A. Raja Latest Speech | Full Speech about Communism | DMK | CPI | CPIM | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 75

  • @stephenthamu
    @stephenthamu 15 дней назад +9

    சிறந்த பேச்சாளர்... திரு A Raja

  • @muthukrishnanappavu8229
    @muthukrishnanappavu8229 15 дней назад +15

    கலைஞர் அவர்கள் தி. மு. க. வில் நான் இல்லை.. என்றால்.. நான் ஒரு கம்யூனிஸ்ட்--ஆக இருந்துஇருப்பேன்..❤என்றார். அதனால் தான் தன் மகனுக்கு.. ஸ்டாலின் என்ற பெயரை வைத்தார். ❤கேரளாவும் சமத்துவம்.. சம உரிமையை.. சமூக நீதியை .... முன்னிறுத்தி கம்யூனிஸ்ட் அரசு.. வந்துள்ளது🎉 உலகில் கம்யூனிஸ்ட் நாடுகள் இல்லை எனில்.. பணத்தை வைத்து.. எதையும் சாதிக்க.. முதலாளித்துவ சிந்தனையால்.. அதிக மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்❤ விமர்சனம் கூட செய்ய... முடியாமல்.. வாய் மூடி இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.. 😊😊❤

  • @baskarans1018
    @baskarans1018 15 дней назад +6

    Excellent Thozar Vazthukal Vazga Ambedkarisam Vazga Periyar Vazga Marksiyam Velga Dravidam

  • @jothimanik2896
    @jothimanik2896 15 дней назад +5

    சிறப்பான வரலாற்று ஆய்வு உரை. திராவிடம் வெல்லும் நாளை வரலாறு செல்லும்

  • @panneerselvamnavappin2857
    @panneerselvamnavappin2857 15 дней назад +6

    அ.ராசா ஒரு 😅 சிறந்த அரசியல் வாதி.அவர்வாதம் தோல்வி யுறாது.எதிரியை பதம்பார்த்திடுவார்.பந்தாடுவார்.

  • @ptapta4502
    @ptapta4502 15 дней назад +5

    அனைத்தும் சிதரும், மாறும் இதுதான் தத்துவம்.

  • @mygame1366
    @mygame1366 15 дней назад +2

    🎉🎉🎉Super 🎉🎉🎉

  • @AyyappanperiyasamyPeriyasamy
    @AyyappanperiyasamyPeriyasamy 15 дней назад +4

    மண்ணுக்கேற்ற மார்க்சியம்
    தத்துவங்கள் அமுலாக மக்கள் கண்ணோட்டம் தேவை.

  • @VrkSenthilkumar
    @VrkSenthilkumar 15 дней назад +2

    என்ன தான் சொல்ல வர்றீங்க புரியுது நீங்கள் அமைச்சர் நாங்கள் தொழிலாளர்கள் நாங்கள் எங்கே நிற்பது எங்களுக்கு தெரியும்

  • @ayyasamycpim
    @ayyasamycpim 13 дней назад +1

    ஔவையார்
    மறந்தமறைத்த
    தலைவர்கள்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 15 дней назад

    Intellectual speech.🎉🎉🎉🎉🎉🎉

  • @திரைக்களம்
    @திரைக்களம் 7 дней назад

    உங்கள் கட்சியின் தத்துவம் கொள்கை தலைவர்கள் எல்லாமே உத்தமம் என்றால் பணம் கொடுக்காமல் ஓட்டு வாங்குங்கள் பணம் கொடுக்காமல் கூட்டத்திற்கு ஆள் சேருங்கள். பூர்சுவா திமுக

  • @mpremnazeer8598
    @mpremnazeer8598 15 дней назад +1

    அறிவு அருவி! ஆ.ராசா.

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 15 дней назад +3

    கலைஞர் அவர்கள் நான் பெரியார் அவர்களையும், அண்ணா அவர்களையும் சந்திக்கவில்லை என்றால் நான் இந்த மேடையில் ஒரு கம்யூனிஸ்ட் ஆக உங்களோடு உட்கார்ந்து இருப்பேன் என்று மதுரை யில் பேசியது நான் கேட்டு இருக்கிறேன், திரு ராஜா அவர்கள் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்து இருக்கிறேன், கம்யூனிஸ்ட் தலைவர்களால் கம்யூனிஸ்ட் தத்துவம் நீர்த்துவிட்டது என்பது சரியான கூற்று அல்ல என்பது நீங்களே நன்றாக யோசிச்சு பாருங்கள், உங்களிடம் நான் இதை எதிர்பார்க்கவில்லை, இந்த கூற்றை திரும்ப பெறுவீர்கள் என்று நம்புகிறேன் 🎉🎉🎉🎉

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 15 дней назад +1

      இந்த சுதந்திர இந்திய திருநாட்டில் தோழர் ஜோதிபாசு அவர்களை மற்றவர்கள் பிரதமராக முன் மொழிந்த போது அவரை பிரதமர் ஆக விடாமல் தடுத்தது யார். கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ தானே. அன்று அவர் பிரதமர் ஆகியிருந்தால் குறைத்த பட்சம் தொழிலாளிகளுக்கான பாதுகாப்பு சட்டங்களை கொண்டு வந்திருக்க முடியும். நாடாளுமன்றத்தையே சந்திக்க முடியாமல் பெரும்பான்மை இல்லாமல் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் பிரதமர் சரண்சிங் அவர்களால் தான் ஒன்றிய அரசு ஊழியர்கள் போனஸ் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை யாராலும் மாற்ற முடியவில்லையே நினைத்துப் பாருங்கள் தோழரே

    • @peterselvaraj7022
      @peterselvaraj7022 14 дней назад

      மதுரையில் கருணாநிதி பேசியது, உறவாடி கெடுப்பதற்காகத்தான். அதை புரியும் அறிவு ஒரு கம்யூனிச கட்சிக்கு இல்லை. 😂

    • @peterselvaraj7022
      @peterselvaraj7022 14 дней назад

      மதுரையில் கருணாநிதி அப்படி பேசியது, உறவாடி கெடுப்பதற்காகத்தான். அதை ஒரு கம்யூனிச கட்சி உணராததுதான் சறுக்கலுக்கு காரணம். 😄🙏

  • @arulchand6434
    @arulchand6434 11 дней назад +1

    கீழவெண்மணி பெரியாருக்கு பிடித்த கிராமம் தீப்பிடித்த போது fire service வசதி அண்ணாவிடமில்லை

  • @jamalmohammedjamal5071
    @jamalmohammedjamal5071 15 дней назад

    What a excellent speech sir

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 15 дней назад

    மிகச்சிறந்த பேச்சு ❤
    இதுல உள்ளத வெட்டி, ஒட்டி பரப்பி ஊடகங்கள் தனது ஊடக பிராத்தலை செய்கின்றன....
    இனி யாரிடம் கவனமா இருக்கனுமோ இல்லையோ...
    ஊடகங்களிடம் மிக கவனமா இருக்கணும்.

  • @murugananthaml7568
    @murugananthaml7568 15 дней назад +1

    இதேபோல் இன்னொரு உதாரணம் சொல்லுங்கள் பார்ப்போம்

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 15 дней назад +8

    கருப்பு என்றாலும் பயம், சிவப்பு என்றாலும் பயம். எல்லாம் பய மயம்.

    • @sharmilap106
      @sharmilap106 11 дней назад

      Our cm does not have fear but he is humble . Not acting like modi

  • @nagarajangovinda7163
    @nagarajangovinda7163 14 дней назад +1

    திமுக அண்ணா காலத்திற்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காலத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது சாதி மதம் வேறுபாடுகள் கருணாநிதி காலத்தில் உருவாகியுள்ளது. திமுக ஒரு முதலாளித்துவ கட்சி.

  • @ayyasamycpim
    @ayyasamycpim 13 дней назад

    அண்ணாசொன்னார்
    தொழிலாளர்கள்
    பற்றிஎன்னசொன்னார்
    கருணாநிதி
    தொழிலாளர்கள்
    பற்றிஎன்னசொன்னார்
    பெரியார்தொழிலாளர்கள்பற்றிஎன்ன
    சொன்னார்

  • @sam-kb5zc
    @sam-kb5zc 14 дней назад +1

    ஸ்டாலின் தான் நீர்த்து போக செய்தார் என்றால் உங்க ஸ்டாலினுக்கு ஏன் என்று ஸ்டாலின் பேர் வைத்தார்???
    ரஷ்யா ஸ்டாலின் சிறந்தவர் என்பதால் தான் அவர் பெயரை உங்க ஸ்டாலினுக்கு வைத்தார்கள்.

  • @happyliramu
    @happyliramu 13 дней назад

    Good Speech but pls speak infront of mic😂

  • @radhakrishnan6993
    @radhakrishnan6993 8 дней назад

    அய்யா ராஜா இன்று வாய் திறந்து இந்த அளவுக்கு பேசுவதற்கு காரணமாக அமைந்தது அந்த தத்துவம் தான் என்பதை மறந்து விடாதீர்கள்

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 15 дней назад +1

    நல்லகண்ணு போல் கக்கன் போல் EMS நம்பூதிரி பாட் போல் சே.குவேரா போல் ஒரு திராவிட தலைவரை கூறுங்கள் 2G ராசா அவர்களே.

    • @kesavarajd8107
      @kesavarajd8107 15 дней назад

      நீங்க சொன்னவர்கள் தமிழ்நாட்டுக்கு
      செய்த நன்மைகள்
      மக்கள் நலப்பணிகள்
      ஏதாவது
      சொல்லுங்க

    • @vinoyuvan7835
      @vinoyuvan7835 15 дней назад

      பேரறிஞர் அண்ணா

    • @TravelwithBharathi
      @TravelwithBharathi 14 дней назад

      Appidi la dravidiathula yarum illaya 😂💯

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 14 дней назад

      தந்தை பெரியார் பெருந்தலைவர் காமராஜர்

  • @MarikumarThangaval
    @MarikumarThangaval 14 дней назад

    ஆ ராஜாவா எக்ஸ் ராஜா

  • @134clar
    @134clar 11 дней назад

    Semma speech as usual !!
    But HERE ALSO WE ARE GOING TO FACE A DECLINE OF LEADERSHIP LEADERS !! DO YOU THINK UDHAY HOLDS THE IDEOLOGICAL HEGEMONY AS THE WAY STALIN AND KALAIGNAR DID ??

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 15 дней назад +3

    இன்றைக்குள்ள சூழலில் ஒட்டி வெட்டி வரும் காணொளிகளை நம்பி யாரும் யாரைப் பற்றியும் தவறாக விமர்சிப்பதற்கு முன் முழு தகவல்களையும் ஆராய்ந்த பிறகு விமர்சிக்க வேண்டும் அதிலும் கடந்த 10 ஆண்டுகளில் சங்கி கும்பல் வெட்டி ஒட்டி பரப்பும் வீடியோக்கள் நாட்டை குட்டி சுரக்கிறது என்பதை உணர்ந்து நாம் நடந்து கொள்ள வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் ஒருவர் அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டார் இனி அது போல் தவறுகள் நடக்கக் கூடாது ஊடகத் துறையில் சிலர் மிகக் கேவலமாக நடந்து கொள்வது மக்கள் ஊடகத்துறை மீது நம்பிக்கை இயக்கச் செய்கிறது

    • @narasimmangopalswamy2638
      @narasimmangopalswamy2638 15 дней назад

      சரியாகத்தான் வார்த்தையை சொல்லி உள்ளார் ஜனநாயக உரிமைகளை மாநில அரசாங்கம் பறித்தால் எதிர்க்கத்தான் வேண்டும் ஜால்ரா போட்டுக் கொண்டிருக்க முடியாது சாம்சங் என் சங்கத்தை அங்கீகரிக்கவில்லை திமுக அரசாங்கம் கார்ப்பரேட் ஆதரவு நிலை எடுக்கிறது மிகத் தவறு

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 14 дней назад

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @pugazhenthimuthukrishnan9071
    @pugazhenthimuthukrishnan9071 15 дней назад +2

    கம்யூனிசதத்துவம் ஒருநல்லதத்துவம் என்று ஒப்புக்கொண்ட தாங்கள் இந்தகட்சிஎல்லாம் நமக்கு
    ஒத்துவராதுன்னு பகுத்தறிவுபேசிக்கொண்டே சுகபோகத்தைஅனுபவிக்கலாம்என்று திராவிடமாடலுக்கு சென்றுவிட்டீர்களோ??"

  • @marxp3670
    @marxp3670 15 дней назад

    H ராஜா இடத்தை இந்த ராஜா நிரப்புவார்கள் போல... நல்ல வேலை இதை எல்லாம் கேட்க கலைஞர் உயிருடன் இல்லை..

  • @PriyadharshiniThiyagarajan-x9p
    @PriyadharshiniThiyagarajan-x9p 12 дней назад

    நல்லபேச்சு ஆனால் சாதி பார்க்க கூடிய தொண்டர்கள் அல்ல. வட்ட அளவில் நிர்வாகிகளேஉள்ளனர். சொந்த கட்சிகாரன் கீழ்சாதி என்றால் சாப்பிடாத தலைவர்களே உள்ளனர். ராஜா அவர்களே கீழே வந்து பாருங்கள் நீங்கள் கூரிய நிலைபாட்டில் கட்சி நிர்வாகிகளே இல்லை. அதோடு மக்களிடம் நிதி வசூல் நடத்தி கட்சி நடத்திய காலம் போய் கூட்டத்திற்கே பணம் கொடுத்து கூட்டி வரும் நிலை வனிகமயமான கட்சியாகிவிட்டது. கம்யூனிஸ்ட் தோழர்கள் அப்படி அல்ல.

  • @poornachandran2567
    @poornachandran2567 15 дней назад +1

    Rasa...sir...thikaar.jail...Delhi.. yu...nooo.

  • @tamilandaarkestrachannel8056
    @tamilandaarkestrachannel8056 15 дней назад

    Illa

  • @agsitaraman3270
    @agsitaraman3270 10 дней назад

    Loot public funds in thousNds of crorez and lecture about communism

  • @narayanancs8674
    @narayanancs8674 13 дней назад

    Methapaditha kulathazhthikonda 2g kollaiyan romba adurandaa azhivu seekramdaa adavadi thokum niyayam vellumdaa

  • @Gopalakrishnan-s9q
    @Gopalakrishnan-s9q 14 дней назад

    திகார் ஜெயிலில் முட்டி போட்டவன் பாடம் நடத்துறான் மன்னர் ஆட்சி முறை 2026ல் முடிய வாழ்த்துக்கள்

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 14 дней назад +1

      யாரடா திகார் சிறையில் முட்டிப் போட்டது. தன்னந்தனியாக தனக்காக வாதாடியவர் தான் ஆ ராசா ஒரு நாள் கூட வாய்தா வாங்காமல்.