அக்கா வணக்கம் நான் திருவள்ளூர் கிராமம் பட்டறைபெரும்புதூர் கிராமத்தில் இருந்து ஏழுமலை பேசுகிறேன் உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் பிடிப்பதால் அனேக பாடல்களைப் பாடி இந்த கலை உலகத்தில் மிக சாதனை படைக்க வேண்டும் என்று அன்பாய் கேட்டுக்கொள்கிறேன் உங்களைப் பார்ப்பதற்கு பார்வையில்லை என்றாலும் உங்கள் குரலை கேட்பதற்கு என் காது இருக்கிறது ஆகவே அநேக பாடல்களை பாடுங்கள் நன்றி வணக்கம்
இதுபோன்ற கலைஞர்களை நம் முதல்வர் அவர்கள் கலையை ஊக்குவிக்கும் விதமாக இவருக்கு இந்த குழுவினர் அனைவருக்கும் சிறந்த விருது வழங்கவேண்டும் அப்போது தான் இதுபோல் இன்னும் நம் பாரம்பரிய கலை சிறந்து விளங்கும் உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் நடிப்பு உங்கள் ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 மாஸ் வேறலெவல் ஐயா 🙏🙏🙏🙏
ஹார்மோனியம் வாசிக்கும் சங்கீத சக்கரவர்த்திக்கு என்னுடைய அன்பு வாழ்த்துக்கள் அக்கா உங்கள் குரலும் இசையும் ஒன்றாகவே இருக்கிறது நீங்கள் ஆர்மோனியத்துடன் சேர்ந்து நீங்களே இசையாக மாறிவிட்டீர்கள்
தமிழ் நாடக கலையின் தற்போதைய நடிப்பின் சிகரமே..! உடன் பிறவா சகோதரியே கண்ணீருடன் கலை வளர எட்டு திக்கிலும் தங்கள் புகழ் மணக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
சகோதரி நம் தமிழ் கலையை காப்பாற்ற நீ அழுத கண்ணீர் ஒரு நாள் நமக்கு பெருமை சேர்க்கும்
Please
000i
Correct 💯 Correct sonninga Anna
@@sekarl5661 can all
@@panner7924 b
இவங்களுக்கு விருது கொடுக்கலாம்.திறமையான கலைஞர்
அருமை வாழ்த்துக்கள் அக்கா.எங்கள் ஊர் திருவிழாவில் உங்கள் நாடகம் நடைபெற்றது அதைதான் இறுதி வரை கண்டு களித்து மகிழ்ந்தேன் வாழ்க உங்கள் கலை.
நன்றி நன்றி
உங்கள் நடிப்புக்கு நான் எப்போதும் அடிமை அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் நாடகம் கலை பால்லண்டு வாழ்க வாழ்க வளமுடன் வாழ வேண்டும் மிக அருமையாக இருக்கிறது நான் மஸ்கட்டில் இருந்து பரிக்கல் குமார் உளுந்தூர்பேட்டை
J
@@kokilamk5655 l😭 no🙄 no
@@kokilamk5655 supper
Super very nice songs Amma👌💗👍🙏
.
சகோதரி உனக்கு கலைமாமாமாமாமாமணி 1அல்ல 4 கலைமாமணி விருது வழங்குகிறேன் அருமை அருமை அருமை வாழ்க தமிழ் கலைகள்
அருமை அருமை நல்ல நடிப்பு நல்ல குரல் வளம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
பாடல் குரல் நடிப்பு அனைத்து
அருமை சூப்பர் இதுமாதிரி
ஆட்கள் அரசு விருது அளிக்க வேண்டும். கண்கலங்க வைக்கிறது.
உண்மை தான் அண்ணா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மனுஷ்கா
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥 உண்மை உங்கள் நடிப்பு திறமையை பார்க்க பார்க்க என் கண்ணில் நீர் மளமளவென வந்து விட்டது சகோதரி
அருமை அருமை அருமை பாடல் வாழ்க பல்லாண்டு வளர்க்க 100ஆண்டு ஓம்நமசிவாய போற்றி நாதன் தால் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Heart melting, tear me up you are acting and background music fabulous...
Thank you thank you very much for your valuable comment 🙏🙏🙏🥰
அருமை குரல் வளம் அக்க
சூப்பர் அருமையான சாங் அக்கா
அக்கா வணக்கம் நான் திருவள்ளூர் கிராமம் பட்டறைபெரும்புதூர் கிராமத்தில் இருந்து ஏழுமலை பேசுகிறேன் உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் பிடிப்பதால் அனேக பாடல்களைப் பாடி இந்த கலை உலகத்தில் மிக சாதனை படைக்க வேண்டும் என்று அன்பாய் கேட்டுக்கொள்கிறேன் உங்களைப் பார்ப்பதற்கு பார்வையில்லை என்றாலும் உங்கள் குரலை கேட்பதற்கு என் காது இருக்கிறது ஆகவே அநேக பாடல்களை பாடுங்கள் நன்றி வணக்கம்
Super eraku akka😍😍😍
😢😢😢 அருமை அருமை வாழ்த்துக்கள்
மிருதங்கம் சூப்பர் கிங்ஸ்
நடிப்பு அருமை அருமை வளர்கவாழ்க வாழ்த்துக்கள்
Hy
@@demisoul798 XD à fr
மிக சிறந்த நடிப்பு குறள் வளம் அருமை
அருமையான பாடல் அருமையான குரல் மிருதங்கம் சூப்பர்👌👌👌
அறுமை குரலுக்கு நான் அடிமை நான் உங்கள் ரசிகன்
Suppar anna
என்ன நேர்த்தியான குரல் என்ன அருமையான பாடல் அருமையான நடிப்பு வளரட்டும் உங்கள் நாடக தொண்டு முன்னாள் ராணுவ ம்.
திறமையான கலைஞர் சகோதரி லட்சுமி
Very nice appa amma Nan meenukaramma ponnu appa
இதுபோன்ற கலைஞர்களை நம் முதல்வர் அவர்கள் கலையை ஊக்குவிக்கும் விதமாக இவருக்கு இந்த குழுவினர் அனைவருக்கும் சிறந்த விருது வழங்கவேண்டும் அப்போது தான் இதுபோல் இன்னும் நம் பாரம்பரிய கலை சிறந்து விளங்கும் உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் நடிப்பு உங்கள் ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 மாஸ் வேறலெவல் ஐயா 🙏🙏🙏🙏
மிகவும் இனிமையாக குரல் வலம். மிகவும் தத்துரவமாக நடித்து உள்ளார்..
Super. Sang. Moorthy
அன்பு சகோதரி க்குஎன்மனமார்ந்தவாழ்த்க்கள்.எனக்குவயது65ஆகிறது.இதுபோன்றகலைஞரின்குரலும்நடிப்பும்மிகசிறப்பு.வாழ்கவளத்துடன்
சிவபெருமானின்அருள்பெற்றுவாழ்க.
சமூக அக்கறை கொண்ட பட்டியல் இது உண்மை தான் பாவம் ஜாக் மற்றும் வனேசா
கலைவாணி சத்தியமா அழுதிட்டமா அருமை💯😭🙏
😂❤❤❤😂😂😂😅
Super song akka🙏🙏🙏
Enna oru arumaiyana kural valam ,matrum giramaththu unmao opari padal ,miga arumai sagotahari
பிறவிக் கலைஞன் நீ
கண்ணீரில் ......
சகோதரி நடிப்பு அம்மா பாட்டு மிகவும் சிறப்பு
Ook
Arumaiyana voice👌👌👌👌👌
அருமை 🙏💐💐
அருமை சகோதரி அருமை எந்த ஊரில் நடந்தது எந்த ஊர் கலைக்குழு சொல்லுங்கள்
அருமையான பாடல்
ஒப்பாரி பாடல்
தெருக்கூத்து நாடகங்களில் நடித்தார் கண்மணியே வாழ்க
ஏழை கவிஞன் பூமி ராஜா சிவகங்கை மாவட்டம்
நன்று 🙏🙏
Natural feeling her Mother... Very super... Vazhga Nadaga kalai...
ஹார்மோனியம் வாசிக்கும் சங்கீத சக்கரவர்த்திக்கு என்னுடைய அன்பு வாழ்த்துக்கள் அக்கா உங்கள் குரலும் இசையும் ஒன்றாகவே இருக்கிறது நீங்கள் ஆர்மோனியத்துடன் சேர்ந்து நீங்களே இசையாக மாறிவிட்டீர்கள்
Super exlant
சூப்பர்
Pakka sister good acting
அருமையான குரல்
Vera level akka👑🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
மிகசிறப்பு
அம்மா உங்க நடிப்பு அருமை
Superma
அருமை அருமை அருமை
Super very beautiful sister
Really heart touching song ❤️❤️ super sing
மேலும் வளர்க்க வாழ்த்துக்கள்...
Super akka nandri akka
இது எந்த ஊரில் நடந்த நிகழ்ச்சி
மிக அற்புதம்😩😩😩😩
Super akka 👌👌👌
Very nice👍👍👍👍👍👍
En manathai urukkiya padal ,edai naan eththanaimurai kettaalum salaikkada oopari, arumai vazhiga palandukalam
தமிழ் நாடக கலையின் தற்போதைய நடிப்பின் சிகரமே..! உடன் பிறவா சகோதரியே கண்ணீருடன் கலை வளர எட்டு திக்கிலும் தங்கள் புகழ் மணக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
நன்றி.......... மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி
Super super super super Akka.❤️😭😭😭😭
😭😭😭 Remember of my Amma daddy tears of my eyes
Feel pannadhinga 👍🥲
அருமையான பாடல்
Very nice amma
Spr
Music down tone up super✔️✴️‼️✴️✔️✴️‼️✴️✔️✴️‼️✔️✔️
Daily.unga.pattuketta..manasu...nallarukku
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥
👌👌👌
மகிழ்ச்சி அடைகிறேன் வளர்க வாழ்க வாழ்த்துக்கள்
very,good,and,very,happy
Arumai💐💐💐💐
Super குரல்கள் அக்கா
Nice voice good acting akka
supper,song,my,sistors
Super akka
நூறாண்டு காலம் நீ வாழனும் அக்கா
Good nadakasba super action😭😭😭😭
Voice 👌👌Akka❤️❤️
நன்றி
எனை அழ வைத்துவிட்டார் சகோதரி
அக்கா நீங்க எந்த ஊர் உங்கள் விலாசம் கெடுக்க
Super sister beautiful ❤️❤️❤️
Super madam one of the great artist
Miss you Amma 😂😂😂❤
Ungal tone super‼️✴️‼️✴️‼️✔️✴️‼️‼️✴️✔️✴️‼️✴️✔️✴️‼️✴️✔️✴️‼️✴️✔️✴️‼️✴️✔️✴️‼️
Nice songs 👍👍👍👍👍👍
Super bro
அருமையான குரல் அருமையான நடிப்பு வாழ்க்கை வளமுடன்
Super Amma nice
Share pannunga...... நன்றி
இந்த பாடலுக்கு இசை குரல் அருமை
Super song super voice
Semma voice nice supper
❤️❤️Nice emotional song 😭❤️❤️💔💔
Love
Naic
Super akka 🙏🙏🙏
Nice song akka
Good
Acting Super
GOWRISANKAR.vallipuram
❤❤❤❤❤❤👏👏🤝👈👈
C.N.super