CM Stalin Mass Speech | அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடல்! | DMK | TN Govt

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 51

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 17 дней назад +3

    நம் மாண்புமிகு தமிழக முதல்வர்
    திரு.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து நம் அனைவருக்கும் இவ்விதம் தொடர்ந்து பணியாற்ற வாழ்த்துக்கள் என்றும் 🎉🎉🎉🎉

  • @rajarajan3843
    @rajarajan3843 18 дней назад +18

    முதல்வரின் முத்து முத்தான உரை...

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 18 дней назад +19

    பெரியார் கனவு. இன்று நனவு. வாழ்க அனைத்திலும் முதல்வர்.

  • @sundarraj7971
    @sundarraj7971 18 дней назад +11

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி பெண்கள் முன்னேற்ற நல்ல பல திட்டங்கள் செய்து வருகிறது திராவிட மாடல் ஆட்சி

  • @DEVADASSJACOB
    @DEVADASSJACOB 18 дней назад +11

    வாழ்த்துக்கள் ஐயா குவைத்திலிருந்து திராவிட தமிழன்

  • @ஜோதிதங்கராசு
    @ஜோதிதங்கராசு 18 дней назад +9

    அருமை சூப்பர் c.m

  • @youtub100
    @youtub100 18 дней назад +10

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
    🎉🎉

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 18 дней назад +3

    அனைத்து துறைகளும் நம்பர் ஒன் 🌄🌄🌄🚩🏴🙏🙏

  • @thirunavukkarasuthiru9787
    @thirunavukkarasuthiru9787 18 дней назад +2

    தமிழக மாண்புமிகு முதல்வர் தளபதியின் அவர்களுக்கு மேடையில் உரைபேச்சில் புதுமைபெண் பொதுமக்கள் பொதுசேவை திட்டம் பணிகள் சிறக்க சிறந்த சிறப்பாக சிறப்பான. தொடரட்டும் நல்வாழ்த்துக்கள் பாராட்டுகிறேன்

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 18 дней назад +7

    Thankyousir

  • @jasimabdullatheef7485
    @jasimabdullatheef7485 18 дней назад +2

    தமிழ்நாட்டை தலை நிமிர செய்து கொண்டிருக்கும் அண்ணன் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்கள் என்றென்றும் என்றென்றும் வாழ்க! வாழ்க!

  • @mygame1366
    @mygame1366 18 дней назад +3

    தமிழ்நாட்டின் அருமையான முதல்வர்

  • @saravananponnaih147
    @saravananponnaih147 17 дней назад +1

    Semma Thalaivare, kankalanki vitten

  • @mygame1366
    @mygame1366 18 дней назад +3

    Super super super

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 18 дней назад +9

    DMK Vaazhaga ❤❤❤
    MKS Mass❤❤❤

  • @Shivaji-up9jm
    @Shivaji-up9jm 18 дней назад +6

    ஆயிரம் ரூபாய் திட்டத்தால் தங்களுடைய பிள்ளைகளின் அன்றாட செலவுகள் போக மீதம் உள்ளத் தொகையில் சிறு சேமிப்பு முதலீடும் செய்கிறார்கள். இந்தியாவில் தமிழ்நாடு கடன் இல்லாத மாநிலமாகவும், மக்களும் கடன் இல்லாமல் சிறு சேமிப்பு முதலீடு வாழ்கிறார்கள் பெருமையாக இருக்கிறது. செய்கிறார்கள்

  • @gopinathchithra1225
    @gopinathchithra1225 18 дней назад +3

    ❤mass🎉

  • @marthajean8396
    @marthajean8396 18 дней назад +4

    🙏🙏🙏

  • @shaikdawood3238
    @shaikdawood3238 18 дней назад +3

    Mr.cm.m.k stalin speech very.very smart

  • @mygame1366
    @mygame1366 18 дней назад +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 18 дней назад +3

    Honourable Chief Minister of Tamilnadu Thiru. Mk. Stalin speech about students development in Education & Employment . ... Wow ... Fantastic & Great Speech at Thoothukudi 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shamalams5281
    @shamalams5281 18 дней назад +2

    Nice👍👏 speech CM Stalin. Sir🙏🙏🙏❤❤❤🎉🎉🎉

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 18 дней назад +5

    ❤❤❤❤❤❤🎉

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 17 дней назад

    என்றும் உங்கள் பின்னால்

  • @saravananponnaih147
    @saravananponnaih147 17 дней назад

    Super speach sir. 🎉

  • @Nathiyamuthu54
    @Nathiyamuthu54 18 дней назад +1

    நம்ம தலைவர் ஸ்டாலின் ரொம்ப ரொம்ப நல்லதலைவர் பொய்ச் சொல்லாவேமாட்டார்

  • @marunachalam3422
    @marunachalam3422 18 дней назад +3

    தலைவாஇனிதிமுகதான்தமிழ்நாட்டைஆழபோவதுநிச்சயம்நீங்கள்தான்நிரந்தரமுதல்வர்உங்களைஎந்தகொம்பனாலும்அசைக்கமுடியாது234தொகுதியையும்பிடிப்போம்வெற்றிபேருவோம்இதுநடக்கதான்பொகுதுஎதிர்கட்சியேஇருக்காதுஇவன்கள்வந்தெரிகள்போடும்கரிதுண்டுக்குகுரைகுரைக்கிறார்கள்இதுதமிழ்நாடுஇவன்கள்பேச்சுஎடுமடாது

  • @Shagera
    @Shagera 17 дней назад

    அன்பு முதல்வருக்கு நன்றி! ஒரு தந்தையின் கரிசனத்தோடு மாணவிகள் முன்னிலையில் ஆற்றல் மிக்க உரையாற்றியதற்கு மீண்டும் மீண்டும் நன்றி ❤❤❤❤

  • @sardarbatcha5538
    @sardarbatcha5538 14 дней назад

    Super congrats

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 18 дней назад +4

    அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற 70வயதை தாண்டிய முதிய ஊழியர்களின்110மாதமாக DA கூலிய வழங்காத தி.மு.க அரசுக்கு மு்தியவர்களின்சாபம்சமர்ப்பணம்😂😂😂😂😂

  • @santhosamarokiasamy6115
    @santhosamarokiasamy6115 18 дней назад

    Congratulations thalapthiyer cm 🤙

  • @Y1kdeno
    @Y1kdeno 18 дней назад

    Ungal advise romba super.Oru appa than magalukku solvathu pol irunthathu. Entum neer engalukku vendam ❤❤❤❤❤❤❤❤

  • @ragavan2183
    @ragavan2183 18 дней назад +1

    Netri...pottu...Adi...Sangi ..koodarathu ku... Women's Empowerment aagi... Record..panniyathu.. Tamilnadu mattume...Periyar..Anna.. Kalaignar... valiyil..CM STALIN sir.. Excellent.. superb...

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 18 дней назад +3

    🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
    Jayaho Periyar Ramaswamy Sir 🌄 DMK🖤❤️
    Jayaho Anna Durai Sir 🌄 DMK🖤❤️
    Jayaho Dr.Kalaignar Sir 🌄 DMK🖤❤️
    ✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄
    ✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️
    ✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🖤❤️🌄
    ✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️
    🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🌈🌄🌈🌄🌈🌄🌈🌄🌈🌄🌈🌄🌈

  • @JebathangamRajkumar
    @JebathangamRajkumar 18 дней назад +1

    Hail dravidam God bless my mother land 🎉🎉🎉🎉❤

    • @Y1kdeno
      @Y1kdeno 18 дней назад

      Naaaa........rrrrrr...iiiiiiiiiiiiiii nee 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉

  • @estherlakashmi-ut1dw
    @estherlakashmi-ut1dw 18 дней назад +2

    AMEN,,,, Rightly put the Words Stalin avargal,,,,,,! No way turning back unless teach lesson to this Crooked generation,,,,,! Take care of ur health,,,,! Advance Happy And Prosperous New year 2025,,,,! JESUS Triumphs,,,,,,,,!

  • @sowbagyaraj4362
    @sowbagyaraj4362 17 дней назад

    நான் தெரியாமல் பாஜக கூட்டணிக்கு வாக்களித்து விட்டேன் அதற்காக இன்று வெட்கப்படுகிறேன்
    என் அம்மாவிற்கு முதியோர் தொகை
    என் மனைவிக்கு உரிமைதொகை வருகிறது மகளுக்கும் மகனுக்கும் கல்லூரியில் பணம் வருகிறது நன்றாக படிக்கிறார்கள் எனக்கு சுயதொழில் வட்டி இல்லா கடன் கிடைத்து வேறென்ன வேண்டும் எங்களுக்கு எங்கள் வருமையான குடும்பம் அரசின் திட்டத்தால் பொருளாதாரத்தை தைரியமாக எதிர் கொள்கிறோம் ஓட்டு போடத எனக்கும் வாழ்க்கை தந்த தலைவன் நீடுழி வாழனும் இறைவா

  • @Tommyandwhite
    @Tommyandwhite 18 дней назад

    TOPPU TOPPU TOPPU..U

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 18 дней назад +2

    சார் என்ற வார்த்தை இன்றிலிருந்து புழக்கத்தில் இருந்து நீக்கப்படுகிறது. அதோடு யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது.

  • @balakrishnangovind8030
    @balakrishnangovind8030 18 дней назад +2

    STALIN SIR IN INDIA TAMILNADU LADIES BEST NOT ONLY TODAY//
    STALIN SIR EVEN BEFORE 100 YEARS TAMILNADU LADIES ARE TOP//
    STALIN SIR NOW OUR LADIES PERCENTAGE IN COMPETIVE EXAM COMING DOWN//
    STALIN SIR NATURAL TALENT OF OUR LADIES YOU TRY TO TAKE CREDIT//
    STALIN SIR WHEN YOU WILL REALISE SELF PRAISING IS BAD//

    • @Palayakandhaigal
      @Palayakandhaigal 18 дней назад

      Excellent அருமை அபாரமான கருத்து பதிவு

    • @jasimabdullatheef7485
      @jasimabdullatheef7485 18 дней назад +1

      This is not about praising oneself. This is about informing the people about the good plans of the government and encouraging them to benefit from them. Therefore, do not find fault with anything and cultivate a good mind with maturity.

  • @RAJASEKAR-fc9pq
    @RAJASEKAR-fc9pq 18 дней назад

    Vantha pathaiyai neeraiya, sollanun ayya

  • @rap2540
    @rap2540 18 дней назад

    1st anna University case la Vara news yellam saripannunka

  • @krishnasamym6663
    @krishnasamym6663 18 дней назад +2

    பொய் சொல்ல மாட்டான்
    நல்லவர்