மத்திய அரசு எனக்கு பாதுகாப்பு அளிக்கும்: மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி | Madurai Adheenam

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 157

  • @justiceinfo6193
    @justiceinfo6193 2 года назад +94

    இவர் தான் சுடலைக்கு அடிபணியாத தைரியமான ஆதினம்.

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 2 года назад +75

    ஆதீனம் கடைசியாக வீரமணிக்கு வாழ்த்து சொன்னது தான் முத்தாய்ப்பு ( ஹை லைட் ). அவரால் உலகம் முழுவதும் பரவியது என்று நன்றி மறக்காமல் வாழ்த்து சொன்னார்.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 года назад +76

    துணிச்சலுடன் பேசும் ஆதீனத்திற்கு வணக்கம். சிவ சிவ.

  • @gomathilakshmi1755
    @gomathilakshmi1755 2 года назад +23

    இப்பதான் எங்களுக்கு
    உண்மையான மத
    தலைவர்கிடைத்திருக்கிறார்

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 2 года назад +53

    சுயமரியாதை உடைய ஆதினம் அவர்கள் வாழ்க

  • @loganathanh5310
    @loganathanh5310 2 года назад +85

    மதுரை ஆதினம்
    பல்லாண்டு வாழ்க!
    எல்லா இந்துக்களுக்கும்
    பாஜக பாதுகாப்பு அரணாக
    விளங்கும்!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Saisaisaisais
    @Saisaisaisais 2 года назад +38

    ஆதினம் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @murthivikkas1802
    @murthivikkas1802 2 года назад +28

    இது வரை இந்த பல்லக்கு நிகழ்ச்சியை பெரிதாக கண்டு கொள்ளவில்லை
    இனி இந்த பல்லக்கு நிகழ்ச்சியை பெரிதாக கண்டு ஆறு காலச் செய்தியாக வெளியிட ஏற்பாடு செய்த ஓரமணிக்கு நன்றி

  • @ksharma592
    @ksharma592 2 года назад +24

    மதுரை ஆதினம் முயற்சிக்கு கிடைத்த மா பெரும் வெற்றி பட்டணம் பிரவேசம் அனுமதி பெற்றது.வாழ்க தமிழ் வாழ்க சைவம் வாழ்க அடிகளார். எனது தாழ்மையான வணக்கம். தஞ்சை வெ குப்புசுவாமி சர்மா 80வயது

    • @ksharma592
      @ksharma592 2 года назад

      ஆதினம் அவர்கள் பேச்சு செயல்கள் சொற்பொழிவுகளால் இந்துகளிடம் ஒற்றுமை ஓங்கி உள்ளது. வாழ்க மதுரை ஆதினம்.தஞ்சை வெ.குப்புசுவாமி சர்மா

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 года назад +56

    இந்துக்கள் குரல் கேட்டு
    அரசு பணிந்தது! 🇮🇳🇮🇳
    இந்துக்கள் துணிந்து நின்றால்
    அகிலமும் பணியும் என்பதே
    ஈசனின் திருவிளையாடல்!

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 2 года назад +35

    அருமை அருமை மிகவும் அருமையான தெளிவான ஆரோக்கியமான துணிச்சலான பேச்சு நன்றி வாழ்த்துக்கள் மதுரை ஆதீனம் ஐயா அவர்களே....

    • @manir174
      @manir174 2 года назад

      Great MadraiAdinam... Thank on behalf Hindhi community. Naskar

  • @madhavann6925
    @madhavann6925 2 года назад +29

    சிங்கம் ஐயா கர்சனை
    தொடரட்டும்

  • @raghulplastic9990
    @raghulplastic9990 2 года назад +33

    பல்லக்கு தூக்கும் நிகழ்வு முடியும்வரை கீ வீரமணி தூங்கமாட்டார் பாவம்

    • @kamalavenisundaram7113
      @kamalavenisundaram7113 2 года назад

      Its shame for us to tell his name,I don't know wheather they are humans

  • @ramalingammurugesan9190
    @ramalingammurugesan9190 2 года назад +48

    மேன்மை கொள் சைவ நீதி
    விளங்குக உலகமெல்லாம்.

  • @mahendranpoongavanam9620
    @mahendranpoongavanam9620 2 года назад +10

    அரசுக்கு அப்பாற்பட்டது ஆதினங்கள் அஞ்சுவது யாதும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை,இதாண்டா ஆதினம்.வாழ்க வாழ்க இந்த தர்மம்.

  • @ரேஷன்கார்டு
    @ரேஷன்கார்டு 2 года назад +41

    ஐயா மதுரை ஆதீனம் அவர்களின் அரசியல் நகைச்சுவை பேச்சு மிக நன்றாக இருக்கிறது

    • @srinivasanragavan3913
      @srinivasanragavan3913 2 года назад +2

      This is secularisam (musilm leak, isis, iuml, pfi, sdpi, TnTj, christians union, vck all caste& religious partys alliance) and "dravida DMK "(against hindus)" tamilanisam".
      "Dravidan model da:"-however anyway come to money and any post only great achievement da....

    • @srinivasanragavan3913
      @srinivasanragavan3913 2 года назад

      Fraud dmk don't believe hindus gods only. Why interfer the hindus temples. Fraud dmk?

    • @chandru3982
      @chandru3982 2 года назад

      Dai ration card , first keep your real name, you are the joker

    • @srinivasanragavan3913
      @srinivasanragavan3913 2 года назад

      @@chandru3982 thulakan only fraud group.
      Thulakan live all places problem only. No peaceful life in the world. Thulakan only created problem in the world

    • @srinivasanragavan3913
      @srinivasanragavan3913 2 года назад

      @@chandru3982 Ration card ஒரு panni payal fraud kootam

  • @thiruvenkatesanl1853
    @thiruvenkatesanl1853 2 года назад +14

    அரசியல்வாதி யை கேள்வி கேட்பது போல இப்படி கேள்வி கேட்பது தவறு... ஆதீன ஸ்வாமியை கேட்பதை தவிர்த்து அண்ணாமலை யிடம் அனைத்திற்கும் பதில் .. கிடைக்குமே

    • @kalaabi6263
      @kalaabi6263 2 года назад

      சிண்டு நல்லா இருக்கு. குழந்தை மாதிரி பேச்சு

  • @Saisaisaisais
    @Saisaisaisais 2 года назад +26

    ஆதினம் அவர்களின் பதிவு அருமை

  • @SaravananK-wy6ru
    @SaravananK-wy6ru 2 года назад +11

    மதுரை வீரன் மதுரை ஆதீனம் மதுரைமீட்டசுந்தரபாண்டியன் பூசாரிகூட லாங்சைதேங்காய் உடைக்க அருவா வீரத்தின் விளைநிலம் மதுரை

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 2 года назад +5

    மதுரை ஆதின சுவாமிகளை காலை தோட்டு வணங்கி ஆசி பெரும் நன்நாளே எனக்கு திருநாள் சுவாமிகள் இந்துக்கள் மற்றும் இந்து மதம் மீது உள்ள பற்று அளப்பறியது. சுவாமிகளுக்கு நீண்ட ஆயுளை அந்த மீனாட்சியும் சொக்கநாத பெருமாளும் வழங்க வேண்டும் என்று பிராத்திக்கிறேன்

  • @gopinathansivanandam6950
    @gopinathansivanandam6950 2 года назад +41

    எத்தனை நாட்கள் தான் குட்ட குட்ட குனிந்து வாழ்வது. ஐயா மதுரை ஆதீனம் அவர்கள் கருத்து சரியானது. இந்த திராவிடம் மறையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    • @arokiasamy9572
      @arokiasamy9572 2 года назад

      yeleh sootheerah. avenge pulukkai vehlai seiya ready ahgoo

    • @gopinathansivanandam6950
      @gopinathansivanandam6950 2 года назад +3

      @@arokiasamy9572 சூத்திரன் யார் என்று முதலில் கூறு. பின்னர் அவர்கள் பணி என்றான் என்று தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். உங்களுக்கு மதம் மாறிய பின்னர் புனிதர்கள் ஆகிய பின்னர் இங்கு என்ன வேலை.

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 2 года назад +10

    நன்றி நன்றி நன்றி குருவே எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @saktheeg9292
    @saktheeg9292 2 года назад +9

    தெய்வ புலவர் நக்கீரர் உடலை தீ யிட்டு எரிதாலும் உண்மையே பேசினார். மதுரை ஆதீனம் மீது ஈசனின் பார்வை உள்ளது.

  • @lakshminarayanan9960
    @lakshminarayanan9960 2 года назад +7

    ஊராட்சி ஒன்றிய தமிழக அரசு என்ன செய்வாங்க என்று அவர்களுக்கே தெரியாது...

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 2 года назад +18

    இப்பொழுதெல்லாம் கேள்வி கேட்கும் போதே , கேள்வி கேட்கும் அன்பர்கள் எந்த ஊடகங்கள், எந்த உள் நோக்கத்துடன் திமுகவிற்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பது தெரிந்து விடுகின்றது.

    • @venkatasubramanianswaminat4172
      @venkatasubramanianswaminat4172 2 года назад

      சரியாக சொன்னீர்கள் 😀

    • @guruzinbox
      @guruzinbox 2 года назад

      இது தெரியாமத்தான் 2019ல இருந்து ஓட்டு போட்டு வந்தீங்களா ?

    • @VRChandrasekaran5616
      @VRChandrasekaran5616 2 года назад

      @@guruzinbox நீங்களும் நிருபர் தொழிலில் ஈடுபட்டீர்களா?.

  • @karthik.balaji5959
    @karthik.balaji5959 2 года назад +17

    We r with aadheenam all time..

  • @Saisaisaisais
    @Saisaisaisais 2 года назад +18

    சரியாக சொன்னீர்கள் தடை ஆணை பிறப்பிப்பதற்கு முன்பே ஆதினத்தில் உள்ளவர்களை அழைத்து ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்
    சரி முடிந்தது முடிந்தது
    இனி நல்லதே நடக்கும் 🙏🏾

  • @samystorevirudhunagar8785
    @samystorevirudhunagar8785 2 года назад

    ஆதீனம் அவர்களின் அருமையான பேட்டி அதிலும் நன்றியுரை மிக சிறப்பு அதுவும் தி க வீரமணிக்கு தெரிவித்தது மிக சிறப்பு பக்தி வீரம் ஆன்மீக தெளிவு தொலைநோக்கு பார்வை கொண்ட பெருங்கடல் குருமகா சனிதானம் ஆதீனம் அவர்கள் வணங்குகிறேன் சாமி

  • @Arunprasad1129
    @Arunprasad1129 2 года назад +5

    திருச்சிற்றம்பலம் ஓம் சிவாய நமஹ

  • @srirangan3463
    @srirangan3463 2 года назад +12

    சுயமரியாதை உள்ள மடாதிபதி அவர் எப்பவும் இதே போல் துணிவுடன் செயல்பட இறைவன் அருள் புரியட்டும்

  • @ValvilOri9
    @ValvilOri9 2 года назад

    ஐயா, அந்த ஈசனே உங்களோட இருக்க, இங்கு நாம் எந்த அரசியல்வியாதிக்கும் அஞ்ச தேவை இல்லை! 🙏🙏🙏

  • @jaik9321
    @jaik9321 2 года назад +28

    Great victory for Hindu UNITY ; great support from BJP

  • @schitra340
    @schitra340 2 года назад +2

    ஆதீன கர்த்தா அவர்களுக்கு என் தண்டணிட்ட தான் நமஸ்காரங்கள்...
    ஆதீனங்கள் பொது வெளியில் வந்து இந்துமத துவேஷத்தை பரப்பும் அவர்களுக்கு பதிலடி தருவது வரவேற்கத்தக்கது....

  • @sankarcp9112
    @sankarcp9112 2 года назад

    சிவாயநம. சைவம் தழைக்கட்டும். ஆதீனம் அவர்கள் பல்லாண்டு வாழ்க!

  • @mrmadhumenon
    @mrmadhumenon 2 года назад

    நன்றி மதுரை ஆதிணம் ஜி

  • @duraisamy3511
    @duraisamy3511 2 года назад +10

    VANAKKAM AYYA

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 2 года назад +5

    அருமையாக தெளிவாக சொன்னீங்க நன்றி

  • @puviarasan4250
    @puviarasan4250 2 года назад +2

    🙏🙏🙏

  • @srinivasaraghavan8219
    @srinivasaraghavan8219 2 года назад +7

    🔥🙏🙏🙏🙏🙏🔥

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan7049 2 года назад +3

    True speech jaihind

  • @endran1956
    @endran1956 2 года назад

    Aadheenam Iyya Neevir Valgha👍🙏🌹

  • @padmanabhansk6630
    @padmanabhansk6630 2 года назад +1

    அது யாரு பின்னாடி உக்காந்து இவருக்கு எடுத்துக் கொடுத்துட்டு இருக்கறது... ஐயாவே தனியா பிச்சு உதறுவாறு...நீ ஏன்யா அவருக்கு தொந்தரவு குடுத்துட்டு....

  • @rbr951
    @rbr951 2 года назад +7

    சாமி தனியா இருந்தாலே தெளிவாக, தைரியமாகப் பேசுவார். யாரோ ஒருவர் இடது பக்கம் உட்கார்ந்து சொல்லிக் குடுக்கிற மாதிரி பேசினா கன்ப்யூஸ் ஆகிறார்.

  • @mariappan3485
    @mariappan3485 2 года назад

    Munnal athinathuku evar supar 💪💪🙏🏼🙏🏼

  • @palanisamit6392
    @palanisamit6392 2 года назад

    Super👌

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 2 года назад +1

    Namaskaram sri madurai adeenam.. Bold honest activities and good speech. Namaskaram sri darumai adeenam. All Hindus must realize and get unity and be remember while voting. Hindus vote bank is must for hindus safety🇮🇳 jai hind

  • @srivatsansubramanian9494
    @srivatsansubramanian9494 2 года назад +4

    Ivaru nalla pesuraru ya..kalakitaru..pavam.jeeyar avarukku media le pesa varale..

  • @segaranathan1582
    @segaranathan1582 2 года назад +26

    Hindus pls unite.Enemies r at ur door steps.Wovles hiding in sheeps clothings.

  • @sivasamy6833
    @sivasamy6833 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @ksharma592
    @ksharma592 2 года назад

    ஆமது

  • @sekarammu4313
    @sekarammu4313 2 года назад +3

    🚩🚩🚩🚩🚩

  • @somukala6138
    @somukala6138 2 года назад

    Vanakkam Ayya

  • @a.elayakumara.elayakumar5522
    @a.elayakumara.elayakumar5522 2 года назад

    🔥🙏

  • @srinivasanragavan3913
    @srinivasanragavan3913 2 года назад +15

    Srilanka fully destroyed. Reason for family politics only. Family politics only not necessary in india and.. g

  • @yagnar6869
    @yagnar6869 2 года назад

    All hindus must be united.

  • @kamalavenisundaram7113
    @kamalavenisundaram7113 2 года назад +1

    You are great,Hindus will always by the side of you, you are the hope for saivargal,first of all hearing DK s small kumbals thougt,how can they give banning order,without knowing the difference between Adhenam and getting work for wages is it necessary for our Guru maha Sannidhanams all along so many miles from their Madamin their age,serving duties,noble services ,unwantedly gave trouble to all Hindu madadhipadhigal and total Hindu people as a whole

  • @sindhuraja9493
    @sindhuraja9493 2 года назад

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @parameswaranspn7443
    @parameswaranspn7443 2 года назад

    Super

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 2 года назад

    Veeramani echa sorukku vazthukkal

  • @Deleep6
    @Deleep6 2 года назад

    Loga samma mass bro

  • @tksasikumar
    @tksasikumar 2 года назад +1

    சிவபேறுமான் ஆசி வுங்கலுக்கு நிறையவே உண்டு

  • @srishar526
    @srishar526 2 года назад +2

    Super
    Welcome

  • @tesoundar2008
    @tesoundar2008 2 года назад

    Adheenangal yarukkum bayappadavenam 🔥

  • @pasupathysubramanyam9051
    @pasupathysubramanyam9051 2 года назад

    சேகர் பாபு இவர் பக்கத்தில் உட்கார்ந்து ரகசிய யமாக முதல்வருக்கு நன்றி சொல் சொல் என்று நிர்பந்தம் செய்ய தைரியம் உள்ளதா

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 года назад +1

    🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bakkiyanathank7618
    @bakkiyanathank7618 2 года назад +1

    இப்பதாண்டதமிழ்பேசஆரமித்துவிட்டதுஓடுங்கடாதிராவிடடெரரிஸ்கலாதமிழ்குடிஆதினம்🙏

  • @greenleaf9521
    @greenleaf9521 2 года назад +2

    All credits goes to bjp. jai sriram

  • @ranjith8483
    @ranjith8483 2 года назад +3

    இவர் நேர்ல பாத்தா இவர் கால்ல விழுவேன் 🙏

  • @muruganshan
    @muruganshan 2 года назад +8

    holly Athinam can handle the press very well on his own, I think the BJP person on his left should not interfere, it gives wrong perception on BJP because of this guy.

  • @selvamm2895
    @selvamm2895 2 года назад

    Great Salute to Madurai Aadheenam.
    Courageous Saint.
    All Aadheenams, Matts and Saints should united and give caution to DMK and Stalin Govt. ,for his anti Hindu activities and Hindu temple demolison by DMK govt.
    If they united, DMK can't do nothing.

  • @abcok926
    @abcok926 2 года назад +4

    🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @iinaboy1396
    @iinaboy1396 2 года назад +3

    Nalla manusan nalla manasu ithu tha iyya unga thyagham veen poogathu.

  • @senthil11117
    @senthil11117 2 года назад +5

    ஆமா, ஆர்மிய கொண்டுவந்து நிறுத்துவாங்க.

  • @mahalakshmi.s1892
    @mahalakshmi.s1892 2 года назад +2

    கிழித்தது மத்திய அரசு🤦🏻‍♀️

  • @n.jayanandtiwari6001
    @n.jayanandtiwari6001 2 года назад

    Thiruvilaiyaadal

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 года назад

    Madurai aadheenam dill

  • @mannarmannan1315
    @mannarmannan1315 2 года назад

    உணக்கு எதுக்கு பாதுகாப்பு நீ என்ன 16வயது பொண்ணா பேசவே தெரியவில்லை இவர் புரியாத ஆன்மீகத்தை பரப்பி அதை கேட்டு மக்கள் வெளங்கிடும்

  • @erssiva490
    @erssiva490 2 года назад +1

    Neenga mattum than unmaiya irukinga dharumapuram adinam ellam poi sudalai kalula viluranunga

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 2 года назад +3

    Annamalai kku vetri

  • @umamahi
    @umamahi 2 года назад

    Who is the person that keeps intervening while Adhinam reply to the questions? Adhihaprasangi!!

  • @Vallimurugan3890
    @Vallimurugan3890 2 года назад +1

    Jai shree Ram

  • @vgang2543
    @vgang2543 2 года назад +2

    எலேய் கீ. வீரமணி வாழ்த்துக்கள்றா எலேய் மறக்காம விழாவுக்கு வந்துரு சோத்துக்கு

  • @Sathyadasskabilan
    @Sathyadasskabilan 2 года назад +2

    ஆதீனங்கள் முதல்வரை சந்தித்தது முறையா?

    • @saraswathiramiah3623
      @saraswathiramiah3623 2 года назад +1

      I was shocked to see that news clipping. Very painful.

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 года назад +3

      தர்மத்தைக் காக்க
      எதுவேண்டுமானாலும்
      செய்யலாம்.

    • @DrBCIyer
      @DrBCIyer 2 года назад +3

      @@alarmaelmagai4918 சத்தியம்

  • @srinivasanragavan3913
    @srinivasanragavan3913 2 года назад +6

    This is secularisam (musilm leak, isis, iuml, pfi, sdpi, TnTj, christians union, vck all caste& religious partys alliance) and "dravida DMK "(against hindus)" tamilanisam".
    "Dravidan model da:"-however anyway come to money and any post only great achievement da....y

  • @malligatukkaram2229
    @malligatukkaram2229 2 года назад

    Hindu endowment shd be sent out from temple activities. Otherwise this govt will spoil all the hindus.something shd be done to go to c

  • @saravananr6379
    @saravananr6379 2 года назад

    Matam.mhatram.panrhan.kanuku.taraiala.4.maneiku.maikk.pottu.katturhan.atapattei.pasa.mhatrhanka.nhaika

  • @saravananr6379
    @saravananr6379 2 года назад

    Nhanka.samyum.tukkuvom.kuruvaiyum.tukkuvom.onka.vala.puntaya.pharunkathaa

  • @arokiasamy9572
    @arokiasamy9572 2 года назад +1

    excuse me mr ahtheenam . i have met the former atheenam in malaysia in 90-2000 . he is a wonder full person. not like u. well learned man with inteligence and very humouraous humble person. can u reform yr self like him. what a things yah.

  • @vasudevannagaswamy7068
    @vasudevannagaswamy7068 2 года назад +1

    All honest hindus should join to oust this dynasty DMK family run selfish govt. Dynasty DMK Stalin should not disrespect hindu sampradhayam that too in Muslim and Christian functions.

  • @kannankrishnan5340
    @kannankrishnan5340 2 года назад

    என்னடா நீ அரசியல்வாதியா இல்ல ஆதிசங்கியா..? அது என்னடா வாழ்த்து....நன்றியே உன்னோட வாய்ல நுலையாதா..?

  • @saravananr6379
    @saravananr6379 2 года назад

    Sammeya.namphata.nhaika.atuku.shammeya.pattei.paurhanka.nhaika

  • @viveksai7545
    @viveksai7545 2 года назад

    Tamilum aanmeegamum ondru than.
    tamilayum aanmeegathaiyum pirikka ninaipavargal . Tamil mozhiyai kondo ,pira mozhi kolgaiyai kondo theethu ninaipavargal ,pilavu padutha ninaipavargal alinthu povaargal.

  • @Rabonykannan
    @Rabonykannan 2 года назад

    BJP saamiyaar ....

  • @viveksai7545
    @viveksai7545 2 года назад

    Sringeri ilaya sannithanam .dharma aatheenathai tharaiyil amara vaithathu mutrilum thavaru...... Atharkku aanmeega perumakkal kandanam thevai. Illai sirungeri sannithanam illamal tamilagam irukkattum ondrum aagividathu.

  • @arokiasamy9572
    @arokiasamy9572 2 года назад

    2 uthaya sooriyanah unakkoo. rss ravee and dmk vah . appoh real sooriyanai vanangoveerah illai rss raveeyai vanagooveerah. yethai seiveer leh

  • @arokiasamy9572
    @arokiasamy9572 2 года назад

    yeppoh atheenams politics pesa ahrambeechee choo

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 2 года назад +1

    ஆதினம் அவர்களே உங்கள் பணி என்ன? இந்த கால இளைஞர்களுக்கு ஆதினம், மடம் அவர்கள் யார்? அவர்களின் பணி என்ன? ஏன் நீங்கள் தமிழக அரசுக்கு கட்டுப்படமாட்டீங்களா? ஒரு ஆதினம் ரவுடி மாதிரி பேசக்கூடாது.பக்குவம், அனுபவம் திறமை உள்ளவர்கள்தான் ஆதினமாக வரவேண்டும். ஆ.ரிய சார்பு உள்ளவர்கள் ஆதினமாக பதிவி வகிக்க தகுதியிழக்கிறார்கள்

    • @sethuraman8801
      @sethuraman8801 2 года назад +5

      RSB ஊடகங்களுக்கு இப்படி பதில்
      கொடுத்தால்தான் புரியும்
      என்பதால்...........

    • @Imindnoone
      @Imindnoone 2 года назад +4

      Sudalai kku sombu thookatha

    • @nramasamy3579
      @nramasamy3579 2 года назад +1

      Dai..ipdila pesalana...nadatha vida mattanga..yarta epdi pesanumo apdi pesanum..athuku example

    • @guruzinbox
      @guruzinbox 2 года назад +2

      அவருடைய பணியைத்தான் அவர் செய்கிறார். அதை செய்ய விடாமல் தடுத்ததால் தான் இது போன்ற பத்திரிகையாளர் சந்திப்பெல்லாம்

  • @tesoundar2008
    @tesoundar2008 2 года назад

    Pongada

  • @arokiasamy9572
    @arokiasamy9572 2 года назад

    he has learned quaran bible and other religious books. he quotes many versus. from all teh holy books. one small humourous story he was kidding with us. now a days. the younger generation takes the viboothee and stand infront of the mirror and just one iluppoo right (tamil) and another iloopoo on left and make sure it is neat and beautifull. not like us put big pattai on the for head. every body laughed when he was mentioning. neer yehnna ya pesure. hindu mattum hindu mattoom noo rss karen matheeree yegeerureh. ippoh pahthoo kapoos kehkoore. nahm sareeya iruntha makkaloom sareeeyah irupahnge. pls follow th late atheenams foot steps

  • @loginsiva
    @loginsiva 2 года назад

    🙏