ஊடகவியலாளுக்கு மடாதிபதியை எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்ற தெரியாதா??? இந்த காசுக்கு மாரடிக்கும் ஊடகவியலாளர்கள், கர்நாடக மாநிலத்தில் உள்ள எந்த சைவ/வைணவ மடாதிபதிகளை கேள்வி கேட்க முடியுமா??? ஏன், தமிழகம் வாழப்போவது என்றால், ஊடகவியலாளர்களும் ஒரு காரணமாக இருப்பர்.
இயல்பின் செல்வர் ஆதீனமய்யா அவர்கள். 🙏🙏🙏🙏🙏🙏
குருவடிசரணம். திருவடி சரணம். 🙏
ஆதீனம் அவர்கள் மிகவும் தேசபக்தி நிறைந்த மாமனிதர்.
Thank you swami ji
நல்ல பதில்கள் 👌
Excelent.madurai.athinam
வீதிவந்த ஆன்மீகம்
ஆக்கிரமிப்புகள் அகன்று போய் விட்டது போல😊😊
ஊடகங்கள் சைவ பெரியார்களை பேட்டி காணும் போது மரியாதையுடன் நடந்து கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஊடகவியலாளுக்கு மடாதிபதியை எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்ற தெரியாதா??? இந்த காசுக்கு மாரடிக்கும் ஊடகவியலாளர்கள், கர்நாடக மாநிலத்தில் உள்ள எந்த சைவ/வைணவ மடாதிபதிகளை கேள்வி கேட்க முடியுமா??? ஏன், தமிழகம் வாழப்போவது என்றால், ஊடகவியலாளர்களும் ஒரு காரணமாக இருப்பர்.
அரசு சொத்துகளை ஆட்டையை போட்டாலும் அரசு விடாமல் துரத்தி அவற்றை ஆட்கொள்ள வேண்டும்
ஆமாம் சரிதான். நல்லவர்களாக இருந்தால்
மட்டும் போதாதூ. உடல்
உழைப்பு உள்ளவர்களாகவும்
இருக்கவேண்டும்.
ஆதீனம் நம்பர் ஒன் கேடி.
உங்க அப்பன் யாரு ஜீசஸ் சா
நல்லவனுக்கு நல்லவர்
கேடிக்கு கேடி.
@@SenthilkumarArnachalam-fp2xt காமெடி