ்வது என்று தெரியவில்லை உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @gnanavelgnanavel6962
    @gnanavelgnanavel6962 4 года назад +2

    Ruban appa nenga na enakku romba pidikum unga nadagam na romba rasichi papen

  • @SelvaKumar-sv3un
    @SelvaKumar-sv3un 4 года назад +1

    Anna really appreciate sema Anna

  • @muralim3690
    @muralim3690 3 года назад

    Roopan anna...vera level anna ...

  • @mohanathoppalan9060
    @mohanathoppalan9060 3 года назад +3

    Super voice anna feeling

  • @samuvelssamuvels7667
    @samuvelssamuvels7667 4 года назад +4

    Ungala Pola yaralaiyum Pana mudiyum Anna so cute

  • @logeshs7077
    @logeshs7077 4 года назад +3

    அருமை அண்ணா 💐💐🌹

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 года назад +7

    சோகத்தில் வேதனை துயரம்

  • @rajeshwarin1141
    @rajeshwarin1141 4 года назад +1

    Arumai anna

  • @rajeshwarin1141
    @rajeshwarin1141 3 года назад

    Amma unga opari padal ketu en kanngal kalangi vitathu

  • @kumaravellavanyakl8859
    @kumaravellavanyakl8859 4 года назад

    Anna Nan unga fan super

  • @MOTIVATIONLAMPINTAMIL
    @MOTIVATIONLAMPINTAMIL 2 года назад +1

    Excellent

  • @ammujashuvammujashuv2718
    @ammujashuvammujashuv2718 4 года назад

    Ungal pugazh melum valarga

  • @outvicky580
    @outvicky580 3 года назад +1

    Addicted ruban anna koothu

  • @mullahateeq9801
    @mullahateeq9801 3 года назад +1

    Is it a art form of mourning

  • @vigneshvicky-xj1sc
    @vigneshvicky-xj1sc 4 года назад +4

    Great Anna. My total family cried

  • @yogeshyogesh5442
    @yogeshyogesh5442 3 года назад +1

    Very good acting Anna super

  • @kavitha2162
    @kavitha2162 4 года назад +3

    Super all nadagam full nadagam podunga amma

  • @moideena7623
    @moideena7623 5 месяцев назад

    Very nice 👌 👌 👌 👌 😮

  • @venkatesanvenkatesan2367
    @venkatesanvenkatesan2367 4 года назад +1

    Super anna vera level

  • @SakthiVel-bn1uw
    @SakthiVel-bn1uw 4 года назад +2

    சூப்பர் ரு பன் அன்னா😭😭😭

  • @nalininalini1538
    @nalininalini1538 3 года назад +1

    Very super anna

  • @BadBoyULAGA
    @BadBoyULAGA 2 года назад +1

    Very Excellent 😭😭😭

  • @saravanans8202
    @saravanans8202 4 года назад

    Thousands of likes to you anna

  • @sharavanankumar2766
    @sharavanankumar2766 4 года назад +7

    Innum niraiya podunga sir
    Nenga irukkura varaikkum intha therukooththu azhiyathu sir

  • @Sathishkumar-kc1zv
    @Sathishkumar-kc1zv 4 года назад +3

    Supar anna

  • @ragothaman4666
    @ragothaman4666 4 года назад +3

    Super bro

  • @rajasekar.m1592
    @rajasekar.m1592 4 года назад +3

    Super...anna

  • @s.ramanathan5418
    @s.ramanathan5418 3 года назад +1

    இந்த பாட்டு வரிகள் இருந்ததாங்க

  • @grtconvisalam6768
    @grtconvisalam6768 3 года назад

    Super na 😭😭

  • @pooventhamuniyandi9910
    @pooventhamuniyandi9910 4 года назад +1

    Very nice sir full video podunga please

  • @lakshmananp2669
    @lakshmananp2669 3 года назад +2

    கல் மனதும் கரையும்

  • @rajasekar.m1592
    @rajasekar.m1592 4 года назад +24

    நானும்..தெருக்கூத்து..ஆடுவேன்.....அண்ணா

  • @devaguru459
    @devaguru459 4 года назад +3

    ய ராசாவே உன்னை வாழ்த்த எனக்கு வார்த்தை இல்லை ராசாவே

  • @mathewreganmathewregan6145
    @mathewreganmathewregan6145 4 года назад

    கலைபுயல் ......😥😥👌👍👍👍👍

  • @suryaa470
    @suryaa470 3 года назад +1

    சூப்பர்

  • @lakshmananp2669
    @lakshmananp2669 3 года назад +2

    கள் மனதும் கரையும்

  • @dtsmoviesmari8362
    @dtsmoviesmari8362 4 года назад +12

    ரூபன் அண்ணா
    ஒரு நாள் நாடகம் வைக்க
    எவ்வளவு தொகை அண்ணா.
    பதிவு விடுங்க எங்கள்
    ஊர் திருவிழா வின் அழைத்து வருகிறோம்.
    உங்கள் தொலைபேசி எண் பதிவிடுங்கள்.🙏
    நான் திரைப்படஉதவி
    இயக்குனர்.
    பெரம்பலூர் மாவட்டம்
    வேப்பந்தட்டை.வட்டம்
    வ.களத்தூர் கிராமம்.

    • @rubankoothupattarai
      @rubankoothupattarai  4 года назад

      எந்த இடம் சேன்னக்க அதுக்கு தகுதபாடி நடத்துவும் ஐயா

    • @shanmugapriyans1691
      @shanmugapriyans1691 4 года назад

      ஐயா வணக்கம் நான் சண்முகபிரியன் ரூபன் ஆசிரியர் அவர்களின் தம்பி நாடகம் நடைபெரும் தொலைவை பொருத்து வாங்குகிறோம் ஐயா

  • @GayathriM-dr5cx
    @GayathriM-dr5cx 7 месяцев назад +1

    என் கணவர் என்னை விட்டு போயிட்டான் 😭😭😭😭😭😭

  • @sheebatom6695
    @sheebatom6695 3 года назад

    Super excited

  • @baranijeevith7204
    @baranijeevith7204 3 года назад +2

    அண்ணா நீங்க ஒப்பாரி பாடூம்போது அந்த மியூசிக் கொஞ்சம் நிறுத்தூங்க அண்ணா pls