கோவில்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை | Madurai Adheenam Full Speech | TN Temples | Kovil Hindu

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 490

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 2 года назад +111

    என்னத்தை சொல்வது என்னத்தை விடுவது அத்தனையும் சத்தியத்தையும் உண்மையையும் மட்டுமே ஐயா மதுரை ஆதினகர்த்தா அருளினார்.. மிகச் சிறப்பு ஐயா..தங்களை போன்ற ஆன்றோர்களும் சான்றோர்களும் நமது இந்து மதத்தை சதிகாரர்களிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும்..தங்களை சிரம் தாழ்த்தி வணங்கி ஆசி கோருகிறேன்..நன்றி ஐயா. நன்றி பாண்டே அவர்களே..நன்றி நன்றி

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 года назад

      ஆமாம் ஸார் ..... 🙏

    • @raavana2125
      @raavana2125 2 года назад

      Avar naanga Hindu illanu solluraru neenga vera

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      WHY SILENT - SANKARA MADAM AND ZHEER MADAM PLS ???

    • @pannisaipaadal9164
      @pannisaipaadal9164 2 года назад

      @@raavana2125
      Athu namakulla iruka muran atha nama pesi theerthukalam , mathavangala ulla vida koodathu

    • @raavana2125
      @raavana2125 2 года назад

      @@pannisaipaadal9164 🙏

  • @Temple_Run_IN
    @Temple_Run_IN 2 года назад +69

    உங்களைப்போல் தைரியமான ஒரு ஆன்மிகத் தலைவர் இப்போதைய சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்குத் தேவை

  • @Shankar6791
    @Shankar6791 2 года назад +113

    மிக்க நன்றி அய்யா....
    தங்களின் குரலை...அந்த ஈசனின் கர்ஜனையாக பார்க்கிறேன்

  • @tamilselvanpalanisamy6750
    @tamilselvanpalanisamy6750 2 года назад +105

    தேவையான தருணத்தில், அவசியமான சிந்தனைகளை உரக்கச் சொன்னதற்கும், சமூக அக்கறைக்கும், மிக்க நன்றி ஐயா! உங்கள் தேசப்பணி மேன்மேலும் ஓங்கி வளர வேண்டும்! உங்களைப் போன்ற மடாதிபதிகள் வெளியில் வந்து மக்களை சந்தித்து நல்லறிவு பரப்ப வேண்டும் என அடியேன் வேண்டுகிறேன்!
    பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி!

    • @barneast5894
      @barneast5894 2 года назад

      கோவில் சொத்தை கொள்ளையடித்தால் அல்லது ஏமாத்தினால் அவன் பரம்பரை சொத்து சுகம் எல்லாம் நாசமாக போவது நிச்சயம் !!

  • @santhanamm256
    @santhanamm256 2 года назад +124

    அய்யா அவர்கள் திருப்பாதம் பணிந்து வணங்குகிறேன். தங்களைப் போலவே மற்ற ஆதீனங்களும் இந்துக்களுக்கு ஆதரவாக தைரியமாக களம் இறங்கி இந்து மதத்தையும் இந்துக்களையும் காக்க வேண்டும்.

    • @athisakthi7146
      @athisakthi7146 2 года назад +9

      கண்டிப்பாக தீவிரமாக தமிழ்நாடு முழுவதும் ஆன்மிக பிரசங்கம் செய்து மக்களை நல்வழியில் திருப்ப வேண்டும்

    • @user-tamil5671
      @user-tamil5671 2 года назад +3

      Saivam

    • @Rathinavell2003
      @Rathinavell2003 2 года назад

      பாப்பானுக்கு தமிழர் கோவிலில் என்ன வேலை ? மயிலாப்பூர் கிளப் நடத்தி குடிச்சு கூத்து அடிக்கவா? அதையும் கேளுங்கள் ஐயா !

    • @singaraveland7747
      @singaraveland7747 2 года назад

      @@Rathinavell2003 உயர்ஜாதி.பார்ப்பானுக்கு.தான்.கோவில்.அதிகாரம்.உள்ளது.சூத்திரவேளாளர்.மட.ஆதினத்திற்கு.என்ன.உரிமை.உள்ளது.உன்னால்.மதுரை.மீனாட்சி.கோவில்.கருவரை.போக.முடியுமா.

    • @venkat-saivapillai178
      @venkat-saivapillai178 2 года назад

      @@singaraveland7747 ivalo pesuraiya unnala aathinam aagamudiyuma?? Vaipillaila 💯🤣

  • @kalyanambanu5230
    @kalyanambanu5230 2 года назад +63

    நமஸ்காரம் அய்யா நீங்கள் தமிழ் நாடு மக்களுக்கு ஆன்மீக சிந்தனை பரப்பவேண்டும்அய்யா

  • @schitra340
    @schitra340 2 года назад +27

    சுவாமி உங்களுக்கு என் தண்டணிட்ட நமஸ்காரங்கள் உங்களின் கூறல் அந்த ஈசனின் குரலாகவே ஒலிக்கட்டும்...

  • @Saisaisaisais
    @Saisaisaisais 2 года назад +55

    எதற்கும் துணிந்தவர் ஆதினம் அவர்கள் 🙏🙏🙏🙏🙏

  • @kingstailor4730
    @kingstailor4730 2 года назад +38

    சன்னிதானம் அவர்களின் திருப்பாதம் வணங்குகிறோம்.
    இனி மேலும் ஹிந்துக்கள் மடையர்களாக இருப்பின் இந்த தமிழகத்தை இறைவனாகிலும் காப்பாற்ற இயலாது.
    ஜெய்ஹிந்த்.

    • @RADHRADHU
      @RADHRADHU 2 года назад

      இப்படிப்பட்ட பாட்டை கேட்டா

    • @ananthabhanumathi3894
      @ananthabhanumathi3894 2 года назад +1

      UNMAITHAN

  • @SR-ws6zy
    @SR-ws6zy 2 года назад +34

    இது மாதிரி எல்லா மடாதிபதிகளும் வெளியே வர வேண்டும் அப்போது தான் இந்துக்களுக்கு விழிப்புணர்வு வரும்

  • @surendrendran2954
    @surendrendran2954 2 года назад +77

    இன்றைய இளைஞனுக்கு ஷேக்ஸ்பியர் தெரியும். ஷெல்லியைத் தெரியும். ஜேம்ஸ் பாண்ட் தெரியும். கெட்டுப் போன பின்பு தான் அவனுக்கு பட்டினத்தாரைப் புரியும். - கவிஞர் கண்ணதாசன்.

    • @RADHRADHU
      @RADHRADHU 2 года назад

      அவர் வாழ்க்கை வரலாறு - நாங்களும் அவர் வழியில் முதலில் வனவாசம் பிறகு சுகவாசம் வாழ வருவோம்

    • @multimedia1756
      @multimedia1756 2 года назад

      அருமை ஐயா இன்றைய சூழலில் இந்துக்கள் மனதில் இருப்பதைசரியாக பேசியதர்கு நன்றி

    • @poongasiva9643
      @poongasiva9643 2 года назад

      மிக மிக அருமை நண்பரே வாழ்த்துக்கள்
      உண்மை உண்மை

  • @senthilkumar-pi6ig
    @senthilkumar-pi6ig 2 года назад +16

    இப்பொதன் உண்மையான ஒரு ஆதீனம் நமக்கு கிடைத்துள்ளர் நன்றி ஓம் நமசிவய வாழ்க நாதந்தால் வாழ்க...💐💐💐🙏🙏🙏🙏

  • @arjung3427
    @arjung3427 2 года назад +1

    மதுரை ஆதீனம் ஐயாவின் பேச்சை எத்தனை முறை கேட்டாலும் அலுப்போ சலிப்போ ஏற்படுவதில்லை.குழந்தையின் மழலை பேச்சு எப்படி தேனாக தித்திக்கிறதோ அதேபோல் ஆதீனம் ஐயாவின் பேச்சும் அறிவும் ஆன்மீகமும் செறிந்து இனிப்பாக இருக்கிறது செவிக்கு.ஐயா உங்கள் திருவடிகளை வணங்குகிறேன்.

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 2 года назад +101

    கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நமது இந்து கோவிலில் என்ன வேலை, சுவாமி அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். நன்றி ஜெய் ஹிந்த் சர்

    • @snagesrao
      @snagesrao 2 года назад +5

      வேறு என்ன? கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்கத்தான்.

    • @homosapien8849
      @homosapien8849 2 года назад

      டேய் டாபரு

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos 2 года назад +10

    ஐயாவிற்கு அனைத்து இந்துக்களும் துணை நிற்போம்

  • @c.subburamthevar2866
    @c.subburamthevar2866 2 года назад +19

    குருவே சரணம்.!!
    ஆதீனம் ஐயாவுக்கு பணிவான 🙏 வணக்கங்கள்.
    இது ஆன்மிக பூமி, திராவிட பூமி இல்லை என உறுதிபட கூறினீர்கள் மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. அரசியல்வாதிகளின் தவறான அனுகுமுறையாலும், தவறான வழிநடத்தலாலும் இந்துக்களின் இன்றைய நிலை தமிழ்நாட்டில் மிக வருத்தமளிப்பதாக உள்ளது. தங்களின் மேன்மையான மற்றும் கனிவான ஆசியினால் இந்து மதம் புத்துயிர் பெறும், பாதுகாக்கப் படும்.
    ஓம் நமசிவாய....
    திருச்சிற்றம்பலம்.....
    செய்கிந்த்.
    🇮🇳🇮🇳🇮🇳

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos 2 года назад +18

    இந்துக்களின் ஒரே ஆண்மையுள்ள மடாதிபதி

  • @arunap5999
    @arunap5999 2 года назад +34

    முருகன் பாடல்கள் பாடினால் அழகு சாதனம் தேவையில்லை அருமையான விளக்கம் ஐயா 🙏🙏

  • @narayananganesh7389
    @narayananganesh7389 2 года назад +14

    சங்க தமிழ் வளர்த்த மதுரையின் ஆதினத்தின் தலைவர் பொறுப்புக்கு உங்களை தவிர எவருக்கும் தகுதி இல்லை. கடவுள் தங்களை இதற்காகவே படைத்துள்ளார். உங்கள் விளக்கம் அருமை. வாழ்க உமது ஆன்மீகத் தொண்டு. வளர்க உங்கள் இந்து மத உணர்வு. உங்கள் மாதிரி அனைத்து ஆன்மீகத் தலைவர்களும் இருக்க வேண்டும். வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் நீண்ட ஆயளுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம்.....

  • @murugadossmurugadoss4126
    @murugadossmurugadoss4126 2 года назад +14

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை ஆதினம் அவர்களுக்கு எனது நன்றி

  • @bharathmano7053
    @bharathmano7053 2 года назад +20

    பல காலமாக காத்திருந்த தமிழக மக்களுக்கு அரசியலை காட்ட ஒரு ஆன்மீக குரு ஹிந்துக்களுக்கு கிடைத்து விட்டார். 🙏🏽🙏🏽🙏🏽

  • @narayanasamyb724
    @narayanasamyb724 2 года назад +36

    It is the first time that a MADATHIPATHY boldly expressed his opinion to the public. We are happy for hearing his lectures.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      WHY SILENT - SANKARA MADAM AND ZHEER MADAM PLS ???

    • @lavskr
      @lavskr 2 года назад

      @@samsamsamsansamsam2712 Immediately they will take up Brahmin politics and divert the entire issue

  • @sathyanarayanan4470
    @sathyanarayanan4470 2 года назад +18

    ஆதீனம் அவர்கள்தான் தமிழினத்தின் தலைவராக இருக்க தகுதி உடையவர் வாழ்க பல்லாண்டு ஜெய்ஹிந்த்

  • @athisakthi7146
    @athisakthi7146 2 года назад +22

    ஐயா வணக்கம், அருமையான பதிவு, தமிழக ஆன்மிகவாதிகள் ஒன்றினைந்து கண்டிப்பாக தீவிரமாக தமிழ்நாடு முழுவதும் ஆன்மிக பிரசங்கம் செய்து மக்களை நல்வழியில் திருப்ப வேண்டும்

  • @nagarajank1124
    @nagarajank1124 2 года назад +61

    அரசியல்வாதிகள் நினைத்தால் தான் மக்கள் சுவாமியை தரிசிக்கலாம்.மக்களின் வரிப்பணத்தில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் கூடிய சீக்கிரம் மாறுவார்கள்.சிறந்த கட்சி பாஜக.
    ஊழல் இல்லாத ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் இருக்க வேண்டும்.

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 года назад +9

    உண்மை தான் ஐயா . உங்களை போன்ற ஆதீனம் மற்றும் ஆசிரம துறவிகள் எடுத்து சொன்னால் தான் கோவில்கள் காப்பாற்றப்படும்.

  • @anithangam1130Status
    @anithangam1130Status 2 года назад +8

    மதுரை ஆதின ஆயாவுக்கு இந்த முருக பக்தனின் பணிவான வணக்கம்🇮🇳🙏

  • @madhegowdu4190
    @madhegowdu4190 2 года назад +26

    நீங்கள் எல்லா மாவட்டத்திலும் சைவம் வளர்க்க ஆசிரமம் தொடங்க வேண்டும். எல்லா மக்களுக்கும் ஆன்மீகத்தை கொண்டு சேர்க்க வேண்டும்

  • @kcr2427
    @kcr2427 2 года назад +8

    ஆதின கர்த்தர்களில் இவர்களைப் போன்று வெளியில் மக்கள் மத்தியில் ஆன்மீக அரசியல் தொடர்பு கொண்டு பேசினால் அது தான் சரியானது சிறப்பாக இருக்கும்

  • @s.narendran172
    @s.narendran172 2 года назад +1

    இன்றைய காலகட்டத்தில்மிகவும் தேவையான ஒன்று,மதுரை ஆதிணத்தின் இந்த
    இவருடைய தைரியமானாபேச்சு எதிரி களின்குறிப்பாக திராவிட கட்சிகளுக்கு வயிற்றில்புளிய போட்டு பிசைய ஆரம்பிக்கும், இவருடைய தைரியம் ஸ்வாமி விவேகானந்தர் பேசற மாதிரி உள்ளது.வாழ்க இவர் நல்ல
    ஆரரோகியமாக நீடுழி வாழ்ந்து தருமத்தை காப்பாற்ற வேண்டும், ஐயா விற்கு என் வணக்கம்.

  • @everything27kurinjiselvan
    @everything27kurinjiselvan 2 года назад +40

    சரியாக சொன்னீர்கள் ஐயா....அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை!!!

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 2 года назад

      எல்லா அரசியல்வாதிகளையும் தானே சொல்கிறார்

    • @everything27kurinjiselvan
      @everything27kurinjiselvan 2 года назад

      @@mathivanansabapathi7821 பி ஜே பி க்கும் சேர்த்து தான் சொல்றாரு....

    • @sathiyamj7733
      @sathiyamj7733 2 года назад

      இந்த நாடகம் இப்படி இருக்கு அந்த நாடகம் இப்படி இருக்கு இவர் படம் பார்க்காதீங்க. அவர் படம் பார்க்காதீங்க இது இவருக்கு தேவையா?

  • @savisavitha4986
    @savisavitha4986 2 года назад +12

    அருமையான கருத்து ஐயா உண்மையை உரக்கச் சொல்வோம்

  • @ponrajaram451
    @ponrajaram451 2 года назад +19

    Super speech madurai adhinam

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 2 года назад +71

    தேவாரம் உண்டு, திருவாசகம் உண்டு, நாட்டு பாடல், பாரதியார் பாடல், நாலடியார், திரிகடுகம், இன்னா,இனியவை , திருக்குறள் எல்லாமே உண்டு. இப்பொழுது எதுவுமே இல்லை. தமிழ் எப்படி வளர்வது.

    • @RADHRADHU
      @RADHRADHU 2 года назад +1

      பாருங்கள் மனோகரா பாருங்கள் பூம்புகார் தமிழ் வளரும் தமிழ் செந்தமிழாகும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +1

      WHY SILENT - SANKARA MADAM AND ZHEER MADAM PLS ???

  • @jpjp8351
    @jpjp8351 2 года назад +27

    அரசியல் ஆன்மீகம் அன்பர்கள் பேசினால் தவறு என்று சொல்லி திரியும் கூட்டம்.இவர்கள் மட்டும் ஆன்மிகத்தை தவறாக பேசுகிறார்கள் . இவர்கள் தவறை திருத்தி கொள்ளும் வரை அரசியல் பேச வேண்டும்.நன்றி

  • @TheHaridharan
    @TheHaridharan 2 года назад +8

    What a bold speech. I already saw his interview with pandey. Very informative. As he says all other madathipathi should unite and also try to unite Hindus. If we fail, in another 5years Our temples and cultures will be destroyed. Our Guru's like him has to give speeches across Tamilnadu to make people aware of its value.

  • @gurumaniakash7955
    @gurumaniakash7955 2 года назад +17

    🙏🙏🙏வாழ்க வளமுடன்
    வையகம் தழைக்க ❤️👌❤️👌❤️👌

  • @ramaiyyar1156
    @ramaiyyar1156 2 года назад +43

    Madhurai Aadheenam is correct in his views and decision. Politicians should have no place in temples. They should vacate temples and the government should hand over the temples to people under care of Aadheenams. Jai Hind!

  • @ramusubbaiah4510
    @ramusubbaiah4510 2 года назад +10

    ஓம் நமசிவாய
    ஜெய்ஹிந்த்

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 2 года назад +25

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
    வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏

  • @udayakumarb4081
    @udayakumarb4081 Год назад +1

    U great opinion swamiji

  • @nithyananth100
    @nithyananth100 2 года назад +10

    அருமை அய்யா, உங்கள் அடி பணிகிறேன்

  • @sidhivinayagams8360
    @sidhivinayagams8360 2 года назад +2

    அற்புதமான உரையாற்றிய மதுரை ஆதீனத்திற்கு எனது பணிவார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @bamamadhusudhan3265
    @bamamadhusudhan3265 2 года назад +10

    Excellent speech அய்யா. வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @true535
    @true535 2 года назад +2

    அன்பு தமிழ் நெஞ்சங்களே காவல் துறை செய்யமுடியாத வேலையை ஒவ்வொரு இளைஞனும் பிஜேபி தொண்டனும்
    காவல்துறையால் மாறி ஒவ்வொரு சகோதரிகளுக்கும் நம் தமிழ் அன்பு நெஞ்சங்கள் பாதுகாப்பு கொடுக்கவேண்டும். நாளை உங்களுக்கு

  • @jothibaschandrasenan5795
    @jothibaschandrasenan5795 2 года назад +9

    வணக்கம் எங்கள் ஐயாவே...சரணம்

  • @vijivijay3435
    @vijivijay3435 2 года назад +11

    What a nice speech, Sri Madurai Adhinam Guruji! Touching your feet bless me and my family. After hearing your speech very very impressed. Please do give speech often to make every one understand what is hinduism. Om Namasivaya and Survam Sivamayam. Vanakam and soon we will be visiting you Guruji.

  • @madhuitax
    @madhuitax Год назад

    மடாதிபதிகளுக்கெல்லாம் நீங்கள் ஒரு முன் மாதிரி. என்ன பேச்சு என்ன வீச்சு. ஐயா அனந்த கோடி நமஸ்காரங்கள். தங்கள் சொற்ப்பொழிவு தமிழகம் எங்கும் ஒலிக்க வேண்டும். ஐயா மிக்க நன்றி. 🙏🙏🙏🙏

  • @sixsersankarc1198
    @sixsersankarc1198 2 года назад +1

    அருமையான விளக்கம் அய்யா

  • @ragini1338
    @ragini1338 2 года назад +2

    3000 ஆண்டு பழமை யான ஆதினம் தமிழனின் பெருமை தமிழ்சங்கம் வைத்து தமிழ் கலாச்சாரம் வளர்த்த சைவ வேளாளர்கள் தமிழனின் பெருமை தமிழ்கலாச்சாரத்தின் ஆணிவேர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👑👑👑👑👑👑👑👑👑

  • @ruckmani962
    @ruckmani962 2 года назад +10

    ஆன்மீக பூமி 👌👌

  • @gavuryponniah8688
    @gavuryponniah8688 2 года назад +13

    All and everything he spoke about is very true, only the truth. Congratulations for his honesty, bravery and straightforwardness. Hope more is done to spread the truth. Love it. TQ 🤗🇮🇳💖 to Chanakia.

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 2 года назад

    துணிந்து இந்து தர்மத்திற்காக குரல் கொடுக்கும் மதுரை ஆதினத்தை பாராட்டுகிறேன்.. மனதார வாழ்த்துகிறேன்

  • @namasivayamsubramaniyam9877
    @namasivayamsubramaniyam9877 2 года назад +4

    ஐயா,தாங்கள் பாடலில் மெய்மறந்து போனேன்...

  • @sriramj.8744
    @sriramj.8744 2 года назад +15

    இந்து அறநிலையத்துறை இந்து கோயில்களின் விஷயங்களில் தலையிடக் கூடாது.இதை பேசி பேசி அலுத்துவிட்டோம்.ஆதினம் அவர்கள் சொல்வது போல் தாமரை மலர்வது ஒன்றே வழி.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 года назад +7

    சிறப்பு அய்யா👍👍👍👍🙏🙏🙏

  • @vasanthamparam2576
    @vasanthamparam2576 Год назад

    இதுபோன்று ஆதினங்களை நான் பார்த்ததில்லை ஆதீனங்களுக்கும் தலைவராக வரவேண்டும் இந்த மதுரை ஆதீனம்

  • @srinivasananantha5519
    @srinivasananantha5519 Год назад

    நல்ல ஆன்மீக பாடல்
    மனதிற்கு அமைதி தருகிறது.. வாழ்த்துக்கள்

  • @ganesansukumar9551
    @ganesansukumar9551 2 года назад +11

    சாஷ்டாங்க நமஸ்காரங்கள் 🌺🙏🌺🙏🌺🙏

  • @venkatesaperumal8007
    @venkatesaperumal8007 2 года назад +1

    புத்துணர்வு மிக்க பேச்சு நன்றி மதுரை ஆதினம் சந்நிதானம்

  • @anandp2006
    @anandp2006 2 года назад +5

    Great Speach after long time from our Hindu Scholar. Many Scholar👨‍👦‍👦👨‍🎓 has to come up like him to say🔊 the Truth♥️. Lotus🌼🌸🌺🌺🏵️ is the Flower of Throne for our Godess. So soon we have to see Lotus Garden in Tamilnadu. ❤️🇮🇳Jaihind

  • @BVidyuthNarayananH
    @BVidyuthNarayananH 2 года назад +8

    Wonderful speech. Namaskar angal to adeenam

  • @santhini1962
    @santhini1962 2 года назад +12

    Hinduism is a minority religion in the world. Its birthplace and heritage is India. For Hindus, Bharath is the land where their Gods lived as avatars and holiest saints walked across the country. Bharath’s soil is sacred and the umbilical cord to our Faith. Therefore Hindus address India as Bharath Mata! Whilst citizens of all faiths can enjoy their Constitutional Rights in India, Hindus and India are inseparably linked and India will always be the Citadel of Hindus. Simple reality and whether one likes it or not, this Truth will prevail. After thousands of years of repeated invasions and betrayals by Moghuls ,Europeans, confused, cunning, divisive, corrupt, half baked, self serving, politicians and academics, Bharath is starting to break free. No force can stop the ancient philosophy and values of our Dharma from flowering again. And this time, we cannot be colonised or become anyone’s slave ever again. BE AWARE OF OUR SPIRITUAL CONSCIOUSNESS.

    • @venkatesananantharaman6848
      @venkatesananantharaman6848 2 года назад +2

      "Bharat is starting to break free". These inspiring words should energize every Hindu here. Thank you. God bless you !.

    • @TheDevaser
      @TheDevaser 2 года назад

      Beautifully said, thank you madam 🙏🙏🙏

    • @RADHRADHU
      @RADHRADHU 2 года назад +1

      Sorry it is majority - unconsciously people follow and all other religion think about hinduism they are all working hard to correct hinduism including Dravidian pakutharivu D companyn

  • @vignarajahkm4462
    @vignarajahkm4462 2 года назад +5

    Amazing. Honor to hear Shri Maha Sannithanam.

  • @thurais2748
    @thurais2748 2 года назад +11

    💯 right 🙏♥️👏

  • @parameswariparames61
    @parameswariparames61 2 года назад +1

    அருமையான விளக்கம் நன்றி. உணரவேண்டும்

  • @muthukumar4994
    @muthukumar4994 2 года назад +1

    திருச்சிற்றம்பலம்
    மங்கையர்க்கரசி பதிகம் சிறப்பு
    நமசிவய வாழ்க
    நாதன் தாள் வாழ்க

  • @murugansk6709
    @murugansk6709 2 года назад +1

    excellent excellent அருமை அருமை

  • @babuj3370
    @babuj3370 2 года назад

    அய்யா சிவனடியார்கள் உங்களுக்கு முன்னால் இருந்தவர்கள் கோடி அனைவரும் ஆத்ம ரூபத்தில் உம்மை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் அவர்கள் எழுதியதை தமிழ் பொக்கிஷியத்தை சிவ தந்தை ஞானமே உண்மை ‌தமிழ் அன்பு

  • @puviarasan4250
    @puviarasan4250 2 года назад +3

    மதுரை ஆதினம் ஐயா திருவடிகள் போற்றி🙏

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 2 года назад +13

    நியாயமான கைள்வி திராவிடத்தை கேள்வி கேட்க யாருக்கும் துணிச்சல் இல்லை என நினைக்கிறார்களா?

  • @shilpaabhiram829
    @shilpaabhiram829 2 года назад

    Correct ah பேசறாரு💯💯💯💯

  • @thurais2748
    @thurais2748 2 года назад +12

    Om namasivaya Vannkkam Aiya 🙏

  • @amarnathkutte7035
    @amarnathkutte7035 Год назад

    நித்யானந்தா உடன் சேர்ந்து ஆதினம் நடந்து கொண்டது மறக்கவில்லை.

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 2 года назад +4

    இவருடைய சொற்பொழிவு பட்டி தொட்டி எல்லாம் பரவ வேண்டும்.

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 2 года назад +1

    சரியானகேள்விஐய்யா
    அரசியல்வாதிகளுக்குகோவில்களில்என்னவேனள

  • @iinaboy1396
    @iinaboy1396 2 года назад +1

    Most respected aadhinam 🙏🙏🙏

  • @chickenheart6143
    @chickenheart6143 2 года назад +3

    24:50 ஆசாரி ❤️

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 2 года назад +2

    My long standing expectations is to have athinam like his holiness madurai athinam. His speech explains who we are. Thanks swamiji

  • @MaheshMangalam
    @MaheshMangalam 2 года назад

    ஓம் நமசிவாயா நமக. ஓம்ஈசனடி போற்றி. எந்தையடி போற்றி. தேசனடி போற்றி. ஓம் சிவன்சேவடி போற்றி. போற்றி.

  • @viswanathanseetharaman6168
    @viswanathanseetharaman6168 2 года назад +5

    அனேக நமஸ்காரங்கள்

  • @akashanbu8019
    @akashanbu8019 2 года назад +1

    ஓம் சிவாய நம.... நன்றி அய்யா

  • @lavskr
    @lavskr 2 года назад

    Excellent bold speech ayya 🙏🙏 கோடி நமஸ்காரங்கள் 🙏

  • @muthukumar4994
    @muthukumar4994 2 года назад +1

    மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
    திருஞான சம்பந்தர் அடிகள் போற்றி
    தென்னாடு உடைய சிவனே போற்றி ஓம் நமசிவாய

  • @isaiyumiraivanum1269
    @isaiyumiraivanum1269 2 года назад +2

    அருமை அருமை

  • @ionnet
    @ionnet 2 года назад

    வணக்கம் ஐயா வணக்கம் வணக்கம் 🙏
    சொல்லுக்கு சொல் உண்மை, துணிச்சல், ஆழ்ந்த சிந்தனைகளை.
    வணக்கம்

  • @pmurugan8564
    @pmurugan8564 2 года назад +3

    Super speech ayya... Namaskaaram....

  • @kesavanrajendran9961
    @kesavanrajendran9961 2 года назад

    சுவாமி சொல் மிக அருமை மகிழ்ச்சி ஓம் நமசிவாயா ....

  • @remamr44
    @remamr44 2 года назад +1

    True speech sariyana nettriyadi

  • @tmuthurajkannan5245
    @tmuthurajkannan5245 2 года назад +2

    அருமை 👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐🙏🙏

  • @srinivasan2937
    @srinivasan2937 Год назад

    🕉️MADURAI ADHINAM🕉️Guru Saranam Saranam AYYA🕉️👑🪷🪷🪷🪷🪷🐚💯🇮🇳🙏

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 года назад +3

    ஆதினம் 🔥🔥🔥

  • @silverstarsoundhar1042
    @silverstarsoundhar1042 2 года назад +2

    அருமையான உறை அய்யா

  • @parthibanravindran
    @parthibanravindran 2 года назад +9

    He spoke like responsible Hindu

    • @Subbu297
      @Subbu297 2 года назад +1

      We the veera shaivas..we are not Hindus, we love and respect all religions and never spread hatred against any religion.

  • @moorthysenthil5742
    @moorthysenthil5742 2 года назад +2

    நன்றி ஐயா

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 2 года назад

    நல்ல பேச்சு ஆழ்ந்த கருத்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @karthickkannan5157
    @karthickkannan5157 2 года назад

    நன்றி ஐயா உண்மையை சொன்னீர்கள்🙏

  • @rayer800
    @rayer800 2 года назад

    Kuppa Muthu Aasari adiyaar history brings tears. Marudhu Paandiyar brothers are my favourite heroes.Siva siva

  • @jerinajerina357
    @jerinajerina357 2 года назад

    Super speech Iyaaa.....

  • @sathyaacademymathsandphysi7988
    @sathyaacademymathsandphysi7988 2 года назад +1

    🙏🙏🙏🙏❤😎 ayya as like u people forgets spreading spiritual in this highly deviated world .. keeping on ur valuable work towards mankind 💗🙏