”திருமாவோட அரசியல் நாடகத்துக்கு அதிமுக இவ்வளோ ஓவரா ரியேக்ட் பண்ணக் கூடாது..” மணிகண்டன் விளாசல்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • ”திருமாவோட அரசியல் நாடகத்துக்கு அதிமுக இவ்வளோ ஓவரா ரியேக்ட் பண்ணக் கூடாது..” மணிகண்டன் விளாசல்! | Manikandan | Netrikann | Malai Murasu Netrikann | MK Stalin | DMK | ADMK | BJP | EPS | Annamalai | Assembly Election 2024 | Malai Murasu Seithigal
    #netrikann #malaimurasunetrikann #manikandan #mkstalin #eps #annamalai #dmk #admk #bjp #assemblyelection2024 #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu...
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Комментарии • 45

  • @v.thiruvengadam4024
    @v.thiruvengadam4024 6 дней назад +10

    மதிப்பிற்குரிய மணிகண்டன் அவர்கள் தெளிவான விளக்கத்தை உண்மைத் தன்மையையும் தைரியமாக எடுத்துக் கூறுகிறார் நன்றி நன்றி நன்றி உண்மையான மது ஒழிப்பு கொள்கை என்றால் அது பாமக மட்டுமே ஐயா ராமதாஸ் அவர்கள் மட்டுமே மற்றவர்கள் எல்லாம் அரசியலுக்காக கம்பு சுற்றுகிறார்கள் மற்றபடி வேறொன்றும் இல்லை

    • @J.m.zafarulla
      @J.m.zafarulla 5 дней назад

      அருமையான கருத்து

    • @rajanbabu3279
      @rajanbabu3279 5 дней назад

      பாமக மாநாடு நடக்கும் போது உண்மையான மது ஒழிப்பு தினம். எந்த பாமக தொண்டர்கள் மது குடிக்காமல். திராவகம் டாஸ்மாக் தாய் ஜெயலலிதாவை போற்றி

    • @PremKumar-pi9yk
      @PremKumar-pi9yk 5 дней назад +1

      ராமதாஸால் குடிசையை மட்டுமே தான் கொளுத்த முடியும்

  • @dr.jeevarathinamp3446
    @dr.jeevarathinamp3446 6 дней назад +7

    Super sir

  • @UthamanS-rk8ru
    @UthamanS-rk8ru 5 дней назад +2

    மணி சூப்பர் உண்மைதான்❤

  • @bharath6492
    @bharath6492 5 дней назад +4

    காசுக்கு என்ன வேணும்னாலும் பண்ணுவான் பிரியன்

    • @nduraimohan6645
      @nduraimohan6645 5 дней назад

      அவன் கூட்டிக்கொடுக்க அலையுறான்

  • @anbarasubanbarasub5657
    @anbarasubanbarasub5657 5 дней назад +2

    Super sir correct

  • @elizabethpriya780
    @elizabethpriya780 5 дней назад +2

    அதிமுக பிடித்து பீடை (பாஜக) ஒழிந்தது என்று சந்தோஷப்பட்டேன ஆனால் மீண்டும் அதிமுகவை பீடை (விசிக) பிடிக்க போவதை நினைத்து வேதனை படுகிறேன்.

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 5 дней назад +2

    மணிமணியாக பேசினார் மணிகண்டன்.

    • @PremKumar-pi9yk
      @PremKumar-pi9yk 5 дней назад

      மணியாட்டுகிறான் இந்த தாயோலி மணி

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla 5 дней назад +1

    மணிகண்டன் அருமையான பேச்சு❤❤

  • @Muthoot....
    @Muthoot.... 6 дней назад +3

    பலநாள் கல்யாணம் ஆகாமல் இருப்பவருக்கு தீடீர் திருமணம் நடந்தது மாதிரி இந்த அழைப்பு

  • @MuruganRs-b1y
    @MuruganRs-b1y 6 дней назад +3

    2001 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் 168 தொகுதிகளிலும் பாஜக 21 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் எட்டு தொகுதிகளிலும் நின்றது அன்று பாஜக கூட்டு உள்ள இடத்தில் திருமாவளவனும் சேர்ந்து இருந்தார் என்பது தான் வரலாறு

    • @sunilcharles3061
      @sunilcharles3061 5 дней назад

      Yes that time Bjp was in the hands of respected reputed leader vajpayee.

  • @adyarrajj285
    @adyarrajj285 5 дней назад +4

    *நாடக காதலைப் போல நாடக மாநாடா* ❓❓❓

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 5 дней назад

    Thiruma/Kuruma move for "Next Makkal Nala Koottani.."😂😂

    • @nduraimohan6645
      @nduraimohan6645 5 дней назад

      ஆமா மக்கள் நல கூட்டணில ஒன்னா இருந்தாங்கெ போலவே

  • @sundaravadivel1056
    @sundaravadivel1056 5 дней назад

    மணிகண்டன் அண்ணனின் நக்கல் தயிர்சாதம் மாமி 😂 அரசியலில் நகைச்சுவையும் தேவைப்படுகிறது 😂

  • @sunilcharles3061
    @sunilcharles3061 5 дней назад

    Edapdis breaking away from NDA Is a big political drama.

  • @rajacivil3030Raja
    @rajacivil3030Raja 5 дней назад

    மணிகண்டன் ஓரு தற்குறி

  • @sunilcharles3061
    @sunilcharles3061 5 дней назад

    Manikandan saying as thiruma speaking is acting. So why edapadi or admk against bjp is excellent acting a

  • @Govardhan-v6x
    @Govardhan-v6x 6 дней назад +5

    யப்பா மணி சங்கீ

    • @bharath6492
      @bharath6492 5 дней назад

      சங்கி யா இருக்கலாம், உன்ன மாறி .... இருக்க கூடாது 🤣🤣🤣🤣🤣

  • @petsvlogger1236
    @petsvlogger1236 5 дней назад

    சேலம் மணி ஜாதி வெறிப்பிடித்தவனாச்சே

  • @narasimhana9507
    @narasimhana9507 5 дней назад

    அதிமுக அழைத்தால் அவர்கள் முழுமையாக ரத்து செய்வோம் என்று சொல்வார்களா.

  • @rajanbabu3279
    @rajanbabu3279 5 дней назад +1

    திராவகம் டாஸ்மாக் தாய் ஜெயலலிதா
    அதிமுக மட்டுமே

  • @rajappas4938
    @rajappas4938 6 дней назад

    Admk will never come to power

    • @vijaysmind6062
      @vijaysmind6062 5 дней назад

      ஆமா திருட்டு திமுக ஆட்சியில தேனாறு பாலாறு ஓடுது பாரு கடந்த 3 1/2 வருடமாக மக்கள் படாதபாடுபடுகின்றார்கள்

  • @user-sh1bp6dw3f
    @user-sh1bp6dw3f 6 дней назад

    Thiruma dmk pillar.he maybe ask more contribution of share or credit or gains or sweet box

  • @chelladurairajendran
    @chelladurairajendran 6 дней назад +1

    சணிகண்டன் மாதிரி கேவலமான மனிதன் தயவு செய்து அழைக்காதீர்கள்

  • @rajanbabu3279
    @rajanbabu3279 5 дней назад

    திராவகம் டாஸ்மாக் தந்தை எம்ஜிஆர்