என் தாய் மரணித்துவிட்டார் அவரின் கபூர் வாழ்க்கைக்காக துஆ செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றி தரட்டும். Subhanallahi wa bihamdihi Subhanallahil Azeem😭. .
இன்ஷா அல்லாஹ் கவலைப்படாதீர்கள் பிரதர். யாருக்கும் இந்த உலகம் நிச்சயம் இல்லை என்பதை நன்கு உணர்ந்தாலே மனிதருக்குள் ஒளிந்திருக்கும் சைத்தான் நீ இரு நான் போகின்றேன் என்று கிளம்பிவிடுவான். ஓவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும் என்பது நிச்சயம் அது எப்பொழுது என்பதை அல்லாஹ்வை தவிற எவராலும் தீர்மானிக்க முடியாது. ஆனபடியால் சபூர் செய்து கொள்ளுங்கள். உங்கள் தாயாரின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அன்னாரின் கபுரை பிரகாசமாக ஆக்குவானாக ஆமீன்
அஸ்ஸலாமு வாலைக்கும். என் கணவர். என்னை பிரித்து அல்லாஹ் விடம் சென்று விட்டார் இன்று 19நாள் ஆகிறது அவருக்காக துவா செய்யவும் காஃபருடைய வேதனை விட்டு அவருக்கு பாதுகாப்பு தருவயாக. துவா செய்யவும். ஆமின். ஆமின் ஆமின் . ரப்பலா ல்லா மின்
Masha allah. எனக்கு எப்படியாவது யாசின் மனப்பாடம் செய்ய வேண்டும் என்றஎனக்கு எப்படியாவது யாசின் மனப்பாடம் செய்ய வேண்டுமென்று ரொம்பநாளாக ஆசை👍🏻 இந்த வீடியோ மூலம் யாசின் மனப்பாடம் பண்ண முடியும்ன்னு நம்புறேன்👍🏻 முடிஞ்சா யாசின் மனப்பாடம் பண்றதுக்கு ஸ்டெப் பை ஸ்டெப்பா ஒரு வீடியோ போட்டா நல்லா இருக்கும்
அல்லாஹ் உங்கள் மனைவியின் கபுரை விசாலமாக்கி கபுருடைய வேதனை இல்லாமல் தர்ஜாவை உயர்த்தி ஜன்னத்துல் பிர்தவ்சில் பிரவேசிக்க செய்வானாக ஆமீன் உயிருடன் இருக்கும் நாம் அடிக்கடி ஓத வேண்டிய துஆ அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாதி, வமின் ஷர்ரி ஃபித்ன (த்)தில் மஸீஹித் தஜ்ஜால்” பொருள்: இறைவா! நான் உன்னிடம் நரகத்தின் வேதனையிலிருந்தும், கப்ரின் வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகிறேன்.
இதுவரை யாசின் எப்படி மனனம் செய்வது என்பதற்கான வீடியோ யூடியூபில் இதுவரை தமிழில் இல்லை யாராவது தமிழில் யாசின் கற்றுக்கொள்வதற்கு ஸ்டெப் பை ஸ்டெப்பாக கற்றுக் கொடுத்தார்கற்றுக் கொடுத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்
Thank you for your feedback If you want know more about Allah Kindly tell me I will send you about Allah. Who is Allah why he created us and the world or get Quran with translated your language and read I hope your Tamilians
எல்லா புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்❤
இறைவா எல்லா ஆபத்திலிருந்தும் எங்களை காப்பாற்றுவாயாக ஆமீன்
என் தாய் மரணித்துவிட்டார் அவரின் கபூர் வாழ்க்கைக்காக துஆ செய்யுங்கள்.
அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றி தரட்டும்.
Subhanallahi wa bihamdihi Subhanallahil Azeem😭. .
இன்ஷா அல்லாஹ்
கவலைப்படாதீர்கள் பிரதர். யாருக்கும் இந்த உலகம் நிச்சயம் இல்லை என்பதை நன்கு உணர்ந்தாலே
மனிதருக்குள் ஒளிந்திருக்கும் சைத்தான் நீ இரு நான் போகின்றேன் என்று கிளம்பிவிடுவான்.
ஓவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும் என்பது நிச்சயம்
அது எப்பொழுது என்பதை அல்லாஹ்வை தவிற எவராலும் தீர்மானிக்க முடியாது. ஆனபடியால் சபூர் செய்து கொள்ளுங்கள். உங்கள் தாயாரின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அன்னாரின் கபுரை பிரகாசமாக ஆக்குவானாக ஆமீன்
பெற்ற பிள்ளைகள் பெற்ரோர்களுக்காக கேட்பதே சிறப்பு
Allhamthulilah
🤲🤲🤲🤲🤲
Hi
இறைவா எங்க அம்மாவுக்கு கேன்சர் நோய் சீக்கிரமே குணமாக அருள் புரிவாயாக எங்க அம்மா ஆரோக்கியமாக நூறு வருஷம் வாழனும் அருள் புரிவாயாக ஆமீன்
ஆமீன்
Ameen
Ameen
Ameen
மாஷா அல்லாஹ் 🤲🤲🤲
அல்லாஹ் உங்களுக்கு நற்க்கூலி தருவானாக ஆமீன் ஆமீன் 🤲🤲🤲🤲🤲
MashaAllAllahu❤❤❤❤Aameen786
ஜஸாக்கல்லாஹ் கைர்
இன்ஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்...
அஸ்ஸலாமு வாலைக்கும். என் கணவர். என்னை பிரித்து அல்லாஹ் விடம் சென்று விட்டார் இன்று 19நாள் ஆகிறது அவருக்காக துவா செய்யவும் காஃபருடைய வேதனை விட்டு அவருக்கு பாதுகாப்பு தருவயாக. துவா செய்யவும். ஆமின். ஆமின் ஆமின் . ரப்பலா ல்லா மின்
இன்ஷா அல்லாஹ்
தஹஜ்ஜத் தொழுகையின்போது இன்ஷா அல்லாஹ் அவருக்காக துஆ செய்கின்றேன் அவருடைய பெயர்
உங்கள் பெயர் ஊரின் பெயர்
தாருங்கள்
தாவுது / நூர்ஜஹான்
Mashallah, really super job . it's really helpful 🤲
Jasakkallah
Insha allah
வணக்கம் அன்புடையவர்களே .நான் ஒரு ஹிந்து.எனக்கு யாசின் சூரா படிக்க (ஓதுவதற்க்கு ) பிடிக்கும்.
நன்றி
Very nice
That's good
யாசீன் சூராவின் தமிழ் அர்த்தத்தையும் நேரம் கிடைக்கும்போது படித்துபாருங்கள்
@@CreativityMansoor கண்டிப்பாக சகோ 14 வருடமாக நோண்பு வைத்து வருகிறேன் உங்களின் தகவலுக்கு நன்றி 💐🙏🏾
Migavum thelivagavum sirappaga irunthathu thanks
ஜஸாக்கல்லாஹ் கைர்
எல்லா புகழும் iraivanukku
மாஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி
Very nice
நீங்கள் மேலும் இஸ்லாத்தை பற்றிகொத்து கொத்தா தெரிந்துகொள்ள வேண்டுமா? உங்கள் வாட்சப் நம்பரை அனுப்பிவையுங்கள்
Masha Allah arumai
ஜசாக்கல்லாஹ் கைர்
Masha Allah......
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்ஹம்துலில்லாஹ் போதுமானவன்
அமீன்
Jasakkallah khair
Kindly share to your freinds circle
மாஷா அல்லாஹ் அருமை
Mashaallah❤
Masha allah voice is perfect in the yasin ❤
Masha allah....
jazakaallah
வ இய்யாக்கும்
ஆமின் 🤲🤲🤲
Alhamdulillah.alhamdulillah.alhamdulillah.alhamdulillah.ameen.ameen.ameen.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊
மாஷா அல்லாஹ் அற்புதம் 👌👌😊
ஜஸாக்கல்லாஹ் கைர்
தயவு செய்து எவ்வளவு மக்களுக்கு இத்சி ஷேர் செய்ய முடியுமோ அவ்வளவு உங்கள் தோழிகளுக்கு ஷேர் செய்யுங்கள்
கீழே இன்னும் லிங் தருகின்றேன் அதையும் களுங்கள்
Masahallah ❤❤❤❤ allah. Uggalku arul poriwanaga
@@CreativityMansoor3
மாஷால்லாஹ் நன்றி
MAShaaallah
Jasakkallah khair
Jasakkallah khair
சூறா முஸாம்மீல்
இன்ஷா அல்லாஹ்
Masha allah jasakkallah
Masah allah allhamtutelah jaashkalhaku haieran
Naama muslim nanma markam islam.quran qirath beutiful
Masha allah. எனக்கு எப்படியாவது யாசின் மனப்பாடம் செய்ய வேண்டும் என்றஎனக்கு எப்படியாவது யாசின் மனப்பாடம் செய்ய வேண்டுமென்று ரொம்பநாளாக ஆசை👍🏻 இந்த வீடியோ மூலம் யாசின் மனப்பாடம் பண்ண முடியும்ன்னு நம்புறேன்👍🏻 முடிஞ்சா யாசின் மனப்பாடம் பண்றதுக்கு ஸ்டெப் பை ஸ்டெப்பா ஒரு வீடியோ போட்டா நல்லா இருக்கும்
ruclips.net/video/aPvnA_mfRMs/видео.html
MASHA ALLAH THANK YOU YOU SO MUCH. FROM BAHRAIN SRI LANKA JAMEELA.
Walakumsalam
என்மனவியின்கபுர்வாழ்கைக்குதுவாசெய்யுங்கள.இனஷாஅல்லாஹ்
அல்லாஹ் உங்கள் மனைவியின் கபுரை விசாலமாக்கி கபுருடைய வேதனை இல்லாமல் தர்ஜாவை உயர்த்தி ஜன்னத்துல் பிர்தவ்சில் பிரவேசிக்க செய்வானாக ஆமீன்
உயிருடன் இருக்கும் நாம் அடிக்கடி ஓத வேண்டிய துஆ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாதி, வமின் ஷர்ரி ஃபித்ன (த்)தில் மஸீஹித் தஜ்ஜால்”
பொருள்: இறைவா! நான் உன்னிடம் நரகத்தின் வேதனையிலிருந்தும், கப்ரின் வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகிறேன்.
Mashallah 👍 ameen
MASHA.ALLAHFazalketarafseaadaap
❤
MashaAllah, JazakAllah
👌👌❤️ Masha Allah
ஜஸாக்கல்லாஹ்
மாஷா அல்லாஹ்
X,
Super
மாஷா அல்லாஹ் ❤
மாஷா அல்லாஹ் நன்றி அல்லாஹ் நள்ளருல் புரிவான் ஆமீன்
ஜஸாக்கல்லாஹ் கைர்
Ameen
@@CreativityMansoor Ameen Shubhanalah
Ameen
Ameen
Masha allah.. Jazha kallah hair..
Masha Allah Subhanallah Allahu Akabar Aameen
Jasaakkallah khair
சூரா ஹசர் 3'words tamil
அல்லாஹ் நற்கூலியை வழங்குவான்
ஜஸாக்கல்லாஹ் கைரன்
மாஷா அல்லாஹ்
வாழ்த்துக்கள்
massla Allah shall ammne
Subhanallah subhanallah mashallah mashallah
Mashallah❤ 🤲🤲🤲🤲🤲🤲
Jasakkallah khair
மாஷாயல்லாஹ்
மாஷா அல்லாஹ்...
அருமையான முயற்சி !!!
இன்ஷா அல்லாஹ் முழுமையாக 1 - 114 வரை முயற்சிக்கவும்....
ஜசாகல்லா ஹைர்....
இன்ஷா அல்லாஹ் துஆ செய்யுங்கள்
Aaj Allah
MashaAllah ❤️❤️❤️❤️❤️
Mashallah
Lik lik lik
Maashaa Allah
Masha Allah 😘🥰
ஜஸாக்கல்லாஹ் கைரன்
Nonpukku intha suratha othunen👌 pro
Mashallah! 👍
Masha Allah 🤲🤲🤲
Masha Allah
Subahanallah
Thanks to translate very nice voice
Jasakkallah kair
Alhamdulillah
Ameen
I like. Allah❤
Nalla muyarchi ....jashakallahkair
மாஷாஅல்லாஹ் 🤲🤲🤲🤲
ஜசாக்கல்லாஹ் கைர்
தயவு செய்து இந்த லிங்கை உங்கள் நட்பு வட்டாரத்திற்கு ஷேர் செய்யவும்
81.தமிழில் சூரா தக்வீர்
ruclips.net/video/osnaB09xk6o/видео.html
82. தமிழில் சூரா இன்பித்தார்
ruclips.net/video/688CLAECCMY/видео.html
106. தமிழில் சூரா குரைஷ்
ruclips.net/video/arZr6MJ0p1g/видео.html
107. தமுழில் சூரா மாஊன்
ruclips.net/video/C7gg1BWooEk/видео.html
108. தமிழில் சூரா கவ்சர்
ruclips.net/video/hiksI_3JyhA/видео.html
109. சூரா காஃபிரூன்
ruclips.net/video/5FL205SMD-s/видео.html
110.தமிழில் சூரா அன் நஸ்ர்
ruclips.net/video/7ODH7_IDUQc/видео.html
111.தமிழில் சூரா லஹப்
ruclips.net/video/h9rZ16zuSOo/видео.html
112. தமிழில் சூரா இஃலாஸ்
ruclips.net/video/jU16y8C9bUM/видео.html
113. சூரத்துல் ஃபலக்
ruclips.net/video/vhytRgijwmc/видео.html
114. தமிழில் சூரா அன்னாஸ்
ruclips.net/video/aToUhjWT-PE/видео.html
மாஷ அல்லா...நல்ல முயற்சி
ஜஸாக்கல்லாஹ் கைர்
Maasha Allah
السلام اليكم ورحمة الله و براكته
جزاكالله خير ألف سكرن
ஜஸாக்கல்லாஹ் கைர்
உங்கள் தோழர்களுக்கு அதிகமாக ஷேர் செய்யுங்கள்
யாசின் சுறா
Mashaallah subahanallah
ஜஸாக்கல்லாஹ் கைர்
Thank you Brother. From Bahrain Sri Lanka jameela.
Thank you, kindly share to your friend circle
ماشاءالله مبروك 1000%
ஜஸாக்கல்லாஹ் கைர்
Subahanallah 🎉🎉
Masha Allah ❤💖☝️🤲
Masha allah
Masalh alhamtulhm
Sirappu miga sirappu
Jasakkallah khair
MASHA ALLAH Kareem Rahman Raheem Latheef Aleem
ஜஸாக்கல்லாஹ் கைர்
Thanks
maslla ailla ammen
Very nice
MaashaAllah
Jasakkallah khair
Kindly share to your friend circle
Summea
Mashaallah
Jasakkallah khair
Kindly share to your freinds circle
Vara Laval
Jasakkallah
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இது போன்று அல் பகரா sura அப்லோடூ செய்ய வேண்டும் please
இன்ஷா அல்லாஹ்
Jazakallah
masha allah🤲🤲🤲
Supet
ماشاء الله
جراك الله خبراء
ஜஸாக்கல்லாஹ் கைர்
🤲🤲🤲🤲🤲
Jasakkallah khair
Kindly share to your freinds circle
Maasha allah
இதுவரை யாசின் எப்படி மனனம் செய்வது என்பதற்கான வீடியோ யூடியூபில் இதுவரை தமிழில் இல்லை யாராவது தமிழில் யாசின் கற்றுக்கொள்வதற்கு ஸ்டெப் பை ஸ்டெப்பாக கற்றுக் கொடுத்தார்கற்றுக் கொடுத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்
ruclips.net/video/aPvnA_mfRMs/видео.html
Masha Allah ❤
Thank you for your feedback
If you want know more about Allah
Kindly tell me I will send you about
Allah. Who is Allah why he created us and the world or get Quran with translated your language and read
I hope your Tamilians
Thank you
ஜஸாக்கல்லாஹ் கைர்
Allhmamduillah😂😂